500 ரூபாய்க்கு என்ன வாங்கலாம்? - இலங்கையில் தற்போதைய நிலவரம் | Sri Lanka | Sri Lanka Economic Crisis

  Рет қаралды 2,245,608

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 2 200
@Madarasivlogs
@Madarasivlogs 2 жыл бұрын
எம் சொந்தங்கள் கஷ்டப்படுவதை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது!
@jeyjeya5411
@jeyjeya5411 2 жыл бұрын
உப்பு ,புளி,பச்சை மிளகாய் ,வெங்காயம்,,பூடு ,தாளிக்க எண்ணெய் இதெல்லாம் வாங்க இன்னும் ஆயிரம் ரூவா வேணும் அண்ணாச்சி.
@mathiyarasanmathi6985
@mathiyarasanmathi6985 2 жыл бұрын
@@manojveluppillai லலலலலலலலலலலலலலலல
@mathiyarasanmathi6985
@mathiyarasanmathi6985 2 жыл бұрын
@@manojveluppillai லலலலலலல
@mathiyarasanmathi6985
@mathiyarasanmathi6985 2 жыл бұрын
@@manojveluppillai லலலல
@therandomspeaker8857
@therandomspeaker8857 2 жыл бұрын
Adhuku angave irka vendiyathu thana😂
@haridassnp5245
@haridassnp5245 2 жыл бұрын
வருத்தம் அளிக்கிறது நாம் நாட்டில் இந்த நிலை வருவதற்குள் நாம் அனைவரும் விவசாய நிலங்களை அழிக்காமல் பாதுகாப்போம்
@perumals2882
@perumals2882 2 жыл бұрын
இப்போ கூட விவசாய நிலங்கள் பாதுகாப்பாய் தான் இருக்குதுங்க விவவசாயமே பண்ணாமல். ஆனால் இலவச அரிசி ரேசனில் கிடைக்கிதுலாங்கோ நாம ஏங்கோ வயலில் போய் வேலை செய்யோனும்.
@Everything-cr4nx
@Everything-cr4nx 2 жыл бұрын
@@perumals2882 விவசாயம் செய்யாமலா அரிசி உங்களுக்கு வருது, ஞாயிற்றுக்கிழமை மதிய சாப்பாட்டுக்கு 2000 செலவு பண்ணுங்க விவசாயிக்கு கொடுக்காதிங்க அப்பறம் எப்படி விவசாயி வாழுவான்
@arjunhoney7250
@arjunhoney7250 2 жыл бұрын
நம் நாட்டிற்கு இந்த நிலை வராது இலங்கையில் ஏற்றுமதி குறைவு அந்த நாட்டில் பொருளாதாரத்திற்கு அரசு 75% சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பி இருந்தது.கொரனா காலத்தில் சுற்றுலாவினால் வரக்கூடிய பணவரவு முடங்கியதால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி. மேலும் அங்கே குடும்ப அரசியல் நடக்குது. நம் நாடு அப்படி இல்லை
@logithaiyannar4934
@logithaiyannar4934 2 жыл бұрын
@@Everything-cr4nx அரசு ஊழியருக்கு மாத சம்பளம் உயர்ந்து கொண்டே போகிறது ஆனால் விவசாயி விளைபொருளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை இதே நிலைமை நீடித்தால் விவசாயி விவசாயத்தை விட்டு வெளியே வருவான் அப்பொழுது உணவு பற்றாக்குறையினால் இலங்கையை விட படு மோசமாக சென்றுவிடும்
@banklootful
@banklootful 2 жыл бұрын
அங்கு எல்லாத்தையும் இறக்குமதி செய்கின்றார்கள். பொருளை கடல் மார்க்கமாக எடுத்து வரும் செலவைக் கவனிக்க. அந்த நாட்டு அரசியல் 70 ஆண்டுகளா சிறுபான்மை வெறுப்பை மூலதனமாகக் கொண்டது. அவர்கள் கட்டி எழுப்புயுள்ள அமைப்புகள் யாவு அதைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. எதிரி நாடே இல்லாவிட்டாலும் 11% பட்செட்டில் பாதுகாப்பு இராணுவம், கடல்படை, விமானப்படைக்காக் ஒதுக்கப்படுது. புலம் பெயர்ந்த தமிழர்களின் உள்ள பணத்தை முதலீடு செய்தாலே அவர்களின் $ இருக்கும். அப்படியான சூழல் அந்த நாட்டில் இல்லை. ஆற்றாது அழுத கண்ணிர் அன்றே செல்வத்தை தேய்க்கும் படை என்பதே வள்ளுவர் கூற்று. விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும் பெரும்பான்மை தமிழ் முசுலீம் சிறுபான்மையை அடக்குவதேலே திட்டமும் செலவும் செய்துவிட்டும் சீனாவிலும் இந்தியாவிலும் உலக அரங்கிலும் கடன் வாங்கியே நடத்தி வந்த பொருளாதாரம் சரிந்தது
@senthilkumar9289
@senthilkumar9289 2 жыл бұрын
உலகத்துக்கு நேரடி தகவல் கொடுத்தது அங்க மக்கள் வாழத் தகுதியற்ற நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது தந்தி டிவிக்கு நன்றி
@mohamedfazeel7941
@mohamedfazeel7941 2 жыл бұрын
இலங்கைக்கு சென்று உண்மை நிலையை உலகிற்கு எடுத்துக் கூறிய தந்திTV க்கு நன்றி🙏
@satishrajp1934
@satishrajp1934 2 жыл бұрын
thuuu
@vendamanig3165
@vendamanig3165 2 жыл бұрын
Oru Naal income one people one day salary how much one day salary how much
@mohamedfazeel7941
@mohamedfazeel7941 2 жыл бұрын
விஜய் சேதுபதி “லாபம்”MOVIE பாருங்க பாஸ்
@praveenapraveena1841
@praveenapraveena1841 Жыл бұрын
பாலைவனமாக உள்ள நாடுகள் கூட இன்று முன்னேற்றம் கண்டுள்ளன. பிறந்து விட்டோம் இலங்கையில் போராடுவோம் இறுதி வரை இலங்கை அன்னையை வளமாக்க
@aruldasanpichandi2934
@aruldasanpichandi2934 2 жыл бұрын
நம் நாடு சென்று கொண்டிருக்கும் நிலைமையை பார்க்கும்போது இலங்கையின் நிலைமை நமக்கு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭
@sofiyasrinivasan769
@sofiyasrinivasan769 2 жыл бұрын
Yes
@kritivas8525
@kritivas8525 2 жыл бұрын
Every thing is far in my india
@goodnews9046
@goodnews9046 2 жыл бұрын
We are approaching the same situation
@pugazhenthi3542
@pugazhenthi3542 2 жыл бұрын
Ithu thaan yen mind la vanthuchi, ilangai crisis kelvipadum pothu..
@lifeisagame4017
@lifeisagame4017 2 жыл бұрын
மேல மோடி கீழ டோப்பா
@MegaSpider
@MegaSpider 2 жыл бұрын
🌐 நினைச்சு பார்த்தாலே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இலங்கை சகோதரர்கள் இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வர ஈசன் துணை இருக்கட்டும். 😥🙏
@aabdeenismina1800
@aabdeenismina1800 2 жыл бұрын
Aamin
@antonjoseph5678
@antonjoseph5678 2 жыл бұрын
Nanri sakothara. ..im sri lanka..
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 жыл бұрын
தமிழனை கொள்ளவு துணை நின்னார்
@Naresh_0369
@Naresh_0369 2 жыл бұрын
Saavu... Savuley....
@kirannsparky
@kirannsparky 2 жыл бұрын
Dai this prices are same in india also ...500 slr is equal to 117 inr only so all are same ike here
@ramalingamperiamuthu3231
@ramalingamperiamuthu3231 2 жыл бұрын
😭😭😭யருக்கும் இந்த நிலை வரக்கூடாது 😭😭
@harankarthick5589
@harankarthick5589 2 жыл бұрын
Elathayum vedika patha ivanungaluku varalam. Kadal thandi iruntha namakey rattham kothichuchu... 1000 2000 varusathuku munnadi la ila... ipo than.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
If corporates take over Agriculture then INDIA WILL FACE FOOD GRAIN CRISIS! SRILANKA IS A SMALL COUNTRY - HENCE MANY COUNTRIES AT LEAST HELP TO EASE THE PROBLEM - BUT IF THERE IS FOOD GRAIN SHORTAGE IN INDIA THEN NO ONE IN THE WORLD CAN HELP INDIA TO FEED 150 CRORE POPULATION! WITH THE DECLINING ECONOMY AND UNCONTROLLED RISING PRICES ARE PUSHING INDIA TOWARDS SUCH A STATE! 8 YEARS - ECONOMY DESTROYED- NO EMPLOYMENT- INCREASING DISHARMONY IN SOCIETY BY BRINGING UNWANTED ISSUES- PUSHING INDIA AND INCREASING PEOPLE UNDER POVERTY LINE!!
@rockyraja8146
@rockyraja8146 2 жыл бұрын
Come soon Tamilnadu kku varum
@BLACKSTARFFGAMING
@BLACKSTARFFGAMING 2 жыл бұрын
@@rockyraja8146 பயம் பொருத்தாதிங்க bro நா அப்டி இருந்தா செத்ருவன் bro
@JkRoyalMedia
@JkRoyalMedia 2 жыл бұрын
Adaa lusuu payalaaa
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 2 жыл бұрын
Fantastic! This is a classical example how the ordinary people are suffering at the moment once identified as paradise of island. From Srilanka 😔
@mohamedalhaj
@mohamedalhaj 2 жыл бұрын
Srilankan rupees rs. 500= rs. 117 in indian rupees.. so 0.5 kg rice in india = rs. 30 0.250 gram dal in india = rs. 50 Masala packet in india = rs. 25 Brinjal in market = rs. 10( atleast) Total amount in india = rs. 105 INR Rs. 105 INR is equal to SRILANKA. AMOUNT = Rs. 450 Indian price also same like srilanka 🤔🤔😀😀😀
@kajanvarathan2000
@kajanvarathan2000 2 жыл бұрын
The salary range for people working in Sri Lanka is typically 24,000.00 LKR (minimum salary) but The salary range for people working in India is typically ₹32,000.00 (minimum salary) (136,000.00 LKR) so how can you tell almost its same price??
@dhineshp3879
@dhineshp3879 2 жыл бұрын
@@kajanvarathan2000 who said salary range is 32k for Indian ??? Do you know how many people are daily wages in India ??
@rockyabdul8524
@rockyabdul8524 2 жыл бұрын
@@kajanvarathan2000 how can you say minimum salary is 32k? My salary is only 15k per month. Just think and put comments here
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
first of all why Rs500 = Rs117???? ... that is the failure... joker punda... athukku explanation kudura...
@kajanvarathan2000
@kajanvarathan2000 2 жыл бұрын
@@rockyabdul8524 I Don't know about Indian salary this is Google numbers. Your salary is 15 K (60K LKR) then look at Sri Lanka's average salary. (60K - 24K = 36K less than your salary)
@satheessathiya
@satheessathiya 2 жыл бұрын
இலங்கை மிக சிறிய நாடு இந்த நாடு வெகுவாக சுற்றுலாவை நம்பியே உள்ளது இதன் ஆட்சியாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் குடும்ப அரசியலை ஆதரிப்பது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் இலவசத்திற்கு வாக்களிப்பது மிகப்பெரிய ஆபத்து
@rapatapatastudios7475
@rapatapatastudios7475 2 жыл бұрын
Madan gowri
@karthikeyannatchimuthu7370
@karthikeyannatchimuthu7370 2 жыл бұрын
இனவெறியை நம்பி வாக்களிக்க கூடாது அது தான் உண்மை .... தமிழர்களை அழித்தார்கள் என்று சிஙகள‌ மக்கள் கண்ணை கட்டி கொண்டு வாக்களித்தார்கள் பலனை அனுபவிக்கிறார்கள்
@jayakumarp9648
@jayakumarp9648 2 жыл бұрын
குடும்ப அரசியல் பிரச்சனை இல்லை...மதவாத அரசியல்தான் பயங்கரம்
@srinivaasanramasamy1000
@srinivaasanramasamy1000 2 жыл бұрын
அரசு சொத்துகளைஆப்பரேட் கம்பெனிக்கு விற்பது தான்இந்த நிலைமைக
@r.bavithra4487
@r.bavithra4487 2 жыл бұрын
China is behind all these
@dexter_gaming_yt2873
@dexter_gaming_yt2873 2 жыл бұрын
And the main point is We have to understand the value of Indian rupee and Sri Lankan money value 500 Sri Lankan money value is equal to 117 Indian rupee Ethe maari thaan nama country la um oru velai saaptuku 120 aagirum Better neega vera yaathachum example solli ruka laam Get well soon Srilanka 🙏💗
@motogp1181
@motogp1181 2 жыл бұрын
just saw your comment after dropping mine..it ws ditto...ur rite he shld give bckground on currency difference...i can most of them hve been.mislead mistaking the value to be tht of INR and getting spooked already:(
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 2 жыл бұрын
Exactly correct
@srikanththaskirisanth4348
@srikanththaskirisanth4348 2 жыл бұрын
Coconate ? Salt ?
@vijaykr1899
@vijaykr1899 2 жыл бұрын
Apdi illa last yr varaikum 1 INT = 2.6 SLR tham erunchi ippo avanga currency 1inr =4.2 slr aachi Currency value kammiya aayitte eruku aana avnga sampathiyam apdiye than eruku... Yen frd anga oruthan erukan avanoda salary 30k than srilankan rupees la... Atha vatchi yenna panna mudium sollunga oru nalaiku 2k erunthalum pathathu verum sapatuku... Avnga
@CristianoBinRonaldo
@CristianoBinRonaldo 2 жыл бұрын
120 rs with ilaapam to hotel owner, oru hotel owner entha laapamume illama vitraal thaan 120 roopa, india la with ilaapam 120rs , muttaal maari calculator kanakku paaka koodathu.
@biblechurch8495
@biblechurch8495 2 жыл бұрын
குழந்தைகளை வைத்திருக்கிற வீடுகள் ஆன் வருமானம் இல்லாத வீடுகள் விதவை குடும்பங்களின் நிலை என்ன
@sherlockraghav2644
@sherlockraghav2644 2 жыл бұрын
truly...... call Jesus
@vjvlog1892
@vjvlog1892 2 жыл бұрын
Paithiyam 500rs verum india 117 inr than
@afthalahamed
@afthalahamed 2 жыл бұрын
But oru naal 7 hour koththanar vela senja engalukku edaikkira kooli 500/-
@srichanel8151
@srichanel8151 2 жыл бұрын
Kastamo kastam
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
@@sherlockraghav2644 ஏழ்மை துயரத்தை வைத்து மதம் பரப்புவது சரியா? இயேசு ஏன் எத்தியோப்பிய கிறிஸ்தவரை கைவிட்டார்? கிறிஸ்தவ நாடுகள் இன்று ஆளுக்கு ஆள் அழிக்க துடிக்கின்றனர் இதை ஏன் தருக்கவில்லை? என் கேள்விகளுக்கு யாரேனும் கிறிஸ்தவர் சந்தேகத்துக்கு இடமின்றி தடம், ஆதாரம், அறிவியல் மூலம் பதில் தந்தால் நான் யேசுவை ஏற்றுக்கொள்கின்றேன்! பைபிளை எழுதியது யார்? முதலில் இதன் அர்த்தம் என்ன ? வெறும் களிமண் அல்லது ஓலைச்சுவடி போன்ற எழுத பயன்படும் பொருள். இந்த பைபிளை எழுதியது யார் என்று கேட்டால், நீங்கள் கேட்பவரைப் பொருத்து பதில் கிடைக்கும். இறைவனே எழுதியதாக கூறித் திரிகிறார்கள் இந்த கிறிஸ்தவமதத்தை வைத்து பணம் செய்பவர்கள். தெளிவான பதிலே கிடைக்காது. 40க்கும் மேற்பட்டோர் பல நூறுஆண்டு காலமாக எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் கைபட்ட பலகாரம் இது. இதை மனிதனே உருவாக்கியிருக்கிறான். கடவுள் கூறியதாகவும் தைரியமாக எழுதியிருக்கிறான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு எழுத்திற்கு தேவைப்பாடு இருந்திருக்கிறது. இல்லை யாரோ சில கிறுக்கன் அலங்கோலமாக கனவு கண்டு அதை அப்படியே பிணாத்தியருப்பது தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் 40க்கும் மேற்பட்ட கோமாளிகள் முக்கியமாக யூதர் கூட்டங்கள் நலிவான தெளிவில்லாத தங்கள் சமயம் அழிந்து விடக்கூடாதென்றும் மற்ற சமயங்களை அழித்து தம் சமயம் வரவேண்டும் என்ற திட்டத்தோடும் கிறுக்கிய பிணாத்தல்களே காலப்போக்கில் தொகுக்கபட்டு பைபிளாக அமைக்கபட்டிருக்கிறது. இந்த பைபிளை கடவுளே தந்தார் என்பதே மூடநம்பிக்கையின் உச்சமும் ஏமாற்றுக்காரர்களின் பொய்யும் உச்சமும். முடிந்தால் பதில் தாருங்கள்! உங்களிடம் சரியான பதில் இருந்தால், இங்கே பதிலளிக்கவும். உங்களால் இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியுமா? சாத்தான் சாத்தான் என்கிறீர்களே அந்த சாத்தானை படைத்தது யார் ? மக்களை துன்புறுத்தவா படைத்தார் ? தற்போது மக்களை அழிக்கும் சாத்தானை அழிக்க முடியாமல் இருக்கும் இயேசு கடவுளா ...? சாத்தானை படைத்து மக்களை துண்பத்தில் ஆழ்த்திய இயேசு கடவுளா ...? சொர்க்கம் நரகம் இது முதலில் நிரூபிக்க உங்களால் முடியுமா? உடலுக்கும் மனதிற்கும் தான் இன்பம் துன்பம் வலி வேதனை அனைத்தும்! உடல் அற்ற ஆத்மா இவற்றிற்கு அப்பாற்பட்டது! உடல் இல்லா ஆத்மா சொர்கத்தில் போய் என்ன அனுபவிக்கும்? உங்கள் கடவுள் என் கடவுள் என எத்தனை கடவுள்? தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்) என் கேள்வி இப்போ நான் எந்த பிரிவை நம்புவது? ஏன் எல்லோரும் ஒன்றுபடவில்லை? ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர். அவர்களின் பிள்ளைகள் இருவர். ஆக மொத்தம் நாலே பேர். அதிலும் ஒருவன் இறந்து விட்டான் பாக்கி இருப்பது மூன்றே பேர், அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? > ஏன் ஒரு மனிதனின் ஆதாம் வாரிசுகள் DNA ஒத்துபோகவில்லை? அண்ணன் தங்கை பால் உறவு சாத்தியமா? கடவுள் நூலில் இத்தனை பிழைகள் ஏன்? பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற கடவுளின் வாசகங்களான புனித பைபிளின் இந்த வாசகங்க‌ளையும் வசதியாக மறைப்பதேனோ ? இயேசு தன்னை ஒரு மனிதன் என்று கூறியுள்ளார் (யோவான் 8:40). அப்போ இயேசு பொய் சொல்வாரா? பொய் ஆயின் இயேசு சொன்னது எல்லாமே பொய்! இல்லை அவர் சிலுவையில் மரணித்த பின் தான் கடவுள் எனில், இயேசு மனிதனாக இருக்கும்போது கூறியவை கடவுளின் வார்தைகள் என எப்படி சொல்வது? கடவுளை கொலை செய்ய முடியுமா?
@praveenapraveena1841
@praveenapraveena1841 Жыл бұрын
துன்பம் என்பது நிரந்தரமல்ல
@kesavansubramanian9836
@kesavansubramanian9836 2 жыл бұрын
நம் நாட்டிற்க்கு ஒரு குறையும் வராது. பிறர் துன்பப்படும் போது உதவுவதில் இந்தியர்போல் வேறொரு நாடு எமக்கு படவில்லை 🙏
@sujicrush3147
@sujicrush3147 2 жыл бұрын
Yes brother
@sunitham7635
@sunitham7635 2 жыл бұрын
Yes namma country mathiri yantha pathipu varathu... இரகம் கொண்ட நாடு நம்மா இந்திய...
@appavi3959
@appavi3959 2 жыл бұрын
500 × 0.23 = 115 இந்திய ரூபாய். ரூ 115 க்கு எவ்வளவு கிலோ துவரம் பருப்பு வாங்கலாம் தொந்தி டிவி. Lol
@masaamahdhy8426
@masaamahdhy8426 2 жыл бұрын
Yeppa nambittom
@GamerBoy-tk4vu
@GamerBoy-tk4vu 2 жыл бұрын
@@appavi3959 Dai srilanka la 14hrs current cut ah?
@sarveshaudio313
@sarveshaudio313 2 жыл бұрын
அங்கு உள்ள நிலைமை நமக்கு மிகவும் தெளிவாக தெரியப்படுத்தினார் தந்தி டிவி ஊழியர் அவருக்கு முதல் வணக்கம் அங்கு ஒரு நாள் வாழ்வது என்பது கடினமான நிலைமை இவர்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.....
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
All media corporate ku sontham .
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 жыл бұрын
குடும்ப அரசியலால் இலங்கை பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது
@catzuniverse6634
@catzuniverse6634 2 жыл бұрын
This is to kill low class people. This is artificially created drama.
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
காங்கிரஸ்இருந்திருந்தால்இலங்கையைவிட இந்தியாமிகவும்மோசமாகியிருக்கும்
@ArunKumar-yf9cl
@ArunKumar-yf9cl 2 жыл бұрын
Production illai...
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
@@nraj6320 oh great liar! India was developed by CONGRESS! HOW MANY PUBLIC SECTOR UNDERTAKINGS CREATED BY BJP GOVT! AGRICULTURE WAS GIVEN BOOST IN CONGRESS GOVT! 8 YEARS - INDIAN ECONOMY GONE- IRRATIONAL GST- STATES ARE FACING FUND CRISIS- INDIA IN POVERTY INDEX IN 2013 WAS 92AND TODAY 102 JUST ABOVE SOMALIA! INSTEAD OF CREATING PSUS THE GOVT SELLING ALREADY EXISTING PSUS! THIS ACTION IS EQUIVALENT TO A PERSON SELLING ASSETS CREATED BY PARENTS FOR HIS DAILY NEEDS- WHERE IT WILL GO - LEADING TO BANKRUPTCY ULTIMATELY LIKE SRILANKA- 15 PMS SINCE INDEPENDENCE TO 2013 THAT IS IN 70 YEARS BORROWED 52 LAKH CRORES TO MEET BUDGETARY DEFICIT - BUT IN 56" GOVT WITH IN 8 YEARS 2014 TO 2022 BORROWED 107 LAKH CRORES BUT STILL COULD NOT ABLE TO PROVIDE EMPLOYMENT AND GUIDE THE ECONOMY! RISING PRICES OF ESSENTIAL COMMODITIES- HIGH FUEL PRICES - REDUCED PURCHASE POWER TAKING INDIA IN A SLOW MOTION TOWARDS ECONOMY CRISIS! DO NOT BABY CRY WITHOUT UNDERSTANDING REAL ISSUES!
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
@@fasilkaatan4437 Ohh. Epdi Afganistan mathiriya..?
@gpsartsongs5436
@gpsartsongs5436 2 жыл бұрын
Not only srilanka the whole world political leaders are the magicion
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 2 жыл бұрын
சீமான் சொல்வதை போல் தற்சார்பு உள்ள நாடு வளர்ச்சி அடையும்.
@michaelraj9313
@michaelraj9313 2 жыл бұрын
சாதாரண மக்கள் மற்றும் ஏழை மக்களை நினைத்து பார்க்கவே பாவமாக 😢😢😭 இருக்கிறது இந்த நிலை அந்த நாட்டின் பழைய நிலைக்கு மாற கடவுளை மனமாற பிராத்திக்கிறேன்..
@rajansslsd2632
@rajansslsd2632 2 жыл бұрын
அண்ணா இதுதான் ஈழத்தமிழராகிய எங்களின் நிலை இன்று ஒரு நாளுக்கே இப்படியா அப்போ எழுவத்தைந்து வருடமாக நாங்கள் இன்றுவரை எப்படி இருப்போம் என்று யோசித்து இந்தியா மத்திய அரசிக்கு அளுத்தம் கொடுங்கள் நாங்களும் உங்களைப் போன்ற சக மனிதர்கள் தானே
@salmanfaill1252
@salmanfaill1252 2 жыл бұрын
Tamilnadu varungal
@masteredsamayal8517
@masteredsamayal8517 2 жыл бұрын
@@salmanfaill1252 நீ புத்தி கோளாருள பேசிட்டு இருக்கு வந்தாரை வாழவெக்கும் சென்னைனு அசலூருக்காரன்கிட்ட எல்லா பொரும் வாங்குறிங்க சொந்த ஊர்ல கடவெச்சா பொழைக்கவே விட மாட்டிங்க இந்த லட்சணத்துல இலங்கய கூட்டிட்டு வந்து தமிழ்நாட்டு மக்களயும் சாவடிக்கிற உன்கிட்ட காசிருந்தா நீ போடா இலங்கைக்கு நீ வசதியானவனா இருப்பப்போல நீ சொல்லுவடா எங்களமாதிரி விவசாயிங்க உயிரதானடா இன்னும் ஸ்ட்ரா போட்டு குடிக்கிறிங்க எங்ககிட்ட இருந்து வாங்கிட்டு போற காய்கறிகளதான மார்கெட்ல டபுள் ரேட்டுக்கு வாங்குறிங்க ஏய் நீ போ நீ போயி இலங்கை மக்கள வாழவெய் ஏற்கனவே விவசாயிங்க உழைப்புக்கு தகுந்த ஊதியமோ வருமானமோ இல்ல இதுல இந்த லட்சணத்துல கமெண்டு பண்ண வந்துட்டாரு சிட்டிஷன் அஜித்து
@itsmyfashionezhilraji4977
@itsmyfashionezhilraji4977 2 жыл бұрын
Enathudugal Tamil nadukku
@masteredsamayal8517
@masteredsamayal8517 2 жыл бұрын
தமிழ்நாட்டுக்காரன் வீட்டுக்கு வீடு பால் ஊத்தினான் அவனாச்சும் தண்ணிதான் ஊத்தினான் ஆனா அரசாங்கம் பால்ன்ற பேர்ல வெண்ணெய் எடுத்துட்டு நுரைக்காக காஸ்டிக் சோடா கெட்டுபோகாம இருக்க பால்ல பொனத்துக்கு அடிக்கிற‌ மருந்து வெள்ளையா வருதுக்கு பாத்ரூம் கழுவுற பெனாயில் லிக்விட் கலந்து அது கவர்மெண்ட் அப்ரூவல் வாங்க இன்னைக்கு உலகத்துக்கே ஒரு ஒரு ஆள் பால் சப்ளை பண்றான் முந்தியெல்லாம் இங்கிலிஸ் மீடியம் ஆச்சரியமா இருக்கும் காடுகொத்தி கலப்புடுங்கி புள்ளைங்கெல்லாம் ஸ்கூல் லீவு நேரத்துல கல்லாகா புடுங்க வருவாங்க மண்ணோட சேரு நோய் நொடியில்லாம சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்த பூமி நம்ம சொந்தகாரன் வீட்டுக்கு பஸ்க்கு கால்கெடக்க நிக்கனும் பக்கத்துல இருந்தா நடந்தே போய்டுவோம் இன்னைக்கு பாத்ரூம் போனா கடைக்கு போனா பைக் அந்த ஊர்ல ஆட்டம் போட்றவங்க வந்தா ஊரே திரண்டு போய் வேடிக்க பாக்கும் இன்னைக்கு மொத்த உலகத்தயுமே ஒரு சின்ன போன்ல பாக்குறோம் கண்டத கமெண்ட்ல வந்து போட்றோம் 20லட்சம் சம்பளமா வாங்கின நடிகருங்க இன்னைக்கு 100கோடினு சொல்றாங்க உங்களமாதிரி ஆளுங்களாலதான்டா ஈவு இறக்கத்த காட்டி இன்னைக்கு நோக்கியா போன் போயி சைனகாரன் வாழ்றான்டா இந்த ஊருக்குள்ள செத்தாகூட போன்ல காட்ட சொல்லி அழுவுற உலகமாயிடுச்சே ஏன்டா நாயே உனக்கு புரியல எல்லாம் மாறுது இதோ நீயும் கமெண்ட் பண்ணு இலங்கைகாரன பொழைக்க வெச்சிடு மல்லிப்பூ விக்குற கெலவி ரோட்ல கஷ்டப்படுதாம் அதுக்கு போய் உதவின்னு வீடியோ போட்றானுங்க ஆனா அவனுங்க எதுக்க வீடியோ போட்றாங்க இன்னூம் விலைவாஸ்தி அதிகபடுத்திட்டு போய்டுதுங்க நாய்ங்க அவன் கண்ணுக்கு தெரிஞ்சது ஒரு கெழவி கெழவிபூ வித்தா அவளுக்கு சோறு இங்க அதுக்கூட இல்லாம எத்தனயோ ஏழைகள் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க ஏன்டா நாயே போடா நாயே நீ போடா இலங்கைக்கு
@iyappanshankaran2700
@iyappanshankaran2700 2 жыл бұрын
Please God save our srilankan brothers and sisters
@crazyhuman8713
@crazyhuman8713 2 жыл бұрын
Thanks brother
@hershonvlogs6762
@hershonvlogs6762 2 жыл бұрын
thanks
@sudha7186
@sudha7186 2 жыл бұрын
Kandippa andha makkalukku Aadhisivan Nalla Vazhi Kaatuvaaru God bless U 🙏🌿🌿🌿🌿🌿
@Sam-dl9nz
@Sam-dl9nz 2 жыл бұрын
புரியவில்லை மேடம் எந்த ஊர் நீங்க
@divyapramila8240
@divyapramila8240 2 жыл бұрын
Oil,tomato,onion,salt ellam illama epdi sambar vaikkarathu
@ranjithmagesh7440
@ranjithmagesh7440 2 жыл бұрын
ஆட்சியாளர்களே இந்த நிலைமைக்குக் காரணம் இலங்கையில் இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@hareesh2413
@hareesh2413 2 жыл бұрын
430 LKR is = 100 INR Price in India 500 Gram rice = ₹25/- Kolambu chilli masala 100 gram = ₹31/- Thuvaram parupu 250 gram = ₹33/- Total = ₹89/-
@ismailrizmy4508
@ismailrizmy4508 2 жыл бұрын
Not big difference
@alaghusundram6222
@alaghusundram6222 2 жыл бұрын
One years bifore srinlaka lkr 250 1rs. It shows how they affected
@sankars5629
@sankars5629 2 жыл бұрын
இந்தியா எவ்வளவோ பரவா இல்லை,,, இந்தியன் money ஒரு 500 இருந்தால் 4 பேர் இரண்டு நாள் திருப்தி யாக சாப்பிடலாம்
@mani.r1774
@mani.r1774 2 жыл бұрын
Thank you for you
@alaghusundram6222
@alaghusundram6222 2 жыл бұрын
One years before 250 lkr now 430 in India rupees.Salary given based on previous year .Now salary less price high in srilanka
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 жыл бұрын
😭😭மிக வருத்தமாக உள்ளது.இந்த நிலை எந்த நாட்டிற்க்கும் வர கூடாது.
@alanwalker786-q6f
@alanwalker786-q6f 2 жыл бұрын
poi saavuda
@madhavanmurugan7671
@madhavanmurugan7671 2 жыл бұрын
Avargal seidha pavam
@apsal9781
@apsal9781 2 жыл бұрын
Intha mari neraya nadu eruku
@ashmithavishwanath8283
@ashmithavishwanath8283 2 жыл бұрын
Poda domoru
@maddex6664
@maddex6664 2 жыл бұрын
india layum nadakuma nu ex finance minsiter sonaru
@kavinsa5841
@kavinsa5841 2 жыл бұрын
குடும்ப அரசியல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் தமிழ் நாட்டிலும் இந்த நிலைமை தான்
@sarbeesh
@sarbeesh 2 жыл бұрын
100% True well said
@Rana_2390
@Rana_2390 2 жыл бұрын
உண்மை
@srinivaasanramasamy1000
@srinivaasanramasamy1000 2 жыл бұрын
அரசு சொத்துகளைஆப்பரேட் கம்பெனிக்கு விற்பது தான்இந்த நிலைமைக
@melwinm5062
@melwinm5062 2 жыл бұрын
Yes small correction Family RSS in India
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 жыл бұрын
ஸ்டாலின், உதயநிதியெல்லாம் தாங்கள் முழு மெஜாரிடியுடன் ஆட்சிக்கு வந்திருப்பதாகவும் தங்களை இன்னும் 4 வருடம் எவனும் எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்கள். மக்களாட்சி ஒன் வே, அதாவது, ஆட்சியில் அமர்த்தலாமே ஒழிய, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைத் தவிர, வேறு எந்தக் காரணம் காட்டியும் அகற்ற முடியாதா?
@seenulachu8942
@seenulachu8942 2 жыл бұрын
செய்தியாலருக்கு வாழ்த்துக்கள் ❤️🤗
@pavi4205
@pavi4205 2 жыл бұрын
மனதை வதைக்கிறது😒 ஒவ்வொரு ஏழையின் நிலைமையை சிந்தித்துப் பார்த்த போது 💔
@surendara7173
@surendara7173 2 жыл бұрын
When we forget the importance of agriculture, this is what happens....
@rajendrasipai1606
@rajendrasipai1606 2 жыл бұрын
2022 வில் இப்பதான் விலை அதிகமாக இருக்கு இலங்கையில் ஆனால் தெரியாத விஷயம் என்ன வென்றால் இந்தியாவில் தான் விலைகள் அதிகம்.....
@hinduvalipar
@hinduvalipar 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க இலங்கையில் இப்போது பெட்ரோல் விலை 300 ரூபாய் இந்திய மதிப்பிற்கு 100 ரூபாய்
@vedhapithan9144
@vedhapithan9144 2 жыл бұрын
உண்மை
@jasminehamila3082
@jasminehamila3082 2 жыл бұрын
Ur right
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 жыл бұрын
Eela desiya warriors dream comes to the truth. They asked their individual rights, dignity as like others. No advice from any section of society, neibouring countries, welfare countries at the time of war.
@SABITHNOWSATH
@SABITHNOWSATH 2 жыл бұрын
அண்ணா இதைவைத்து ஒரு வேளைமாத்திரம்தான் சாப்புட முடியும் .மற்ற நேரங்களை யோசித்து பாருங்கள்.
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
உண்மைதான் உண்மைதான் நடுத்தர குடும்பம் பாவம்🇱🇰😭
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 2 жыл бұрын
ஒரு வேலை அல்ல . ஒரு வேளை
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 2 жыл бұрын
🥲
@BLACKSTARFFGAMING
@BLACKSTARFFGAMING 2 жыл бұрын
நாங்கள் 100rsகு 3 வேளை சாப்பிடுவோம்
@sasitharan1764
@sasitharan1764 2 жыл бұрын
4 பேர் வாழும் குடும்பத்திற்கு போதாது!!
@palanipalani3175
@palanipalani3175 2 жыл бұрын
இது எல்லாமே பஞ்சத்திர்க்கான அரிகுரி தேவன் தான் அனைவரையும் காப்பாற்றுனும்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
My God bless you all my Sri Lanka மக்கள் 🛐🙏😭😭😭😭
@mohamedpayaz6615
@mohamedpayaz6615 2 жыл бұрын
யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது😭😭😭😭
@ManickamSolurManickam
@ManickamSolurManickam 2 жыл бұрын
நமக்கு இந்த நிலை வரும் ஜாக்கிரதை! விவசாயம் தான் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
@@ManickamSolurManickam 🥺மிகவும் சரியா சொன்னிங்க
@basker580
@basker580 2 жыл бұрын
இந்த பின்னூட்டத்தை நான் இடும்போது இந்திய ₹1 என்பது இலங்கையின் ரூபாய் 4.36. அப்படியானால் இலங்கையின் 500 ரூபாய் இந்திய பணத்தில் ₹114.68 . இதனை வைத்துக்கொண்டு இதே பொருட்களை இந்தியாவில் வாங்கி வித்தியாசத்தை உணர்த்த முயற்சிக்கலாமை? (இது இலங்கையின் பொருளாதார பாதிப்பை குறைத்து மதிப்பிட அல்ல. இந்தியாவிலும் நிலமை ஏறக்குறைய அப்படித்தான் என்பதை புரிந்துகொள்ள உதவவே)
@techentertainment6937
@techentertainment6937 2 жыл бұрын
True brother
@sathesh07
@sathesh07 2 жыл бұрын
Correct boss
@bhavaniselvaraj7565
@bhavaniselvaraj7565 2 жыл бұрын
Correct
@mdayaan4181
@mdayaan4181 2 жыл бұрын
Yes
@madhankumar6246
@madhankumar6246 2 жыл бұрын
Yes it's true. Inga yennavo thenaru palaru odara madhiri build up kodukaranunga
@SHANS-i7q
@SHANS-i7q 2 жыл бұрын
Srilankan currency 500 = indian ₹ 117 In India rice 1/2 kg - 30, Daal 1/4 kg - 35 , chill power 50 gm - 20 Totally = ₹ 85
@praveenkrish1741
@praveenkrish1741 2 жыл бұрын
All this calculation is ok, then why people have to stand in long queue to buy fuel? No medicine in hospital. No paper to write exams, so school exams are getting postponed.
@SHANS-i7q
@SHANS-i7q 2 жыл бұрын
I think Price is not a problem .. only shortage of goods
@banklines9650
@banklines9650 2 жыл бұрын
Salary ah nenachu paarunga bro. Srilanka la Lakhs kanakuliya salary tharuvanga apdi thandha edhukku protest. Inr to Lkr exchange rate calculate panna ella naatu currency um onnu pola dhan therium.
@SHANS-i7q
@SHANS-i7q 2 жыл бұрын
@@banklines9650 நான் கூற வருவது இந்தியாவிலும் விலைவாசி இதே நிலை என்பதை தான்
@Sheik694
@Sheik694 2 жыл бұрын
@@praveenkrish1741 problem is not the current price, but the rate of increase. the price really increased in srilanka compared to older days. atleast 100%. for example: 1 kg rice is 230 srs today, but it was just 150 srs before 1 egg is 40 srs today, but it was just 20 srs before compared to india, prices are very less in srilanka before, but the things are changed now. they are now equal to india, And if the trend continues the price will go up exponentially.
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
எந்த நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது அதைவிட எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது 😥😥😭😭
@edwinrichard138
@edwinrichard138 2 жыл бұрын
இலங்கை 500 ரூபாய் இந்திய மதிப்பில் ரூபாய் 107 ரூபாய் மட்டுமே... அதின் படி இலங்கை நிலவரம் இந்திய நிலவரத்துக்கு சமமாக உள்ளதே தவிர பெரிய வித்தியாசம் இல்லை
@ifbasha5506
@ifbasha5506 2 жыл бұрын
Aman
@lohith_sai
@lohith_sai 2 жыл бұрын
Excellent coverage from the ground reality
@நந்தினிசுரேஷ்
@நந்தினிசுரேஷ் 2 жыл бұрын
இலங்கை யில் எங்கும் தமிழ் பேசுவது மிகவும் மகிழ்ச்சி
@axrha
@axrha 2 жыл бұрын
North and east la mattum than niraya pear tamil peaauvanga
@Sam-dl9nz
@Sam-dl9nz 2 жыл бұрын
நீங்க எந்த ஊர் மேடம்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
குடும்ப அரசியல். நாட்டை சீரழிக்கும்.
@billayuvi3762
@billayuvi3762 2 жыл бұрын
தமிழ் நாட்டிலும் குடும்ப அரசியல் தான் நடந்து கொண்டு இருக்கிறது
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 жыл бұрын
தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் என்றால் இந்திய பெருளாதாரம் சரிந்து விடும் என்ன ஒரு கண்டுபிடிப்பு
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
@ ராஜராஜன்: தங்கள் கருத்து, இலங்கைக்கு மட்டுமே பொருந்தும். பொத்தாம் பொதுவாக இதை ஏற்க இயலாது. 🙄🙄!.
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@Thenseemai-yz4tx ஏன்இயலாது பழசமறந்துட்டிங்களா காங்கிரஸ் திமுக ஆட்சியின்போது மெகாஊழல்கள்நடந்து தமிழ்நாட்டில்பவர்கட்டினால்பொருளாதாரம்சீரழிந்ததை யாரும்மறக்கமாட்டார்கள்
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 2 жыл бұрын
EXACTLY 💯%,EXCELLENT MESSAGE 👏 UNMAI 👌
@abuthahir4820
@abuthahir4820 2 жыл бұрын
யா அல்லாஹ் இது என்ன சோதனை.... பெரிய குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்
@thirumalr7923
@thirumalr7923 2 жыл бұрын
கடவுளே ரொம்ப கடஷ்டம் 😲😲😲
@Arun-pn7qs
@Arun-pn7qs 2 жыл бұрын
இதற்கும் ,எண்ணெய் , தக்காளி ,வெங்காயம் தேவை நண்பா !!!!
@roastedchicken6115
@roastedchicken6115 2 жыл бұрын
Apdie elathayum kotitu thannniya oothipan
@Kumarr-xe1yg
@Kumarr-xe1yg 2 жыл бұрын
Crt
@arcticisdying2841
@arcticisdying2841 2 жыл бұрын
In comment section some of them are saying குடும்ப அரசியலால் தான் இலங்கைக்கு இந்த நிலை என்று. ஆனால் உண்மை, மதவாத, இனவாத அரசியலால் தான் இலங்கைக்கு இந்நிலை. "Rajabaksha is Sri Lankan Modi"
@innasiinnasi6712
@innasiinnasi6712 2 жыл бұрын
இந்த நிலை மாற வேண்டும்
@vivekg8586
@vivekg8586 2 жыл бұрын
அதற்கு ராஜபக்ச சாக வேண்டும்
@hrithickb8122
@hrithickb8122 2 жыл бұрын
Soon for india too
@Valari2024
@Valari2024 2 жыл бұрын
Neengal angu irunthu ippidiye kathainga.maaronum maarum endu engada kastam engaluku than theriyum.neenga engala oru newsa mattum pakkathainga.
@Sam-dl9nz
@Sam-dl9nz 2 жыл бұрын
ஆம் மேடம் எந்த ஊர்
@JaffnaTharma
@JaffnaTharma 2 жыл бұрын
எங்கள் நாட்டின் நிலையை காட்டியமைக்கு நன்றி
@tiktokalaparai5489
@tiktokalaparai5489 2 жыл бұрын
ithu tha Enga Nilamai Romba Nandri Thanthi Tv Nanum Srilankan tha
@backiavisu5664
@backiavisu5664 2 жыл бұрын
உலகளவில் பரம்பரையான குடும்ப ஆட்சி நடைபெற்றால் இலங்கைப்போல பசி பஞ்சம் பட்டினி தான் ஏற்படும். விரைவில் தமிழகத்தில் இந்த நிலை வந்தாலும் வரலாம்.குடும்ப ஆட்சி பரம்பரை எந்த நாட்டில் தொடர்ந்தாலும் இனி இலங்கையின் நிலைமை தான் ஏற்படும்.
@ravig7362
@ravig7362 2 жыл бұрын
Yes sir
@prashanthreigns6896
@prashanthreigns6896 2 жыл бұрын
That’s right
@ஜெய்அகோஹரகாளி
@ஜெய்அகோஹரகாளி 2 жыл бұрын
Correct
@backiavisu5664
@backiavisu5664 2 жыл бұрын
@@ravig7362 🙏
@backiavisu5664
@backiavisu5664 2 жыл бұрын
@@prashanthreigns6896 🙏
@சென்னைவீடியோஸ்
@சென்னைவீடியோஸ் 2 жыл бұрын
6. கோடிக்கு மேல ... ஷாப் ல சரக்கு இருக்கும்போல 😭😂😅😄😅
@selvakumara3166
@selvakumara3166 2 жыл бұрын
😀😁
@sudharsandharsan5432
@sudharsandharsan5432 2 жыл бұрын
🙄🙄
@syedali4351
@syedali4351 2 жыл бұрын
இந்த நிலை இந்தியாவிற்கு வர ரொம்ப நாள் இல்லை... மக்களே சிந்தித்து வாக்களித்து நல்ல ஆட்சியாளர்களை ஆட்சியில் அமரவைய்யுங்கள்... 💪 நாம் தமிழர் 💪
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
@@drdadson 💩
@chatsamosa98
@chatsamosa98 2 жыл бұрын
இந்தியாவுக்கல்ல- தமிழகத்துக்குத்தான் அத்தகைய ஆபத்து வரலாம் - அதை தவிர்க்க இந்த திருட்டு திமுக, இறக்குமதி செய்யப்பட நிர்மூடன் பீடீஆர் போன்ற நாய்களை விரட்டி அடிக்கவேண்டும். சீமானும் ஒன்றும் பெரிய புடிங்கி அல்ல, ஆனால் திக திமுக அதிமுக திருட்டு கும்பலைகளை விடவா மோசமாக இருப்பார் ? ஆனால் ஒன்று, சீமான் மரியாதையாக மோடி அரசிடம் சேர்ந்து பணி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். ஆதரிக்கவேண்டியதை ஆதரித்து எதிர்க்கவேண்டியதை எதிர்க்கவேண்டும்
@anandav3420
@anandav3420 2 жыл бұрын
😄🍌
@saravananchelladurai7367
@saravananchelladurai7367 2 жыл бұрын
மறுபடியும் மோடிக்கே வாக்கு அளியுங்கள். நாடு நலம் பெரும் போலி மதசார்பு அழியும்.. உண்மையான மதசார்பற்ற சமுதாயம் உறுவாகும்
@sreepolymer7497
@sreepolymer7497 2 жыл бұрын
Only modi
@gamercvr4317
@gamercvr4317 2 жыл бұрын
Anthapai oruveetk koduthidum nenakiroom🙏🙏🙏👍
@msivaramakrishnan407
@msivaramakrishnan407 2 жыл бұрын
Ungaloda nilama seekiram mara valthukkal ithula irunthu neenga nichayam meendu varuveenga
@shahulhameed2544
@shahulhameed2544 2 жыл бұрын
மத வெறி இனவெறி அரசியல் இறுதியில் ஆதரித்த மக்கள் பட்டினி ஆனால் தலைவனின் நிலமை யோ மாறவில்லை.
@selvarasun4865
@selvarasun4865 2 жыл бұрын
மோடி சொல்ற koothi
@avg_bogota2444
@avg_bogota2444 2 жыл бұрын
@@selvarasun4865 dai 🤣🤣🤣 ni katharikittae irukaa vendiyathu thanda 😂😂😂
@avg_bogota2444
@avg_bogota2444 2 жыл бұрын
@@selvarasun4865 sudala 😂😂😂 kudumba arasiyal
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
ஊழல்கள்இல்லாமல்ஆடசிஎநதநாட்டில்நடக்கிறதோ அந்தநாடுதப்பிக்கவாய்ப்பிருக்கு
@தேடல்-ந1ம
@தேடல்-ந1ம 2 жыл бұрын
மொத்த பொருள் இலங்கை மதிப்பில் -430 இந்திய மதிப்பில் -101 பொருளாதார நெருக்கடியில் கூட இந்தியாவை விட இலங்கை குறைந்த விலைதான் உள்ளது
@lpclletsplaywithcompiterla372
@lpclletsplaywithcompiterla372 2 жыл бұрын
தற்போது நிலவரப்படி srilanka 500rs என்பது இந்தியரூபாய் 117.38 ரூபாய் இதில் நாம் என்னென்ன வாங்க முடியும் என்று கொஞ்சம் சிந்திக்கவும்.... நாமும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ....
@alwinsingarayer5852
@alwinsingarayer5852 2 жыл бұрын
இரண்டு நாட்டிலும் , ஒருவரின் மாத வருமானம் எத்தனை என்பதைப் பொறுத்துப் பார்த்தால் , சிறீலங்காவில் விலைவாசி 4 மடங்கு அதிகம்.
@mugeshakash6087
@mugeshakash6087 2 жыл бұрын
நல்ல பதிவி keep rocking
@mayanadik6218
@mayanadik6218 Жыл бұрын
செம செமயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👌👌👍🕊️🕊️🤝🤝❤️👏🏇🚴🚴🚴🏇❤️❤️❤️🤝🤝👍👍🙏🏿🙏🏿🙏🏿🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mr.suriya1258
@mr.suriya1258 2 жыл бұрын
500 ரூபாய்க்கு நியாயமா சில்லறை கிடைக்கிறதே பெரிய விஷயம்...💥💥💥💥
@எஸ்கேமோகன்ராஜ்
@எஸ்கேமோகன்ராஜ் 2 жыл бұрын
500 ரூபாய்க்கு விஷம் .....
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
சிறப்பான தகவல் 👍 மக்கள் நிலைமைதான் பாவம்😭
@littleamnesia9849
@littleamnesia9849 2 жыл бұрын
500LKR = 120 INR But the currency doesn't matter Caz we don't have enough salary to buy that stuffs and there no stocks either
@hemanathan.v6269
@hemanathan.v6269 2 жыл бұрын
True word...to be mentioned in the report....i hope he's doing a mis-leading about the situation.
@sabarishselvan99
@sabarishselvan99 2 жыл бұрын
Yes based on math calculation it's right But same items Sri Lanka la last December la 80 rs and 100 rs la vangi irukanga now it's increased as 200 and 300 Neenga Namma currently kooda compare pannadheenga compare with they're 2021 price you get the clear view
@mohamedihsaanhuzain133
@mohamedihsaanhuzain133 2 жыл бұрын
120INR ku entha laapamum illama hotel kaaran vikkanum , makkalum pachayave samaikama saapdanum. Appo thaan 120INR india la vikkirathum Ilankaila 120INR ku vikkirathum onnakum.
@hemanathan.v6269
@hemanathan.v6269 2 жыл бұрын
@@mohamedihsaanhuzain133 sry sir ..u didn't get the exact point....pls read it carefully
@thangams412
@thangams412 2 жыл бұрын
அவர் வாங்கிய 500 ஸ்ரீலங்கா ரூபாய்க்கு அரைக் கிலோ அரிசி ஒரே ஒரு கத்தரிக்காய் சிறிய மிளகாய் பாக்கெட் கால் கிலோ துவரம் பருப்பு ,ஓகே அது 120 இந்திய ரூபாய்க்கு அரைகிலோ அரிசி 25 ரூபாய், 1 கத்தரிக்காய் 100grm 4rs கால் கிலோ துவரம்பருப்பு 35rs சிறிய மிளகாய் பாக்கெட் 15 ரூபாய் 79rs,,, 41rs மிச்சம்
@dioboyeditz
@dioboyeditz 2 жыл бұрын
என் நண்பன் மிகவும் பாவம் 😥😥😥
@sahlanfasna6206
@sahlanfasna6206 2 жыл бұрын
வெகு விரைவாக மீண்டு வருவோம் என நம்பிக்கை கொள்கிறோம்
@thiagarajanuiic
@thiagarajanuiic 2 жыл бұрын
முதலில் நம் நாட்டில் என்ன வாங்கலாம் சொல்லுங்கள்
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
குடும்ப அரசியல் ஒழிய வேண்டும்
@mrthalapathymass
@mrthalapathymass 2 жыл бұрын
SEMA comedy 🤣🤣
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
@@mrthalapathymass தளபதி குடும்ப டோப்பா அரசியல்😁😁
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 жыл бұрын
Really we feel too much for the Sri Lankan Peoples... We Pray 🙏GOD to SAVE the Peoples......
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 2 жыл бұрын
EXACTLY 💯%,and EXCELLENT MESSAGE 👌THANKS FOR YOUR MESSAGE 👏.
@ashok7990
@ashok7990 2 жыл бұрын
இப்போது சிறிலங்காவைவிட இந்தியாவில் விலை அதிகம் பெட்ரோல் டீசல் காய் கறி மளிகை இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று இலங்கை ரூபாய் மதிப்பில் ரூபாய்.468 ஆனால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 320 எந்த நாட்டில் விலை அதிகம் இப்போ சொல்லுங்க
@blacksheepsg7789
@blacksheepsg7789 2 жыл бұрын
டாலருடம் ஒப்பிடனும் இது கூட தெறியாதா
@murasolis1389
@murasolis1389 2 жыл бұрын
Tamil Nadu cenima tiket 1000rs
@sathikstk5526
@sathikstk5526 2 жыл бұрын
யப்பா ரேட்டபத்தி பேசிட்டு இருக்கிறிங்களே இந்த ரேட்டு இப்ப 1 மாசத்திற்கு முன்னாடி ரொம்ப கம்மியாத்தான் இருந்திச்சு ஆனா அப்பவும் இலங்கை விலை இப்பிடித்தான் இருந்திச்சி, இப்ப இலங்கையில் உள்ள மக்களின் வருமானம் அப்படியே இருக்க பொருட்களின் விலை உயர்வு பெரும் போராட்டம்
@saisuthantvmoahri8471
@saisuthantvmoahri8471 2 жыл бұрын
டாலர் மதிப்பு குறையாது இருந்திருந்தால் இந்தியாவின் 1l petrol விலை இலங்கை பணத்தில் 260 - 270 ருபாய் இற்குள் வந்துவிடும். அத்துடன் இந்தியாவில் பெட்ரோல் என்றுமே உயர்வான விலையி தான் விற்கப்படுகிறது அனால் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கப்பெறும்
@m.mithereyanm.mithereyan976
@m.mithereyanm.mithereyan976 2 жыл бұрын
Thanks again tomorrow morning 😀 yes true words 👏🙌👌👍❤😊👏
@dhushshanthaneejoyce4934
@dhushshanthaneejoyce4934 2 жыл бұрын
Thank you for Our situation explaining.
@ashwindinesh9439
@ashwindinesh9439 2 жыл бұрын
நம் நாடு தற்சார்ப்பு பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருக்க வேண்டும். உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டும்.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
First India does not have all the raw materials like US or Russia ! We may boast ourselves as if in USA many of the CEOS from INDIA! IT IS SELF PRIDE! THE SCIENTISTS IN INDIA COPY MAKERS BUT INFERIOR COPY MAKERS! WE ARE DEPENDENT ON RAW MATERIAL AND TECHNOLOGY ON DEVELOPED COUNTRIES! INDIAN SCIENTISTS ARE INCAPABLE OF MANUFACTURING OR DESIGNING PRECISION INSTRUMENTS/ MEDICALCADGETS! EVEN FOR BULLET TRAIN WE HAVE TO IMPORT EXPERTISE FROM ABROAD! NO IIT Engineer or reputed organisation's have the capability in designing commercial flights or passenger cruises! We may boast that rocket technology we are competing! I reality many of the essentials are imported! 70 percent northern states does not have reasonable education and the politics based on religion does not permit creative thinking and the educated higher caste to LOOT and cheat perpetuate irrational religious ideas so the educated mass tossing between caste higherarchie and irrational blind religious ceremonial! Politicians purposely jeep the mass in religious darkness! Never INDIA WILL BE DEVELOPED COUNTRY WITH 90 PERCENT OF TGE POPUKATION ENJOYING FRUITS OF DEVELOPMENT! WITHOUT KNOWING OR GAVING INDEPTH KNOWLEDGE REGARDING AGRICULTURE AND PRODUCTION THERE IS FANATIC HALF BAKED POLITICAL OUTFITS CRY FOR ORGANIC FARMING! IF INDIA FOLLOWS ORGANIC FARMING THAT IS THE END OF FOOD PRODUCTION AND FAST INDIA WILL BE HEADING A SITUATION WHAT IS HAPOENINV IN SRILANKA!
@MrMmnahamed
@MrMmnahamed 2 жыл бұрын
இலங்கை ருபாய் 500/- இந்தியா ரூபாயில் 117/- . இதில் இந்தியாவில் என்ன வாங்கலாம் ?
@Azar_views
@Azar_views 2 жыл бұрын
1/2 kg rice 20inr,dall 1/4 20inr,oil 15 one, vegitables 45, 17 for masala packet ,over
@raviraji2257
@raviraji2257 2 жыл бұрын
Both are same
@tskamaraj3656
@tskamaraj3656 2 жыл бұрын
ஆஹா என்ன புலமை.. டாலர் மதிப்பு எவ்வளவோ அது தான் சமன்பாடு புருடா வல்ல.இலங்கை.330ரூவா63பைசா..மோதியின் பாரதம்76, ரூபா21பைசே...அப்ப117க்கு.210கிராம் பாகிஸ்தான் பாசுமதி கிடைக்கும் இங்கே 550கிராம்..கத்றீகாய் இங்க 4கிலோ..அங்க 260கெராம்..வாங்கிலாம் இன்னும் பாகிஸ்தானில் பாடு‌.. அதை பாதாளம் இம்ரான் 6முறை கடன்வாங்கிட்டு கம்பியநீஈஈஈட்டி செரீப்பு என்னபண்தோ
@japprem
@japprem 2 жыл бұрын
Very great concept by Anchor, Thanthi TV and Team.
@kathimathi6629
@kathimathi6629 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே
@MohanRaj-321
@MohanRaj-321 2 жыл бұрын
மிகவும் கண்ணீர் மனவேதனைப்படுகிறன்
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 жыл бұрын
பயமா இருக்கு....பயம் தான் வருகிறது 😭 கடவுளே
@thilibanr5809
@thilibanr5809 2 жыл бұрын
அம்மா பயப்படாதீங்க... தமிழருக்கு இரண்டு தாய் நிலம் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழரை கைவிட மாட்டார்கள். இங்கே வாருங்கள் பிழைத்துக்கொள்ளலாம்..
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
பயப்பட வேண்டாம் மோடிஜியை பின்தொடர சபதமேற்பபோம் நன்மையே நடக்கும் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
@solohuntereditz9195
@solohuntereditz9195 2 жыл бұрын
We support you ❤
@thamilini7966
@thamilini7966 2 жыл бұрын
@@thilibanr5809 Its not true. SL Tamil people are still in refugees state, this is after 20 years residency in India
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
@@madhavan8070 எதற்கு தம்பி திரு மோடிஜி இந்த நாட்டில் உள்ள மக்களை பிச்சை எடுக்க வைப்பது நிச்சயம்.
@TirupurTees141
@TirupurTees141 2 жыл бұрын
500 இலங்கை ரூபாய் என்பது இந்திய மதிப்பில் 160 ரூபாய் அதை ஏண்டா சொல்லல...
@AnsarAnsar-cq6hh
@AnsarAnsar-cq6hh 2 жыл бұрын
Athai sonna inka puratchi varum
@tmtanand9088
@tmtanand9088 2 жыл бұрын
Correct
@youtubecreators2945
@youtubecreators2945 2 жыл бұрын
Adha sonna video odaadhu 😂😂
@updatetamizha429
@updatetamizha429 2 жыл бұрын
அத சொன்ன படம் Beast மாதிரி Waste ஆயிடும்.
@ms12vlog
@ms12vlog 2 жыл бұрын
Wrong news 500g rice is 90 LKR 250g daal is 100LKR 50g chilli powder 100 LKR 1 veritable is 50 LKR TOTAL 340 LKR.
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 2 жыл бұрын
இலங்கைத் தமிழர்களின் கஷ்டத்தை உங்கள மாறி நல்ல உள்ளங்கள் எப்பொழுது உண்மையாகவே இருக்க வேண்டும்
@siyasishra6034
@siyasishra6034 2 жыл бұрын
Not only srilanka Tamil people faced this problem but also all srilankans facing this
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 2 жыл бұрын
@@siyasishra6034 பல உயிர்கள் போய் இடங்கள், சொந்த நிலங்கள், உயிர்களை பிரிந்து என் தமிழ் மக்கள் இப்பொழுது பொருளாதார ரீதியாக வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்
@Primerose172
@Primerose172 2 жыл бұрын
தேங்காய் 100, பால்ப்பக்கட் 400grm 800 ரூபா, வெங்காயம் 300, சீனி 220, பருப்பு 450, தேங்காய் எண்ணெய் 1200, மஞ்சள் 7000, பெட்ரோல் 303, டீசல் 286, கோதுமை மாவு 220, மரக்கறி 400 இளிருந்து 600 வரை..
@valaiyapathy8394
@valaiyapathy8394 2 жыл бұрын
மிக விரைவில் நம் நாட்டிலும் இது போல் நடக்கும்
@kuppurajnarasingam9727
@kuppurajnarasingam9727 Жыл бұрын
காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தால் பல ஆயிரம் மக்கள் கொரானவில் இறந்து இந்தியாவின் பொருளாதாரம் படும் பாதளத்திற்கு சென்று இருக்கும் மோடிஜி இந்திய மக்கள் அனைவரும் தலைவனங்குவோம்
@manigandanselvaraj8384
@manigandanselvaraj8384 2 жыл бұрын
Thalaivar Methagu Captain Prabhakaran is a real hero... The real king Warrior... his wish will come true very soon Tamil Elam... From Malaysian Tamizhan...
@thamilini7966
@thamilini7966 2 жыл бұрын
Ippady engale usupethy naya mathiri alaya vidirukirunka
@maheswaranmethulan4375
@maheswaranmethulan4375 2 жыл бұрын
நீங்க அங்க சொகுசா இருப்பீங்க நாங்க இங்க போராடனுமோ
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 жыл бұрын
Bang venam bang unga comment'ah padichi pdrm unga veetukku vara poranga
@SasiKumar-ug5cm
@SasiKumar-ug5cm 2 жыл бұрын
500 Srilankan money equal to Indian Rs 117.35 , So intha 117.35kku what we can buy in Chennai??
@mathuvithuran.m2334
@mathuvithuran.m2334 2 жыл бұрын
You want to learn more about currency do you know in canada one pen is 5 doller is equal to 300₹ one coculate is 1doller is equal to 60₹ but they have more salary but in india not
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 жыл бұрын
Sure you won't survive in chennai but you can survive in my village
@tn65shortz
@tn65shortz 2 жыл бұрын
இலங்கையின் 500 ரூபாய் என்பது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பு 118.42 ரூபாய் மட்டுமே ஆகும்... இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே....?
@mahendrankalai8174
@mahendrankalai8174 2 жыл бұрын
Yes
@gulfmanpoweragency1993
@gulfmanpoweragency1993 2 жыл бұрын
Meenava Thamizharkalai sagadikkum Evar kalukku ethu thevai thaan God is great👍
@sakthivelkanagaraj
@sakthivelkanagaraj 2 жыл бұрын
Ipo use panra mathiri pesticides insecticides fertilizer use panna intha nilaimaiku than vanthu nikkanum
@cpn-batticaloabatticaloa6046
@cpn-batticaloabatticaloa6046 2 жыл бұрын
Excellent job DEAR
@hemalatha....5700
@hemalatha....5700 2 жыл бұрын
நாட்டை இந்தியாவிடம் ஒப்படைத்து விடுங்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனது தமிழ் மக்களை.....ஜெய்ஹிந்த்
@TheStudioOneMinute_01
@TheStudioOneMinute_01 2 жыл бұрын
Yean 1990 la Sencha mareyaa. Ondum venna India Summa irunthaley Engaluku neega seyra Periya help than. Neega uluka vanthan enum Enga county nasama pooiedum
@manimaran1913
@manimaran1913 2 жыл бұрын
பயமா இருக்கு.... இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும்
@yuvanveriyanda1311
@yuvanveriyanda1311 2 жыл бұрын
"அந்த பிணய கைதியே நாம தான்"
@srinivasankrishnan3628
@srinivasankrishnan3628 Жыл бұрын
Super 👌 work Thanthi tv
@nithyasarvesh8650
@nithyasarvesh8650 2 жыл бұрын
Onion tomatto ilama epidi sambar vekaradu? Oil vanhala....uppu vangala...poriyal ilati ok....idula kolambe vekka mudiyade....
@bullethurtle5924
@bullethurtle5924 2 жыл бұрын
முற்றிலும் ஆர்கானிக் என்ற முறையை நடைமுறையாக்க வளர்ந்த நாடுகள் முன்வராத போது , இலங்கையில் தவறான ஆட்சியாளர்களால் ஆர்கானிக் முறை நடைமுறைபடுத்த பட்டதே விலை ஏற்றத்தின் காரணம்.. அப்பாவி மக்களை கொன்று குவிப்பதே இலங்கையின் ஆட்சி.
@akrasigan7661
@akrasigan7661 2 жыл бұрын
என்று நம் நாட்டில் ஊழல் குறைகிறதோ அன்று தான் விலையும் குறையும்
@dhawoodibrahim1858
@dhawoodibrahim1858 2 жыл бұрын
Petrol,diesel kuranchaley pothum vilai vaasi konkam koraium
@mohandass.j1376
@mohandass.j1376 2 жыл бұрын
கொடுமை. என்று விளை குறைந்த மாற்று எரிபொருள் உருவாக்க படுதோ அன்று எல்லா பொருள் விளையும் குறையும் 👍
@ramchandran.g8805
@ramchandran.g8805 2 жыл бұрын
OMG God as to save the poor people.sri Lanka government should disolve.ram from Vellore.
@mohandass.j1376
@mohandass.j1376 2 жыл бұрын
கொடுமை. என்று விளை குறைந்த மாற்று எரிபொருள் உருவாக்க படுதோ அன்று எல்லா பொருள் விளையும் குறையும் 👍
@Baskar8643
@Baskar8643 2 жыл бұрын
அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் எவ்ளோ விலை அதிகமாக இருந்தாலும் வாங்கிவிடுவார்கள் ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் 😲😟
@saravanaprasath4024
@saravanaprasath4024 2 жыл бұрын
May this situation change positively immediately
@kavinkavin7211
@kavinkavin7211 2 жыл бұрын
I am proud to be a srilankan😢😢😢
@amuthaj5304
@amuthaj5304 2 жыл бұрын
Indha nelai varanum bandha dhan vivasayein arumai theriyum
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் பீஸ்ட் பட டிக்கெட் வாங்க தமிழர் பட்டபாடு. BBC செய்தி பாருங்க.
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 жыл бұрын
ரோம்ப அவசியம் தூ
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
@@lalithanarayanan6444 😂😂
@nogodnatureonlyrealgodands5110
@nogodnatureonlyrealgodands5110 2 жыл бұрын
@@lalithanarayanan6444 கோவப்படாத கோவாலு கோவப்படாத😅😅😅
@palanivelr2665
@palanivelr2665 2 жыл бұрын
👌👌👌👌👌👍👍
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Naddu nilamaila jaffna boys beast padam parka pada paddu
@ssathish6728
@ssathish6728 2 жыл бұрын
வியாபாரிகள் விலை அதிகமாக விற்க வேண்டாம் ...இது பண்டிகை காலம் அல்ல!!!! பட்டினி காலம்🙃
@siddhujanani5316
@siddhujanani5316 2 жыл бұрын
மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது எந்த நாட்டிற்கும் இந்த நிலைமை வரக்கூடாது
@Sam-dl9nz
@Sam-dl9nz 2 жыл бұрын
ஆம் மேடம்
@goudimoses2664
@goudimoses2664 2 жыл бұрын
kaaintha milaga,oil, onian, tomoto,kadugu ,karuvepilai poondu ithellam illame saambar eppadi vaipathu?
@almondcashewdry9888
@almondcashewdry9888 2 жыл бұрын
சமையல் எண்ணெய்.....? சமையல் எரிவாயு......?
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 15 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 33 МЛН