எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு மின்னல் தாக்கியது மாட்டு சாலையில் கதவை சாற்றி கொண்டு இருந்தேன் சிறிய ஓட்டை தான் இருந்தது அதன் வழியாக என் கால் பெருவிரலை தாக்கியது நரம்பு தோல் பாதிப்பு இருக்கிறது.
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
இடி மின்னல் என்றாலே பயம்...😩😩😓😔 மழை காலத்தில் (இடி மின்னல்) போது தயவுசெய்து வெளியில் வராதீர்கள்..மக்களே...!!
@enakkupidithathu243 жыл бұрын
Ok ga
@YuvaRaj-hz8le3 жыл бұрын
நல்லது
@harigaran2 Жыл бұрын
ரொம்ப நன்றி 😊😊😊
@johnk29683 жыл бұрын
அருமையான காணொளி... நன்றி சலீம்...
@murugakarthikmahadev90773 жыл бұрын
மத ஒற்றுமை பேச மிகவும் தகுதியானவர்.. வாழ்க... வாழ்க.. வாழ்க.
@Bteam-nl7ds3 жыл бұрын
هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான். (அல்குர்ஆன் : 13:12)
@chinnam34093 жыл бұрын
திறந்த வெளியில் செல்போன்கள் பயன்படுத்தும் போதும் மின்னல்கள் தாக்கும் அபாயம் உள்ளது ஆதலால் அத்தகைய நேரங்களில் செல்போன்களை அனைத்து வைப்பதோ அல்லது flight Modeல் வைப்பது என்பது பாதுகாப்பானது ( 120 வோல்ட் அல்ல 240 வோல்ட் அதனுடன் ஆம்பியர் என்பதை சேர்ந்தால் அது வாட்ஸ் என்ற அளவீட்டில் வரும் இதை வைத்து தான் மின் அளவீடு செய்கிறார்கள்)
@rajkumarg91123 жыл бұрын
மின்னல் வரும் போது நீங்கள். போக கூடாத திசைகள் , வடக்கு , தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு.
ஒருகாலில் ஏறி மறுகாலில் இரரங்கும் என்று சொன்னீர்கள் இரண்டு காளை தரையில்மேல் படாமல் வக்கலாம் சார்
@josephdeva57483 жыл бұрын
இரு மேகக் கூட்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையும் போது மின்னலாக உருவெடுக்கிறது. அதன் வேகத்தை பொறுத்து இடி இடிக்கிறது. சொல்ல வேண்டிய.. தை சுருக்கமாக சொல்
@Peaktamila3 жыл бұрын
Super sir🙏👍
@navijoe2822 Жыл бұрын
Good info❤❤
@Sbala16 Жыл бұрын
Antha மின்சாரத்தை நாம் ஏன் சேமிக்க mudiyaa வில்லை எவளவு minsaram veena poguthu
@balagurum4182 жыл бұрын
Ninga oru thalivaana peachaalar kullathaingalukku ucharippu soilli goduinga sir tamilla naintri
@barathbarath29303 жыл бұрын
👍 super
@சித்தேஷ்எலெக்ட்ரானிக்ஸ்3 жыл бұрын
House volt 220v
@gowrikannan60893 жыл бұрын
Work eppadi pannanum
@ManiKandan-bj1no Жыл бұрын
We are getting 230 to sometime 250. In European countries only they're getting 110 to 120v
@praveenaammu4629 Жыл бұрын
10 the social science Quavatali i'm portant questions please tamil midiyam please
@vishwamenanmugunthan65093 жыл бұрын
இதை நான் நம்பமாட்டன்.no மின்னலை உருவாக்குவது இடியின் கடவுள் தோர் தான்.
சிறந்த தகவலை எளிமைப் படுத்தி சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே... அதிலும் அரிது தகவலை பாமரன் அறிந்து சொல்லும் படி சொல்லுகிறீர்கள்
@mayalagusp7027 Жыл бұрын
மேகங்களின் உராய்வில் தானே இடி மின்னால் உண்டாவதாக படித்திருக்கிறேன். தலைப்பிற்கான பதில் இல்லை. சரியாக சொல்லவும். அனைவருக்கும் பயனுள்ளதாக. இருக்கும் நன்றி
@sumathilloyd66903 жыл бұрын
Though it is an example for comparison of voltage, there should not be mistake on data of actual specifications. And it is pointed out that the domestic Electrical Power supply in India is 220 - 230 volts and not 120 volts.
@kubenthiran.s88903 жыл бұрын
Don't find out mistake'(technical mistake') . actually he is explaining the safety precautions on lightning... that's all...230 voltage details only required for those who work in concern areas...
@sermakani82342 жыл бұрын
220v is nominal but most of the times we get low voltage even 120v also kill people
மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன.
@Rabbitdeath_tn673 жыл бұрын
@@Eshalini23. no
@nagaprime25013 жыл бұрын
Tq bro
@muthukuppusamy98303 жыл бұрын
dear sir! your message abt lightening and thunder is not clarity. try to get clear details and then telecast. it's a good msg for the people but clarity is is not there.