வரவேற்க்கதக்கது கிராம மக்கள் எடுத்த முடிவு மிகவும் நல்லது இதில் விவசாயம் மேம்படுத்துவது இன்னும் சிறப்பு அனைவரும் பின்பற்றி விவசாயம் செழிக்கவும் ஆடம்பரத்தை நீக்கவும் எடுத்த முடிவு மிக சிறப்பு கிராம மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vscreation73696 сағат бұрын
எங்கள் ஊர் ❤
@Raj-to6ci2 сағат бұрын
Romba perumaya irukku
@vscreation73692 сағат бұрын
@Raj-to6ci நன்றி நண்பரே
@paulduraipauldurai47068 сағат бұрын
அருமையான முடிவு, தொடரட்டும்.
@indianjaihind90987 сағат бұрын
அப்படியெ நியூ இயர் தடை பண்ணனும்
@Atheisthumanity5 сағат бұрын
நீங்கதா உண்மையான பெரிய மனுசங்க.. மனிதநேய மிக்க மனிதர்கள்.. சூழலியல் காக்கும் கடவுள்கள்.
@ramasamy519810 сағат бұрын
அருமை
@kanibabu89729 сағат бұрын
Super 🎉
@dheeranmeganathan98358 сағат бұрын
Super village 👏👏👏
@bravokarthik43298 сағат бұрын
Nalla VOOR VAZTHUKKAL
@vijaya88939 сағат бұрын
உழவர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை தான் தமிழர்களுக்கு விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் தான் வாழ்க்கை கழனியிலே ஏரு பூட்டலன்னா நம்ம வாழ்க்கை என்னும் தேரு நகராது சாமி தீபாவளி செலவு பொங்கல் வரவு ஆமாம் புது நெல் அறுவடை வரவு தானே இவர்கள் கூறுவது சரிதான் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@VellumayilVellumayil7 сағат бұрын
எப்படி இருக்கு ராங்க் அருமை வாழ்த்துக்கள்
@jacobleemajacobleema65284 сағат бұрын
மிகவும் நன்றி
@premsundar74557 сағат бұрын
🎉
@pattukuttychannel30869 сағат бұрын
❤
@SIRENofEARTH10 сағат бұрын
Nice
@ramachandranseetharamanaid10865 сағат бұрын
Verygood decision
@chennaiaircurtains72Сағат бұрын
பொதுநலம் கொண்ட இந்த பெரிய இருதயமுள்ள எஸ். மாம்பட்டி கிராம மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளுடன் வணங்குகிறேன்..... இது போன்று ஒவ்வொரு மனிதர்களும் எதோஒன்றிலாவது பிறர் நலம்கொண்டவர்களாய் வாழ்ந்தால் நாடும் மக்களும் நலமாய் இருக்கும்.... 🙏
@jaffersathik70536 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 good job
@ramin7025 сағат бұрын
❤❤❤❤
@babyraghu84469 сағат бұрын
Super .ethu romba varavarkirom vevasaya than namaku sapado patasa neruthetala pathi perachani erukathu paravaikalum nimatheya erukum
@MUTHUKUMAR-xn2ij4 сағат бұрын
super
@jesukani24336 сағат бұрын
தமிழர் திருநாள் தை திருநாள்
@Klkm-b3q11 сағат бұрын
மிகச் சரியான முடிவு, காலப்போக்கில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் , சுற்றுச்சூழலை மறந்து வருகிறோம், பட்டாசு தயாரிப்பவர்களுக்கு மாற்று வேலையை அரசாங்கம் ஏற்படுத்தி தடை செய்ய வேண்டும்
@sankaranbuanbusankar13179 сағат бұрын
நண்பர் அவர்களுக்கு வணக்கம் பட்டாசு தொழில் இல்லை என்றால் நாங்க சிவகாசியை என்ற ஒரு பட்டணமே இருக்காது அதை நம்பித்தான் நாங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறோம் எங்கள் பிழைப்பில் மண் அள்ளி போட்டு விடாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்
@gladysgrace71746 сағат бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்...🎉
@natrajshiva836Сағат бұрын
பெரும்பாலான கிராமங்களில் பொங்கல் பண்டிகை மட்டும்தான் கொண்டாடப்படுகிறது
@AnandaMoharan5 сағат бұрын
Deep understand
@MyTamilComedy11 сағат бұрын
ஒரு நாள் விழா அதுக்கு இப்படி ( மொபைல் போன் கேபில் டிவி சரக்கு கட்சி பணி இதலா பயன்படுத்தும் போது பணம் விரயமாகதா )🤔
@hellboy76405 сағат бұрын
❤❤❤❤❤❤🎉
@MohamedSiddiq-vc1pt5 сағат бұрын
OK
@SakthivelSakthivel-n8g7 сағат бұрын
Arumaiyana.. Makkal
@vscreation73696 сағат бұрын
இது எங்கள் ஊர் தான் நன்றி
@selvanjesy58353 сағат бұрын
Thatis tamilan
@JayaseeliSeeli-f6b10 сағат бұрын
சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
@AnandaMoharan5 сағат бұрын
If festival waste our birth also waste. If deepavalli waste other festivel waste. Crakers handling is give fearless people against any danger.
@babyraghu84462 сағат бұрын
Avarkalai pol namum erupom
@selvanjesy58353 сағат бұрын
Tamilar pandikai pongal
@Hulkz11225 сағат бұрын
TVK
@againstevilworld94334 сағат бұрын
தீபாவளி தடை பண்ணியதால் இந்த 50 வருஷத்துல கிராமம் என்ன அமெரிக்காவோட வளர்ச்சி அடைந்துவிட்டதா
@babyraghu84462 сағат бұрын
Mutol
@vscreation73692 сағат бұрын
@@againstevilworld9433 வளர்ச்சி அடையாவிடாலும் ஏழை மக்கள் தீபாவளியை முன்னிட்டு கடன்கள் வாங்காமல் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.
@KumarKumar-ic5fe6 сағат бұрын
கையில் காசு இருந்தா நோம்பு தான் இல்லனா என்ன செய்வது
@AnandaMoharan4 сағат бұрын
All are having money
@RaRA-hp7scСағат бұрын
அட நம்ம எச்சு ராஜாவின் மாவாட்டத்தில்லா இப்படி?
@KumarKumar-ic5fe6 сағат бұрын
என்ன சொல்லுவது ன்ன தெறியலப்பா
@selvanjesy58353 сағат бұрын
Pongal mattum
@moorthygovind209110 сағат бұрын
சாராயத்திற்கு தடை போடமாட்டானுங்கள்.தீபாவளிக்கு தடை.குடிகாரனுங்கள்.
@paulduraipauldurai47068 сағат бұрын
மது குடிப்பதால் குடிப்பவருக்கு மட்டுமே பாதிப்பு. மது உலகம் முழுமையாக பயன்படுத்த படுகிறது.
@vscreation73696 сағат бұрын
இது எங்கள் ஊர் எங்கள் ஊரில் சாராய கடையும் இல்லை குடிப்பழக்கம் என்பது தனிநபர்உடையது
@sarkumar17536 сағат бұрын
தீபாவளி என்பது தமிழ் சொல்லே கிடையாது. இந்த திருவிழா (எங்கேயுமே) தேவையற்ற வீண் செலவு ஆடம்பர விழா.இந்த கிராம் மக்களின் நல்வழியில் நாமும் நடந்து நாலு காசு மிச்சம் வைப்போம்! நன்றி கிராமத்து மேதைகளே!
@vscreation73692 сағат бұрын
@@sarkumar1753 ஆம் நண்பா எங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் செலவுகள் இல்லை மிக நிம்மதியாக இருக்கிறது