குமரி கண்டம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால் மட்டும் அவ்வளவு பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்க வாய்ப்பில்லை என்று கூறிவிடுகிறார்கள்.
@NithyaKalyani-xy1qj7 ай бұрын
Anna ithu than kummari gandam
@sakthivimalasakthivimala7 ай бұрын
Appo kumari kandam yagga irukka
@egambaramegambaram19427 ай бұрын
அப்படி செய்தால் தமிழரின் தொன்மை வெளிப்பட்டுவிடும் என பயம் தான்.
@btsgaming017 ай бұрын
Kumari kandam has the rights to be 8th continent
@vasansv54566 ай бұрын
😂
@karikal4009 Жыл бұрын
உங்களுக்கு பயந்துகிட்டு தாண்டா அது ஒளிஞ்சுட்டு இருக்கு,..,.......உட்ருங்கடா பாவம்
@kumaresankumaran.s9497 Жыл бұрын
S Kedaicha Athaiyum Naasam panniduvaanga
@annerose8922 Жыл бұрын
semma...excellent...fun comment
@sujathagopal9072 Жыл бұрын
😂😂
@MSSINGAMYT Жыл бұрын
😂😂😂
@govindasamykamalakannan1294 Жыл бұрын
😂😂😂😂😂
@guna4822 Жыл бұрын
கேட்பதற்கு புதுமையாகவும் இருக்கிறது ..மனதிற்கு இனிமையாகவும் இருக்கிறது ..
@SA-xe1ez Жыл бұрын
இந்த தகவல்களை திராவிடசிகாமணிகளுக்கு தெரிவியுங்கள். உலகத்தைப்பற்றி சிறிதாவது தெரிந்துகொள்ளட்டும்
@entertainmentworldforpeopl5841 Жыл бұрын
அழிந்து போன நாடுகளில் குமரிக்கன்டம், துவாரகா போன்ற நாடுகளையே இன்னும் இங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த நாடுகளையே கண்டறிய முடியவில்லை இதில் சந்திராயனின் வாழ வழி தேடுகிறார்கள்.தொலைந்த நாடுகளை தேடுவதை விட்டு இருக்கிற நாடுகளை காபாற்றுவோம் .ஒரு மனிதன் தன் உடலை எவ்வாறு பாது காப்பானோ.அதே போல் தன் நாட்டையும் காக்க வேண்டும் .என் கருத்து உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் மன்னிக்கவும்.
@asamuel2112 Жыл бұрын
Excellent
@UshaRani-cy5vz Жыл бұрын
100% correct sir excellent thoughts
@mohant3686 Жыл бұрын
இல்லை சரியாக சொன்னீர்கள்!
@kumar4379 Жыл бұрын
Only Economy Technolgy and Military might will save your Azss... all these are 3 are the core for your survival, India was super power till 1100 AD then Islamic invaders ruled us, THen came Christians,, if we hard the Military might we could have defeated them, since we lost we become beggars
@kalirajkaliraj614 Жыл бұрын
உயிரோடு இருந்த தமிழ் ஈழத்தை தொலைத்து விட்டு கடலில் மூழ்கிய கண்டத்தையும் நிலாவின் பின்புறத்தையும் தேடுவதில் மிகவும் பெரிய அளவில் மனித இனத்திற்கு எந்த பலனும் இல்லை
@Freelancer-cg7iy Жыл бұрын
யார்டா complaint குடுத்தா காணாம போய்டுச்சுன்னு
@sathishking3527 Жыл бұрын
அங்கயாவுது மக்கள் நல்லா வாழட்டும் விடுங்க பா
@bharathithasana5021 Жыл бұрын
ஏம்பா பூமியில உள்ள தொலைந்த கண்டத்தையே இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா...?😮 முடியலடா....
@suthandhiram1333 Жыл бұрын
This is Kumar gundam.
@TamilSelvi-ow2qd Жыл бұрын
@@suthandhiram1333😅😅😅
@jkbharath5688 Жыл бұрын
Enakkum athe santhegam than bro
@ganeshans5883 Жыл бұрын
😂😂
@viswanathan0074 Жыл бұрын
🤣😹
@harig812 Жыл бұрын
எல்லாம் சரிதான் அங்க ஏக்கர் எவ்வளவு போகுது அங்க ஒரு பத்து ஏக்கர் வாங்கி இயற்கை விவசாயம் செய்யலாமுனு பார்க்கறேன் உரமாக பஞ்ச கவ்யம் 2) மாட்டுச்சாணம் 3) புளிச்ச தயிர் ( பயிரிட்டு பத்து நாட்கள் கழித்து விட்டால் பூச்சியே வராது) போதும் வந்த விளைச்சல் வரட்டும்
@pravinraj9031 Жыл бұрын
இதுபோன்ற உருட்டுகளை தேடி கொண்டு வந்து இங்கே செய்தியாக போட்ட தத்தி டிவிக்கு வாழ்த்துக்கள்.
@astergarden968 Жыл бұрын
8 வது கண்டதை கண்டு பிடித்த மாதிரி..காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டு பிடித்து தாருங்கள்
@prakashhi5115 Жыл бұрын
Ada paavi 2 varushma goma irunthiya??!
@ravichandran2589 Жыл бұрын
@@prakashhi5115🙌...😀😃😄...👌
@sksgypsumcornices3886 Жыл бұрын
அங்கு பெட்ரோல் விலை என்ன என்றும் அங்கு கொரோனா வந்துள்ளதா இல்லையா அதற்கு மருந்து கண்டுபிடித்தார்களா அனைத்து விஷயங்களையும் தந்தி டிவி கண்டுபிடித்து நாளை செய்தியாக தொகுத்து வழங்கும்
@suma-o4m2 ай бұрын
😅
@rajaselvaraj7574 Жыл бұрын
1000 வருஷத்துக்கு முன்னாடி நான் வாழ்ந்துட்டு போது டைனோசர் தான் என்னுடைய நாய்க்குட்டியா இருந்துச்சு அது உங்களுக்கு தெரியுமா 😂😂😂😂😂
@peterjohn36736 ай бұрын
Toys என்பதை அறிவேன்.
@ChandraSekar-hi3ky Жыл бұрын
உலகில் தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்ததது மொத்தம் கண்டங்கள். தற்போது 8ஆவது கண்டம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது, 9ஆவது கண்ட மும் விரைவில் கண்டு பிடிக்கப் படும் என்று நம்புகிறேன்.
@ChandraSekar-hi3ky Жыл бұрын
மொத்தம்9 கண்டங்கள்
@roarmnnans2798 Жыл бұрын
தமிலன் தான் மொதல்ல தோன்றியவன் உலக மொலி கலில் மொதல் மொலி தமில மொழி. நாகரிகமும் முதல நாகரீகம் தமில் நாகரீதம்.
@Potter4545 Жыл бұрын
@@tam-n1lseri athuku ena ipo😂
@sivakumar-ou1hk Жыл бұрын
@@Potter4545நாய் டம்ளர்
@ffxandar8627 Жыл бұрын
@@tam-n1l athuku entha aatharam illai Namma aalunka summa urutitu irukanka 😂😂 Namma scientist sollitanka apti onnum illanu Namma India Africa kantathula irunthu thaniya vanthathnu kantipitichurukanka
@salexsurya Жыл бұрын
இதுல 375 ஆண்டு & 50 லட்சம் மக்கள் பற்றி சொல்லவேயில்லை.
Yov angathaan twist….அந்த 50 லட்ச மக்களும் video paaka vara namaathaan yaa
@Suresh-oy3yo Жыл бұрын
எல்லாம் இந்தியா சொந்தமா ஓரு இடத்தையும் விடமாட்டீங்களா
@kulasekharam4977 Жыл бұрын
Latestக்கு தமிழ் வார்த்தை பயன்படுத்தவும்
@gopiv608 Жыл бұрын
அந்த காலத்தில் பெரியவர்கள். சிறு பிள்ளைகளிடம்(நான் சின்ன வயதில் என் அப்பாவுடன் காட்டுக்கு போகும்போது சிங்கத்தை புடிச்சேன்,புலியை அடிச்சேன்.என்றுகொட்டுவார்கள்.பிள்ளைகள் அப்படியே பார்த்துகொண்டு இருப்பார்கள். அப்போ காணாமல் போனது தான் அந்த 8 வது கண்டம்.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...(S or D)...
@samuelsamuel6017 Жыл бұрын
எங்கள் குமரிக்கண்டம் எங்கு இருக்கிறது கொஞ்சம் பார்த்து சொல்லுங்க😢
@ShanthiGovindhan-i5j7 ай бұрын
Why there is no research about kumari kandam
@suryam19467 ай бұрын
நமது பூமியில் குமரிக்கண்டத்தையும் சேர்த்து ஒன்பதுக்கண்டங்கள் இருந்தன அதன் குறிப்புகள் நடராசர் சிலையில் உள்ளது
@songivikumarsongivi338 Жыл бұрын
இருக்கும் பூமியில் உள்ள தையே இப்படி என்றால் ஆகாயத்தில் உள்ளதை ஆகா என்றால் நாமும் ஆகா என்று தான் நம்புவோம்
@kumarasancheulan33746 ай бұрын
உளவுத்துறையின் இந்த கண்டுபிடிப்புகளுக்கு மிகவும் மகத்தானது
@ramanachannel2300 Жыл бұрын
குறிப்பாக தமிழகத்தில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
Evlo technology erunthalum yenga Annan nithyanatha va yaralaum kandu pudika mudiyathu
@valliamnasinnathamby4766 Жыл бұрын
thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dashjesu Жыл бұрын
குமரிக்கண்டம் பற்றிய தகவல்கள் இல்லையா
@SivaKumar-kw2cz Жыл бұрын
தமிழனுக்கு பெருமை இரண்டாம் பெரியார் பூமி
@Viruvenkat566 ай бұрын
Thavidiya Muvana seriyarr
@மடசாம்ராணி Жыл бұрын
கன்னியாகுமரி கண்டம் ஒருகாலத்தில் இருந்தது இப்போ கடல் ஆக்கிறமித்துவிட்டது இதைப்பற்றி அறிவியல் என்னசொல்லும் பார்ப்போம்.
@nagarajeshwaranrajesh792 Жыл бұрын
லெமுரியா
@SaraSahana Жыл бұрын
Uruttu Uruttu Daily thanthi nalla Uruttu
@SelviSelvi-c2l8 ай бұрын
சபாஷ் உலகில் இருந்த ஒன்பது கண்டங்களில் தற்போது எட்டு கண்டங்கள் கண்டுபிடிக்க ப் பட்டுவிட்டது என்பது பெருமைக்குரிய விஷயம் மேலும் ஒன்பதாவது கண்டுபிடிக்க வேண்டும். மகான் ஓம் சந்திர பிரபு.
@annadharishi62 Жыл бұрын
இப்படி யெல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்கன்னு தான் நாங்க 250 சீட் எக்ஸ்ட்ராவா பார்லிமென்ட் பில்டிங்ல சீட் போட்டு வச்சி இருக்கோம். "ஜி " நம்ம கட்சிக்கு ஒரு MP கேடச்சிடா ன்யா, கேடச்சிட்டான்!
@dashjesu Жыл бұрын
எமகண்டத்தின் வரைபடம் எப்போது வெளியிடுவார்கள்?
@motivator2582 Жыл бұрын
Kumari kandam discover panunga pa
@multitubevideos47287 ай бұрын
அது அங்கதான் இருக்கு எப்போ உங்களுக்கு தெரிஞ்சுடுச்சுல இனிமே தான் காணாம போகப்போகுது
@IyarkaiTamilan Жыл бұрын
அங்க இருக்கிறவங்களை அப்படியே விட்ருங்க அவங்க நிம்மதியா இருக்கட்டும்
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@SoundarRajanvee Жыл бұрын
உருட்டு, கண்ட நகர்வு எவ்வளவு வேகத்தில் நடக்கும்? எத்தனை லட்சம் வருஷத்துக்கு முன்னாடி? மனிதன் பரிணமித்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று ஏதாவது தெரிஞ்சி video போடணும்
என்னைக்கு நீ ஒழுக்கமான thumbnail வக்கிறியோ அன்னைக்கு தான் நீ உருப்படுவ
@snowdropscreations46617 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@priya-cq4dh7 ай бұрын
😂
@vellaichamyg2451 Жыл бұрын
Thank you very much sir
@honeyhoney2140 Жыл бұрын
சரித்திர தொடர் போல உள்ளது... மற்றபடி ஏதும் கிடையாது
@elayarajaconqueror6994 Жыл бұрын
அத்திப்பட்டி எங்கடா
@prema5068 Жыл бұрын
அந்த கண்டத்திலாவது 90s kidsku பொண்ணு இருக்கானு பாருங்க 😂😂😂😂
@Pkrisn Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@DENISHTHAMIZHAN Жыл бұрын
@@Pkrisn hii🥰🤗
@DENISHTHAMIZHAN Жыл бұрын
@@Pkrisn Ninga starmaker singer ahhh
@Rajasaran143 Жыл бұрын
Ada paavikala 😂
@PoleStar-e7r8 ай бұрын
90's kids ல் இருந்து பல நூறு/ ஆயிரம் விவேகானந்தர்களை நம் நாடு எதிர்நோக்கி இருக்கும் போது தங்களின் ஆதங்கம் நேர் எதிராக உள்ளதே . ( சாரி ஜஸ்ட் ஃபார் ஃபன்) விரைவில் நல்ல மணப் பெண் கிடைக்க வாழ்த்துக்கள்
@yesurajdgl7854 Жыл бұрын
Sir please check.... good 💯💯😊💯💯💯
@Rajasaran143 Жыл бұрын
அந்த 8வது கண்டத்தின் தலைவர் நான் தான் 😎😎😎
@Jollyaorutrip Жыл бұрын
Where is Kumari kandam 🤔
@leelaramesh1216 Жыл бұрын
Appo kumari kandam adha pathi aaraichi panna nalla irukum
@Kd-boy-i3h Жыл бұрын
இதே மாறி பூம்புகார் மேல வருமா
@Stevevlogs1330 Жыл бұрын
இது எங்க ஜி யின் சாதனை அப்படினு ஒருத்தன் சொல்றானுக, சந்திரயான் தான் முந்தாநாள் நைட் படம் அனுப்பிசாம்
@kumar4379 Жыл бұрын
ila pa ithu Dravida Model Kandupidipu
@Comic_Emp Жыл бұрын
Where is kumari kandam
@saranya-uv2js7 ай бұрын
Kumari kandam 😢
@Gani-cnc-wood-carvings8 ай бұрын
அந்த 52 லச்சம் மக்கள் எங்கடா 🤧
@prabaharanpalanisamy1995 Жыл бұрын
Yes, this is for which I am waiting.
@mdfayas2978 Жыл бұрын
மக்கள் பாவம்
@stellaravikumar2574 Жыл бұрын
How to order
@amirtharaj6483 Жыл бұрын
இன்னும் பூமியில் என்ன இருக்கு என்றே தெரியவில்லை.
@GuruOP-o1v Жыл бұрын
What happen to lemuria..?
@ajiloshini7169 Жыл бұрын
Super
@keshavaraja3537 Жыл бұрын
Kumari kandam❤
@MohamedAyyubkhanAmbalam Жыл бұрын
கையிருப்பை பற்றிதான் பேசவேண்டும் கடலுக்குள் அமிழ்திருக்கும் கண்டம் ஏப்படி கணக்கில் வரும்
@dineshkumarperumal921 Жыл бұрын
What happen to Kumari kandandam
@ThrillThrottlers_Unknown Жыл бұрын
Appo lemuria(kumari kandam) engada
@thiyagarajanrasukuti3615 Жыл бұрын
Kumari kandam
@kaviprabha9192 Жыл бұрын
கடலுக்கு அடியில் இருக்கும் குமரிக்கண்டம் (லெமூரியா) கண்டத்தையும் ஆராய்ச்சி செய்வார்களா புவியியலாளர்கள்.
🌸🌏🌍🌸நோவா காலத்தில் ஜல பிரளயத்தால் பூமி முழுவதையும் தேவன் மனிதர்களின் அக்கிரமம் மிகுதியால் அழித்துப் போட்டார் .. இது உண்மை என நிரூபணமாகி காலம் பதில் சொல்கிறது 🎉🎉🔥🔥❗❗
@prakashmuthusamy-oj8dd Жыл бұрын
அப்டியே... சூரியன் பூமியை சுற்றி வருது, பூமி தட்டைனு சொல்லிருக்கே அதுவும் உண்மைதானே??
@kumar4379 Жыл бұрын
Dei vellakaran poi 70years aguthu, inum ma Avan Uruta nambikittu suthu reenga,, poi Ramayanam Mahabaratham padi, Nama varalru konjam puriyum
@lashmananj9868 Жыл бұрын
டாய் பாவாட ஏசு பிறந்தகாலத்தில் இருந்து மக்கள் வாழ்ந்துக்கொண்டுத்தான் இருக்கின்றனர் உலகம் அழியவில்லை நீ அண்டபுலுகு புலுகாதே
@sabithaselvaraj6042 Жыл бұрын
@@prakashmuthusamy-oj8ddNo brother bible la Boomi thatai and suriyan boomiya suthuthu apdinu oru verse aa ila brother
@kumar4379 Жыл бұрын
@@sabithaselvaraj6042 10000 years ku munadi ...athavathu unga thatha Hindu va irundha apa... Navagraha vachi nadula Suriyan vachi kumbitachu
@Billajackey-gj5cl4 ай бұрын
Kumari kandantha kandu pudingada
@MADDY-yg2tk Жыл бұрын
Kumarikandam
@jayakumargopi6461 Жыл бұрын
தம்லைன்ல ஒன்னு போட்டுட்டு செய்தியில வேற சொல்றது மர்மமா வாழ்ந்த 52 லட்சம் மக்கள் எங்க அதபத்தி பேசவே இல்ல தந்தி யில வர்ர செய்தியில பத்தில் ஒன்பது செய்தி இது மாதிரி தான் வருது
@sivakumarv7737 Жыл бұрын
Miracle
@sartofficial Жыл бұрын
Kumari❤
@KAVIKAVI-od9nt Жыл бұрын
அப்போ குமரி கண்டம் எங்க போச்சி...?
@sarathaayerkulam146 Жыл бұрын
Yov... Ithu Google Earth la parthale theriume... So makkale Google Earth la paruga antha shape appadiye irukkum 🙂🙂
@jerlinrosario2780 Жыл бұрын
அழிவில்லா தலைவர் ஜெர்லீர் ரொசர் அவர்கள் புனித ஜெபமாலை மாதா 275 ஆம் ஜுபிலி ஆண்டு திருநாட்கள் (29.09.2023-08.10.2023) நினைவு மற்றும் ஆசிர்வாதகள். Commemoration and Blessings of the Immortal Leader Jerlir Rosar on the 275th Jubilee Days of the Holy Rosary Mary (29.09.2023-08.10.2023).
@neelamsenthil7021 Жыл бұрын
What about LEMURIA?????
@madhankumarofficial9672 Жыл бұрын
நாம் அவர்களை கண்டுபிடிக்கவில்லை அவர்கள் தான்.
@Rani.kRani.k-h3j7 ай бұрын
Ithu reala
@dinaharanarumugam9225 Жыл бұрын
Lemuria kandam athukku mela update illai
@கற்றதுதமிழ்-ல8ச Жыл бұрын
Lemuria Tamil continent
@vijaykumar-pm2ku Жыл бұрын
52 மக்கள் எங்கு
@v_0087 ай бұрын
Kumari kandama irukumo... Thats y india nu add panrangala in zeaindia nu
@saravanakumaarr1435 ай бұрын
ஒரு கண்டம், கண்டமான கதை இது!!
@christianwarriorstamil3460 Жыл бұрын
இப்படி ஒன்றுமில்லாத விஷயத்தை பரபரப்பாக போடுவதற்கு குட்டி சேனல்கள் உள்ளன. நீங்கள் உண்மையாக தேவையான செய்தியை மட்டும் போடுங்கள்.
@kannanaustralia Жыл бұрын
Also check the poo m puhar / Kaveri Poom pattinam which would have submerged with this Gerandia.. Then the Dravidian Tamil culture may be declared as the oldest civilization. Tamil Nadu Govt must direct the archeologists to conduct study on the submerged Kaveri poom battinam / poo mbuhar
அவன் அவன் தான் வாழவும் தன்னுடைய குடும்பம் வாழவும் வசதி வாய்ப்புகள சேர்த்து வேக்கமா அடுத்தவனை அதுக்காக கொல்லமா கடைக்குறத சாப்டு குடுச்சிட்டு இருந்த பழைய லைப் கடைச்ச இவ்ளோ நாள் வேணும்னாலும் வாழ்ந்துட்டு போய்டலாம் ஏதா பத்தியும் கவலை படமா
@munichandranr8846 Жыл бұрын
Lemoriya kandam. India to srilanka between tamilar land. Old madurai. Now sealand
@Ramani143 Жыл бұрын
முழுசா போடுங்க அங்கு இருக்கிற மக்களைப் பத்தி சொல்லல அவங்க என்ன மொழி பேசுறாங்க எப்படி இருக்கிறார்கள் டைப் பண்ண போட்டுட்டு மொட்டையா செய்து சொல்லாதீங்க
@வாழ்கவளமுடன்-ற7ஞ Жыл бұрын
இந்த கண்டம் இந்தியாவை அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் உடனடியாக எங்க ஜி அதானிக்கு கொடுத்திருப்பார்
@liakhatali3917 Жыл бұрын
இஸ்லாமிய புனித நூலான திருக்குர்ஆன் 1445க்கு முன்பே இதுபற்றிய வசனம் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதுவர் நூஹ்(நோவா) (அவர்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அநியாயக்காரர்கள் குழப்பவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக சிந்தித்து செயலாற்றும் தன்மைகளற்ற மனிதர்களை இறைவன் கடல்நீரால் சூழச்செய்து அவர்களையும் அவர்கள் வாழ்ந்த பூமியையும் அழித்ததாக சொல்கிறான் இந்த வெள்ளப்பெருக்கில் தன்தூதுவருக்கு கப்பல் செய்யச்சொல்லி உத்தரவிட்டு அதில் ஜோடி ஜோடியாக மனித இனம் விலங்கினம் பறவையினம் ஊர்வன என்று அணைரையும் ஏறிக்கொள்ளச்செய்து வெள்ளப்பிரளயத்திலிருந்து அவரையும் அவரை விசுவாசித்து வந்தமக்களையும் காப்பாற்றியதாக சொல்கிறான் இன்றும் Nova arch சாட்சியாக உள்ளது கடலால் மூழ்கடிக்கப்பட்ட நிலப்பகுதிகள் காலத்திற்கேற்றாற்போல் வெளிப்படும் இதை புவியியல் மற்றும் கடல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கண்டறிந்து இன்றைய கால மனிதர்களுக்கு அறிவிக்கின்றனர். படைத்த இறைவனுக்கே எல்லாப்புகழும்
@sharmisha1316 Жыл бұрын
Halo bro ithu Bible la iruku
@abbass8167 Жыл бұрын
@@sharmisha1316 adhukku nanga onnum Panna mudiyadhu
@sharmisha1316 Жыл бұрын
@@abbass8167 na vungalam yethuvum pana sollala bro not only kuron said Bible also including this message nu sonen
@DENISHTHAMIZHAN Жыл бұрын
@@abbass8167 unga குர்ஆன் 1000இல் எழுதப்பட்டது ஆனால் பைபிள் 2000ஆண்டுகளுக்கு முன் வந்தது