காதலியை பார்க்க விடாததால் காதலன் ஆடிய கோரத்தாண்டவம்

  Рет қаралды 235,428

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 126
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 3 ай бұрын
இன்றைய இளைஞர்களுக்கு காதலின் அர்த்தமும் ஆழமும் தெரியவில்லை. அவர்கள் கொள்வது உடல்ரீதியான இச்சையும், உணர்வை மீறிய அதீத உரிமையையுமே இவர்கள் காதலாக நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து அவளோடு மணவாழ்க்கையை வாழும் எண்ணமே இவர்களுக்கு இருப்பதில்லை. தான் சொல்வதை அவள் அடிமை போல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். முக்கியமாக தனது தகுதியைப் பற்றி யோசிப்பதே இல்லை. இந்த தற்குறிகளால் காதல் அசிங்கப்படுகிறது. வெறும் ஆட்டமும் ஆர்ப்பாட்டமுமாக பொழுது போக்குவதுதுதான் இவர்களைப் பொறுத்த வரையில் காதல். தனக்கு கிடைக்காதவளை அழித்தாலும் தவறில்லை என்ற சுயநலத்தின் வெளிப்பாடே இந்த நிகழ்வு.
@arjunkarthick25
@arjunkarthick25 3 ай бұрын
Vera level 🔥 na solla vanthatha nenga alaga sollitinga
@arjunkarthick25
@arjunkarthick25 3 ай бұрын
Kadhalukum ...kamathukum vidyasam theriyatha...tharkurikal
@ssboutiquescollection9268
@ssboutiquescollection9268 3 ай бұрын
It's true
@opgod9925
@opgod9925 3 ай бұрын
என்னோட காதலி கூட தான் வேணாம்னு சொல்லிட்டு போன நான் செலவு பண்ண 12,000த்த குடுத்துட்டு எவன் கூட வேணா போடினு சொல்லிட்டேன் அவளும் குடுத்துட்டா இது தான் ஆணுக்கு அழகு 😁😁
@prajan8197
@prajan8197 3 ай бұрын
😂😂😂
@bhuva415
@bhuva415 3 ай бұрын
Ultimate 😂
@veniclinic101
@veniclinic101 3 ай бұрын
நியூஸ் மட்டும் சொல்லுங்க என்னமோ கிரைம்படம் பாா்க்குற மாதிாி எதுக்கு இத்தனை சவுன்ட் இவன பாா்த்தலே கஞ்சா குடிக்கி மாதிாி இருக்கான் இவன் காதலனா
@varshitha6730
@varshitha6730 3 ай бұрын
முதலில் இவனையெல்லாம் காதலன் என்று வர்ணனைகள் செய்து பத்திரிகை அறம் கிடையாது... கொஞ்சமாவது யோசித்து வார்த்தைகள் உபயோகிக்கவும்... அவன் உண்மையான காதல் செய்வதற்கு தகுதி அற்ற மனிதத்தன்மை அற்ற கொடூரன்....
@nothingpersonal7171
@nothingpersonal7171 3 ай бұрын
நீ புண்டைய மூடு
@albismifashion7013
@albismifashion7013 3 ай бұрын
படிக்கிற வயதில் காதல் என்ற பெயரில் காமம் தலைக்கேறினால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வாழ்க்கை யை சீரழித்து கொள்ளுகின்றனர் இன்றைய தலைமுறை
@muthudeepa3569
@muthudeepa3569 3 ай бұрын
Editing pannama news sa matum soolu da veannai
@Bruh_355
@Bruh_355 3 ай бұрын
Avan pontadi tha antha penn😂
@ilovemyindia6521
@ilovemyindia6521 3 ай бұрын
Right da sonniga nanba
@vjy0037
@vjy0037 3 ай бұрын
Yes too much build up 😂
@trendingnews2004
@trendingnews2004 3 ай бұрын
பெற்ற பிள்ளைகளுக்கு முதலில் கஷ்டம் என்னவென்று தெரியும் படி பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் ,
@sjansirani1310
@sjansirani1310 3 ай бұрын
Nala kudukrengada music😱
@NikGo-kl6rd
@NikGo-kl6rd 3 ай бұрын
Oth*** intha news vita ... Unga sound effect than bayama ..... Irukku ... Headphones KiLiThu😢😢
@varshitha6730
@varshitha6730 3 ай бұрын
முதலில் இவனையெல்லாம் காதலன் என்று வர்ணனைகள் செய்து பத்திரிகை அறம் கிடையாது... கொஞ்சமாவது யோசித்து வார்த்தைகள் உபயோகிக்கவும்... அவன் உண்மையான காதல் செய்வதற்கு தகுதி அற்ற மனிதத்தன்மை அற்ற கொடூரன்....
@MÖ-Sahith
@MÖ-Sahith 3 ай бұрын
😂
@yselectronicservices4512
@yselectronicservices4512 3 ай бұрын
இது காதல் அல்ல
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 3 ай бұрын
அந்த மனித மிருகத்திற்கு தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் பெண் என்ற ஞாபகம் வராமல் செய்து விட வேண்டும்
@shanmugasundaram4367
@shanmugasundaram4367 3 ай бұрын
காதல் ஒரு அளவுக்கு மேல் நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு 😢😢😢😢
@user-jayam
@user-jayam 3 ай бұрын
இந்த மாதிரி சினிமா ல பாத்து இருக்க.. நிஜமா இப்ப இது போல உண்மையா நடக்குது நினைக்கும் போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு..
@thenpalama
@thenpalama 3 ай бұрын
பொருக்கிபய மகனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளுங்கள்
@BalajiLedger
@BalajiLedger 3 ай бұрын
முதலில் காட்டிய பெண்ணை தான் நான் காதலில் என்று நினைத்தேன் 🥴 " கடைசியில் தான் தெரிந்தது அது ஒரு பிட்டு காதலியினு😆😁
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 3 ай бұрын
உருமியாட்டம்.....சோக சம்பவத்துக்கு டயலாக் வேற...திருமணம் என்பது ரொம்ப பொறுப்பான விஷயம்..
@neeldani7450
@neeldani7450 3 ай бұрын
குருதியாட்டம்*
@selvamk9920
@selvamk9920 3 ай бұрын
சில போதை ஆசாமிகளுக்கு நல்ல குணமான பெண்கள் காதல் வலையில் விழுந்து தன் வாழ்கையை இழந்து விடுகிறார்கள் உண்மை காதலின் விஸ்வரூபம் பழகும் போது நல்லவனா நல்லவளா என்று தெரிந்து லவ் பன்னுங்க வேதனை ஐயா
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 3 ай бұрын
தலையே சுத்துது என்ன நடக்குது நாட்டில்
@Pagadi5
@Pagadi5 3 ай бұрын
கரடி கர்ப்பமா இருக்குற மாதிரி சவுண்ட்லாம் கொடுக்குறீங்க...
@justinRaju643
@justinRaju643 3 ай бұрын
அடேய் அதுக்கு ஏன்டா கத்துற மாறி குரல் எடிட்டிங் ல சவுண்ட் போடுறீங்க நியூஸ் ஹா நியூஸ் மாறி சொல்லுங்க யா எதுக்கு இது போல வர வர நியூஸ் crt கேக்க முடியல பாக்க முடியல உங்களால
@powerlightmjk1141
@powerlightmjk1141 3 ай бұрын
கத்துற சவுண்ட் உண்மையிலேயே பயமா இருக்கு
@SharathaashokSharathaashok
@SharathaashokSharathaashok 3 ай бұрын
Appa sammy neengalum unga music kum...ye ipadi bayam kaaturinga bayma iruku...enna பேய் படமா kaatiringa..news a news ah kaatunga ok 😮
@HariHari-og3oj
@HariHari-og3oj 3 ай бұрын
இதுதான் திராவிட மாடல்
@selvaaranirkfollow3294
@selvaaranirkfollow3294 3 ай бұрын
19 vaisu la love yappaaa.... ipppo yallam 10 vaisu le love panni enna enna sabhavam nadakathu tamil nadu la .... 😮😮😮😮😮
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் 3 ай бұрын
திராவிட மாடல் அரசுகளின் சட்டம்.
@venkateshg8496
@venkateshg8496 3 ай бұрын
Neelam oru news editor uh da
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 3 ай бұрын
இந்த மாதிரி ஒரு தருதலை நாய பெத்ததுக்கு அவங்க அம்மாவையும் ஜெயில்ல போடனும்
@neeldani7450
@neeldani7450 3 ай бұрын
ஒரேயடியாக மெலோட்ராமா பண்ணாமல் திகில் ஊட்டாமல் செய்தியை மட்டும் மூன்று நிமிடத்துக்குள் சொல்லி முடியுங்கள்.
@ilovemyindia6521
@ilovemyindia6521 3 ай бұрын
News mattum sollunga, over editing la makkaluku heart attck vanthura poothu 🤮🤧🤧🤧🤧🤧😡😡😡😡
@2336302
@2336302 3 ай бұрын
Music illamal news portal nalla erukkum
@HARSHA-xb1up
@HARSHA-xb1up 3 ай бұрын
Neenga Pesama oru thriller Padam direct pannalam .Hollywood laam nothihg
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 3 ай бұрын
இப்படியே போனா பசங்க முக்கால் வாசி பேரு ஜெயில்ல தான் இருப்பாங்க போல. பெண்கள் நாட்டில் வீட்டில் இருக்க கூடத்தா....
@Raj1Ra234
@Raj1Ra234 3 ай бұрын
Enna sound ta ithu 😨😨😲😲😲enaku heart attack vanthurukum
@Thanish654
@Thanish654 3 ай бұрын
Di yanndha panni vachuraga yarrupa andha sound editer😮
@sivakkumar1734
@sivakkumar1734 3 ай бұрын
அவளைகொள்ளனும்முதல்ல😂😂😂😂😂😂
@R.periyathambiRaju
@R.periyathambiRaju Ай бұрын
கல்லூரி க்கு அனுப்பினால்75சதவிகிதம் பெண்கள் காதலால் வாழ்க்கை யை இழந்து வருகிறார் கள்
@SomewhereinIndia-um1px
@SomewhereinIndia-um1px 3 ай бұрын
News ah illa sound effects...... Ah
@R.periyathambiRaju
@R.periyathambiRaju Ай бұрын
சட்டம் கடுமையானால் மட்டுமே இதற்கு தீர்வு மரணதண்டனை தான் இதற்கு நிரந்த தீர்வு
@ManiKandan-jg6yi
@ManiKandan-jg6yi 3 ай бұрын
Super 🤣🤣🤣
@PaviPavi-kr3xg
@PaviPavi-kr3xg 3 ай бұрын
நல்ல வேலை அந்த பொண்ணு இல்ல 😢
@Rajkumar-sm8hh
@Rajkumar-sm8hh 3 ай бұрын
Please stop nonsense music and extra sound effects. You are reading news or showing horror movie.
@ramyaragasamy-dr1hk
@ramyaragasamy-dr1hk 3 ай бұрын
Nadanthathai parththa kooda payama irukkadhu pola. Un editing paththa romba payama irukku. Ithu news channel thana????
@AmeenaMercy
@AmeenaMercy 3 ай бұрын
Antha pillaya yetho panna thittam pottiruppaan usaaraanathaal aathhiram..😮pasvigalaa😢
@priyankavenkatesan2597
@priyankavenkatesan2597 3 ай бұрын
Enga oorlayevaah 😭
@Bhaskarbhaskar-zx5zx
@Bhaskarbhaskar-zx5zx 3 ай бұрын
Ninga potre music payama iruku da pathatram illama methuva sollu pa
@jafferjasmin
@jafferjasmin 3 ай бұрын
Extra va that screaming Sound really disaster!... Please deliver the MN message to us without any extra buildup!😮😢
@sudersonj8022
@sudersonj8022 3 ай бұрын
Epotha evanunga entha editing ah kathukuranunga 😅
@Murugappan-l9o
@Murugappan-l9o 3 ай бұрын
ENCOUNTER
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 3 ай бұрын
PLZ oh my Goodness Tamil Nadu 🇨🇭
@Strawhats25
@Strawhats25 3 ай бұрын
Ithuku perula love illa verum attraction tha maturity illatha tharkuri ya irukanunga 🤦🏻
@thenrajan.m8913
@thenrajan.m8913 3 ай бұрын
ஏன்டா தந்தி ரொம்ப தறமயா நீயூஸ் போடுரதா நினப்போ என்னடா மியூசிக்
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 3 ай бұрын
Maavukattu vendaam encounter pannalaam
@indoorexercise8771
@indoorexercise8771 3 ай бұрын
சகிக்க மடியிலே என்ன சினிமா வா காமிக்கிரிங்கு என்ன பேக் ரவுண்ட் சவுண்ட் முழுசா நான் பார்க்கவே இல்லை கொஞ்சுமவது உங்களுக்கு இறக்கம் வேண்டாமா என்ன அவ்வளவு சந்தோசமான விஷயமா இது
@ilovemyindia6521
@ilovemyindia6521 3 ай бұрын
அ வன் பண்ணத விட நீங்கள் கொடுக்கும் திகில் ல அவன் அவன் நெஞ்சு வலியிலே செத்துருவன், யார் அந்த எடிட்டிங் பண்ணங்களே அவர்கள் அம்மா, அப்பா அவர்கள் குடும்பத்தினரை இந்த வீடியோ பாக்க சொல்லுங்கள், நெஞ்சு வலி யே செத்துருவர்கள்🤮🤮🤮🤧🤧🤧🤧
@SivakumarRenganathanr
@SivakumarRenganathanr 3 ай бұрын
5. இயக்குனர்களை நாடு கடத்தினால் சரியாகிவிடும்
@thendralprithu6932
@thendralprithu6932 3 ай бұрын
19 vayasula enadi love unaku.
@sugeshwaran6965
@sugeshwaran6965 3 ай бұрын
Ellam jaman aripu.
@kristo_ff630
@kristo_ff630 3 ай бұрын
Ithu enna da bharathuku vantha sothana..😢Athavaati solraan news reader uh🤨
@apoorvat4245
@apoorvat4245 3 ай бұрын
Bgm la theeyai vekka👺
@Ebishenmansfield
@Ebishenmansfield 3 ай бұрын
News ah news ah sollunga da. Summa irritate pannitu sound effects lam potu.
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 3 ай бұрын
LUNKI PASANGA...
@vanivani4906
@vanivani4906 3 ай бұрын
Kathalan illa Pompala veri pidichcha kolaikara arakkan
@TimePass-tRenD
@TimePass-tRenD 3 ай бұрын
Oru pakkatha matum kaatuna epdi?!! Maru pakka kadhaiyum vendum...
@AJITHAjith-h2j
@AJITHAjith-h2j 3 ай бұрын
Noooo,that girl her mother,because she looking over makeup,thinking mother and this boy linking love connection
@divyashree3525
@divyashree3525 3 ай бұрын
Yenda yenda
@sabarishravi7567
@sabarishravi7567 3 ай бұрын
Theva illama oru ueir pochu
@Itz_me_priyan
@Itz_me_priyan 3 ай бұрын
Thiruma is the reason for this
@sabarishravi7567
@sabarishravi7567 3 ай бұрын
2k 😂
@AshikPerumal
@AshikPerumal 3 ай бұрын
News maker. Nee seriyaana pathiyam illa, seri aagaatha paithiyam
@sugeshwaran6965
@sugeshwaran6965 3 ай бұрын
Ayya polisu yatuyaroya encounter la. Potringa intha naya encounter la pottu. Kuvathula pottu vidanga manmatha kunja arutha sariyakidum.
@gurutraders2494
@gurutraders2494 3 ай бұрын
Explanation of news is not good and too much expression and too much slow
@Sanjai1706
@Sanjai1706 3 ай бұрын
Yen da clown's music theva ah chii
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 3 ай бұрын
Intha pollpilaya Boomoyoda Sarithiram Mudinjidum Pola irukku.
@jayaseeli8308
@jayaseeli8308 3 ай бұрын
Ivana love panna antha tharamketta ponnayum udhaikanum
@giovannajason
@giovannajason 3 ай бұрын
கஞ்சா குடுக்கி
@aadhivaithiyanathar5390
@aadhivaithiyanathar5390 3 ай бұрын
நல்லவனை லவ் பன்னலனா இதுதான் கதி
@s.sakthiselvakumar770
@s.sakthiselvakumar770 3 ай бұрын
Loosu payalea thonthi yeanda epadi music potu bayamuruthura 😡😡😡
@vanivani4906
@vanivani4906 3 ай бұрын
Ivan ellam oru aampilaiya Thookkil podungka
@preethi1037
@preethi1037 3 ай бұрын
Music pundaila evanda ketan😮
@Murugasamy-v1p
@Murugasamy-v1p 3 ай бұрын
அவன் உண்மையான காதலன் வாழ்க காதலி குணமடைய வாழ்த்துக்கள்
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl 3 ай бұрын
😂😂😂
@DharviBilla
@DharviBilla 3 ай бұрын
Kanja Dmk
@kalidass5237
@kalidass5237 3 ай бұрын
உண்மை காதல்... கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்....
@ManikandanNmanikandan
@ManikandanNmanikandan 3 ай бұрын
அந்தபிபுள்ளய பத்த சின்ன புள்ள மாரி iruku
@Damo19691
@Damo19691 3 ай бұрын
கொடூரணை encounter செய்ய வேண்டும்
@senthamaraisenthamarrai8824
@senthamaraisenthamarrai8824 3 ай бұрын
அந்த காதலனின் அம்மா வளர்த்தது சரியில்லை. முதலில் அவன் அம்மாவை பிடித்து ஜெயிலில் போடுங்கள். அல்லது தூக்குதண்டனை கொடுங்கள். பெற்றவர் சவயில்லை.
@thangammani1443
@thangammani1443 3 ай бұрын
அரபு நாட்டு சட்டம் இங்க வேண்டும்... அந்த பெண்ணுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்
@m.sakthivelm.sakthi6762
@m.sakthivelm.sakthi6762 3 ай бұрын
அவன் சாமானை அறுத்து விடுங்கள்
@thangammani1443
@thangammani1443 3 ай бұрын
முடி கூட முழக்காத போது அரிப்பு
@helensubarathyd7537
@helensubarathyd7537 3 ай бұрын
எவ்வளவு திமிர்
@helensubarathyd7537
@helensubarathyd7537 3 ай бұрын
இப்படி ஒரு காதலா
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 76 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 656 М.
« J’AI ÉTÉ VENDU À UN TRAFIC D’ENFANTS À 4 ANS »
13:30
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 76 МЛН