மிக அருமையான பதில்கள். கோவிட் , liquidity crisis கையாண்ட விதம் , emergency credit guarantee, சேமிப்பு - சிறு முதலீடுகள் தொடர்பான கேள்விகள் , ED, income tax raids, MSP, UCC, Finance commission, GST, Flood relief, electoral bond, trolls / personal hatred இந்த கேள்விகள் அனைத்திற்கும் கண்ணியமான , ஆணித்தரமான பதில்கள். வாழ்த்துக்கள் திருமதி நிர்மலா சீதாராமன் ! நிச்சயம் நீங்கள் இந்தியாவின் பெருமிதம் !!
@kannanesther49628 ай бұрын
A T. M. மிஷின் நிர்மலாவின் கண்ணியத்தை பாலியல் ஜல்தா காரன்தான் மெச்சிக்கணும் திமிழகத்துக்கு நிதியில் பிறாடுத்தனம் செய்வது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெறியும் நூரு ரூபாய் GST. வரி வாங்கிக்கொண்டு நார்ப்பது ரூபாய் கொடுக்கும் உத்தமி கேட்டால் ரர்யில்வே ரோடு போடுரோம் சாலை போடுரோம் என்கிராள் அப்போ டோல்கேட் ரயில் வருமானம் இதையெல்லாம் மோடியின் பையில் போய் விளுகிரதா
@vigkrish18 ай бұрын
Finest interview, honourables finance minister has clarity on everything which is on layman language
@ramakrishnaraokowluri84088 ай бұрын
திருமதி நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்கள் பேசுவதைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது. எளிமையாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கங்களை கொடுத்து இருக்கிறார் அம்மையார். அவருடைய பேச்சில் உண்மையும், ஆளுமையும், ஆற்றலும் நிறைந்து இருக்கிறது. அவர் இந்த முறை தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகின்றேன். 🙏
@ramvenkat27548 ай бұрын
முதலில் அதைசெய்யச்சொல்லுங்க.டெப்பாசிட் கூட வாங்க மாட்டார்.இது உறுதி.
@janarthananvm63308 ай бұрын
@@ramvenkat2754லூசுப் பயலே, அவர் சொல்வதைக்கேட்டு உன் சுய சிந்தனையை உபயோகி
@swaminathankrishnan60708 ай бұрын
@@ramvenkat2754ammanga namaku than nalladhu senjale pudikadhey 😌
@enjaavetri13198 ай бұрын
ராமகிருஷ்ணா ராவ் கலூரி.. என்ன ஓய் சொல்ற ஆர்வமா இருக்கிறதா ஏன் வீட்ல மாமி இல்லையா... அவ அங்க உக்காந்து நம்மளை ஏமாத்திட்டு இருக்கா இவ இருந்து ஆர்வமா இருக்கான்... ஓய் மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிட்டு ஓடிடு
@vinothkumarm8318 ай бұрын
அவங்க பேச்சில் எந்த தெளிவும் எந்த அதிகார திமிர் மட்டும் தான் தமிழ்நாட்டில் போட்டியிடலாம் ஆனா வெற்றி பெற முடியாது தம்பி அவங்க என்ன வெற்றி பெறுவதை வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க,...
@Adhavbhojan8 ай бұрын
திறமை, பொறுமை, ஆளுமை
@raghvendrans21478 ай бұрын
❤❤
@k.s.s.42298 ай бұрын
Dravidian corrupt politicians should be ashamed to see an honest woman being so humble.
@kannanesther49628 ай бұрын
ஊழலே செய்யாத. ஊத்தை பத்துலட்சம் கோடி திருடனுக்கு ஜால்ரா போட்டால்தானே தேர்தலில் நிற்காமல் மந்திரியாக முடியும்நேர்மையை பற்றி யார் பேசுவது என்று விவஸ்த்தையில்லாமல் போச்சி
@ramp20118 ай бұрын
Sri Nirmala Sitaraman is a brilliant woman. Glad we have her as a FM.
@rajsekaranthulasiram45728 ай бұрын
அருமையான பதிவு ஜெய் ஹிந்த்
@nanthakumaranmanickam50198 ай бұрын
Nirmala Ji's wisdom is exemplary. She is definitely an asset to her portfolio
@kannanramakrishnan86898 ай бұрын
Huge respects Nirmala Sitaraman Ji🙏🏼👌🏼👏🏼🇮🇳💪🏼
@SuseelaRam1968 ай бұрын
Very clear answers by FM. Proud of her being from TN.
@ponmalairamm39968 ай бұрын
COVID LOAN எங்களுக்கு TIMING HELP ஆக இருந்தது. நன்றி MEDAM. சரியான நேரத்தில் துணிச்சலான முடிவு. AGAIN THANKS.
@kannanesther49628 ай бұрын
ஆமா தேர்தல் நேரம் இவன் அந்த கட்சியில் சேர்வதற்க்கு கமிஷன் கொடுக்கப்பட்டது லோன் என்ற பெயரில் M. L A. வை விலைக்கு வாங்க. 25. கோடி கொடுக்கிரவன் உனக்கு தரமாட்டானா என் ஊழல் செய்யாத. ஊத்தை
@deepakvt76238 ай бұрын
kadan vangunavan ah melum kadankaran akkuna seyal nga athu
ஆமா இன்று தங்கம் தென்னரசு சரியான. செருப்படி கொடுத்துள்ளார் அதை கேளு A T. M. நிர்மலாவுக்கு சொன்ன. பதிலை A T. M நிர்மலா தொடர்ந்து தமிழ் நாட்டை ஏமாற்றுகிராள்
@rashanikcreations43358 ай бұрын
Wonderful Interview... Excellent interaction from both..... Kudos
@jaya53398 ай бұрын
Real Iron Lady 👌🔥🔥🔥
@KrishnaB-r3y8 ай бұрын
Stop giving such stupid titles, even nirmalaji won't like it. Puratchi thalaivar, puratchi kalainger, puratchi thalaivi, ponmana chemmal, thalapathi, kalainger... what's all these stupid titles?? What puratchi did they do? Or to become kalainger?? For heaven's sake stop all these nonsense. Note- i am a BJP supporter so don't try to abuse me😂
@UdayAppu-g3f7 ай бұрын
Iron lady ✖️ Iyengar lady
@RrR-zd1dd6 ай бұрын
😂😂
@neelakandang47528 ай бұрын
வழக்கமாக மேடம் அஷோகா எதிரே இருப்பவர்களுக்கு சவாலாக இருப்பார்.... இன்று / இந்த பேட்டியை பார்க்கும்போது மேடம் ஃபைனான்ஸ் மினிஸ்டர் மிக அருமையாக மற்றும் தெளிவாக இருப்பதால்.... நிலமை மாறி விட்டது.... ரொம்பவே பிரமாதம்..... 👏👏👏👏
@santhakumar37048 ай бұрын
வீர தமிழ் சிங்க பெண் திரு நிர்மலா சீதாராமன் அவர்கள். வாழ்க பல்லாண்டு நலமுடன். உங்களது பணி தொடர வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா. வாழ்க பிஜெபி.
@mohan35018 ай бұрын
Ms Nirmala Sitharaman has given very pointed answers with clarity and foresight. Not a wasted word nor a unsubstantiated fact. She has answered without taking needless potshots at UPA. May disagree with her harsh taxation laws but have to acknowledge her honesty.
@PyKnot8 ай бұрын
எப்பொழுதுமே கேள்விக்கென்னபதிலில் பயங்கர harsh ஆக கேள்விகள் கேட்பார்கள். இந்த தடவை அப்படி கேட்கலை என்று திமுக viewers நினைக்கிறாங்க. But I like it.எனக்கு நிர்மலா சீதாராமனை ரொம்ப பிடிக்கும்.
@1006prem8 ай бұрын
Yes மிகவும் கறாரான நிதி அமைச்சர். ஒரு நிதி அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என் வீட்டில் ஒரு சம்பளம் என் தாய் கறாராக இருந்ததால் இன்று நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம்❤🙏🙏
Interesting views given by Nirmala mam on various issues with clarity and calmness🎉
@gopalkrishnan45438 ай бұрын
Harsh ஆ பிஜேபியை மட்டும் தான் கேப்பாங்க.. Dmk னா ஜிங் சாங் கேள்வி தான் கேப்பாங்க.. காத்தால என்ன சாப்டீங்க? இட்லியா தோசையா? மாதிரி.. 😂😂
@mastersamommuruga.43698 ай бұрын
கடுமையான கேள்விகள்தான்..இதற்கு ஸ்டாலினும், உதயநிதியும் பதில் சொல்ல தகுதி இருக்கா!!???சொல்வார்களா??
@kamalakkannan78488 ай бұрын
சிங்கப்பெண்ணே, சிங்கப்பெண்ணே ஆண் இனமே உன்னை....
@mohankumark85378 ай бұрын
நன்றாக பதில் அளிக்கிறார்! தமிழச்சிடா
@ka736708 ай бұрын
போடா... திராவிட திராபை இப்ப மட்டும் தமிழச்சியா...... உ. வே. சாமிநாத அய்யர் இல்லைன்னா இன்னிக்கித் தமிழே இல்ல. திராவிடம் முழுசா அழியணும். உன்ன மாதிரி திராவிடர்கள் மண்டிபோட்டுக் கோவில்ல கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.
@sundaramkumar40418 ай бұрын
I am glad and I thank you for your recognising her as a Tamilachi! She is also an Indian and a proud Indian. But DMK stooges don’t. Because she belongs to a particular community. Brahmins can also be Tamilians, Indians and proud Indians. Looks the word nationalism is a dirty word to the state ruling party! Thank you for being a human!
@RrR-zd1dd6 ай бұрын
DMK does that bjp says actor Vijay is Joseph Vijay up cm says to marry Muslims and convert them to hindus. One bjp person talks about how peacock mates, godse is god😂😂 admk is leaving thermocol boat to save water evaporation all of them are bafoons so no need to talk about any party. By the way we will get better if we start looking at a candidates achievement irrespective of their party.
@kshirodbehera77768 ай бұрын
Great interview. Thank you finance minister ji and thank you Thanthi TV.
@srinivasraj4338 ай бұрын
Wow.👏 What a clarity. Super speech. The best FM in indian history.👌
@vmggb8 ай бұрын
நேர்மையான உண்மையான நேர்காணல். வங்கிகள் பயந்த காலம், கோவிட் உதவி, அமைச்சர் அப்போது கொடுத்த ஆதரவு, அவர் வங்கிகளுக்கு கொடுத்த உத்வேகம், கடன் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய தகவல்கள் என எல்லாம் உண்மை. இன்று அதன் பயனை நாடு காண்கிறது. அசோகா அவர்கள் நன்றாக நகர்த்தினார். மக்களுக்கு எல்லாம் தெரியும்.
@rajgameplay71658 ай бұрын
வாழ்த்துகள் நிர்மலா மேடம்
@k.s.s.42298 ай бұрын
She may not be a great economist. But she is a top honest person.
@KrishnaB-r3y8 ай бұрын
Yes their family still lives in the same condition!
@1006prem8 ай бұрын
No doubt ,she has proved herself that she is a good ECONOMIST👍🏻👍🏻👍🏻👍🏻
@sethuraman5558 ай бұрын
Bro, I don’t know how you concluded that she may not be a great economist. Coz of hate speech by Mr. Subramani Swamy? She already proved during Covid, now the country is seeing significant improvement in terms of GDP etc.
@krishnaramachandran77228 ай бұрын
@@sethuraman555 BJP has asked all former Rajya sabha/Lok sabha MPs who are no longer holding office to vacate their bungalows in Lutyens, Delhi. Swamy is unhappy with that ruling and has become against BJP. Swamy is not a stable person. He is a maverick.
@RrR-zd1dd6 ай бұрын
GDP improvement😂😂 ?inflation rate is 7percent and petrol rate crossed 100 and gas rate 1000 rs for deposits interest rates are low and lending rates increased. What is that GDP etc😂😂
@ramarmani71408 ай бұрын
நேர்மையான கேள்வி ஆனால் எளிமையான கேள்வி அல்ல.
@bilinda91918 ай бұрын
ஆனால் எளிமையான பதில் அல்ல சரியான பதில்
@purushothamanv68698 ай бұрын
நேர்மையான கேள்வி இல்லை
@RrR-zd1dd6 ай бұрын
Badil mazhupal ed ride demonetization tax share edavadu answer iruka. Answer Sola mudiyadu Edo onu soliyachu
@Shiva439virat8 ай бұрын
In tamilnadu the word ED had become a "nightmare" to our corrupt politicians 😂...🎉🎉Hats-off madam 🎉 🎉 🎉
@karthickrajalearn8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@karthickd18618 ай бұрын
It's being used as a tool against states and parties which are against the BJP. The same politicians against whom ED acts today, if they join BJP will be given a clean chit and even a ticket to contest. Don't talk as if they're saints in BJP.
@gv12068 ай бұрын
Even to innocent farmers. Ed will become a watchdog to the same politician after joining bjp.
@rajakhss8 ай бұрын
@@gv1206👌👌👌👌
@1006prem8 ай бұрын
@gv1206 how long you are going to tell farmers are innocent???edappadi is a farmer,is he innocent.Dont always play a sentiment card & spoil the nation please.go study about punjab farmers,then you know who are farmers😢😢😢😢
@arivezhil8 ай бұрын
மாண்புமிகு நிதி அமைச்சர் 🙏 நன்றி
@srinivasankrishnan40288 ай бұрын
Excellent interview. It is very clear that opposition parties are doing politics instead of looking at the interest of the states.
@kannanesther49628 ай бұрын
துணிச்சலான. A T M மிஷின் நிர்மலா மானில நலனை பார்த்துத்தான் நிதி கொடுப்பதில்லையோ
@mummallavamsi6698 ай бұрын
Very good message Nirmala mam
@RrR-zd1dd6 ай бұрын
😂
@maarumatru-travelwithsaravanan8 ай бұрын
Nicely explained.
@balajimoulee54008 ай бұрын
Great interview. Iron Lady Honorable Nirmala seetharaman ji 👍
@naturalsselva8 ай бұрын
Iron lady only Thiru. J. Jeyalalitha Amma mattum dhaan
@rubanebenezer52618 ай бұрын
@@naturalsselva Take 6 Iron boxes to Karnataka bro! 28 Kg Gold aam Iron ladyku!
@ravisankarsivasankar28558 ай бұрын
அம்மா உங்கள் போல் படித்த அறிவாளி ராணுவ துறை இப்பொழுது நிதி துறை இன்னும் பல பெரிய பதவியில் அமர வேண்டும். வாழ்துகள் அம்மா.
@Paventh078 ай бұрын
Nalla nakkura man ni
@rajuc66218 ай бұрын
இந்த அம்மாவே தொடர்ந்து நிதி அமைச்சரா இருந்தா இந்தியா நாசமா போயிடும்.
@rajuc66218 ай бұрын
திங்கிர சோருக்கு வரி, குடிக்கிர தண்ணிக்கு வரி நின்னாவரி, உட்கார்ந்தா வரி சுவாசிச்சா வரி, ஆங்கிலேயனே தேவலாம்.
@rajuc66218 ай бұрын
ஊழல் செஞ்வனெல்லாம் கட்சியில சேர்ந்தா பதவி, இதுங்கதான் ஊழல ஒழிக்குதாம். ஒருநாள் ஆண்டவன் உங்கள வைச்சி செய்வான். அதற்கு ஒருத்தன் பொறப்பான் அப்ப இருக்கு உங்களுக்கு சங்கு.
Dont forget that TN is 2nd largest state in GDP(unified growth across state unlike Karnataka or Telangana where focus is only on bangalore and hyderabad) 6 th largest state in GDP per capita # 1 is health index & #5 in literacy rate(80.3% overall) # 3 in highest # of engineering colleges with Anna univerisity, IIT madras, VIT, NIT Trichy bring the top tier 10 engineering colleges in India. has 3 medical colleges(Madras medical college, JIPMER(pondicherry), Ramachandra medical university in top 10 country wide. These were possible in dravidian model. There are always areas of improvement in every government. I humbly request country to focus on manufacturing jobs and cut down the # of government jobs. This will improve the GDP per capita at a faster rate like how china improved. we re already leaders in IT services, we need to get our race close to china in manufacturing and get a good market cap on it.
@mask27058 ай бұрын
@thatsrusty BJP / RSS are curse to India. They are going to ensure India and Hindu religion break into pieces with their barbaric thinking.
@sathiavathychettiar94878 ай бұрын
After Make in India...so many Companies hav come up ...
@sathiavathychettiar94878 ай бұрын
After 2014 3,100 start ups every year. .9995 companies almost creating 146 billion dollers...
@vashk70448 ай бұрын
@@vaishnaviayyadurai8909 Did you see Karnataka and TG is focusing only on their capitals? They use their capitals as a brand more than any one else. Just Vist Bellary highway ... dont be a frog in the well
@kandasamyneelamegam14378 ай бұрын
Super madam, exactly and wonderfully explained....BJB leading Indian politics and government 💐👍🏼👍🏼👍🏼
@csramamoorrhy41248 ай бұрын
Super madam
@thyagarajanvenkataramasast80458 ай бұрын
Very good interview.very great, educative info.kudos to both.very decent, gentle
@sreeramkumarlr6158 ай бұрын
Loan morotorium helped me to navigate financial setback during covid times. Thanks FM Madam 🙏🙏🙏
@jeyamrejeyam70588 ай бұрын
லோன் அடைச்சுட்டீங்களா?
@sriramansrinivasaraghavan39508 ай бұрын
Nice interview with Madam, she had given you all the answer with a Brilliant explanation and thanthi TV will be satisfied in this interview 👍👍🙏🙏
@murugan-gs3ze8 ай бұрын
அருமையான பதில்
@kannadaindia8 ай бұрын
Modiji & Annamalai IPS❤❤
@muthukumar22168 ай бұрын
நம் நாட்டை காப்பாற்ற வந்த கடவுள் தந்த வரம் ❤ எங்கள் அம்மா நிதி மந்திரி அம்மா அவர்களுக்கு கடவுள் துணை புரிவார் ❤ எங்கள் ஓட்டு தாமரை சின்னம் ❤ நேர்மையான முறையில் வாழ் தெரியாதவர்களுக்கு இப்படி தான் வாழ வேண்டும் என்ற சூத்திரம்.எளிமையின் தாய்.பேராசை இல்லாத தாய் வாழ்க மோடிஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.தாங்களை வாழ்த்த வயதில்லை தாயே ❤ பணிவுடன்.ப.முத்துக்குமார்.புதுக்கோட்டை.மாவட்டம்.
@arulganesan58318 ай бұрын
😂😂😂 இதே மாதிரி ஒரு கேள்வி நேரம் KARAN THAPAR கிட்ட கொடுக்க சொல்லுங்க அப்ப தெரியும் இந்த BJP ஆட்சியின் லட்சணம்... கேள்வியும் சரி இல்லை, பதில் படு மோசம்... கேவலம்...
@gokulthenmozhi94238 ай бұрын
Good interview...people save in jewels too. The purchasing capacity has well developed
@gbsgoodbabysurya44078 ай бұрын
Very well interview handsome miss ASHOKAVARSHINI👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@prabhupattabi92348 ай бұрын
Well done Madamji
@Medplustn8 ай бұрын
Honest Answers, its not like DMK interview.. DMK Always threaten Media people and prepare in bit paper... All will comes to an END SOON...
@ravikrish81758 ай бұрын
True..❤❤❤
@treatseaweed8 ай бұрын
👍
@sathiavathychettiar94878 ай бұрын
🤞🤞🤞
@sathiavathychettiar94878 ай бұрын
Fingers crossed...it shud
@மாரியப்பன்முப்புடாதி8 ай бұрын
திருமதி நிர்மலா சீதாராமனை பேட்டி கண்டது அருமை பதில் பிரமாதம்
Very very decent, straight, strong, clever , clear & polite reply by Honerable FM.
@AnanthapriyaR-jv7or8 ай бұрын
🎉 காலம் முழுவதும் இது போல சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இறைவனை நோக்கி பிரார்த்தித்து கொள்கிறேன்.🎉😂❤
@murugesan.a.52108 ай бұрын
பொதுமக்களில் பெரும்பாலோர் சேமிப்பு செய்யமுடியவில்லை என்பது ஏன்? அதற்கு பதிலாக இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம், புதிய புதிய மொபைல்கள், விலை உயர்ந்த ஆடை அணிகள் இவைகள் உழைப்பவர் மட்டுமே வாங்குவதில்லை, மாறாக உழைக்காத மகன்,மகள்களுக்கும் வாங்கி கொடுக்கும்போது அவ்வப்போது சேருகிற பணம் இதற்கு செலவிடப்படும்போது கணக்கில் காண்பிக்கமுடியாத சேமிப்பு மறைமுகமாக இருக்கும். இதில் அனாவசிய செலவும் உள்ளது, பொருள்களாக வரவாகவும் உள்ளது. இதில் அநாவசிய செலவுமில்லாமல் பொருள்களாக வரவுமில்லாமல் இருந்தால் அது பொருளாதார தேக்கமாக இருக்கும். வாங்கும் சக்தி இருக்கும்போது சிக்கனமாக, அவசிய செலவுகளை மட்டும் செய்தால் சேமிப்பு இருக்கும்.
@rajagopalanuppiliappan27298 ай бұрын
அநேகம் பேர் தங்க நகைகள் சேமிப்பதில் ஆர்வமாய் உள்ளனர்
@1006prem8 ай бұрын
Internet வந்தவுடன் உலகம் சுருங்கி விட்டது. உலகில் உள்ள அத்தனை மக்களும் அமெரிக்காவை விரும்புகிறார்கள் அமெரிக்க கலாச்சாரத்தை விரும்புகிறார்கள். பெரிதளவு அதைதான் பின்பற்றுகிறார்கள். அமெரிக்கா கலாச்சாரம் சேமிக்கும் கலாச்சாரம் இல்லை செலவு செய்யும் கலாச்சாரம். நாமும் அதை நோக்கி தான் போய்க்கொண்டு இருக்கிறோம்😮😮😮
@madrasman88838 ай бұрын
You are right. All students doing engineering, tuition, coaching, mobile, laptop, car, flats.. exactly
@அக்கப்போர்-ர5ஞ8 ай бұрын
Well said
@அக்கப்போர்-ர5ஞ8 ай бұрын
One more reason is. Online puchase adhanale panam karaigiradhu. Also digital payment
@srikarthik47058 ай бұрын
கேள்வி கேட்கும் அக்கா அசோக எந்த காலத்தில் இருக்கீங்க? இன்னைக்கு digital இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைன் டிரேடிங் வந்துருச்சு மக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
@nallananban34498 ай бұрын
Really proud of you FM. Great. Please see her maturity level. Namaskarams to you. May GOD Bless you.
@Klj8978 ай бұрын
Each and every money must recover from corrupted
@gv12068 ай бұрын
Including bjp members and bankrupted corporates
@1006prem8 ай бұрын
@@gv1206first let us recover from those who are looting for the past 60 years,
@ka736708 ай бұрын
@@gv1206திமுக நாய்ங்க கவுன்சிலர் வரை ஊரை அடிச்சி உலையில போட்டவனுங்க ஒரு 5000 பேர் இருக்கானுங்க மொத்தம் ஏறக்குறைய 20 லட்சம் கோடி ஊழல் பணம் இதை அவனுங்க திருப்பிக் குடுத்தாப் பிரச்சனை தீருமே.... இதை ஏண்டா பேசமாட்ர....
@sathiavathychettiar94878 ай бұрын
But no one in India can beat TN in corruption @@gv1206
@prasad-d5l8 ай бұрын
Best in the interview series,kudos to the team
@ravichandrannaicker44288 ай бұрын
மீண்டும் மோடி ஜி அவர்கள் பிரதமர் 2024.மீண்டும் நிர்மலா மோடம் நிதி அமைச்சர் பதவியை மோடி ஜி அவர்கள் தருவார்கள். தினதந்தி டிவி க்கு நன்றி.
@arunkumar-hs7jb8 ай бұрын
எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டது.........சிறந்த பதில்கள் தரப்பட்டுள்ளது. அசோகவர்தினி நிர்மலா மேடம்..👍👌👌🇮🇳
@countryone70188 ай бұрын
Great Lady from Tamilnadu, Proud of her should be CM of Tamilnadu in 2026❤
@karthickd18618 ай бұрын
😂lols. Enga, TN la election la Nikka sollunga paapom.
@vanamalabhat10428 ай бұрын
Sorry to say, jeyikka maattaanga.. because,inge jagath ratchagan,kathir Anand,TRBalu, kanimozhi ya mattum jeyikka vaippoam😮@@karthickd1861
@shashiadhrith49308 ай бұрын
@@karthickd1861this time u will witness BJP just wait....
@treatseaweed8 ай бұрын
@@karthickd1861 So much hatred? Hatred will consume you guys
@sinduhari23218 ай бұрын
It’s very sad to see that still there are few people want the corrupted parties to win. நாட்டுப் பற்றோ மக்கள் நலனோ பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
@sureshkuttya42548 ай бұрын
ஜெய்ஹிந்த்
@homecameraroll8 ай бұрын
Fitting replies! Only truth seeking knowledgeable humans can understand last few minutes of her painful feelings! Shri Annamalai mentioned how narrow vote bank politicians played divide & conquer rule specifically in TN state for the last 60 + years! Hopefully future is better with educated vote choices irrespective of political affiliation of the past, putting country & art & culture first with advancements in modern technology !! Hats off to wonderful interview by both talented women !! Thanks for sharing !!
@gv12068 ай бұрын
Divide and rule a pathi bjp pesalama.
@homecameraroll8 ай бұрын
Any political party should not promote that
@arimsamyable8 ай бұрын
The ideology of the BJP is Ekatma Manav Dharshan = Integral Humanism which is the essence of the Gita. Many foreign students preparing for doctorates are coming to India to study it. The early leaders of the party studied various models of governance and economy. After considering the pros and cons they have come up with India centric models. The Central government has 337 programs covering all layers of the society. These are very much going along with the principles of the United Nations. Once these programs are rolled out in full force till it reaches the last level of the society, caste, race and religion will become irrelevant.
@believeinyourself79818 ай бұрын
Hats off to Madam 👌
@janarthananvm63308 ай бұрын
மிக அருமையான உரையாடல். இவ்வளவு விளக்கமாக நிதி ஆதாரங்களை தெளிவாக கூறியுள்ளார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பொய் குற்றசாட்டுகளை மக்கள் உணரவேண்டும், இந்தியா முன்னேற வேண்டும். ஜெய் ஹிந்த் 🇮🇳🌹🚩🙏
@RrR-zd1dd6 ай бұрын
😂
@ssivakumar2278 ай бұрын
அருமையான பேட்டி... வாழ்த்துக்கள் நிர்மலா அம்மா
@SureshKumar-gw7ek8 ай бұрын
Interview combined with intelligence and politeness. Let journalists consider Asokavardhini as a role model in their respective media.. Look how she handles the session without hurting anyone but to the points which need explanation from the Minister. Madam's reply to each point is self explanatory and in simpler terms so as to make each and every one understand the reality on financial matters. Most of us might have watched how former FM Shri Chidambaram was replying to queries.. His replies were the telltale of intelligence and in-depth knowledge on fiscal matters but an ordinary man would find it difficult to understand. The interview was so cordial and conducted with decency but not missing any of the crucial question to be asked. Thanks. But FM's reply to BJP'S growth in TN and the role of Annamalai does not seem to be conveying certainy and confidence.. I'm a senior citizen retired from a Central Govt job and on political arena were much attracted by the speeches of late Shri Karunanidhi, Anbazhagan and other stalwarts of Dravidian parties and voted for the parties including communists irrespective of their ideologies (we are all firm believers of God right from the beginning).It was when we started alienating from politics because of developments in the politics ( nepotism, corruption, youths addiction to liquor etc), Annamalai came as a twilight in the horizon.. His rentless efforts to take the party to the new heights on its own volition by conducting umpteen interviews, press meets. How knowledgeable is he... Have you ever noticed that this man has spoken politics other than the topic given to him amidst students. Have you ever watched the size of the crowd vehemently after Annamalai.. Doesn't it portray the change of mindset in TN. We at this age is deeply motivated by Annamalai.. This is the man we are looking for an eye ball to an eye ball and as a deterrent force sent by the Divine to put in place what we have lost in 1967. You may voice your dissatisfaction presumably over non aligning with major players in TN but the truth is that he excels in every parameter - whether in knowledge, humility, understanding the people from different walks of life, delivering political speeches and lecturers on various platforms.(and astounding lecture on Ethics for example). He is much attracted by educated youths including our generation and in particular women folks. Negativity should go away from our mind. Jai Hind.
Super Interview Ashoka! Great replies from Nirmala mam. UK and US are still recovering from Covid inflation becoz of their bad financial practices.
@senthil49128 ай бұрын
Ashoka can ask questions to briliants only like nirmala ji.. She can not raise questions to fools.. Ashoka knows whom she can raise questions..
@YasodhaSundararajan8 ай бұрын
As a Tamilian Iam telling honestly BJP will be in power in 2026 🎉100% NO PLACE TO DMK
@kannathasanathiyan83808 ай бұрын
Very good Interview
@r.murugesan60398 ай бұрын
FM Madam can say that the Finance Commission is equal to the court in the sense of adopting financial regulations between the theories and practicals.
@MadPriya18 ай бұрын
அசோகவர்ஷினி தமிழக mainstream media வில் outstanding... நீங்கள் அண்ணாமலை யுடன் மீண்டும் ஒரு நேர்க்காணல் செய்ய வேண்டும்
@purushothamanv68698 ай бұрын
கேள்வி கேட்பவர்கள் சுயநலவாதி
@phantomdrone8 ай бұрын
Amazing perspectives! Such clarity of financial concepts & leadership that Shrimati Nirmala Sitharaman has brought forth for the nation in challenging times! Pranams!
@shivasharma.t75178 ай бұрын
Good
@kiransahanan87228 ай бұрын
@ashoka, rapid questions kaepeenga, innikki pammi pammi kekareenga. Clear and true answers by our FM is the reason.
@balajisaravanankannaiah11918 ай бұрын
Thanks Ashoka, for asking straight forward questions which have been in publics mind. I wish you to continue being honest journalist.
@arunamadhavan85768 ай бұрын
Wonderful interview. Very clear answers🎉🎉🎉❤
@bhanumathyswaminathan22233 ай бұрын
அருமையான ,பெருமையான அன்புமிகு பெண்மணீ திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் பதில்கள் மிகவும் அருமை.
@rajsekaranthulasiram45728 ай бұрын
ஜெய் ஜெய் ஸ்ரீராம்
@gv12068 ай бұрын
Jai bhim
@ramanimanickam74498 ай бұрын
அம்மா நீங்க நல்லாயிருங்க. 🙏🙏
@shankar1dynamo6948 ай бұрын
என்ன ஒரு திறமையான பெண்மணி! வீர மங்கை!!
@Medplustn8 ай бұрын
Bharatha Annaiyin Pugazh Ongugha...
@shivani6thdkml9408 ай бұрын
மதிப்பிற்குறிய நிதி அமைச்சர் அம்மா நிர்மலாசீதாராம் அவர்களுக்கு ❤🇮🇳👍🙏நன்றிகள்
@rexson53358 ай бұрын
We like modiji and annamalai only, correct answer of our finance minister for this interview
@SowmyasInteriorWork8 ай бұрын
After Jayalalithaa, Nirmala Seetharaman shows the power of women in politics.
@murugankaliyamurthy42888 ай бұрын
Yes...
@rajooirulappan63748 ай бұрын
Jayalalithaa she cheat many money don’t compare Nirmala seetharaman.
@seetharamanviswanathan57248 ай бұрын
Excellent and intelligent interview. Many useful and true statement of affairs had come to public domain. Thanks to Honble FM and Smt Ashoka
@bharathkrishnamachari72968 ай бұрын
Really a good interview! Such clarity in qns and responses!
@pravinkumarwinner78388 ай бұрын
கடைசியாக மேடம் பேசிய விசயங்கள் வீடு.நாடு அனைத்திற்கும் பொருந்தும்
@gayathrisubramanian47508 ай бұрын
WE RESPECT YOU MAM. WISH YOU ALL THE BEST
@padmanabhanv89618 ай бұрын
super reply by finance minister. matured and right person and women eventhough a politician,her replies are excellent
@356cggd37a8 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் ❤
@sasikumar-xp6wh8 ай бұрын
Very dynamic minister and in particular FM during the covid days
@rainbowmanfromoriginalid87248 ай бұрын
INDIAN UNION IS A MIRACLE UNION Very Rare Vocational 🌏🌏🌏 குறிஞ்சி பூ Union. 🌏🌏🌏
@shanthisb758 ай бұрын
She is one among the best FM
@Arun-sat8 ай бұрын
Very good questions Ashoka madam. Very relevant. Of course madam FM gave excellent explanations
@vijayalakshmiashok39068 ай бұрын
One of the best eye opener interviews and the need of the hour. Kudos to your channel The interviewer is just awesome!!! No blushing. Crystal clear in her questioning. She is interviewing as if it is yet another guest and not as if it is the FM of a nation. I dont know her name. Curated questions placed in a professional manner. Good job sister!!!❤
@surendran47108 ай бұрын
100 % நேர்மையான பதில்கள்..எந்த ஒரு அரசியல் கழப்பிடம் இல்லாமல் அனைத்து கேள்விக்கும் அம்மையார் சரியான பதில் அளித்துள்ளார்.. இந்தியாவின் வீரப்பெண்மணி என்பதையும் தாண்டி..இவர் ஒரு ஆகச்சிறந்த பெண்மணி மற்றும் தமிழச்சி என்பதை நிரூபித்துள்ளார்..❤
@Hari_08218 ай бұрын
ஒரு UP காரன் சொல்லுகிறான் 10 இலட்சம் - 15 இலட்சம் தந்த UPயில் அரசு வேளை கிடைக்கும் என்று. இந்தி படித்தால் இந்திய அரசு வேலை தமிழ் படித்தால்? இதில் இது தான் என் தாய் நாடா? நாடு அவளவு தான் தாய் இல்லை
@JEYAGANESHM-8 ай бұрын
Nice speech... உண்மையான இரும்பு பெண்மணி
@sureshkuttya42548 ай бұрын
i love india
@prashanth-18058 ай бұрын
Thanks for ECGLS Mam .. Jai hind
@vijayakumart27248 ай бұрын
After long time, The perfect interview. Wht a questions. Great answers.