அம்மன் உயிர் பழி வாங்காமல் எச்சரிக்கை அறிகுறிகள் காட்டுகிறது மாலை போட்டால் பக்தி மட்டுமே இருக்க வேண்டும் 🙏🙏
@LoneyYt-fr7mo2 күн бұрын
😂😂😂😂
@dhanasekaran90647 сағат бұрын
அடேய் 😅😅😅
@kesavamoorthi98195 күн бұрын
சாமி மீது பயமும் இல்லை பக்தியும் இல்லை🙏🙏🙏
@bhuvanaravi61905 күн бұрын
ஆமாம்
@mohanbabu95035 күн бұрын
😊
@rampalanisamy80915 күн бұрын
அப்படி ஒன்று இருந்தால்தானே பயப்பட.எல்லாம் வேசம் மக்களை ஏமாற்ற சிலர் ஏமாற பலர்.சுயசிந்தன பகுத்தறிவு இல்லாத இந்த மானங்கெட்டதை வைத்து பலர் பல வழிகளில் சம்பாதிக்கின்றனர்.சாவைத்தேடி மக்கள்😂😂😂😂😂😂😂.இரயிலில் ஏறிக்கொண்டு பாவம் இவர்மற்றவர்கள கூட்டமா மிரட்டுவதை பார்த்தால் அறிவாளை எடுத்து சீவிடலாம்போல் தோன்றும்.அந்த கோவிலுக்கு போகிற முகரை எல்லாம் பாருங்க குடும்பத்தையும் ஊரை ஏமாற்றும் உத்தமிகள்😂😂😂😂😂😂😂
@vmpugazhendhi63625 күн бұрын
சாமியே இல்லை அதனால் பக்தி பயமும் இல்லை.
@jackjosh2228Күн бұрын
அதுக்கு பேரு சாமியில்லை சைத்தான்... 😂😂😂😂
@ManishaManisha-y1k5 күн бұрын
மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி ஓட மகிமையை காட்ட ஆரம்பித்து விட்டால் அன்னை
@dhanasekaran90647 сағат бұрын
😅😅😅😅😅
@UserAYoutubeUser2 күн бұрын
தத்தி tv இப்படி ஒரு நல்ல Analysis செய்யும்னு எதிர்பார்க்கல 😯 சிறப்பு 👍👌
@ajithsambathКүн бұрын
Bangam 😂
@panneerselvam25145 күн бұрын
இந்த விமர்சனம் உண்மைதான். ஆன்மிக பயணம் ஜாலி டூராகிவிடுகிறது.
@spunithavathi63295 күн бұрын
தயவு செய்து பக்தியுடன் கோவில் க்கு போயிட்டு பக்தியுடன் திரும்பி வாருங்கள் இன்பச்சுற்றுலா அல்ல ஆன்மீக சுற்றுலா என்று நினைவில் கொள்ளுங்கள்
@paulduraipauldurai47064 күн бұрын
பக்தி என்றால் எப்படி?
@mnarayanan29403 күн бұрын
@@paulduraipauldurai4706 போகும் போது சாமி பாட்டு கேட்டு கிட்டு போக னும்
@eskesk106218 сағат бұрын
பக்தி என்றால் என்னவென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் , நீங்கள் பைபிளை படித்தால் பக்தி என்னவென்று புரியும்@@paulduraipauldurai4706
@eskesk106218 сағат бұрын
@@paulduraipauldurai4706பக்தி என்றால் என்னவென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் , நீங்கள் பைபிளை படித்தால் பக்தி என்னவென்று புரியும்
@manim15135 күн бұрын
புருசன் மதிக்காமல் பிள்ளைகளை நல்வழியில் நடத்தாமல் கோவிலுக்கு போனால் அதுவே தெய்வகுற்றம்
இதை ஒவ்வொரு மன்றத்திலும் சரி செய்ய வேண்டும் இதற்கு சரியான தீர்வு தான்
@bgkaviyarasan2105 күн бұрын
கண்டிப்பாக 👌 பக்தி இல்லாத அலப்பறைகளின் தெய்வத்தை அவமதிக்கும் செயலின் விளைவு 😡 இனியாவது திருந்துங்கள் 🙏
@inrbdma.5 күн бұрын
இன்றும் என்றும் தரிசனம் செல்லும் முருகப்பெருமான் ஆரரோகரா திருமலைக்கு கோவிந்தா சபரிமலை ஐயப்பன் சவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பக்தி பரவசத்தில் பக்தர்கள் தரிசனம் மேற் கொள்கிறார்கள்
இப்ப எல்லாம் ரொம்ப திமிர் பிடிச்சு அலையறாங்க. சக்தி வாய்ந்த தெய்வம் அப்படிங்கற பயமே இல்லை. இவர்களுக்கு இதுபோன்ற தண்டனை மிகவும் அவசியம்
@reeganreegan8385 күн бұрын
நான் கிறிஸ்தவன் அம்மன் பெயரை கெடுக்காதீர்கள்
@AshokKumar-my4du5 күн бұрын
Nee sootha mudu
@pathiban69395 күн бұрын
Yentha samiyum ille kadavallum ille Suma
@suren99585 күн бұрын
@@pathiban6939 உனக்கு நம்பிக்கை இல்லைனா மூடிட்டு இரு😡
@dr.samofficial945 күн бұрын
Unna yarunu ipo kettangla? Christiana ila muslim ah nu.. Yenda comment panna teriyala la na summa irunga Da deiii...
@Gokulraj3345 күн бұрын
@@pathiban6939 kadavul illai nu solrathu than muttal thanam anubavam puriya vaikum
@Prathyankira5 күн бұрын
இப்படி டப்பாங்குத்து ஆட்டம் ஆடினால் ஓட்டுனருக்கு கவனம் சிதறத்தான் செய்யும். அம்மனின் தண்டனை😢
@rampalanisamy80915 күн бұрын
@@Prathyankira ஓட்டுனருக்கு கையில் கியர் வேறுபக்கம் போட தோனாதா பாவம்.எவ்வளவு நேரம் கண்ணாடி வழியா பின்பக்கம் நடக்கும் காமக்கலியாட்டங்களைப்பார்த்துக்கொண்டே வண்டியை இயக்க முடியும்.கு இயக்க அவருக்கு ஆசை வந்துவிட்டால் வண்டி குப்புற....
@selvasini60055 күн бұрын
யாரோ ஒருவர் கட்டி பிழைப்பு நடத்தி இன்று மக்கள் பக்தி என்கிற பேரில் ஏமாறுகிறார்கள் பணத்த்தை வீணாக்கறாங்க உங்க ஊர்ல இருக்கற கோயில்களிலும் கடவுள் இருக்காங்க அதை பராமரிச்சி வழிபடுங்க
@SasiKumar-qs9sd5 күн бұрын
🙏
@satheeshkumar-hk6li5 күн бұрын
100 உண்மை
@rampalanisamy80915 күн бұрын
நீங்கள் எதை சரியாக கேட்ககூடிய மனநிலையில இந்த மானங்கெட்ட நாய்கள் இல்லை.இவர்களை மேலும் குட்டிச்சுவராக்க பல புதிய படித்த சமுக அறிவாளிகள்,ஊடகங்கள் அரசியலில் கிளம்பியிருக்கின்றன.தனிமனிதனின் சுயசிந்தனயை வளரவேண்டும் இல்லையேல் இப்படியே செத்து தொலையட்டும்.எங்கள் ஊரில் மகா மட்டமான பத்து தேவடுயாள்கள் செய்கிற அட்டகாசம் தாங்கமுடுயவில்லை.நல்ல குடும்ப பெண்கள் அதிகமாக இந்த கோவிலுக்கு செல்வதில்லை.😅😅😅😅😅😅
@suryaa73155 күн бұрын
அருமை உள்ளுரில் கோவில் உள்ளது சுத்தம்செய்து கோலம் போடுங்க....🎉
@seethas62115 күн бұрын
பழனி,சபரிமலை,திருப்பதி...... இதெல்லாம்தான் நாம் சென்று பக்தியுடன் வழிபடவேண்டிய கோவில். இது சாமி பெயரை சொல்லி பிழைப்பு நடத்த கட்டிய கோவில் ஆனாலும் தெய்வம் அதில் இருக்குன்னு நெனைச்சு போற ஜென்மங்கள் பக்தியுடன் செல்லாமல் குத்தாட்டம் போட்டால் இப்படிதான்.சொந்த ஊரில் இருக்கும் பழைய கோவிலுக்கு போகலாம்.பராமரிப்பு இல்லாத பழைய கோவில்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். அப்படி செய்தால் தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
@SathishKumar-ct2fm5 күн бұрын
இதற்கெல்லாம் காரணம் தலைவிகள் தான் சக்திகளை தயவுசெய்து தன்னடக்கம்பெண்ணடக்கம் எனபதைகடைபிடித்து கையாளுமுறைய கடைபிடிக்க சக்திகளேவழிபாட்டை முறையயோடு நடத்துங்கள் .🙏🙏🙏
@DhanalakshmiLakshmi-ni5pm5 күн бұрын
சிலை அதுக்கு எங்க சக்தி இருக்கு
@DhanalakshmiLakshmi-ni5pm5 күн бұрын
சிலை அது கண்ணு இருந்து பார்க்காது காது இருந்து கேக்காது அப்போ நீங்க பேசுனா எப்படி கேக்கும்
@DhanalakshmiLakshmi-ni5pm5 күн бұрын
உண்மையான கடவுள் இயேசு அவர்தான் இந்த வானத்தை பூமியை உண்டாக்கினர்
@@DhanalakshmiLakshmi-ni5pmஇயேசு ஒரு மார்கெட்டிங். ஒரு பைசாக்கு பிரயோஜனம் இல்லாதது?
@TamilAmudhuOfficial2 күн бұрын
உண்மை தான்..பசங்க நாங்க சுற்றுலா போகும் போது அனைவரும் பஸ்ஸில் எழுந்து ஆடுவோம். அப்பொழுது கவிழாத பஸ் கோயிலுக்கு செல்லும் போது கவிழ்கிறது என்றால் மாலை போட்டு செல்லும் பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.
@yuvayuva53722 күн бұрын
மாலை போட்டுக்கிட்டு இப்படி பண்ணா அம்மனுக்கு கோபம் வந்துடுச்சு அதான் உயிர் இழப்பே இல்லாமல் உயிர் பயத்தை காட்டி இருக்கிறாள் அந்த ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏
@misswk92879 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி.. ஓம் சக்தி ❤❤❤❤❤
@saranya38345 күн бұрын
இப்ப தான் இந்த அம்மா மேல இன்னும் பக்தி அதிகமாயிருக்கு
@murugan.k66595 күн бұрын
❤
@LovelyAzaleaFlower-nd1gx5 күн бұрын
அழுவற பாத்தா கஷ்டமாதான இருக்கும் இவங்க அழுவறத பாத்தா சிரிப்புதான் வருது..
@eswareswar43155 күн бұрын
உண்மை தான் இந்த பொம்பளங்க சக்தி மாலைஅணிவதே உல்லாச குத்தாட்டம் போட தான்
@bhuvanaravi61905 күн бұрын
ஒட்டு மொத்த மாக அனைவரையும் சொல்ல வேண்டாம் தவறு செய்பவர்கள் அதற்க்கான தண்டனை பெறுவர் ஓம் சக்தி பராசக்தி 🙏🔥🙏
@sathiavathithiagarajan74765 күн бұрын
Mela maruvathoor 40 years munnadi enga erunthuchu kuda yaarukum theriyathu. Orutharoda business technic ipo evlo periya multi level business aahum nu yaaruku theriyum. Mostly BPL makkal than intha Koil ku poranga. So avangaluku therinja bhakthi ethu than.
@DurgadeviK-n5r5 күн бұрын
Ama yellarum appadi illa manasula valiyaoda yethavethu nallathu nadakkathanu poravenga Inga neriya irukkanga
@MANOHARAN-d8z4 күн бұрын
ஓம் சக்தி அம்மன் உண்மை அதனால் தான் இவர்களுக்கு தண்டனை இப்படி பண்ண கூடாது என்று எச்சரிக்கை உயிர் பழி வாங்கல.... முதல எல்லாம் முறையாக தான் போற்றிகள் மட்டுமே அம்மன் நினைத்து சொல்லி கொண்டே போவோம்..இப்போது கமிஷன்க்கு ஆள் சேர்ப்பு அதானால் முறைகள் எதுவும் சொல்லாமல் பாடல் சவுண்ட் க்கு குத்தாட்டம் ...போற்றிகள் சொல்வதில்லை,.
@kkalidass42125 күн бұрын
செஞ்சட்டைய பார்க்கும்போது செவுள்ள அறைய தோணும்.
@manikandanj52345 күн бұрын
enda?
@ShyamalaH-b8gКүн бұрын
கவனம். அம்மா அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்
@AThiagarajan-y5f5 күн бұрын
ஒழுக்கம் கெட்ட ஓம் சக்தி பக்தர்கள்.குத்தாட்டம் போட்டா குப்புறத் தான்டா கவிழும்.
@@ManiMuruganPandimutta thevidiya gap vittu type pannuda...padikka mudiyala😅😅😅
@bhuvanaravi61905 күн бұрын
ஒட்டு மொத்த யாக அனைவரையும் சொல்ல வேண்டாம் நானும் மாலை போட்டு கோவிலுக்கு சேற்று இருக்கிறேன் முடிநதவரல அன்னையின் நாமத்தை மனதில் உச்சரித்து கொண்டும் இறை சிந்தனையுடன் சென்று வந்து இருக்கிறேன் என்னால் போக முடியவில்லை என்றாலும் அன்னை எங்கள் உடன் இருக்கிறாள் என்பதை நான் நன்கு அறிவேன். ஓம் சக்தி பராசக்தி 🙏🔥🙏
@AThiagarajan-y5f5 күн бұрын
@bhuvanaravi6190 ஒழுக்கம் கெட்ட ஓம் சக்தி பக்தர்களை மட்டுமே எனது கருத்து சாரும்.நன்றி.
@sathiyamoorthi-j7k4 күн бұрын
மதிப்புடன் பேச முதலில் பழகுங்கள்
@visualeffects39655 күн бұрын
வருடம் முழுக்க தீயதைச் செய்வது. பின்னர் ஒரு வாரம் ஒரு மாதம் மாலை அணிந்து அம்பாளை ஏமாற்றுவது. கேட்டால் ஓம் சக்தி என்று சொல்லி அந்த அன்னையையே கோபப்படுத்துவது
@maanesh.bh1982.g5 күн бұрын
மருவத்தூருக்கு போகவில்லை பப்புக்கு போறாளுங்க.என்னோட கேள்வியே எதையாவது பண்ணி தொலை அதை மாலை அணிந்து செய்யாதே இருக்கிற பாவம் போதாது என்று புது புது பாவத்தை வந்து சேர்க்கும்.
@venkatesanvenki87644 күн бұрын
எதையாவது செய்து தொலையட்டும் . ஆனால் மாலை அணிந்து இது போன்று செய்யாதீர்கள். உண்மையாக இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதுக்கு பெயர் தான் கலிகாலம் ஆரம்பம் என்பதா??😢😢😢
@KalpanaJeeva-l6x5 күн бұрын
Savalaiya Evalunga 🤝🤝🤝🤝🙏🙏🙏🙏💐💐💐💐
@sachinprakashsachinprakash26335 күн бұрын
Innum illa
@VMACADEMYVMACADEMY6 сағат бұрын
😂
@samyp5100Күн бұрын
மேல் மருவத்தூர் அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டிருக்கும் உண்மையான பக்தர்களுக்கு ஷாக்...
@SathyaKeerthi-p6e5 күн бұрын
காரணம் இன்றைய சினிமா
@bhuvanaravi61905 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
@m.ramesh21525 күн бұрын
ஆண்கள் ஐயப்பா மாலை, பெண்கள் மருவத்தூர் மாலை, குடும்பம் கும்மாளம் அடிக்கும்
@arunkumar-br9tv4 күн бұрын
பக்தி பக்தியாக இருந்தால் தவறில்லை பக்தி என்பதை பொழுதுபோக்காக நினைக்கும் போது பக்தி தோற்றுப் போகிறது. பின்விளைவுகள் அதிகமாகிறது.
@saravanakumars40025 күн бұрын
அம்மனின் கோபம்ஒரு பக்கம். தொடர்ச்சியாக வாகனம் ஓட்டும் டிரைவர்களின் அசதி ஒரு பக்கம்
@SureshSuresh-p7t5 күн бұрын
செய்தி வாசிக்கிற மேடம் கூட மேல்மருவத்தூர் கிளம்பு போறீங்கன்னு நினைக்கிறேன் ரெட் கலர் சாரி கட்டி இருக்கீங்க நீங்களாவது கோவிலுக்கு போகும் போது அடக்க ஒடுக்கமா போங்க கடவுள் தண்டிக்க மாட்டார் 😂😂🤣
@bhuvanaravi61905 күн бұрын
தெய்வ குத்தம் இல்லை அன்னை மீது பக்தி இருந்தால் மருவத்தூர் மாலை போட்டு போங்க இல்லை என்றால் போக கூடாது. உண்மை யாக பக்தி சிரத்தையுடன் செல்லும் பக்தர்கள் மனம் வருந்துகிறது உண்மையான பக்தர்கள் வருத்தம் அடைந்தால் அன்னையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் எச்சரிக்கை
உயிர் பலி வாங்காமல் இருப்பதை பார்த்தாலே தெரியலையா? இது ஒரு எச்சரிக்கை.
@SivaKumar-z8x7q4 күн бұрын
அடிகளார் பெண்களை ஆன்மீக வழியில் கொண்டு செல்ல பார்த்தார் ஆனால் இப்படி அலங்கோலமாக ஆடுவதை எதிர் பார்த்திருக்க மாட்டார் சக்தி தாய்மாரே ஆன்மீக தத்துவம் என்ன என்று உணருங்கள் கட்டிய கணவனுக்கு களங்கள் ஏற்படுத்தாதீர்கள்
@MuthuMuthu-dq7qk4 күн бұрын
பொம்பளை ஆடுன குடும்பமே தாங்காது தெய்வத்திற்கு மாலை போட்டு ஆடுன இந்த கதிதான்.
@skumarskumar27353 күн бұрын
மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@SriGroup-e7d5 күн бұрын
அட அந்த கோவிலா வாவ்...செம்ம குத்தாட்டம் ரோமான்ஸ் தான் 😊
@Socialmeadia001Сағат бұрын
❤ super 👍🏻 thank you 🙏🏻 thanthi TV
@MANOHARAN-d8z4 күн бұрын
சமயபுரம் மேல்மருவத்தூர் எல்லா கோவில்களிலும் அண்ணதானம் பரிமாறும் பெண்கள் பேசும் வார்த்தைகள் நல்லவண்ணம் இல்லை சாப்பிட வரும் பக்தர்களள அவமரியாதையாக பேசுவது தவிர்க்க வேண்டும்....
@SevanSevan-g7x5 күн бұрын
திருமூலர் பற்றி படிக்கவும் படித்தால் இந்த மாதிரியான இடங்களுக்கு செல்வதற்கு அவசியம் இருக்காது போலிகள் இருக்கும் இடம்
@vijukumar77785 күн бұрын
Book link iruka bro
@visualeffects39655 күн бұрын
@@vijukumar7778திருமந்திரம். இதை பத்தாம் திருமுறைனு சொல்வாங்க. எழுதியவர் திருமூலர்
@ShyamalaH-b8gКүн бұрын
@@vijukumar7778திருமந்திரம் என கூகுளில் தேடவும்
@crraveeusКүн бұрын
Check in google, about THIRUMULAR SONGS IN THIRUMADHIRAM.
@santhosh83695 күн бұрын
இன்னும் நிறைய வீடியோகள் பதிவிடுங்கள்... பஸ் கவிழ்ந்து
@Pathmavathis63975 күн бұрын
விடுமுறை நாட்களில் கோவில்களுக்கு போனா இதே கூட்டம் 😂
@lillyelizabath5 күн бұрын
இப்படி கடவுள் கிட்ட போகும்போது குத்தாட்டம் ஆடலாமா.. அப்போ விபத்து வரமா என்ன வரும் இந்த மரணத்தை கடவுளே அனுபத்திப்பார்
@sabari.r47075 күн бұрын
எப்படி இருந்தது அடடா மஜா மஜா தான் ❤❤❤❤❤
@kathirpriyaharsha40535 күн бұрын
அதிகமாக ஆட்கள் எதுக்கு இப்படி ஓட்டுநர் கிட்ட போய் அமர்ந்தால் இப்படி தான் இருக்கும்
@secularsensitivesentimenta62215 күн бұрын
ஆமாம்... Very bad.
@sabarijb90415 күн бұрын
இந்த ஓம் சக்திக்கு மாலை போடுற பொம்பளைகளை நம்பவே கூடாது அதே மாதிரி இந்த ஓம் சக்தி கோயில் இருக்கிற அந்த பூசாரி நம்பக்கூடாது சாமிய கும்பிடுங்க அவ்வளவுதான் சொல்ல ம ஏமாறாதீங்க
@sathiyamoorthi-j7k4 күн бұрын
உன்னை மட்டும் நம்புறோம் சரியா
@Mathavan1015 күн бұрын
என்ன செய்வது சாமி ஆன்மீக தரிசனம் ஆன்மீக சுற்றுலா என்று மாறியது அதற்கும் ஒரு படி மேலே சென்று இன்ப சுற்றுலா என்று மாறியது கூடாரம் அமைத்து வெளியே ஆட்டம் போட்டால் பரவாயில்லை வாகனத்தில ஆட்டம் போட்டால் எப்படி இனிமேல் தண்ணீர் ஊர்தி பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் தான் இந்த வாகனங்களை இயக்க வேண்டும்
@kalaiselvip99705 күн бұрын
உண்மையான பக்தியோட போனால் தானே எல்லாமே ஒரு பொழுதுபோக்குக்கு போறாங்க இப்படி தான் நடக்கும் 😢
@JayakumarJayakumar-j9k4 күн бұрын
மேல் மருவத்தூர் மட்டும் அல்ல .............. எல்லாம் ஊர் சுற்றி பார்க்கத்தான் இது பக்தியா சுற்றுலாவா.
@SaravanarajanSaravanarajan5 күн бұрын
கோவிலுக்கு சென்று வரும் அனைத்து வாகணங்களிலும் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவை இயங்காது என்று பக்தர்களுக்கு தெரிவித்து விட வேண்டும்
@munusamym19445 күн бұрын
அஜால் குஜால் பார்ட்டிகள் பக்தி பயணம் மேற்கொள்வதால் விபத்துஏற்படுகிறது.
@PremKumar-np7hv2 күн бұрын
இனிமேலாவது கொஞ்சம் சாமிமேல் பயப்பக்தியுடன் இருங்கள்.. கேக்கும் போது புன்னகை வருது ஆனால் காணொளி பாக்கும் போது வருத்தம் அளிக்கிறது 😭...ஓம் சக்தி பெண்கள் 100% 95% மிகவும் அலட்சியம் தான் காட்டுகிறார்கள்...
@PrabuMurugaswari5 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி
@sonabrothersgamingchannel67814 күн бұрын
கோயிலுக்கு போகும்போது கோஷம் போடுவது சகஜம். இதற்கு பக்தியை களங்கபடுத்துவது சரியில்லை.
@mohamedazhar7796Күн бұрын
இறைவன் மீது யாருக்கும் பக்தி கிடையாது...மாலை போட்டால் கூட ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்...
@SivaniK-c2n3 күн бұрын
நாங்க இப்போலாம் தனியாவே மாலை போட்டு போய்டுரோம் groups கூட போன இதான் பிரச்சனை
@j.balasubramaniyam97235 күн бұрын
சிகப்பு சேலை கட்டிட்டு திரியிறவ எல்லாம் வீட்ட விட்டு வெளியே போகனும் ஜாலியா இருக்கணும் அதுக்குதா அந்த மால பொட்ரா டிராமா
இதுங்களெல்லாம் சாமி கும்பிட போறதில்ல.வருசா வருசம் ஆண்மீக சுற்றுலா போறத ஒரு பேசனாவே வச்சிருக்குதுங்க.ெ
@rathi.v5 күн бұрын
ஊருக்குள்ள மத்த யாரும் வருசம் பூராவும் தப்பே செய்வதில்லையா.. உடனே தலைப்பு மட்டும் ஓம் சக்தி பத்தர்கள்😢
@ஆதிதமிழன்-ம6ட5 күн бұрын
அதிலும் நடைபயணம் செய்யும் ஒரு சில இளம் ஜோடிகள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியல
@RevathiNainamalai22 сағат бұрын
இந்த செய்தி உண்மை. இன்று தெருவுக்கு ஒரு குழு மார்கழி மாதம் வந்தாலே நானும் பக்திமான் என்று கூறி மாலை அணிந்து கொண்டு இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியலை
@rpguna2920Күн бұрын
இது உன்மை பதிவு திராவிட விஷம் இது
@ishukalai11973 күн бұрын
கொஞ்சமாவது கடவுள் மேல பயம் இருக்கணும்.... இப்ப எல்லாம் வேண்டுதலுக்கு மாலை போடுவதில்லை.... எல்லாரும் போடுறாங்களே நம்மளும் போடுவோம் அப்படின்னு போடுறாங்க....
@veenusnagaraj76295 күн бұрын
ஓம் சக்தி பக்தர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது டான்ஸ் என்ற பெயரில் அங்க அசைவுகள் ஆண்களை கிறங்கடித்து ஆடுகிறார்கள் இது எப்படி ஆன்மீக பயணமாகும்.
@sathiyamoorthi-j7k4 күн бұрын
மதிப்புடன் பேச கற்றுக்கொள்ளுங்கள்
@TP-fr7sv2 күн бұрын
வண்டி ஓட்டுனருக்கு இடையூறாக ஆடினால் எப்படி கண்ட்ரோல், செய்ய முடியாது என்ற அறிவு இல்லாத பயணிகளுக்கு இது எச்சரிக்கையாக
@firstworldcommunity24885 күн бұрын
அருமை
@padhmanabanmuthu48503 күн бұрын
வெகு விரைவில் உயிரிழப்புகளும் ஏற்படும்....... தடுக்க முடியாது
@shivahassan3384 күн бұрын
Om Shakthi Namaha ❤ This Is All Powar OF Amman ❤
@RajeswariS-q3i5 күн бұрын
பக்தியோடு போகாமல் குத்து டான்ஸ் போட்டால் கடவுள் தண்டிக்காமல் என்ன பண்ணுவாங்க. ஓம் சக்தி
@AnbujaikumarJaikumar5 күн бұрын
ஐயோ ஐயோ உண்மைதான்....
@ameerameer18525 күн бұрын
💯💯 Ummi
@Polinji7315 күн бұрын
நானும் இதை தான் நினைத்தேன்...
@karthikdhandapani52652 күн бұрын
ஊத்தங்கரை ஒம்சக்தி எல்லை சாமி அறிவிக்க அமைதியாக பக்தர்கள் செல்ல வேண்டும்..
@dselvakumarkumar73572 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நீங்க யாருன்னு அடிங்க நான் எது கேட்டாலும்
@amudhu-s2k3 күн бұрын
பரவசத்துடன் பாடியதில் சிறு பிழை...சொல்லவோண்ணா துயரத்திலும் சிறு மகிழ்ச்சி...😂😂😂
@ezrakumaarezrakumar1101Күн бұрын
குடும்ப சுமை வேலைப் பளு போன்றவற்றில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க வீட்டில் விட மாட்டார்கள். எனவே இப்படி ஒரு வேஷம்.
@SanthiNaren-sj6uh3 күн бұрын
Paasakthi amma va perakedu ninaxha ava summa vivala sakthiyula deivamakum en thayi om shakthi attam potengana amma ungala adkiduva pathukunga
கும்மி கொட்டி கும்பிட வேண்டிய இடத்தில் குத்தாட்டம் போட்டால் இப்படிதான் நடக்கும் ஓம் சக்தி பராசக்த்தி என் தாய் பர்வதவர்தினி இராமேஸ்வரத்தில் குடியிருப்பவள்.... உஷார் தமிழ் சொந்தங்களே By indian army soldiersoldiers
@RajSasi-xq7yjКүн бұрын
தருதலைகள்... பக்தி இல்லை....சுயநலம்....
@DhanalakshmiLakshmi-ni5pm5 күн бұрын
இயேசு 2000வருஷத்துக்கு முன்பாக மனிதற்காக வந்தார் மனுஷனுக்காக தான் மாறித்தார் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் அவர் உண்மையான கடவுள் என்று நிருபித்தார்
@suryam25635 күн бұрын
மூனுநாளிக்கி அப்பரம் வந்தாறு அதன் பின் கதையில் என்னாச்சு 🤔🤔
@arumugamarumugam52105 күн бұрын
இயேசுக்கு இங்கு என்ன வேலை.அவர் விபத்தை ஏற்படுத்தினாரா
@arumugamarumugam52105 күн бұрын
அவங்க கோயிலுக்கு போனமா இல்ல சர்ச்க்கு போக வேண்டுமா.அப்ப ஓம் சக்தி எல்லாம் பொய்யா.இயேசு மட்டும் தான் உண்மையா.
@eshwar15065 күн бұрын
இதுங்களுக்கு இதுதான் வேலை சம்மா போவியா....... தனலட்சுமி னு பெயர் வச்சிட்டு இயேசு கொசு னு சொல்லிட்டு திரியுதுங்க
@SathyaSeelan-y4n5 күн бұрын
Ada pavadai p....
@IshaBeynazeer-l7j5 күн бұрын
🙏🙏Om shakthi thaye neeye thunai 🥰🙏potri potri amma 🙏🙏
@sweetrameshkm5 күн бұрын
விடுங்க பாஸ் அவங்களுக்கும் ரிலாக்ஸ் வேண்டாமா 😂
@TP-fr7sv2 күн бұрын
பஸ்ஸை தலைகீழாக கவுத்து போட்டு ரிலாக்ஸ் பண்ணுவாங்க போல .
@vasanthangk-21 сағат бұрын
எல்லாம் College IV Tour மாதிரி போகுறாங்க..😢
@paulduraipauldurai47064 күн бұрын
கோவில்களுக்கு செல்வதே மனது சந்தோசமா அடைவதற்கு தான்.
@mvsenkuttuvan29855 күн бұрын
ஒரு சில பக்தர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து பக்தர்கள் பெயரும் கெடுகின்றது விபத்துக்கள் ஓட்டுநர் தவறுகள் மோசமான சாலை மற்றும் அதிக நபர்களை ஏற்றி செல்லுவதாலும் ஏற்படுகிறது
@aravindhanandh4781Күн бұрын
பக்தியோடு மாலை அணியவும் இல்லையென்றால் அணிய வேண்டாம்...
@avineshvignesh6747Күн бұрын
பங்காரு அடிகளாரை கோயிலுக்கு உள்ளே சமாதியில் வைத்தது தவறு என்றும், சல்லிய தோஷம் ஏற்படும் வாய்ப்பு உண்டு, மாந்தியின் தீய பலன்கள் ஏற்படும் என ஒருவர் ஒரு சேனலில் சொல்லி இருந்தார். நடக்கும் விபத்துகளைப் பார்க்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது😢😢😢