"இதெல்லாம் தேவையா இவங்களுக்கு" கேலி செய்தவர்களுக்கு UPSC தேர்வில் வென்று பதிலடி கொடுத்த மாணவி

  Рет қаралды 655,058

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#Coimbatore | #UPSCExam
2021 ஆம் ஆண்டுக்கான இந்திய குடிமைப்பணி தேர்வில், கோவை காந்திபுரம் காட்டூரை சேர்ந்த மாணவி ரம்யா வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். அகில இந்திய அளவில் 46 ஆவது இடத்தையும், தமிழக அளவில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார். 2013ல் இன்ஜினியரிங் முடித்தவர், எம்.என்.சி. நிறுவனத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு 2017 ஆம் ஆண்டு முதல் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மும்மரமாக எழுத தொடங்கியிருக்கிறார்.
இதில் கிடைத்த தொடர் தோல்வியால் துவண்டு விடாது தொடர்ந்து படிக்கனும், தோற்றாலும் படிக்கனும் என்ற கொள்கையால் வெற்றியை வசமாக்கியிருக்கிறார் ரம்யா.
Uploaded On 01/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 943
@ezhilmalini7903
@ezhilmalini7903 2 жыл бұрын
தோற்றாலும் படிக்கனும். ஜெயித்தாலும் படிக்கனும். வேலை கிடைத்தாலும் படிக்கனும். அதிகாரம் பெற்றாலும் இலஞ்சம் வாங்காமல் நெஞ்சு நிமிர்த்தனும்.
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@J.Md_Rashik
@J.Md_Rashik 2 жыл бұрын
👌👌
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
அருமையான பதிவு
@R523-n1w
@R523-n1w 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@sangeethasrinivasan4735
@sangeethasrinivasan4735 2 жыл бұрын
Super line
@marystella1809
@marystella1809 2 жыл бұрын
வாழ்த்துகள் கடின உழைப்பு தளராத மனது தன்னம்பிக்கை உயர்ந்த குறிக்கோள் மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் உயர வாழ்த்துக்கள்
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
👍👍👍👍
@yuvarajs5370
@yuvarajs5370 2 жыл бұрын
Super sister
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 жыл бұрын
Exactly beleive ourselves and surely will create a new path
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
@@yuvarajs5370 hmm😊
@sathyam1830
@sathyam1830 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் ... உங்களின் இந்த சாதனை மற்ற மாணவிகளுக்கு நல்ல மாற்றங்கள் உருவாக்கிட வழி நடத்தும்.... வாழ்க வளமுடன்
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@murthianbalagan9200
@murthianbalagan9200 2 жыл бұрын
Congratulations ❤️
@sathyam1830
@sathyam1830 2 жыл бұрын
Great to see your owned valuation... Please be atleast a source of positive propelling force or inspiration to growing young minds in place emerging as wanted obstacles without any contribution in any form.. Try to intrspect ourselves.. thanks a lot for recording your owned outcome of mind pattern.
@readytofeast8189
@readytofeast8189 2 жыл бұрын
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி 🔥🔥வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️👌👌💐
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
நம்மை ஏளனமாக பேசுபவர்கள் ,நம்முடைய வெற்றிக்கு ஒரு தூண்டுகோல்.இந்த மாதிரி நபர்களால் தான் நம்முடைய திறமை நமக்கே தெரிய வருகிறது .தூண்ட தூண்ட தான் பிரகாசமாக வெளிச்சம் தரும் ஜோதி எல்லாம் இறைவன் அருள் .
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@mysaiappa
@mysaiappa 2 жыл бұрын
Yes
@நன்றிகெட்டமனிதஇனம்
@நன்றிகெட்டமனிதஇனம் 2 жыл бұрын
இது தேவையா சொன்னவங்க தூக்கு மாட்டி வயிறு எரிந்து சாக சார்பாக வாழ்த்துக்கள்🙏
@jenifer2160
@jenifer2160 2 жыл бұрын
👌😂
@anbesivam8520
@anbesivam8520 2 жыл бұрын
Semma,🤣🤣
@periyanayagam1163
@periyanayagam1163 2 жыл бұрын
🤣🤣🤣💯
@sreeganesh2888
@sreeganesh2888 2 жыл бұрын
👌👌👌👌
@priyankasakthi9666
@priyankasakthi9666 2 жыл бұрын
👏👏👏
@impartial7590
@impartial7590 2 жыл бұрын
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். Incredible people. World needs more such people to look up and get motivation.
@sindhujas4331
@sindhujas4331 2 жыл бұрын
Bro it my favorite thirukural.
@netcafe6278
@netcafe6278 2 жыл бұрын
முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரி...தங்களுடையன கடினமான உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி...💐💐💐💐💐💐💐💐💐💐
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@MuthuKrishnan16
@MuthuKrishnan16 2 жыл бұрын
கடின‌உழைப்பு அம்மாவின் உதவி ஆண்டவனின் கருணை ஆகையால் வெற்றி பெற்றார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சகோதரி
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 жыл бұрын
உங்கள் வெற்றிக்கு பின் தாயின் ஆசீா்வாதம் தான் உங்களை இந்த அளவிற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை மறக்க கூடாது. வாழ்த்துக்கள் சகோதரி
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 2 жыл бұрын
தங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. ஊர் பேச்சுக்கு பயப்படாமல் தங்கள் லட்சியத்தை அடைந்துள்ளீர்கள். தங்களை ஊக்கப்படுத்திய தாயாருக்கும் என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்.
@mohammedsulthan2333
@mohammedsulthan2333 2 жыл бұрын
வெற்றியின் படிகளே தோல்விகள்தான்.அதோடு தாயின் ஊக்கமே வெற்றிக்கு உறுதுணையாக. அதுவும் எங்கள் கோவையில் அதிலும் எங்கள் பகுதி. இந்தியாவிலேயே முதன்மை தகுதி பெற வாழ்த்துகின்றேன்.வாழ்க வளமுடன்
@saravanaperumal8873
@saravanaperumal8873 2 жыл бұрын
Literally cried🥺🥺💯 99percent amma 1percent is yours🙏🙏🙏🙏 Tq for this uncontrollable feeling
@saravanaperumal8873
@saravanaperumal8873 2 жыл бұрын
Congratulations Ramya IAS madam🔥
@namashivaaya2127
@namashivaaya2127 2 жыл бұрын
@@saravanaperumal8873 ifs
@vineethdev9946
@vineethdev9946 2 жыл бұрын
Happy that she is my co-aspirant..She is such a genuine person..and she believed in smart work combined with hard work..Though this her last attempt she was very confident and at the same time she was very cool and calm.. Namma kootathula irundhu oruthanga mela varadhu paaka romba sandhosama irukku.. Vaazhthukkal Ramya..
@explorerisha2640
@explorerisha2640 2 жыл бұрын
endha institute la coaching edutheenga bro?
@vineethdev9946
@vineethdev9946 2 жыл бұрын
@@explorerisha2640 Amma IAS Academy, Coimbatore
@chandrikabc89
@chandrikabc89 2 жыл бұрын
free coaching center thana bro....rs puram la iruku la
@krishnan8420
@krishnan8420 2 жыл бұрын
Bro group 2 main ku class iruka Anga
@Ezhil861
@Ezhil861 2 жыл бұрын
enna service kedachuruku bro avangalukku?? IFS???
@nallthambipaul835
@nallthambipaul835 2 жыл бұрын
UPSC என்பதை தமிழர்கள் அதிகமாக தேடுவது இல்லை. நானும் மண்ணெண்ணை விளக்கில் படித்து 1978 UPSC- ல் வேலைக்கு சேர்ந்து இப்பொழுது ஓய்வுபெற்றுள்ளேள். அப்படியொன்றும் அது கடினமல்ல. உற்சாகமாகப் படிக்கணும்.
@heartbeathari212
@heartbeathari212 2 жыл бұрын
சரியான வழிகாட்டுதல் இல்லை...விழிப்புணர்வு இல்லை ....நாம் எங்கே தேர்ச்சி பெற போகிறோம் என்ற அலட்சியம்...
@chinnaraji8187
@chinnaraji8187 2 жыл бұрын
Sir..guf
@chinnaraji8187
@chinnaraji8187 2 жыл бұрын
Please give ur phn num... For ur motivational thoughts
@Sweety0207
@Sweety0207 2 жыл бұрын
My father also civil servant
@gunasekaran5759
@gunasekaran5759 2 жыл бұрын
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற மூத்தோர் வாக்கு நிரூபித்துவிட்டாய் அம்மா. வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@raju51able
@raju51able 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. திருமாவளவன் இந்த பெண்ணை சந்தித்து UPSC தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று தெரிந்து கொள்ளட்டும்.
@sundararajan5079
@sundararajan5079 2 жыл бұрын
சவடால். மன்னர்களால். சாதிக்க முடியாது...
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 жыл бұрын
Ethukku rama thirumava solra.unakkum avarukkum vaykka thakarara
@balamuruganvenkatachalam8347
@balamuruganvenkatachalam8347 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்க உறுதுணையாக இருந்த உங்கள் தாயாருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
@sreekandan6516
@sreekandan6516 2 жыл бұрын
அருமை சகோதரி
@kannank2939
@kannank2939 2 жыл бұрын
வாழத்துக்கள் சகோதரி தங்களுடையன கடினமான உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
@ragur6839
@ragur6839 15 күн бұрын
இது தேவையா என கேட்டவர்கள் வயிறு எறியட்டும் வெற்றி பெற்ற ரம்யாவிற்கு வாழ்த்துக்கள் பல
@rajendirann7498
@rajendirann7498 2 жыл бұрын
இவர் போன்ற அம்மாக்கள்தான் ஒவ்வொருவருக்கும் வேண்டும்
@erodesibikutty6999
@erodesibikutty6999 2 жыл бұрын
இவங்களுக்கு இதெல்லாம் தேவையாஅப்படின்னு கேட்கறவங்கனால நமக்கு எவ்வளவு மனவலியிருக்கும்என்பது தெரியும் ஆனாலும் கேட்பார்கள் அது அவர்களுடைய பொழுதுபோக்கு, உங்களுடைய தாயார் மிகவும்நம்பிக்கையான திறமையான தைரியசாலிதான் வாழ்த்துக்கள் அம்மா💐👌🤗நேற்று எக்சாமில்தோற்றாலும் அடுத்தநாள் அதேவேகத்துடன் நான் தொடர்ந்து படித்தேன் என்பது பாராட்டுக்குரிய விசயம் நன்றி வாழ்த்துக்கள்🎉🎊
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@surenthirangod1878
@surenthirangod1878 2 жыл бұрын
Grouo3
@basheerahamed9315
@basheerahamed9315 2 жыл бұрын
வாழ்த்துக்கள், எல்லா வளமும் பெற்று மக்கள் நலனில் அக்கறை கொண்டு குடிமைப் பணி செய்ய மேலும் வளர இறைவன் அருள் புரிவானாக
@SaravanaKumar-zs1ut
@SaravanaKumar-zs1ut 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@haripriyap5091
@haripriyap5091 2 жыл бұрын
Very inspiring , she has attempted more than 5 times , working woman, no words . It's very tough to bounce back frm 1 failure ,she has bounce backed again nd again . Must thing to learn frm her ...congrats ka
@shyamaladevi384
@shyamaladevi384 2 жыл бұрын
அருமை ரம்யா நீங்க எனக்கு ரொம்ப முன் மாதிரியா இருக்கீங்க நானும் வேலைக்குப் போய்க் கொண்டே படித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் கதை மிகவும் தன்னம்பிக்கை தருவதாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ரம்யா
@johnthangasamyleemanjohn9002
@johnthangasamyleemanjohn9002 2 жыл бұрын
பாப்பா உன்னுடைய தன்நம்பிக்கை விடாமுயற்சி அம்மாவின் ஆசீர்வாதம் அவர்களின் துணை உங்க அம்மாச்சியின் ஆசிர்வாதம இவற்றால் கிடைத்த வெற்றி நீங்கள் வெளியுறவு பதவி எதிலாவது பதிவி வரிக்க ஆசைபடுகிறேன் என் மகள் போன்ற நீங்க நல்லா வரனும்
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்களின் கடின உழைப்பு தன்னம்பிக்கை சிறந்த வெற்றியை உலகிற்கு பறைசாற்றுகிறது.
@rojamalar3233
@rojamalar3233 2 жыл бұрын
எங்கு பணி செய்தாலும் நேர்மையான முறையில் செய்ய வாழ்த்துக்கள் ரம்யா.
@mohanajeen9251
@mohanajeen9251 2 жыл бұрын
,வாய்ப்பு இல்லை ராஜா
@stophatrial
@stophatrial 2 жыл бұрын
@@mohanajeen9251 ias laam elaarum corruption pana maatanga etho vadakans thaan apdi sariya south region la irukavanga apdi ithu vara panathu ila
@ginesthilla
@ginesthilla 2 жыл бұрын
We need more women like this lady and her mom. So happy seeing her success.
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
அன்புள்ள தங்கைக்கு வாழ்த்துக்கள் விடாமுயற்சி தாழ்வான மனப்பக்குவம் இருந்ததினால் தான் இந்த வெற்றி உமக்கு கிடைத்துள்ளது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை உமது தாய் தந்தையாரையும் வாழ்த்தி மகிழ்கிறேன் நன்றி வணக்கம் . . .
@kamatchiramasamy7756
@kamatchiramasamy7756 2 жыл бұрын
You are the real inspiration to all UPSC aspirants....
@arunrogan304
@arunrogan304 2 жыл бұрын
உங்கள் வெற்றிக்கு தலை வணங்குகிறேன் சகோதரி, இன்றைய இளைஞர்கள் அரசு வேலைக்கு படித்து வேலை பெற வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய முன்னுதாரணம் நீங்கள். இது உங்கள் வெற்றி அல்ல உங்கள் தாயின் வெற்றி.
@பொதுவுடமையாளன்வலையொளி
@பொதுவுடமையாளன்வலையொளி 2 жыл бұрын
பரவயில்லை வாழ்த்துக்கள் சகோதரி , இங்கு எந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் இங்கு அரசியல் வாதிகளின் அடிமை தான்
@JayaLakshmi-ol2fo
@JayaLakshmi-ol2fo 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...உங்களின் முயற்சியே நீங்கள் பெற்ற வெற்றி...நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் பல சாதனைகள் புரிய வேண்டும்...வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் மற்ற பெண்களுக்கும் நீங்கள் ஓர் முன் உதாரணம்...வாழ்க பல்லாண்டு...தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மா👍👌💐
@skptech2.148
@skptech2.148 2 жыл бұрын
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வென்றிடலாமே......🔥🔥🔥🔥🔥🔥🔥
@maninagarajah1888
@maninagarajah1888 2 жыл бұрын
அறிவார்ந்த தாயே நீ மேன்மேலும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்து தாயே !
@rudravin
@rudravin 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 1 அரசு அதிகாரி 1000 மக்களுக்கு உதவி செய்ய முடியும்.
@shanmugam929
@shanmugam929 2 жыл бұрын
தங்கக நீங்கள் உண்மைே நர்மையாக வேலி செய்தான் அந்த சகாயம் நி&கள் கஇருக்கும்
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 2 жыл бұрын
சகோதிரிக்கு வாழ்த்துக்கள் ! நம்மை துச்சமாக எண்ணுகிறவர்களுக்கு இப்படி தான் பதில் அடி கொடுக்கணும்.
@palanibommu8211
@palanibommu8211 2 жыл бұрын
தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 2 жыл бұрын
சகோதரிக்கு எங்களின் வாழ்த்துக்கள்.. உங்களின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை.
@mydearindia2539
@mydearindia2539 2 жыл бұрын
Yes it's true ! Everyone will laugh when you say I am preparing for UPSC that's why I decided not to tell to anyone(even to my parents) until i clear UPSC. Now I am having mobile repairing shop and studying also. PRESSURE ON MEN IS MORE THAN WOMEN
@p.s5494
@p.s5494 2 жыл бұрын
All the best
@miruthula6720
@miruthula6720 2 жыл бұрын
All the best
@mysaiappa
@mysaiappa 2 жыл бұрын
All the best pa
@mysaiappa
@mysaiappa 2 жыл бұрын
We too have pressure sir...
@p.s5494
@p.s5494 2 жыл бұрын
@@mysaiappa ya more than men 🙂
@kumarv9791
@kumarv9791 2 жыл бұрын
சகோதரி ரம்யா அவர்கள் கீழே உள்ள வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை உண்மையாக்கி காட்டியுள்ளார். "Whatever,the mind of a man can conceive and believe,it can achieve " அவர் மேலும் பல சாதனைகள் புரிந்து வாழ வளர வாழ்த்துகள்
@vijibtech
@vijibtech 2 жыл бұрын
உங்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று இருக்கிறது அதனால் தான் உங்களுடைய கடைசி முயற்சி கிடைத்து உள்ளது. ஏழ்மை ஒருபோதும் தடை இல்லை,, கல்வியே நம்முடைய கடைசி ஆயுதம். 🎉🎉🎉ரம்யா இ.ஆ.ப
@mahendrana9022
@mahendrana9022 2 жыл бұрын
வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைந்த ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்
@jackskannan6843
@jackskannan6843 2 жыл бұрын
புறம் பேசியவர்களுக்கு சரியான பதிளடி👍🔥
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🙌🙌🙌
@gdvejayakumar7524
@gdvejayakumar7524 2 жыл бұрын
உங்களுக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் , உங்கள் அன்பு தாய்க்கும் நல்வாழ்ததுக்கள் 💐💐💐
@manikandanofficial1995
@manikandanofficial1995 2 жыл бұрын
முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...இது புறம் பேசி கொண்டே இருக்கும் உலகம் அஞ்ச வேண்டாம் வெற்றி பெற்று வா
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@seyedomer3452
@seyedomer3452 2 жыл бұрын
அன்பு தமிழச்சி ஏ பணியில் அமர்ந்த பிறகு நம் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்
@pavithra-e3j
@pavithra-e3j 2 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா 💐 hardwork never fail💓
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
தாயின் சப்போர்ட் தனது ஜெயிப்போம் என்ற நம்பிக்கை👍👍👍👌👌👌
@mbknayak
@mbknayak 2 жыл бұрын
வாழ்த்துகள் ரம்யா IAS 💐
@namashivaaya2127
@namashivaaya2127 2 жыл бұрын
Ifs
@churchreformationmission622
@churchreformationmission622 2 жыл бұрын
பேப்பர் போடும் நபரின் மகளுக்கு லோன் கொடுக்க மாட்டோம் நிறைய மதிப்பெண் பெற்றாலும் நீங்கள் ஏன் இஞ்சினியரிங் படிக்க வேண்டும் அரசு கலைக் கல்லூரியில் ஏதோவொரு க்ரூப் எடுத்து படி. என்று 2009 ல் என் மகளிடம் IOB வங்கி மேலாளர்(பெண்). கூறினார் என்று என் மகள் வந்து அழுதாள் நான் அழாதே அதே அரசு இஞ்சினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கடவுளை நம்பினோம் அற்புதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் என் மகள் படித்து வெற்றி பெற்று வெளி நாட்டில் வேலை செய்கிறாள். கனரா வங்கி மேலாளரிடம் ஐயா நிதி அமைச்சர் ஐயா சிதம்பரம் அவர்கள் 4 லட்சம் வரை surity தேவையில்லை என்று கூறி இருக்கிறார்கள் என்று சொன்னபோது அவர் ஈசியா சொல்லி விடுவார் நீங்கள் கட்டவில்லை என்றால் சிதம்பரம் வந்தா வசூல் செய்து தருவார் என்றார். மேலும் ஆரம்ப பள்ளி படிக்கும் போது உறவுகள் வீடுகளுக்கு பேப்பர் போடும் நீ ஏன் ஆங்கில பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்.அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படிக்க வை என்று மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் எங்களை. இப்போது குடும்பத்தில் 2 MBA. 2 ENGINEERS.1. M COM
@AbiManyu-lw7ev
@AbiManyu-lw7ev 2 жыл бұрын
Biggest inspiration for such people who balance their life between the carrier and their dream💪.....All the best mam💐
@SMS19945
@SMS19945 2 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் நம்ம தமிழ்நாடுக்கே பெருமை வறுமை பிடியில் சிக்கி இருந்தும் உங்கள் விடாமுயற்சி , தன்னம்பிக்கையும் தைரியமும் வெற்றியை தந்தது.
@rameshnagarajan1708
@rameshnagarajan1708 2 жыл бұрын
6 மாதத்தில் படித்து யார் வேண்டுமானலும் IAS,IPS ஆகலாம் என திருமாவளவன் கூறினாரே, அதைப்பற்றியும் கேட்டிருக்கலாம்
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
நீ இந்த மாதிரியே புலம்பி கிட்டு அலைய வேண்டிய தான். திருமா அவர்கள் ஒரு அரசு ஊழியர் என்பது உனக்கு தெரியுமா ? அதன் பின் தான் அரசியல் வாதி.அவர் 3வது முறையா பாராளுமன்றத்துல முழுங்கி வருகிறார். நீ முதல்ல உன் வார்டுல போட்டியிட்டு ஜெயிக்க முடியுமானு Try பன்னி பாரு.?
@sampathkumar3121
@sampathkumar3121 2 жыл бұрын
Avanellam oru ......
@p.ranjithkumar3836
@p.ranjithkumar3836 2 жыл бұрын
அவர்க்கு என்ன வாயில் வடை சுடுபவர். 6 நாட்களில் கூட IAS pass பண்ணுவார்
@aafrinanish5038
@aafrinanish5038 2 жыл бұрын
One year preparation la mudiyum confidence consistency irntha.... Possible thaan... Atukunu 5,6 attempt varaikum eltravungala onnu solla yena nanum competitive exam aspirant than 3rd time eluthaporen.... So entha oru competitive exam ah irntalum 1year pothum consistency oda crt startegy terinchu padicha..... Startegy teriyamathan neraya peru upsc la 1or2attempt la velai kedaikratila
@Krishnagiricouples
@Krishnagiricouples 2 жыл бұрын
What is strategy to get pass can u plz tell me bro ?? Bcz I'm also preparing for upsc maa relatives saying y r u doing tiz u already married nd u too hve a 5months baby .......but maa age is 23 .....why should not I try......I hve confident , concentrate.........but they r discouraging me .....soo plz tell me bro .........
@selvam4479
@selvam4479 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி . மிக பெரிய சாதனை. நானும் என் மனைவியை எவ்வளவோ பாராட்டி மோட்டிவேஷன் செய்து பார்கிறேன் 4, 5 வருடங்களாக ஆனால் என்னால் தேர்ச்சி பெற முடியாது என்று coaching class க்கு கூட போக மாட்டேங்கிறாங்க . இதற்கு என் மனைவி BA,BED . அனைத்து செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுது என்று கூட சொல்லி பார்த்து விட்டேன்...
@thilagamaninallasivam9857
@thilagamaninallasivam9857 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ரம்யா IAS🎉🎉
@amirthlingamkanagarathinam6858
@amirthlingamkanagarathinam6858 2 жыл бұрын
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
நம்பிக்கை தோற்றதாக சரித்திரம் இல்லை..
@Arjun-py4mf
@Arjun-py4mf 2 жыл бұрын
Negative Comments to Perfect Success 👍👍👊👊👊👊👊👏👏👏👏 உன்னால ஜெய்க்க முடியாது சொல்லர Negative Comments தான் இங்க Life success நோக்கி போறதுக்கான First step...
@newscraft364
@newscraft364 2 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்.👍
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@syerode
@syerode 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த சொந்தகாரணுங்க இருக்கானுங்களே பயங்கரமா டிஸ்கரேஜ் பன்னுவானுங்க. எள்ளி நகையாடுவானுங்க.ஆனா இப்ப வயித்தெரிச்சல் படுவானுங்க.
@nakeerank4904
@nakeerank4904 2 жыл бұрын
Congratulation to Ms.Ramya IAS and her parents. Very inspirational success and will guide many IAS aspirants . 👍👍🙏🏼
@namashivaaya2127
@namashivaaya2127 2 жыл бұрын
Ifs
@aldafiqbalaldqfiqbal3858
@aldafiqbalaldqfiqbal3858 2 жыл бұрын
வாழ்த்துக்காள் நேர்மையாக வாழ்ல்ந்தால் பேதும் மக்களுக்கு நல்லாது செய்யவும்
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 2 жыл бұрын
Good. Innum Unmaiyana Success Nalla Officera Work panni Society ku Nallathu Pannanum... 👏
@gengamuthuperumal9118
@gengamuthuperumal9118 2 жыл бұрын
முடியும் என்ற நம்பிக்கை, முடியும் வரை முயற்சி. இது இரண்டும் இருந்தால் தோல்விதான் தோறறுப் போகும் என்பதற்கு முழு உதாரணம். இதே உத்தியோடு தொடர்ந்து பயணித்தால் இந்திய பிரதிநிதியாவது ஒரு பெரிய காரியமே அல்ல. முயன்று வா! உன்னால் முடியும்!!
@rkk1734
@rkk1734 2 жыл бұрын
Patience and self confidence achieve your sucess, super sister, best of luck for your training..
@hanisfuntimeofficial
@hanisfuntimeofficial 2 жыл бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shoppingid2216
@shoppingid2216 2 жыл бұрын
Great ramya. Ur achievement show the path for many to get success
@shyebi
@shyebi 2 жыл бұрын
Yes
@krishnamoorthy7422
@krishnamoorthy7422 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ஏழை எளியவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை தரம் உயரும் வகையில் நீங்கள் பணி புரிந்திட வேண்டும் என விரும்புகிறேன்.ஜெய் ஹிந்த்
@priyak5308
@priyak5308 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ரம்யா IAS அவர்களே ..👏👏❤️
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 2 жыл бұрын
வெற்றியை நோக்கி இப்படிதான் நகர வேண்டும்!
@santhiyasanthiya7213
@santhiyasanthiya7213 2 жыл бұрын
Naanum UPSC exam✍️✍️ elutha poran June 5.Unga speech romba inspired ah irukku Thank you so much...and congratulations IAS......sister.....✍️💐💐💐🥰🥰
@karpagajeeva6155
@karpagajeeva6155 2 жыл бұрын
All the best.... 💥
@muralikumar404
@muralikumar404 2 жыл бұрын
All the best Nalla pannunga
@santhiyasanthiya7213
@santhiyasanthiya7213 2 жыл бұрын
@@karpagajeeva6155 tq
@santhiyasanthiya7213
@santhiyasanthiya7213 2 жыл бұрын
@@muralikumar404 tq
@anandaraman4638
@anandaraman4638 2 жыл бұрын
🤞
@maragathamganesan2841
@maragathamganesan2841 2 жыл бұрын
வாழ்துகள் ப்பா 💐💐💐என்னோட குடும்பம் கூட மனகஷ்டத்தில்தான் உள்ளது என்னோட பொன்னு நான்காவது வருடம் எக்சாம் அட்டன்பன்ன போகுது உங்கள் வெற்றியை பார்த்து நாம பொன்னும் ஜெய்கும் என்ற நம்பிக்கை வருது பல அவமானங்களை சந்தித்துக் கொண்டு பொன்னோட வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது என் குடும்பம்👨‍👩‍👧‍👧
@krish6727
@krish6727 2 жыл бұрын
Really a Marvelous Acheivement.
@palghatparameswaran4043
@palghatparameswaran4043 2 жыл бұрын
Congratulations. Your hardwork has given this result. Motivation for juniors. Wish you all success in future.
@rahulsblog6998
@rahulsblog6998 2 жыл бұрын
Very inspiring akka. Congrats
@sethusethu8800
@sethusethu8800 2 жыл бұрын
சகோதரி ரம்யாவிற்க்கு விடமுயற்ச்சியே வெற்றியின் மகுடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉🎉🎉🎉
@kavipriyaravi4385
@kavipriyaravi4385 2 жыл бұрын
Real Hardwork never fails...
@vadivazhaganpalanivel5185
@vadivazhaganpalanivel5185 2 жыл бұрын
வாழ்த்துக்கள் விடாமுயற்சி உழைப்பு இவை அனைத்தும் வெற்றியை தரும்
@rowdykishore4688
@rowdykishore4688 2 жыл бұрын
THODARNTHU PADIKKANUM....❤️👍🏻❤️ THOTRAALUM PADIKKANUM......❤️👍🏻❤️ VAZHTHUKKAL RAMYA, IAS....❤️🙏❤️
@ramasamyd6071
@ramasamyd6071 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும்..
@sreenevasarangansv4596
@sreenevasarangansv4596 2 жыл бұрын
Jai Hind. vanakkam. Vazthukkal. Ms. Ramya IAS. you will definitely represent India in any one of international form in near future as you wished.All the best.
@ArunArun-yi5wc
@ArunArun-yi5wc 2 жыл бұрын
உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 2 жыл бұрын
நமது மாணவர்கள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வழத்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🌹💯💯💯🇮🇳🤘🤘🔥🔥 அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 жыл бұрын
En ithukku munnadi yaarum pass pannalaya.varusha varusham civil service vacanta kuraikkirathe modi govt than
@London_Tamilan
@London_Tamilan 2 жыл бұрын
Hearty congratulations for conveying the truth behind your success sister 🎉🎉🎉
@rajavel.rbe.8840
@rajavel.rbe.8840 2 жыл бұрын
Contineous efforts never fail Jai hind.
@the_ele_fan9255
@the_ele_fan9255 2 жыл бұрын
Welldone, true inspiration! Congratulations 💥
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 2 жыл бұрын
வாழ்த்துக்கள் . 🙏🌹.
@rockmanitcr2007
@rockmanitcr2007 2 жыл бұрын
என்றுமே விடா முயற்சி விஸ்வரூப வெற்றி தான் வாழ்த்துக்கள் சகோதரி
@natarajans8308
@natarajans8308 2 жыл бұрын
திருமாவளவன் ஆறே மாதத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம் என்றார்.அவரிடம் டிப்ஸ் கேட்கலாம்.
@pjai8759
@pjai8759 2 жыл бұрын
Appdi aana aalum irukku aana athu latchathil onnu ..aanaa yaarume ilenu solla koodathu ....atharkana munyearpadu kalloori padikumbothu seithu irunthal
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 2 жыл бұрын
ஓட்டுநர் உரிமம் என நினைத்திருப்பார்ர்ர்...
@ananthbabu3936
@ananthbabu3936 2 жыл бұрын
Avan oru fraud
@nsuga1106
@nsuga1106 Жыл бұрын
Thirumavalavan mattuma covid time la nama Attorney General eh adha tha sonaru. May be avartayum kekalam tips ena nu
@preethiphotos1894
@preethiphotos1894 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை
@philhem7425
@philhem7425 2 жыл бұрын
Hearty congratulations 👏
@tamilsongs3232
@tamilsongs3232 2 жыл бұрын
Your success is the best revenge for your haters 👏👏👏👏👏super sister 👍
@rengarajug3537
@rengarajug3537 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா...
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 2 жыл бұрын
அற்புதங்களை.உங்களின் திறமை அவர்களுக்கு புரியவில்லை.பொறாமை படைத்த மக்கள் அதிகம் உள்ளார்கள்.
@vetrikaan9862
@vetrikaan9862 2 жыл бұрын
Tnpsc ku padikiran.., konjam slow poitu irunthuchi but intha result vanthu avunga avungalum interview kodukum pothu atha pakum pothu etho oru nampika nammalum success akuvom nu
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும், நல்வாழ்த்துக்கள் சகோதரி
@selvamanimani9156
@selvamanimani9156 2 жыл бұрын
Efforts never fail greatest women
@ArunKumar-de8ul
@ArunKumar-de8ul 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மக்களுக்கான அதிகாரியாக இருந்து தொடர்ந்து பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН