கென்யா முதல் ராமநாதபுரம் வரை..உலகிற்கே தண்ணீர் கொடுத்து சோறு போடும் தமிழன்..நிமல் ராகவன் Interview

  Рет қаралды 132,934

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

கென்யா முதல் ராமநாதபுரம் வரை..உலகிற்கே தண்ணீர் கொடுத்து சோறு போடும் தமிழன்..நிமல் ராகவன் Interview
#lakeman #lakemanoftamilnadu #lake #thanthitv #tamilnadu #kenya
Uploaded On 02.01.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 463
@naagaa7403
@naagaa7403 Жыл бұрын
தண்ணீரை நேசிக்கின்ற மனிதன் எல்லா உயிர்களையும் நேசிப்பான்❤ அப்படி எல்லா உயிர்களையும் நேசிக்கின்ற இந்தியாவின் ஏரி மனிதன். இந்த மனிதனால் தமிழ் மண்ணுக்கு பெருமை.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@kalaipugazh8278
@kalaipugazh8278 Жыл бұрын
அனேகமாக, வாழ்நாள் சாதனையாளன் ஆஸ்கர் விருதுன்னு பல விருதுகள் வாங்குவார், வாழ்த்துகள் தம்பி❤❤❤❤❤
@Sabina_begam23
@Sabina_begam23 Жыл бұрын
Semma
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@tamiljerin6603
@tamiljerin6603 Жыл бұрын
நீங்கள் நிச்சயமாக தமிழகத்தின் எதிர் கால நீர் வளத்துறை அமைச்சராக வேண்டும்...🙏🙏🙏🙏
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@muthukumarramalingam5609
@muthukumarramalingam5609 Жыл бұрын
Yes
@natarajanrajan1143
@natarajanrajan1143 Жыл бұрын
​@@muthukumarramalingam5609h
@sparrowchannel6027
@sparrowchannel6027 Жыл бұрын
Yes
@selvaranimookupuri2643
@selvaranimookupuri2643 Жыл бұрын
Yes
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
தமிழ்நாட்டில் பிறந்து நீர்நிலை நீர்நிலைகளை பாதுகாக்கும் அன்பு தம்பி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள் சேவை தொடர்க உங்களைப் போல் இளைஞர்கள் இன்னும் இந்த நாட்டுக்கு தேவை புதிய பாரதம் படைக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
😅
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@shanmugadurai710
@shanmugadurai710 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ இந்தியாவின் தண்ணீர் மனிதன்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@r.karuppasamy8867
@r.karuppasamy8867 Жыл бұрын
தொடரட்டும் மக்கள் பணி, வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@Sabina_begam23
@Sabina_begam23 Жыл бұрын
Supreme anna
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 Жыл бұрын
இந்த மாதிரியான இளைஞர்கள் நாளைய பாரதத்தின் சிற்பிகள்.தலை வணங்குவோம்.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@ravichandarjayaram2410
@ravichandarjayaram2410 Жыл бұрын
ஏரிக்கு தண்ணீர் வருகின்ற அனுபவத்தை பகிர்ந்ததை கேட்கும் போதே ஆணந்த கண்ணீர் பெருகியது.வாழ்க வளமுடன்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
அருமை.... அருமை... இது மாதிரி ஒவ்வொரு பகுதியிலும் முன்னெடுத்தால், அந்தப்பகுதி, அந்த ஊர் கண்டிப்பாக அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப்போகும்... வாழ்த்துக்கள் நண்பா...
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 Жыл бұрын
இந்த மாதிரி பிள்ளைகளை அடிக்கடி ஊடகங்களில் காட்டுங்கள்.என்ன தவம் செய்து உன் பெற்றோர்கள் உன்னை பெற்றார்களோ அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@subramanianb9044
@subramanianb9044 Жыл бұрын
நமல் ராகவன் மற்றும் அவர் உடன் நிற்பவர்கள்அவர்போன்ற நற் சிந்தனையாளர்கள்தாம் இனி வருங்கால உலகைக் கட்டமைத்து வாழவைப்பார்கள்.தொடர்க உங்கள் பணிகளும் ஆலோசனைகளும்.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@rajasekarm5965
@rajasekarm5965 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை, இந்த அரசியல் உலகில் நீ கடவுள் தம்பி ❤
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@S.A._812
@S.A._812 4 ай бұрын
Valuvan thnnai ulakinuka,van poozhal gonda TAMILNADU - Bharathi, same to you brother, proud of your parents,& I Am TAMIL NADU 😂😊😊😊😊 sorry🎉 INDIA ,vanthamatharam Jai Hind valghahavalamudan valgha vaiyagham 🇮🇳🇮🇳🇮🇳👍🏻👍🏻🌺🪷🌻🌳☘️🌄🌅🌧️🌦️🌦️🌟🌎🪐🐝🦋🥭🥥🌽🍍🍅🍠🫘🍫🎂🍯🍯🍯👑🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@suresh_k203
@suresh_k203 Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்தநன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 💥💥💥💫🌾🧑‍🌾🤝
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@selvaranimookupuri2643
@selvaranimookupuri2643 Жыл бұрын
Yes myself ramnad
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 8 ай бұрын
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது ராமநாட்டில் சாதி உணர்வு அதிகமாக உள்ளது, உங்கள் மாவட்ட மக்களிடம் இருந்து இதுபோன்ற நல்ல வார்த்தைகளை கேட்பது சமுதாயத்திற்கு நல்லது. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kalaipugazh8278
@kalaipugazh8278 Жыл бұрын
தம்பி செம தம்பி, பெரிய பிராஜெக்ட் / 2024 வாழ்த்துகள் தம்பி
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
இந்த காணொளியை கடைசி வரைக்கும் பார்த்தபிறகு ஒன்று மட்டும் தெளிவாக நன்றாக புரிகிறது இதுநாள் வரையில் தமிழ் நாட்டை ஆட்சி செய்த அத்துணை பேரையும் தூக்கி புதைத்து விட்டு புதிதாக ஒரு அரசியல் தலைமுறையினரை உருவாக்க வேண்டும் வேறு வழியே இல்லை
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@shaunsha-i8m
@shaunsha-i8m Жыл бұрын
naksalnu solli ulla vatchuruvanga bro.😢
@shanmugammeghamegha7058
@shanmugammeghamegha7058 Жыл бұрын
இது போன்ற நல்ல உணர்வாளர்களை நேர்காணல் கண்டு பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி,அவருடைய தொண்டு வழுவெங்கும் சிறக்க வாழ்த்துக்கள்.உம் பணியை உலகு போற்றும்.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@Muthu_V
@Muthu_V Жыл бұрын
அருமை சகோ🔥😍😍.. அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்பதை உணர்த்தும் விதமாக உங்கள் பேச்சு இருந்தது🔥
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
நீங்கள் தான் உண்மையான மன்னன்,வாழ்க வளர்க
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும் ஆன தேவை.... மனமார்ந்த நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💐🔥
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@vinayagamapr3923
@vinayagamapr3923 Жыл бұрын
தண்ணீர் தேசத்தின் அரசன்❤
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@sriram2015
@sriram2015 Жыл бұрын
19:40 23.39 என்னை அறியாமல் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.... Hatsoff Bro... சொல்ல வார்த்தைகளே இல்லை... 🥰❤️👏🏻💐
@sasisugu
@sasisugu Жыл бұрын
🙏பெருமையாக உள்ளது தம்பி. உங்கள் முயற்சி வியக்கத்தக்கது.போற்றுதலுக்குரியது. 💐 வாழ்க வளமுடன் 👍
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
தமிழ் சொந்தங்கள் இந்த பிள்ளைக்கு ஆதரவு தாருங்கள் நன்றி வாழ்த்துக்கள் தம்பி நிர்மல் ராகவன் 🌹🌹🌹
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@ssraju07
@ssraju07 Жыл бұрын
தம்பி இயற்கையில் உட்பட்டவன்தான் மனிதன்.மனிதனை நெறிப்படுத்த சிலரை இயற்கை தேற்ந்தெடுக்கும்,அதேபோல் தன்னைதானே காப்பாற்றிக்கொள்ள சிலரை நியமித்துக்கொள்ளும்.அது நீ என்பதை புரிந்துகொள்.இயற்கை விதித்த மனிதனை எந்த கொம்பனாலும் எதுவும் செய்யமுடியாது.இயற்கை தாய் அப்படி.உன் பணி சிறக்கும்.
@jaigadangaandhakannachanne4623
@jaigadangaandhakannachanne4623 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே! தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம் ஆகும்.இங்கு ஏராளமான கண்மாய்கள் உள்ளது.தண்ணீர் வர பல கால்வாய்கள் உள்ளது.ஆறுகள் உள்ளது.மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை பயண்படுத்தி கண்மாய் குளங்களை நிரப்பி விவசாயிகளுக்கு வாழ்வு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@subramaniank7748
@subramaniank7748 Жыл бұрын
உங்கள் பணி மேலும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் தமிழன் கேரளா
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@shabeerahamed2777
@shabeerahamed2777 Жыл бұрын
சகோ இளைய சமுதாயத்திற்கு உதாரணமாக இருக்கிறீர்கள் உண்மையில் மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் நேசிக்கின்ற உங்களைத்தான் கொண்டாட வேண்டும்❤❤❤
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 Жыл бұрын
இப்பூமி பந்தில் தாங்கள் ஒரு இந்திரன். தங்களின் பணிக்காக தங்களிடம் தலை வணங்குகிறேன்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
😊
@agri_agri...1111
@agri_agri...1111 Жыл бұрын
நீர் நிலைகள் தூர் வாறினால் முற்கால நீர் நிலைகள் பாதுகாத்து வந்தால் போதும்.நிலம் விவசாய பூமியாக வேண்டும் 🙏. நீர் நிலம் நெருப்பு எரிபொருள் பயோ கேஸ் மின் உற்பத்தி காற்று சுத்தம் தேவை உண்மை தமிழன் வாழ்த்துக்கள் 🙏 அரசியல் வாதிகள் அதிகாரிகள்? மாபெரும் சிந்தனை பொது நல வாதி அரசியல் வாதிக்கு அரசியல் இது தான்.இனி அரசியல் இல்லை
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@mmahesh9867
@mmahesh9867 9 ай бұрын
கேடு கெட்ட வாக்குகளில் வெற்றிபெற்ற தலைவர்கள் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்.
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
🎉🎉🎉❤❤ புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி
@senthila3742
@senthila3742 Жыл бұрын
அருமை வாழ்த்துகள். அன்புமணி பல வருடங்கள் சொல்லிவருகிறார்...... மக்கள் சிந்திக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@maaa231
@maaa231 Жыл бұрын
உங்களால் தமிழ் மண் பெருமை அடைகிறது.
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
மீண்டும் உலக மக்களின் விவசாயம் காத்து வாழ்வில் ஒளி ஏற்ற வந்த விஞ்ஞான நம்மாழ்வார் உங்கள் சேவையை பார்க்க முடிகின்றது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Жыл бұрын
இது போன்ற பேட்டிகளில் சாதனையாளர்களின் தொடர்பு எண் போன்றவற்றை தெரிவிக்கலாம்! பிறர் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker Жыл бұрын
If you get contact, pls share with us...
@poovaragavan7397
@poovaragavan7397 8 ай бұрын
100/100
@sekart5234
@sekart5234 Жыл бұрын
அரசை எதிர்பாராமல் நமக்கு நாமே ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வாழவேண்டும் இயற்கை காப்பாற்ற வேண்டும் இறைவா போற்றி போற்றி போற்றி
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤😊
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te Жыл бұрын
அய்யா நம்மாழ்வார் சொன்னது மாதிரி தண்ணீரை பூமிக்கு கீழே தேடாதீர்கள் அதனை பூமிக்கு மேலே தேடுங்கள் என்று கூறியதை மெய்ப்பிக்கும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் நீர் உள்ளவரை நீர் இருப்பீர்கள் தொடரட்டும் உங்கள் பணி
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉😊
@narayanisundaram3177
@narayanisundaram3177 6 ай бұрын
வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அனே ரி என்ற ஏரி உள்ளது 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது நீங்கள் வந்து ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும் வாருங்கள் விமல் ராகவன் உங்கள் பார்வை பட்டால் நன்றாக வளரும் தயவுசெய்து ஆரம்பித்து வையுங்கள்
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 Жыл бұрын
பாராட்டுகள் வாழ்த்துக்கள் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை தண்டனைக்குள்ளாக்கும்வரை நாடு?
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 Жыл бұрын
அருமை மதிப்பிற்குரியவர் அவர்களது கருத்து செயல்பாடுகள் பாராட்டுகுறியது அவர் தெரிவிப்பது போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்தில் தெய்யார் என்ற கிராமத்தில் புதிய குளம் நீர் மேலாண்மை அடிப்படையில் புதிய குளம் எடுக்கப்பட்டது நீர் அளவு உயர்ந்து உண்மையே நன்றி
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் இதுபோல் நம் மாநிலம் முழுக்க மழைநீரை சேமிக்க பெரிய பெரிய ஏரிகள் கண்மாய்கள் அமைப்போம். 💪💪💪
@ariprasannan7785
@ariprasannan7785 6 ай бұрын
Enga anne❤❤
@sampath8630
@sampath8630 Жыл бұрын
மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம். சேலம் மாவட்டத்தில் ஓடும் வசிஷ்ட நதி நீர் எங்கள் ஊர்.ஜம்பு ஏரிக்கு வரும் நீங்கள் கடந்து வந்த கஷ்டங்களைப் போல மூன்று ஊர் புத்திர கவுண்டன் பாளையம் வீர கவுண்டனூர்.முத்தாகவுண்டனூர் தங்களை போல். இளைஞர் கஷ்டங்களை கடந்து வந்த வந்துள்ளார்கள் கஷ்டங்களையும் சந்தோஷத்தையும் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது . இது எங்கள் பகுதிக்கு உண்டான முயற்சி. ஆனால் தங்களுடைய முயற்சியும் அனைத்து உயிர்களும் அனைத்து மக்களும் பயன் பெறுவர். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நீரின்றி அமையாது உலகு. தாய்க்கு இணையான தண்ணீரை வணங்குவோம்.
@yesurajasraja1892
@yesurajasraja1892 Жыл бұрын
தம்பி உன்னுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sampath8630
@sampath8630 Жыл бұрын
போற்றுதலுக்குரியநிமல் ராகவன் சகோதரிக்கு வணக்க ம் இந்த பதிவு மிகவும் அருமை தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.சேலம்விசாயி.
@s6135wa
@s6135wa Жыл бұрын
564 ஏக்கர் ஏரி, மிக பெரிய வேலை. இதெல்லாம் பண்ணாம தான் அண்டை மாநிலத்தில் அடி வாங்குறோம். நன்றி நண்பா.
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 8 ай бұрын
அரசை குறை சொல்வதை நிறுத்த வேண்டும், நம் தமிழ்நாட்டை நம் தாய்நாட்டை நேசிப்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும், நிமல் ராகவனுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்.
@RaghuMahadik-j8r
@RaghuMahadik-j8r Жыл бұрын
வணக்கம் விமல் ராகவன். பத்மபூஷன் விருது வழங்க வேண்டும். கருணாநிதி ஏரி மேல் வள்ளுவர் கோட்டம் கட்டினான். நீங்க ஏரி புதுப்பித்து வாழ்த்துக்கள்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉😊❤
@pugalg5151
@pugalg5151 Жыл бұрын
❤ நல்ல சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 🙏 ❤ சிறப்பு 🙏 ❤❤❤❤❤❤❤
@muthuramalingam9040
@muthuramalingam9040 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இராமேஸ்வரம் ரா. முத்துராமலிங்கம்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@arulraji9794
@arulraji9794 Жыл бұрын
நண்பரின் பயணம் தொடர கோடி கோடி 🙏🙏🙏
@ashokkumar-oj4oj
@ashokkumar-oj4oj Жыл бұрын
மனசு வேண்டும் துணிவு வேண்டும்.நன்றி நண்பா.
@satheeshsatheesh470
@satheeshsatheesh470 5 ай бұрын
நாங்கள் உங்களை அன்புடன் வணங்குகிறேன்.உங்களை மாநிலம் , மத்திய அரசு சார்ந்த துறை.நீர் வளம் துறையில் பணி அமர்த்த வேண்டும். எந்த அரசியல் குறுக்கீடு இல்லாமல் , நீர் மேலாண்மை துறையில் இவரின் இப்போது உள்ள செயல்பாட்டின் வெற்றி சான்று.
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
அருமை! தம்பி! மிகப் பெரும் சாதனை! முன்பு இருந்துவந்த ஏரி யை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளீர்கள்! இந்த ஏரி, யாரால் (எந்த சோழ மன்னனால்) வெட்டப்பட்டது என்று சொல்ல முடியுமா வாழ்த்துக்கள்! எரியைன் நடுவே அமைந்துள்ள திடல்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தால், பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்யும்!
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@chandrasekarlic2981
@chandrasekarlic2981 Жыл бұрын
Sri ramajayam Sri ramajayam
@Sabeenamahroof2213
@Sabeenamahroof2213 Жыл бұрын
Masha Allah மனமார்ந்த வாழ்த்துக்கள்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@selvakumar-jv2qi
@selvakumar-jv2qi Жыл бұрын
Really happy to hear brother..
@Kajetan2
@Kajetan2 Жыл бұрын
தம்பி வாழ்க வளர்க
@குறிஞ்சிதிணைஉலகம்
@குறிஞ்சிதிணைஉலகம் Жыл бұрын
நிமல் தயவுசெய்து சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியையும் தூர்வாரி கொடுங்கள்.நாங்கள் உங்களை எப்படி அணுகுவது?
@aravinth.r8351
@aravinth.r8351 Жыл бұрын
இந்த பதிவு (🥺21:45 to 24:40)மிகவும் மனதை நொறுக்கிவிட்டது... தொடரட்டும் உங்களின் பயணம் சகோதரா🤝....
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@user-es8nz3gk7e
@user-es8nz3gk7e Жыл бұрын
ஆப்பநாட்டின் மீட்பருக்கு வாழ்த்துக்கள்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Ithu than em innathu Tamil Magan genius Tamilanda super welcome tamila
@sakthiganesan5133
@sakthiganesan5133 9 ай бұрын
🙏🏻 எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட் பெரும் ஜோதி! எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி! அன்புத் தம்பி, அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணையினால், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமகனாரின் அருள் ஆசியால் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன். 🔥🔥🔥
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Жыл бұрын
தம்பிக்கு என்னுடைய மன மார்ந்த வாழ்த்துக்கள் உன்னை பெற்றெடுத்த பெற்றோர்கள் தெய்வத்தி ற்கு இணையானவர்கள் நம் தமிழ் நாட்டிற்கும் உங்களை போன்ற இளை ஞர்கள் சீமானுடன் இணைந்து நம் தமிழகத்தை முன்னேற்ற முன் வரவேண்டும்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
அருமையான பதிவு இன்னும் கொஞ்சம் வீடியோ போட்டிருக்கலாம் அப்புறம் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர்களை பேட்டி எடுக்க வையுங்கள் அவர் சொல்லவருவதை முழுமையாக சொல்லவிடுவதில்லை இந்தபெண் கடைசியில் உங்களுக்குப்பிடித்த கதாநாயகி யார் கதாநாயகன் யார் என்று கேட்காமல் விட்டாரே அதுவரைக்கும் சந்தோஷம்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@pranavmalar4265
@pranavmalar4265 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. உங்களை போன்றவர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அண்ணா.🎉🎉🎉🎉🎉🎉🎉தொடர்ந்து செய்யுங்கள். வாழ்க வளமுடன் அண்ணா
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya Жыл бұрын
நீண்டகாலம்வாழ்க
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@sukanyasuresh6948
@sukanyasuresh6948 Жыл бұрын
hats off to this youngster...youngsters should come for such social work.... taking first step is hard, once taken we all will support
@ajithkumar999
@ajithkumar999 Жыл бұрын
உயிர்ப்புள்ள மனிதன்🎉🎉🎉
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 8 ай бұрын
தந்தி டிவி பதிவேற்றிய ஒரே நல்ல வீடியோ இது தான், நன்றி தந்தி டிவி கேமரா மேன், நிருபர் என் குழு
@jocomments7514
@jocomments7514 Жыл бұрын
எங்களுக்கு ஓட்டு போடுங்கள்... நாங்கள் செய்வோம்.. என்ற நிலையில் இருக்கும் தமிழகத்தில்.... எந்தவித கட்சிகளின் சப்போர்ட் இல்லாமல்.. பொது ஜனங்களையும்.. தன்னையும் நம்பிய நிமல் தம்பிக்கு வாழ்த்துக்கள்... தம்பிக்கு ஒரே ஒரு அறிவுரை.. தயவு செய்து எந்த கட்சியும் கூப்பிட்டால் போய் விடாதீர்கள்... பதவிற்க்கு வந்தவுடன்.. உங்கள் கைகளை கட்டி போட்டுவிட்டு உங்களை வைத்து அவர்கள் லாபம் சம்பாதிப்பார்கள்.. முடிந்தால் உங்களையே ஒன்றுமே இல்லாமல் செய்து விடுவார்கள்... உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய ஒத்துழைப்பையும் வாங்கிக் கொள்ளுங்கள்..
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@shreevari6641
@shreevari6641 Жыл бұрын
மக்கள் ஆசீர்வாதம் இறைவன் அருள் என்றும் துணை வரும்
@umapathysrinivasan1330
@umapathysrinivasan1330 Жыл бұрын
தம்பி நலமுடன் வாழவாழ்த்துக்கள்
@pachaamatta490
@pachaamatta490 Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥💪💪💪
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@sridharanmeenatchisundaram4636
@sridharanmeenatchisundaram4636 5 ай бұрын
தங்களின் அரும் பணி மிகவும் அற்புதமான அற்பணிப்பு. எங்கள் வேலூரில் உள்ள விருபாட்சிபுரம் ஏரி மிகவும் சீரழிந்து வருகிறது. அதனை தயவுசெய்து சரி செய்ய வேண்டுகிறேன். நன்றி 🙏
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி திரு நிமால் ராகவன் என் வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
@AbdulWahab-vo6mf
@AbdulWahab-vo6mf Жыл бұрын
வாழ்க வளமுடன் நிமல் தம்பி😊
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் களப்பணி சிறக்க
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤😊
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
இனிய திருவள்ளூர் தின விழா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாட்டு பொங்கல் தின விழா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.
@thangamshankar601
@thangamshankar601 Жыл бұрын
You are the right person to be minister on future in Tamil Nadu for doing necessary things for people. Vaazhga valamudan.💐
@jayavel7773
@jayavel7773 Жыл бұрын
தமிழ் டைப் ம
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
@MuraliKrishnan-p5r
@MuraliKrishnan-p5r Жыл бұрын
He is a True Hero.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@lakslaks99
@lakslaks99 Жыл бұрын
தரமான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி. நாட்டுக்கும் வீட்டிற்ம் பெருமை சேர்த்துள்ளீர்கள்.
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
முக்கிய நபர் ஒருவர் பேட்டி அளிக்கும் போது முகவரி & தொடர்பு கொள்ள நம்பர் பதிவு செய்யுங்கள் ப்ளீஸ். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏
@manimegalai2517
@manimegalai2517 Жыл бұрын
மனிதம் Equal நிமல்.வாழ்க பல்லாண்டு.
@SavaranaMurugan-wp8yl
@SavaranaMurugan-wp8yl Жыл бұрын
சகோதரா நீ ஒரு மாமணிதரா நீ பல்லாண்டு வாழ்க
@balajib785
@balajib785 Жыл бұрын
தன் நலம் இல்லாத பொது நலம் ❤
@parthasarathy663
@parthasarathy663 Жыл бұрын
நீர் இன்றி அமையாது உலகு வார்த்தை க்கு ஏற்ப்ப மன்னர் பெருந்தலைவர் இவர்களுக்கு பிறகு நீங்கள் கையில் எடுத்திருப்பது எப்படி சொல்வது தெரியவில்லை அதனால் உங்களை போன்றோர் வரலாறு படைக்க போகிறீர்கள் வாழ்த்துக்கள்
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
❤🎉
@Malar-z3e
@Malar-z3e Жыл бұрын
Nala vishayangalai parpadu romba kastam super
@murugesanvani23
@murugesanvani23 3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@radhatadh9175
@radhatadh9175 Жыл бұрын
Great job sir valthukkal
@thevasenathipathyleka534
@thevasenathipathyleka534 Жыл бұрын
தமிழன்டா🎉
@vembuarumugam7917
@vembuarumugam7917 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் தம்பி
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 Жыл бұрын
சிறப்பு ❤️ தம்பி வாழ்க வளர்க.❤️ நாம் தமிழர் 🙏💯🙏
@geethasrinivasan875
@geethasrinivasan875 5 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் தம்பி.
@amalasundaram5022
@amalasundaram5022 Жыл бұрын
Bro! You are the Greatest man of humanity.
@sivasakthi7327
@sivasakthi7327 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@iyarkaivivasayi4626
@iyarkaivivasayi4626 Жыл бұрын
உங்களை கேலிச் செய்த அனைவருக்கும் செருப்படி தம்பி வாழ்த்துக்கள்
@thurai2505
@thurai2505 Жыл бұрын
நிமல் ராகவன்❤
@inpatamiltv8236
@inpatamiltv8236 Жыл бұрын
🎉
@GurusamySoniah
@GurusamySoniah Жыл бұрын
மணஇதரஉல்மஆணஇக்கம்🙏🙏🙏
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН