"அப்பா இறந்த தருணம்...10 ஆயிரம் பேர் சேர்ந்து.." கலங்கவைக்கும் வாழ்க்கை பயணம் - நிமல் ராகவன் பேட்டி

  Рет қаралды 125,801

Behindwoods O2

Behindwoods O2

11 ай бұрын

தான் கடந்து வந்த கடினமான பாதை மற்றும் வாழ்க்கை பக்கங்கள் குறித்து நிமல் ராகவன் பேட்டி
#nimalraghavan #inspiring #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 574
@BehindwoodsO2
@BehindwoodsO2 11 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@jamesmuniammal
@jamesmuniammal 11 ай бұрын
Pkillb😊,
@jamesmuniammal
@jamesmuniammal 11 ай бұрын
😊
@vijayjoe125
@vijayjoe125 5 ай бұрын
publish his contact number or mail to wish and greet
@suryavkp7361
@suryavkp7361 11 ай бұрын
பொள்ளாச்சியில் நாங்களும் இது போல சிறிய குளத்தை சீரமைத்தோம். இன்னும் அழிந்து போன ஓர் ஆற்றை மீட்டெடுக்க எண்ணியுள்ளோம். வாழ்த்துகள் அண்ணா... நீர் உயர தமிழர் குடி உயரும். 💚
@irose4066
@irose4066 11 ай бұрын
Noyyal river right!!!???
@dhanabalanv6052
@dhanabalanv6052 11 ай бұрын
Super thangam
@sarojasaro5074
@sarojasaro5074 11 ай бұрын
❤❤❤❤❤
@shylaja001
@shylaja001 10 ай бұрын
அருமை. பாராட்டுக்கள்! உன்னகப்பணி இது.
@shylaja001
@shylaja001 10 ай бұрын
உன்னதப்பணி.
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
சாமி நீ நல்லா இருக்கணும். உன்னால இன்னும் பல்லாயிரம் பேர் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏
@IndraS-so2ki
@IndraS-so2ki 11 ай бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 10 ай бұрын
இந்த மாதிரி வாழ்த்துகள் அடுத்த தலைமுறைக்கு பயன்படும் வாழ்த்துகள்.
@vijaybalan8076
@vijaybalan8076 11 ай бұрын
ராஜராஜ சோழனின் மறுபிறவி வாழ்த்துகள் sir
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 11 ай бұрын
நானும் கேட்டவுடன் இந்த வரிகளைத்தான் நினைத்தேன்❤
@rajendran30
@rajendran30 10 ай бұрын
No. He is a reincarnation of the great Karikal Chozhan. Remember kallanai.
@vijaybalan8076
@vijaybalan8076 8 ай бұрын
@@rajendran30 ஆயிரக்கணக்காண ஏரிகளை மற்றும் குளங்களை உருவாக்கியவர் ராஜாராஜா சோழன் அதை base பண்ணி சொன்னேன் தலைவா
@SangiBahi786
@SangiBahi786 11 ай бұрын
ஆயிரம் வருஷம் உங்க குடும்பமே சந்தோசமா இருக்கணும்.....🙏🙏🙏 😭😭😭😭😭❤
@NandaGopi.M
@NandaGopi.M 2 ай бұрын
ஏன் 1000 வருடங்கள் மட்டும்?????வாழுங்கள் வாழ விடுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@santhasundari4201
@santhasundari4201 11 ай бұрын
இந்த செய்தியை அவர் பேட்டி மூலம்தான் தெரிந்து கொண்டேன்.இவ்வளவு பெரிய ‌சாதனையை ஏன் எந்த மீடியாவும் அறிவிக்கவில்லை
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 11 ай бұрын
தமிழன் தானே காட்ட மாட்டாங்க 😢
@sarojasaro5074
@sarojasaro5074 11 ай бұрын
தமிழன் என்றால் அப்படிதான்
@sivamalai4299
@sivamalai4299 10 ай бұрын
அவனுங்களுக்கு விசயலெட்சுமி சூத் பின்னால் போகவே சரியாக இருக்கு
@sureshbabu-jo3ep
@sureshbabu-jo3ep 10 ай бұрын
ஏன் என்றால் அவர்கள் நல்லவைகளை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உயர்ந்த சிந்தனையுடன் ஊடக தர்மத்தை கடைபிடிக்கின்றனர்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 10 ай бұрын
​@@sivamalai4299தரமான பதில் 👌🔥
@ssr7222
@ssr7222 10 ай бұрын
இந்த வயதில் மிகப் பெரிய அளவிலான ஞானம்,சமூக அக்கறை நன்றிகள் கோடி ❤❤❤
@prabhavathyc2232
@prabhavathyc2232 11 ай бұрын
இது போன்றவர்களை வெளிஉலகிற்கு காண்பித்தமைக்கு‌ நன்றி
@rehubathia320
@rehubathia320 11 ай бұрын
தம்பி உண்மையிலே நீங்க பேச பேச கண்ணில் கண்ணீர் வருகிறது. உங்களைப்போல ஊருக்கு ஒரு பிள்ளை இருந்தாலே நாடு செழிப்பாகும். இதை பார்க்கும்போதாவது மனிதர்கள் திருந்துவார்களா. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ளது. போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார்.
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 10 ай бұрын
உண்மை😢
@RajaRajan-rd2fb
@RajaRajan-rd2fb Ай бұрын
நமது குழந்தைகளை இவரைப் போல் வளர்ப்போம்....
@revathisenthil9238
@revathisenthil9238 11 ай бұрын
கேட்க கேட்க கண்ணுல கண்ணீர்
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 11 ай бұрын
தம்பியின் உழைப்பிற்க்கு இய்ற்கை துணை இருக்கும்....உன்னுடன் பூமி அன்னை துணை இருப்பாள்...நீ சைத்தான் அல்ல....மண்ணை வாழ வைக்கும் ஐயனார்🙏🙏🙏🙏
@senthilk8052
@senthilk8052 11 ай бұрын
உங்கள் குழுவில் உள்ள அத்தனை நண்பர்களுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@APChidambaram-rs5xf
@APChidambaram-rs5xf 11 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! தமிழன் இனி உலகத்துகே விவசாயம் சொல்லி கொடுப்பார் என்று உலகம் உன்னை ஒரு நாள் கொண்டாடும். வெகு விரைவில் இது .. வாழ்த்துகள் நண்பா. வாழ்க வளமுடன். நன்றி.
@balusamy112
@balusamy112 11 ай бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 11 ай бұрын
தண்ணீருக்காக நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த முயற்சியை எவ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவுதான். தண்ணீரின் அருமை அது இல்லாத போதுதான் தெரியும். உங்கள் இந்த முயற்சியில் மென்மேலும் வளரவும், எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாகத் திகழவும் ஆண்டவன் உங்களுக்கு மனோதிடத்தையும் மனோ தைரியத்தையும் கொடுக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்..நீங்கள் ஒரு வழிகாட்டி❤❤👌👌🤗🤗
@balamurugand9814
@balamurugand9814 11 ай бұрын
எவ்வளவோ பேர் பிறக்கிறோம் சில பேர் தான் இந்த பூமிக்கும் சக மனிதர்களுக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்கின்றனர்.அதில் இந்த தம்பியும் ஒருவர் வாழ்க இவர் பணி.
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 11 ай бұрын
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார்ரென்று ஊர் சொல்ல‌வேண்டும் என்பதற்கேற்ப நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொண்டு அமைந்துள்ளது. நன்றி கலந்த பாராட்டுகள்.
@MariMuthu-sh8uf
@MariMuthu-sh8uf 11 ай бұрын
நாம் ஏன் மற்ற மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொடுங்கள் என்று பிச்சை எடுக்க வேண்டும் நம்மிடம் உள்ள மழை நீரை சேமித்தால் போதும் சொல்வது எளிது வாழ்ந்து காட்டுவது கடினம் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@manjulav5337
@manjulav5337 11 ай бұрын
தமிழ்நாட்டில் ஓடும் மாயாறு தான் கர்நாடகத்தின் காவிரி ஆறாக ஓடுகிறது, எனவே நாம் மாயாறில் அணை கட்டினால் நாம் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டியதில்லை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
@NandaGopi.M
@NandaGopi.M 2 ай бұрын
எல்லாம் மிக எளிதாக கிடைத்தால் எப்படி அரசியல் விளையாடுவது???????
@manicivil5141
@manicivil5141 10 ай бұрын
நீங்கள் பேசும் போது என் கண்கள் கலங்குது 😢 அண்ணா நீங்கள் ராஜராஜ சோழன் மறு பிறவி
@nallusamyjeyasankar5911
@nallusamyjeyasankar5911 11 ай бұрын
பல தலைமுறைகள் உங்களால் வாழும் வாழ்த்துக்கள்
@sarathybanu7852
@sarathybanu7852 11 ай бұрын
உங்களை போன்றவர்களால் நாம் இழந்ததை பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் டீமும் ஆரோக்கியமா இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன் 🎉
@thavamanidevi3070
@thavamanidevi3070 11 ай бұрын
செல்வனே! உன் கைம்மாறு கருதாத கடப்பாட்டைப் பாராட்டுகிறேன். உன் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்! வாழ்த்துகள்! வளர்க உம் பணி!
@md_cutz4358
@md_cutz4358 11 ай бұрын
TN_49 பேராவூரணி நாடியம் ♥️மண்ணின் மைந்தன்🙇🌴🌾
@VijayRasigai48
@VijayRasigai48 11 ай бұрын
எங்க ஊர்❤
@Thanjavur4
@Thanjavur4 10 ай бұрын
@poovaragavan7397
@poovaragavan7397 2 ай бұрын
பேரியக்கமாக முன்னேற வேண்டும். என்னையும் இணைத்துக் கொள்ள ஆவலாய் உள்ளேன்.
@NandaGopi.M
@NandaGopi.M 2 ай бұрын
🔥🔥🔥🔥🔥❤️
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 11 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்ல.! வியத்தகு சாதனை!.இது எல்லோருக்கும் ஒரு புரிதலாக வேண்டும்.நம்மை நாம் காப்பற்ற இதுவே வழி.
@elangovanr8416
@elangovanr8416 11 ай бұрын
வாழ்த்துகள் தம்பி. எவ்வளவு பெரிய சாதனை உன்னால் மிகச்சாதரணமாக செய்யமுடிகிறது. வணங்குகிறேன்.
@umani2664
@umani2664 11 ай бұрын
கடவுளின் உருவம். தடைகளை கடந்து மக்களுக்காக வாழும் உயர்ந்ந உள்ளம் . வாழ்க பல்லாண்டு
@vinayaka7371
@vinayaka7371 11 ай бұрын
*கடவுள் மனித ரூபத்தில் !* ❤ *" நீரின்றி அமையாது உலகு "*
@NandaGopi.M
@NandaGopi.M 2 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐❤️
@sridharmasasthabhajan895
@sridharmasasthabhajan895 11 ай бұрын
வாழ்ந்தால் உன்னைப் போல் வாழ வேண்டும்❤❤❤
@naresh683
@naresh683 11 ай бұрын
இயற்கையை நாம் நேசித்தால் நம்மையும் இயற்கை பல மடங்கு நேசிக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் நீங்கள் செய்த மாற்றங்களளே... நன்றிகள் பல
@revathysrinivasan7276
@revathysrinivasan7276 11 ай бұрын
தம்பி நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும்
@NandaGopi.M
@NandaGopi.M 2 ай бұрын
Why only 💯 years
@anisfathima5422
@anisfathima5422 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. எத்தனை பெரிய சாதனை. விவசாயமக்களின் விடிவெள்ளி.
@vijikalasri5129
@vijikalasri5129 11 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. வளர்க நின் தொண்டு. வாழ்க பல்லாண்டு💐💐💐
@gandhimathygandhimathi2856
@gandhimathygandhimathi2856 11 ай бұрын
உன் பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள் தம்பி.
@renugadevi6534
@renugadevi6534 10 ай бұрын
வாழ்த்துகள் தம்பி. இந்திய நீர் மகன் நீ. நீ பிறந்த நேரம் மனித சமூகத்திற்கு மிக நல்ல நேரம். ❤
@vijayalakshmimallinathan402
@vijayalakshmimallinathan402 11 ай бұрын
வாழ்த்துகள் மகனே. நிறைய பேரோட குலசாமி உன் வடிவில்... பூமி தாயும், மரம் செடி கொடியும், பறவைகளும், விலங்குகளும் இயற்கையும் உன்னை அன்போடு அரவணைத்து வாழும்.
@pnrarun
@pnrarun 11 ай бұрын
வாழ்த்துகள் நிமல் ராகவன். மிக்க மகிழ்ச்சி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@manickamauto6967
@manickamauto6967 11 ай бұрын
உங்கள் பணியும் உங்கள் வார்த்தைகளும் மென்மேலும் வளம்பெற என் வாழ்த்துக்கள்
@gomathiswaminathan03
@gomathiswaminathan03 11 ай бұрын
அந்த புயலால்....என் வீட்டில் நடந்த சம்பவங்கள் ஞாபகம் வந்தது...ஊர்....வீதி முழுவதும் மரங்கள் விழுந்து கிடந்த நிகழ்வு.....மனதை பதைக்க வைக்கிறது....
@ushakrishnan4246
@ushakrishnan4246 10 ай бұрын
உங்கள் தொண்டு மிகவும் மகத்தானது. வாழ்த்துக்கள் தம்பி. உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த நாட்டுக்கு தேவை.🎉🎉🎉
@supriyaanbarasan3008
@supriyaanbarasan3008 10 ай бұрын
Deivamya nee
@suryaprabha4154
@suryaprabha4154 11 ай бұрын
நீடூழி வாழ்க வே வளர்க நின் செயல் வாழிய வாழியவே!!!!!!
@user-ge6ji2ov6r
@user-ge6ji2ov6r 11 ай бұрын
வாழ்க நின் தொண்டு வளர்க நின் புகழ் .... 🎉
@shanthip3958
@shanthip3958 10 ай бұрын
செயல்வீரர் நிர்மல். நின் தொண்டு சிறக்க வாழ்த்துகள்
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 11 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு தமிழக அரச மத்திய அரசு உயர்ந்த விருதுகளை வழங்கி பாராட்டலாம் ஊருக்கே சோறு போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லாமல் நடிப்பவர்களுக்கு பரிசு கொடுப்பதையே மத்திய அரசு மாநில அரசும் பெருமையோடு செய்கிறது நீங்கள் புதிய சாதனைகள் படைத்து விட்டீர்கள் உங்களை புதிய பாரதம் தொலைக்காட்சி வாழ்த்துகிறது நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வளர்க உங்கள் புகழ்
@ram0210
@ram0210 10 ай бұрын
தம்பி நீங்கள் தான் உண்மையான மனிதர்.. God Bless you !
@chitrasakthivel5224
@chitrasakthivel5224 10 ай бұрын
சிறப்பான பணிக்கு நல்வாழ்த்துகள் நிர்மல் தம்பி
@Suresh012485
@Suresh012485 11 ай бұрын
Real Hero , Ivaru kathaiya padama ve edukalam , Salute sir 🤝🙏🙏🙏🙏
@vasukip3286
@vasukip3286 11 ай бұрын
சகோ உங்களின் முயற்சி அனைத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப் போல நிறைய இளைஞர்கள் ஊர்களில் தொழில் பட்டால் ஏழை நிலை மாறிவிடும், பஞ்சம் தீரும் , வாழ்வும் சுலபமாக இருக்கும். சிறு துளி பெரு வெள்ளம். அரசியல்வாதிகள் வாயால் மட்டும் வடை சுடுவார்கள். இளைஞர்கள் தான் எதிர்காலத்து தலைவர்கள்!!!!
@VijayRasigai48
@VijayRasigai48 11 ай бұрын
நெடுவாசலும் எங்க ஊர் தான்❤
@genes143
@genes143 10 ай бұрын
நீங்கள் தான் மனிதனில் மனிதன் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤
@selviduraiarasan834
@selviduraiarasan834 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karthik6563
@karthik6563 11 ай бұрын
Started crying after his speech..made everyone silent because your work speaks.....❤❤
@spdevarajan2665
@spdevarajan2665 11 ай бұрын
வாழ்த்துகள் நிமல் ராகவன்... உங்களை தயவு வழிநடத்தி வருகிறது.. உங்கள் பணி போற்றுதற்குரியது.. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்
@mechsharan
@mechsharan 11 ай бұрын
Pure sucess. Only because of his hard work
@sakthivelsubbiah4088
@sakthivelsubbiah4088 10 ай бұрын
திட தேகமும் தீர்காயுளும் ,நீங்காசெல்வமும் பெற்று நீடுழி வாழ இறைவன் துணை கொண்டு வாழ்த்துகிறேன்.
@abijothilingam3354
@abijothilingam3354 11 ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@ChandraKala-yx8ve
@ChandraKala-yx8ve 11 ай бұрын
Rajarajachozhanin varisu. You are gifted to the world ❤❤❤❤
@myasithika9469
@myasithika9469 2 ай бұрын
அழகிய தமிழ் மகன் அவரின் பெற்றோருக்கு நன்றி
@maryrani.a8992
@maryrani.a8992 11 ай бұрын
Very lucky man. Congratulations👏. Keep going .
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j 11 ай бұрын
Long live...dear son...❤❤
@raj-gb8oi
@raj-gb8oi 11 ай бұрын
This man is working towards betterment of all our children's future
@poovaragavan7397
@poovaragavan7397 2 ай бұрын
உண்மை. எதிர்கால சந்ததியினருக்கு இவர் ஒரு வரம். இவரை நிச்சயம் சேர்ந்து கடமையைச் செய்ய சந்திப்பேன்.
@gracydavid5566
@gracydavid5566 11 ай бұрын
உலகம் ayram solatum you are real Cristian God bless you
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 11 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@livelovelearnlaugh
@livelovelearnlaugh 11 ай бұрын
Good man. We need more people like Nimal Raghavan. Hats off.
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 11 ай бұрын
முல்லை பெரியார் டே.ம் கட்டிய பென்னிகூககை நினைவு படுத்தும் பதிவு வாழ்க தமிழா
@ranraj8201
@ranraj8201 10 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும் சகோதரனின் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivakumarm6223
@sivakumarm6223 2 ай бұрын
👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏 நம்மாழ்வார் என்ற இந்திய விவசாய மகாத்மா உருவாக்கி விட்டுச் சென்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் இவரும் ஒருவர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த தமிழ் கலாச்சாரத்திற்கு இன்றைய உதாரணமாக திகழ்கிறார். வாழ்த்துகளும் பாராட்டுகளும். 🙏🙏🙏👏👏👏👍👍👍
@anupriya803
@anupriya803 11 ай бұрын
Living god..hatsoff to their parents
@usharanijs
@usharanijs 11 ай бұрын
You are a man... Gentleman... Great Gentleman... Nimal Raghavan... Hats off to you n to your service...
@rajkumarsubramaniyan361
@rajkumarsubramaniyan361 11 ай бұрын
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@davidjegan23
@davidjegan23 10 ай бұрын
This man should be celebrated & protected at any cost.
@michaeljohnson4251
@michaeljohnson4251 11 ай бұрын
மிக பெரிய விஷயம் பண்ணிகிட்டு இருக்கீங்க சகோதரா... பெரிய புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏👍👍❤️
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 11 ай бұрын
உங்களின் மனிதநேயப் பணி தடையின்றி தொடர இறைவனை இரஞ்சுகின்றேன்! 🙏🙏🙏
@gowthamsiddarth8396
@gowthamsiddarth8396 16 күн бұрын
இவரை போன்ற பொறுப்பும் திறமையும் உள்ளவர்கள் ஆள வேண்டும்..இவரே நமது தமிழ்நாட்டின் சிறந்த நீர்வள அமைச்சர்.
@dmkuswa8855
@dmkuswa8855 11 ай бұрын
எங்க ஒரு அண்ணன்... வாழ்த்துக்கள் 😍❣️பேராவூரணி.... சோழனின் சொர்க்க பூமி
@er.r.prasannacivil3227
@er.r.prasannacivil3227 10 ай бұрын
ஆஹா அந்த ஆப்ரிக்க மக்கள் சொன்னிகளே கேக்கும் போதே ..... அருமையாக இருந்தது அண்ணா ..... சூப்பர் வாழ்த்துக்கள்
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 10 ай бұрын
உண்மையில் நான் உணர்ச்சி பெருக்கால் அழ வைத்து விட்டது இந்த மனிதக்கடவுளின் சேவையைக் கண்டு. வாழ்க வாழ்க பல்லாண்டு.
@mehalingamlingam9145
@mehalingamlingam9145 11 ай бұрын
நல்லதொரு படமாக எடுக்கலாம். இன்றைய இளைய சமூகத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளமுடன் சகோ
@mageshprasana6884
@mageshprasana6884 11 ай бұрын
Good job , god bless you ... your are saving our agriculture....thanks 😊
@susheelanatarajan5108
@susheelanatarajan5108 11 ай бұрын
hats of you sir!! because of you people we get rain . god bless you!!
@malashekar5983
@malashekar5983 11 ай бұрын
Hats off 2 u Baby,GOD bless u ....I cried for u
@gracydavid5566
@gracydavid5566 11 ай бұрын
You are real Cristian God bless you
@srisungazesplash1340
@srisungazesplash1340 10 ай бұрын
He is not cristian…. You don’t bring religion here ….
@thirumald4113
@thirumald4113 11 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா... 🙏🙏
@malathigovi3545
@malathigovi3545 11 ай бұрын
Real Hero 🎉
@eniyavelk9377
@eniyavelk9377 11 ай бұрын
My hearty thanks to nimal sir . Salute u, man .. hats off sir great work
@kamuthipaiyan
@kamuthipaiyan 9 ай бұрын
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 👍👍
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 11 ай бұрын
Awesome. You are a god child 🎉🎉❤❤
@sumathis5589
@sumathis5589 10 ай бұрын
No words 🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. 👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️உன் பணி இந்த உலகத்திற்கு மிகவும் தேவை 🙏🏼🙏🏼🙏🏼
@sarojasaro5074
@sarojasaro5074 11 ай бұрын
நீங்கள் தான் உண்மையிலே Super star Uணத்தை பதுக்கும் ரஜனி எப்படி Super ஆனானோ தெரியல
@rainbow289
@rainbow289 11 ай бұрын
Today's generation going behind unwanted things but you & your team work inspired me and I wish you and pray for successful work to be continued and also have a good health 👍🙏
@shanthaarealty329
@shanthaarealty329 10 ай бұрын
உண்மையில் இந்த கதை கேட்க முடியல அவ்வளவு கண்கள் குளமாக கலங்கியது
@anbanaamma9465
@anbanaamma9465 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி💐🌨🌨🌨🌨🌨🌨
@lifeofnandhu
@lifeofnandhu 11 ай бұрын
Great job..god bless you brother
@RajaRaja-hf3lm
@RajaRaja-hf3lm 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@shanthip3958
@shanthip3958 10 ай бұрын
தம்பி இந்த பணிவு உங்களை மென் மேலும் உயர்த்தும்
@lksinternational3358
@lksinternational3358 11 ай бұрын
Legend
@sabeenasabeena6906
@sabeenasabeena6906 11 ай бұрын
பூமி உள்ள ‌வரை‌ புண்ணியம் ‌உண்டு‌‌சகோதர
@vani9817
@vani9817 11 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🏼
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 10 ай бұрын
தமிழன்டா வாழ்த்துக்கள் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் முன்னேற்ற பாதையில் பயணிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !
@raj-gb8oi
@raj-gb8oi 11 ай бұрын
Inspiring ❤🎉
@richardjohn2629
@richardjohn2629 11 ай бұрын
Publish him all channels....
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,5 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 477 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН