கூட நட்பு கேடாய் முடியும்... சீனா நட்பும் அது போல தான்.....
@fs-ot4td2 жыл бұрын
Tamil €*4
@s.vkanna81002 жыл бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் ஒருவன் நட்பு (நண்பன்) இல்லாமல் இருந்தால் கேடாய் முடியும் 🤔
@heartmusic11822 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வென்றார்
@chellappaps92472 жыл бұрын
குடும்ப ஆட்சியில் நாடு நாசமாக போகும் என்பதற்க்கு இலங்கை அரசியலே சாட்சி.
@kalanjiam19362 жыл бұрын
Tamil Nadu people must learn what DMK CM M K Stalin his family will do don’t forget what M V Karunanithi did to Tamils in Sri Lanka with congress plus Kachateevu was just handed over to Sri Lanka and subsequently Tamil Nadu fishermen paid the ultimate price … sorry for expressing my views in English
@mohamedyaseenarshadmohamed50982 жыл бұрын
மோடியின் அரசயல் ராஜபக்ஷக்களை ஒத்ததாகவே கானப்படுகின்றது இனவாத்த்தை கொண்டே அவர் ஆட்சிக்கு வந்தார் அதுவே அவர் கேடயம்
@ajithprasadvijayakeerthi4762 жыл бұрын
அப்படி செய்தால் நாடு இன்னும் நாசமாகும்
@mosesabraham62692 жыл бұрын
Yes ..one of the best idea is borrowing gold from that ppl and return it back when everything become normal
@KavinSarav2 жыл бұрын
அரசிடம் பணம் வேண்டும் என்பதை தவறா புரிஞ்சிகிட்டிங்க சிங்களீஸ். Dollars வேண்டும், indian rupees வேண்டும் இல்லை என்றால் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். சர்வதேச வங்கிகளில் அரசின் சொத்தினை விற்கனும், தங்கம் இருந்தால் அடகு வைக்க வேண்டும். பணம் அடித்து மக்களிடம் கொடுத்து என்ன பயன் உங்களின் தேவைகள் அனைத்தும் வெளிநாடுகளில் அல்லவா உள்ளது.
@elangologitharajah22962 жыл бұрын
வணக்கம் சிங்களவர்களுடன் ஒரு காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது எனவே தமிழ் மக்களாகிய நாம் பிரிந்து போவதை தவிர வேற வழி எமக்கு தெரியவில்லை ! ! தமிழ் மக்களுடைய பழக்க வழக்கங்கள் கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் தத்துவம் எல்லாம் சிங்களவர்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்டதாக இருக்கிறது மற்றும் கொலைகள் கொள்ளைகள் செய்து கொண்டிருந்த சிங்கள அரசு இப்போது பொருளாதாரத்தால் தமிழர்களை கொன்று கொண்டிருக்கின்றது இவர்களுக்கு எதுவும் தெரியாது நாட்டை எப்படி கொண்டு போவது என்று எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே எந்த ஒரு நாடுகளோ அல்லது உலக வங்கி யோ சிறிலங்காவிற்கு கடன் கொடுக்கக் கூடாது , தமிழ் மக்களின் வேண்டுகோள் ( The request of the Tamil people ) ஏனெனில் அவர்கள் சிங்களவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் , தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி விட்டு வாருங்கள் அதன்பிறகு கடன் தருகிறோம் அல்லது பிச்சை போடுகிறோம் என , தமிழ் அமைச்சர்கள் என சொல்லிக்கொண்டு கோமாவில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கும் ஐ.நாவிற்கும் கடிதம் மூலம் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் ! ! அதாவது தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி இருந்தால் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வருவார்கள் இன்னும் எவ்வளவு காலம்தான் கடன் அல்லது பிச்சை போடப் போகிறீர்கள் எனவே வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திற்கும் சுய ஆட்சி கொடுக்க வேண்டும் அதாவது பொலீஸ் மற்றும் காணி அதிகாரம் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதனையும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட வேண்டும் . இலங்கை அரசு மாதத்துக்கு ஒரு தடவை நீதியமைச்சர் , நிதி அமைச்சர் , மற்றய அமைச்சர்களையும் மாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் இப்படி எந்த ஒரு நாட்டிலும் நடப்பதில்லை , அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அதாவது 2009 ஆம் ஆண்டு , சிங்கள அரசு அறிவித்தது பாதுகாப்பு வலயம் இந்த இடத்திற்கு வந்தால் பாதுகாப்பாக இருக்கமுடியும் எல்லோரும் இங்கே வாருங்கள் என்று அறிவித்தது சிங்கள அரசு அவர்களை நம்பி குழந்தைகள் , பெண்கள் , வயோதிபர்கள் என ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் அந்த இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களை நம்பி வந்தார்கள் ஆனால் சிங்களம் தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழிந்தது தமிழ் மக்கள் துடிக்கத் துடிக்க கொன்று குவித்தார்கள் சிங்கள அரசு இதையும் அக் கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் . இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தமிழ் மக்களுடைய உரிமையை பெறுவதற்கு ! ! இதை தாமதியாமல் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அறிவிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் தமிழ் மக்களாகிய நாம் மேற்கூறிய பிரச்சினைகளைப் பற்றி அறிவிக்கவும் தயாராக இருக்கின்றோம் !!
@mohamedyaseenarshadmohamed50982 жыл бұрын
ரோம்ப நீட்டிடீங்க
@இந்தியன்தமிழன்-ழ7ழ2 жыл бұрын
உங்களுக்கு இந்தியா அண்டைநாடு,, சீனா தான் நட்புநாடு அவன் கிட்ட போய் கேளு 🦆🦎
@srinivasanmari62142 жыл бұрын
நல்லவனாக இருந்தால் இயற்கை தானாகவே உதவி செய்யும்..........
@murugesanguru41142 жыл бұрын
உண்மையில் நீங்கள் சொல்வது சரி
@gandhisivagurugandhisivagu80242 жыл бұрын
இலங்கையில் எங்கள் தமிழர்களை தமிழ் தங்கைகளை அண்ணன்களை மொத்த சொந்தங்களையும் அளித்தீர்கள் அதற்கான பலனை இன்னும் இலங்கை அனுபவிக்க வேண்டும்
@srikumaran18852 жыл бұрын
Super 👍 Absolutely Correct 👍
@pradeepselvam55002 жыл бұрын
But do you realize the same tamil people will suffer too because of this..infact even worse then sinhalese…
@ManickkavasakamTMV2 жыл бұрын
அழித்தீர்கள்.
@renganathanparasuram86192 жыл бұрын
திராவிட னும் உங்களுக்கு உடந்தை யாக இருந்தார்கள் இறைவன் இருப்பது உண்மை எனில் உங்களை தண்டிப்பான்
@thasananth26922 жыл бұрын
அழித்தவன்.. அழிகிறான்.. இது உலக நியதி.. நீங்கள் சொன்னது சரியே... 👍👍👍
@ramasamy34502 жыл бұрын
இலங்கை சீனாவின் பின்னால் சென்றதன் விளைவு ,
@parasuraman1372 жыл бұрын
பணம் அட்சடித்தால் பணத்தின் மதிப்பு குறைந்து நிலமை மோசமாகும்
@logithaiyannar49342 жыл бұрын
அரசியல்வாதிகளின் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் இதுதான் உண்மையான தொண்டு
சிங்கப்பூர்-மலேசியா மாதிரி இலங்கை-தமிழ்நாடு க்கு (இராமேஸ்வரம்) ஒரு பாலத்தையாவது கட்டி விடுங்க... ஓரளவுக்கு இம்மாதிரியான பிரச்சினைகளை சமாளிக்கலாம்...
@SakthiSakthi-fm7fc2 жыл бұрын
அப்படி பணம் அச்சிட்டால் விலை வாசி இன்னும் அதிகம் ஆகும்......பிறகு ஒரு மூட்டை அரிசி ஒரு பத்து லட்சதிற்கு விற்க வேண்டி வரும்....ஒரு வருடதிற்கு அப்புறம் ஒரு கோடி கு விற்க வேண்டி இருக்கும்...ஜிம்பாபே நாட்டில் இது மாதிரி செய்து பொருளாதாரதை இழந்தது ஜிம்பாபே......ஜிம்பாபே இப்போது ஒரு கிலோ சிக்கன் ஒரு கோடி விற்கபடுகிறது........
@kalanjiam19362 жыл бұрын
Printing money is the worse disaster for any country when you don’t have any reserves or resources … printed paper note will cost more than it’s worth … toilet paper
@ganeshssakthi20322 жыл бұрын
நான் பிரதமராக வேண்டிய அவசியம் என்று நினைக்கிறேன்.... என் சீரிய முயற்சியில் 6 மாதங்கள் தேவைப்படும் பழையபடி இலங்கை மாற உலக வங்கிக்கு இலங்கை கடன் கொடுக்கும் நிலையை உருவாக்கி விடுவேன்..... கண்டிப்பாக அனைத்தும் மாறும்.... நம் பிரதமருக்கே யோசனை சொல்லியது பிச்சைக்காரன்.... படத்தில் ஒரு சீன் 1000 ,500 ரூபாய் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஒரு நபர் சொல்லி பின் அது நடந்தது....
@moneyfitnesstamil2 жыл бұрын
இலங்கை இன்னொரு ஜிம்பாவேவாக மாறும். ஒரே வழி மற்ற நாட்டின் நாணயங்களை உபயோகப்படுத்துவது. இதிலிருந்து மீண்டு வர குறைந்தது 5ஆண்டுகள் ஆகும்.
@malarnathansl2 жыл бұрын
Actual inflation rate is 119% in March and 134% in April!
@palanisamyps70932 жыл бұрын
இந்த மாதிரி தான் நிலை தமிழகத்தில் குடும்ப ஆட்சி நாசமா போவதற்கு நாடு நாசமா போவதற்கு உள்ளது இப்பொழுது இலங்கையில்
@தமிழ்-ர2ஞ2 жыл бұрын
சோமாலியா என்ன செய்ததோ அதையே இலங்கை செய்கிறது
@mamannanrajarajan36522 жыл бұрын
விரைவில் சோமாலியா போல் மாறும்.
@தமிழ்-ர2ஞ2 жыл бұрын
@@mamannanrajarajan3652 சிங்களர்கள் அழியவேண்டும்
@masiibrahim30792 жыл бұрын
இனி எவன் வந்தாலும் சிங்கள தேசம் சிங்கி தேசம்.. தமிழனை பகைத்தவன் எவனும் இந்த பூமியில் நிம்மதியாக வாழ முடியாது
@arunpandian70762 жыл бұрын
Correct bro 👌👏👏👏
@ashokkumarashokkumar2087 Жыл бұрын
Super ❤❤❤❤❤
@vikaslancer32 жыл бұрын
இலங்கையும் தமிழகமும் இணைந்து தனி நாடு அமைக்க வேண்டும்
@kaliyamoorthy.r59112 жыл бұрын
Pirivinai vadi naya poi savu😡😡😡
@vikaslancer32 жыл бұрын
@@kaliyamoorthy.r5911 ne poi saavu la panni payala
@prettysecret62362 жыл бұрын
We are always proud indian unaku pudikalena vera naduku po
@vikaslancer32 жыл бұрын
@@prettysecret6236 I am already in Europe🤣🤣🤣
@vikaslancer32 жыл бұрын
@@kaliyamoorthy.r5911 ne poi saavu
@amalalan36102 жыл бұрын
தன்வினை தன்னை சுடும்
@Jack-im4ih2 жыл бұрын
பாமர மக்களை காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டை சேர்ந்த சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார் அதைப் பற்றி தங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
@xavierjeganathan91622 жыл бұрын
கிரிப்டோக் கரன்சி ஒரு ஏமாற்று வேலை.
@sathimoorthiy99942 жыл бұрын
பணம் அச்சு அடித்து கொடுத்தால் பணத்தை மக்கள் உண்பார்களா? இல்லை இல்லை பணத்தை கையில் வைத்து கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? உங்கள் பணத்தை கொண்டு உலகில் என்ன வாங்க முடியும்? இப்படி செய்தால் உங்கள் பணம் கலாவதி ஆகி அது ஒரு குப்பை யாக நடு ரோட்டில் வீச பட்டு அதை அரசு அப்புறப்படுத்த நிலை வரும் ஒன்று இலங்கை மக்கள் அனைவருக்கும் சம உரிமை கொடுத்து மக்களுக்கான மிக சிறந்த அரசு அமைய வேண்டும் இல்லை யேல் இனி இலங்கை காக்க யாராலும் முடியாது இலங்கை யில் மக்கள் அனைவருக்கும் சம உரிமை அல்லது ஈழம் , இலங்கை இரு நாடுகள் அல்லது இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிவு இலங்கை நிலப்பரப்பை கடல் எடுத்துக் கொள்ளும் இந்த மூன்றில் இலங்கை மக்கள் அரசாங்கத்திற்கும் நிச்சயம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்
@mahendarr18132 жыл бұрын
Yennathu 193 crore tan iruka,yenga thokuthi MLA kita itavita 4 matanku athikama irukume
@babarsyed45742 жыл бұрын
Tourist first open pannunga free visa kodunga anniya selavani kidailum visitors ku ofter kodunga🤔
@Rohini_58562 жыл бұрын
அந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளதால் வெளிநாட்டு மக்கள் வர வாய்ப்பில்லை. .
@purposeoflife842 жыл бұрын
Sri Lanka government sell the country to India, this is best option for Sri Lanka, India also waiting for this decision for defence purpose against China.
@kalanjiam19362 жыл бұрын
Sri Lanka can choose to be a Union territory of India … they will be saved will gain/benefits in every sense as a sovereign state
@purposeoflife842 жыл бұрын
@சிவ சித்தன I will pray to God for Sri Lanka people, if Sri Lankan government ready to sell the country, there is lot of chance Sri Lanka is part of the India as soon possible.
@AntonBala-mf3no Жыл бұрын
இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. IMF இலிருந்து. இலங்கையில் தற்போது இயல்பு நிலை உள்ளது.
@jasotharan22252 жыл бұрын
இலங்கை கடனை என்னால் நான்கு மாதத்தில் செலுத்தமுடியும் தற்போதய ஆட்சியாளர்கள் இணங்கினால் என்னை நிறைவேற்றுஅதிகாரமுள்ள சனாதிபதியாக்கினால்.
@chinnaraja27922 жыл бұрын
No use to print currency... Need to focus to develop economic And focus to growth the agreculture.
@Raone69152 жыл бұрын
note print panrathukku ink and papperku enna pannavinga?
This is a direct way of destroying the value of currency.
@rjharis2 жыл бұрын
What’s the use of printing money without having basic needs ? Going to be disaster
@harshithakarthick73952 жыл бұрын
Could you explain why there is no basic need. They would import goods and stable the commodities.
@resellandwholesaletirupur52012 жыл бұрын
@@harshithakarthick7395 To import goods they need dollars, they don't have sufficient, that money would helpfull inside srilanka only
@harshithakarthick73952 жыл бұрын
@@resellandwholesaletirupur5201 cant they use srilankan money to convert to US dollars and import? And they would also support internal welfare to get stable. Otherwise SL dont have money nobody is willing to Lend loan so what options do they have now?
@resellandwholesaletirupur52012 жыл бұрын
@@harshithakarthick7395 Reserve Bank don't have enough dollars that's the problem no one will bye other country currency, dollar is everything this world, to solve this problem 1st they need to develop agriculture, if the food problem solved they can think about next
@mayilaifood90802 жыл бұрын
தங்கத்தை வைத்து தான் பணம் அட்சிட வேண்டும்
@kumarakumara29832 жыл бұрын
இவான் கோதபாய இல்லை ஓதவயன்
@jothimsw2 жыл бұрын
They already half sold to China.. I guess I can see what would they do next…
@aarokiaraj46522 жыл бұрын
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா
@kssps20092 жыл бұрын
தந்தி டீவியில் ஒருத்தர் கூட நல்ல தமிழ் பேசுவது கிடையாது
@govindharaj.m78672 жыл бұрын
எங்கள் பாரத தாயின் குழந்தைகளை மக்களை காப்பாற்றி எங்கள் ஊரில் அமைந்துள்ளது இந்த அமைப்பு ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் நான் என்ன செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று நினைக்கிறேன்🎉😢
@thilakm41812 жыл бұрын
பண வீக்கம் ஏற்படும்.. டாலருக்கும் நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு குறையும்
குடும்ப ஆட்சி, ஊழல் காரணம். கடன் இப்ப 7 லட்சம் கோடி.
@vksaravanakumar5372 жыл бұрын
India Eni help panama erukarathu nalathu avanukum panidu angala patini podurathinga pm sir
@santhosh75332 жыл бұрын
Venuzula madhiri aagidum
@erodethottakalai84872 жыл бұрын
Saavu da
@ArulPalanisamy2 жыл бұрын
Currency is just a paper if there are no things....
@sarathbabuk97952 жыл бұрын
விவசாயத்தை ஊக்குவிக்கும் செயல் மட்டுமே நிரந்தர நல்ல தீர்வை தரும்
@bulbu32422 жыл бұрын
அய்யா சாமி அவங்க அதை செய்யு தான் நாசமா போய்ட்டாங்க. விஸசாயம் என்கிற ஒன்றை அதுவும் இயற்கை விவசாயம் என்கிற ஒன்று மட்டுமே போதும் என்கிற கேணத்தனமான முடிவால மற்ற எல்லா துறைகளும் நாசமாய் போயிடுச்சு. அன்னிய செலவாணி இல்லாததால அவங்களால petro diesel இறக்குமதி செய்ய முடியாம நாடு நாசமா போச்சு. தேவைக்கு அதிகமா விவசாயம் செய்தால் விவசாயிக்கு தகுந்த விலை கிடைக்காமல் தான் போகும். இந்தியாவில் இன்னும் 20% பேர் விவசாயத்திலிருந்து வெளியௌறினால் தான் விவசாயம் செழிக்கும்.
@balasubramanianr89262 жыл бұрын
தி மு க மற்றும் காங்கிரஸ் கவலையாக இருக்கும்
@triangle3792 жыл бұрын
"their ways will teach them"
@shanmugamlakshminarayanan77832 жыл бұрын
There is strong historic connections between India srilanka right from ramayanam.let Lanka to get mingle with India permanently so that it would be free from economic crisis burden
@ygjugrdgbjn7772 жыл бұрын
Sri Lanka will not lose its soverignity to India.. India need to be careful now, China may use Sri Lanka to corner India! Sri Lanka need a economic policy reformer and need to push their people(including govt employee or fire them) to extreme hard work like 12 hrs work for 6 days a week!.. This will solve the problem..
@righttime61862 жыл бұрын
sinhalese never mingle with india because they still believe Buddhism disappeared in north india by brahmins and hindu kings and other side srilankan Tamils only mingle with Tamilnadu Tamils not any other
@star-gs2gj2 жыл бұрын
Ramayanam oru fake news
@shanmugamlakshminarayanan77832 жыл бұрын
@@star-gs2gj there is RamSethu bridge connection made up of floating stone beneath Bay of Bengal which existing more than 3k yrs from Rameshwaram to lanka
@shanmugasundaram61982 жыл бұрын
OM SRI NARASIMHA SAIRAM ARPPANAM OM
@mohamedharees7222 жыл бұрын
Know problems bit good.. situation in sri lanka..
@manibalanbalan852 жыл бұрын
World bank help only war, not this type of issues
@nkbcivil.maldives91702 жыл бұрын
Dai ranil indiavudan ilangaiyai initthuvidu adhuthaan sirantha vali
@ramkrishnan5992 жыл бұрын
Sri lanka ruppes value romba low aaidum. Good idea india state aaida vendiyathuta..
@karthisg2 жыл бұрын
Under modgiji condition all the ravanan temples to be changed as ramar temples 😀
India can only help Srilanka in providing essentials to meet daily needs of the SL citizens only on a Short term Maybe Srilanka will meet a situation where it will need to mortgage/pledge it's valuable assets to come out of this crisis If IMF gives a bailout with pledging major Srilankan Assets like the "Sri Lankan Airlines etc" it will help tide the wave off
@kamachipalanivel48152 жыл бұрын
Elangail vari eaippu evvalavu kodi ? Uzhal evvalavu kodi ?😁😁😁
@venkat.venkatesh842 жыл бұрын
Tamilndu state (kadan)dept 5lac crore
@manikandans39842 жыл бұрын
I solve problems
@SenthilKumar-eh9kl2 жыл бұрын
Don't help to srilankha we can help only to an extant always we can't able to help otherwise we will come like them they must try and work hard
@nirangiadhis76482 жыл бұрын
Rajapaksha with ranil now making still worse Idiots are now ruled by few fools
@samyc51222 жыл бұрын
GST FOLLOW PANNIRUNTHA NALLA ERUNTHURUKUM
@nadarajanv36132 жыл бұрын
Kachath.thevai.hamel.natu.vellaikku.vangalame
@drajan44062 жыл бұрын
Out
@sureshnova66082 жыл бұрын
குடும்ப ஆட்சி
@amirthamamirtham13522 жыл бұрын
No No no
@abulhasan24502 жыл бұрын
Pesaama eelam ah india ku vithudunga in return of something... Or atleast kachatheevu ah lease la india ku vidunga in return of something
@kamalakannan.akamalakannan50802 жыл бұрын
Coming soon Tamil Nada will be like this all free if you being given so wait for is if someone be P. M mean soon India too be like Sri Lanka but P. M is doing something different and control it other whose all going
@gkphone35812 жыл бұрын
Why the great no 1 evil gotabaya rajapsksha still never resign yet?????
@TrainServices2 жыл бұрын
எல்லாம் குடும்ப ஆட்சியில் ந்த வினை..்இது தமிழக மக்களுக்கும் பொருந்தும்...
@raaja3692 жыл бұрын
ரனில்: எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துக்குவான்( மோடி)
Sir kgf vasool than avar kalil vilundal.. Kgf3 வைத்து பணத்தை sambadthithu kollungal
@mariselvan8492 жыл бұрын
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦
@kulandaivelm84282 жыл бұрын
யாருப்பா நீ?? இங்க வந்து கக்குற
@mariselvan8492 жыл бұрын
@@kulandaivelm8428 கக்கு= Revelation 20:12 [12]மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். And I saw the dead, small and great, stand before God; and the books were opened: and another book was opened, which is the book of life: and the dead were judged out of those things which were written in the books, according to their works.
@elengoks2 жыл бұрын
அப்படி செய்தால் நாடு திவாலாகும்.வேறு நல்ல வழி கண்டுபிடிங்க மக்களே! இந்தியா எல்லா வகையான ஆதரவு தரும்.
@outdooreye32562 жыл бұрын
Oh my God, much less than jeyalithah and her les stoke
@cploganathan43062 жыл бұрын
இலங்கை அரசெ உண்மையாக உழைக்கும் தமிழனை நம்பு
@mnmmusakkirmnmmusakkir14882 жыл бұрын
padu
@Ptmn2162 жыл бұрын
Innum romba mosamana nilamai than vara pogirathu...
@d.martinrobert99772 жыл бұрын
Rajeybakshey Totally Spoiled & Waste Srilanka Country" Incase LTTE Prabhakaran Lead & Ruled Srilanka" Citizens, &:People's Never Needed Problems Very Very Peaceful and Blessed In Srilanka Countrys People's" Chennai Indian.