ஏன் எப்போதும் பயமுறுத்தும் செய்திகளையே பரப்புகிறீர்கள்? இப்படி பயமுறுத்தி கொண்டே இருந்தால் மக்களாகியநாங்கள் எப்படி எங்கள் வேலையை பார்க்க முடியும் ?? தந்தி டிவியும் மக்களும் சிந்திக்க வேண்டும்.
@NISHANISHA-f2hАй бұрын
வங்கக் கடலுக்கு வழுபெற வில்லை காய்கறி விலை வழுபெற்று விட்டது அதி தீவிரம் காட்டுது விலைகள்😂
@vfgaming2007Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@velpandian8219Ай бұрын
🎉🎉🎉தென் மாவாட்டங்களில் நல்லா மழை பொழிய வேண்டும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி
@kathiresannallaperumal4372Ай бұрын
ஆம்👍
@NISHANISHA-f2hАй бұрын
நண்பரே கவலை வேண்டாம் சென்னைக்கு வந்த மழை உங்க ஊருக்கு விரைவில் வரும்
@velpandian8219Ай бұрын
@@NISHANISHA-f2h கடவுள் புண்ணியத்தில் நல்லா மழை பொழிந்தால் விவசாயியாக எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்
@rajendrannatrajan9251Ай бұрын
தந்தி திமுக கூட்டணி வாழ்க
@Enjoymix-462Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandramohankalimuthu1465Ай бұрын
தத்தி உமக்கு இது ஒரு game போல் தெரியுதா, மழை காலத்தில் மழை பேயுது இதில் என்ன திகில், பேயிமழை, பேரதர்ச்சி, கருப்பு அரக்கன், உமக்கு விளையாட்டாக தெரியுதா செய்தியை சாதாரணமாக சொல்லும்