கடலில் தத்தளித்தவர்களை கரையேற்றிய மாதா - வேளாங்கண்ணியும் நிகழ்ந்த அற்புதங்களும்..! | Velankanni

  Рет қаралды 143,614

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

வானில் தோன்றி மாயங்கள் செய்த மரியன்னை.. கடலில் தத்தளித்தவர்களை கரையேற்றிய மாதா - வேளாங்கண்ணியும் நிகழ்ந்த அற்புதங்களும்..!
#Velankanni | #Velankannimadha | #ThanthiTV
Uploaded On 26/12/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
*ThanthiTV KZbin PLAYLIST*
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 417
@josephjoachimjesuraja1239
@josephjoachimjesuraja1239 Жыл бұрын
புனித அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@dreamtamil5634
@dreamtamil5634 Жыл бұрын
113
@dreamtamil5634
@dreamtamil5634 Жыл бұрын
ஏன் நீ வேண்ட மாட்டியா
@petlove4598
@petlove4598 Жыл бұрын
You directly pray to jesus
@sathishking5010
@sathishking5010 Жыл бұрын
@@dreamtamil5634 😂😂
@Wilson1712-
@Wilson1712- Жыл бұрын
😄😄😄hello mananthirumbungo.....mariyal ungala paralogathukku kuttinupohamudiyaadhu
@PradeepPradeep-uk8gh
@PradeepPradeep-uk8gh Жыл бұрын
மாதாம்மாவின் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தவுடன் வீட்டில் இருந்த தீய சக்தி வெளி யேறுவதை இயேசுவின் பெயரால் என் இரு கண்களால் பார்த்தேன்
@PradeepPradeep-uk8gh
@PradeepPradeep-uk8gh Жыл бұрын
Thank you for your my comment in like
@shadhishadhi1230
@shadhishadhi1230 Жыл бұрын
Boomr
@PradeepPradeep-uk8gh
@PradeepPradeep-uk8gh Жыл бұрын
@@shadhishadhi1230 what?
@foodbazzar888var
@foodbazzar888var Жыл бұрын
@@shadhishadhi1230 un amma koothi
@VelankanniMadhaTv
@VelankanniMadhaTv Жыл бұрын
Contact number send me
@velkandha
@velkandha Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க நான் இன்றைக்கு உயிரோடு இருக்கிறேன் என்றால் அது மாதா எனக்கு செய்த அற்புதம் பில்லி சூனிய கட்டுகளில் இருந்த என்னை அன்னையானவள் இன்று உயிரோடு வாழ செய்திருக்கிறார் என்றால் அது அன்னையின்னுக்டைய கருணை மட்டுமே நான் பாரம்பரிய இந்து குடும்பத்தை சேர்ந்தவன் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கு சென்றும் என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலையில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழா நேரத்தில் என் வீட்டிலிருந்தபடியே அன்னையிடம் கண்ணீர் மல்க அன்னையின் திருவுருவப்படத்தின் முன்பாக ...நான் அன்னையின் உடைய திருத்தலத்திற்கு செல்லவில்லை எந்த பரிகாரமும் செய்யவில்லை வீட்டில் இருந்தபடி அன்னையின் கொடியேற்றும் நேரத்தில் வீட்டில் அன்னையின் திருவுருவப்படத்திற்கு முன்பாக கண்ணீர் மல்க அன்னைக்கு தூபம் காட்டி ஜெபித்தேன் அன்னையானவள் என் செபத்தை ஏற்று தன் திருக்கரங்களில் தாங்கியுள்ள திவ்ய பாலகன் இயேசுவிடம் எனக்காக பரிந்து பேசி எனக்கு நல்வாழ்வை அருளினார் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா உங்கள் வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அன்னையை நினைத்து ஒரு நிமிடம் மனதுருக ஜெபியுங்கள் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை முடிந்தால் நீங்கள் ஆலயத்திற்கு சென்று நேரடியாக அன்னையைப் பார்த்து ஜெபியுங்கள் இல்லையென்றால் அன்னையை மனதுருக நினைத்து உங்கள் மனதிலே அன்னையை நினைத்து நீங்கள் மனதுருக கண்ணீர் மல்க ஜெபித்தால் அன்னை உங்கள் ஜெபத்தை தன் திருகரங்களில் தாங்கியுள்ள இயேசு பாலகனிடம் கூறி உங்களுக்கு நல்வாழ்வு அருளுவார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவே உன் வழியாக நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகளை உம் வழியாக ஆண்டவருக்கு செலுத்துகிறேன் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க❤️🙏🙏🙏🙏🙏
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 Жыл бұрын
மிகுந்த உண்மையான அனுபவபூர்வமான உங்கள் சாட்சியானது எங்கள் பாவ வாழ்வில் இருந்து விலக வழி செய்யும் என்பது நம்பிக்கை
@velkandha
@velkandha Жыл бұрын
@@adaikaladass.p3190 tq sir
@anbusanreg8032
@anbusanreg8032 Жыл бұрын
Ave Mariya
@VelankanniMadhaTv
@VelankanniMadhaTv Жыл бұрын
Contact number send me
@valamudanvazha5801
@valamudanvazha5801 Жыл бұрын
சுனாமி வந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் தானே செத்தார்கள்.அப்போது மாதா எங்கே போனார்
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 Жыл бұрын
உம்மைக் காணும் பாக்கியத்தைத் தாரும் அம்மா.
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
👥👥 எல்லா கடவுள்களும் 🙏✝️🕉️☪️🛐🙏 என்றும் எங்களுக்கு துணை புரியும் 👥👥
@user-nd3vt8cf8n
@user-nd3vt8cf8n Жыл бұрын
எனக்கு குழந்தை வரம் கொடுத்தாங்க அம்மா... கோவிலுக்கு வந்த அடுத்த நாளே அதிசயம் நிகழ்ந்தது...
@savithakpm4792
@savithakpm4792 Жыл бұрын
மரியே வாழ்க இவ்வுலகில் துன்புறும் அனைத்து மக்களுக்கு ஆறுதல் நீயே மரியே வாழ்க
@mysticamomskitchentamil7945
@mysticamomskitchentamil7945 Жыл бұрын
Praise the lord am proud of myself am a Christian 🙏🙏🙏🙏
@cdl123
@cdl123 Жыл бұрын
To be a True Christian you need not worship Mary as god
@rrcreations6126
@rrcreations6126 Жыл бұрын
@@cdl123 you have any issues if he worship mother Mary . Are they telling you to worship Mary . Mind your own business we know wat we are doing . If we are committing sin let it be like that only we will face the consequences 😡
@guganramkumar5236
@guganramkumar5236 Жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி மாதா உங்களை வணங்குகிறேன் அம்மா... 🙏
@abraham2062
@abraham2062 Жыл бұрын
Mother Mary just human. Please pray Jesus Christ. Gift eternal life. Mary just stone
@Kevingenolin1986
@Kevingenolin1986 5 ай бұрын
Yes bro correct we have to respect him jesus is god
@shobithapathmanathan5817
@shobithapathmanathan5817 Жыл бұрын
Millions of miracles are happening in Velankanni Church. We also one of the walking miracles of Mother Mary. She is a powerful intercessor in heaven. Ave Maria!🙏
@meeraM1892k
@meeraM1892k Жыл бұрын
@@90smemories18 unakku illa nu therium therinja mari pesura .illa nu unna la proof panna mudiuma .??????mudincha pannu .
@meeraM1892k
@meeraM1892k Жыл бұрын
@@90smemories18 Ninga poi pathutu vanga
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN Жыл бұрын
@Lamurian boys மக்கா லேய் எனக்கும் கன்னியாகுமரி தான். இங்க வந்து மாதா இல்ல அவரு இல்லனு பிலம்பிட்டு இருக்காத.கன்னியாகுமரி கடற்கரை ஏரியாவே மாதா கோட்டைடா . நீ முடிஞ்சா கடற்கரை ஏரியாவுல போய் மாதா இல்லைனு சொல்லுவியா
@cdl123
@cdl123 Жыл бұрын
Is it but not so
@meeraM1892k
@meeraM1892k Жыл бұрын
@@DENISHTHAMIZHAN avan oru mental apdithan pesuvan
@deepakarthi6981
@deepakarthi6981 Жыл бұрын
எங்க ஊரு வேளாங்கண்ணி ⛪️
@user-gn5lw9jt2j
@user-gn5lw9jt2j Жыл бұрын
அன்னையே குழந்தை வரம் வேண்டும் அம்மா
@user-gn5lw9jt2j
@user-gn5lw9jt2j Жыл бұрын
யாரிடம் கேட்க வேண்டும் என்று எனக்கு தெரியும் அத நீ சொல்லாத டா கம்நாட்டி
@abraham2062
@abraham2062 Жыл бұрын
My dear friend please mother Mary just human not god. Jesus Christ living god. Very coming soon. Edernal life gift you. Please pray Jesus. Mary just stone
@catholicsouls8035
@catholicsouls8035 Жыл бұрын
@@abraham2062 Mother of God please...Pray for Him 🙏🏻
@user-gn5lw9jt2j
@user-gn5lw9jt2j Жыл бұрын
நீ யாரு டா எனக்கு சொல்ல
@eaglengl
@eaglengl Жыл бұрын
If you have no belief. Dont insult others.
@johnasisi4107
@johnasisi4107 Жыл бұрын
Glory to God!Amen...🌟🌲👋👌👍✌️🙏
@maharajapharmacy
@maharajapharmacy Жыл бұрын
அன்னை மரியம் (அலை) அவர்களைத் தூய்மையானவர்களாக் கூறும் அல்-குர்ஆன், ஆண் துணையின்றியே இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை (இயேசு) பெற்றதாக கூறுகிறது. "மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;" (அல்குர்ஆன் : 3:45)
@sathishking5010
@sathishking5010 Жыл бұрын
இதை நான் நம்புகிறேன்..ஏற்றுக்கொள்கிறேன்....அல்குரான் பேசுவது சத்தியம்...அல்குரான் சொல்வதுபோல இயேசு பாவம்செய்யாத எல்லோருக்கும் பிடித்த இறைவனுக்கு இறுதிநாள்வரை நெருக்கமாக இருக்கிறார்...
@santhiyaanitha2837
@santhiyaanitha2837 Жыл бұрын
வேளாங்கண்ணி மாதா வே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@abraham2062
@abraham2062 Жыл бұрын
Stone. You prayer Jesus name
@addlintinithaj5316
@addlintinithaj5316 Жыл бұрын
Our lady of Good Health Velankanni pray for us Amen 🙏 Thanks for your all blessings 🙌 🙏 Around us 🙏 Amen 🙏 🙌 Ave Maria. Praise the lord 🙏 Glory to Jesus Amen 🙏
@cdl123
@cdl123 Жыл бұрын
Is it but not so
@a.r2846
@a.r2846 Жыл бұрын
மாதாவே தாயே அம்மா நீரே எங்கள் துனை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏
@youwanar7350
@youwanar7350 Жыл бұрын
Velankanni mathave pray for us 🙏🙏🙏🙏
@cdl123
@cdl123 Жыл бұрын
How can she pray for you
@petlove4598
@petlove4598 Жыл бұрын
You directly pray to jesus
@cdl123
@cdl123 Жыл бұрын
@@petlove4598 yes
@cdl123
@cdl123 Жыл бұрын
@@petlove4598 and you
@fx38153
@fx38153 Жыл бұрын
@@petlove4598 😂
@rajraj1364
@rajraj1364 Жыл бұрын
Ennoda baby venduthala ninga nadathitanga mariyae valga thank you amma
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN Жыл бұрын
அம்மா மரியே வாழ்க . உன் ஆசிர்வாதம் தான் இந்த உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தலைமையாக இருக்கின்றனர்😇
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN Жыл бұрын
@Hinkle minkle எல சங்கி பூமர் அங்கில் இருக்குறது ஒரு நாடு வாய மூடிட்டு இருடா பால் டப்பா
@vijayfair6394
@vijayfair6394 Жыл бұрын
வேளாங்கன்னி மாதா ஆலயம் அதிக அதியமும் அற்புதங்களும் நிறைந்த ஆலயம் அதற்க்கு நானே சாட்சி
@ajames9762
@ajames9762 Жыл бұрын
மரியே வாழ்க
@arunarun2928
@arunarun2928 Жыл бұрын
Annai Arul Ave Maria Amma please support prayers Amma Maria
@pskcreations2108
@pskcreations2108 Жыл бұрын
மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. 🙏
@pelican798
@pelican798 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுகிறோம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@__apple_91
@__apple_91 Жыл бұрын
அர்ப்ப ஆசைகள் வேண்டாம் , எந்த குழந்தையாக இருந்தால் என்ன?
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b Жыл бұрын
@Lamurian boys 🤣🤣
@sathishking5010
@sathishking5010 Жыл бұрын
@Lamurian boys 😂😂ப்ரோ இங்கேயும் வந்துட்டியா😂😂😝
@jasminepramala5698
@jasminepramala5698 Жыл бұрын
நன்றி அம்மா கோடானு கோடி நன்றி
@mosher684
@mosher684 Жыл бұрын
என் வாழ்க்கையை கரையேற்றிய தாயே நன்றிகள் பல
@abraham2062
@abraham2062 Жыл бұрын
My dear friend mother Mary just human. Not god. Jesus Christ living god. You prayer Jesus Christ . Jesus Christ coming soon. Please read bible
@PraveenPraveen-df5yn
@PraveenPraveen-df5yn Жыл бұрын
Amen
@avemariasenthilgood7391
@avemariasenthilgood7391 Жыл бұрын
Amen Maria Hari Saran
@Soldierforjesus-
@Soldierforjesus- Жыл бұрын
தாயே போற்றி
@maglinmargret5521
@maglinmargret5521 Жыл бұрын
Ave Maria....🙏
@chithuangel4222
@chithuangel4222 Жыл бұрын
Ave Maria 🙏🙏🙏 Pray for All.
@vishnukm222
@vishnukm222 Жыл бұрын
Amma amma amma
@divinewibes2633
@divinewibes2633 Жыл бұрын
Vel iyantha kanni🔥 Om. Shakthi🙏🏼
@_GOLD_STAR_
@_GOLD_STAR_ Жыл бұрын
But the Bible does not refer to Mary as a goddess ஆனால் பைபிள் மேரியை ஒரு தெய்வமாக குறிப்பிடவில்லை
@Kids45626
@Kids45626 Жыл бұрын
Yes correct brother ✝️🔥🔥🔥
@donasmileyaruldoss2716
@donasmileyaruldoss2716 Жыл бұрын
So what....what's wrong in worshipping God's mother
@_GOLD_STAR_
@_GOLD_STAR_ Жыл бұрын
@@donasmileyaruldoss2716 god never said to workship her. He said in the 10 commandments that there is no god but me. We should all keep this in mind.Mary is the only one who has received grace in the Lord's place. And they are blessed among women. She is good women. I like her very much. Bro i am not against Mary. I am just against those persons who are against Bible.
@jeyaseelihelen1799
@jeyaseelihelen1799 Жыл бұрын
Protestant peoples listen 👂 we (RC) love mother Mary if u don't like shut up your mouth and keep quiet 🤫
@_GOLD_STAR_
@_GOLD_STAR_ Жыл бұрын
@@jeyaseelihelen1799 we too love mary. She is wonderful women in his behaviour. But in fact. She is only mother of Jesus, Not god. It's clearly mentioned in Bible. So pls my dear sister. Pls read Bible daily. Then you will get some knowledge.
@swethaanbu2824
@swethaanbu2824 Жыл бұрын
Ave maria pls pray for us 🙏🙏🙏🙏
@Nikhil_Mathew964
@Nikhil_Mathew964 Жыл бұрын
Ave mariyee pray for us... 🌹🥀🌺
@Ravishankar19682
@Ravishankar19682 Жыл бұрын
Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼 Hail Holi Mother✝️🙏🏼✨🌹✝️Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼
@christichristi8028
@christichristi8028 Жыл бұрын
Ave mariya
@gopijeni8892
@gopijeni8892 Жыл бұрын
Ave Maria . Praise u my marry madha ma ❤️ pls touch my son rithun & my womb baby u need girl baby as my 2nd baby ❤️🙏
@ammubaskaran251
@ammubaskaran251 Жыл бұрын
Ave Mariya
@ritaphilomina3626
@ritaphilomina3626 Жыл бұрын
M hi
@robertgideon3565
@robertgideon3565 Жыл бұрын
மரியே வாழ்க🙏🙏🙏
@marynirmala2591
@marynirmala2591 Жыл бұрын
Ave Maria💐💐💐 Praise the Lord Jesus Christ 🙏
@simonsimon4510
@simonsimon4510 Жыл бұрын
Ave Maria
@catholicchristiansongs9058
@catholicchristiansongs9058 Жыл бұрын
Ave Maria.. Pray for us🙏🙏🙏
@cdl123
@cdl123 Жыл бұрын
No
@vinothvinoth4629
@vinothvinoth4629 Жыл бұрын
Ave maria....♥️.... Mariye vazhga 🙏
@helans811
@helans811 Жыл бұрын
Ave Mariya😇Thankyou Maa
@ThiruViviliamAudio
@ThiruViviliamAudio Жыл бұрын
💠 Ave Joseph Maria 🇻🇦
@Anime_gamer108
@Anime_gamer108 Жыл бұрын
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇
@petlover8983
@petlover8983 Жыл бұрын
19.1.23 இன்று காலை தான் வேளாங்கண்ணியில் இருந்து வந்தேன்
@francisj1931
@francisj1931 Жыл бұрын
Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐
@Anril_BIRD
@Anril_BIRD Жыл бұрын
Ave Mariya ,,,,, Anril Bird "
@moseskumar5874
@moseskumar5874 Жыл бұрын
John 14:6 please reading the Bible, this not true way, that is Bible true in way👍
@eaglengl
@eaglengl Жыл бұрын
Read John 19:27
@hanselc4472
@hanselc4472 Жыл бұрын
Ave MARIA VAILANKANNI MADHA ALWAYS GIVES MIRACLES
@cdl123
@cdl123 Жыл бұрын
No
@akshithlifestyle..713
@akshithlifestyle..713 Жыл бұрын
Amma yn pullainga yn pechu keakanum ....avanga nalla padichu pare alu akanum amma ...Ave maria....🙏🙏🙏🙏
@arockiapraveena
@arockiapraveena Жыл бұрын
@Lamurian boys pommainu sonna unaku serupu pinjidum😡😡😡😡
@gopiyosanayosana4291
@gopiyosanayosana4291 Жыл бұрын
அன்னை மரியே வாழ்க 🌸
@karthikeyan-vn3iq
@karthikeyan-vn3iq Жыл бұрын
மரியே வாழ்க ❤️🤍
@rooshnishyin5333
@rooshnishyin5333 Жыл бұрын
வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கம்மா
@antonycarrol6901
@antonycarrol6901 Жыл бұрын
👑 Ave Maria Maria valga ⛵
@rosym3383
@rosym3383 Жыл бұрын
Ave Maria ✝️🙏❤️
@alwayshappy9914
@alwayshappy9914 Жыл бұрын
Praise the lord 👑
@johnleo3105
@johnleo3105 Жыл бұрын
Ava maria 🙏🙏🙏
@johnrajpauls7019
@johnrajpauls7019 Жыл бұрын
அன்னை மரியே வாழ்க
@vinovino4578
@vinovino4578 Жыл бұрын
My mummy....
@pavir2667
@pavir2667 Жыл бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏💐🌷🌺🌹💐
@kavitha5767
@kavitha5767 Жыл бұрын
Aamen🙏🙏🙏🙏🙏
@ljprince1456
@ljprince1456 Жыл бұрын
Amma💕🥀🌹❤❤
@sudhadeepi5703
@sudhadeepi5703 Жыл бұрын
mariye vazhga✨✨
@rosarydigitalstudio8230
@rosarydigitalstudio8230 Жыл бұрын
அவே மரியா ✝️💗
@HolyCrossgod
@HolyCrossgod Жыл бұрын
மாதாவே எனக்கு வேலை கிடைக்கனும்
@sathishking5010
@sathishking5010 Жыл бұрын
வாய்ப்பை உருவாக்கு வேலை கிடைக்கும்...வேலை கிடைக்கும்னு படுத்துக்கிடந்தா வேலை கிடைக்காது ப்ரோ😂
@clownygames5397
@clownygames5397 Жыл бұрын
Maria vallka 💐🌸🙏
@d.godsonofficial7122
@d.godsonofficial7122 Жыл бұрын
Praise the lord
@Naruto_._.
@Naruto_._. Жыл бұрын
Maada thunai
@synthiyaa7425
@synthiyaa7425 Жыл бұрын
Amma unga ponnu next month varean enn amma va parka Romba thadangal varuthu ma neenga unga la parka kirubai seiyunga amma🙏
@mayford818
@mayford818 Жыл бұрын
Power
@allen7632
@allen7632 Жыл бұрын
Power star ah
@allen7632
@allen7632 Жыл бұрын
@@RamMR82 kapmari power nu potanae nu power star ah nu kaetan
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r Жыл бұрын
மரியே வாழ்க !
@pravinpravinfdo7513
@pravinpravinfdo7513 Жыл бұрын
Amen🙏🏼🙏🏼🙏🏼
@victoranto163
@victoranto163 Жыл бұрын
கடவுளின் வேதத்தை வாசியுங்கள். அதையே விசுவாசியுங்கள்.
@sathishking5010
@sathishking5010 Жыл бұрын
இறைவன் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை...முடிவுமில்லை முதலுமில்லை..அவனை மனிதன் பார்க்கமுடியாது😍 🌺🌺🌺🌺🌺 இறைவனை சிலையில் காண்பவன் மூடன் இறைவனை கற்ப்பனை செய்பவன் கேடன் இறைவனை உள்ளத்தில் அறிபவனே பாக்கியவான்
@tfccitizen7493
@tfccitizen7493 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@janravi2022
@janravi2022 Жыл бұрын
மாதாவே சரணம்
@vinothraj2247
@vinothraj2247 Жыл бұрын
Ammen
@ypraveenkumar8055
@ypraveenkumar8055 Жыл бұрын
Mariye vazhga
@Hebsi3397
@Hebsi3397 Жыл бұрын
Aandavare yesappa marry matha no god only gud mother .. Kartharakiya yesuchristu mattutha kadavul
@aj.aslankral2389
@aj.aslankral2389 Жыл бұрын
Madha kita pray panna onum agathu, bible badi madha kita pray panna kudathu, just respect pannalam
@kanistan.d5786
@kanistan.d5786 Жыл бұрын
அடேய் மாரியம்மாளை மரியம்மையாக மதம் மாற்றிட்டிங்களேடா👍👍👍
@brivlogs..387
@brivlogs..387 Жыл бұрын
Apo kaatchi thantha marymaatha ipovum vantha nallairukkum
@monikal9223
@monikal9223 Жыл бұрын
Mariyea valga
@prasanthkumar8937
@prasanthkumar8937 Жыл бұрын
Amma undhan thunai veenum
@nitheshrimajith
@nitheshrimajith Жыл бұрын
Very powerful, positive place
@patheswaraa4235
@patheswaraa4235 Жыл бұрын
Dear brothers and sisters its not right bible doesn't mention madha was God in anywhere and we doesn't fellow idol worship Jesus said that in ten commandments exodus 21:3,4 Jesus said don't make idols for me itself, Madha was blessed with holly sprit and she give the birth of lord Jesus to the world but bible doesn't said worship her please read the Bible and guys understand the word of lord
@sathishkumar9580
@sathishkumar9580 Жыл бұрын
Annai Velankani mathave Engalaka vendikollum.
@ThatheusAmutha
@ThatheusAmutha 4 ай бұрын
😊 😊😊😊
@livijeevan6487
@livijeevan6487 Жыл бұрын
Amma, intercede for my husband Jacob and bles him with a Job
@mounajohn3031
@mounajohn3031 Жыл бұрын
Ave Maria ❤🥺✨
@griselanemeloon7463
@griselanemeloon7463 Жыл бұрын
Mother Mary Pray For Us.......🙏🙏🙏
@cdl123
@cdl123 Жыл бұрын
No she can not
@tironshock
@tironshock Жыл бұрын
Ave maria thank you for your love …🙏
@amalarani689
@amalarani689 Жыл бұрын
Pray for us Ave Maria 🙏🏻
@dianaveronica85
@dianaveronica85 Жыл бұрын
Ave Maria ! 💓✨
@valanvalan3140
@valanvalan3140 Жыл бұрын
AmmA 🙏🙏💐🙏🙏💐🙏💐🙏🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumaharajan5774
@sumaharajan5774 Жыл бұрын
Amma mariye mathave nantri amma
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
ANNAI VELANKANNI MADHA PADHA YATHIRAI 2023 PART 2
6:51
MSM VELANKANNI MADHA PADHAI YATHIRAI
Рет қаралды 2,5 М.
Annai vailankanni Tamil Movie Original Print-part 4
31:49
M RAJARAM MEMCAMBA
Рет қаралды 267 М.
Velankanni Church festival procession✝️✝️
9:46
T Breaks ☕️
Рет қаралды 273 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН