(17/06/17) Kelvikkenna Bathil : Exclusive Interview with VCK Chief Thol.Thirumavalavan

  Рет қаралды 148,254

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

(17/06/17) Kelvikkenna Bathil : Exclusive Interview with VCK Chief Thol.Thirumavalavan | Thanthi TV
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 546
@vaishnavimoorthy8120
@vaishnavimoorthy8120 7 жыл бұрын
most satisfying interview... effective n honest answer ...RRP n thirumavalan sir at his
@arjunvs4143
@arjunvs4143 7 жыл бұрын
Anna thiruma you and me are old friend but after long time you have growned indian leader after this interview......we will make this country too gether....
@tamilanban3715
@tamilanban3715 7 жыл бұрын
thirumavalavar speach arumai... jathi matha veri pidithavarkaluku nengal dhan samati adi kodukavendum
@poovannan.devendiranambedk230
@poovannan.devendiranambedk230 7 жыл бұрын
Good speech of Thirumaa Annan
@sakthish0410
@sakthish0410 7 жыл бұрын
நானும் ரஜினி ரசிகன் தான் . அதற்காக எல்லாம் அவருக்கு ஓட்டு போட முடியாது. அரசியல் வேறு சினிமா வேறு...
@avinashamarnath4129
@avinashamarnath4129 5 жыл бұрын
Scs
@naay76
@naay76 7 жыл бұрын
நான் மிகவும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் ,மற்றும் சிறந்த சமூக போராளியுமான தொல் .திருமா அவர்களின் இன்றைய பேச்சினை கேட்கும் போது அவருடைய நம்பிக்கைவறட் சியையே பார்க்கிறேன்.பல உரிமைகளை போராடி வென்று தமிழக மக்களுக்கு பெற்று தர வேண்டியவர்கள,இவை ஒன்றுமே மாறாது நாம் மாறிக்கொள்வோம் என நினைப்பதை என்னவென்று சொல்வது.
@chandrans7913
@chandrans7913 7 жыл бұрын
Good speech....from thirumavazhan.
@chandirasekaran5638
@chandirasekaran5638 7 жыл бұрын
Good Answer Anna.
@krishkeyboard
@krishkeyboard 6 ай бұрын
Ippadi sonnen.. appadi sollavillai.. appadi sonnen ..ippadi sollavillai.. Safest way is to appreciate everyone and also criticize everyone.. so that it will be easy to change our action any time.😊
@sankarganesh9083
@sankarganesh9083 7 жыл бұрын
Good
@r.rabertraj2261
@r.rabertraj2261 7 жыл бұрын
Excellent speech
@jayarajvenkatesan9271
@jayarajvenkatesan9271 7 жыл бұрын
Good speech thirumaa
@reanagis1702
@reanagis1702 7 жыл бұрын
Vck cheif Thol.Thiruma excellent answer.
@mbarath1989
@mbarath1989 7 жыл бұрын
good questions by pandey
@mbarath1989
@mbarath1989 7 жыл бұрын
most disliked video of thanthitv
@VijayKumar-nn9rc
@VijayKumar-nn9rc 7 жыл бұрын
thirumavalan sir avargaluku mikka nandri super sir.
@gopalvenu8047
@gopalvenu8047 7 жыл бұрын
Good pm Thanthi Tv very clover exploration sir Thiruma, sir panday tnx
@alishajhabe6414
@alishajhabe6414 7 жыл бұрын
No one will ever "beat him" He was the tamil good leader..............Still miss him TN peopel.
@kasavanr9594
@kasavanr9594 4 жыл бұрын
Excellent speech anna.
@RajaRaja-kj1mn
@RajaRaja-kj1mn 7 жыл бұрын
சூப்பர்
@madhangovindtravelvlog357
@madhangovindtravelvlog357 7 жыл бұрын
I like a leader subash Chandra Bose and ambetkar , they are my leaders , I like them because they are karismatic leaders , if they not tamilans also I will vote them if they come to politics in Tamil nadu
@vigneshkumar3544
@vigneshkumar3544 7 жыл бұрын
Mr Thol. Thirumavalavan sir speech is great 100 paanday sernthathu than thiruma
@tamilselvanbiomedicalengin1639
@tamilselvanbiomedicalengin1639 7 жыл бұрын
wonderful speech Thol.Thiruma sir hands of you
@chandirasekaran5638
@chandirasekaran5638 7 жыл бұрын
Good Anna
@srinivasgovindaswamy5848
@srinivasgovindaswamy5848 7 жыл бұрын
practical and real talk by Anna Tiruma
@sakthivelsakkarai5154
@sakthivelsakkarai5154 7 жыл бұрын
arumaiyana pathivu
@subashchandran8923
@subashchandran8923 7 жыл бұрын
thirumavin speech arumai...
@tamils9268
@tamils9268 7 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு கொள்கையில் நிலையாய் இருந்ததில்லை... மிகப்பெரிய சந்தர்ப்பவாதி...!
@kanagavelkanagu8070
@kanagavelkanagu8070 7 жыл бұрын
super
@jaswanthmurali213
@jaswanthmurali213 7 жыл бұрын
நல்ல கருத்து
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 6 жыл бұрын
சிறு மதி படைத்தவர்கள் தான் எங்கள் தலைவரை விமர்சனம் செய்பவர்கள்
@sensum2008
@sensum2008 7 жыл бұрын
திருமா அவர்களே உங்களுடைய மேல் இருந்த மரியாதை போயிற்று.நீங்கள் பேசியதை விட அண்ணன் சீமான் பேசுவது எவ்வளவே மேல். இவருடைய முழு கருத்தும் நாம் தமிழர் கட்சியை குறித்து தான் பேசுகிறார்.
@AshokKumar-qo9ei
@AshokKumar-qo9ei 7 жыл бұрын
Super Speech Thiruma, oppsite mr. Pandy
@alijinna924
@alijinna924 7 жыл бұрын
பாண்டே நீ எப்புடி கேட்டாழும் பதில் தெளிவா திறமையா வரும் நான் கண்ட அரசியல் தலைவர்களில் திருமாவளவன் சிறந்தவர்
@veryshock-h5l
@veryshock-h5l 7 жыл бұрын
excellent bro
@akrmeena1351
@akrmeena1351 7 жыл бұрын
புரட்சியாளர் திருமாவை சுற்றித்தான் தமிழ்நாடு இயங்கவேண்டும் இல்லை என்றால் தலித்துகளின் வீரியத்தை ஒவ்வொரு தேர்தலிலும் சந்திக்கவேண்டி இருங்கும்.
@Tkrish1973
@Tkrish1973 7 жыл бұрын
he is practical, his views are not accepted bcoz we have painted him with a colour and branded
@saurbhmega
@saurbhmega 7 жыл бұрын
Super ah sonninga anna
@andisamyandisamy8404
@andisamyandisamy8404 7 жыл бұрын
திருமாவின் தெளிவான பேச்சு அருமை
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 7 жыл бұрын
மிக தெளிவான பதில் வாழ்த்துக்கள்
@tamilmaya62
@tamilmaya62 7 жыл бұрын
Thiruma is one of the best leader...
@thanioruvaninulagam5504
@thanioruvaninulagam5504 2 жыл бұрын
Semma pandey
@mohankumara9832
@mohankumara9832 7 жыл бұрын
Spoke like a common man
@sundar11255
@sundar11255 7 жыл бұрын
Anna saathiveri, mathaveri ,enaveri piditha vargalukku sammatti adi koduthu vittirgal welldone anna... next vck than...
@yuvaraja8961
@yuvaraja8961 7 жыл бұрын
sir am ask one question neenga unmaiya makkal pakkam pesuravangala iruntha makkaloda problem ah pathi oru show edunga ippothaiku police karangalam helmet podalainu anga anga public kitta panam vaanguranga aana intha police turaila irukura police ey podrathu illai ithellam pathi kelunga sir
@SHANKARIze
@SHANKARIze 7 жыл бұрын
Annan oru sirandha thalaivar...
@RameshKumar-ve5cu
@RameshKumar-ve5cu 7 жыл бұрын
தமிழர்களுக்கு இன உனர்வு மொழி உணர்வு இல்லை என்கிறாய் ஆனால் இப்போது சாதி மதம் கடந்து தமிழர் என்ற ஓர் உணர்வுக்குள் வந்துவிட்டோம் இனி உன் சாதி அரசியல் செல்லுபடியாகாது.
@RameshKumar-ve5cu
@RameshKumar-ve5cu 7 жыл бұрын
முதலில் உன்னை நான் நல்லவன் என நினைத்தேன் ஆனால் அற்ப தேர்தல் வெற்றிக்காக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கும் கொள்கைஅற்றவன்
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
our vote for Rajini
@சங்கி
@சங்கி 7 жыл бұрын
senthil ram unnalam innum sunami thooka mattankithu
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
good movie sagj , sorry could not understand
@சங்கி
@சங்கி 7 жыл бұрын
senthil ram sunamila evvalavu nallavanga setthanga unaku innam savu varamattankithu
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
Dec 12, 2017, Rajinikanth new party. 15 lakhs people going to attend. All good party people welcome.
@floridaedwardflorida9150
@floridaedwardflorida9150 7 жыл бұрын
Thamilan DMD. செபஸ்டியன் சைமன் லருந்து கண்ட கண்ட நாய் வரைக்கும் ரஜினியை கேவலமா பேசியும் இன்னைக்கி வரைக்கும் அதையெல்லாம் கேட்டுக்கிட்டு பொறுமையா அஹிம்சை வழியில போற ரஜினி காந்திக்கும் மேல்...
@sachithananthansachithanan1162
@sachithananthansachithanan1162 7 жыл бұрын
அவன் சூடு சுறனை இல்லாத ஐடம்
@tamizanindian1076
@tamizanindian1076 7 жыл бұрын
senthil ram poda thambi ... velaya paaru..... RAJINI paaka vena varaen... voteu poda illa.....
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
tamizan indian , 100% Rajini will be next cm.
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
tamizan indian , 175 Seats Rajini will win in Assembly election.
@thamilandathamilanda2660
@thamilandathamilanda2660 7 жыл бұрын
நீங்கள் ஒழுங்கான கொள்கையை கொண்டால் தான் மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள்
@alishajhabe6414
@alishajhabe6414 6 жыл бұрын
கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் பதில் சிறப்பு. முதலில் சாதி, மத புரிதலில் இருந்து வெளிய வாங்க. உலக அரசியலையும் இந்திய அரசியலையும் தாண்டி தமிழக அரசியல் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் அரசியல் சூச்சமம் புரியும். இவரின் விடை மகிழ்ச்சியே,
@samuelm12ster
@samuelm12ster 7 жыл бұрын
Very well answered by Thiruma Sir, Interviewer should learn to ask logical questions instead of trying to pull the legs of whom he is interviewing !! People should start recognizing leaders like Mr.Thirumavalavan instead of discriminating a person based on caste . Please wake up people !!
@anandsami28
@anandsami28 7 жыл бұрын
ஆண்டாண்டு காலமாக தமிழக மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதை அப்படி கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஐயா.
@kum78
@kum78 7 жыл бұрын
I am very shocked about thol thiruma speach and his stands. I inspired his speach earlier but he is not good man he is doing dirty politics with caste
@khanaslam6698
@khanaslam6698 7 жыл бұрын
tamilaka thalaivar eluchi tamilar thiruma avarkalukku valthukkal excellent answer
@YESMediavideos
@YESMediavideos 7 жыл бұрын
எச்சில் தந்தி... அடுத்த ம.ந.கூ க்கு தயார்படுத்துகிறது
@vadivelanvadivelan912
@vadivelanvadivelan912 7 жыл бұрын
தலைவர் திருமா சொன்னா உண்மையாக இருக்கும்
@ravikumarsakthivel7768
@ravikumarsakthivel7768 7 жыл бұрын
Jathi verian vck oliyum kaalam varum.
@geminiganesh7885
@geminiganesh7885 7 жыл бұрын
Rajini cannot even get a ward councilor seat in Karnataka. no one respects him there. the politicians there are very clever ,they wont let an actor to enter .
@ramanankannan2322
@ramanankannan2322 7 жыл бұрын
தமிழ்நாட்டின் சமுதாய நிலையை உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கிறார்.
@ranjithkumar1891
@ranjithkumar1891 7 жыл бұрын
சாதி தமிழன் ரஜினி வந்ததும் நாம் தமிழனாம் செம காமெடி
@sundar11255
@sundar11255 7 жыл бұрын
Anna varum kaalam namathey....
@Bala_mohan
@Bala_mohan 4 жыл бұрын
Oh god I am indian 🙏
@kirubakaran766
@kirubakaran766 7 жыл бұрын
we are indians
@AshrafAli-lf9jo
@AshrafAli-lf9jo 7 жыл бұрын
அருமையான தெளிவான புரிதல்., தமிழ் நாட்டு மக்களை நன்று புரிந்தது கலநிலவரங்களை எடுத்துயுரைத்தார்... பாராட்டுக்கள் திருமா அவர்களே.
@kannankannan6553
@kannankannan6553 7 жыл бұрын
திரு திருமாளவன் அவர்கள் நல்ல பேச்சு நீயமாக பேசிரீக்கிரார் நன்றி திருமா
@robertcommunist108
@robertcommunist108 7 жыл бұрын
Vinodh ohh apa neega matum vanniyar than intha naada aala mutium and ...eavala open talka pesunenga .....ithu matum correcta?
@manikandans429
@manikandans429 7 жыл бұрын
seeman tamilnadu ku next super star.......
@nallakaalam3976
@nallakaalam3976 7 жыл бұрын
பொது இடங்களில் தமிழர்கள் எல்லோருக்கும் ஏற்கும் நடைமுறைகளைதான் பின்பற்றுகிறார்கள். பொது இடங்களில் தமிழர்கள் பணிவுடன், மரியாதையுடன் சுமூகமாக நடந்து கொள்கிறார்கள்.
@jeorgevictor1200
@jeorgevictor1200 7 жыл бұрын
i am a Lankan tamiliyan. how long you people are going to talk the old politics. Rajini is a good actor and he is old too.select seeman as a chief minister he has batter view about Tamil Nadu people
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 7 жыл бұрын
super Anna..
@deletionmode7726
@deletionmode7726 6 жыл бұрын
A wise leader 👌👌learning and increasing his knowledge not a kudumba arasiyal like pmk
@velmurugan1338
@velmurugan1338 7 жыл бұрын
I support rajini.
@speakrealdemocracy1064
@speakrealdemocracy1064 7 жыл бұрын
seeman and anbumani is the alternative for tamilnadu
@sathiyakumarsiva8227
@sathiyakumarsiva8227 7 жыл бұрын
mr.pandey why dont you mention nam tamilar katchi on your listings
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
Rajini come and save Tamil nadu with these fraud ministers.
@mohamedrafimohamedsulthan6983
@mohamedrafimohamedsulthan6983 7 жыл бұрын
Thadumarukirar Mr.Thiruma at all - Where is the bolder Thiruma ? .....
@esakkiappan9641
@esakkiappan9641 7 жыл бұрын
thirumavalavan sir ur speech excellent 😍😍😍 Mr pandey nala question ready panitu vaga next time.oru nala political leader na ipde tha irukanum unmaya correct solraru... super thiruma sir
@கற்பிஒன்றுசேர்புரட்சிசெய்-ட5ன
@கற்பிஒன்றுசேர்புரட்சிசெய்-ட5ன 7 жыл бұрын
comedy piece unna paartha pavama irruku
@RameshKumar-ve5cu
@RameshKumar-ve5cu 7 жыл бұрын
தமிழ் இனத்தில்இனி சாதிய அரசியல் செல்லுபடியாகாது
@coolraju9480
@coolraju9480 7 жыл бұрын
பி ஜெ பி + தந்தி தொலைக்காட்சி + ரஜினி + திருமாவளவன் கூட்டு கூட்டணி ஒரு பொருளை விற்க்க விளம்பரம் தேவை அதுக்கு தந்தி தொலைக்காட்சி அந்த பொருளுக்கு மக்களிடம் வரவேற்ப்பு இருக்கு என்று காட்ட திருமாவளவன் மற்றும் பலர் அந்த பொருள் 63 வயதான ரஜினி தான் பி ஜெ பி நேரடியாக தமிழகத்தில் நுழைய முடியாது அதற்க்கு பயன்படுத்தி முகம் தான் ரஜினி ஆனா ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து அதனுடன் பி ஜெ பி கூட்டணி வைக்கும்
@tamils9268
@tamils9268 7 жыл бұрын
Mr. Thiruma was totally rejected by people of Tamil Nadu. Please do not spoil Rajini's life, already you spoiled the life of Vijayakanth.
@mpeter555
@mpeter555 7 жыл бұрын
Same questions???
@Timepass-sc9ew
@Timepass-sc9ew 7 жыл бұрын
பாண்டே சார் கேள்வி சூப்பர்
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
Dec 12, 2017, Rajinikanth new party launch. All Welcome.
@sathya360
@sathya360 7 жыл бұрын
Haha pandey is very soft but still thiruma is blabbering 😄😄😄😄.he is planning to have alliance with rajini
@senthilram1
@senthilram1 7 жыл бұрын
Rajini is in our heart.
@snoopguy
@snoopguy 7 жыл бұрын
senthil ram - rajini@sivaji rao is our shit...keep it in you, you'll die of decease...
@g.senthamilselvan2471
@g.senthamilselvan2471 7 жыл бұрын
என் வழி தனிவழி என்ற என்ற ரஜினிகாந்த் குசேலன் படத்தில் எதுவும் என்கருத்து கிடையாது எல்லாம் இயக்குநர்கள் எழுதிகொடுத்த்தை நான் படத்தில் பேசினேன் என்று சொன்னது ரஜினிகாந்த் தான்
@vigneshkumarmuthusamy1159
@vigneshkumarmuthusamy1159 7 жыл бұрын
Rajinium oru parayan than
@steaventhurai4344
@steaventhurai4344 7 жыл бұрын
திருமா சந்தற்பவாதி
@balakrishnansundarapandi9070
@balakrishnansundarapandi9070 6 жыл бұрын
If you are a Pure tamilan You tell from your Hart, are you telling the wards from your pure hart?
@coolraju9480
@coolraju9480 7 жыл бұрын
ஆம், இரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், பெரும் தோல்வியைச்சந்தித்து காணாமல் போக வேண்டும், அதற்குப்பின் தமிழ்நாட்டில் எந்த நடிகனுக்கும் அரசிலுக்கு வர ஆசைவராது. நடிகர்களின் அரசியல் ஆசை இரஜினியோடு முற்றுப்புள்ளி ஆகட்டும்.
@nallakaalam3976
@nallakaalam3976 7 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நடந்தால் , கடவுளுக்கு 108 தேங்காய்கள் உடைப்பது போல் மனதுக்குள் நினைத்து கொண்டு, கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
@nallakaalam3976
@nallakaalam3976 7 жыл бұрын
தமிழக அரசியலில் 30 , 40 வருடங்கள் அனுபவமுள்ள நிர்வாகத்தில் திறமையான அரசியல்வாதில்கள் இருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்த தலைமுறையிலிருந்து, தற்போதைய தலைமுறை வரை, வெளிநாடுகளில் டாக்டர் தொழில், IT job வரை தமிழ்நாட்டு மக்கள் வேலை செய்கின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இது உதாரணம். தமிழக அரசியலில் அனுபவமில்லாத, தகுதியில்லாத ரஜினி வருவதை தடுக்க முயற்சிகள் எடுப்பது, தமிழக மக்களின் தலையாய கடமை. ரஜினி இமயமலைக்கு சென்று தன் அரசியலை செய்யலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் கிடையாது
@அகண்டபாரதம்-த4ட
@அகண்டபாரதம்-த4ட 7 жыл бұрын
ponda mavana rajinikkuthanda makkal atharavoo irukku , ippava 28% atharavoo irrukku , katchi arambithupirakku ithu koodum
@mesmarfrancis9692
@mesmarfrancis9692 7 жыл бұрын
ivan varave kudathu nadiganave irunthal pothum porikki punaa mavan
@kaleelrahman3174
@kaleelrahman3174 7 жыл бұрын
cool raju சரியான பதிவு
@ArjunC22
@ArjunC22 7 жыл бұрын
@திரு.திருமா: பிரதமராக இந்திய பிரசை யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழர் தான் வர வேண்டும் என கூற முடியாது. தமிழருக்கும் சம உரிமை உள்ளது. தமிழ் நாடு என்ற மாநிலத்தை பொருத்தமட்டில் தமிழக வாக்குரிமை பெற்ற 7கோடி பேரும் வரலாம் ஆனால் தமிழருக்கே மழுமுதற் தார்மீக உரிமை உள்ளது.
@mohamedsiraj5762
@mohamedsiraj5762 7 жыл бұрын
thirumavalavan....nanjil sampath oda thambi...
@RameshKumar-ve5cu
@RameshKumar-ve5cu 7 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் சில தமிழர்களை தலித் எனகூறி சாதி அரசியல் செய்கிறாய் ஆனால் உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் உன்னை காரி துப்புகிறார்கள்
@indianeinstein1978
@indianeinstein1978 7 жыл бұрын
முதல் கேள்வீலேயே sooper கொக்கி போட்டுட்டாரு !!
@arunc1226._-
@arunc1226._- 7 жыл бұрын
முற்போக்கு சிந்தனையாளர் அறிவர் எழுச்சித்தமிழர் கருத்து....
@TheNeekuzhai
@TheNeekuzhai 7 жыл бұрын
Anchor not in form today, Thiruma scores everywhere....
@thamilandathamilanda2660
@thamilandathamilanda2660 7 жыл бұрын
தடுமாறும் சிந்தனை. எங்கு எலும்பு கிடைக்கும் என்ற அவா
@RajaRaja-kj1mn
@RajaRaja-kj1mn 7 жыл бұрын
அருமையான பேச்சு பாண்டே உன் பருப்பு திருமாவிடம் வேகாது
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 6 жыл бұрын
திருமாவை விமர்சனம் செய்பவர்கள் புரியாமல் விமர்சனம் செய்கிறார்கள். யாரும் தனித்து தமிழ் நாட்டில் வெள்ளமுடியாது
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,6 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57