140 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள் உலகம் முழுவதும் ஒரு 1000 கோடி மக்கள் இருக்கிறார்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் ஒரே தெய்வீக ஆற்றலுடன் நல்லதே நடக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் ஒரு நிமிடம் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்தால் அனைத்தும் நல்லதாவே நடக்கும் அனைவரும் நன்றாக இருப்பார்கள் அனைவருக்கும் அனைத்து செல்வங்களையும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்
@sarveswaran433018 күн бұрын
Edu serupu 🐶. Only 705 crore s
@sivasomu112217 күн бұрын
ஆ நடக்கும் பண்ற அட்டீயூயம்
@tamil464817 күн бұрын
141 kodi, உலக மக்கள் தொகை 809 கோடி, இதில் இந்தியா முதல், சீனா இரண்டாவதாக
@demonviperyt257517 күн бұрын
😂VenDraDhula Use Ila Yarum Yarukum KeduThal Panama Irunthale Podhum Adhu MaTum MudiyaTheyy And Im Waiting For Our LasT DaYy Of Our World😅
@Theresa-wd2yv17 күн бұрын
Yes.
@valiyinvarigal17 күн бұрын
வருடங்கள் மாறலாம். ஆனால் என் வாழ்க்கையோ வலிகளோ மாறப் போவதில்லை.
@armusic911217 күн бұрын
Unakku unda pirachinai😂
@SangeethaV-si6st13 күн бұрын
Unga vazhkaiyum valigalaiyum maatra yesappavala mudiyum.yesappava nambunga
@rajchannelb.nagaraj154417 күн бұрын
இதெல்லாம் நடக்கவே நடக்காது என்பது என்னுடைய கணிப்பு😂😂😂
@dglsenthilsuganyafamily14 күн бұрын
😂
@K.manikumarNarathar13 күн бұрын
😂😂😂
@Ungal_Media17 күн бұрын
என்ன வேணும்னாலும் நடக்கலாம் ஆனால் மரணமில்லா வாழ்க்கை நடக்கவே நடக்காது, பிறந்த உயிர்கள் மண்ணை அடைந்தே தீரும்
@FathimaNabila-q6z17 күн бұрын
Correct soniga life towards at the end of death only itha nerantharam .....yaru epo erunthupovaganu Epona thariyathu death elathukuma eruku
@Ungal_Media17 күн бұрын
@FathimaNabila-q6z crct brother💯👍
@prabhudeva101716 күн бұрын
Athu sidhar ku kedaiyathu🙂
@SharmilaPannerselvam13 күн бұрын
Vallalar patti teriyuma aprm sollunga மரணம் இல்ல வாழ்க்கை patti
@vasagancommunication413117 күн бұрын
தயவு செய்து யாரும் இதை பார்க்காதீர்கள்...... பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் நன்றாக அமைய அவரவர் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை பிரார்த்திப்பார்கள்..... இதை பார்ப்பதால் பயத்துடன் ஆரம்பமாகும் புது வருடம்......
Ithu poi ya iruntha yen ella symptoms um varanum??
@tamiltemples911217 күн бұрын
என் கணிப்பு ஒன்னு சொல்றேன்.2025 ல அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும்
@arokiasamy1816 күн бұрын
Ippa mattum
@tamiltemples911215 күн бұрын
இப்பவும் தான்
@mathivanansabapathi782113 күн бұрын
GST ஏறிகொண்டே போகும்
@mildredvincent473813 күн бұрын
😂😂😂😂
@goodaction135113 күн бұрын
நிர்மலா இருக்கும் வர அப்படி இருக்கும்
@parvathid619818 күн бұрын
சார் அப்படியே இவர்கள் சென்ற ஆண்டு கணிதத்தையும் சேர்த்து போடுங்களே.
@Viewsofshaju17 күн бұрын
Ha ha podamattan ga..already 2024 start aagum bothe nirya channels sonnanga...but onnum nadakkala
@sasikumarr289517 күн бұрын
Spr
@True_Indian00717 күн бұрын
முதல்ல ஒன்னமாதிரி செய்தி போடுறவனுகளை எல்லாம் பிஞ்ச செருப்பால அடிக்கணும்டா. மக்களை பயமுறுத்தி பொழைக்கிறது ஒரு பொழைப்பாடா. பிச்சக்கார நாய்களா.. சாவுங்கடா..😂😂
@SnehaDavid-kr7dg17 күн бұрын
Oh ok@@Viewsofshaju
@Vinmeenkuttam17 күн бұрын
😂
@sumathiraja695417 күн бұрын
நடக்கும் ் பொழுது நடக்கட்டும். எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
@DeivanaiDeivanai-o9s17 күн бұрын
அப்பனே முருகா சரணம்
@ragavendranable17 күн бұрын
பைபிள் படியுங்கள்.... இனி சம்பவிக்க போகும் காரியங்கள் ஏற்கனவே அதில் அறிவிக்கப்பட்டு விட்டது.....😊
@arunasharma79515 күн бұрын
S
@m.justinm.justin267413 күн бұрын
❤❤
@shanaShine-ux2xo9 күн бұрын
👍👍👍
@Rajamani-nk75 күн бұрын
Super🙏🙏
@chitrachithu78982 күн бұрын
✋
@Svs2.017 күн бұрын
பாபா வாங்கா எனக்கு எப்போது கல்யாணம் ஆகும்? 😹 பாபா வாங்கா mind voice வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😅😅😅
@saminathanparvathisami443417 күн бұрын
😅
@Svs2.017 күн бұрын
@@saminathanparvathisami4434 🤦🏻😁😁
@mubarakmm851617 күн бұрын
நா....ஒரு friendஆ சொல்றே... இந்த வருஷம் கல்யாணம் நடக்க என்னுடைய வாழ்த்துக்கள் 😊😊😁😁😁
@saminathanparvathisami443417 күн бұрын
@@mubarakmm8516 ♥♥♥
@Vinmeenkuttam17 күн бұрын
😂😂
@gurushyamp310218 күн бұрын
இதை மட்டும் ஒவ்வொரு செய்திகானும் சொல்லிட்டே இருங்க... உழைத்தால் தான் சோறு.. அழிவு வரும்போது வரட்டும் 😊
@rajaragavannarayanan356918 күн бұрын
டிசம்பர் மாதம் தான் வந்து பயமுறுத்தும் தந்தி. இப்பொழுது வருடஆரம்பத்தில் பயமுறுத ஆரம்பத்துவிட்டது.
@naturalbeauty354417 күн бұрын
யம்மா ஒரு விஷயம் கூட நல்ல விஷயமா இல்லையெமா இவ்வளவு நடக்கறதுக்கு பூமி பொளந்தா எல்லாருமே உள்ள போலாமே எதுக்கு ஒன்னு ஒன்னா சொன்னா நடக்குது ஆனா ஒரு விஷயம் நல்ல விஷயம் கிடையாது ஒரு விஷயம் இருக்கு அதுவும் நடந்தவருக்கே எதுவா இருந்தாலும் எங்க ஜி பத்துப்பாரு அவரை தாண்டிதான் எங்களை தொடவேண்டும் இப்படிக்கு பெஞ்சால் புயலில் அடி பட்டவர்கள் சங்கம் 🤝
@aproperty200918 күн бұрын
எல்லாம் அவன் செயல் நடப்பது அனைத்தும் நன்மைக்கே
@Rajamani-nk75 күн бұрын
இல்லாம அவன் செயல் செய்து செத்து அப்புறம் ஒரு வாழ்க்கை இருக்கு😂😂😂😂
@குள்ள_நரி17 күн бұрын
என்னுடைய கணிப்பு.. இந்த வருடமும் எனக்கு கல்யாணம் நடக்காது 😂
@JayaKumar-b3t17 күн бұрын
நீங்கள் கணிப்பு என்று சொல்வது எல்லாம் பைபிளில் தேவன் ஏற்கெனவே சொல்லி விட்டார்
@BasilBasil-top400million-o4b17 күн бұрын
😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂
@BasilBasil-top400million-o4b17 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ChandraSekar-e9c17 күн бұрын
Who
@saisilver502617 күн бұрын
கட்டிங் போட்டு குப்புற படுக்கும்.. சங்கம் சார்பாக.. அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎊💚🍂....
@cveerasekar836017 күн бұрын
😂
@DHIVI-DP-0518 күн бұрын
Thandhi tv❌thathi tv✅
@sanjaythiloth91218 күн бұрын
😂
@MkMuthu-e9p17 күн бұрын
@@sanjaythiloth912🎉🎉🎉😅😂😊😊😊
@kumaresans126417 күн бұрын
😂😂😂
@MENTAL350075 күн бұрын
காசு இருப்பவன் கடவுள் ஆவான்.இல்லாதவன் காணாமல் போவான்..
@riyazmubarak799218 күн бұрын
Ms.baba vanga please inform when rcb gets maidan ipl cup😂😂
@NirmalrajNirmalraj-ni7wy18 күн бұрын
அட அதை விடுங்கப்பா எப்போ உலகம் 😅😅😅 அழியப்போகுது
@karthekeyan786117 күн бұрын
Anu mohan kitta kelunga....
@True_Indian00717 күн бұрын
@@karthekeyan7861 டிசம்பர் 31 க்குள் இலங்கை என்ற நாடே இருக்காது என்று புருடா விட்டான். என்ன ஆச்சு???
@AbiAbi-v5r5x11 күн бұрын
தேவையில்லாத மனிதர்களின் கணிப்பில் மூழ்கி கிடக்காமல் இறைவனின் கணிப்பான பைபிளை படியுங்கள் உண்மையும் சத்தியமும் அங்கே உள்ளது.
@sahayajohnpeter220818 күн бұрын
பைபிளில் மாத்திரமே தீர்க்கதரிசனம் வசனங்கள் உண்மையுள்ளவைகளாய் இருக்கிறது. பைபிளை தவிர்த்து வேறு ஒருவர் வந்து தீர்க்கதரிசனம் சொல்லுவது என்பது பொய்யானது .எனவே பாபாவின் தீர்க்கதரிசனம் என்பது பொய்யானவை.
@thangarajthangaraj306518 күн бұрын
😂😂😂😂
@MukeshAnand-fq1bq17 күн бұрын
😂.
@NancyMomolant17 күн бұрын
அப்போ தீர்க்கதரிசனம் என்ன என்ன என்று சொல்லுங்கள் நீங்க
@sahayajohnpeter220817 күн бұрын
தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற வந்தவர் இயேசு. அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
@NancyMomolant17 күн бұрын
@@sahayajohnpeter2208 அதான் என்ன தீர்க்கதரிசனம் என்று கேட்கின்றோம்
@anbuselvan358612 күн бұрын
கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு மாற்று இல்லை
@Venkatesanramasamy-x2j18 күн бұрын
தயவு செய்து இதுபோன்ற செய்திகளை போட்டு மக்களை பீதியில் வைக்காதீர்கள் நல்ல வருடமாக இருக்கும் என்று செய்தி போடுங்கள் அனைவரையும் வாழ்த்துங்கள் கெட்ட செய்திகளை விட்டு நல்லதை போடுங்கள் நல்ல எண்ணங்கள் வரும்.கெட்ட செய்திகளை வரும் நாட்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
@devasagayam398218 күн бұрын
இயேசு அழைக்கிறார் போங்க. நல்ல தீர்க்கதரிசனம் கிடைக்கும்
@Vellayaanai18 күн бұрын
Edhellam yengaluku entertainment 😅😅😅
@kaankhiche823217 күн бұрын
@@devasagayam3982oombu poo
@venkatesan125517 күн бұрын
Waiting❤❤
@MILLONAIRESECRETs18 күн бұрын
நான் டெய்லி இத தான் சொல்றேன் யார் கேட்கிறார் ஆதாரம் உள்ளது
@kalaiarasankalaiarasan249015 күн бұрын
பாபா பங்கா கணிப்புகள் முற்றிலும் தவறானது இதில் ஒன்று இரண்டு நடக்கலாம்😂😂😂😂
@moseschinnadurai134518 күн бұрын
ஒவ்வொரு புதிய வருடமும் இந்த பாட்டியின் முகம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
@UbaidhullahIrfan-p1y13 күн бұрын
மஹ்தி அலை அல்லாஹ்வின் அடிமை
@thanabalakrishnan992714 күн бұрын
இந்தப் பிரபஞ்சத்தில் ஈரேழு 14 உலகங்கள் இருப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மனிதன் இதுவரை ஒன்றைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற கிரகங்களில் இருந்தும் யாரும் பூமியை வந்தடையவில்லை. எனவே மனிதன் வேறு கிரகங்களுக்கு குடி போக வாய்ப்புள்ளது. அல்லது வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. எது நடந்தாலும் வரவேற்போம் 🙏
@mani2028-yc3ww17 күн бұрын
இதே நியூஸ் ச எத்தனை வருஷம் டா போடுவிங்க கேட்டு கேட்டு காதே புளிச்சு போச்சு கடந்த 10 வருசமா
@KumaraPrasad-y2t16 күн бұрын
இதல்லாம் நடக்கவே நடக்காது என்று தான் நினைக்கிறன், படைத்த கடவுள் ஒருவருக்கு தான் தெரியும்
Apdina baba vanga next year ku enna sollirukkanga apro athukku adutha varusam eanna sollirukkanga
@vinothkumarnadaraj30618 күн бұрын
Thanti news 🚫 Joshiyam news ✅
@107hari317 күн бұрын
எது மாறினாலும் என்னுடைய கேவலமான தலையெழுத்து மட்டும் மாறவேமாறது
@PalaniyappanArul16 күн бұрын
Real mm all true 100%
@mubarakmm851617 күн бұрын
கண்ணு மூடிட்டு ஒரு பாட்டி இருக்கே... அவங்க தான் பாபா வங்கா வா 🙄🙄🙄
@Vinmeenkuttam17 күн бұрын
😂
@Jain-d8h18 күн бұрын
அவர் எப்ப மேல போவார் இவர் க்கு எல்லாம் தெரியுது என்ரால் எல்லா அபாயத்தை தவிர்க்க வேன்டிதானே
@kmeenakshi3117 күн бұрын
தந்தியில் ஊரே மழை வராதுன்னு சொன்ன பிறகும் வரதா மழைக்கு நாளை வெளுக்க போகும் மழை வளுக்க போகும் காற்றுன்னு மிரட்டலா உருட்டு இருக்கும் இதுவும் அப்படியான உருட்டே
@palanisamyctc262912 күн бұрын
மார்க்ஸிய மே வெல்லும் மாத இதழ் படியுங்கள்
@Davidratnam201114 күн бұрын
All dear ones please believe accept only one true living miracles God Jesus Yesu Yesappa Yeshua is going to come very soon please believe accept is the only way to be saved for bless love from India south Tamilnadu state kanyakumari district
@nandhiniprabhakaran239213 күн бұрын
Avarum manushandhanae....avar sonnapadi saaghalana 😮😮😮 enna pandradhu.👺..avar kadavula makkalae😊...nathigargal nature a sollungha...namakku maela oru sakthi iruku..dayavu saidhu avaramattum frienda, sona oru daughtera nenachi paesungha, nambikai vaingha.❤❤❤❤❤🙏🙏
@நெய்தல்மண்17 күн бұрын
இவர் சொன்ன அனைத்தும் பைபிளில் எழுதப்பட்டுள்ளது
@ArulArulceb-wg7ko12 күн бұрын
இப்பவே இலங்கை தீவு மூழ்கி நாங்கள் பரலோகத்தில் இருக்கிரம்
பிறப்பும் இறப்பும் ஒரு முறையே எந்த பூணா😅வுக்கும் கவலைப்பட போவதில்லை 😅
@josephduriraj404517 күн бұрын
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் ;மனிதன் மனம் தளர்வடையகூடாது ;இதுதான் உண்மை!
@thehunter872115 күн бұрын
தந்தி TV எப்போது இழுத்து மூடப்படும் என்று கோட்டு சொல்லுங்கள்
@காமெடியேதுணைபிரேம்17 күн бұрын
ப்ரோ கன்டன்ட் கிடக்களயா 😅😅😅 நேத்து தானே நாங்க Minutes mystery சேனல் பார்த்தோம் 😅😅😅
@janakijan139918 күн бұрын
Good
@selvamania874518 күн бұрын
2024 நல்லா தானே போச்சு இந்த வருடம் இவர் சொன்னது என்ன நடந்தது
@MkMuthu-e9p17 күн бұрын
War😊
@VellumayilVellumayil17 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@MohamedAnwarNoormohmed-k6k13 күн бұрын
Kan thirandu ullawanukke solla mudiyadadei kan mudinawan Eppadi solluwan eduellam muda nampikkai
@mahadeermohamed805417 күн бұрын
Prophet Muhammad prophecy is 💯 true❤❤❤❤
@pooram268417 күн бұрын
Ok sir
@prabapraba128617 күн бұрын
வருஷம் வருஷம் இதுதான் சொல்லுறீங்க மாத்தி சொல்லுங்க அண்ணா
@HeathLedger-j7g18 күн бұрын
அமெரிக்கா - இஸ்ரேல் - ரஷ்யா சூடான் அண்ட் சவுத் சூடான் - காங்கோ.. ஆப்கானிஸ்தான் ! இது போன்ற நாடுகள் ஒழிந்தாலே உலகம் அமைதியாகும் 🫂🥰👍🫂
@cyn725317 күн бұрын
இஸ்லாம் திவிரவாதம் போதனைகள் அழிந்தால் உலகம் அமைதியாக இருக்கும்
@sumithpolice417813 күн бұрын
Bible only true
@diwarayo391813 күн бұрын
Hi
@g.t.r329217 күн бұрын
1:05
@anithathandayuthapani446713 күн бұрын
நான் தஞ்சாவூரில் என் வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த போது ஏதோ ஒரு தட்டு போன்ற ஒரு பொருள் மிக உயரத்தில் பறந்து சென்றதைக் கண்டேன் அதை என் தம்பிக்கும் காட்டினேன் தேதி : 04-01-2025 நேரம் : மாலை 6 மணியளவில்
@rajdurai175217 күн бұрын
90s kidsuku kalyanam aaguma! Ketu sollunga sir pllllssss😂😂😂😂
@mubarakmm851617 күн бұрын
இனிமே வயசுக்கு வந்த என்ன.... வரலேன்னா என்ன.... அதான் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு தானே இருக்கு.... ☹️☹️😁😁😁
@Rithi57416 күн бұрын
Ithalam thevaiya koththa nalaiku Evan saga porano avanuku help pannungada😢
@ayyasundram5917 күн бұрын
வருங்காலத்தை பத்தி தெரிஞ்சுகிட்டா நரகம் தான் மிச்சம்
@gowthamviji411117 күн бұрын
Vidamuyarchi epa release agum nu predict panirkangala
@BeforeAfterEdits17 күн бұрын
Proof ???
@saminathanparvathisami443417 күн бұрын
என்ன பெரிய பாபா வங்கா!!!!! நாஸ்ட்டிரடாமஸ் தெரியுமா!!!!!
@muruganmuruganandham579717 күн бұрын
Nalaiki pirakum new year nalla nalaga agatum athukulla makkalai payamiduthathinga please
@mydeenvlog355017 күн бұрын
Baba vanga peruley neengalum niraya add panna mathiriley irukku😂
@Neo1301712 күн бұрын
2024
@SaranSaran-v1n18 күн бұрын
vanga ellaru enjoy pannuvoo 2025 ah 😂😂😂
@Gopi-b1w5 күн бұрын
This is very common prediction. Why he didn't predict los angeles fire...
@காத்திக்கடலூர்காரன்17 күн бұрын
மழை வருமா வருதான்னு சொல்ல முடியல இதுல இதோ ஒரு கேடா...
@HariHari-dy7ky17 күн бұрын
Time travel 🎉
@jay-sq2og17 күн бұрын
உருட்டு களில் பலவிதம் அதில் இது விதம்.. நடப்பது நடந்தே தீரும்