(22/04/2017) Makkal Mandram | What kind of alternative is needed in Tamil Nadu politics?(1/2)

  Рет қаралды 195,385

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 154
@ArjunC22
@ArjunC22 7 жыл бұрын
தங்கர் பச்சன் அருமையான பேச்சு. மீண்டும் மீண்டும் மக்கள் தவறானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அவர்களே தோற்கடித்து கொள்கின்றனர்.
@muttapunda7245
@muttapunda7245 7 жыл бұрын
avangala thokkadichalum paravala. sila nallavargalum kashtapadranga
@sivakarthick9568
@sivakarthick9568 7 жыл бұрын
செருப்பால அடிச்சி மாரி பேசுராறு சூப்பர் தங்கர்பச்சான் அண்ணா.
@indianmilitary
@indianmilitary 7 жыл бұрын
avanukku pesa mattumthan theriyum. Sarakku kammi
@mohansundaram4354
@mohansundaram4354 7 жыл бұрын
தங்கர்பச்சான் ஐயா பேசுவது அனைத்தும் உண்மை. மக்கள் சிந்திக்கவே இல்லையா அல்லது சிந்திக்கவே தெரியாலயா
@sureshsince82
@sureshsince82 7 жыл бұрын
*வேல்முருகன்​அண்ணனின் பேச்சு மிக சிறப்பு 👏👏*
@kumardilu6561
@kumardilu6561 7 жыл бұрын
மாணங் கெட்ட தமிழ் இனமே உங்கலுக்கு சூடு சுரணையே இல்லையா தமிழா நீ உன்னை பத்தி மட்டும் தான் சிந்திப் பியா நீ வாழ்ந்து விட்டாள் மட்டும் போதுமா ????????? இன்னும் வாழ்க்கையை வாழ்வதற்க்கு எத்தனையோ கோடி இலம் சிசுக்கள். இலய தலைமுறைகள் இருக்கின்றார்கள் அவர்கள் வாழ வேண்டாமா இனி நாளைய தலைமுறையாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் நீணைத் தாள் நாம் அனைவரும் தமிழனாக ஒண்று சேர்ந்து நாம் தமிழர் அரசை உருதி செய்வோம். தங்கர்பச்சான் பேசியது மிக அர்த்தம் உள்ள வார்த்தை கள் அதை போலவே ஐய்யா தமிழ் அருவி மணியன் மிக சிறப்பாக கூரினார் அவர்கலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நாளைய தலைமுறைக்கு வாழ் வலிப்போம் நாம் தமிழர் அரசை ஆதரிப்போம் தமிழாதமிழா இனியாவது விழித்துக் கொள் கடைசியாக உள்ள ஒரே வாய்ப்பு நாம் தமிழர் ஒன்றே இதை தவற விடாதே - - - - -நாம் தமிழர்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
ஆமாம் அதுதான் கொரோனா காலத்தில் கூட திருடி‌பிழைப்பது..பாவம் கஷ்டப்பட்டு உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வண்டி வாகனம் வாங்குவார்கள்...திருட்டு கும்பல் அரிவாளுடன்.. வந்து. பிடிக்க வருபவர்களை.பயமுறுத்தி தப்பிப்பது... மட்டும் ரொம்ப மானமுள்ள ஈனமானசெயலோ‌ முதலில் திருட்டு இல்லாத ஊராக மாற்றம் செய்யலாம் படிக்க வைக்க வேண்டும் ஏழை மாணவர்களை... மற்றவர்களின் முன்னேற்றம் கண்டு பொறாமை பொச்சாப்பு எல்லாம் வேண்டாம் ‌‌.சுய ஒழுக்கம் கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.. வீட்டில் பெற்றோர்கள் சொல்லும் எதையும் செய்வதில்லை கேட்பதில்லை.. படிக்கும் காலத்திலேயே இவர்களுக்கு பெண் பிள்ளைகள் பின்னால சுற்றுவது.படிக்காத ஏழை பெற்றோரை ஏமாற்றுவது... தீயபழக்கம் வழக்கங்கள்.. தற்போதைய சினிமா பார்க்க ஆபாசமாக இருக்கிறது.. தற்போதைய சினிமா இயக்குனர் நடிகர்கள் எல்லாம் சமூக அக்கறையற்றவர்கள். இவர்கள் மனசாட்சி அற்றவர்கள்.. சினிமா நடிகர்கள் இனிமேலாவது யோசிக்க வேண்டும் வெறும் ‌இரைச்சல் கவுண்டமணி செந்தில் ஜோக்ஸ் கூச்சல் அதிகம் புத்திசாலித்தனமாக இருக்காது.. தற்போதைய ஒட்டுமொத்த சினிமா .. டோட்டல் வேஸ்ட்.. சினிமா சரியில்லை என்றால் அந்த திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும்... .. மேலும் சினிமா இல்லை என்றால் அரசியல்... நான் நாட்டை திருத்தப்போறேன் என்று வந்தவர்கள் எல்லாம் தனிகட்சி‌.. முடிசூடா மன்னன் ஆகலாம் என்று தூங்காமல் கண்ட கனவுகள் . .... என்ன ஆயிற்று...தங்கர் சீமான் கௌதம் களஞ்சியம் போன்ற இயக்குனர் நடிகர்கள் எல்லாம் பிரச்சினை பிரிவினை ‌என்று பேசுவது எழுதுவது சரியா.இந்த நாட்டின் உப்பை தின்று வாழும் ஒவ்வொரு மனிதனும் யோசிக்க வேண்டும்.மேடைகளில் மக்கள் படிக்க வேண்டும் நல்லொழுக்கம் வாழ்க்கையில் வேண்டும்.பெற்றவர்களை‌மதிக்கவேண்டும்.திருட்டு‌ பொய் சொல்ல வேண்டாம்.படித்து பட்டம் பெற்று தன் கடமையை செய்ய வேண்டும் நல்ல ‌புத்தகங்களை படிக்க வேண்டும்.ஏபிஜே அவர்களின் பேச்சுக்களை கேட்க வேண்டும்.. சினிமா ‌நடிகர்களின் கட்அவுட் டுக்கு‌ பாலாபிஷேகம் தேனாபிஷேகம் என்று செய்ய கூடாது ‌‌.ஆபாச ஊடகங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.. வெறும் கூச்சல் சும்மா அவர்கள் பாட்டில் இருந்து கொண்டே இருக்கும் போது விவாதம் ஒற்றைக்கு ஒற்றை என்று .. மகனுக்கு தந்தை மகளுக்கு அம்மா வீட்டில் இருக்கும் விஷயங்கள் ஊடகங்கள் மூலம் பேசுவது . சரியான புரிதல் வேண்டும் என்று நினைந்து செயற்படுகிறது..தேவையே இல்லை... நிறைய உள்ளன.. இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும்..
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
அடேங்கப்பா என்னா தமிழ்... எழுத்து பிழை சகித்துக் கொள்ள முடியாத நிலை......
@elumichaisuresh
@elumichaisuresh 7 жыл бұрын
தமிழக வாழ்வுரிமை போராளி தனது சாதனைகளை பட்டியலிட்ட பேச்சு அருமை சொல் சொன்று செயலொன்று இல்லாமல் செய்வதை சொல்வதும் சொல்வதை செய்வதும் உள்ள அரசியல் தலைவர்
@sureshsince82
@sureshsince82 7 жыл бұрын
*நாமே மாற்று!! நாம் தமிழரே மாற்று!!*
@surendardeva7943
@surendardeva7943 7 жыл бұрын
thangarbachan super speech....eppadi pesinalum intha makkaluku irukaathu...
@uthayarraj
@uthayarraj 7 жыл бұрын
அண்ணன் சீமான் எங்கே? நாம் தமிழர் மட்டுமே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்.. ✊🏼
@anbuselvanUPT
@anbuselvanUPT 7 жыл бұрын
velmurugan sir speech supper
@sivaguru8215
@sivaguru8215 4 жыл бұрын
Thankar sir super
@ஈழமைந்தன்மதி
@ஈழமைந்தன்மதி 7 жыл бұрын
நான் ஈழம் நிலம் வேறு. ஆனால் இனம் ஒன்று . மொழி ஒன்று. பண்பாடு ஒன்று . நமது இரத்தம் ஒன்று. நமது இலட்சியம் ஒன்று. எங்கள் திரு நாட்டில் எங்கள் நல் ஆட்சியே. நான் தமிழன்டா.
@ஈ-குட்டிதமிழன்
@ஈ-குட்டிதமிழன் 7 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரவேண்டும். நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று!
@SaravanaKumar-vb8ee
@SaravanaKumar-vb8ee 7 жыл бұрын
tamilaruvi manian super speech
@elumichaisuresh
@elumichaisuresh 7 жыл бұрын
இது வேல்முருகன் பேசிவிட்டு களைந்து செல்பவரல்ல வேல்முருகன் போராட்ட நாயகன் தலைவர் வேல்முருகன்
@ArjunC22
@ArjunC22 7 жыл бұрын
"மாற்று அரசியரை நீங்கள் அமேசான் காடுகளில் தேட வேண்டாம்" வேல்முருகன். hahaha நல்ல பேச்சு இது போன்ற சிறிய கட்சிகளை ஆங்காங்கே ஒன்றிரண்டு இடல்களில் தேர்ந்தெடுத்து அனுப்பினால் தான் மக்களின் குறைகள் சட்டமன்றத்தில் ஒளிக்கும்.
@abrahamanand818
@abrahamanand818 7 жыл бұрын
Seeman to be the next CM!
@waragunannadarajah6460
@waragunannadarajah6460 7 жыл бұрын
pandey ,you are very inteligent.... please support to Seemaan....the only genuine leader to change Tamil Naadu...help him....to come up....
@vivekanand4462
@vivekanand4462 7 жыл бұрын
mr panday neenga kalvikenna bathill poi pasunga illa ethu varaikkum vanthathula sound varala enna nu soolunga
@yesurajs7277
@yesurajs7277 7 жыл бұрын
super anna
@giritharan7285
@giritharan7285 7 жыл бұрын
Thangar bacchan avargal varthayin pakkam dhan ippodhu nanun irukiraen..arumaiyana paetchu..
@suganthishankar9606
@suganthishankar9606 7 жыл бұрын
Thamilaruvi, Super! Anbu . Irai
@rangabassrangabass8381
@rangabassrangabass8381 5 жыл бұрын
True speech.thangarpachan
@தமிழன்பாண்டியன்
@தமிழன்பாண்டியன் 7 жыл бұрын
நாம் தமிழர் சீமான் தான் மாற்று.....
@ksarathi7397
@ksarathi7397 7 жыл бұрын
support to seeman NTK Good future TN
@justuswallis
@justuswallis 7 жыл бұрын
Vaiko is the only alternative. He has rich experience in all levels. He was, is, will be the first person to give voice against all tamil evils.
@hajaqatar1982
@hajaqatar1982 7 жыл бұрын
நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்க வில்லை
@einsteen__0160
@einsteen__0160 7 жыл бұрын
நம்பிக்கையுடன் poraduvoom ... நாம் தமிழர்!!
@suryakanth1987
@suryakanth1987 7 жыл бұрын
Gud speech by k.t.raghavan
@thinkootb1380
@thinkootb1380 7 жыл бұрын
hehehe you are funny
@fazlullahm187
@fazlullahm187 7 жыл бұрын
NTK
@Bala-jk7cu
@Bala-jk7cu 7 жыл бұрын
அண்ணைன் வேல்முருகன் சிறப்பு
@senthilsenthil1757
@senthilsenthil1757 2 жыл бұрын
தங்கர்பச்சான் பேச்சு எதற்தம் உன்மை
@MohanMohan-he4wu
@MohanMohan-he4wu 7 жыл бұрын
அன்னான் பாண்ட சூப்பர் டிம்
@sailtamil6406
@sailtamil6406 6 жыл бұрын
சீமான் நல்ல ஒரு மனிதன்.
@sksamy1432
@sksamy1432 7 жыл бұрын
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும் அன்புமணி ராமதாஸ் தருவார்...
@eyeopener842
@eyeopener842 7 жыл бұрын
Naam Tamilar Kachi, Mr Seeman.
@jaispassion6116
@jaispassion6116 7 жыл бұрын
Why seeman is not there in this programme
@sivaavishnu3425
@sivaavishnu3425 7 жыл бұрын
தந்தி தொலைகாட்சி பதில் வேற தொலைக்காட்சி மாற்றாக வந்தால் நல்லாத்தான் இருக்கும் பாப்போம்
@ansarithamim5886
@ansarithamim5886 7 жыл бұрын
super panda
@tamizanindian1076
@tamizanindian1076 7 жыл бұрын
please read below....
@asdantony
@asdantony 7 жыл бұрын
where is Seeman?
@தமிழ்-வ5வ
@தமிழ்-வ5வ 7 жыл бұрын
anthaalee than katchila pesanum? thondan la enna pudungrathuku erukingala?
@தமிழ்-வ5வ
@தமிழ்-வ5வ 7 жыл бұрын
atha sollalapa, enga area ku la vote kekka varavey ella. Na sollrathu ungaluku velangala. orea aale kathi saavanuma? thoguthi vetpalar yarumea theru theruva erangamatikranga.
@saps24
@saps24 7 жыл бұрын
seeman is the only option...
@மரபியல்வாழ்வு
@மரபியல்வாழ்வு 7 жыл бұрын
எங்க ஐயா பெரியார் போட்ட ஆரம்பம் அதை ஐயா பெயரைச் சொல்லாமல் கட்சி இல்ல
@palanivel7242
@palanivel7242 7 жыл бұрын
ravikumar bro this sattam and system all from ur own and only the grate mr. ambatkar. what can do same like u normal citizen of india🙈
@sivaavishnu3425
@sivaavishnu3425 7 жыл бұрын
தந்தி தொலைகாட்சி குழப்பமான சூழ்நிலையில் மேலும் குட்டையை குழப்பாமல் அமைதியாய் இருப்பது நல்லது
@MK-ds2di
@MK-ds2di 7 жыл бұрын
சீமானே வா காப்பாற்று தமிழை.
@riyasvavu5671
@riyasvavu5671 7 жыл бұрын
NAM THAMILAR KATCHI IS THE ONLY ONE OPTION FOR US
@bharathdev6285
@bharathdev6285 7 жыл бұрын
vote for ntk. only annan seeman can save tamilnadu from destruction.
@vickylee7004
@vickylee7004 7 жыл бұрын
we support naam thamilar
@jeganathanr9124
@jeganathanr9124 7 жыл бұрын
why dont people vote for small party ? Seeman and Velmurugan can be alternative choice
@senthilkumarbalaraman677
@senthilkumarbalaraman677 7 жыл бұрын
Thankarbachaan....ketta kelvikku yaarukko illai namakku... sinthipome vaakalipome....
@sethupathyc549
@sethupathyc549 7 жыл бұрын
I proud oF u #THANGAR BATSHAN SIR........
@elyaselyas1064
@elyaselyas1064 7 жыл бұрын
நாம் தமிழர்
@pandir6014
@pandir6014 7 жыл бұрын
why seeman not came...??
@arunmanickam4877
@arunmanickam4877 7 жыл бұрын
Lot of Sri lankan tamil people settled in oversea's support Seeman! Is it because of Tamil Desiyam or Seeman is an cine actor and director?
@worldcitizen7289
@worldcitizen7289 7 жыл бұрын
there should be a framework for any politics.. that could be only based on language anywhere in the world.. otherwise thamizharuvi manians question on students who didn't protest for eelam has no meaning.. seeman has a clear ideology philosophy and plan on almost everything.. people already started realising.. they will become the opinion makers.. it's not possible to change everyone's mind because not everyone has the same capacity to understand the current complicated politics.. so majority will always have herd mentality.. they will stand by the side where the herd is.. seeman is doing a good job in educating the opinion makers.. next the herd will follow them.. soon we will see Naam Tamilar in the power.
@kuruthapo5297
@kuruthapo5297 7 жыл бұрын
mm
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 7 жыл бұрын
naam thamizhar katchi.........seeman is our master blaster !!!
@jagadeesh.gjagadeesh3635
@jagadeesh.gjagadeesh3635 7 жыл бұрын
vote for anbumani. change will come
@ebanezeryovan1662
@ebanezeryovan1662 7 жыл бұрын
pls don't open new party each day...pls thiru murugan sir thangarpachan sir & all youths , Students stand by one roop of namtamilar party then can change governments
@gbalaganapathi4337
@gbalaganapathi4337 7 жыл бұрын
PMK S Anpumane CM
@salomejayaprakash4347
@salomejayaprakash4347 7 жыл бұрын
where is seeman
@rooban1987
@rooban1987 7 жыл бұрын
NAAM TAMILAR
@smileanbu13
@smileanbu13 7 жыл бұрын
serrupadi by thangar
@rajasellaiya3514
@rajasellaiya3514 7 жыл бұрын
why not came seeman
@harisharma9517
@harisharma9517 7 жыл бұрын
thangarbhachan is tamilan
@sandeepadithiya
@sandeepadithiya 7 жыл бұрын
Pandey mass inro:)
@hahsjdjddj9427
@hahsjdjddj9427 7 жыл бұрын
next.cm.rajini
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
ஐயோ போங்கப்பா நீங்கள் எல்லாம் உண்மையாக தமிழ் படித்தவர்களா...
@ananfhan.p.m.kp.a.s6936
@ananfhan.p.m.kp.a.s6936 7 жыл бұрын
அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே முடியும்
@kanniskanni7106
@kanniskanni7106 7 жыл бұрын
oru murai therthedukka mla 2 athavani mattum
@dellibabub7077
@dellibabub7077 7 жыл бұрын
thankar ethana assistants salary kuduthirukkar???
@midhunamani3843
@midhunamani3843 7 жыл бұрын
only one choice anbumani
@BalasriBalasri-rs5lx
@BalasriBalasri-rs5lx 7 жыл бұрын
naam thamilar name thamilar
@MURUGANADIMAI2025
@MURUGANADIMAI2025 7 жыл бұрын
why can't you call a common man to speak makal mandram, for so long years people heard wat the celebritys speak, they behalf of people but how can we understand wat changes need to him and for his state, you guys for ur growth and trp rating ask celeberty to speak , they can't step into the common shoes and say wat changes needed
@thangeswarant3661
@thangeswarant3661 7 жыл бұрын
thiruma go to dmk and admk nothing to do. don't talk Ravi kumar. you people selling your sathi. until thiruma alive it is not going to change
@sksamy1432
@sksamy1432 7 жыл бұрын
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ்...
@radhajeeva3008
@radhajeeva3008 7 жыл бұрын
aatchiyai pidikkum varai thaan , indha yokkiyamaana mulakkam ellaam.atchikku vandhu vittal,, ithai vida adhikam oolal seivaarkal.Anna, karunaanthi pondravarkal seiyyadha mulakkama.adhaikettu mayangiyathaal vandha vinai thaan indru anupavikkiraarkal.indha generation indha, kathai pechukku mayangaadhu.avarkal unmaiyaanavarkalai thedukkiraarkal.nichayam kandu pidipparkar.matham, moli, jathi, inam kadantha thalaivanaaka,irukkavendum.adhuvarai neengal kathuvathai vedikkai mattume paarpom.engalukku ungal kaattu kathalkal thevai illai.seyal mattume vendum.athuvai ungal kathalkal, engalukku poluthupokku mattume.
@kalaiamuthanJ
@kalaiamuthanJ 7 жыл бұрын
PMK
@muttapunda7245
@muttapunda7245 7 жыл бұрын
ragavan thevdia paiyan
@MK-ds2di
@MK-ds2di 7 жыл бұрын
mutta punda உண்மை.
@KS-ff7kb
@KS-ff7kb 7 жыл бұрын
AAP = NTK Party
@MURUGANADIMAI2025
@MURUGANADIMAI2025 7 жыл бұрын
K S boss we don't need one more comedy like Delhi, I like Seema becasu he represents my feelings and ask questions what o felt to ask to the government but that doesn't mean anan seman is the coreect replacement please think before 50years dmk also came to power like the same way wat Anna Seeman doing now ,now they proved for what they came for power .
@thinkootb1380
@thinkootb1380 7 жыл бұрын
Karthik Keyan - your understanding is wrong...Seeman and NTK is much different please dont compare NTK with DMK...Read and find more about NTK
@drravivenkat
@drravivenkat 7 жыл бұрын
திராவிட கழக கிறுக்கர்களே ! இஸ்லாமிய அமைப்பு முட்டாள்களே! ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் பெற்று கொண்டு பிதற்றுகிறீர். ராமாயணம்/ மஹாபாரதம் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டு என்றால், அதை எழுதிய வியாசர் மீனவ சமுதாயம். வால்மீகி வேடுவர் . கிருஷ்ணர் யாதவ (கோனார்) . ராமர் க்ஷத்ரியர். ராமாயணத்தில் ஜதாலி ஒரு பார்ப்பனர். அனால் அவரை மோசமாக சித்தரித்து இருப்பார்கள். ராவணன் ஒரு பெரும் சிவ பக்தர். எல்லா வேதங்களையும் கற்ற மாபெரும் மனிதர். ராமர் அவரை பார்த்து வியந்தார். ஆனால் அடுமடையார்களான நீங்கள், பார்ப்பனரின் ராமாயணம். மஹாபாரதம் என்கிறீர். ஹிந்து கடவுள்கள் யாவரும் பார்ப்பனர் அல்லர்.
@drravivenkat
@drravivenkat 7 жыл бұрын
பகுத்தறிவு பகலவன் அவாளே! காமகோடி புண்யம். மெக்காவில் சைத்தானி கல்லால் அடிக்குராளே! ? அதுஎன்ன பகுத்தறிவா? கடவுள் வந்து வேதம் ஊதியது என்கிறாளே! அதுஎன்ன பகுத்தறிவா? இஸ்லாமில் இருந்து விலகினால் அவர்களை கொல்ல வேண்டும் என்கிறாளே! அதுஎன்ன பகுத்தறிவா? நான்கு மனைவிகள் வைத்து கொள்வது , 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது, குழந்தயை மணப்பது, மனைவியை எப்படி அடிப்பது என்று மத குருக்கள் விவாதித்து மோசமான முடிவு எடுப்பது, தத்து எடுத்த மகனின் மனைவியை மணப்பது. அய்யகோ அம்பி இன்னும் எவளவு இருக்கிறது தெர்யுமா இஸ்லாம் மதத்தில். புட்டு புட்டு வைக்க முடியும் காணும்! இஸ்லாம் மத அமைப்புஇல் இருந்து பணம் வாங்கிகொண்டு இப்படி பேசாதேள். ஹிந்து மத நம்பிக்கை அதிகமாகி விட்டது. அவாளிடம் இருந்து உங்க திராவிட கழ அமைப்புக்கு பணம் ஒன்றும் வருவதில்லை. அதனால் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து வெட்கமில்லாமல் பணம் வாங்கி கொண்டு இப்படி பேசறேள். உமக்கு வெட்கமாக இல்லை.சாகிர் நாயக் என்ற ஒரு இஸ்லாமிய மத போதகர் இருக்கிறாள். அவர் பேசுவதை கேளும். சிரிப்பு வந்த விடும்.
@jey4078
@jey4078 7 жыл бұрын
naam thamilar naam velvom miga viraivil
@jagadeesh.gjagadeesh3635
@jagadeesh.gjagadeesh3635 7 жыл бұрын
only one person that's anbumani
@rajendransathish8405
@rajendransathish8405 7 жыл бұрын
maru ani anbumani ramathas
@Gadgets1234-f7p
@Gadgets1234-f7p 7 жыл бұрын
NTK. Seeman oruvare maatru
@abcdefghijk3901
@abcdefghijk3901 6 жыл бұрын
Naam tamilar
@vickylee7004
@vickylee7004 7 жыл бұрын
annan seeman mattumae matru
@speakrealdemocracy1064
@speakrealdemocracy1064 7 жыл бұрын
naam thamilar
@senthilmuruganmurugan491
@senthilmuruganmurugan491 7 жыл бұрын
maatram munnetram anbumani
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 7 жыл бұрын
kick out all bjp spokepersons, from tamilnadu n all tv channels.
@prekur1
@prekur1 7 жыл бұрын
Serupadi speech thangar pachan .... we will clap and hit like and comment and we will go back to the routine... nothing will change .... please we have to think and we have speak politics to people and we need to give insight .... please start soon .....
@muttapunda7245
@muttapunda7245 7 жыл бұрын
exactly nothing will change.
@PRAKASH-kt6cr
@PRAKASH-kt6cr 7 жыл бұрын
pmk
@shbbeerahmed6809
@shbbeerahmed6809 7 жыл бұрын
seeman
@mathirajan7879
@mathirajan7879 7 жыл бұрын
seeman only option....
@sutharpost
@sutharpost 7 жыл бұрын
naam tamilar
@kannanb8097
@kannanb8097 7 жыл бұрын
pandey nee mudhha saguda
@kannanb8097
@kannanb8097 7 жыл бұрын
ana seeman parhi pesarha
@narayanswamikashinath7515
@narayanswamikashinath7515 7 жыл бұрын
வீன் விளம்பரம்இது
@priyaramram4330
@priyaramram4330 7 жыл бұрын
அன்புமணி அடுத்த முதல்வர்
@raja-c3093
@raja-c3093 6 жыл бұрын
Poda punde
@ArunKumar-wu5do
@ArunKumar-wu5do 7 жыл бұрын
#TN_NEED_BJP
@thinkootb1380
@thinkootb1380 7 жыл бұрын
hehehe
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Tamilaruvi Manian Amazing Speech on Environment - Watch  Must
1:07:36
Red Pix 24x7
Рет қаралды 69 М.
20/05/17 | Agni Paritchai: Interview with Seeman NTK | Puthiya Thalaimurai TV
39:27
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН