இதில் இருந்து என்ன தெரிகிறது? 1. பணம் உள்ளவன் 2. MLA 3.அரசியல் வாதி 4.அரசாங்க அமைச்சர்கள் 5. அரசாங்க மந்திரி 6. முதல் அமைச்சர் 7. அரசாங்க பதவி உள்ள அவனுடைய சொந்த காரர்கள் 8. பிசினஸ் மேன் 9. கல்வி மற்றும் அணைத்து நிறுவனம் 10. பண முதலைகள் இவர்கள் எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...நீதி மன்றம் இருக்குறதே wast... 👍👍👍...
@ManjuManju-i1k6iАй бұрын
சூப்பர் அண்ணா 👍👍👍👍👍
@RanjithKumar-m7sАй бұрын
True
@senthilkumar-xi1hwАй бұрын
உண்மை
@ramaninambi979Ай бұрын
Add lawyers doctors and business people.... They are also in the list.... Basically......rich...money
@joelourdes1947Ай бұрын
Then middle class, poor, below poverty line people living in our country difficult.
@jaffersathik7053Ай бұрын
TN police officer good job sir 💪💯💯💯💯💯💯🎉🎉🎉🎉
@baskaranbaskaran1761Ай бұрын
இதுபோல் இன்னும் எத்தனை பேர் இந்த பெண் தைரியசாலி உங்கள் துணிச்சல் பாராட்டவேண்டும்
@79soundarАй бұрын
எந்த ஆளு nu சொல்லுங்க அப்போ தான இனி வேற யாரும் போகமாட்டாங்க... அவங்க எல்லாம் மனுஷங்களா
@voltampenggworks3753Ай бұрын
பென்னுக்கு நீதி கிடைக்க வேண்டும்👍👍👍.
@sahadevan7808Ай бұрын
😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
@pkumaran5362Ай бұрын
கடைசிவரைக்கும் நாயின் பேரை சொல்லவில்லையே......
@KAVITHAKAVI-s3pАй бұрын
சிவக்குமார் திமுக கட்சி
@gopaldon288Ай бұрын
நாய் நன்றியுள்ள பிராணி அதை சொல்லாதீங்க சாக்கடையில் திரியும் பண்ணியை போலதான் இவன்
@SanthonyMuthuАй бұрын
இதுவரை உத்தம மீடியாக்கள் அந்த நபரை வெளியில் காட்டவில்லை மீடியா நீங்களும் ஆபரணம் ஒன்றுதான்
@jaiganeshjaiganesh723Ай бұрын
காவல்துறைக்கு நன்றி அந்த பெண்னை மீட்டதற்கு
@rvsakthivell5081Ай бұрын
இவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது புரிகிறது ஏன் என்றால் இந்த ஊடகத்தில் அவருடைய கட்சி போடாத போதே புரிகிறது இது தான் ஊடக தர்மம்
@packirisamy6914Ай бұрын
Dmk
@rajad6726Ай бұрын
கடைசி வரை அந்த பெரும் புள்ளி யாருன்னே சொல்லலியேடா..
@radhakrishnan9545Ай бұрын
கம்பெனி இரகசியங்களை வெளியே சொல்ல முடியாது..!! என்று படம் எடுத்த நபர் நினைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
@SR-hj4khАй бұрын
அவங்க சொல்றது வைச்சே ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது
@JayaGowri-j6uАй бұрын
யார்?
@roja6135Ай бұрын
@@JayaGowri-j6u.... DMK sivakumar.
@deepikasenthilvelpalanisam6611Ай бұрын
அய்யா காவல்துரையே ஏழைகளுக்காக இனியாவது உதவுங்கள்
@prpr9912Ай бұрын
Yaru ivankala ??? Kala kodumai
@SindhsindАй бұрын
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை
@prpr9912Ай бұрын
@@Sindhsind vonka name?
@rganesan8087Ай бұрын
இது போன்ற பிரச்சினை கோவை மாவட்டத்தில் வீடு வேலை மட்டும் இல்லை பல தொழில் நிறுவனங்களிலும் நடந்து நடந்து கொன்டு தான் இருக்கிறது பண திமிர் ல நடக்கிறது. அரசும் வெடிக்கைக்கை பார்க்கிறது.
@jarvisbeedval3135Ай бұрын
இந்த ஏழை தாய்க்கு உதவி செய்ங்க....மகனைகாபாற்றுங்க
@anithaseenipandian6656Ай бұрын
காவல்துறை நீதிபதிகள் கண்டிப்பா அந்த வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுங்கள்
@solaisolairengasamy2609Ай бұрын
தயவுசெய்து காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பெறும் புள்ளி யார்? அவன் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@SindhsindАй бұрын
அவனுங்க நடவடிக்க எடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க
@SGI1977Ай бұрын
யார் அந்த பெரும் புள்ளி?
@seemsmediaАй бұрын
யார் அவன் என்று தைரியமாக சொல்லுங்க, ஊடகம் ஏன் பயப்படுறீங்க, அந்த அளவுக்கு அவன் என்ன ரெளடியா..? எவனா இருந்தா என்ன நடவடிக்கை எடுங்க... காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@shankarrajagopal3873Ай бұрын
Lawyer
@seemsmediaАй бұрын
@shankarrajagopal3873 எவனா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் சமம் தானே ?
@shankarrajagopal3873Ай бұрын
@seemsmedia media solla la antha car la lawyer sticker irukku so sonnen avlothan kandipaga sattam onu than elarukum
@SR-hj4khАй бұрын
பேடி ஊடகம்
@rdxarunarun6511Ай бұрын
இது கோவை மாவட்டம் விளாங்குறிச்சி.. ல நடந்த சம்பவம்
@daisyangela9461Ай бұрын
நீதி வழங்குவதே மனித நேயம்😂❤
@trymookkia7216Ай бұрын
போடமாட்டார்கள்
@ananths6941Ай бұрын
ஊடகம் துறை இன்னும் மக்களுக்கு துனணயாக நிற்க வேண்டும்
@daddy2710-t1rАй бұрын
காவல்துறை நடவடிக்கை தேவை❤
@sunjayaraj5073Ай бұрын
அந்த வீட்டு ஓனர் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் மூன்று வருடம் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்
@ChinnaIndianАй бұрын
டேய் தொந்தி டிவி முக்கிய புள்ளி பேர் போட துப்பில்லை அப்புறம் ஏன் நியூஸ் போடற.
@selvakumar3386Ай бұрын
காவல் துறை அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@radhakrishnan9545Ай бұрын
தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு இந்த நிலை?.? காவல்துறையினருக்கு நன்றி..!!! தமிழ்க் காவல் துறை அதிகாரிகளை பாராட்ட வேண்டும்.
@SakthvelSakthi-br7rdАй бұрын
மாண்புமிகு காவல்துறை அவர்களுக்கு இவ்வளவு கொடுமை பண்ண உங்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்க ஐயா 🙏🙏🙏🙏
@Er.S.SenthilkumarSKАй бұрын
Need justice
@rajailayaraja7868Ай бұрын
வறுமையின் காரணமாக வேலைக்கு போனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது ❤❤
@KovurssnathanKovurssnathanАй бұрын
தந்தி காரன் முக்கிய புள்ளி ன்னு ....மழுப்பின்னாலே ஏதாவது அதி முக்கிய கட்சியாக தான் இருக்கும்....😢😢😢😢
@SafiyyaSafi-d9eАй бұрын
நீங்க 18நாள் அந்த வீட்டில் உங்க கர்பை காபற்றியது தான் அதிசயம்😢இந்த மாதிரி ஈனா புத்தி உள்ளவர்கள் வீடுகளுக்கு வேலைக்கு செல்வதை விட பட்டினி கிடந்து சகலாம் சிஸ்டர்.
@poovarasuc226Ай бұрын
ரொம்ப பெருமையா இருக்கு தினத்தந்தி டிவி அவர்களுக்கு மிக்க நன்றி