"அமித்ஷாவின் கண்டிப்பு இதுதான்..." போட்டு உடைத்த திருச்சி சூரியா சிவா

  Рет қаралды 42,257

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

"அமித்ஷாவின் கண்டிப்பு இதுதான்..." போட்டு உடைத்த திருச்சி சூரியா சிவா
#annamalai #tamilisaisoundararajan #amitshah #trichysuryasiva #
Uploaded On 15.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 95
@murugesanp6651
@murugesanp6651 Ай бұрын
அண்ணாமலை தேர்தலில் மண்ணை கவ்விவிட்டார், அவரை போய் கேப்டன், அது இது என்று பேச உனக்கு வெட்கமா இல்லையா?😅😂😢
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
திருடன் கழை தானே தளபதி ங்கறாங்க.
@poukajendhanv7605
@poukajendhanv7605 Ай бұрын
திருச்சி சூர்யா அவர்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்
@n.rameshitpoint9679
@n.rameshitpoint9679 Ай бұрын
Surya ji whatever is said and done you are a pillar of strength for Annamalai and BJP.
@harikumar3303
@harikumar3303 Ай бұрын
Nice speech
@user-ku3rt5hz9m
@user-ku3rt5hz9m Ай бұрын
tiruchy surya super
@myworldtamilnadu
@myworldtamilnadu Ай бұрын
Vadivel dialogue .. Perfectly fit..
@nagarajan5641
@nagarajan5641 Ай бұрын
சில நேரங்களில் சில பேச்சுகள் அவசரப்பட்டு பேசுவதாக தோன்றுகிறது. மற்றபடி தைரியமான கட்சி பொறுப்பாளர் அண்ணாமலை விசுவாசி.. வாழ்த்துகள் 🎉 திருச்சி சூர்யா அவர்களே..
@user-sj1cx4so1v
@user-sj1cx4so1v Ай бұрын
அக்கா தமிழிசையை தவறாக பேச கூடாது பேசும் எவனும் ஒழுங்கு இல்லை அக்காவுக்கு நிகர் தமிழக பாஜகவில் எவனும் இல்லை
@abimanyuabi9319
@abimanyuabi9319 Ай бұрын
ஹாய் எச்சப்பொருக்கி அண்ண வந்துட்டாரு செமயா எல்லாத்தையும் வருக்கீங்கன்ன நீங்க தொடருங்க.
@user-qs5sx1yq5j
@user-qs5sx1yq5j Ай бұрын
Super 👍👍👍
@natarajanps5653
@natarajanps5653 Ай бұрын
நெறியாளரின் நோக்கம்‌ என்னவென்று‌புரிகிறது. இதனால்‌ மக்களுக்கு என்ன‌ பிரயோசனம்.‌ அண்ணாமலையைப் பார்த்து கேள்வி‌கேட்க பழகவும்.‌‌நேரம் வீணாகிறது.
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 Ай бұрын
Entertainment and bold speech
@rufust9129
@rufust9129 Ай бұрын
அண்ணன் தி சிவா ok இவன்எல்லாம் ஒரு ஆழு....
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
சூர்யா இப்போது பிஜேபி யில் இல்லை...ஆனால் இப்படி வெளிப்படையாக பேசினால் பல சிக்கல்கள் வந்து விடுகிறது...இபபோது நக்கீரனில் கொடுத்த பேட்டியில் அண்ணாமலையும் ஊழல் தான் செய்கிறார் என்று சொன்னது இப்போது சர்ச்சை ஆகி விட்டது... கோபத்தில் என்ன வேண்ணாலும் பேசலாம் என்ற நிலையில் இருப்பதால் பல சங்கடங்கள் வந்து விட்டது...வேறு எந்தக் கட்சியிலும் இவர் இருக்க முடியாது... மறுபடியும் பிஜேபி க்கு வரவே வாய்ப்பு அதிகம்
@jaya5339
@jaya5339 Ай бұрын
👍👌🔥
@sriram9404
@sriram9404 28 күн бұрын
Bold speech 🎤
@vijayalakshmibalaraman6835
@vijayalakshmibalaraman6835 Ай бұрын
Annamalai ❤
@bhageerathin3393
@bhageerathin3393 Ай бұрын
Siva is a true friend of Ammamalai
@TvW1831
@TvW1831 Ай бұрын
திருச்சி சிவா, நீங்கள் அண்ணாமலை தம்பிக்கு நல்ல நண்பனாக இருப்பது எங்களுக்கு பெறுமை
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 Ай бұрын
Tamizhais working during her president was 0. She cannot be compared to mr Annamalai for even .01%. Now a days mr SIVA is speaking super. Fluency is increasing like anything. What ever happens, pl dont go out of BJP.
@ramesh4051
@ramesh4051 Ай бұрын
👍👍👍
@shanmugarajeswaran6909
@shanmugarajeswaran6909 Ай бұрын
Correct Surya
@deepavathy4106
@deepavathy4106 Ай бұрын
கிளியரிலி ஸ்டேட்மென்ட்
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 Ай бұрын
அதிமுகக்காரனே அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான் பாஜக கூட கூட்டனியில் போட்டியிட்டால், இதுல மந்திரி வேற ஆயிருப்பிங்க 😜😂
@rajasekaransankar9688
@rajasekaransankar9688 Ай бұрын
அண்ணன் சூர்யா தன் பேச்சுக்களை மெருகேற்றி விட்டார். இதே tempo, இதே mode, இதே matured பேச்சுக்களை தொடர்ந்து கடைபிடித்து below the belt பேச்சுக்களை தவிர்த்தால், அண்ணன் சூர்யா தான் அண்ணாமலை அமைச்சரவையில் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் இடிதாங்கியாக இருப்பார். தற்போது உள்ள துரைமுருகனுக்கு ஈடான விகடகவியாக அண்ணன் சூர்யா அவர்கள் அண்ணாமலை அமைச்சரவையில் பங்காற்றுவார் என்று வாழ்த்துவோமாக. மேடு பள்ளமாக இருக்கும் அண்ணன் சூர்யாவின் அரசியல் வாழ்க்கை சமதளத்தில் சென்று அண்ணாமலை ஆசியுடனும், சூர்யா தந்தை சிவா அவர்கள் ஆசியுடனும், 2026ம் ஆண்டு MLA ஆகி அமைச்சராகவும் ஆகி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துவோமாக.
@zeetamil4438
@zeetamil4438 Ай бұрын
நல்ல கனவு
@AnithajayaramAnithajayaram
@AnithajayaramAnithajayaram Ай бұрын
Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ntk
@balakrishnanm2603
@balakrishnanm2603 Ай бұрын
சபாஷ் சரியான பேட்டி.எவனோ தவறான கருத்து சொல்லி விட்டு போகட்டும்.நியாயமான கருத்துக்கள்.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
சூர்யா மற்றும் விஜய் டென்சன் பார்ட்டி
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 Ай бұрын
யோவ் தலைவரே FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥 25:37 FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥FIRE🔥 _உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் தலைவரே._ *நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாடல்தான் எனக்கும், உனக்கும் பொருத்தம் பாடலுடன் இசைவாயிருக்கிறது. ஆனா இசைக்குதான் எரியும்.*
@manimarankandhan3627
@manimarankandhan3627 28 күн бұрын
பேட்டி ஈரம் காய்வதற்குள் கட்சியவிட்டு விரட்டி விட்டார்கள்😂😂😂😂
@KarthikeyanM-xs5jj
@KarthikeyanM-xs5jj Ай бұрын
உனக்கு என்னப்பா உங்க அப்பா இருக்கிற ஒரே சம்பாதித்தார் இப்போ உங்க அப்பாவுக்கு நீ ஆப்பு வைக்க போற எரியிற அடுப்புல அடியில பாம் வைக்கிற த
@mohamedjubliabdulkader235
@mohamedjubliabdulkader235 Ай бұрын
இவன் குடிச்சிட்டா அக்காவ அதுவா பாப்பான் அண்ணன் ஆலாக்கு மலைய என்னவா பாப்பான்
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
டாஸ்மாக் 200 rs ஆ.
@mohamedjubliabdulkader235
@mohamedjubliabdulkader235 Ай бұрын
@@radhajeeva3008 இல்ல 2 ரூபாய்
@selvakumarramachandran4738
@selvakumarramachandran4738 Ай бұрын
போண்டா கோழி
@padmininarasimhan3380
@padmininarasimhan3380 Ай бұрын
Sss Correct delhi knows
@ThamizhththiruThamizha
@ThamizhththiruThamizha Ай бұрын
இவென்லாம் ஒரு ஆளுனு இவன போய் பேட்டி எடுத்துப் போடுறீங்க...தரம் தாழ்ந்து போய்விட்டதா தந்தி டிவி இணைந்திருங்கள் தொடர்ந்து விவாதிப்போம்
@ilay1668
@ilay1668 Ай бұрын
அம்மா ஜே, உயிரோட இருந்தப்போ, இறப்பு செய்தி சொன்னது தொந்தி டிவி
@kennethjacob7468
@kennethjacob7468 Ай бұрын
Nee oru Eche kala da, manam ketta payale.
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
அண்ணாமலை. Goundar ji.... Kongu CM
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 Ай бұрын
திமுக செம்பு திருச்சி சூர்யா
@umathanikakarpagam1205
@umathanikakarpagam1205 Ай бұрын
Hi annamalai,tiruchy Surya is purely dmk man.bjp will remove him immediately
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj Ай бұрын
Evan ellam peryah arasiyal vacating Evana Patti edukura
@subramaniadyar7251
@subramaniadyar7251 Ай бұрын
போதுமப்பா இந்த விவாதம். ஊடகங்களுக்கு வேலையில்லை என்றால் பாஜககாரனக்கும் வேலையில்லையா? கட்சி வேலையை செய்வதை விட்டுவிட்டு வெட்டிப் பேச்சு வேண்டாம்.
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
இதற்கும் ஆள் வேண்டும். மக்களிடம் போ ய் சேரும்.
@dhanrajdhandapani9913
@dhanrajdhandapani9913 Ай бұрын
மக்களுக்கான தலைவர் ❤️K. அண்ணாமலை IPS❤️ 🌹 நமது 2026 தமிழ்நாட்டின் முதல்வர் 🌹 ஊழல் இல்லாத தமிழகம்
@ashrafbasha5150
@ashrafbasha5150 Ай бұрын
முடிச்சு விடுறா முடிச்சு விடுடா
@yogeshv3172
@yogeshv3172 Ай бұрын
Video prokkar...
@showndaryajeyan8890
@showndaryajeyan8890 Ай бұрын
Super
@sathya.subramanian2799
@sathya.subramanian2799 Ай бұрын
Thambi entha over dosum nalathu Illai.. just stay with due respect with your fellows.. I can clearly sense your doing politics within bjp and trying to use the situation. Your still real fan of Annamalai.. just keep doing ppl work don’t try to bring in controversial things..
@umathanikakarpagam1205
@umathanikakarpagam1205 Ай бұрын
Hi thanti tv .go and take interview dmk peoples
@sarankumar1986
@sarankumar1986 Ай бұрын
Enada ivlvu kavalama iruka ne pasuratha epadi naburathu ithuku apuram enga da poga pora
@madhaiyaarivu5083
@madhaiyaarivu5083 Ай бұрын
Summa Delhi Delhi nu yen da dai
@kennethjacob7468
@kennethjacob7468 Ай бұрын
Sotha Siva is talking like Addu Annamalai Kannukutty.
@aruna5824
@aruna5824 Ай бұрын
Slow and steady wins tha race.
@sarankumar1986
@sarankumar1986 Ай бұрын
Yeada itha video la ipadi soldra aduthu 1 weekla vera stand eadukura eathuku ivlvu kavalama irukura eathuku ipadi Play pandriga ithuku than ipadi irukigika
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
தமிழிசை அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது...
@ashrafbasha5150
@ashrafbasha5150 Ай бұрын
அண்ணாமலை அரசியல் வாழ்வே முடிந்துவிட்டது
@sarankumar1986
@sarankumar1986 Ай бұрын
1 Week apuram epadi pasi irukanu poi paru da ivan yellam eathuku interview eadukuriga
@sivakannankannan9470
@sivakannankannan9470 Ай бұрын
Over. Poi solathiga bosss. Ok. 😂
@greenpower7997
@greenpower7997 Ай бұрын
Akka tamizhisai mass
@deepavathy4106
@deepavathy4106 Ай бұрын
தெளிவான பேச்சு
@smvelu4570
@smvelu4570 23 күн бұрын
KUDIHARA SURYA
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 Ай бұрын
பாஜாக டர்டிஅரசியல்
@AlageshChelliah
@AlageshChelliah Ай бұрын
தாமரை சின்னம் கிட்டியது 19.67%
@natarajanps5653
@natarajanps5653 Ай бұрын
தமிழும் தமிழ்நாடும் வளம் பெற அண்ணாமலை தேவை. திருச்சி சூர்யாவின்‌வெளித்தன்மை வரவேற்கதக்கது.
@m.velumookkan6256
@m.velumookkan6256 Ай бұрын
மானம் இல்லா மனிதர்கள் பேட்டி கொடுப்பவரும் பேட்டி எடுக்கும் ஊடகமும்
@user-gw5ek8ud1g
@user-gw5ek8ud1g Ай бұрын
Un akka engedaa
@poukajendhanv7605
@poukajendhanv7605 Ай бұрын
அண்ணாமலையை யாராலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது
@user-hq4vl1yj7w
@user-hq4vl1yj7w Ай бұрын
Coimbatore aatti asaichuduchu😊
@greenpower7997
@greenpower7997 Ай бұрын
ஆட்டு குட்டி அண்ணாமலை புலுக்கை தான் போடமுடீயும்
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН