இதன் காரணமாக தங்கம் மதிப்பிழந்து போவதால் மிக்க மகிழ்ச்சி
@bhavanieswari3410Ай бұрын
அப்படி ஆக வாய்ப்பு மிக குறைவு.... இது விண்வெளியில் இருந்து கொண்டு வரபட்டதுனு தனி விலை வைத்து விக்க பார்ப்பார்கள்.
@saminathanramakrishnun59675 күн бұрын
ஆக இப்ப உசுரோட உள்ள எவனும் இதை அனுபவிக்க போறது இல்லை அப்ப கருணாநிதி குடும்பம் காணாமலே போய்டும்
@SARAVANASILKS-pp6okАй бұрын
அனைவரும் 10,000 கோடிக்கு தங்கத்தைவைத்துக்கொண்டு வீட்டில் சும்மா இருந்தால் சோற்றுக்கு என்ன பண்ணுவ வேலை செய்தால் தான் பூமி விளையும்தங்கத்தை சாப்பிட முடியாது அனைவருக்கும் கிடைத்தால் அது விலையற்ற பொருள் அரிதாக இருந்தால்மட்டும் தான் விலை
@justconnectmurugan3915Ай бұрын
yes it's true
@krishnamoorthyc7240Ай бұрын
இதுதான் யதார்த்த உண்மை
@Kesavan.1965Ай бұрын
Correct
@ONLYFAMOUSBGMАй бұрын
ஒன்னும் இல்லை இந்த மீடியா புரோக்கர் க்கு time pass பண்ணனும் அதான் இந்த உருட்டு
@BALAJIBALAJI-kc3wfАй бұрын
Its true
@AshkuttyAquaАй бұрын
நீங்க அந்த இடத்துக்கு போறதுக்கே 80வருடம் ஆகும் அப்படியே ஒரு வழியாக அங்கு போனாலும் எவ்வளவு கிலோ அதை வெட்டி எடுத்தாலும் நீங்கள் பூமிக்கு வர இன்னும் 80 வருடம் ஆகும்... சராசரியாக ஒரு 40வயது வீரர் அங்கு செல்லவிருக்கிறார் என்றால் அவர் இலக்கை அடைய 120வயது ஆகும் பூமிக்கு திரும்பி வர இன்னும் 80 ஆக மொத்தம் 200வயது😮இதெல்லாம் நம்பற மாறியா இருக்கு😂😂 இயற்கைய அழிக்காம உழைத்து சாப்பிட வேண்டும் 🤧
@perumalperumal6604Ай бұрын
மோடி கொடுத்த 15 லட்சம் இன்னும் செலவு செய்ய முடியாமல் இருக்கு இப்போது இந்த பணத்தை எப்படி செலவு செய்வது எனக்கு புரியவில்லை
@maheswarinallaswamy8360Ай бұрын
😂😂
@johnbenitto5417Ай бұрын
😂😂 அந்த காசு இன்னும் மீதி 13 லட்சம் ரூபாய் இருக்கிறது 😂 இதில் இது வேறு எனக்கு வேண்டாம் 😂
@thulasimadesh5015Ай бұрын
😂😂
@H.RainerАй бұрын
ஹிந்தி படிக்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு புரியும்
@nagaraj4909Ай бұрын
அது உங்க தமிழ்லயே புரியுது 😅😅😂😂@@H.Rainer
@ushabharathi1321Ай бұрын
இதையும் விட்டு வைக்கலியா தங்கம் வேண்டாம் பூமியின் வளங்கள் அழியாமல் இருந்தாலே போதும்
@Farzana-zp3boАй бұрын
அந்த இயற்கைக்கு ரொம்ப ரொம்ப நன்றி பிரபஞ்ச தாயே உனக்கும் நன்றி கண்டிப்பா எல்லாருக்கும் அந்த மாதிரி 10 கோடி கிடைச்சாலே எல்லாரும் சந்தோஷமா வந்து வாழ்வாங்க அதுலயும் வந்து ஒன்னே ஒன்னு கேக்குறேன் அந்தப் 10 கோடி எல்லாருக்கும் கிடைக்கணும் கிடைச்சது மட்டும் இல்ல இந்த விவசாயத்தையும் காப்பாத்தணும் விவசாயமும் பண்ணனும் வறுமை இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவோம் என்ன மறந்துட்டு போறீங்க எனக்கும் குடுங்க எல்லாருக்கும் குடுத்துட்டு வந்து எனக்கும் கொடுங்க அப்புறம் நான் எங்கன்னு சொல்லிட்டு தேட போறீங்க நான் இங்கேதான் இருப்பேன் சரிங்களா உலகத்தில் இருக்கிற ஒரு மக்கள் கூட மிஸ் பண்ணிடாதீங்க எல்லாருக்கும் தேடி தேடி கொடுங்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்
@cadsen_s16Ай бұрын
News பொய் பேசலாம். ஆனால் ஏக்கர் கணக்குல பேச கூடாது. நீ சொல்லுற செய்தி ok. அதுக்கு எதுக்குடா எல்லாருக்கும் 10500 கோடின்னு தலைப்பு வச்சு கூவுற
@BreezeDesignzzАй бұрын
😂😂😂
@SuryaSurya-kf5igАй бұрын
@@cadsen_s16 சிவ சிவ 😂
@gunasekarsolomont3435Ай бұрын
😅😅😢😢
@gobu839Ай бұрын
Idhudan avungaloda views kana business tricks
@balakrishnan.1504Ай бұрын
நாளைக்கு விடிஞ்சா 100rs வார கடன் கட்டணும்.... இதுல 1009 கோடியா....😂😂😂
@Vedha1215Ай бұрын
😂😂
@ArunR88Ай бұрын
க.க.க.போ... 😂😂😂😂
@lathaandy1387Ай бұрын
Manithanuku asai vandum perasi gudathu ullathu vallamal ooseil valla nenikum makkaluku erivan kodukum parisu than eyaerkai par allivu entha manitherkal eppolluthuthan thiruenthuvarkalo eriva manitherkaluku nalla ganathai kodu param pooruley. Panam panan Endru penam thinkum kalukall poley
@ramug9108Ай бұрын
😂😂😂
@navinraj5697Ай бұрын
😂😂😂
@Sk-ek8rcАй бұрын
தங்கம் எல்லாம் வேண்டாம் பிரபஞ்ச அழிக்காமல் இருந்தால் போதும் 🌌🌠🌠🌠❣️❣️❣️நம்ம என்னமோ ஊருக்கு போய் லீவுக்கு என்ஜாய் பண்ற மாதிரி. நிலவுக்கும் புதனுக்கும் போயிட்டு வர மாதிரி சொல்றாங்க. 😂😂😂😂
@Mohamed-RislanАй бұрын
இந்தக் கல் பூமிக்கு வந்தால் அது தங்கமாக இருந்தால் இது அரசாங்கத்துக்கு சொந்தமான கல் என்றுதான் அரசியல்வாதிகள் சொல்வார்கள்
@nirmalarobert1609Ай бұрын
Correct.....😀😀
@DeviS-i6uАй бұрын
Yes you are correct
@ashaik6554Ай бұрын
உலகத்தில் அதானியின் செல்வாக்கு உயர்ந்துவிடும் NO தேர்தல் ஒரே உலகம் ஒரே நாடு ஒரே மாமன்னன்
@nagarajansamiyappan3746Ай бұрын
அரசாங்க கஜானாவில் வைக்கபட்டு பின்னர் அவர்கள் ஆட்டைய போடுவார்கள்.
@Mohamed-RislanАй бұрын
@nagarajansamiyappan3746 yes😂
@user-premtamilАй бұрын
இப்போது அட்வான்ஸ்ஸா ஒரு ஐநூறு கோடி கொடுங்க மீதியை அப்புறம் வாங்கிக்கிறேன்
@_riyas_uzhumaki_Ай бұрын
😂😂
@VasanthVasanth-pt4fzАй бұрын
😅😅
@ffdeviltv4806Ай бұрын
எனக்கு 5கோடி போதும்
@mysouls3337Ай бұрын
முதலில் எனக்கு. இல்லான்னா முட்டையில் சூனியம் செய்துவிடுவேன்
@HerlinAgnelАй бұрын
😂
@ajeeshajeesh5112Ай бұрын
எத்தனை கோடி வந்தாலும் நம்ம நாட்டுக்கும் பத்தாது நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கும் பத்தாது
@GopiammuGopiammu-t6zАй бұрын
💯 உண்மை
@aarockiaАй бұрын
அரிதாக கிடைக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம், அதிகமாக கிடைக்கப்பெற்றால் அதன் மதிப்பு குறைந்துவிடும்.
@ThamilFirstАй бұрын
தங்கத்தின் பெறுமதியே மனிதன் தீர்மானித்ததுதானே! தங்கத்தை திங்க முடியுமா?
@vivekb4236Ай бұрын
Correct
@gurud3738Ай бұрын
👍🏻 100% correct
@Rajeshkannan-j2fАй бұрын
@@ThamilFirst illa bro ✅
@palanisami2144Ай бұрын
தக்காளியே அதிகவிளச்சல் இல்லை என்றால் 1 கிலோ தக்காளி. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதே அதிகமாக இருக்கும் போது கிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது அதுபோல்தான் தங்கம் அதிகமாக இருக்கும் போது அதன் மதிப்பு இழந்து விடும்
@happytalk8428Ай бұрын
ஏதோ நடக்கும் முன்பே அள்ளி விடும் இந்த மாதிரியான ஆசையை தூண்டுதலால் தான் மனிதன் கற்பனையில் வாழ்ந்து வீணா சாவுகிறான். நல்ல வருமானம் இப்படி வீடியோ போடுபவர்க்கு. வாழ்க வாழ்க. அபரிதமான ஒரு பொருள் கிடைத்தால் விலையை குறைத்து விடுவார்கள்.
@nirmalamohan1873Ай бұрын
தங்கம் விலை குறைந்தால் போதும் நாங்களே வாங்கி கொள்வோம்.😅😅😅😅
@Johnson-op3toАй бұрын
தங்கம் தங்கம்மாக வாங்கினால் தின்ன முடியுமா? இனி தங்கம் ரோட்டில் கிடந்து மிதிபட போகிறது.
ஒரு மயிரும் இல்லை விவசாயி இல்லை என்றால் பணத்தை யா சாப்பாடு வா........????
@Chan-r2cАй бұрын
👏❤
@LevisDiaryАй бұрын
👌👌👌🙏🙏🌺
@kalaiarasankalaiarasan2490Ай бұрын
எத்தனை ஆயிரம் கோடி கையில காசு இருந்தாலும் வயதுக்கு தேவை சாப்பாடு அது இல்லன்னா எந்த பணமும் வேலை செய்யாது எந்த விலை உயர்ந்த பொருளா இருந்தாலும் பிரயோஜனம் இல்லை 😂😂😂😂
@Johnson-op3toАй бұрын
Sssssss
@gunarabbitfarmАй бұрын
பூமியில் பசியும், பட்டினியுமாக இருப்பவர்களை ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்து உனவளிக்க முயற்சி செய்தால் பல உயிர்கள் வாழ உதவிடும்
@mkvtamiltroller976Ай бұрын
10500கோடி இந்த கவுண்டமணி செந்தில் லாட்டரி காமெடி தான் நினைவுக்கு வருது .
@viraleditzofficial789Ай бұрын
Bitcoin vangi save pannunga da 😂
@gunasekaran6657Ай бұрын
எத்தனை ஆயிரம் கோடி வந்தாலும் இந்திய அரசியல்வாதிக்கே பத்தாது ஆயா வடை சுடும் கதை விடாத
@muruganc1070Ай бұрын
வருங்காலத்துல சமைக்கிறதுக்கான பொருள் கிடைக்கிறது பெரிய விஷயமா இருக்கும் முக்கியமான சாப்பாட்டு அரிசி
@sssvragamАй бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம்
@abamqcАй бұрын
தந்தி டிவி ஆஃபீஸ் மேல விழனும்..தந்தி டிவில வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம். கோடியோ கோடி .
@jayanhlipc4349Ай бұрын
15 லட்சம் தருவேன் என்று சொண்ணவரை 10 வருடமாக தேடி வருகிறோம்
@Jeeva.rakshith-MC-6565Ай бұрын
விண்வெளியிலும் விஞ்ஞான ஊழல் செய்வதில் நம் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்
@shaikkuthbudeen5594Ай бұрын
இறைவன் நாடினால் தான் முடியும்
@stardelta4332Ай бұрын
ஒரு பொருள் தேவைக்கு அதிகமாக கிடைத்தாலோ அல்லது விளைந்தாலோ அதன் மதிப்பு குறையும் அது தங்கமாக இருந்தாலும் தக்காளியாக இருந்தாலும்
@MyTamilComedyАй бұрын
எனக்கு வேண்டாம் தொந்தி டிவி க்கு வாரி வழங்குகிறேன் 😂
திருடனேக்கே பத்தாது இதில் மக்களுக்கு வாரி வளங்கிட்டாழம்
@sowntharraj7700Ай бұрын
ஒவ்வொரு தனி மனிதரும் 10,000/அல்ல லட்சம் கோடிகள் கொடுத்தாலும் , இன்று மனிதன் எந்த நிலையில் இருக்கிறானோ அதே நிலை தான் தொடரும் பிச்சைக்காரன் என்றும் பிச்சைக்காரனே .
@sujinimalaАй бұрын
பூமியில ஊழல் பண்ணினது பத்தலேன்னு விண்வெளியிலும் ஊழல் பண்ண போட்டி போட்டு செல்வர் 😮
@razaDr499Ай бұрын
அடேய் முட்டாள் கூதியே அது விழுந்தா தங்கம் விலை ஆகுமா தங்கம் கணக்கெடுக்காமல் போகும் தங்கத்தால் வீட்டு வேலை தையல் பூசும் வீடுகளில் அம்மி அரைக்கப் பயன்படும்😂😂
@RajkumarRajkumar-ny8hfАй бұрын
❤❤❤❤
@ebinews_Ай бұрын
நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 21:21 தமிழ் பைபிள்
@ArunfutureАй бұрын
மக்கள்: செய்தியை பார்த்தாச்சு🤑 ஏதாவது கமெண்ட்ஸ் பண்ணிட்டு💁♂️🙋♀️ நம்ம வேலைய போய் பார்ப்போம்🚶➡️🏃➡️
@Vschannel-d3bАй бұрын
மண்ணை தங்கமாக்கும் வித்தை அப்பவே வள்ளலார் காட்டிவிட்டார் அதுமட்டுமல்ல சூரியன் அதிகமாக தங்கம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் அவர் என் புத்தகத்தை ஆய்வு செய்தால் நல்லா இருக்கும்🎉🎉🎉🎉🎉
@JinoyvcayppunnyАй бұрын
இயற்கையை அதன் வழியில் அனுகுவதே சிறப்பு தேவை இல்லாமல் இதெல்லாம் எதற்கு.
@newstudio7283Ай бұрын
உருட்டுகளில் இது ஒரு புது உருட்டு😅😂
@RenukaE-nn8gfАй бұрын
அப்போ நகை விலை குறையும் அப்போ நகை வாங்க வேண்டாமா நகை யின் மதிப்பு குறையுமா என்ன தெரியலையே
@gmanogaran914418 күн бұрын
தங்கத்தை சாப்பிட முடியாது. வைரத்தை பொரியல் செய்ய முடியாது. அவரவர் உழைத்தால்தான் வாழ்வு.
@riswanariswana717819 күн бұрын
Mudiyala nadakura kariyatha peasunga ok va but vivasayam pannuga vin kalla namma sapda mudiyathu
@rajenorasadАй бұрын
வரும் ஆனா வராது
@nagaraj4909Ай бұрын
எல்லாவற்றையும் விஞானத்தால் செய்து விட முடியாது,உண்மை என்னவென்றால் அங்கு இருந்து ஒரு படி மண்ணை கூட எடுத்து வர முடியாது
@AshkuttyAquaАй бұрын
உங்க வழிக்கே வர்றேன் ஒருவழியாக நீங்கள் அந்த தங்கத்தை அப்படியே தூக்கிட்டு வந்துட்டா போதுமா அதை எப்படி பணமாக்குவது உலகமக்கள் அனைவருக்கும் எப்படி பணம் கொடுக்க முடியும் 😅 அதற்கு எதுக்கு இந்த பொழப்பு பணம் என்பது ஒரு காகிதம் தான் அரசாங்கமே எல்லாருக்கும் ஒரு 10கிலோ கொடுங்கள் அது போதும்😐
@TravelpackerofficialАй бұрын
Thanthi TV : நம்மளுக்கு செய்தி viral ஆன போதும்😊😊
@gopinathramanathan8236Ай бұрын
எல்லோரிடமும் இவ்வளவு தங்கம் இருந்தால் அதன் விலை ஒரு சவரன் 1000 ரூபாய்க்கு வந்து விடும்😂😂😂
@packianathan3444Ай бұрын
No veetuku veliya padikkal aagidum
@Srinivasanhonest15 күн бұрын
அப்படியே இருந்தாலும் இதில் ஒரு பைசாகூட ஏழைகளுக்கு கிடைக்க போவதில்லை 😭
@thiyagarajvj808817 күн бұрын
வரதட்ச்சனையா தங்கத்த கேட்காம இருந்தலே தங்கத்துக்கு மதிப்பு போய்டும்.
@miascreativelittleworld222Ай бұрын
if this much gold can be brought to earth then gold will no more be a precious comodity...it will become equivalent to sand and hence no one will get any money for owning it. Gold will lose its value. A thing becomes valuable if and only if it is scarcely available. So before posting a news just think for yourself.
@Periasami76Ай бұрын
Sensible comment
@acvijay-n9g20 күн бұрын
அருந்துவதற்க்கு உனவு கிடைத்தால் பரவா இல்லை தங்கம் அளவிற்கு அதிகமாக கிடைத்தால் மதிப்பு இல்லை தங்கமும் கற்களுக்கு சமம்தான்
@hrbusiness591Ай бұрын
Neraiya kadan.. kashtamana life... 10,500 kodi...mmm.. paravalla sila nodigal santhoshama irunthuchi da thanthi🎉
@dhonisaran3776Ай бұрын
😂😂😂
@MUTHUKUMAR_CAPECOMORINАй бұрын
Your life will chage soon. Don't worry much...
@MuthuPandi-e3dАй бұрын
Congratulations ❤😊
@lukeychannel7858Ай бұрын
10000 kodi vendam oru smart cardku 10000 kudunga athu poodhum😅
@nimalakumarbalasingam8093Ай бұрын
இப்படி தங்கம் கிடைத்தால் பழைய தங்கம் எல்லாம பேரீச்சம் பழத்திற்குதான் கொடுக்க வேண்டும்
@Nikil_hxhАй бұрын
குரானில் கூறப்பட்டுள்ளது தங்கத்தின் விலை கியாமத்து நாளில் குறையும்
@KarthikRaja-nk5bsАй бұрын
Innaiku kooda koranjiruku bro😢😢😢
@raviilankovanАй бұрын
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். குறைவாக இருக்கும் போது ஒன்றிக்கு மதிப்பு அதிகம். அதுவே நிறைய அபிரிமிதமாய் இருந்தால் மதிப்பு வீழ்ந்து விடும். அதுதான் இதற்கும் நிகழும்.
@ShanmugaPandi-i7dАй бұрын
எல்லோருக்கும் 10500 கோடி என்றால் யார் வேலை செய்வது .அப்போ ஒரு கிலோ அறிசி 10 கோடி விலை ஏறும்.
@m.t.creation1809Ай бұрын
Correct 😂😂😂
@VenkatesanVenkat-yj8xr21 күн бұрын
விண்ணில் உள்ள தங்கத்தை பூமிக்கு கொண்டு வருவதே---? அதற்குள் ஒவ்வொருவருக்கும் பங்கிடுவது👌 பத்மநாபசுவாமி🙏 கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் என்னவாயிற்று ---?
@sathasivams3813Ай бұрын
இதையே சாக்க வைத்து ஆராய்ச்சி நிறுவனம் பணம் சம்பாதிக்க. போடும் திட்டம் தான் இந்த பதிவு இன்னும் 70 ஆண்டுகள் கழித்து நீங்கள் எடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன அது வரைக்கும் நாம் முதலில் உயிரோடு இருக்க முடியாது 😊
@rajab6998Ай бұрын
Intha thathi tv mela oru case kudukanum,
@SelvakumarSelvakumar-dg4mkАй бұрын
😂
@omanasathyan8317Ай бұрын
Bible words revelation 21:21
@babukanth6833Ай бұрын
ஹலோ எல்லா வீட்டிலும் தங்கம் நீங்கள் சொல்லும் அளவுக்கு இருந்தால் மதிப்பு இருக்காது குப்பைக்கு சமமாக இருக்கும் உணவுப் பொருட்கள் உற்பத்தி தான் எப்போதும் மதிப்பு
@BrinthaXavier14 күн бұрын
Current situation indians be like: Athula pathi billion GST lae poidum methi oru gram kedaikirathae periya vishayam nga😂😂
அட போங்க டா நாளைக்கு வாழ் வதே பெரிய விஷயம் மா இருக்கு . இது வேற காமடி செய்தி...
@venkatmakineni5555Ай бұрын
Then No one going to work, results in food scarcity.Every one becomes farmer to manufacture their own food to survive
@akmapr8671Ай бұрын
ஒரு குறிப்பிட்ட நாடு இதை கொண்டுவந்தால் இதற்காக போர் நடக்கும்
@ambanimahesh7421Ай бұрын
மக்களை இது அனைத்தும் தவறான செய்தி யாரும் இதை நம்ப வேண்டாம் ஏனென்றால் இவர்கள் இன்னும் நிலாவுக்கே போகவில்லை ஆனால் நிலாவில் வடை சுட்டதாக கதை சொல்கிறார்கள் அப்படி எல்லாம் நிலாவுக்கு அவ்வளவு எளிதில் சென்று வர முடியாது மனிதர்களால் இயற்கையை வெல்ல ஒருபோதும் இவர்களால் முடியாது தயவுசெய்து யாரும் நம்பாதீர்கள் இது அனைத்தும் கற்பனையே❤❤❤❤
@PoornimaMarimuthuАй бұрын
அப்போ இனி அது தகரத்த விட கேவலமா பார்க்கப்படும் அதுக்கு மதிப்பே இருக்காது அது செரி அதுக்குள்ள நாங்க உயிரோட இருக்க மாட்டோம் ஹாஹாஹாஹா 🤣🤣🤣🤣🤣
@tsunder1450Ай бұрын
அதை அதானி க்கே கொடுப்பார் நம்ம ஆளு
@lokeshsunАй бұрын
உண்மையாக இருந்தால், மற்ற நாட்டிற்கு தங்கத்தைப் பெறுவதற்கான போரை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளது, காரணம் மனிதன் மகிழ்ச்சியான வாழ்க்கையை மற்ற நாட்டிலிருந்து எளிதில் விட்டுவிடுவதில்லை 😮