முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் சிறப்பான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்
@katherbasha68472 күн бұрын
அய்யன் திருவள்ளுவர் சிலை குறித்து கலைஞர் கருணாநிதி நம் சந்ததியினர் வியக்கும் வண்ணம் குமரிக்கண்டம்த்தில ஏற்படுத்தி தந்த இவ்விழாவில் நாயகர் முதல்வர் ஸ்டாலின் உரையை இந்த இனிய புத்தாண்டில் கேட்டு மகிழுங்கள் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ♥️❤❤
@Saravanasaravanakumar-z7t3 күн бұрын
நான் காணொளியை பார்க்க வரவில்லை கமெண்டை படிக்க வந்த😂😂
@Shanmugam-m2b3 күн бұрын
கஞ்சிக் கு வழியில்லை கூ......பஞ்சி யாம்...😅
@திராவிடன்-ப6த2 күн бұрын
கலைஞரின் வளர்ப்பு தமிழுக்கு சிறப்பு 👍🌹🙏
@balanagendraraju29443 күн бұрын
Super Speech Excellent CM We are Very Proud 🎉
@kavintamilarasan56202 күн бұрын
😂😂😂😂
@dhanapalmariappan71542 күн бұрын
துண்டு சீட்டுத் தயாரிப்பாளருக்கு பாராட்டுக்கள்!😂
@P.Rajenderan3 күн бұрын
திருவள்ளுவர் திருக்குறள் திமுக ஆற்றியது என்ன என்பதை பற்றி முதல்வரின் அற்புதமான பேச்சு ... 👏👏👏👌👌👌
@krishnamurthikuttiappa67083 күн бұрын
திமுக ஆற்றியதா...ஆட்டைய போட்டதா...?
@vengadeshav62792 күн бұрын
1:03 தலைவரே உங்க பெருமையிலே எருமை தான் விட்டு மேய்க்கணும்
@jakkariajakkaria2753Күн бұрын
Dey thirukural padichiya nee
@vijaya88933 күн бұрын
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக எனவே சாதனையோடு மட்டும் அல்ல படிப்பதோடு மட்டும் அல்ல வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் யாவரும் இதை வலியுறுத்துங்கள் அப்போது தான் நல்ல சிந்தனை நல்ல செயல்பாடுகள் நல்ல பண்புகள் உருவாகி வளர்ச்சி அடையும் மேலும் அறம் என்பது வெறும் பேசும் பொருளல்ல வாழ்வில் கடைபிடிப்பது ஆகும் அரசு அலுவலகத்தில் அறத்தை வலியுறுத்தும் வகையில் திருக்குறளை பொறிக்க வேண்டும் இதனால் லஞ்சம் என்ற எண்ணமே தோன்றக் கூடாது தர்மத்தின் பாதையில் நடைபோடும் அதிகாரிகளாக உலா வரவேண்டும் நிறைய இருக்கிறது முடிக்கிறேன் ஆகவே பேச்சு மட்டும் முக்கியம் அல்ல செயலே மிக மிக முக்கியம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@rajendranm642 күн бұрын
சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்
@BalrajArunachalanadar3 күн бұрын
தினத்தந்தி இவ்வளவு கேவலமாக போகக்கூடாது.
@ekarmaheme23703 күн бұрын
Annamalaikitta போன correct ahh?
@selvakpm182 күн бұрын
வாழ்க வள்ளுவம் வளர்க தமிழ் 🎉🎉🎉
@hari33582 күн бұрын
Hertest congratulations to our C.M.HON.STALIN AYYA.your every action very wonderfull which will be standing in Tami Nadu in future.Congrutulation.Thanks.
@senthilmurugesan54182 күн бұрын
அப்படியே கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் - மார்த்தாண்டம் - களியக்காவனை முதல் கேரள எல்லை வரை உள்ள "முதன்மை சாலைகளை " சற்று நேர் சென்று பார்த்தால் அவர் இவளுவு தூரம் பேச மாட்டார் ! அங்கு லட்ச கணக்கில் சுற்றுலா வரும் பல ஊர் மக்கள் அந்த சாலையில் பயணித்து நொந்து - வெறிகொண்டு எப்படி காரி துப்பிவிட்டு செல்கிறார்கள் என்று தெரிய வரும் !!
@karu-09-p4p2 күн бұрын
சூப்பர் தளபதி..
@krishnamurthikuttiappa67083 күн бұрын
பிரச்சினையை சமாளிக்க நடத்தப்படுகிற நாடகம் இந்த விழா
5 arivu muttale,Valluan enra tamilanuku Vila ethuthl eriyime😂😂😂
@lawrences91252 күн бұрын
😂😂😂😂😂
@omsai45132 күн бұрын
தமிழக முதல்வர் அவர்களே கோபிசெட்டிபாளையம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
@Vcn-ry4qc2 күн бұрын
மக்களுக்கு வரி உயர்வு வரும்
@jakkariajakkaria2753Күн бұрын
Nirmala vai கேள்வி எழுப்பி விசாரணை நடத்த வேண்டும்
@BalrajArunachalanadar3 күн бұрын
இதில் என்ன பெரிய அதிரடி. வீடே தீப்பற்றி எரியும் போது வயலின் வசித்த நீரோ மன்னனை இதோ காணலாம். 16 கோடிப் பாலம் காணவில்லை. கண்ணாடி பாலம் எப்படி
@sappai-n9p3 күн бұрын
டேய் சங்கி மணிப்பூர்ல ஒன்றரை வருஷமா வன்முறை நடந்துட்டு இருக்கு என்னமோ வீடு பத்தி எரியுதா இதெல்லாம் ஒரு மேட்டரா நீ மூடு
@paranthamann21752 күн бұрын
முதலில் இவர் சொன்ன தேர்தல் அறிக்கையில் உள்ளபடி செய்ய சொல்லுங்கள். வாயை திறந்தாலே பொய்
@n.c.ganeshbose29733 күн бұрын
Great.👍 👍 👍 👍 👍 🙏 🙏 🙏 🙏🙏.
@mohamedakeel25512 күн бұрын
paperless speech good improvement
@sureshkumar-fo3ng2 күн бұрын
அதி மேதாவி நீ தானே யார் அந்த சார் ன்னு சொல்லலாமே தெரியும் தானே
@rameshnagalingam57232 күн бұрын
Un appan
@sureshkumar-fo3ng2 күн бұрын
@rameshnagalingam5723 அடங்கொம்மாள
@UNIQUEHERBКүн бұрын
❤
@Sarath-px2dy2 күн бұрын
பரமக்குடி மாவட்டம் உருவாக்க வேண்டும்
@rahmanwelКүн бұрын
தளபதி விஜய் வந்து கொண்டிருக்கிறார்
@sudhakarmps83163 күн бұрын
யார்றா அந்த சாரு நீ நீரோ மன்னன் போல இங்க பிடில் வாசிக்கிற தலையேழுத்து
@sjmanyata71292 күн бұрын
அந்த சார் வெற யாரும் இல்லை நம்ம ஆளுநர் ரவி அவர்கள் தான்😂😂
@Raju-vg6ih3 күн бұрын
அப்பா,ஆட்சியைகொடுத்திட்டுப்போணார்
@amirtharaj-g2l2 күн бұрын
Congrats CM STALIN SIR! TAMIL RACE IS INDEBTED TO EX. CM- KALAIGNAR , M. KARUNANITHI, FOR INSTALLING THIS STAUE OF POET THIRUVALLUVAR ALONE,AT CAPECOMORIN! HE IS IN OUR HEART OF HEARTS, FOR ALL HIS SEVICES TO TAMIL LAMGUAGE! HE IS A RARE GEM & EPIC LEADER IN INDIAN POLITICS!
@RameshBabu-p7d3 күн бұрын
Anna University issue divert politics
@sjmanyata71292 күн бұрын
Hahaaaaa not more than bjp diversion politics😂😂😂
@KarthikVijay-v4m3 күн бұрын
Mama TV idhu
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்2 күн бұрын
சொந்தமாக கார் கூட இல்லாத எளிய மனிதர் நமது முதல்வர்
@krishnamurthikuttiappa67083 күн бұрын
திருவள்ளுவருடைய படத்தை மாற்றி அமைக்க வேண்டி திருவள்ளுவரை தாங்கி பிடித்தான் கருங்காலி கருணாநிதி
@sureshnarayanan81702 күн бұрын
ARUMAIYAANA VILAKAM CM STALIN AYYA...VAAZHGA PALLANDU ! VAAZHGA KURAL VAAZHGA VAALUVAR VAAZHGA KALAINGAR VAAZHGA SAMUGA NEEDI VAAZHGA DRAVIDA MODEL ARASU !
@sampathkamala77182 күн бұрын
உஷார் ஏவா வேலு கட்டிய பாலம்
@santhanalakshmi46833 күн бұрын
Ayya kumari malaigalai kaapatrungal
@sureshnarayanan81702 күн бұрын
LONG LONG LAST VALLUVAR STATUE ...ITS NOT ONLY 25 YEARS , BEYOND AND BEYOND 25 CENTURY YEARS ! ITS NOT A STATURE ITS A SYMBOL OF SAMUDANEEDHI IDEOLOGY !!!!!
@thangarajsubramanian593 күн бұрын
Dividing district, taluk and villages is enough.Maintain the existing ones is enough.
@samuelgnanadasan3 күн бұрын
Sudalai Model 😢😢😢
@sjmanyata71292 күн бұрын
Dravidian model >>>>>>>>>> Aryan RSS bjp model
@ganeshannanjil2415Күн бұрын
Koovamkondan kkarinainidhi diruttu property accumulation for the chodalai family, scientific oozhal, charaya Kompany etc.etc
@ganeshannanjil2415Күн бұрын
Dirudargal munnetta Kompany
@balum54493 күн бұрын
It is divert the stteion of public from the issue AU girl from Kanyakumari district
Ohhh apom modi mundai epidi nadathuraan BATHIL SOLLU??? Stalin is romba romba better than modi bjp. And tamil ppl are satisfied with it. If ur troubled ass.can't accept it then just shut ur hole in the mouth
@muthunirmala12472 күн бұрын
பொதுவெளியில் நாகரீகமான முறையில் பேசுங்கள்
@balajit43602 күн бұрын
@@muthunirmala1247 mariyathai , nagarigam ellam ketu vanganum nu avasiyam illa... Athu ellam sonna vaakka ooyura nenachu seiravanuku thana kedaikum... Ivanunga fraud nai nga ... Innum mosamana varthai use pannama Irukurathe periya visayam
@ArjunArjun-od4yk3 күн бұрын
உன் ஆட்சிக்கு முடிவு வந்தாச்சு
@KaruppasamyA-ip4nz3 күн бұрын
D🎉m🎉k🎉 2oowin 🎉 good morning 🎉🎉🎉🎉🎉
@samuelgnanadasan3 күн бұрын
@@KaruppasamyA-ip4nz * No Chance 😢😢😢
@ekarmaheme23703 күн бұрын
Engalukku bjp admk tvk ntk thevai illada
@Kumarshanmugam.2 күн бұрын
மோடி க்கு தானே
@sjmanyata71292 күн бұрын
மோடி ஆட்சிகி தான்டா முடிவு வரும் அவன் மக்கல எவ்ளோ துன்பம் படுதிருகான்😢😢😢