இந்த கட்டிடங்கள் இன்னும் ஆயிரம் வருடங்கள் இருக்கும் என்றால் , அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் நண்பா ... என் வாழ்நாளில் தஞ்சை பெருவுடையார் கோவில் புகழுக்கு நிகராக எதையும் பாத்ததும் இல்லை பார்க்கப்போவதும் இல்லை .
@rameshram31673 жыл бұрын
நண்பா சற்று காலம் பக்கத்தில் தான் உள்ளது எல்லாம் சரிமட்டம் ஆகும்
@davidvijilalovealbum14653 жыл бұрын
Super nanba
@arasabavan3 жыл бұрын
Correct brother
@AdhiCreatives3 жыл бұрын
Super
@mohanmohan93063 жыл бұрын
Super bro
@divyasathish41413 жыл бұрын
இதுல பாராட்ட வேண்டியது தஞ்சாவூர் கோவில் தான் ஏனென்றால் நீங்க சொன்னது எல்லாமே இப்போ 100 வருஷதுக்குள்ள கட்டினது ஆனால் சோழன் அன்றே உலகசாதனை படைத்துவிட்டான்
@jesril31723 жыл бұрын
Built in 1010 ..
@rixhi._03 жыл бұрын
1953 year old
@ravicnpt25193 жыл бұрын
ஆன பாருங்க வெள்ளகாரன் வந்து ஆராய்ச்சி பன்னி சொன்ன அப்பறம்தான் அதோட சிறப்பம்சம் தெரியுது...கட்டுனது பெரிசு இல்ல அதுக்கு பிராமனர் அர்ச்சனை பண்ணனும் வழக்கம் வச்சப்பவே ராஜாராஜன் தோத்துட்டார்....கடந்த அரை நூற்றான்டு வரை கீழ் சாதிகாரன் கோயில் குள்ள போக முடியாது இப்பத்தான் போறங்க!!!!எவ்வளவு சிறப்பா கட்டினாலும் பயனில்லை ....மகா சிவரித்திரிக்கு ஆன்லைன் டிக்கெட் வாங்கி ஜக்கிவாசு தான் பாக்க போறாங்க தஞ்சை கோயில்லுக்கு போறதில்ல இது தமிழன் பெருமை
@s.lokshana92613 жыл бұрын
Built in 1010
@senthoorankutty31433 жыл бұрын
yessss bro
@raviradhalove3 жыл бұрын
வணக்கம் நான் இப்பொழுது புர்ஜ் கலிபா வில் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இந்தக் கட்டிடத்தில் நான் இரண்டு வருடமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் பிரம்மாண்டமான கட்டிடம் நன்றி வாழ்க வளமுடன்
@arunlanguage19773 жыл бұрын
🔥🔥தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழர்களின் வரலாறு பெருமை💪 அடையாளம் 🔥🔥
@hethayoutubevision48063 жыл бұрын
இறைவனால் கொடுக்க பட்ட ஒரே வாய்யு நம்ம ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் தாங்க அதை பார்த்ததில் பெருமை அடைகிறேன் .,வாழ்த்துக்கள் தஞ்சை நெற்கலஞ்சியம்..மாலிக்
@AdhiCreatives3 жыл бұрын
Super
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
ராமர் பாலத்தை வீடியோ எடுத்து போடுங்க.... அந்த இடத்தில் கற்கள் எல்லாம் மிதக்கிறதாமே....
@sciencelover85573 жыл бұрын
கல் மிதப்பதற்கு அறிவியல் காரணம் உண்டு
@segarramasamy22913 жыл бұрын
China தான் தற்போது இலங்கையில் ஆட்சி செய்கிறது ராமர் பாலம் என்ன எது இருந்தாலும் இவர்கள் கண்ணில் பட்டால் போதும் அது made IN china
@Rajkumar7276-j9h3 жыл бұрын
@@sciencelover8557 தேரைக்கல்
@vellaisamys29613 жыл бұрын
அவைகள் கற்கள் அல்ல. ஒரு வகை கடல் பாசிகள் இறுகிபோய் கற்கள் போன்ற தோற்றத்துடன் இருக்கும். இவற்றை தண்ணீர் தொட்டிக்குள் வைத்து ராமேஸ்வரத்தில் மிதக்கும் கல் என சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். உண்மை அறிய வும்.
@meenalmeenat19983 жыл бұрын
Enga oorula athu
@thirumoortthymoorthy86892 жыл бұрын
இன்னும் எத்தனை கட்டிடங்கள் கட்டினாலும் இன்னொரு தஞ்சை பெரிய கோயில் கட்ட எந்தவொரு பொறியாளராலும் முடியாது
@ourfamily98022 жыл бұрын
Allah vinal mudiyum bro
@selvakumarv81563 жыл бұрын
அற்புதமான பதிவு தோழா மலேசிய செல்ல ஆசை தோழா.நன்றி தோழா.
@vanisrisangaran3 жыл бұрын
Super bro
@KarthikeyanM-lc1nv3 жыл бұрын
இந்தியா - தமிழ்நாடு - தஞ்சாவூர் மாவட்டம் - தஞ்சாவூர் பெரியக் கோவில் பாத்துள்ளேன். அதுக்கு நிகர் எதுவும் இல்லை 🔥🔥🔥
@p.vigneshwaran36892 жыл бұрын
avaru sonnathu highest height building but neenga sollurathu thanjai periya temple but neenga sollura temple great but neenga sollura temple pakka tamilnadu pepole ke interested illa doubt na poi keluga yaru la thanjai periya kovil la poi yarulam visit panniruga nu kelluga
@sarapl16193 жыл бұрын
இதில் இருக்கும் அனைத்து கட்டிடமும் ஆயிரம் வருடங்களை கடந்து இன்றும் கம்பீரமாக தோற்றமளிக்கும் தஞ்சை பிரகதீஸ்வர்ர் கோவிலுக்கு ஈடாகாது….💪
@njprayer3 жыл бұрын
அருமையாக உயரமான அடுக்குமாடி நட்சத்திர கட்டிடங்களை காட்டி அசத்தி விட்டீர்கள். நன்றி 🙏
@useroppo30793 жыл бұрын
Ennga oru Malaysia twin tower vera leval🥰🥰🥰🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@arasabavan3 жыл бұрын
நான் தஞ்சாவூர் பெரிய கோயில் பார்த்திருக்கிறேன்.
@sathishgouna10103 жыл бұрын
அவங்க என்ன சொல்றாங்க நீங்க என்ன பேசறீங்க
@princesk28703 жыл бұрын
@@sathishgouna1010 athane😂😂😂
@nabipundamauvan72033 жыл бұрын
Worst temple🤣🤣🤣 makka is great
@THOR-u3r3 жыл бұрын
Eanaku pokanum Thanjavur Kovil
@princesk28703 жыл бұрын
eanakku ponnu thanjayur kovilla onnum puroyalaye😂😂😂
@c.muruganantham3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தஞ்சை பெரிய கோவில் இருக்கிறது கிரேட் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mmgana55303 жыл бұрын
Periya kovil veraleval
@dhanudhanu49943 жыл бұрын
நவீன காலத்துல 1000building வந்தாலும் தஞ்சை கோவில் தனித்துவாமே
@summaorufun-g7p3 жыл бұрын
நான் தஞ்சாவூர்..... பெரிய கோவில்..... துபாய் புர்ஜகலீபா..... 🤩🤩🤩பார்திருக்கேன்
@sowndaryasri61846 ай бұрын
தஞ்சை பெரிய கோவில்
@dineshk33385 ай бұрын
🥹🙏❤️🔥✨🔱
@murugadoss35673 жыл бұрын
நான் தஞ்சாவூர் காரனு சொல்லிகிறதுல ரொம்ப பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கு ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏
@srinivassvass61683 жыл бұрын
Thanjai...... Om nama shivaya potri...........
@sarala12323 жыл бұрын
தல தஞ்சாவூர் 👍👍👍👍👍
@velrjamvg40853 жыл бұрын
Purananuru Thanjavur
@sumathiganesan12803 жыл бұрын
1st view , 1st comment
@ThatzItChannel3 жыл бұрын
Super 👍
@josephkanagaraj24943 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் தான் உண்மையிலேயே பாராட்டுக்குரியது
@gangaduraiagd60903 жыл бұрын
உலக அளவில் முதலிடம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
@yamaharamesh2413 жыл бұрын
இந்த பில்டிங் எல்லாம் இடிஞ்சி விழுந்துடும் ஆனால் தஞ்சை பெரிய கோவில் மட்டும் என்னைக்குமே இடியாது.
@vsghssjcsgsjaja96243 жыл бұрын
நான் மேலே போவோர்களை பார்த்து பெருமைப் பட மாட்டேன் எனக்குக் கீழே உள்ளவரை நினைத்து இறைவனை நினைத்து பெருமைப் படுவேன் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு
@Vignesh_Channel3 жыл бұрын
காணொளி வேற லெவல் சகோ!👌👌🏾
@ThatzItChannel3 жыл бұрын
நன்றி 👍
@josephinematilda41833 жыл бұрын
Ur video collections are fantastic and informative. My daughter is very fond to watch ur videos.
@sonimusic46773 жыл бұрын
தயவு செய்து பிரகதேஷ்வர temple சொல்லாதி௩்க தஞ்சை பெரிய கோவில் னு சொல்லுங்க
@AbdulKader-on5hs3 жыл бұрын
I have seen Burj Khslifa.. Amazing. I am based at Muscat Oman. We are frequent visitor to Dubai. Every time when we visit we won't miss Burj Khslifa & Dubai Mall
@ராபின்3 жыл бұрын
இந்தியாவில் தான் இந்த மாதிரி உயரமான கட்டிடங்கள் இல்லை.😔
@gokulv7773 жыл бұрын
Yes bro 😣😣😣😓😓😓😓
@vijayalakshmivijayalakshmi99373 жыл бұрын
Ama bro 😓😖😖
@sivaprakash.r91933 жыл бұрын
Tamil Nadu Thanjavur Tampil 2000 year ago
@subramaniam97493 жыл бұрын
@@gokulv777 Mumbai has 80 storey building n many more.
@rinisha43122 жыл бұрын
Masha allah my favorite Makka Burj Khalifa❤❤🇮🇳🇦🇪❤❤ l love you Dubai Inshallah
@vj_Mercury2 жыл бұрын
That temple?
@rinisha43122 жыл бұрын
Burj khalifa❤🇮🇳🇦🇪👍
@sumathiganesan12803 жыл бұрын
I am waiting for ur video bro
@ThatzItChannel3 жыл бұрын
Time changed to Tuesday 10 AM India, Friday 12.30PM India
@sumathiganesan12803 жыл бұрын
Ok bro
@ashandsaravedigaming6413 жыл бұрын
yes
@jahangirmsm1233 жыл бұрын
உயரமான கட்டிடம் என்ற வரிசையில் தஞ்சாவூர் கோவில் எப்படி வந்தது ...தலைப்பை மறந்துவிட்டீர்களா...
@divyasathish41413 жыл бұрын
உண்மை தான் நண்பா
@bharatkumarr48263 жыл бұрын
சரியான கேள்வி, சம்பந்தமில்லாத ஒன்று... நடுவுல இந்த மாதிரி சேர்த்து வீடியோவ வேஸ்ட் பண்ணாதய்யா...
@velmuruganv60633 жыл бұрын
தமிழரின்! தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட கலைக்கு நிகர் வேறு ஏதும் இல்லை!
@hemashanth28253 жыл бұрын
Wow super 👏 Painting 🖼 pathi poduka anna I'm waiting for your next video
@TamilFortune3 жыл бұрын
Bro indha video super a irruku...Part2 podunga bro..
@lourdnathan71413 жыл бұрын
Very amazing to see. Very competitive bit difficult to judge..i admire your vedios very much. Chennai.
@vigneshvicky99853 жыл бұрын
Correct than but nenga sonna ella கட்டடமும் ippo கட்டனது but Thanjavur கோவில் 1000 varusathukku munnadiye katnathu ippo irukkura technology la kudam முடியாது
@nareshshanmugam95303 жыл бұрын
Love From Malaysia 😍🥰🙈
@jashalinivemaldas41243 жыл бұрын
YEah i also Malaysian
@sarajohn55783 жыл бұрын
Vanakam guys
@jojo_vlog_3 жыл бұрын
I am malaysian so i like twin tower anna🇲🇾♥😍
@behindthevoice45943 жыл бұрын
Anna na unga new subscriber.....unga videos super Anna ........enakku oru heart and any reply pls Anna..
@mohamednasardeen92493 жыл бұрын
மிக அழகான கட்டிடங்கங்கள் சூபர்.......
@manidurga38283 жыл бұрын
malaysia bro.nan ippo ingadhan valai seyren.super.
@RVthoottam3 жыл бұрын
5:57 ஓம் நமசிவாய
@billa7893 жыл бұрын
Neenga sollunga bro , etha pathurukinga or pakka poringa. Very interesting and nice video 🤗
@jeganrao72043 жыл бұрын
U missed currently tallest building in Malaysia TRX tower or the exchange 106.. the PNB 118 tower will be tallest building in Malaysia once its complete..
@ramkachannel5943 жыл бұрын
Already completed 99.9% Mr. Jagen Rao
@godsson7013 жыл бұрын
இந்த Video பார்த்து மிகுந்த பிரமிப்படைந்தேன். வாழ்த்துகள் bro.👌👌👌👏👏👏🙏
@Prakash12131-S3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@ashvindrenpathmanathan3392 жыл бұрын
hi , i am from Malaysia 🇲🇾
@karthikamurugan1692 жыл бұрын
hi I am from Tamil naadu
@harleyking13 жыл бұрын
Unga channel new subscriber nga naanu nalla erundhadhu video 💗💕
ஈழ.தமிழரண ஆனந் கிருஷ்ணன் அவரால் 1993ம் ஆண்டு கட்டப்பட்டா து சூப்பர் வாழ்த்துக்கள் 👍
@ep_arath_subi11692 жыл бұрын
Thanjavur Bro tn 49✌️
@moominmd2 жыл бұрын
Thank you because of This video l learned many things and I see the beautiful view beautiful tallest buildings
@VickyVicky-hu3cr3 жыл бұрын
Super bro please put richest person video
@NTKSEEMAN385 ай бұрын
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி.!🙏
@currednerrors87633 жыл бұрын
தஞ்சாவூர் பெரிய கோவில் an purjkalifa பார்த்துருக்கிறான்
@kingofbtsworld54693 жыл бұрын
Hai ,bro...I'm from Malaysia...I'm your big fan
@kokkissss95002 жыл бұрын
The beautiful view of the Dubai Burj Khalifa will captivate the viewer.
@sharmimadhu52853 жыл бұрын
China la ulla building semma anna. Pona anga poganu👌👌
@jaishreeramsrikanth99293 жыл бұрын
Thanjai periya kovil Tamilanda 💥👍
@shanthimaharajan322 жыл бұрын
SHANTHI MAHARAJAN , MUMBAI I have been to Malaysia three times and visited Petronas Twin Tower. I love to see it again and again . It is really very beautiful with all steel plates green glass windows. I have also visited Dubai and been to Burn Khalifa. It is also very beautiful.
@enperubharath7443 жыл бұрын
மிக அருமையான வீடியோ
@Therinthu_kolvom6093 жыл бұрын
அருமையான புதிய தகவல் நண்பா..
@bharathiparthasarathi293 жыл бұрын
Intha list la Thanjai Kovil solluvinganu ethirpakave illa. Athukagave intha video ku like potuta........👍👍👍
@kalaikalai35743 жыл бұрын
Dubai super I m working area
@manoharantharmalingam73063 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@mathanagopal69203 жыл бұрын
பாஸ் நான் தஞ்சாவூர் உலக நாடுகளில் தஞ்சாவூர் செய்ததற்கு மிக்க நன்றி
@sivasankar93843 жыл бұрын
தஞ்சை
@alagarsamy30073 жыл бұрын
Malaysia vasudevan padal
@abinesharun34022 жыл бұрын
Bro THANJAI BIG TEMPLE tha vera leval bro📿📿
@nambiyar13 жыл бұрын
One day I will reach Dubai to see world no.1 tallest building.
@annajaya69913 жыл бұрын
I want see. But what do ? Jesus blessed I 'm going. Thanks Friend
@prabuprabu28123 жыл бұрын
Intha maari tron vittu india la etho oru place ah podunga pa pasumai epdi irukumnu pakalam
@Star-oe3cl3 жыл бұрын
Hi bro I didn't see atleast one building I want to see burj Khalifa.
@popmusicandsugar69803 жыл бұрын
I love 💘 burj khalifa and fireworks is amazing
@paramasivamemmanuel68383 жыл бұрын
I'm Malaysian 🇲🇾
@gowthamprakash66813 жыл бұрын
Top 10 largest highways in the world video podunga
@gowthamprakash66813 жыл бұрын
Top10 biggest country in world video podunga
@suseelas92813 жыл бұрын
Very very nice. Vera level. 👏👏👏
@freebird43093 жыл бұрын
யாரெல்லாம் தஞ்சாவூர் 🔥🔥🔥
@KaliMuthu-ir8tt3 жыл бұрын
தமிழன் பெருமை ராஜ ராஜா சோழன்....
@harivjharivj47353 жыл бұрын
Nice Viedo Bruh I am ur new subscriber 💥
@deepaseenivasan84873 жыл бұрын
Super Tamil Natin perumai thanjai periya Kovil🙏
@sanjeevraj70342 жыл бұрын
அருமையான தங்களுடைய தகவலுக்காக வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👌
@gowrisankargowrisankar5713 жыл бұрын
Tanja oru pria Kovil ❤️❤️
@ww.rojasulaimangmail.comrojasu2 жыл бұрын
அந்த காலத்தில் கட்டிய தஞ்சாவூர் கோவில் கோபுரம் தான் மிகவும் தோண்மையான வரலாற்றை கொண்டுள்ளது. கட்டியவர்கள் தான் கிரேட்..
@btsboyedits63283 жыл бұрын
Hai anna ethula kattuna yandha buildinga 🏢 errundhallum nallaiku kuda edenge vizhugallam ana Thanjavur pareya koill ennum 50,000 years analum 1 inch kuda assaiyadhu nu nanu solluran 💜 Yanna adha kattunadhu tamilanda 😎😎😎😎😎🔥🔥🔥💜💜💜💜💜💜💜 Edha agree pannuravunga 👇👇👍🏻👍🏻👍🏻💜💜💜💜💜
@ccg-sasuke1203 жыл бұрын
Vera level bro😍😍😍
@ThatzItChannel3 жыл бұрын
Thank you bro 🙂
@ccg-sasuke1203 жыл бұрын
@@ThatzItChannel ungal video yenakku rombao pudikkum bro🙃🙃🙃
@velmurugansangaiah3 жыл бұрын
Thanjai periya kovil , Dubai tower, Saudi.
@majeerabegamf59153 жыл бұрын
Naa burj Khalifa pathachu semmaya irukum 😍😍
@vijaysambasivan39513 жыл бұрын
Thalaipula Periya building nu sollitu ulla epdi thanjai Periya Kovil ?
@Vasanth104133 жыл бұрын
உயரமான பில்டிங் என்று இல்லாமல், பெரிய பில்டிங் என்று எடுத்து கொண்டால் ?