இந்த Tunnel கடலுக்கு அடியில் எப்படி கட்டப்பட்டது? | The Impossible Construction of Undersea Tunnel

  Рет қаралды 2,131,145

Thatz It Channel

Thatz It Channel

Күн бұрын

Пікірлер: 700
@ThatzItChannel
@ThatzItChannel Жыл бұрын
If you think this video is informative and worth, then please "support us" by sharing this video with your friends and family. Thank you 😊👍
@ponrajj6607
@ponrajj6607 7 ай бұрын
❤😂🎉🎉🎉❤❤❤❤😮😮😮😊😅😊
@RagupathykRk
@RagupathykRk 11 ай бұрын
நான் முதல் முறையாக இந்த வீடியோவை பார்த்தேன். நான் மட்டும் அல்ல என் 9 வயது மகனும் சேர்த்து தான் பார்த்தோம். இந்த வீடியோவை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை ஆனால் என் மகன் என்னை வற்புறுத்தியதால் தான் நான் பார்த்தேன். பார்த்த உடனே நான் பிரமித்து போய்ட்டேன். அப்படி பட்ட ஒரு வீடியோ காட்சிகள் தான் இது. இது உண்மையா ?? அல்லது பொய்யா?? என்று இன்னுமும் எனக்கு ஒரு வியப்பு. நாங்கள் இந்த வீடியோ பார்க்கும் நேரம் இரவு 10.33 pm. நான் மிக்ஜாம் புயல் பற்றி தான் பார்க்க வந்தேன் ஆனால் உங்க சேனல் பார்த்து வியந்து விட்டேன்.
@DharmarajDharama-hi9nw
@DharmarajDharama-hi9nw Жыл бұрын
அருமையான பதிவு நண்பா இது மாதிரி குழந்தைகளுக்கு மத்த ஸ்டூடண்டுகளுக்கு எல்லாம் இது தெரிஞ்சுதுன்னா ரொம்ப நல்ல விஷயமா இருக்கும் ரொம்ப நன்றி
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
உழைத்த அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@psekaran9271
@psekaran9271 Жыл бұрын
இது மாதிரி உண்மை யான அறிவு பூர்வ மானசெய்திஅதிகமாக வரவேண்டும்
@Balaji-yd5iv
@Balaji-yd5iv Жыл бұрын
❤🎉
@Jothivel-q4r
@Jothivel-q4r Жыл бұрын
Manithan arivukkum aatralukkum eyllai illai
@GovindarajGovindaraj-co6ii
@GovindarajGovindaraj-co6ii Жыл бұрын
Very nice
@SulthanKabeer-gp4zt
@SulthanKabeer-gp4zt Жыл бұрын
Sultankabeertamilnadu
@SulthanKabeer-gp4zt
@SulthanKabeer-gp4zt Жыл бұрын
Welcomemothan sultankabeertamilnaduindia
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 Жыл бұрын
அருமையான தகவல் நேரடியாக நாமே அந்த ஸ்தலத்திலிருந்து இதைப் பார்த்தது போன்று ஒரு உணர்வு ஏற்படுத்தியது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 💐
@uthayakumarkumar406
@uthayakumarkumar406 11 ай бұрын
அருமை
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 11 ай бұрын
மனித முயற்சி வெற்றியடைந்தது. பாராட்டுக்கள். பதிவுக்கு மிக்க நன்றி.
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 Жыл бұрын
ஒரு தரமான செய்தியை (வீடியோ) கொடுத்தள்ளீர்கள் நன்றி
@DeviLakhshmanan
@DeviLakhshmanan Жыл бұрын
மனிதனுக்கு இயற்கை அறிவையும் ஆற்றலையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது.
@tamilstoriesungalukaga
@tamilstoriesungalukaga Жыл бұрын
இறைவன்
@coimbatorian1497
@coimbatorian1497 11 ай бұрын
@@tamilstoriesungalukaga iraivan oru olu Katha apdi onum ila
@pr.p.manova6045
@pr.p.manova6045 11 ай бұрын
துணிச்சல் மிக்கவர்கள் தலைமேலே கடல் நினைத்தால் தலை சுற்றுகிரது உழைத்தவர்கள் உயரட்டும்
@jhonsalex1135
@jhonsalex1135 3 ай бұрын
Europe country கடவுளால் ஆசீர்வதிக்க பட்ட நாடு..... சொர்க பூமி .... மக்களும் மிக மிக அருமையானவர்கள்..... எனக்கு புடிச்ச country......
@antonysamya31
@antonysamya31 10 ай бұрын
அந்த சுரங்கம் தோண்டும் போது இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிப்போம்
@ThiruVanni-c7k
@ThiruVanni-c7k Жыл бұрын
இந்த குகையில் நாம் பயணித்துள்ளோம் உங்கள் தகவலுக்கு நன்றி
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
இந்த யுகம் முடிந்து அடுத்த யுகத்தில் ஒருவேளை நம்மைபோன்ற அறிவார்ந்த உயிரினம் தோன்றினால் மனிதன் உருவாக்கி விட்டுச்சென்ற செயற்கை குகை வழித்தடத்தை கண்டு வியக்கும் வகையில் இருக்கும்.
@munagapetarajagopalvenkata9851
@munagapetarajagopalvenkata9851 Жыл бұрын
I am 70 and my wife 60 years old.We were lucky to have had the wonderful experience of travelling by the Eurostar from London to Paris in April 2023.👌👌🙏 Nice descpription by you.Thank you.👏👍😊
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 10 ай бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.பதிவுகள். அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றிநல்லதொரு பதிவு எனக்கு உங்க வந்த ஞாபகங்கள் வருகிறது சரியான பதில்நான் பிச்சுமணி வெறியன்முதல்வராக மன்சூர் அலிகான் வந்தால் ஊழல் ஒழியும் என்று நம்புகிறேன். எவனுக்கும் பயப்படாத ஒரே தமிழன்! வீரத்தில்..வீரப்பனுக்கு சிஷ்யன் இவரே!மன்சூர் அலிகான் அண்ணா அவர்களுக்கு எனது வணக்கம் மிக சிறப்பாகவும் கொஞ்சம் கூட தயங்காமல் ஒருத்தர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார் கதிகலங்க வைத்த எனது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்இந்த நாட்டில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் இன்று நாடு பூராவும் பரவலாக இப்படியான கேவலமான நிகழ்வுகள் நடைபெறுவது இந்த நாடு சீக்கிரம் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி அழியும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர முடிகின்றது இந்த நாட்டில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் இன்று நாடு பூராவும் பரவலாக இப்படியான கேவலமான நிகழ்வுகள் நடைபெறுவது இந்த நாடு சீக்கிரம் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி அழியும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர முடிகின்றது
@bharathikannaiyan8739
@bharathikannaiyan8739 11 ай бұрын
மிகவும் அருமையான கருத்து நண்பாஇதுகுழந்தைகளுக்கும்பள்ளி செல் பவர் தெரிந்தால்நல்லதுநன்றி😢🎉
@subramanimani6737
@subramanimani6737 Жыл бұрын
கேட்கவே பிரமிப்பாக உள்ளது மிக பயனுள்ள தகவல் மனிதனின் அறிவியல் வளர்ச்சி இயற்கையையே வென்றுள்ளது
@allroundernada6240
@allroundernada6240 Жыл бұрын
வருகின்ற வருடம் நான் போகும் சூழ்நிலை வரும்போது நிச்சயம் இப்பாதையில் பயணிப்பேன் 🙋‍♂️🙏
@SivaSankar-cp8fg
@SivaSankar-cp8fg 10 ай бұрын
நான் இத்தனை வருடங்களில் பார்த்த வீடியோக்களில் மிக சிறப்பான வீடியோ
@thiruselvamh4835
@thiruselvamh4835 Жыл бұрын
இப்படி ஒரு கடினமான பாதை வரலாற்றை தெரியபடுத்தியதற்கு நன்றி
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp Ай бұрын
இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட் எட்டு வருஷத்துல செஞ்சு முடிச்சிட்டாங்க வேளச்சேரி டு பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் 30 வருஷத்துக்கு மேல இன்னும் இழுபறிகளில் இருக்கு 🌹
@jprakasam6706
@jprakasam6706 Жыл бұрын
இதுல வேல வேலை செய்த ஒவ்வொரு மனிதர்கள் கடவுள் களாக வணங்க வேண்டும்
@kumars7613
@kumars7613 Жыл бұрын
This is an Engineering marvel. What a great job done by humans. Great & quality content
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 7 ай бұрын
சிறப்பான மற்றும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤❤
@shahithabanu1341
@shahithabanu1341 Жыл бұрын
வணக்கம். அருமையான தகவல்கள். உங்கள் இந்த முயற்சி க்கு வாழ்த்துக்கள். செலவு பற்றி சொன்னது அருமை. அவர்கள் நாட்டின் வளர்ச்சி செய்தார்கள். இங்கே இறந்து விட்ட பல தலைவர் கள் வங்கி கணக்கில் கூட பல தலைமுறை தலைமுறையாய் அனுபவிக்க சொத்துக்கள் சேர்த்து வைத்து சென்று உள்ளனர். என்ன செய்ய முடியும்????? நாட்டின் வளர்ச்சி க்கு சொல்லுங்கள் பார்க்கலாம்.
@bashamohideen6044
@bashamohideen6044 10 ай бұрын
சூப்பர் Good presentation. Thanks
@MunisvaranMunishvaran
@MunisvaranMunishvaran Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பா.
@Jamaludheen1
@Jamaludheen1 Жыл бұрын
I have already traveled thru' this tunnel --- from Paris to Waterloo station in London. The journey was quite smooth.
@MinervaMolly
@MinervaMolly 10 ай бұрын
உண்மையில் இது மிகவும் அற்புதமான உலக அதிசயம். ஆச்சரியமும் அதிசயமும் கலந்த கலவை .
@AllGlorytoGod.
@AllGlorytoGod. 10 ай бұрын
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சுரங்கப்பாதை அமைக்கலாம் தானே
@AshokKumar-cn7uf
@AshokKumar-cn7uf 7 ай бұрын
சுரங்கம் அம்மைப்பதை விட பாலம் கட்டினால் தமிழ் நாடும் ஸ்ரீலங்கா வும் நல்லா வளர்ச்சி அடையும்
@jeevan.medias4102
@jeevan.medias4102 7 ай бұрын
அது மோடி(கேடி) இருக்கும் வரை நடக்காது
@peterjohn3673
@peterjohn3673 7 ай бұрын
இங்குள்ள குரங்குகள் சிவப்பு அங்குள்ள குரங்குகள் கருப்பு கொடியை மாற்றும்ம் போது குழப்பங்களுணணண்டாகும்.😮
@Rrfas
@Rrfas 6 ай бұрын
Enga naadu single avea irukattum india kuppa naadu ellam theavalla namaku
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
அவன் 11.900 கோடில கடலுக்கு அடியில் சாலை அமைத்து விட்டான் ஆனால் இப்போதுள்ள ஒன்றிய ஆட்சியாளனோ 25 லட்சம் கோடி பொது மக்கள் பணத்தை பெரு முதலாளிகளிடம் மொத்தமாக கொடுத்து விட்டு வராக்கடன் என தள்ளுபடி செய்கிறான்
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Жыл бұрын
@saifdheensaifdheensyed4694: அந்தக் கடன்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது, அந்த வாராக்கடன்களில் கணிசமான தொகை வங்கிகளால் திரும்பப் பெறப்பட்டது. மீதியையும் வசூலிக்கத் தேவையான, சாத்யப்பட்ட அளவு மத்திய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.,
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Жыл бұрын
வராகடன்,தள்ளுபடி வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள். இது சட்ட நடவடிக்கை.வராகடன் என அறிவித்து,சட்டபடி அதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பது.கடனுக்கு ஈடாக கொடுக்கப்பட்டுள்ள சொத்துக்களை ஏலம் விட்டு வசூலிப்பார்கள். இது பற்றி நீங்களே கூகுளில் பாருங்கள் அல்லது வக்கீல் அல்லது பேங்க் இல் தெரிந்த நண்பர்களிடம் கேளுங்கள். தள்ளுபடியும் அப்படிதான்.கடன் வாங்கியவர் நொடித்து விட்டால் ,பேங்கில் சமரசம் பேசி ஒரு ஒப்பந்தம் வந்து பணத்தை கட்டுவார்கள்.இதில் பெரும்பாலும் அபராத வட்டி,செலுத்த வேண்டிய வட்டியில் குறிப்பிட்ட % தள்ளுபடி செய்து கடனை வசூலிப்பது. அசல் பணம் வந்துவிடும். எதுவும் சட்டப்படியே. வெளிநாடு ஓடி விட்டவர்கள் விஷயம் வேறு.அதிலும் அவர்களின் சொத்துக்கள் ஏலம் விட்டு வசூலிப்பார்கள்.மார்கெட் மதிப்பு அதிகமாக இருக்கும்.ஆனால் பேங்க் அரசு மதிப்பில்தான் கணக்கிடுவார்கள். ஏமாற்றிவிட்டு ஓடுவது அதிகாரிகளின் ,அரசியல்வாதிகளின் துணையோடு ஏமாற்றுவது எப்போதும் நடக்கும் ஊழல்.நன்றி.
@shakilanasrudeen8404
@shakilanasrudeen8404 11 ай бұрын
Very useful.... jazakillahu khair
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
Very good and Godbless your family and friends and
@benstargroup9744
@benstargroup9744 3 ай бұрын
அருமையான தகவல் நேரடியாக நாமே அந்த இடத்திலிருந்து பார்த்தது போன்று ஒரு உணர்வு ஏற்படுத்தியது மிகவும் நன்றி!!!!!!!!!
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 8 ай бұрын
மிகவும் அருமை யான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் நன்றி இதேபோல் இந்தியா வில்
@parthibanp9536
@parthibanp9536 11 ай бұрын
Quite informative and interesting as well! The best part of this video is the 3D modelling of TBM work processing!! Good effort Congratulations!
@SriRamela
@SriRamela 3 ай бұрын
பல ஆண்டுகளாக பல தாங்கமுடியாத இன்னல்களை அனுபவித்தாலும் இறுதியில் வெற்றி கொண்ட தொழிளால அன்பு உள்ளங்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த நன்றிகள் கல்ப கோடி❤❤❤❤❤❤OKவா❤❤
@thiravidachelvam4829
@thiravidachelvam4829 2 ай бұрын
Superb. இப்படிப்பட்ட அரிய தகவல் கொண்ட வீடியோவை நான் இன்று பார்த்ததும் மிக வியந்து போனேன். இந்த சேனல் & அருமையான செய்தியாளருக்கு கோடி வணக்கம் . தொடரட்டும் உங்கள் அற்புத சேவை
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 17 күн бұрын
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😢🎉❤😮
@geethamukkra9064
@geethamukkra9064 11 ай бұрын
This is amazing, marvellous andbold work
@Josephdhayananthan
@Josephdhayananthan Жыл бұрын
Really super technical skills are very hard work truelly world athisayam
@michaelyuthi921
@michaelyuthi921 Жыл бұрын
Theriyathe visayangala soinnatherku nandri bro
@vaikaraisenthilkumar4776
@vaikaraisenthilkumar4776 11 ай бұрын
I and my husband travelled through this tunnel via train at 2003. Very interesting and infirmative this video is. Thank you.
@rajeswaranrasenthiram5195
@rajeswaranrasenthiram5195 Жыл бұрын
நான் இந்த சுரங்கபாதையூடாக பயணித்திருக்கிறேன்
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 9 ай бұрын
சூப்பர்.தொழில்.நுட்பம் இதைஒளிப்பரப்பி.சேனலுக்குநன்றி
@PeriyasamyS-db2uh
@PeriyasamyS-db2uh Ай бұрын
இந்த மாதிரி வீடியோ அருமையாக இருக்கிறது
@RI-xe7ml
@RI-xe7ml 11 ай бұрын
Super...... Great Technology .... Hard work... Teamwork..... Big Salute to everyone of this team....
@SriRamela
@SriRamela 3 ай бұрын
காலாகாலத்திற்கும் இதுபோன்ற விலைமதிக்க தக்க செய்திகள் வரச்செய்யுங்களேன்❤❤❤❤
@ManikandanManikandan-lj2us
@ManikandanManikandan-lj2us 6 ай бұрын
ninaithu paarkave mudiyala fantadtic job..vry useful vdo
@anandimanian846
@anandimanian846 Жыл бұрын
Wow what a wonderful task. We must appreciate the international understanding and their efforts to complete this project . Super and I am so excited to see this video
@sahulhameed4051
@sahulhameed4051 2 ай бұрын
முதல் முறையாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது அபூர்வமான கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி சாதனை யாளர் களுக்கு வாழ்த்துகள்
@immanimman3134
@immanimman3134 Жыл бұрын
அருமையான MSG ப்ரோ🙏நன்றிகள் பல🙏
@M.AmuthaBSMBS
@M.AmuthaBSMBS Жыл бұрын
அருமையான நியூஸ் Thank you 🙏🙏
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....
@vijayanvijayan7521
@vijayanvijayan7521 6 ай бұрын
அருமை யான பதிவு ❤ வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@kesavanthulasibai9596
@kesavanthulasibai9596 Ай бұрын
அற்புதமான. மனித. உழைப்பு இந்த பதிவிற்கு மிக்க நன்றிகள் சகோதரா
@ParthiSridhar
@ParthiSridhar Ай бұрын
மிக மிக கடினமானது இன்னமும் நம்பமுடியல.. இதை விட நீங்கள் விளக்கும் விதம் வேற லெவல்.
@ElavarasiPrincess
@ElavarasiPrincess Жыл бұрын
Super 💯 information...
@murugankannan293
@murugankannan293 11 ай бұрын
Of course I will go really so sweet your information ❤ I like it too much ❤❤❤❤❤
@dr.r.nagaveni4334
@dr.r.nagaveni4334 Ай бұрын
மிகவும் நல்ல பதிவு அருமையான பதிவு தெரியாத நபர்களுக்கு தெரிந்து கொள்ள உதவும் எது இது தகவல் தெரிவிக்க சொன்ன மிக்க நன்றி இன்னும் பல பதிவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kalyanams9168
@kalyanams9168 2 ай бұрын
சூப்பர்.மற்ற நாடுகளை இதுபோல கடல் வழியாக இணைக்க முன்மாதிரி திட்டம். இலங்கையும் இந்தியாவும் இதுமாதிரி கடல்வழி சுரங்க பாதையை அமைக்கலாம். 35 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொழில் நுட்பத்தை விட இப்பொழுது பலமடங்கு பெருகிவிட்டது.இலங்கையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் எளிதானதே.
@SudhakarSockiyan
@SudhakarSockiyan 9 ай бұрын
உண்மையான செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@theworldtoday-tv
@theworldtoday-tv Жыл бұрын
wonderful !!! GREAT INFORMATION
@rajeswariambarani5485
@rajeswariambarani5485 Жыл бұрын
Marvellous engineering feat done by UK and France.Hats off to them
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 8 ай бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙏🌹
@Csk-n5p
@Csk-n5p 10 ай бұрын
Super sir ❤ miga mukkiyamana seythi nandri
@senthilveeran1723
@senthilveeran1723 Жыл бұрын
*Truly inspiring...A big salute to both the nations* 🇫🇷 🇬🇧
@julianabelci2747
@julianabelci2747 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏பயனுள்ள , தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்🎉
@ponnus69
@ponnus69 10 ай бұрын
நான் இந்த சுரங்க பாதையில் பயணம் செய்து உள்ளேன்..... அருமையா இருக்கும்.
@JeyarajahVictor
@JeyarajahVictor 2 ай бұрын
நான் France ல் இருந்து இந்தபாதை வழியாக போய்வந்தேன்
@s.a.keshenishanmugavel.6797
@s.a.keshenishanmugavel.6797 Жыл бұрын
Truly a Inspirational video. Super 🇨🇵🇬🇧
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Жыл бұрын
Definitely V will Travel thro thro the Tunnel Thanks for the nice video
@sarthsanju6524
@sarthsanju6524 3 ай бұрын
Super .....Theriyadhathai theridhu kondom...thanks
@RBKumar-js8ij
@RBKumar-js8ij 2 ай бұрын
Thanks Very useful information. May God bless you.
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 8 ай бұрын
❤for.nice.info.thanking.for.mr.g.sivakumar...
@chellammals3058
@chellammals3058 9 ай бұрын
என்றாவது ஒரு நாளைக்கு இந்த பாலத்தில் பயணம் செய்வேன் நன்றி சகோதரா
@sivasankariyer6038
@sivasankariyer6038 Жыл бұрын
hats off to Engineers & workers
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 Жыл бұрын
மிக மிக முக்கியமான அருமையான விடயம் நன்றி......
@JebarMaler
@JebarMaler 2 ай бұрын
Thank bro.romba kalama nerukulla eppadi suragam amitha enrupaga enru santhegam eruthathu.rombaum alagaga,theliva sonniga.valthukal🎉🎉🎉🎉
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 Жыл бұрын
அற்புதமாக விளக்கினீர்கள். உங்களுடைய குரல் அபாரம்.
@balug7492
@balug7492 2 ай бұрын
இது மாதிரி உலகம் உள்ள அனைத்து செய்திகளும் நமக்கு கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்
@azhargame6482
@azhargame6482 Жыл бұрын
Kandipa nanba avanga effort ku respect a❤❤❤
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 11 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord bless you all the best time Jesus is lord
@vaikunthanathanramachandra9314
@vaikunthanathanramachandra9314 7 ай бұрын
Superb informative video in Tamil language. Definitely I'll travel in this tunnel.❤
@shyamalaramakrishnan2855
@shyamalaramakrishnan2855 Жыл бұрын
Superb video and very informative Add more videos like this on satellite launch and difference between satellite and rocket Latest environment friendly vechicles, CNG vehicle and new science project and noble prize winning projects
@eimkchannel4577
@eimkchannel4577 Жыл бұрын
Human Intelligence can always discloses Nature's Secrets on somedays Or other. ஆம்! மனித அறிவாற்றலுக்கு இயற்கையின் இரகசியமும் ஒரு நாள் அடிதொழுது வழிவிடும்...!! ஒற்றுமை பலம்! அதுவே வாழ்வு!
@maharajam1863
@maharajam1863 Жыл бұрын
ஶ்ரீலங்கா... வுக்கு.... பாலம்... போடுங்க..😅😅😅😅😅😅😅 ..
@lazaruschelladurai5965
@lazaruschelladurai5965 23 күн бұрын
நண்பா வணக்கம். அருமையான பதிவு. Very very informative. Very good briefing. Amazing work.My heartiest congratulations to all the members of the tunnel making team and your team who had brought this information to us. Wonderful job. Please keep up the work with God Speed. Thanks to God Almighty for his protection & success for this task .
@VijiM-b9o
@VijiM-b9o Жыл бұрын
சூப்பர் சார்:மிக தெளிவாக விளக்கமாக தகவல் சொன்ளதற்குநன்றி,🎉🎉🎉
@irsathullah5279
@irsathullah5279 Жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள் ❤
@Bharath1985feb
@Bharath1985feb Жыл бұрын
பயணிப்பேன் உங்க சேனலோடு. 🙏
@raviprem5640
@raviprem5640 11 ай бұрын
அருமையான பதிவு தம்பி தொடரட்டும் தங்கள் பணி
@sumathisumathimani9608
@sumathisumathimani9608 Жыл бұрын
கண்டிப்பா இந்த tunnel க்கு போவேன்
@ThanuThanusan-kz9et
@ThanuThanusan-kz9et Ай бұрын
சுப்பர்அண்ணா😮😮😮😮
@soundarrajan330
@soundarrajan330 8 ай бұрын
பிரிட்டனுக்கும்...பிரான்ஸ்...நாட்டுக்கும்.. கடலுக்கடியில்.. பாலம்.. சீனாவின் கடல்பாலத்துக்கு...ஒருமுன்னோடி...கடின.. உழைப்புக்கு...சல்யூட்...🙏🙏🙏🙏🌏
@imekgopi003
@imekgopi003 11 ай бұрын
8 vathu athisayam nga..... Vice Mistake
@කුමාර-ණ9ග
@කුමාර-ණ9ග 3 ай бұрын
Very great informative video. I think it is the best than other videos of the same channel.
@lakshmananAiswarya
@lakshmananAiswarya 26 күн бұрын
Intha video supar bro ketka ketka arumaiya irukku unmaiya ithu athisiyam tha
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 8 ай бұрын
❤SUPER...
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 37 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 127 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 66 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 54 МЛН
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
Niruban Talks
Рет қаралды 377 М.
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 37 МЛН