Watch our previous video "World's 8 Most Shocking Mysteries": kzbin.info/www/bejne/j4qWZ6msr6trjs0
@benjamind7397Ай бұрын
கண்டிப்பா முடியும்
@baqrabaadshianetwork4224Ай бұрын
Great vedio im shia bro❤
@ஆறாம்அறிவுராஜராஜன்Ай бұрын
ஒரு விசயம் நல்லா புரியுது, எல்லா மதங்கள் தான் மனித இனத்தின் முதல் எதிரி என்பது நன்றாக புரிகிறது
@vasanthana198Ай бұрын
என்னுடைய ஆதரவு ஈரானுக்கு
@muruganjothi4632Ай бұрын
அன்பு என்னும் மிகப்பெரிய ஆயுதத்தால் மட்டுமே இந்த உலகில் அமைதியை நிலை நிறுத்த முடியும் ❤❤❤❤
@KjxpertАй бұрын
ஈரானை கைபற்ற முடியாது சகோ.❤❤❤
@HammadrizinАй бұрын
இஸ்லாத்தில் Shia,Sunni என்ற வேறுபாடு இல்லை,முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றுபவன்தான் உண்மையான முஸ்லிம்
@jayanth1551Ай бұрын
அப்படியா அப்போ பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் நாடுகளில் நடக்கும் ஷியா சன்னி சண்டைக்கு என்ன காரணம்
@seenimittaisuntharam6197Ай бұрын
சிறப்பு
@JaabirHasan1Ай бұрын
No sects in Islam One umma
@ShivaShivam-q7uАй бұрын
Uruttu bro😂
@jayachakravarthy8626Ай бұрын
அப்ப மக்களை கொடுரமாக கொல்லுகிற தீவிரவாதிகள் யார் ஏன் அவர்கள் மக்களை கொல்லனும்
@DEEN133Ай бұрын
Good analysis from the History of Persian state informative 🇮🇷🇮🇷
@mohammedyassir2563Ай бұрын
ஈரான் இந்தியாவின் நண்பன்.... இந்தியாவின் கச்சா எண்ணெய் பெரும்பகுதி அதிகமாக அங்கே இருந்துதான் குறைந்த விலைக்கு வாங்குகிறது.....
@XevierMАй бұрын
சண்டை போட்டால்தானே வண்டவாளம் தெரியும்
@adhilhowlersАй бұрын
Fight is not solution da
@தளபதி-ய9டАй бұрын
வடக்கு தெற்கு மேற்கு திசைகளில் அமைந்துள்ள இயற்கை அரண்களை விளக்கிய தாங்கள், ஈரானின் கிழக்கு புறம் உள்ள புவியியல் அமைப்பு பற்றியும் சற்று சொல்லி இருக்கலாம். நன்றி!
@Sardharkhan1962Ай бұрын
இன்னும் கேட்கவேண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று உள்ளம் விரும்புகின்றது.நன்றி!❤
@ChristA.christrajkumarАй бұрын
இரானை யாரலும் கைப்பற்றமுடியாது என்பது உண்மையாக இருந்தாலும் நீங்கள் எல்லாரும் இந்தியாவில் அல்லவா ?இருக்கிறீங்க ,இந்தியாவை கைப்பற்ற யாரலும் முடியாது என்று சொன்னால் நாம் எல்லாரும் சந்தோஷப்பட வேண்டிய விசயம்
@SolaiKumar123Ай бұрын
சூப்பர்
@mohdmahi6147Ай бұрын
Athil entha santhehamum illai India vai yaaraalum kai patta mudiyathu
@jassjass1372Ай бұрын
ஈரான் இந்தியாவின் நட்பு நாடு தான்
@jalalbabu2607Ай бұрын
இந்தியா வை அரசியல்வாதி கைப்பற்றி இருக்கும் போது எந்த நாடும் கைப்பற்றவெண்டிய அவசியம் இல்லை இவர்களே போதும்
@mohammednivas9867Ай бұрын
India va pathi pesala...Israel waste 😂
@Meera-m5jАй бұрын
இறைவன் யாருடன் இருக்கின்றானோ அவர்களை உலகமே சேர்ந்து அழிக்க நினைத்தாலும் ஒருபோதும் அழிக்க முடியாது இதுதான் உண்மை
@amuthamurugasan7290Ай бұрын
😂😂😂😂😂😂
@raavanan8264Ай бұрын
😂😂
@raghusharma7054Ай бұрын
காசா முற்றிலும் அழிந்துவிட்டது. லெபனான் பாதி அழிந்துவிட்டது சிரியா முக்கால்வாசி அழிந்துவிட்டது ஈராக் வாலை சுருட்டிக்கொண்டு படுத்துவிட்டது . அடுத்து அழியப்போவது ஈரான் இப்போது சொல் கடவுள் யார் பக்கம் ???
@selvaselva364628 күн бұрын
இறைவன் ஈரானோடு இருகிறானா
@ashrafaboobucker1954Ай бұрын
இரான் அடிக்கும் போது சாத்தான்யாகு குழிக்குள்ள போய் ஓடி ஒளிஞ்சிகிட்டான் 🤣🤣😁
@管野大和Күн бұрын
Exactly, it’s like getting rewarded for staying active. I tend to go for those, especially when the slots aren't treating me well
@paramesnatarajАй бұрын
Excellent explanation about the country Iran and its geopolitics...in detail in tamil... this is what people like me want to know about Iran at this juncture... thanks a lot gentleman...for your video too....
@simonselvamary7084Ай бұрын
உங்கள் காணொளி போட்டோகிராபி மேக்கிங் குரல் வளமை கேட்க்க கேட்க்க இனிமையாக இருக்கு, சகோ வாழ்த்துகளும் நன்றிகளும்
@Arulnambi-dw1grАй бұрын
இறைவன் மிகப்பெரிய பூமியையும் வளத்தையும் கொடுத்திருக்கின்றான் .ஆனால் போர்க்குணத்தினால் அவைகள் அழிந்துபோகின்றன.இறைவன் திருவருளால் சாந்தியும் சமாதானமும் ஏற்பட ட்டும். அல்லா மாலிக்.
@ParthiSridharАй бұрын
இந்த விசயத்தில் பெரியார் வழயில் யார் வலிமை குறைந்தவர்களோ. அவர்களுக்கே எனது ஆதரவு. ஈரான் ❤
@MohamedAshraf-z3uАй бұрын
இன்ஷா அல்லாஹ் என்த கொம்பனாலும் முடியாது .உன்கல் பதிவு சரியானது .நன்றி சேர்
bro epdi bro intha mari videos make pandringa very intresting bro
@nizamudeen329615 күн бұрын
Vazthukal iyya
@shakeelabee4047Ай бұрын
Gud information... Vrry use full..
@iamkarma652Ай бұрын
Very detailed and excellent analysis of Iran's geopolitics & geography. Iran should mind their own business.
@dravidaselvam6861Ай бұрын
நல்ல தகவல்
@kumars7613Ай бұрын
Both Iran & Israel are good friends of India. Iran should keep quiet and let lsrael live peacefully. With so much of natural resources, Iran should focus in developing its country and people like Middle East countries instead of doing all those proxy wars.
@King_luis_10Ай бұрын
Iran should accept the fact and Israel’s existence.
@ranganbadri953214 күн бұрын
Super documentary.
@essrajeshАй бұрын
இப்போ பயந்து குழிகுள்ள போயிட்டான்😂😂😂
@peternadar1724Ай бұрын
எல்லா வசதியும் இருந்தும் பழைய வண்டி ரிப்பேர் பார்த்து வைத்திருக்கிறார்கள் தடை உத்தரவினால்
@petsgardentamil-Ай бұрын
இஸ்லாம் ல ஜாதி வேறுபாடு ஏதுமில்லை அது மனிதர்களாக உருவாக்கப்பட்டது இறைவன் முன்னிலையில் அனைவரும் ஒன்று தான் ❤
@HameedDoha123Ай бұрын
Thanks ❤
@faisalrahman974Ай бұрын
Ungaludiyya video 👌editing meha arbbuthamaga ullAthu melum ithu ponra🫸 bayanulla video kal pathevedumga pro🫰
@jnvisualmusic703322 күн бұрын
Thanks for information ❤
@曾達維Күн бұрын
There’s also that cashback offer. It’s a good fallback for when luck isn't on your side
@RautharkaniАй бұрын
❤ மிக அருமையாக சொன்னிர்கள் மிக தெளிவான விளக்கம்
@spbachirkhan163917 күн бұрын
Super chenal .very good.thanks.france.🧛🌉🌠🏅💐🍓😛.
@ezhilegvezhil110Ай бұрын
சிறப்பான செய்தி
@ahamedsareefa28 күн бұрын
ஈரானை கைப்பற்ற முடியாது ஆனால் முதலில் அணியக்கூடிய மக்கள் அவர்கள்தான்!!!!!
@ksramani8712Ай бұрын
good information
@mohamedrasheed3253Ай бұрын
Bro இப்போல்லாம் மக்கள் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க... இஸ்ரேல் பண்ற படுகொலை இந்தியால நிறைய மக்கள் ஆதரிக்குறாங்க... நான் ஒரு இந்தியன் சொல்ல அசிங்கப்பட்றேன்... இந்தியா மக்களுக்கு மனிதநேயம் வர வேண்டும்... யுத்தனுக்கு பெருமை சேர்க்கதீர்கள்... அவன் கொடூரமானவன் மக்களின் மதிப்பு அவனுக்கு தெரியாது... அவனுடைய மக்கள் தான் அவனுக்கு முக்கியம்... இந்தியா மக்கள் அந்த மனநிலையில் இருக்க வேண்டாம்... மனித நேயத்தை காப்போம்
@JayaKumar-b3tАй бұрын
இந்தியன் என்று சொல்ல வெட்கமாக இருக்கா பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் குண்டு போட்டா உனக்கு சந்தோசமாக இருக்கா
@SivaKumar-mc5wbАй бұрын
Sri Lanka vula inam padu kolai nadantuchu appo engey ponuchi unga manitha neyam Palestinekunaa vaari katti varainga appo ithulaye teriyuthu ithu manitha neyam illa inam veri
@srinivasansriraman964Ай бұрын
😂
@trendsofimman9777Ай бұрын
படுகொலையை ஆரம்பிச்ச தீவிரவாதி ஹமாஸ் தானடா இஸ்ரேல் என்பவன் வீணாக உன்னிடம் அம்புக்கு வரவில்லை நீ நீதான் போனாய் வாங்கி கட்டிக் கொண்டாய் இன்னும் உன்னுடைய வீம்பு குறையவில்லை நீங்கள் அழிந்து நாசமாக மட்டும் உங்கள் வீம்பு குறையாமல் இருப்பதுதான் நல்லது
@senthilvijayagopal4727Ай бұрын
Really difficult to conquer Iran true 🎉
@mdrafic3189Ай бұрын
very super sir
@benjaminfranklin8017Ай бұрын
உண்மையான கடவுள் யார் என்றே தெரியாமல் ஏமார்ந்து கொண்டு இருக்கிறது கடவுள் நினைத்தால் உலகமே இல்லாமல் போய்விடும் உண்மையான மதமே கிறிஸ்தவம் தான்
@IsmasllfirthousАй бұрын
Masha aallah 🎉🎉🎉🎉
@abdulrahman-kd9imАй бұрын
Shia & sunni முஸ்லீம்னு பிரித்து பார்ப்பது தேவையற்றது அல்லாஹ்வை ஓர் இறைவனாக ஏற்று நபி ஸல் வழியில் வாழக்கூடிய அனைவரும் உண்மை முஸ்லீம்களே மனிதர்கள் யாருக்கும் யாரும் தீர்ப்பு சொல்லிக்கொள்வது தவறு அனைத்தையும் அறிந்தவன் இறைவன் மட்டுமே
@sagayanathansanthoshАй бұрын
Very good explanation ❤
@muthurajm3814Ай бұрын
சூப்பர் நண்பரே
@SaivaIyerАй бұрын
ஏன் என்றால் அது இளிச்சவாய இந்துக்கள் கிடையாது 😂
@prasannamanju4124Ай бұрын
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரம்பாவோட காதிலே சுட்டாங்க அதோட உண்மையான ரீசன் என்ன அதைப் பற்றி வீடியோ போடுங்க please please
@mohamedmusthafasahabdeen5339Ай бұрын
Good news Brother Iran win win Bro
@RamaKrishnan-r4f19 күн бұрын
O love iron country
@rayanrasa2203Ай бұрын
Thanks bro good information to know
@SyedHassan-w6oАй бұрын
உலக மக்கள் அனைவரும் இறைவனால் படைக்க பட்டவர்கள் அவனின் சாந்தி சமாதானம் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும் ோர் வேண்டாம்
@ArunS-xg5kbАй бұрын
👍
@sathickmd2514Ай бұрын
Allahuakbar
@PradeepanPradeepnАй бұрын
Masha allha
@Ram_DineshАй бұрын
Long Live IRAN 🇮🇷 ❤
@jevakumarkumar9728Ай бұрын
சண்டை போடுவதால் எந்த பிரச்சினையும் தீர்வாகாது பேசினால் மட்டும் தான் தீர்வா ஏனென்றால் விலைவாசி மக்கள் சிறு குழந்தைகளை பற்றி சிந்திக்க வேண்டும் அனைவரும் அன்போடு இருக்க வேண்டும் ஆண்டவரை வேண்டுகிறேன் எல்லாம் வல்ல இறைவன்
ஈரான் மீதான அமெரிக்க கெடுபிடிகளை வன்மையாக கண்டிக்கிறேன்
@ATOM-FILMSАй бұрын
இஸ்ரேல் : அடுத்து நீ தான்டி மாப்பிளே 😂😂
@fahadhmohamed7206Ай бұрын
Firstuh israel oru naadei illa Aakkramippu panni ulla vanthuttaanuga America illa naa Inneram Israel Enna aagirukkum middle east la unity illaama irukra naala thaan israel Aaduraan Unity ennaikku varutho annaikku israel la thundakaanom thuniya kaanom nu oda utturuvaanga
@superstar2454Ай бұрын
Unakku asa
@baburaj6266Ай бұрын
Isreal thani naadu alla America European uruvakka patta naadu arab petrol kollai adikka
I borne in sunni family but I don't care the uunni Shia. But sunni is just eating and sleeping and enjoying.not thinking about future ..but Shia is very strong energy .nechnology. neculer weapons all Shia said very strong.
@suntechchilaw2880Ай бұрын
முடியும் அது எங்கள் தலைவரால் மட்டுமே..
@RautharkaniАй бұрын
😂 யாருப்பா உன் தலைவன்
@TundivigneswaranАй бұрын
Nice information
@GTXFCАй бұрын
Why Isreal is so powerful and advance eventhough surrounded by enemy video podunga bro 2:12
@mohamedwaqqas5917Ай бұрын
Border la ikra egypt and jordan attack pannadhu dollarskku alairaanga avlothaan