புலம்பெயர் மக்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலை ? 😮 | இது உண்மையா? | Jaffna

  Рет қаралды 105,953

Thavakaran View

Thavakaran View

3 ай бұрын

🔴🔴 Disclaimer - இந்த காணொளி விளம்பர நோக்கம் அல்ல. குறிப்பிடப்படும் கருத்துக்கள் வைத்தியரின் தனிப்பட்ட கருத்துக்களே 🔴 சிகிச்சை பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பமே 🔴 இதனால் வரும் பிரச்சனைகளுக்கு இந்த சேனல் பொறுப்பேற்காது. நன்றிகள் 👍👍
கற்பகம் பிள்ளையார் கோவில் வீதி ,உரும்பிராய் வடக்கு உரும்பிராய் ,சந்திரன் கடைக்குப் பின்பாக, ஓய்வுபெற்ற அதிபர் பத்மநாபன் ஆசிரியர் வீட்டுக்கு எதிர் வீடு.
Address - KATPKAPPILLAIYAAR KOVIL VEETHY URUMPIRAI. NORTH. URUMPIRAI, BEHIND CHANDRAN KADAI OPPOSITE TO. AN OLD PRINCIPAL PATHMANATHAN SIR HOME.
புதிய நோயாளர்கள் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு வரவும். பித்தப்பை,மண்ணீரல், தைரொயிட்சுரப்பி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்பட்டவர்கள்,உடம்பில் எங்காவது சிக்கலான சத்திரசிகிச்சை செய்தவர்கள்,முள்ளந்தண்டு வடத்தில் சிக்கலான சத்திரசிகிச்சை செய்தவர்கள்,பயொப்சி செய்தவர்கள்,டயாலிசிஸ் செய்தவர்கள்,புற்று நோய்க்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை செய்தவர்கள்,கீமோதெரப்பி செய்தவர்கள் மூளைநரம்புகளினுள் குழாய்வைத்தவர்கள்,மண்டையோட்டினுள் சத்திர சிகிச்சை செய்தவர்கள்,உடலினுள் எங்காவது எலும்புகளை இணைத்து உலோகங்கள் பொருத்தபட்டவர்கள் ,தொண்டை வயிற்றுப் பகுதிகளில் குழாய்கள் பொருத்தப்பட்டவர்கள் ,எங்கள் உணவு முறையைக் கடைப்பிடிக்கத்தயங்குபவர்கள் எங்கள் சிகிச்சைக்கு வருவதனை தயவு செய்துமுழுமையாகத் தவிர்த்துக்கொள்ளவும்.
" www.youtube.com/@rkmelodies68... " இந்த யூரியூப் சனலிலுள்ள எல்லா உணவுமுறை வீடியோக்களையும் முழுமையாகப் பார்த்துக் கேட்டுக்கிரகித்துவிட்டுவரவும்.தயவுசெய்து மூன்று யூரியூப் சனல்களையும் சப்ஸக்ரைப் செய்து பெல்பட்டனை அழுத்தி" ALL "ஐக் கிளிக் செய்யவும்.
0768229128
0212230753
0774378342
new patients only on Tuesdays and Fridays 9.00am
maps.app.goo.gl/JoSMVFjufXGkq...
/ krahuram
/ @vishvaaamani6798
/ kathiravelu.rahuram.1
/ kathiravelu.rahuram
/ @rkaccupuncture7248
/ @rkmelodies6853

Пікірлер: 283
@ThavakaranView
@ThavakaranView 3 ай бұрын
☎️ Doctor Tp - 0768229128 , 0774378342 🔴 Disclaimer - இந்த காணொளி விளம்பர நோக்கம் அல்ல. குறிப்பிடப்படும் கருத்துக்கள் வைத்தியரின் தனிப்பட்ட கருத்துக்களே 🔴 சிகிச்சை பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பமே 🔴 இதனால் வரும் பிரச்சனைகளுக்கு இந்த சேனல் பொறுப்பேற்காது. நன்றிகள் 👍
@vicknankanaganayagam5207
@vicknankanaganayagam5207 3 ай бұрын
எமது சமூக பார்வையாளர்கள் மத்தியில் காணொளியே சென்றடையும். Disclaimer வலுவற்றது. பாதிப்பை ஏற்படுத்தாத காணொளியாயின் பிரச்சனை இல்லை. ஆனால் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. முக்கியமாக அறியாமையிலுள்ள மக்களிடம். தயவு கூர்ந்து மீள் பரிசீலனை செய்யவும்.
@vicknankanaganayagam5207
@vicknankanaganayagam5207 3 ай бұрын
உங்களால் இக் காணொளியை அகற்ற தர்க்க ரீதியாக முடிவெடுப்பது கடினம் என்பது ஊகிக்க முடிகிறது. இது தொடர்பாக மக்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவிக்கும்போது நீங்கள் அதை அகற்றாமல் இரு தரப்பு கருத்துக்களும் உள்ளது தானே என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உங்களால் அறியவோ ஊகிக்கவோ முடியாது.
@tktkkyomkpo
@tktkkyomkpo 3 ай бұрын
No phone number
@selvaraman6226
@selvaraman6226 3 ай бұрын
மருந்தில்லாமல் நோய்கள் குணமாகிறது என்பது இந்த மருந்து மாபியாக்களுககும் ,மருந்து மாபியா ஏஜெண்டுகளிற்கும் தாங்கமுடியாத வயித்தெரிச்சலையும்.அதீத பொறாமையையும் நிச்சயமாக ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.இவர்களைக் காப்பாற்றும் ஒரேயொரு வார்த்தை " சிகிச்சை பலனளிக்கவில்லை".நிச்சயமாக இந்தக் காணொளி இவர்களுக்கு தாங்கொணா வயித்தெரிச்சலை ஏற்படுத்தும் என்பது உறுதி.
@selvaraman6226
@selvaraman6226 3 ай бұрын
நேரில் விஜயம் செய்து உண்மையை அறிந்து கொள்ளும் மனத்தைரியம் இவர்களுக்கு இல்லை. பயப்படத் தொடங்கிவிட்டார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
@UthayakumaryUthayakumar
@UthayakumaryUthayakumar 3 ай бұрын
தமிழினத்தால் உலகத்தாலும் பாதுகாக்கவேண்டிய இயற்கையின் அற்புதம் நீங்கள் நிற்சயமாக நாங்கள் உங்களைவந்து சந்திப்போம் வாழ்கபலத்துடன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
❤ வெளிநாட்டில் இருந்து வந்து நிறைய பேர் வைத்தியசாலையில் குணமாகி உள்ள செய்தி கேள்விப்பட்டு சந்தோசம்
@ststharan
@ststharan 3 ай бұрын
புலம்பெயர்ந்த வெளிநாட்டுக்காரருக்கு வேற வருத்தம் அதை தீர்க்க வெள்ளைக்காரனால் எப்படி முடியும் 😂
@UthayakumaryUthayakumar
@UthayakumaryUthayakumar 3 ай бұрын
ஐயா நீங்கள் தமிழினத்தின் மிகப்பெரிய அற்புதசக்தி ❤
@sksivakaran313
@sksivakaran313 3 ай бұрын
எல்லோருக்கும் பயன் உள்ள காணொளி ❤❤ வாழ்த்துக்கள் ❤️
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 3 ай бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@MissionofAlienEnterprise2026
@MissionofAlienEnterprise2026 3 ай бұрын
மிகவும் பயன் உள்ள அற்புதமான காணொளி. இப்படியான பதிவுகள் நிறைய வர வேண்டும்
@user-lk7ss8ll8l
@user-lk7ss8ll8l 3 ай бұрын
இறைவன் தந்த கொடை இந்த வைத்தியர், உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்பு கொள்ள விபரம் தரவும் 🙏🙏🙏
@Tamilellam
@Tamilellam 3 ай бұрын
இவரின் வைத்தியத்தில் எங்களின் உறவினர்கள் குணமாகி உள்ளார்கள்.. வாழ்த்துக்கள் தெய்வம் ❤❤
@surenchristopher894
@surenchristopher894 3 ай бұрын
😢😢😢
@SakayamAlfred
@SakayamAlfred 3 ай бұрын
😅😅 18:14 ❤❤❤
@aathitheanjeyakumar2549
@aathitheanjeyakumar2549 3 ай бұрын
​@SakayamAlfred ❤n
@Thiruchchelvam
@Thiruchchelvam 3 ай бұрын
ஆயுர்வேதத்திலும் மற்றும் வைத்திய முறைகளிலும் “பத்திய” கட்டுப்பாடுகள் தேவையே! கார் ஓடுவதென்றாலும் வீதிஒழுங்கு கட்டுப்பாடுகள் (பத்தியம்) அத்தியாவசியமே⚖️
@Thiruchchelvam
@Thiruchchelvam 3 ай бұрын
பின்விளைவுகள் பற்றி யோசிக்வேண்டும் ! எந்த சிகிச்சையும் பயனில்லையே என்பதன் கையறுநிலைக்கு இடையூறாகக்கூடாதே🙀
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 ай бұрын
இவரின் வைத்தியத்தில் எங்கஎல்லோருக்கும் பயன் உள்ள காணொளிளின் உறவினர்கள் குணமாகி உள்ளார்கள்.. வாழ்த்துக்கள் தெய்வம்மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றிகள் உரும்பிராய் மருத்துவமனை இயற்கை மருத்துவம்
@user-nc4uh1pg7q
@user-nc4uh1pg7q 3 ай бұрын
Urumpiraj evadam
@knimalanathan
@knimalanathan 3 ай бұрын
நானும் எனது உறவினர் பலரும் சுகமடைந்துள்ளோம்
@estherdas4682
@estherdas4682 3 ай бұрын
sir pls give the address or phone number of this dr.
@jonson-oy4wn
@jonson-oy4wn 3 ай бұрын
Yes😊
@jaffnaking3971
@jaffnaking3971 3 ай бұрын
இவரிடம் பல மக்கள் பலன் பெறுகிறார்கள்
@jathijathipan9662
@jathijathipan9662 3 ай бұрын
மிகவும் வியக்கத்தக்க ஆழமான கருத்துக்கள் வைத்தியருக்கும் உங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
@nmurugadasan5259
@nmurugadasan5259 3 ай бұрын
God Bless you all for the excellent service !!🙏
@jeyamuthan5328
@jeyamuthan5328 3 ай бұрын
தரமான ஒரு பதிவு...❤
@hameedfarook4160
@hameedfarook4160 3 ай бұрын
ஐயா தங்களின் அற்புத சக்திக்கு வாழ்த்துக்கள் ..
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥰
@dharshankalai7141
@dharshankalai7141 3 ай бұрын
பயனுள்ள தகவல்கள்
@patriciyagunarajah5415
@patriciyagunarajah5415 3 ай бұрын
நன்றி தவகரன் 🎉
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 3 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றிகள் 👍❤
@kannanpanchalingam3808
@kannanpanchalingam3808 3 ай бұрын
பயனுள்ள தகவல்கள் ❤
@paramraja9289
@paramraja9289 3 ай бұрын
Hi dear Thavakaran very good Information brother keep continue like this information video all the best 👍👍👍👍👍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 ай бұрын
THANKS FOR SHARING இப்படி ஒரு காணொளி தேடித்தந்தமைக்கு நன்றி தவாகரன்.FROM CDN MONAA COOK
@Thiruchchelvam
@Thiruchchelvam 3 ай бұрын
ஏனைய வைத்தியமுறைகளை தரமற்றது (அலோப்பதி) என்று குறை சொல்லி , அதே அலோப்பதிமுறையினால் தரமான முறையில் துல்லியமாக “நோய்நிர்ணயம்” அறியப்பட்ட நோயாளிகளை இடைமறித்து நட்டாற்றில் விட்டநிலையே (உந்தவிதமான விளம்பர வைத்திய கலப்படத்தால் ) பரிதாபமாகும் 🙀 உண்மையில் ஆரம்பம் முதலே ஒரேவகையான வைத்திய முறையிலேயே நோய்நிர்ணயம் செய்யப்பட்டு அதே வைத்திய சாஸ்த்திர முறைப்படி வைத்தியம் செய்வதைவிட்டு கலப்பட வைத்திய ஆதாரமற்ற விளம்பரங்களால் பயனேதுமில்லை??? காணொழி நேர்காணல் விளம்பர வாஞ்ஞையே!! பிறக்கிற குழந்தைகளிற்கு கட்டாயப்படுத்தப்பட்ட தீவிர தடுப்பூசித்திட்டமொன்று 30 க்கும் மேற்ப்பட்ட வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிராவிட்டால் எப்பவோ மனித குலம் (கொறோனாவுக்கு முனபே)அழிந்திருக்கும் !! விஞ்ஞான அலோப்பதி(ஆங்கிலவைத்தியமுறை) மருத்துவம் தான் உலகை இன்று அழியாமல் , மேலும் மெருகூட்டப்பட்ட அதிநவீன தொழினுட்ப ஆராய்ச்சி ஆய்வுகளின் அறிவுத்திறனே பஞ்சபூத தொழிற்பாட்டினை உணர்ந்து அலோப்தி மருத்துவமே பிரபஞ்சத்திலுள்ள மக்களையும்- மாக்களையும் , மேலும் தாவர ராட்சியத்தையுமே கண்மேல்கண்வைத்து காத்துக்கொண்டிருப்பதை மனிதநேயம் மறக்கவோ மறுக்கவோ முடியாது!! அரசியல் கட்சிகள் போல் , உயிர்காக்கும் வைத்தியர்களே ஒன்றையொன்று வசைபாடி போலித் தொழில்மகிமை தேடுவது நல்லதேயாகாது!!!!🙏🏻
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 3 ай бұрын
வாழ்த்துகள்
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 3 ай бұрын
அருமை வாழ்க நலமுடன் ஐயா நன்றி ஓம் நமொ நாராயணாய நமஹ
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 3 ай бұрын
Well informative
@sekartks9411
@sekartks9411 3 ай бұрын
சரியான ஆரோக்கியமருத்துவ கருத்துக்களை கூறிய வைத்திருக்கு நன்றி.
@kingalfredo3000
@kingalfredo3000 3 ай бұрын
Thank you sir.god bless you.
@surensivaguru5823
@surensivaguru5823 3 ай бұрын
Worth full interview 👍👍 Sabesan Canada 🇨🇦
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sarathevarajah283
@sarathevarajah283 3 ай бұрын
மிகவும் நல்ல பதிவு. இவரின் விலாசம் தொலைபேசி இலக்கம் போடவும்.
@kingalfredo3000
@kingalfredo3000 3 ай бұрын
Thank you thavakarn.
@mathysiva1425
@mathysiva1425 3 ай бұрын
❤❤❤100% TRUE. Nowa days here in North America talking about balance diet, yoga, meditation.
@kirupaarul9657
@kirupaarul9657 3 ай бұрын
Thankyou for this video really its helpful for lots of people hope people will use it
@sathisathiananthan5219
@sathisathiananthan5219 3 ай бұрын
Please give his KZbin address.
@SathananthasivamSivanadi-jt2bl
@SathananthasivamSivanadi-jt2bl 3 ай бұрын
மருத்துவருக்கு வாழ்த்துக்கள் அவர் தனக்கு பின் வாரிசுகளை உருவாகிறாரா
@angavairani538
@angavairani538 3 ай бұрын
சிறப்பான பதிவு செல்லம் ❤
@PalinySamayal
@PalinySamayal 3 ай бұрын
சூப்பர் தம்பி ❤
@user-iv2wr8cm2h
@user-iv2wr8cm2h 3 ай бұрын
Thank you. Good information
@lalithajaya1766
@lalithajaya1766 3 ай бұрын
Very useful veido thanks for sharing Brother Thavakaran 👍🙏
@saravananswitzerland355
@saravananswitzerland355 3 ай бұрын
Super super 😊
@victorrasa2439
@victorrasa2439 3 ай бұрын
வணக்கம் தவகரன் நன்றிகள் பல உங்களுக்கு இந்த தமிழ் வைத்தியரை வெளி மக்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு மறக்காமல் அவருடைய விலாசம், தொலைபேசி இலக்கத்தை. தயவு செய்து அனுப்பி தர முடியுமா
@diamondsdiamonddiamonddiam5800
@diamondsdiamonddiamonddiam5800 3 ай бұрын
Thank you thavakaran
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 3 ай бұрын
வைத்தியருக்கு வாழ்த்துக்கள்
@JesuthaJesutha
@JesuthaJesutha 3 ай бұрын
Thanks ❤
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 😂😂😂🎉🎉🎉😊
@suthanarumugam576
@suthanarumugam576 3 ай бұрын
Excellent
@user-po1lx7vn3l
@user-po1lx7vn3l 3 ай бұрын
Pl t p no??
@mohanaaruliah7269
@mohanaaruliah7269 3 ай бұрын
Thank you Doctor You are amazing Also thank you Thavakaran for this video
@user-ke6jf8mo4z
@user-ke6jf8mo4z 3 ай бұрын
Thank you doctor
@s.ganesh9679
@s.ganesh9679 3 ай бұрын
ஐயா நீங்கள் வாழும் சித்தர், கிடைத்த வரம் . ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன்🍌🥭🥥🌼🌺🌸 நல்ல பதிவு Bro, thank you.
@anthonygroos87
@anthonygroos87 3 ай бұрын
Thanks for informing ❤
@kokulan1985
@kokulan1985 3 ай бұрын
It's really worth content
@jonson-oy4wn
@jonson-oy4wn 3 ай бұрын
Super video😊👌👌
@nithythaya4686
@nithythaya4686 3 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaperinpam3981
@rajaperinpam3981 3 ай бұрын
Vaalhthukal iyaa
@sathiya395
@sathiya395 3 ай бұрын
Super Super thank you so much
@najan7344
@najan7344 3 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@user-zq3jx8yk7o
@user-zq3jx8yk7o 3 ай бұрын
Unga address kedaikuma sir...
@kulaanton6127
@kulaanton6127 3 ай бұрын
வாழ்த்துகள் தம்பி எடுத்து போட்டீர்கள் நன்றி
@komathikomathi1954
@komathikomathi1954 3 ай бұрын
Good news bro
@t.rajkumar1080
@t.rajkumar1080 3 ай бұрын
அண்ணா மிக்க நன்றி
@mohanasuntharamvijay7179
@mohanasuntharamvijay7179 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤
@Thaya.U
@Thaya.U 3 ай бұрын
Thanks 🙏 ❤
@nishanisakizlis1884
@nishanisakizlis1884 2 ай бұрын
Thank you Thavakaran view 🙏. An excellent Dr, thank you 🙏
@kalaivaniu.1535
@kalaivaniu.1535 3 ай бұрын
எங்களுக்கு இது வரை இந்த doctor பற்றி தெ‌ரியாது. வாழ்க வளமுடன்
@ganeshvinna9773
@ganeshvinna9773 3 ай бұрын
excellent
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 3 ай бұрын
Nice❤❤❤
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 3 ай бұрын
எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும். ஒரே நோய் இதனை சுகமாக்க முடியுமா.
@angelarajah8466
@angelarajah8466 3 ай бұрын
very good like
@alexrobin6586
@alexrobin6586 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@vanivani4906
@vanivani4906 3 ай бұрын
Congratulations iya
@coolmathee
@coolmathee 3 ай бұрын
I understand your concerns. It's crucial to consider both positive and negative experiences with any treatment or healthcare provider. It's also important to prioritize the well-being of those affected by serious health issues like cancer. Investigative journalism often aims to uncover various perspectives, including the experiences of those who have been affected negatively. If you have specific concerns about a particular treatment or provider, it's essential to raise awareness and advocate for transparency and accountability.
@sivathava8327
@sivathava8327 3 ай бұрын
Thanks
@user-mz8ni7dc1g
@user-mz8ni7dc1g 3 ай бұрын
ஐ,மருத்துவர்,உங்கலுக்கு,கெடிநம்மைகிடக்கா இறைவணக்கம்,ண்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 ай бұрын
Hi super 100% true amazing video 🙏🙏🙏👍👍👍❤️❤️🌹🇧🇪
@ranganmalathy6208
@ranganmalathy6208 3 ай бұрын
Super Doctor congratulations 😂😂
@s.sivasanth1255
@s.sivasanth1255 3 ай бұрын
Good
@TheepanTheepan-zz7pr
@TheepanTheepan-zz7pr 3 ай бұрын
Super en magal 9 vayathu bro avakkum oru Kai oru kaal nadappathu kastam bro nadappa konsam kastam avaku
@SanthamMoorthy-ki8ek
@SanthamMoorthy-ki8ek 3 ай бұрын
thanks.thampe.doctor.phone.nampar.tharavum
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 3 ай бұрын
அற்புதம் உங்களை வாழ்த்த வாத்தைகள் இல்லை ஓங
@mosikanan1949
@mosikanan1949 3 ай бұрын
வாழ்க தமிழ் வாழ்க வையகம்...
@canadaselvan1464
@canadaselvan1464 3 ай бұрын
கனடாவில் இருந்து வருவோம்
@thamayanthishanmugarajah454
@thamayanthishanmugarajah454 3 ай бұрын
ஹல்லொ ஜ்யா
@puwaneshanratnam-eq2lp
@puwaneshanratnam-eq2lp 3 ай бұрын
Jaffa super Man
@ponnuthurairameswaran2967
@ponnuthurairameswaran2967 3 ай бұрын
எனக்கு தெரிந்த வரையில் நிறைய உறவுகள் பயன் அடைந்து இருக்கிறார்கள்..
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 3 күн бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 3 ай бұрын
உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட தமிழர் பெருமை கொண்ட பேரினம் வாழ்ந்தது ஆக குறைந்தது 10000 ஆண்டுகள் மேலே என்றால் ஆங்கில மருத்துவம் வந்ததது 700 ஆண்டுகள் முன் மட்டுமே என்றால் 9300 ஆண்டுகள் தமிழர் சித்த மருத்துவம் மூலம் தானே சுகமா வாழ்ந்த வந்தார் . அதனால் நாம் தமிழ் மருத்துவம் சீனா பாரம்பரிய மருத்துவம் செய்வது சால சிறந்தது.
@priyavina8562
@priyavina8562 3 ай бұрын
வைத்தியரின் தொலைபேசி இலக்கத்தை பதிவிடுங்கள் உதவியாக இருக்கும்.நன்றி.
@masha4185
@masha4185 3 ай бұрын
Yes correct
@jeygopal2624
@jeygopal2624 3 ай бұрын
🙏
@justusnithushan717
@justusnithushan717 3 ай бұрын
I witnessed people being cured.
@vitheesrvitheesr9868
@vitheesrvitheesr9868 3 ай бұрын
ஒரு வருடங்களுக்கு முன்பு இரு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ஒருவரை இவரிடம் மருத்துவம் செய்வதற்காக கொண்டு சென்றிருந்தோம் அவர் சொன்னார் நான் இதை முற்று முழுதாக என்னால் குணப்படுத்த முடியும் என்று சொன்னார் ஆனால் அவரால் முடியவில்லை அந்த நோயாழி இக்கட்டான நிலையில் அவரை நாங்கள் வைத்தியசாலையில் அனுமதித்தோம் அவதானம்
@estherdas4682
@estherdas4682 3 ай бұрын
sir can you please give this dr. phone number or address
@hardrock5052
@hardrock5052 3 ай бұрын
முன்னர் பேட்டிகளில் தன்னிடம் சக்தி ஒன்று இறங்கி இருக்கிறது என்று கூறினார். அவரின் விசர் தனத்தை இது காட்டுகிறது!
@ramsumathy8425
@ramsumathy8425 3 ай бұрын
நான் வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளேன் 24 வருட வலிப்பு நோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்
@knimalanathan
@knimalanathan 3 ай бұрын
இதனை நேரில் வந்தால் அறியமுடியும்
@selvaraman6226
@selvaraman6226 3 ай бұрын
இறைவனுடைய ஆற்றல் இல்லவே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? புரியவில்லையே. அப்படி என்றால். உலக முழுவதும் ஏன் ஆலயங்களுக்கு செல்கின்றார்கள்? தாங்கள் ஆலயங்களுக்கு செல்வதில்லையா? உங்கள் மனைவி. உங்கள் பிள்ளைகள் கோவிலுக்கு போவதில்லயா? அப்ப. அகத்தியர், எங்களுடைய சித்தர்கள் .அவர்களைப்பற்றி உங்கள் கருத்து? ஒருவேளை. சித்தர்களின் ஆற்றலோடு சமகாலத்தில் ஒருவர் இருந்தால் ஜீசஸ் ஐ. யூதர்கள் எதிர்த்துபோல எதிர்ப்பீர்கள் ,சிலுவையில். அறைவர்கள் அதுதானே.
@selvaraman6226
@selvaraman6226 3 ай бұрын
உங்களுக்கு. அவருடைய சிகிச்சை நிலையத்திற்கு நேரில் சென்று. இறை சக்தியா. அல்லது. ஏமாற்றுகிறாரா என்பதை. இலகுவாக உறுதி படுத்தி உலகுக்கு வெளிப்படுத்தலாமே.
@selvaraman6226
@selvaraman6226 3 ай бұрын
இறைவனுக்கு வயித்தாலயடி அல்லது பிரசவம் என்றாலும் இந்த கேடுகெட்ட உலகம் பூராவும் ஆங்கில மருந்துகளால் மக்களையெல்லாம் நாசமாக்கிக் கொலைசெய்துகொண்டிருகாகும் இந்தப்பயங்கரவாத கொலைகார மிருகங்கள் தான் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறும் தங்களுக்கு விசர்த்தனம் எப்படி?
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 3 ай бұрын
❤❤❤❤❤
@thenmolihaputale3128
@thenmolihaputale3128 3 ай бұрын
நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் ஐயா..❤இயேசு கிறிஸ்த்து உங்களை ஆசீர்வாதிப்பாராக... ❤🙏❤🙏
@stanisjayaraj2851
@stanisjayaraj2851 3 ай бұрын
தவகரன், உங்களின் நேர்காணலின் போது ஒரு விஷயம் மக்களுக்கு தெளிவு படுத்த தவறி விட்டீர்கள், அவரின் விலாசம். போன் நம்பர் இல்லாமல் சாத்திரம் பார்த்தா போக முடியும்? தயவு செய்து அவர் எங்கிருக்கிறார்,எப்படி தொடர்பு கொள்வது விபரங்களை மக்களுக்கு‌ தெரியப்படுத்தவும்
@Mnov1127
@Mnov1127 3 ай бұрын
அந்த அண்ணா முதலே போட்டு இருகக்கார் வடிவ பாருங்கோ
@thamayanthishanmugarajah454
@thamayanthishanmugarajah454 3 ай бұрын
உங்கலின் டெலீபோன் நாம்பர் எழுதவும் நன்றி
@dachshanchiwarajah5240
@dachshanchiwarajah5240 3 ай бұрын
Om om ellam Jesus tan. Ha ha
@niwshaabishaswiss2439
@niwshaabishaswiss2439 3 ай бұрын
Can you publish doctor‘s contact details and location of the hospital please
@RaR660
@RaR660 3 ай бұрын
டொக்டருடன் தொடர்பு கொள்ளக்கூடிய போன் நம்பரை பெற்று தரமுடியுமா??
@user-eb1tv7vr1b
@user-eb1tv7vr1b 3 ай бұрын
Hi anna
@user-ms7oh4dl2h
@user-ms7oh4dl2h 3 ай бұрын
Tavagaran.ungal.parpada.an.poludupoka.potci❤
@user-kx8yd4xm1e
@user-kx8yd4xm1e 3 ай бұрын
Ohhh noo
@dinda81176
@dinda81176 3 ай бұрын
Ippa cancer marunthu kandu piditha hu ellarukkum thadupoosi podaporarkal
@Paarthipan61
@Paarthipan61 3 ай бұрын
வணக்கம் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி இலக்கம், முகவரியோ குறிப்பிட்டால் உதவியாய் இருக்குமே.
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 97 М.
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,7 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
0:10
seema lamba
Рет қаралды 23 МЛН
SIUUUU!
0:15
ARGEN
Рет қаралды 1,1 МЛН
🍁 СЭР ДА СЭР
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 11 МЛН