இந்தியாவின் முடிவிடம் 🇮🇳 இங்கு இருந்து பார்த்தால் இலங்கை தெரியும் ? 🇱🇰 | INDIA END | Danuskodi Life

  Рет қаралды 153,832

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

#subscribe #india #tamilnadu #thavakaranview #tamil #rameswaram
🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 119
@pushpavathiv960
@pushpavathiv960 7 ай бұрын
தனுஷ்கோடி பற்றி விளக்கமாக சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SelvamSea-eg9ch
@SelvamSea-eg9ch Жыл бұрын
எங்க ஊர் இது வந்ததுக்கு நன்றி முடிந்தால் சந்திப்போம் அண்ணன் எங்கள் இலங்கை தொப்பில்கொடி உறவு
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. உங்களின் பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் ♥️
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
தனுஷ்கோடி யில் இப்போதும. கேட்கும் அழுகுரல் 😭😭
@ramakrishnanlakshmanan9243
@ramakrishnanlakshmanan9243 Жыл бұрын
🙏வணக்கம் தம்பி தாங்கள் யூடியூப் வீடியோவை இன்றுதான் பார்த்தேன் தனுஷ்கோடி & அருகில் உள்ள இடங்களையும் விரிவான பதிவு செய்து பகிர்ந்து உள்ளீர்கள் 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை மகிழ்ச்சி அளிக்கிறது இதன் மூலமாக உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🙏💐💐💐
@ThavakaranView
@ThavakaranView Жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
தவகரன் அண்ணா இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் குட்டி இலங்கை இலங்கை மக்களுக்கு பிடித்த இடங்கள் தவகரன் இரண்டாவது முறையாக வந்ததற்கு நன்றி பாகிஸ்தான் தமிழ் மக்கள் வாழும் கராச்சி மற்றும் லாகூர் பகுதிகளுக்கு சென்று தமிழ் மக்கள் வாழ்க்கை முறையை இலங்கை தமிழர்களுக்கு காட்ட வேண்டும் இந்திய தமிழன் என்னுடைய வேண்டுகோள் நான் சென்னை தமிழ் நாடு
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த சுற்றுலா தளம் மீண்டும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தனுஷ்கோடி புயலால் அழிந்தவர்களின் வரலாறு நிறைய சொன்னீர்கள் தனுஷ்கோடியின் வரலாறும் சொன்னீர்கள் மிக்க நன்றி
@varadhan76
@varadhan76 Жыл бұрын
இந்த இடத்தை அரசாங்கம் நினைத்தால் சிரப்பாக மேம்படுத்தலாம்
@kabilrajkabilkabilrajkabil9202
@kabilrajkabilkabilrajkabil9202 Жыл бұрын
அண்ணா சூப்பர் நீங்க எங்க தனுஷ்கோடி அரிசல் முனைக்கு வந்து என்னை வீடியோ எடுத்து போட்டத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.
@saravananswitzerland355
@saravananswitzerland355 Жыл бұрын
சிறப்பான பதிவு
@SarathLiyanage-z5v
@SarathLiyanage-z5v Жыл бұрын
ධනුස්කොඩිය ගැන විස්තර දැනුවත් වුනා ස්තුතියි ❤
@thevanada8505
@thevanada8505 8 ай бұрын
Super ❤❤❤Thanks for Sharing this information.
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
இலங்கை மக்களை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது..
@kathirkamar8904
@kathirkamar8904 Жыл бұрын
ஏன் தனுஷ்கோடியில் பூக்கடை வைக்கவில்லை எத்தனை உயிர்கள் கடல் அன்னையால் அழைத்துச் சென்ற இடம் அவர்களுக்கு பூ தூவ வேண்டுமே அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாரும் அங்கு செல்பவர்கள் மலர் அஞ்சலி செலுத்த வேண்டும்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
கஜன் தம்பி நமது பக்கத்து நாடு பாகிஸ்தான் சென்று பாகிஸ்தான் தமிழர் வாழ்க்கை முறை காட்டி உள்ளார் அவரை தொடர்பு கொண்டு எங்களுக்கு உங்கள் இனிய குரலில் காட்ட வேண்டும்
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
இந்திரா பாயிண்ட் 2004 சுனாமியால் அழிந்துவிட்டது,அப்போது 2007 ,ல் 154 TA (lNF)BN army இந்திராகாந்தி சிலையை மீட்டு வந்தது 😯😯😯
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
அருமையான பதிவு
@mahadevanmanoranjan7314
@mahadevanmanoranjan7314 Жыл бұрын
உண்மையான வரலாறு😇😢😭
@anversathick1505
@anversathick1505 6 ай бұрын
ஒருமுறை இந்தியாவின் கடைசி எல்லையான கன்னியாகுமரிக்கு வாருங்கள் சகோதரா....
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
இந்தியாவின் கடைசி முனை அந்தமானில் உள்ள இந்திரா முனையே.
@davidbasker4768
@davidbasker4768 Жыл бұрын
சகோ உங்களை கான வேண்டும்…மீண்டும் சென்னை வந்தால் தெரிவியுங்கள்
@theoccationguy
@theoccationguy Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் ellarum nalla irukkanum❤
@kathirkamar8904
@kathirkamar8904 Жыл бұрын
அடுத்து இந்த வீடியோ பார்க்கும் போது கண்டிப்பாக இருக்கம் என நினைக்கின்றேன் நமக்கும் புண்ணியம் கிடைக்கும்
@thirunakkarasu9048
@thirunakkarasu9048 Жыл бұрын
பதிவு எல்லாம் நல்லா இருக்கு
@sriambal6010
@sriambal6010 8 ай бұрын
Thavakaran ,l have enjoyed your information and you have interacted with our long lost next of kin.Thanks .
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@குமரன்1436
@குமரன்1436 Жыл бұрын
உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது.. நன்றி
@Shanmugam9711-i7n
@Shanmugam9711-i7n 7 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம்
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி ❤தம்பி🤝👍.
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
அருமையான பதிவு அருமை செல்லம் ❤ வாழ்த்துக்கள்
@kumarpandian9600
@kumarpandian9600 Жыл бұрын
Super bro....
@vinodhanapal3082
@vinodhanapal3082 11 ай бұрын
நல்ல பதிவு அண்ணா.
@PriyaPriya-ht5gy
@PriyaPriya-ht5gy Жыл бұрын
Inda place nerla pakamudiyadavnglku use dull ha iruku tqu bro
@SureshSuresh-nk6vc
@SureshSuresh-nk6vc Жыл бұрын
anna.video.super.❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
சந்தோசம்🌺🙏🌺
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
வாழ்த்துங்கள்தம்பி
@PriyaPriya-ht5gy
@PriyaPriya-ht5gy Жыл бұрын
Super.ana
@shanthirenuka1341
@shanthirenuka1341 10 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@nirmalb1702
@nirmalb1702 Жыл бұрын
அருனம யாக உள்ளது தங்களது கானொளி பதிவு சகோ
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
தனுஷ்கோடியில் எங்கு தோண்டினாலும் சுவையான குடிநீர் கிடைக்கும்
@Mahekrish
@Mahekrish Жыл бұрын
engada dhanushkodi puyal aalivaipatri elankai makkalukku teriyathu aanal avungada por patri mttum naangal varutha paduviinam 👍
@hiruharihari7668
@hiruharihari7668 Жыл бұрын
Dhanushkodi problemum ilankai porum onnaa bro?
@Shiva66j
@Shiva66j Жыл бұрын
இந்தியாவின் கோடி கன்னியாகுமரி ❤❤❤❤❤
@bnaiyer
@bnaiyer 9 ай бұрын
I lived for a month at Dhanushkodi Pear in 1961 before the Cyclone and Tsunami.
@TravellerSK
@TravellerSK Жыл бұрын
32:43 இந்த இடத்தில் யூ ட்யூப் காணொளி எடுப்பவர்கள், தங்களின் மொபைலுக்கு இலங்கையின் ஏர்டெல் நெட்வொர்கக்கின் குறுஞ்செய்தி கிடைத்ததாக சிலர் பதிவிட்டிருக்கின்றனர்....
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Жыл бұрын
❤❤மிகவும் அருமை🎉🎉🎉
@sinthusinthu-by9uq
@sinthusinthu-by9uq Жыл бұрын
Hi nan 3 vathu like
@marys20111
@marys20111 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு தம்பி 🎉
@ravichandran01
@ravichandran01 6 ай бұрын
மககளைபாதுகாக்காதகடவுள்களைஏன்எதற்குவழிபடவேண்டும்
@muralithippu571
@muralithippu571 Жыл бұрын
இது தொடக்கம் தான் முடிவல்ல....
@DineshDayani-u8v
@DineshDayani-u8v Жыл бұрын
நன்றிகள் சகோதரா.❤ எம்மையும் தனுஷ்கோடிக்கு அழைத்துச் சென்றமைக்கு❤
@valan143forU
@valan143forU Жыл бұрын
Uravugazhae
@jayachandran8185
@jayachandran8185 Жыл бұрын
Thambi vanakkam. Neengal. Pasumpothu. Angal. Ethayammalllam. Killirgerathu
@genes143
@genes143 Жыл бұрын
சாமியை தரிசனம் செய்வதர்க்கும் கலைற்டருக்கிட பறமிசம் இனிவரு ம் காலங்களில் வாங்கவேணும்
@nagaraj-u1s
@nagaraj-u1s 10 ай бұрын
Arumai good
@paramraja9289
@paramraja9289 Жыл бұрын
Very good video keep continue more Indian videos all the best 👌👌👌👌
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Super bro keep travelling gd vlog as usual ⭐
@YogaValli-hx5fl
@YogaValli-hx5fl Жыл бұрын
Super thampi
@branavanjeyanandhan
@branavanjeyanandhan Жыл бұрын
வாழ்க வளமுடன்
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
ஜெய் பாரதம்
@InthuMathy-wc3qj
@InthuMathy-wc3qj Жыл бұрын
Super Anna very Nice video 👌👌👌
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 Жыл бұрын
🌹இந்தியாவின் முடிவு என்று சொல்லாமல்🛳️, இந்தியாவின் ஆரம்பம்⚓ என்று சொல்லுங்கள் இந்துமாக சமுத்திரம், அரபிகடல், வங்காள விரி குடா கடல் தனி தனியாக பிரித்து (look) ⚖️ பார்க்காமல், அழகிய நீல கடலாக ரசித்து🔔 காணுங்கள்( seeing ). இந்தியா 💕இலங்கை ❤️ ஒற்றுமை 🌈 அன்புடன் வளர வாழ்த்துக்கள்.🙏.
@senthavignesh5494
@senthavignesh5494 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் அரிச்சல்முனையும் ஓன்று
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
Good information
@logusindhuja5433
@logusindhuja5433 Жыл бұрын
Arumai video
@Dadvlogs2011
@Dadvlogs2011 Жыл бұрын
Kalathin suvadukalai meendum ninaivu padithyamaiku nanrikal anna vanakam
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Thanks ❤
@VenkatesanVenkatesan-ce7sd
@VenkatesanVenkatesan-ce7sd 10 ай бұрын
Good
@pandianiya6376
@pandianiya6376 Жыл бұрын
இது தவறான செய்தி இந்தியாவின் உண்மையான கடைசி முனை அந்தமான் தீவில் இந்தோனேசியா பக்கத்துல இருக்கு இந்திரா பாயிண்ட் அதுதான் இந்தியாவோட கடைசி நிலப்பகுதி
@johnneppolian165
@johnneppolian165 Жыл бұрын
அது இந்தியாவின் தென் முனை. தனுஷ்கோடி தென் கிழக்கு முனை
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 Жыл бұрын
Super bro
@ChithraRamanathan-hi6pg
@ChithraRamanathan-hi6pg Жыл бұрын
Super
@fazlasview
@fazlasview Жыл бұрын
Nice
@ponnuswamyg4535
@ponnuswamyg4535 Жыл бұрын
சிறீலங்கா வீடியோ போடு தம்பி
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
1964 WAS A YEAR OF CYCLONE 🌀DESTROYED THE ENTIRE DANESKODI ,RAMESHWARAM, RAMANATHAPURAM DISTRICT OF TAMILNADU 😮
@aan2960
@aan2960 Жыл бұрын
குரங்கு எறிந்த பெருமலை - மணிமேகலை அகநானூறிலும் உண்டு
@HelloHarini
@HelloHarini Жыл бұрын
Very nice and valuable vlog❤❤❤God bless you
@Murugesan-vu5ny
@Murugesan-vu5ny Жыл бұрын
இவர் சுத்தம் தமிழர்
@User19659
@User19659 Жыл бұрын
Yarl metal industries was owned by former TULF MP Thirunavukarasu, where this man worked.
@jothitharani7151
@jothitharani7151 Жыл бұрын
Nice
@gk2397
@gk2397 Жыл бұрын
Bro you edited our speech and song in hotel
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
😢😢😢😢
@mayu24029
@mayu24029 Жыл бұрын
Nan. Vanthana 2019
@krishnan9382
@krishnan9382 Жыл бұрын
@sultansulhan8906
@sultansulhan8906 Жыл бұрын
இந்தியாவின் கடைசி முனை இந்திரா முனை அந்தமான் நிக்கோபார் தீவுகள்ல இருக்கு
@இசிவா
@இசிவா Жыл бұрын
👍🙏🇺🇸
@karudanlogistics7069
@karudanlogistics7069 Жыл бұрын
Not end I think start.kannan
@fatmaa5034
@fatmaa5034 Жыл бұрын
Arumeiyana kanoli een sangaviya kootti vara illa❤
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Жыл бұрын
THIS PLACE WAS A TRANSIT SPOT FOR OUR FOREFATHERS IN SRI LANKA PLANTATION
@EswariEswari-p5y
@EswariEswari-p5y Жыл бұрын
Konjipesidavenamunkannepsuthhadi❤
@balaraman5864
@balaraman5864 10 ай бұрын
வரிகள் நிறைந்த வலிகள்
@247comedy8
@247comedy8 Жыл бұрын
34.11, akka use the 🧤gloves. I like this
@Kinmount567
@Kinmount567 9 ай бұрын
மிதக்கும் வீடுகள் கட்டலாமே!
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations ❤❤
@sarmi1652
@sarmi1652 Жыл бұрын
Bro sangu shop oda mobile no plz
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
கவலையான காணொளி
@jhonsonjhonson4472
@jhonsonjhonson4472 9 ай бұрын
Ta
@VaidekiChinadurai-me5mw
@VaidekiChinadurai-me5mw Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manivannanmani1366
@manivannanmani1366 Жыл бұрын
இங்கு இருந்த மிதக்கும் கல்லை திராவிட மாடல் லவட்டிகிட்டு போய்டாங்கோ
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН