No video

Thayagam (1996) | Tamil Full Movie | Vijayakanth | Arun Pandian | Full(HD)

  Рет қаралды 525,252

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
Three death row convicts escape from jail and hijack a plane with a scientist on board. The pilot, however, lands the plane in Kashmir, where a terrorist comes looking for the scientist.
Directed by A. R. Ramesh
Screenplay by Nethaji M
Story by Raja Rajendran
Produced by S. Mani, S. Ramuvasanthan, A. S. Ibrahim Rowther(presenter)
Starring Vijayakanth, Arun Pandian, Napoleon, Ranjitha, Mohini, Mansoor Ali Khan
Cinematography Rajarajan
Edited by G. Jeyachandran
Music by Deva
Production company Seranaadu Movie Creations
Distributed by Rowther Films
Release date 15 January 1996
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​
#Thayagamtamilmovie #Vijayakanth #tamilfullmovie #pyramidtalkies

Пікірлер: 97
@VNP679
@VNP679 7 ай бұрын
இந்தப் படத்தை நாங்கள் வீட்டில் சின்ன வயதாக இருக்கும் போது எங்கள் கிராமத்தில் கல்யாணம் சடங்கு அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்கும் போது இரவில் டிவி போடுவார்கள் அந்த டிவியில் தாயகம் படம் அப்போது பார்த்த அனுபவம் இருக்கிறது அதன் பிறகு இப்பதான் இந்த இந்தப் படத்தை இப்பதான் பார்கேரன் ❤❤❤❤
@vijayindia1611
@vijayindia1611 7 ай бұрын
கேப்டன் இறந்தபிறகு இந்த படத்தை பார்கிறேன் 😢. அருமையான நடிப்பு.
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 7 ай бұрын
2:03:20 பின்ன இந்த சீன எவன்டா இவ்வளவு தைரியமா நடிப்பான்
@BaluTech-ss6hj
@BaluTech-ss6hj 7 ай бұрын
I also same 😢😢
@vinogikaranv7206
@vinogikaranv7206 7 ай бұрын
நானும் தான் ப்ரோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் மனவேதனையுடன் 😢
@user-ju2up8zc1f
@user-ju2up8zc1f 6 ай бұрын
Yes
@fitnesspark7206
@fitnesspark7206 6 ай бұрын
Intha movie na china vayasula oru time pathu irukan apram name ah maranthutan Romba naal thedunan apram avaru iranthapoo oru shorts la intha movie scene vanthuchu appo tha movie name ah kandupudicha😢😢really fantastic movie💯❤👏
@thulasiram999
@thulasiram999 7 ай бұрын
தேசப்பற்று பாடல் நா நம்ம விஜயகாந்த் அண்ணா தான் RIP அண்ணா ❤❤🙏🙏🙏🙏
@kuttykutty8195
@kuttykutty8195 Жыл бұрын
தாயகம் படம் பொள்ளாச்சி ஏ டி எஸ் சி தியேட்டரில் பார்த்தேன் சூப்பர் மூவி கேப்டன் என்றென்றும் கர்ணன்
@matheshyt6184
@matheshyt6184 Жыл бұрын
தாயகம் மூவி ஆறுமுகநேரி தங்கம் தியேட்டரில் இந்த படம் இந்த தியேட்டரில் முதல் 100 நாள் மூவி
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
நான் " உடன்குடி " நானும் அதே தியேட்டரில் தான் இந்த படம் பார்த்தேன். அப்போதெல்லாம் ஆறுமுகநேரி மற்றும் ஆத்தூரில் படங்கள் பார்க்க அடிக்கடி வருவோம்.
@narayanasamya8869
@narayanasamya8869 7 ай бұрын
1996 ல கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டரில் ஒரு டிக்கட் விலை ரூ.6.75 க்கு இந்த தாயகம் என்ற நாட்டுப்பற்று மிக்க படத்தை எனது குடும்பத்தோடு பார்த்தேன். அப்போது என் வயது 13
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 Ай бұрын
👏👏👏🌼
@baskarnallan549
@baskarnallan549 Жыл бұрын
Captainoda first fight podunga please semmaiya irukkum.
@karthisurya6737
@karthisurya6737 Жыл бұрын
Sema movie intha movie ipa re realise pannalam 2023
@kalas7514
@kalas7514 3 ай бұрын
எனக்கு mgr படத்துக்கு அப்பறம் மிகவும் பிடித்தது captan படம்தான்
@SamsungA-s9e
@SamsungA-s9e 14 күн бұрын
Mega star Vijayakanth 💥
@mansooralikhan7676
@mansooralikhan7676 Ай бұрын
கேப்டன் எப்போதும் ஒன் மேன் ஆர்மி தான் .........
@madhanchakkaravarthi
@madhanchakkaravarthi 7 ай бұрын
எனக்கு சிறு வயது ஞாபகம் வந்து விட்டது.. Theatreல் ரசித்து பார்த்து படம்.. Miss you captain😢😢😢 உங்களை போல் ஒரு தலைவன் இனி பிறக்க போவதில்லை😢😢😢 captainனின் மரணம் மனதை கனமாக்கிவிட்டது😢😢😢
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td Жыл бұрын
Thalaivan mansoor alikhan getup semma vera level
@46luckyvishnu
@46luckyvishnu Жыл бұрын
Yvyg
@gopiratheesh5864
@gopiratheesh5864 Жыл бұрын
மன்சூர் அழிக்கான் நடிப்பு ரொம்ப அருமையாக உள்ளது ❤❤❤
@Kumarkumar-yf8dv
@Kumarkumar-yf8dv 7 ай бұрын
Captain sir,1st fight cut,,,
@prasannak1945
@prasannak1945 7 ай бұрын
Intha padatha theatre la 20 thadava pathurukken enga oru ramavilasam theatre......😍
@vishnumoorthi3751
@vishnumoorthi3751 Жыл бұрын
Arun pandiyan fitness excellent👍
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்தின் பிரம்மாண்ட பட வரிசையில் இதுவும் ஒன்று. படம் ஆரம்பமே மிரட்சியாக இருக்கும். மன்சூரலிகான் அறிமுகமாகும் காட்சி அதைவிட பயங்கரம். இந்தப் படத்திலும் துணிச்சலாக சண்டைக் காட்சிகளில் நடித்து இருப்பார் தலைவர் திரு விஜயகாந்த்
@MUTHUKUMAR-st9ly
@MUTHUKUMAR-st9ly 2 ай бұрын
கேப்டன் படங்கள் அனைத்தும், கருத்தும் , கோளாறும், நடைமுறையில் நடப்பதும் தான் !!
@shankarkamalesh4970
@shankarkamalesh4970 Жыл бұрын
மறக்க முடியாத padam. சின்ன வயசுல enga ஊரு puduvayal shankar தேட்டர் la பார்த்தேன்.
@anitha2647
@anitha2647 3 ай бұрын
I̊n̊t̊h̊å m̊åt̊h̊i̊r̊i̊ m̊o̊v̊i̊e̊ t̊h̊e̊ẙt̊e̊r̊ r̊e̊ r̊e̊l̊i̊s̊e̊ p̊ån̊n̊ůn̊g̊å ̊ v̊e̊r̊ẙ ůs̊e̊ f̊ůl̊
@slakshmanansivaanbu6827
@slakshmanansivaanbu6827 2 ай бұрын
Re-release in year super blockbuster film thayagam.3 star actor action super.first song super 😊😊
@R10a27
@R10a27 7 ай бұрын
Super action movie captain mass
@vimalvijay8362
@vimalvijay8362 7 ай бұрын
miss you captain👋😭
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy 9 күн бұрын
I miss you captain 💐🌹❤️💐💐🌹❤️💐💐🌹❤️💐💐🌹❤️💐💐💐🌹❤❤❤❤❤❤❤❤❤
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 7 ай бұрын
2:03:20 வக்காலி இந்த சீன எவன்டா தைரியமா நடிப்பான்
@bharathiraajaad1297
@bharathiraajaad1297 2 жыл бұрын
தாயகம் படத்தில் கேப்டன் அவர்களின் முதல் சண்டைக்காட்சி மிக அட்டகாசமாக இருக்கும் அது இல்லை தயவுசெய்து இணைக்கவும். ந ன் றி.
@easwaranshan6091
@easwaranshan6091 Жыл бұрын
அறிமுகக் காட்சியும்
@SleepyBackpacker-bf9wt
@SleepyBackpacker-bf9wt 2 ай бұрын
உண்மைதான். அந்த சண்டை சூப்பர் பைட்
@R10a27
@R10a27 16 күн бұрын
Captain acting and action mass
@saravanankirubakaran9522
@saravanankirubakaran9522 7 ай бұрын
Captain ❤❤❤❤
@JairaneFarii-dg1is
@JairaneFarii-dg1is Ай бұрын
❤ஆமா❤நல்லபடம்
@SajiniSajini-ds3jw
@SajiniSajini-ds3jw 2 ай бұрын
Supper kapdan
@natarajanp7099
@natarajanp7099 12 күн бұрын
Miss you captain anna
@swarajswargam7889
@swarajswargam7889 7 ай бұрын
Good movie of vijaykanth sir 🌹🌹🌹❤️❤️❤️❤️
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 Жыл бұрын
Mega blockbuster movie
@DuraiMurugan-nq3bn
@DuraiMurugan-nq3bn 7 ай бұрын
I miss you capten 😢😢😢
@NishaNisha-vq7yf
@NishaNisha-vq7yf 5 ай бұрын
Super captain
@putra6106
@putra6106 7 ай бұрын
Mansoor ali khan... Seattaei... Oreh seattaei 😂😂😂😂😂😂
@NishaNisha-vq7yf
@NishaNisha-vq7yf 5 ай бұрын
End super
@RajaKarunanidhi-ev2gh
@RajaKarunanidhi-ev2gh 22 сағат бұрын
happy birthday captain
@vsmvsmr9329
@vsmvsmr9329 2 жыл бұрын
Captain
@user-wl3te6md6u
@user-wl3te6md6u Ай бұрын
என்உயிகேப்டனுக்குநன்றி❤🎉❤
@jayashankaran9236
@jayashankaran9236 11 күн бұрын
I'm watching 15/08/2024
@kalavathii5724
@kalavathii5724 6 ай бұрын
Superb
@nawazabsa1981
@nawazabsa1981 7 ай бұрын
good movie captan good heart [person
@devab283
@devab283 Жыл бұрын
My favorite move thank you so much bro 😍😍😍😍😍😍😍😍😍😍😍👍👌
@fitnesspark7206
@fitnesspark7206 6 ай бұрын
2.32.17 awesome ❤👏👏no one can predict when 1st time watching may be we can guess at the time vijayakanth watching their saree colour💯twist❤🔥
@dhineshramani308
@dhineshramani308 Жыл бұрын
Captain padathil my favarite padam fight ina vijayakanth super captan
@Manas.2001
@Manas.2001 Жыл бұрын
Mansooralikhan dance super, lk patha nxt movie la intha song than
@Nanotic-wd3hp
@Nanotic-wd3hp 2 жыл бұрын
Yen thalaivan vijaykanth naan ilangakai
@senthilrajaa9755
@senthilrajaa9755 2 жыл бұрын
First upload
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 2 жыл бұрын
Boss first fight missing boss நீங்களாவது un cut movies podunga please 🙏
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 2 жыл бұрын
Re upload pannunga please 🙏 5.6gp please 🙏
@senthilrajaa9755
@senthilrajaa9755 2 жыл бұрын
First fight missing upload please
@easwaranshan6091
@easwaranshan6091 Жыл бұрын
முழு படத்தையும் வெளியிடவும்.🙏
@PrakashPrakash-lu2ge
@PrakashPrakash-lu2ge 2 жыл бұрын
Vera level
@srinivasansanthanam5595
@srinivasansanthanam5595 2 ай бұрын
Amma miga nandri
@manisofi6938
@manisofi6938 28 күн бұрын
❤❤❤😢
@dineshsundar9645
@dineshsundar9645 2 жыл бұрын
Captain intro missing bro
@ramn5143
@ramn5143 2 жыл бұрын
ACTION THRILLER MOVIE
@rudrasha-uo1fh
@rudrasha-uo1fh 2 жыл бұрын
Captain mass performance awesome wonderful movie 👌👌👌👌💛💛💛👍👍👍 Vijayakanth as Sakthivel Arun Pandian as Pailwan Napoleon as Pilot Ranjitha as Shakeela Mohini as Abirami Mansoor Ali Khan as Snobir (Snow Bear) Laxmi Rattan as Abdul Salim Kazan Khan as Sunil, a traitor Peeli Sivam as Sakthivel's father Thyagu as a hostage Vivek as a hostage Balu Anand as a hostage Kaviyasri as Sarasu, a hostage Vijay Eswaran Sakthivel as a traitor Peter Yang as a hostage Kamalesh as a hostage Vaithi Mohan Raman Baby Jennifer as Angela Kalyan in a special appearance
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 2 жыл бұрын
Ungallal mattume mudiyum please 🙏
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 8 ай бұрын
Old is gold movie 🎉😊
@satishkumara9951
@satishkumara9951 2 жыл бұрын
Climax flag vera level
@madhavmohan9501
@madhavmohan9501 Жыл бұрын
Ireland flag novv
@anuanustan8662
@anuanustan8662 11 ай бұрын
சூப்பர் திரைப்படம்
@rajdurai1752
@rajdurai1752 Жыл бұрын
Captain opening scene engada!??😡😡😡😡😡
@SamsungA-s9e
@SamsungA-s9e 14 күн бұрын
Amaa dude
@nasemanasema4840
@nasemanasema4840 6 ай бұрын
Super move
@sennagaraj2620
@sennagaraj2620 Жыл бұрын
My log memory ❤
@alexalex3947
@alexalex3947 2 жыл бұрын
Super movie
@NishaNisha-vq7yf
@NishaNisha-vq7yf 5 ай бұрын
❤❤❤❤❤captain
@prasannak1945
@prasannak1945 7 ай бұрын
Avar padathule naduchuttu irunthurukkalam intha palapona arasiyalukku varama
@bharathiraajaad1297
@bharathiraajaad1297 2 жыл бұрын
FIRST FIGHT UPLOAD. P L E A S E.
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 2 жыл бұрын
SPECTACULAR MASTER PIECE OF EVER
@sridharantulasiram643
@sridharantulasiram643 Жыл бұрын
காங்கிரஸ் கொடிக்கு அத்தனை மதிப்பும் மரியாதையும் உள்ளதென்பதை அறிந்து புளகாங்கிதம் அடைந்தேன்!
@sathikeerthi-sd5nf
@sathikeerthi-sd5nf Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@NishaNisha-vq7yf
@NishaNisha-vq7yf 5 ай бұрын
Enf
@sivadhasansivadhasan9595
@sivadhasansivadhasan9595 Жыл бұрын
Sivadash
@Veerappan-hx4oh
@Veerappan-hx4oh 9 ай бұрын
Y
@givingrajchefgovintharaji2046
@givingrajchefgovintharaji2046 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🏳‍🌈
@GopalGopal-dt2fe
@GopalGopal-dt2fe Жыл бұрын
qq
@ttfvastn2138
@ttfvastn2138 2 жыл бұрын
🤣🤣🤣🤣✈️✈️✈️🛩️🛩️
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 2 ай бұрын
150 days housefull show in trichy
@pichudaaa3000
@pichudaaa3000 Ай бұрын
Maris la ya
@prathaptamizha8491
@prathaptamizha8491 Жыл бұрын
ஹாலிவுட் க்கு அப்பவே நம்ம ஆளுங்க டப் குடுத்துருக்காங்க🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SanerSanker
@SanerSanker 7 ай бұрын
Super,
Ulavuthurai (1998)| Full Movie | Vijayakanth | Meena | Janagaraj | (Full HD)
2:43:04
Bharathan (1992) | Full Movie | Vijayakanth | Bhanupriya | (Full HD)
2:01:19
Pyramid Talkies
Рет қаралды 1,9 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 30 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 9 МЛН