Click on the links to watch: The Real Kashmir files - bit.ly/4cZAPGM இந்தியர்கள் இந்துக்களா? - bit.ly/4cNeIUs Combo Package - bit.ly/46557FM
@elangiyanjb52034 ай бұрын
Aduthu shervarayan hills pathi video podunga bro
@store27224 ай бұрын
இல்லை 😂
@abisheknaidu1894 ай бұрын
Kashmir files la kuda thulikanuku nalla vai pootu irupa ne , unmai pesa unaku bayam da muslim unnoda vetula bomb veppan nu 😅
@dhinakaran28144 ай бұрын
இந்தியர்கள் கிறிஸ்தவர்களா?????
@tamilaneditz35814 ай бұрын
Telegram link or video poduka anna
@uravaavoom29724 ай бұрын
என்னைக்கு எப்போ யாரு இப்படி ஒரு சானல் தொடங்கனும்னு முடிவெடுத்தீங்களோ தெரியல...ஆனா தமிழ் கூறும் இணைய உலகிற்க்கு நீங்க வரப்பிரசாதம் அய்யா. அறிவுத்தேடல் தொடரட்டும்.....பணிகின்றேன்
@rcorrektvisvanathan45814 ай бұрын
நம்ம தமிழ்நாட்டிலேயே இப்படி எல்லாம் இடம் இருக்கா இது போல வரலாற்று வீடியோ தொடர்ந்து போடுங்கள் கல்வராயன் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உரிமைகளையும் அரசு வழங்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்
@Rajsajs4 ай бұрын
என்னால் மறக்க முடியாத சில இடங்களில் கல்வராயன் மலையும் ஒன்று நான் கிட்டத்தட்ட ஒரு 15 முறை அங்கே சென்று இருக்கிறேன் இங்கே இருக்கும் மேகம் அருவி பெரியார் அருவி வெள்ளிமலை கருமந்துறை பழத்தோட்டம் இன்நாடு சேராப்பட்டு என அனைத்து ஊர்களிலும் சுற்றி இருக்கிறேன் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள் அங்கே தான் எங்களுக்கு விடியும் அங்கே விளையும் மலை வாழைப்பழம் மிகவும் சுவையான பலாப்பழம் அருமையாக இருக்கும் செவ்வாழை தோட்டங்கள் நிறைந்த பகுதி என் வாழ்வில் முதல் அட்வென்சர் பயணம் அங்கேதான் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள் நண்பர்களே கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராபாளையம் வழியாக செல்லலாம் அந்த வழி சிறப்பாக இருக்கும் மற்றவர்களுக்கு சேலத்தில் இருந்து கருமந்துறை வழியாக செல்லலாம்
@Rajsajs4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பதால் திருமணமாகி முதன் முதலில் அங்கே தான் சென்றேன்
@m.kishorekumar92794 ай бұрын
Which month is the best month?
@ganesank58024 ай бұрын
@@m.kishorekumar9279 after monsoon
@ganesank58024 ай бұрын
புதுப்பட்டு, மூலக்காடு வழியாகவும் செல்லலாம்
@Arvnd00184 ай бұрын
Luv from Kmd ( Karumandurai ) 👍🏻😊
@santhoshkumars8854 ай бұрын
நமது நாட்டில் பல இடங்களில் இதை போல ரகசியம் கொண்டு இருக்கிறது.இது தான் நமது முக்கிய சிறப்பு❤.
@kudanthai360-he3qh4 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல புதிய செய்தி. அப்படின்னா இந்த மூப்பன் நாட்டன் கண்காணி இந்த வார்த்தைகள் எல்லாம் கிராமத்தில் நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். இப்போதான் அதுக்கான மூல காரணம் எதுவாக இருக்கும் என்று கணிக்க முடியுது.
@Senthil-g2q4 ай бұрын
எங்க ஊருக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது தெரிஞ்சுகிட்டேன்.... ஆனா இப்படி அடிமை, கொடுமைபடுத்திருக்கானுங்க முன்னோர்கள் 😭😭
@Mufee-abdul4 ай бұрын
Neenka antha ஊரா 😮
@gangamuthusamy21254 ай бұрын
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க தம்பி... நானும் இந்த இடத்துல பொறந்தவ தான்... எனக்கு இதுவரைக்கும் இவ்ளோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு தெரியவே தெரியாது..
@SivaKumar-xh9sb4 ай бұрын
நானும் கள்ளக்குறிச்சி பகுதிதான் பெரியார் அருவி மேகம் அருவி படகுசவாரி சின்னதிருப்பதி கோவில் என நிறைய இடங்கள் இருக்கிறது அருமையான மலை இந்த மலைகள்ளக்குறிச்சி சேலம் தருமபுரி திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் எல்லைகளை உள்ளடக்கியது வருடம்தோறும் அரசு சார்பில் இரண்டு நாட்களுக்கு கோடைவிழா நடக்கும் சூப்பரா இருக்கும்
@a059panneerselvamr94 ай бұрын
பட கு சவாரி எங்க ப்ரோ இருக்கு
@vijayraagav4 ай бұрын
Ivlo vari ah ada naarapayaluvalaa
@Pothigaipriyan4 ай бұрын
அருமையான தகவல்...கள்ளகுறிச்சியில் பிறந்து இருந்தாலும்..இதன் வழி நிரைய தகவல்கள் அறிந்தேன்...நன்றி....அழகான மலை கல்வராயன் மலை.நிரம்ப மூலிகை வளம் கொண்டது
@arunindian97134 ай бұрын
Our mountain, Our pride.. Megam Falls, Muttal Falls, Palapattu Falls, Puliyangottai falls, Mankombu falls, Kodiyanur Falls, Serappattu Falls, Periyar Falls, Vellimalai boathouse.. Innum.neraiya iruku..come here..but dont pollute
@ganesank58024 ай бұрын
Puliyankottai falls banned now due to so many death
@arunindian97134 ай бұрын
@@ganesank5802 kodiyanur
@anbuchandru0092 ай бұрын
Kalasapadi waterfalls
@anbuchandru0092 ай бұрын
Purathotti falls
@DreamerAloneking4 ай бұрын
விடுதலை என்கிற சொல்லை இதுவரை கேளாத செவிகளுக்கு கொண்டு சேர்ப்பதும் அவர்களுக்கு விடுதலை பெற்று தருவதும் அந்த விடுதலைக்கு பிறகான வாழ்க்கையை சீர்படுத்துவதும் தான் இனி எனது வாழ்க்கையின் இலக்கு
@sirajuddeenb55904 ай бұрын
All the best bro.
@AgrigokulrajR-4 ай бұрын
Im here Working As a post master in Perumbur BO , Kalvarayan hills...Its a heavenly mountain ❤
@jesusraja53144 ай бұрын
வாழ்த்துக்கள்
@LifeofJaffer4 ай бұрын
எங்கள் ஊர்..... மிக அருமையான இடம்.... அமைதி, இயற்கை அழகு 💚 ... எங்களுக்கு சின்ன ஏற்காடு.... மாதம் ஒரு முறை சென்று விடுவேன்.... நானும் video upload போட்டு இருக்கேன்
இது வரை வந்த வீடியோக்களில் தரமானதாக தங்களை கருதுகிறேன்.
@dineshbalaji6924 ай бұрын
கல்வராயன் மலை 🏔️ என் நண்பன் ஊர் கிளக்காடு அழகான ❤ நான் ரசித்த சில இடங்கள் அத்திகுழி சேரப்பட்டு வெள்ளிமலை அருவி ❤ கோமுகி அனை சுற்றுலாவிற்கு ஏற்ற ஊர் நாம் அறியாத நல்ல ரம்யமான இடங்கள் உள்ளது. சுத்தமான தேன்🍯 அங்கு கிடைக்கும் முங்கில் அரிசி special etc. அடேய் Tamilnadu Tourism Ministry எதாவது வளர்ச்சி கொண்டு வாங்க டா.
@uravaavoom29724 ай бұрын
கொண்டாந்தா புடுங்க ஏதாவது கிடைக்கனும் சகோதரா அப்பத்தான் வருவாங்க இதுவே அந்த மலையை உடைக்கனும்னா எப்பவோ தொடங்கியிருப்பாங்க
Supervisor கங்காணி Asst Manager கவுண்டன் Manager நாட்டன் General Manager மூப்பன் MD/Chairman ஜாகீர் இப்பவும் படிநிலை அப்படியேதான் இருக்கு போல 😂😂😂😂😅😅😅😅
@Dharani-h3z4 ай бұрын
😂
@nilasakthidas4 ай бұрын
😮
@Dr.S.Sakthivel4 ай бұрын
சந்தேகமே இல்லை .
@vijilakshmi50454 ай бұрын
Yes yes
@ThirupathiAERK4 ай бұрын
மலையாளி சமுதாய மக்கள் வாழ்கின்ற இடங்களில் தற்போதும் இந்த நிலை உள்ளது
@VadivelanSivalingam4 ай бұрын
தங்களின் இது போன்ற காணொளிகள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் மனதை உருக்குவதாகவும் உள்ளது. உங்களின் விவர சேகரிப்பின் உழைப்பை காணமுடிகிறது. மேலும் உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.
@Mukil-Varma4 ай бұрын
நான் கல்வராயன் மலையில் உள்ள சித்தேரி மற்றும் கலசபாடி கிராமத்திற்கு சென்றிருக்கிறேன். நல்ல மக்கள், அருமையான அழகான இயற்கை காட்சிகளுடன் கூடிய மலை. கலசபாடி கிராமத்திற்கு சாலை தான் இல்லை.
1:13 Eastern Ghats 2:50 Spurious liquor 4:51 Zahidar 5:17 Arya Gonda 6:13 villages 6:57 Moopan 7:21 system 8:12 Tax 11:27 Judgement 15:28 certificate struggle 18:27 Alcohol The Dark history of Kalvarayan Hills By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Kalvarayan Hills is famous tourist spots The Govt should help people The welfare must be Given to kalvarayan Hills the road conditions must developed to uses for tribal people
தற்குறிகள் கவனத்திற்கு பல தங்கபடிக்கட்டுகளும் இரத்தம் ,வியர்வை,கண்ணீர்,ப சி,மார்புவரியில் கட்டப்பட்டு உள்ளது
@agenttom9604 ай бұрын
Paithiyam
@appu30734 ай бұрын
அங்கு செல்ல கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் என்கிற small bus, மற்றும் government green bus உள்ளது.....
@venkatesanss41384 ай бұрын
சங்கராபுரம் வழியாக சேராப்பட்டு மலைக்கும், கச்சிராயபாளையம் வழியாக வெள்ளிமலைக்கும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன
@VeerasamyRajan23 күн бұрын
பாதிக்கு மேல பின்பக்கம் லாரி போல இருக்கும். திண்டுக்கல்லிலும் அப்படி பஸ் உண்டு.
@ArunKumar-sl5uo4 ай бұрын
நன்றிகள் போகன் எங்கள் கல்வராயன் மலையை பற்றி பேசியதற்கு,🙏🙏
@ravikumar-cc8zo4 ай бұрын
மிக முக்கிய ஆவனப்பதிவு வாழ்க வளர்க
@babyravi72044 ай бұрын
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤
@kallaidamu19903 ай бұрын
இப்படி யாரும் கல்வராயன் மலையை பற்றி சொல்லவே இல்லை bro. உங்களுக்கு மிக்க nandri🙏🙏🙏. I love வெள்ளிமலை
@karthickks60984 ай бұрын
Excellent ground work... Real 100%
@mmadhusudhanan30414 ай бұрын
நன்றி இப்படியும் தமிழ்நாட்டில் ஒரு ஊர் இருக்கிறது என்பதே இப்போது தெரிகிறது. என்று மக்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைபார்கள்.
@stalinj13274 ай бұрын
சண்டாளர்கள் பற்றி வீடியோ போடவும்.
@sivag17744 ай бұрын
எது ஒரு சில இடதுல சாராயம் காய்சுவதலா மொத்த கல் வராயன்மலையுமே கள்ளச்சாராய மலைனு சொல்லகூடாது . இங்கவும் படித்தவர்கள் அரசுத்துறையில் வேளையில் இருக்கின்றனர்.பல கிராமங்களுக்கு சாலை வசதி பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளும் இருக்கிறது.
@karthisekar70624 ай бұрын
நான் 2016 ஆம் ஆண்டு அலுவலக பயணமாக சென்றுள்ளேன், சின்ன ஏர்காட் போன்ற அழகான இடம், போக்குவரத்து பிரச்சனை மட்டும் நான் எதிர்கொண்டேன்
@dhanamdhanam63154 ай бұрын
Ithil ariyakavunder marapil my father said my grandfather moopan, my mother said naadaan nan ithu varail 3thalamuraithan therium. Ithil my mama magan srithare ariyakavunder. Intha video mulam engal parampari thagaval thanthatharku nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyasurya54734 ай бұрын
படுகா மக்கள் பற்றி ஓர் காணொளி.
@venkatesanvenkatesan13054 ай бұрын
அங்க மான் கொம்பு அருவி பெரியார் அருவி வெள்ளிமலை போட்டிங் மற்றும் நிறைய மலைத்தொடர் உள்ளே நிறைய அழகான மலைத்தொடர் அபாயகரமான அருவிகள் எல்லாம் காணப்படுகிறது
@RamaChandran-np4jl4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எனது பக்கத்தில் இருக்கும் மலை கிராமங்கள் பற்றி இவ்வளவு தெளிவான தகவல்கள் கொடுத்ததற்கு
@SivaSiva-ls4ynАй бұрын
Kalvarayan hills.....my native place 😍💌
@mujiburahuman44654 ай бұрын
சகோதரரே, 2 ஆம் raamessis பத்தி சற்று detail அஹ் போடவும்
@VeerasamyRajan23 күн бұрын
சபாஷ் பாலஸ்டிக் ஏவுகணை போல தென்னிந்தியா(s.asia)லிருந்து வ கி ஆப்ரிக்காக்கா🎉😂
@ASudha-kl2pw4 ай бұрын
Neenga sonnathu 100% true. Enga oorula innum moopar, kangani nu irukanga but vari ellam vangurathu ila ipo, other state ku parents kooda milagu parikka poyi irukan chinna vayasula athu ellam oru sad memories. Tnx bro ipdi oru video pottathuku 😊
@anandkumar35434 ай бұрын
நானும் போயிருக்கேன் மலை மேல் ஏறி கீழ இறங்குன அருமையான நீர் வீழ்ச்சி பார்த்துள்ளேன்
@mkmani34574 ай бұрын
வணக்கம் தோழர்களே நானும் இந்தக் கல்வராயன் மலை சார்ந்த நபர் தான் யாரேனும் மறுபடியும் இந்த கல்ராயன் மலையை பார்வையிட வந்தால் தங்களை தொடர்பு கொள்ளவும் மிகவும் இது போன்ற அரிய வகையான வரலாறுகளை தருகிறேன்
@Thereal_chennal4 ай бұрын
வணக்கம். எனக்கு உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
@rasaiyarajubai7744 ай бұрын
நீங்க எந்த ஊரு நண்பா
@Thereal_chennal4 ай бұрын
@@rasaiyarajubai774 ஈரோடு மாவட்டம்
@ANNADURAIM-ef7vr4 ай бұрын
என் வாழ்க்கையில் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டேன் என்னோடு பின்னி பிறந்த மலை
@pasupathiraghavan54084 ай бұрын
The insights of the content you are sharing are really amazing! You will reach heights bro All the best ❤
@VarshaYogeswaran4 ай бұрын
Anna Shakespeare pathi video podunga na
@arunsarathy31314 ай бұрын
Athu ku apdiye north la iruka javathu malai pathi podunga boss...south india's 1st telescope angathan iruku
@gangamuthusamy21254 ай бұрын
இவ்வளவு உண்மைகளை சொன்னதுக்கு உங்களுக்கு நன்றி பா 🙏🙏🙏
@ULAVANUMUYIRUM4 ай бұрын
அண்ணா வணக்கம் நான் இம்மக்கள் வாழ்வியல் சம்பந்தமாக ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறேன் இந்த புத்தகம் வாங்குவதற்கு தேவையான link கொடுத்தல் நல்ல இருக்கும்
@manivannanv14 ай бұрын
நானும் இந்த இனத்தை சார்ந்தவன் தான்...இவர்கள் மலையாளி என்னும் இனம் என்று கூறுவது வருத்தமளிக்கிறது.அரசாங்கமும் இப்படி ஒரு பெயரில் சாதி சான்றிதழ் கொடுத்து எங்கள் வரலாறை மறக்கும் அளவுக்கு அளிக்கிறது.இவ்வளவு விஷயம் சொன்ன இந்த நண்பருக்கும் இந்த மக்கள் காராளர் சாதியை சார்ந்தவர்வகள் என்பது தெரியும்,ஆனால் காணொளியில் கூற மறுக்கிறார்கள்... சாராயத்தை தேநீர் குடிப்பது போல் விருந்தினருக்கு கொடுப்பார்கள் என்பது சுத்த பொய்....குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பார்கள் அவ்ளோ தான்...ஒரு காணொளி என்பது பல மக்கள் பார்க்கும் ஒரு தளம்,ஆகவே வரலாறை கூறுபவர்கள் சரியான முறையில் கூற வேண்டும்,தவறான தகவல் கொடுத்து இந்த மக்களை இழிவு படுத்த கூடாது ...கல்வராயன் என்னும் பெயரே விஜயநகர ஆட்சியில் சிறப்பாக போர் புரிந்த கல்வராயனுக்கு பரிசாக கொடுத்த போது தான் வந்தது..அதற்கு முன் இதற்கு பெரிய மலை என்றும் கரிவரதராஜ பெருமாள்(கரிராமன்) கோவில் உள்ள காரணத்தால் கரியமலை என்று தான் மக்கள் அழைத்தார்கள்.நெறியாளர்கள் ஒரு இனத்தை பற்றி கூறும் போது சரியான தகவலை கொடுங்கள்.
@kannandsk4282 ай бұрын
Yes it's right
@VeerasamyRajan23 күн бұрын
வருந்தாதே தம்பி நல்லதே நடக்கட்டும் 🎉
@vickyanburaj91532 ай бұрын
Thanks for giving us this video and I'm from kalakurichi.... We need to show the beauty of kalvarayan hills
@selvacr32914 ай бұрын
Thanks for your video anna enga side iru malaiya pathi sonnathuku
@shanmugams81063 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼
@beastkumaran99844 ай бұрын
Bro 9/11 twin tower attack(hidden facts) pathi detailed ha oru video podunga bro 😢😢😢😢😢
@Asekar-mw3fq4 ай бұрын
Yes,Bogan KalvarayanHills if modified into a Tourist,treaking,gliding spot ther will be a drastic change in their peoples economy.There are many water falls also ...Thanks a lot for many unknown messages...🎉🎉🎉.
@sivasathiyaraj61054 ай бұрын
Super Bro have a great job .....all of ur videos are most watched..... congrats we will meet soon
@kamarajrajrajkamarajrajraj62614 ай бұрын
தகவல்களுக்கு நன்றி.
@rajasekaran16254 ай бұрын
Super. நானும் கல்வராயன் மலை செல்லும் வழியில் 25km முன்னாடி இருக்கின்றேன், அவர்கள் வாழ்க்கை முறை எனக்கும் சிறிது தெரியும், நண்பர்களும் உண்டு. ஒரு முறை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றேன் உணவு பரிமாறும்போது ஒரு டம்ளர் சாராயம் வைத்து தான் பரிமறினர்கள். மிகவும் அன்பாக பழகுவார்கள், உண்மையாக பழகுவார்கள். எனக்கு மிக பிடித்த இடம் கல்வராயன் மலை பகுதி. அதன் தொடர்ச்சியில் நெய்யமலை இருக்கு அதை பற்றி ம் vidio போடுங்கள்.
@anbu.veera.madukkur82874 ай бұрын
வாழ்த்துகள் தோழரே ஓடுக்கப்பட்ட மக்களுக்கான உங்க குரல் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் நம்ப மாநிலத்து இப்போ வரை சிலகுறிப்பிட்ட மக்கள் இப்படியுமா இருக்காங்க.அது தெரியாம நம்ப பாலஸ்தின் உக்ரைக்கு குரல் கொடுக்கிறோம் அங்கு குரல் கொடுப்பது தவறுயில்லை தான் நம் மக்களுக்காக நாம் குரல் கொடுப்போம்........
@sanjeevallwin24804 ай бұрын
Ovoru video oru nalla non fiction books padicha satisfied kadaikuthu
@prasadatr4 ай бұрын
I'm from Kachirayapalayam, a town next that the people from the mountain range comes to for supplies as their first option. In my childhood, the Gomukhi Dam and the play area and Gomukhi River used to be good, but spoiled about 25 years ago itself
@badarjahan16634 ай бұрын
Thank you for this information about kalvarayan malai ❤
@kishor54644 ай бұрын
7:20 ஜவ்வாது மலை பகுதியில்கூட இந்த நடைமுறை..... ஊரான், உத்தேரி, ஊர் கவுண்டர், மூப்பன், நாட்டார் என்ற படிநிலையில் பின்பற்றுகின்றனர். அந்த மக்கள் தங்களை கவுண்டர் என்று அழைத்துக் கொள்கின்றனர்...., ஆனால் அரசு ஆவணங்களில் மலையாளி என்ற பழங்குடி இனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது...... அவர்களின் சிறப்பு பண்டிகையாக யுகாதி கொண்டாடுகின்றனர்...., குலதெய்வமாக திருப்பதி வெங்கடாஜலபதி, படவேடு ரேணுகாதேவி,காளி தேவி, அண்ணாமலையார் என கொண்டுள்ளனர்...., தங்களின் வீட்டு விஷேஷங்களில் (திருமணம், துக்க காரியம் ) பன்றி கறி, சாமை அரிசி சோறு மற்றும் கேழ்வரகில் வெல்லம், எள், நிலக்கடலை சேர்த்து செய்த இனிப்பு முதன்மையானதாக உள்ளது (பட்டை சாராயம் )..... அவர்களின் திருமணம் நடைமுறை என்பது ஒரு விதத்தில் living togethar முறையையும் சமவெளி மக்களின் வாழ்க்கை முறையையும் ஒத்ததாக அமைந்துள்ளது..., தங்கள் இனத்திற்குள்ளாக திருமணம் செய்வதையே ஆதரிக்கின்றனர். பெரும்பாலும் 14 அ 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்...... ஜவ்வாது மலை பற்றியும், மக்களைப் பற்றியும் 1700 அ 1800களில் ப்ரெஞ்ச் அதிகாரி ஒருவரின் நூல் குறிப்பும் உள்ளது..... இன்னும் பல தகவல்கள் ஆவலாக இருக்கும்...,
@govindaraup24154 ай бұрын
Very well exposes sir.., thank you for your voice sir…
@prasantha80484 ай бұрын
அற்புதமான பதிவு ஐயா ❤
@mohamedzubair32534 ай бұрын
Air India Express பத்தி பதிவு வேண்டும் bro
@ajeethkumar50164 ай бұрын
என்னுடைய உளவியல் ஆராய்ச்சிக்காக நானும் என்னுடன் இரண்டு நண்பர்களும் கல்வராயன் மலைக்கு சென்றிருத்தோம். வாழ்நாளின் இறுதி தருணத்தில் கூட நினைத்து மகிழும் அளவிற்கு மிகவும் அழகான நினைவுகள் பல சேகரித்து கீழ் இறங்கினோம். அங்கு வாழும் மக்களின் அன்பு அளப்பரியது, முன் பின் தெரியாத எங்களை வீட்டினுள் அழைத்து உணவிட்டு அனுப்பிவைத்தனர் அம்மக்கள். என்றும் அவர்களின் அன்பும், அவர்கள் மீதான நன்மதிப்பும் மாறாது. நன்றி
@VeerasamyRajan23 күн бұрын
எங்குமே மலைவாழ் மக்க அப்படித்தான் போல நான் 7 ம் வகுப்பு படித்த (82)காலம் மாஞ்சோலை பகுதில நடந்த சம்பவம் நினைவிலருக்கு🎉
@Tamizhism1014 ай бұрын
Yaa oora paththi pesatinka rompa impres aa iruku bro❤
@Sundarsamidurai4 ай бұрын
You're enlightening my knowledge brother thank you very much ❤😊
@subhashvolg95874 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@darklight97994 ай бұрын
அரசியல் பழகு....💥
@Cuddalorekaaran7864 ай бұрын
Yercaud, Ooty, Kodaikanal nu ellame commercialize aaitrukumbothu, Unmayana hill station feel tharakudyathu kalvarayan hills, different cultures pazhavazhakamla eruku bro, and anga karupasamy koil la chair nerthikadan panna koodya culture rombave different ah erukum😊
@shanthip32104 ай бұрын
Thank you so much for the unknown historical basic
@devikrishnan63494 ай бұрын
well done for the hidden history big bang bogan
@naveenkumar.r66994 ай бұрын
Vellimalai is a good beautiful place so many natural views in hill station
@DineshKumar-rk8nb4 ай бұрын
ராஜா கலிங்கராயர் பற்றி வீடியோ போடவும்
@user-alpha-3604 ай бұрын
Velliyangeri pathi oru video podunga bro
@pinxygamerytlive23113 ай бұрын
Naan kalvarayan malai arugilirukkum gomuki damlirundu 0.5 km durathilirukkum paruvam granathai porvigamaga kondavan , sir neenga sonnadu 100 % true
@Ramsurya29074 ай бұрын
அண்ணா என்னுடைய வேண்டுகோள்.... ஜவ்வாது மலை பற்றி வீடியோ போடுங்க....அது என்னுடைய ஊர்....
@anbu85194 ай бұрын
மிக மிக அருமை 👍🏿👍🏿👍🏿
@myfinancialnote4 ай бұрын
The history repeats, the sequence of History of Kalvarayan Hills apply exactly on democratic system on many nation.
@ManiSelva-un7bf4 ай бұрын
😢super thalaiva namba orru💥💥
@dhineshs22514 ай бұрын
Srikanth bolla pathi video podunga bro
@ravananravanan79824 ай бұрын
Jawadhu malai history podunga bogan
@SelvarajP-qb7px4 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@BalaKrishnan-ch5dt4 ай бұрын
கல்வராயன் மலைத்தொடர் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளையும் வன உயிரினங்களையும் அழகிய தாவரங்களையும் கொண்டது.
@arasiyalnews4 ай бұрын
Awesome explanation brother ❤❤❤
@bharathinagai28664 ай бұрын
Anna nagoor dharga history yarukkum theriyala Anna nenga konjam sonningana nalla irukkum
@mohanvinayagam12284 ай бұрын
Bro yanna every week Monday Wednesday Friday video potutu irudhinga ippo mathi potutu irukinga .....
@raviledchman23104 ай бұрын
இந்த வீடியோ பார்த்து மிக வருத்தமாக உள்ளது,இந்த மக்களின் வாழ்வில் இப்படி ஒரு இருண்ட வாழ்கை உள்ளது என்பதை நினைக்கயில் வேதனை எடப்படுக்கிறது, விரைவில் நல்லது நடக்கட்டும் 🙏
Intha varalaarukum salem kum ethavathu sampantham irukka? Ithula paathi kathai enga thatha enaku na sinna paiyana irukapo sollirukaru 😮😮 enga thatha sonna neraiya visayam ninga sollirukanga nanbaa😳😳
@arunsamy57024 ай бұрын
நன்றி போகன்
@beggerbell29124 ай бұрын
Thanks to thathi tv 😂❤ yenda bogaaaa . One liner eh sentence ah maathi vandi ootikitu iruku . Nadathu😊
@madhus43434 ай бұрын
Megamailai patri video podunga
@srinivasangovindan92934 ай бұрын
நான் பலமுறை சென்றுள்ளேன். அழகிய மலை, பெரியார் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி. மனதிற்கினிய காற்று.
@SalemSelvamani2044 ай бұрын
நன்றி 🙏
@KulandaiRajan3 ай бұрын
I am residing on the base of Kalraayan Malai. After that issue reached everyone, they blamed people the habit of drunken but, you only praised it is a generic habit. Thanks for explaining about the beauty of KM na
@matheshsrinivasan13453 ай бұрын
So , Basically I am from kallakurichi district near to kalvarayan hills and visited those hill n number of times . This has to be one of the best tourist spot in the tamil nadu but unfortunately not now . Periyar falls , lot of small lakes , top view of komugi dam , one of view of salem district and on the other side of kallakurichi district , velli malai run way make this place iconic . Please one suggestion , dont trust on the goverment to take care of this place . You people need to do visit atleast one time if the goverment noticed lot of tourism then everything will be goodnin future as you know . So you guys please take initiative to visit the place here and encourge the ppls there