Thanks a lot bogan bro நானும் ரொம்ப நாளா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன் அது இன்னைக்கு தான் நிறைவேரி இருக்கு, அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எவ்வளவு உண்மை இல்லை....
@mathangomez14 ай бұрын
அறிவுகெட்டத்தனமா சொல்றான். இந்திரா காந்தி மாதிரி நாட்டை நேசித்த பிரதமர் யாரும் வரலாற்றில் இல்லை.
@varunprakash62074 ай бұрын
0:31 Emergency 1:25 Indira Gandhi 2:01 Nehru's death 4:33 2 Groups 7:37 Bangladesh 8:48 Sanjay Gandhi 10:06 Nama nirman 12:12 Jayprakash Narayan 17:14 June 25 1973 19:35 Tukunan gate 20:37 Family planning 22:10 MISA act 25:06 Janta Govt 27:06 Moraj Desai The Dark History of India Emergency By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The National Emergency period where newspaper scrutinized the opposition party leader arrest Black day of India Democracy The common man suffers lot The Administration fully control by PM Indira Gandhi The suppression of democracy
@vassanjeevirajan4 ай бұрын
100% perfect and impartial analysis. Excellent. I am now 66. But at that period TN , AP and Karnataka supported without realising the real background.
@jaiseelan71914 ай бұрын
Because of illiterate and on faith with cine actors.
Because In south india emergency not mattered much Since govt employees working in fear so south ppl enjoyed that
@I_am_a_mirror4 ай бұрын
@@pragadeeshas 💯
@arunpk28534 ай бұрын
Whatever you explained is fact.. like what is happened and how common people has affected.. You should also explain 1.why she has declared emergency 2. External pressure from USA and others to split India , particularly Punjab golden temple issues 3. What MGR has did during emergency and also btw 1975 to 1977
@harikrishnasi4 ай бұрын
I am proud of those who fought against the misuse of authority! Gives me hope that no one can threaten India's Democracy.
@birdiechidambaran51324 ай бұрын
True. Today, let us continue to fight against authoritarianism, dictatorship, and autocracy. We, the common people, intellectuals, and human rights defenders need to continue the fight...
@thamizhan_4 ай бұрын
@@birdiechidambaran5132 soon
@Srinivasan_15324 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@gowthamsanthanam38104 ай бұрын
Good topic bro
@MrSrimanimaran4 ай бұрын
அற்புதம் ❤
@sivasamymaths23924 ай бұрын
அந்த காலத்தில் பிரதமருக்கு எதிராக தீர்ப்பு சொல்லற அளவுக்கு அதிகாரம் இருந்து உள்ளது. அவசர நிலைக்கு பிறகும் மக்கள் இந்திராவை பிரதமர் ஆக்கி உள்ளார்கள் என்றால் அந்த காலத்தில் மக்களுக்கு ஏதோ நன்மை நடந்து உள்ளது
@SasiSasi-dz8hr2 күн бұрын
குறிப்பாக அந்த சமயத்தில் அரசு ஊழியர்கள் தங்களது வேலையை சரியாக செய்தார்களாம் அந்த சமயத்தில் மட்டுமே தான்.
@birdiechidambaran51324 ай бұрын
இந்திரா காந்தியின் அவசர காலம் (எமர்ஜென்சி) 1975-1977 - அது இந்திய வரலாற்றின் கறுப்பு பக்கங்கள் நிறைந்த காலகட்டம் - அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் அச்சுறுத்தும் அசைவுகள். குறிப்பாக, கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்... ஜெபி என்றும் Lok Nayak என்றும் அழைக்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண்(Jayaprakash Narayan) அவர்களின் புரட்சிகரமான செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு, அன்றைய அரசியல் விழிப்புணர்வுக்கான பணிகளில் எளிமையான முறைகளில் ஈடுபட்டு வந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவன் நான்... இந்த பதிவு பழைய நினைவுகளை தோண்டி எடுத்து வந்தன - Nostalgic Memories.
@SivaKumar-il7bk3 ай бұрын
@@birdiechidambaran5132 வணக்கம் அய்யா.. கலைஞர் என்று நீங்கள் மரியாதையுடன் குறிப்பிடும் கருணாநிதி... பின்னர் நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக... என்று பேசினாரா இல்லையா...
@SivaKumar-il7bk3 ай бұрын
@@birdiechidambaran5132 அவ்வளவு கொடுமைகள் செய்த காங்கிரஸ் உடன் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளதா
@SivaKumar-il7bk3 ай бұрын
@@birdiechidambaran5132 அவ்வளவு கொடுமைகள் செய்த காங்கிரஸ் உடன் இன்று கூட்டணி அமைத்துள்ளதா திமுக
@SivaKumar-il7bk3 ай бұрын
@@birdiechidambaran5132 திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை விளைவிப்பது உங்கள் எண்ணமா
@vijayapriyak8 күн бұрын
head weight indra priyatharshini ozhika...worst character....😡😡😡😡🤮
@athwaithsriram50054 ай бұрын
Finally 🎉🎉 thanks a lot bro appidiye the smiling buddha pathi oru video
@k.sridharanSri4 ай бұрын
தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் நம்மை அடக்கி ஆளுவதற்காக அல்ல நாட்டை வளப்படுத்தவும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும்.....
@maanathamizhan4 ай бұрын
Super bro . when pakistan india war i was 10 years old. During emergency i was 15 years old. You took me to my olden days memories. Thank you. Really good video
@Yash-hu6ym4 ай бұрын
Naanum evalovo videos paathuruken emergency pathi but indha maari oru clearence explanation enaku kedachadhe ila thanx for the video
@navassuper80524 ай бұрын
தற்போது காணாமல் போய்விட்ட அண்ணா ஹசாரா பத்தி சொல்லுங்க சார்.
@scienceknowledge10004 ай бұрын
சர்வாதிகாரம் என்றுமே தவறு. நன்றி ❤
@subramaniankalee95774 ай бұрын
லால்பகதூர் சாஸ்திரி இறப்பில் மரணம் பற்றி வீடியோ போடுங்கள்
@Kannadasan_Amuthan4 ай бұрын
கருணாநிதி - சர்காரியா கமிஷன் வீடியோ போடுங்க
@saraswathisilambu77194 ай бұрын
வாய்ப்பே இல்லை திமுக அடிமை கிட்ட வந்து திமுக திருடன பத்தி பேச சொன்ன எப்டி??
@rajiselvaraj17794 ай бұрын
உண்மை. சர்காரியா கமிசனும், அன்றைய ஆளுநரும் கலைஞர் எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை. ஆட்சியை கலைக்க எந்த முகாந்திரமும் இல்லை என செருப்பால அடிச்சு சொன்னுச்சு. உண்மையைப் பேசுவோம் தோழர்
@mviswanathan16513 ай бұрын
@@rajiselvaraj1779p...ki I... lp 😮😅😅p..p😅😊
@senthilkumarm92594 ай бұрын
சர்க்காரியா கமிஷன் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro ..
@OPERATIONPLASTICS09414 ай бұрын
இலங்கை தமிழர்களை காங்கிரஸ் கொன்று குவித்தது
@000stevejobs4 ай бұрын
dmk full support
@ntknadhariagiyanaan46684 ай бұрын
@@000stevejobs😂😂😂
@vinakayal26194 ай бұрын
உங்கள் பதிவுகள் மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நண்பா.... கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போடுங்க
@3dlibraryshorts4 ай бұрын
already poturugaru bro check pani parunga
@vinakayal26194 ай бұрын
@@3dlibraryshorts thanks you bro
@mahasewansivam64534 ай бұрын
I'm from Malaysia every news from you very much useful Thanks please continue your service
@kishor54644 ай бұрын
இந்தியா தான் இந்திரா...., இந்திரா தான் இந்தியா.........
@DASSMidas4 ай бұрын
குஜராத் கலவரம் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா 🙏
@murugaprabuu98784 ай бұрын
Podamaataan. Avan sanghi
@vijayscsk83864 ай бұрын
Yes 🎉
@Zz-ol5bx4 ай бұрын
😂😂modi ji matiparu appram
@sureshrs1454 ай бұрын
Apram sanghis vandhu kadharuvanunga bro ivaru 200 up nu🤣🤣 avanungaluku yarum unmaiya pesa koodadhu..
@nkm42514 ай бұрын
Yes வேணும்
@leoprinceznirp394 ай бұрын
இங்கு emergencyல நடந்த நல்லத பத்தி பேச மறப்பதேன். அரசு இயந்திரம் சரியாக செயல்பட்டது. அனைவரும் ஜனநாயகம் சுதந்திரம் என்ற போர்வையில் கொள்ளையடிப்பதற்கு பதில் ஒரு நல்லவனின் சர்வதிகாரம் எவ்வளவோ மேல்!!
@suryaramanan54 ай бұрын
Sari adha yen supreme court theerpu vandhathum emergency nu sonnanga. Pm pathavi poidum nu oru bayathula than ivlo velayum nadandhuruku.
@leoprinceznirp394 ай бұрын
@@suryaramanan5 உங்கள் கேள்வி அர்த்தமுள்ள பலருடைய கேள்வி இது. இங்கு பல சதுரங்க விளையாட்டுகள். நாம் புரிந்து கொள்ள முடியா பல காரணங்கள் கோணங்கள் உண்டு. இந்திரா என்றால் இந்தியா, இந்திரா என்றால் பலருக்கு பயம்(உட்கட்சி, எதிர்கட்சி, வெளிநாடுகளுக்கு கூட) பொறாமை உட்கட்சியில் கூட பல சதிகள். இந்தியாவுக்காக சமரசமில்லா எதும் செய்ய துணிந்த ஆன்மா அவர். அவரது மரணம் பலரை மகிழ்ச்சியடைய வைத்தது. அனைத்தையும் தாண்டி அவரை இன்றும் நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உண்டு. ஏன்? எதற்கு? என்ற காரணத்தை தேடுங்கள். INDIA'S ALL TIME THE BEST PM INDIA@INDIRA.
@g.srinivasanvalli92414 ай бұрын
முழுக்க சரி
@Earnest074 ай бұрын
Beginning la ellarum nallavangantha... Power corrupts, absolute power corrupts absolutely. Dictatorship is very dangerous at any cost
@karikalan88303 ай бұрын
Emergency misuse pannathe thappu, summa unaku puducha katchi nu pestha bro
@Kumaran-f9r3 ай бұрын
அன்றைய எமெர்ஜென்சி அரசியல் இன்றைக்கும் ஒத்துப் போகிறது..😮😮
@kousalyaachandrasekar17764 ай бұрын
Hi bro, I love all your videos interesting and informative. Can you post a video talking about Ancient Egypt 😊?
@KaijiSingaporeVegan3 ай бұрын
I'm a citizen of Singapore. *.ೃ࿔・°❀❤️🇧🇩 LOVE PEACE 🇧🇩❤️❀°.ೃ࿔・* Please protect the innocent people and minorities in Bangladesh.
@ChandiranChandiran-rr2ex4 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரமுடியவில்லை காரணம் எத்தனை ஆண்டுகள் அடிமையாக இருக்கிறோம் என்று வீடியோ போடுங்க
@balamuralikrishnan95294 ай бұрын
Tamilnadu la Tamizhan dha CM ah irukanga ? Endha oolagthula pa nee iruka ?
@Voice_of_common_Man114 ай бұрын
@@balamuralikrishnan9529Nice joke 🤣
@balamuralikrishnan95294 ай бұрын
@@Voice_of_common_Man11 yeah the joke is you 🤡
@Four-s-family_4 ай бұрын
பிறப்பில் தமிழனாக இருக்கிற வளர்ப்பில் பிறமொழி பேசுகிறான் அவன் தமிழன் பிறப்பில் பிறமொழி பேசுகிறான் தமிழை நேசித்து தமிழனாக வாழ துடிக்கும் மக்களை வேற்றுமொழி காரன் என்று கூறுகிறான் கூறும் மக்கள் அனைவரும் தன்னைத் தானே பரிசோதனை செய்து கொள்ளுங்கள் இன்று நீங்கள் பேசும் தமிழ் அதிகபட்சம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழா பிராமணர் ச*****கழுவ பிறந்தவர்கள் தான் மொழியின் அறிவைப் பற்றி பேச துடிக்கும் நபர்கள் அனைவரும் தமிழ் தமிழ் என்று சொல்பவர்களுக்கு இதுதான் செருப்படி😂😂😂😂
@mohankannan81464 ай бұрын
Yaru CM aganumnu solrenga
@manikandann10814 ай бұрын
Great information. I believe it is happening now for the past 10 years but people are bound to accept this emergency.
@Nithi_Isai4 ай бұрын
இன்னைக்கு அனைத்து மக்கள் கையிலும் குறைந்தது அரை ஏக்கர் ஒரு ஏக்கர் நிலம் இருக்கு என்றாள் அதற்கு இந்திரா தான் காரணம்... Emergency காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது அரசியல்வாதிகள் தான் தனி மனிதனை அதிகம் பாதிக்கவில்லை என்று எனது தாத்தா சொல்வதை நான் கேட்டுள்ளேன்... எனக்கும் அதுதான் சரி என்று படுகிறது...
அரை ஏக்கர் நிலம் எங்க தாத்தா உழைத்து வாங்கியது.எங்க அப்பா சொல்லுவாங்க. நேரு குடும்பத்துக்கு தலைமுறை தலைமுறையாக பில்லியன் கணக்குல பணம் எப்படி வந்ததுன்னு நொன்னன வீடியோ போடசொல்லு பார்ப்போம். குடியகெடுத்த கருநாநிதி குடும்பத்துக்கு சேர்த்து....
@10harshinis594 ай бұрын
Super bro . Its very useful and clear .thank you so Much for this information .🎉
@ajaikumar19333 ай бұрын
No chance video vera level thalaiva well explained ❤
@smkarthikkin4 ай бұрын
Well said brother.. this is a valuable information about emergency to our present youngsters
@sripalasenthurankanthavelu41184 ай бұрын
நான் தெரிந்து கொள்ள மிகவும் விரும்பிய விடயம். நன்றி அண்ணா. இந்தியாவின் இரும்புப்பெண்மணியின் எனக்கு தெரியாத பக்கங்களின் ஒரு பக்கத்தை (வரலாற்றின் சுருக்கங்களை) நேர்த்தியாக குறிப்பிட்டதற்கு......
@AbdulHalik-s5i4 ай бұрын
1992 -மஹாமம் -கும்பகோணம் -ஜெயலலிதா -100 பேர் பலி எதனால் பற்றி போடுங்க ப்ரோ
இன்றைய காலத்திற்கும் தேவையான படிப்பினை -------------------------------------------------------------------------------------------- தனிமனித வழிபாடும், அதிகார குவியலும், சர்வாதிகார மனப்பான்மையும் நமது ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதையும், எவ்வளவு பெரிய வீழ்ச்சியில் அவை நம்மை தள்ளும் என்பதையும், மக்கள் சக்தியே மகத்தானது என்பதையும் இப்பதிவு நமக்கு சுட்டுகிறது...
@devi92024 ай бұрын
Compulsory family planning is very good decision, still now we are not able to control population growth, that is the major reason for obstruction to become a developed country.
@nirmalaprabhakaran35864 ай бұрын
Had that been done , india would have been a rich and developed country.
@ponpradeepb70814 ай бұрын
Awesome bro. Never knew these info.. thanks for sharing❤
@yogiezhil6134 ай бұрын
Excellent content!! But unga audio romba feeble aah irukku bro ..
@badarjahan16634 ай бұрын
I really wanted to know about this so called 'emergency 'since very long. Thank you bigbang❤
@ravanasamudramdorai26954 ай бұрын
The emegency declared by Indira Gandhi was for her own safety and continuing as Prime Minister even after her election was declared void at Allahabad High court.
@jaferali4 ай бұрын
நீங்கள் என்ன வேணாலும் சொல்லலாம் ஆனால் உண்மை என்னவென்றால் எமர்ஜென்சி காலத்தில் அரசியல்வாதிகள் தான் கஷ்டப்பட்டார்கள் தவிர பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை அவர்கள் நன்றாகவே இருந்தனர்
@SivakumarKrishnan-h1z4 ай бұрын
Nee avithu pathiya bro@santhoshs9810
@ronaldfranco99474 ай бұрын
Super video...
@Manok18224 ай бұрын
Explained without any bias 👌👌
@ethiprabha42024 ай бұрын
இந்த சூழ்நிலைக்கு இந்த தலைப்பு தேவையான என்பது எனக்கு மிகப் பெரிய கேள்விக்குரிய உண்டாக்குகிறது ஏனென்றால் இன்று இருக்க அரசியல் சூழ்நிலைகளுக்கு இந்தக் காணொளி மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்... ஏனென்றால் நாம் அனைவரும் பாசிச அரசியலை எதிர்க்கிறோம் இன்று நமக்கு நடப்பது பாசிச அரசியல் என நான் நம்புகிறேன்.. இந்தக் காணொளியில் வருகிறது அனைத்து அன்றைய காலகட்டத்தில் பாசிசமாக இருந்து இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் எது நன்மை என்று தோன்றுகிறதோ அதை பற்றிய காணொளிகள் வருவதையே நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. இந்தக் காணொளியில் மீது நான் குற்றச்சாட்டுகள் எதுவும் சொல்ல விரும்பவில்லை ஆனால் இன்றைய அரசியல் சூழலுக்கு இந்த காணொளி தேவையா என்பதை என்னுடைய கேள்விகள்??????
@kalakkalchannelkalakkalchannel4 ай бұрын
மிகவும் தேவை
@Rana_23904 ай бұрын
பாசிசம் என்றால் நீங்க இப்படி பதிவு போட்டு விட்டு வீட்டில் இருக்க முடியாது..உயிர் இருக்காது அல்லது சிறையில் இருப்பீர்கள்..
@K.Selina4 ай бұрын
@@kalakkalchannelkalakkalchannel not necessary she did so many good things to ppl
@000stevejobs4 ай бұрын
hahahaha - history should be told to eveyone without coverup and lies - people will decide - all party all leaders got both good n bad - but today u see family politics - which is much worst than paasisa atchi - karuna / stalin/idhaynidhi/kanimozhi family politics in state - nehru/indhira/rajiv/sonia/rahul/menaka gandhisfamily politcs is central why ????
@marketmani27124 ай бұрын
1971போரில் வெற்றியினால் வாஜ்பாய் இந்திரா அவர்களை துர்கைனு புகழ்ந்தார்.
@pintodilip76384 ай бұрын
Thank u Big Bang promptly u spoken, all the best for upcoming videos..💐💐💐❤️🙏🙏🙏🙏💐💐
@orkay524 ай бұрын
But accepted her mistake,and expressed her regrets,and conducted free and fair election,and was defeated,the same people who defeated,her,elected her as PM within three years of her defeat
@parunrajkumar51394 ай бұрын
lost lives is lost due to bloody congreess her sorry is just drama fucking indira gandhi
@rare_red4 ай бұрын
I don't know how tgey elected her again?🤔
@vivekanandrkb10364 ай бұрын
Soviet union Russia broken story and cold war Russia and America story podunga bro😢
@DASSMidas4 ай бұрын
அண்ணா 10 ஆண்டு பிஜேபி ஆட்சியில் எவ்ளோ கடன் வாங்கி இருக்காங்க என்று ஒரு வீடியோ போடுங்க 🙏 மோடிக்கு முன்பு எல்லா பிரதமரும் வாங்கிய கடன் 55லட்சம் கோடி என்று சொல்லுறாங்க இப்போ நம்ம ஜி ஆட்சியில் மட்டும் 125 லட்சம் கோடி வாங்கி இருக்கிறார் அந்த பணத்தில் எவ்ளோ நல்லது செய்து இருக்கிறார் என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏
@ManishmaxCasino4 ай бұрын
உங்க அப்பன் கடன் வாங்கி இருக்கான் பாரு.
@blossomcute4 ай бұрын
Emergency is the best rule in India..train all went in rite time..all government staffs worked correctly..no corruption was there...pollution control seriya poi iruintha India would been a super power in 2000 itself..sanjay gandhi is one of best candidate for PM that time...but nama makkal than mottal yacha ...worst opposition politicians made India wrost that time..again indira gandhi came to power ...sometimes we need some strictly orders to develop of the country...some bad things happened..but many good things only happened in Emergency period....she is really a iron lady for ever..v should appreciate her bold n guts that time...don't underestimate her by saying she is bad..
@yt-js7ok4 ай бұрын
But India is democratic country and she cheated in the previous elections and the judiciary trialed her actions, many students died in Gujarat, opposition leaders were shot. India will become a super power but people's life expectancy and their happiness will decrease just like how north korea makes people work for the country. Indira Gandhi is great leader, first woman leader made many good decisions but there are some mistakes and we should accept...
@bhuvaneshwaran69874 ай бұрын
Tharamana padhivu
@ragavanl5394 ай бұрын
Enna bro voice konjam sari illai 😢odamba pathukonga health is wealth ❤
@dhandapania18014 ай бұрын
Very informative. Understood important about democracy
@Mufee-abdul4 ай бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒரு video..... thank you 🎉 அந்த அம்மா சுட்டு கொண்ணது தப்பு இல்லை...அவங்க முகம் இந்த வீடியோ ல தான் தெரிந்தது 😢😮😮😮
@134_rsivabalaji24 ай бұрын
Interesting Content Thanks ❤
@preethikaraman69084 ай бұрын
Bro i wanted you to continue events happened after emerency , and to continue about others PM's
@NsCafe4 ай бұрын
Very intresting video Excellent….
@v.s.ncorps65184 ай бұрын
very intresting bro am your huge fan bro
@rajkumarraja97134 ай бұрын
Good job bro keept up❤
@saravanansbmsaravanan6994 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@RenzEditz_074 ай бұрын
1994 October மாதம் ல, செங்கல்பட்டில் நடந்த பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் பற்றி பேசுங்க நண்பா 😢😢😢
@King_Azar4 ай бұрын
குஜராத் கலவரம் பற்றி விடியோ போடுங்க ப்ரோ. ❤😢
@buddy_buddy4 ай бұрын
Yes
@senthilkumar-ib8fu4 ай бұрын
சூப்பர் explained
@johnnywalker14594 ай бұрын
Where did u go boss.. KZbin hvnt shown ur videos at all..
@jayakumar1684 ай бұрын
Kamaraj had the power within his grasp but failed to take it in the name of loyalty. When you are loyal to snakes you get it's venom one way or the other.
@ThangaUdhaya4 ай бұрын
வரலாறு Repeat ஆகிட்டு இருக்கு. என்ன ஒன்னு இரும்பு ஆண்மணினு சொல்லாம இருந்தா சரிதான்.
@jetlycooper34944 ай бұрын
😂😅
@DP-gz4ku4 ай бұрын
ரொம்ப நக்கல்யா உமக்கு.😁😁😁😁😁
@shafeersakkaff46774 ай бұрын
So interesting. Enjoyed it!!!
@isridar334 ай бұрын
Self intro நல்லா இருக்கு bro
@leotytus4 ай бұрын
What i understood from elders that government function was effective. Maximum 5 minutes late to office is only allowed, otherwise absent. Food adulteration is prevented by raids, 3 officials from different area unknown to each other will take samples and sent it to testing labs. Similarly lot many activities were effectively done.
@Rana_23904 ай бұрын
வாஜ்பாயை கருணாநிதி பாதுகாத்தாரா..புது கதையா இருக்கே
@mohamedfaizal43664 ай бұрын
Thank you for information bogan
@yuvarajabeeee4 ай бұрын
Thank you sir I am lean the history of emergency.
@birdiechidambaran51324 ай бұрын
அன்றும், இன்றும் ---------------------------------- ஒரு கட்சி ஒன்றிய அரசில் அதிகமான பலம் பெற்றால், அவர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்தையோ, எதிர் கட்சிகளையோ, மனித உரிமைகளையோ, கருத்துரிமையையோ மதிக்காது என்பதோடு மிதிக்கவும் செய்யும் என்பது கடந்தகால அரசியல் அனுபவம். ஒரு கட்சி ஒன்றிய அரசில் அதிகமான பலம் பெற்றால், அவர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்தையோ, எதிர் கட்சிகளையோ, மதச் சார்பின்மையையோ, மனித உரிமைகளையோ, கருத்துரிமையையோ மதிக்காது என்பதோடு மிதிக்கவும் செய்யும் என்பது அண்மைகால அரசியல் அனுபவம்.
@suresharavind11913 ай бұрын
Extraordinary bogan love to see ur videos❤❤
@anantanarayananr2794 ай бұрын
Anna Temüjin pathi new year time la oru series panningala athe mathiri, Adolf Hilter pathi oru series podunga na. I'm eagerly waiting for this series na. kind request as bcuber.
@shivakumarravi89784 ай бұрын
Thank you for information My age is 30 still will not not what happened in emergency period but not realise what happening in that time. it's never happen next time 👍 barata matha ki jai 👍
@yuvarajakasilingam63784 ай бұрын
Great video amazing
@ABM.Krishnaa.Thondaiman4 ай бұрын
Ayya antha idly....... Romba naalaa keken
@LalithaVisalakshi-xu5jj4 ай бұрын
Thank u bro good content
@sandhyakumar48204 ай бұрын
Super explanation brother
@mohanamurari772413 күн бұрын
அந்த நாளில்தான்Fourteencarrotதங்கம். மொரார்ஜிதேசாய் அறிமுகப்படுத்தினார் அதை ப்பற்றி ஒரு ஆய்வு போடலாமே😊😊😊
@TheSrajasingam4 ай бұрын
Well explained.❤🎉
@sharadasivashankar14034 ай бұрын
Nice explanation
@vijayalayan90904 ай бұрын
"Britannia company" video podungal
@hafa20114 ай бұрын
Super information bro
@eugintheonly90654 ай бұрын
Bro explain about the silk road
@KonguNadu_State4 ай бұрын
தனிநபர் ஆண்டு வருமானம் (சராசரி) இந்தியா ( மக்கள் ஆட்சி) : ₹2,00,000 சீனா (சர்வாதிகார ஆட்சி) : ₹12,00,000 மக்கள் முட்டாளாக இருக்கும் போது மக்களாட்சி பயன் இல்லை😂
@shukur734 ай бұрын
Thank you brother ❤
@DineshKumar-rk8nb4 ай бұрын
Kamarajar video poduga
@Varu-cx2og4 ай бұрын
Big Bang Bro தயவு செய்து Steve Jobs பத்தி ஒரு பதிவு போடவும் .
@umarfarook46914 ай бұрын
தயவு செய்து குஜராத் கலவரம் பற்றி பேசுங்கள்
@000stevejobs4 ай бұрын
muhamaaddu ayesha pathi pesalamma ???
@Naveen_Talkss3 ай бұрын
Subscribed ❤
@thillainadesh4 ай бұрын
We need a video for Jayaprakash Narayanan
@mahalakshmiSukkiran-my8tj4 ай бұрын
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி வீடியோ போடுங்க சார்
@tamileelamsenthil4 ай бұрын
இன்று தமிழ்நாட்டை ஓரு குடும்பம் சுரன்டுவது போல
@jayarani10304 ай бұрын
I was supporting congress and indira gandhi highly and infact blindly...this video made me think on it. Thank you bogan for this interesting video. Enaku therinja oru delhi kara payan avanoda chinna vaysla adichi thorathunanga policenaayi madri enga amma appa va adichi verati vitanunga antha are vittu. Apdinu sollitu irunthapla....ippo purithu.. Very informative ans video kuduthathaga bogan ku nandri ❤🙏
@dhineshkumar-kc1yn4 ай бұрын
Nandri bogan bro... 💕💕💕
@Sundaram-ts3xs4 ай бұрын
எமர்ஜென்சி ஆட்சியின் போதுதான் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தொழில் வளர்ச்சி என்று மிகச்சிறந்த முறையில் இருந்தது
@ranginginfinity4 ай бұрын
Actually emergency pushed india into a dictatorship nation, but india is a democratic country. Development is required but freedom is a necessity. Dictatorship and freedom are two different worlds.
@JEYAGANESHM-4 ай бұрын
இன்னும் உருட்டுங்க...அதுவும் ஜனநாயக செயல் தான் என்று...இன்று ராகுல் சட்டபுத்தகம் தூக்கும் அருகதை அற்றது காங்கிரஸ்
@vassanjeevirajan4 ай бұрын
Partially true. But It was 8:59 2 because of FEAR.Also at the cost of surrendering our invaluable basic constitutional rights.
@Sundaram-ts3xs4 ай бұрын
@@vassanjeevirajan last ten years also worst dictatorship why you don't mention
@JJ-cb4ki3 ай бұрын
Thanks bro nice topic
@techbot974 ай бұрын
Pls make video regarding operation blue star
@bigfoxinvesting80744 ай бұрын
Most of information came news 7 history & operation blue Star also available