The Expert's Guide to Self-Realization or தன்னை அறிதல்! Government Hospital (GH) & Wisdom!

  Рет қаралды 22,534

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 129
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@saibairava_mailsamy4614
@saibairava_mailsamy4614 2 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய மாலை நேர வணக்கம் 🙏 குருவே சரணம் சரணம் 🙏🙏
@sujathasujatha1353
@sujathasujatha1353 2 жыл бұрын
குருவே சரணம்🔥 நேற்று அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஐந்து மணிநேரம் அங்கே செலவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வாழ்க்கையில் என்றால் என்ன? இது போல பல புரிதல்கள் ஏற்பட்டது. இறைசக்திக்கும் கோடான கோடி👍 நன்றிகள் தம்பி🙏💕 🎉🎊 குருவே சரணம்🔥
@jos2838
@jos2838 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 சகோ நிச்சயமாக தன்னை அறிய செல்கிறேன்.சகோ நான் முதியோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவ்வப்பொழுது சென்று வருவேன் மனம் உடைந்து விடும்.அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.வாழ்கையின் பல அர்த்தங்கள் புரியும்.நன்றி சகோ❣️
@goldenbird222
@goldenbird222 2 жыл бұрын
குருவே சரணம்.. 🙏🙏🙏 கொஞ்ச நாள் முன்னாடி சென்னை GH தாண்டி வரும்போது நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன் அதை கோயிலாகவும் பார்த்தேன்.. 😊😊😊 படிக்கும் போது அங்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது என் அப்பா மற்றும் சிலர் அங்கு உடல்நலம் சரி இல்லாமல் இருக்கும் போது வருவது என்று அந்த மன நிலையே வேறு.. வாழக்கையை பாதி வழாமலேயே ஆகிவிட்டது அந்த காலம். ஆனால் இன்று அங்கு செல்லாத நிலை இறைவன் கொடுத்ததற்கு நன்றி சொல்லி பலபேர் வாழ்க்கையை கடன் இல்லாமல் காப்பாற்றி வரும் அந்த இடத்தை கோவிலாக நினைக்க வைத்தது.. எத்தனையோ பேர் இந்த வியாதிகளை சுமந்து கொண்டு பணம் இல்லாமல் நல்ல சிகிச்சை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களையும் அரவணைத்து உயிரை திருப்பி கொடுக்கும் ஒரு மிக பெறிய கோவில் என்று நினைத்து கொண்டேன்.. முன்பெல்லாம் அந்த பக்கம் பார்க்கவே பயமாக இருக்கும்.. இன்று சில உண்மைகள் புரியும்பபோது மனம் நல்லதையே பார்க்கிறது நன்றி 🙏🙏🙏
@nandhu_raman
@nandhu_raman 2 жыл бұрын
அருமை 🙏
@கார்த்திக்செல்வம்-ட9வ
@கார்த்திக்செல்வம்-ட9வ 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@janakipremkumar2810
@janakipremkumar2810 2 жыл бұрын
Example super. It's easy for us to understand. குரு பூர்ணிமா அன்று நேரலையில் கொடுத்த பயிற்சி சூப்பரா வேலை செய்தது. முதன்முதலாக பயிற்சி செய்யும் போது ரொம்ப சிரமமாக இருந்தது. உடலும் மனதும் ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விடாப்பிடியாக பயிற்சி செய்தேன். பயிற்சி சிறப்பாக வேலை செய்தது. அடுத்தநாளே மண்டைக்குள் ஒளிந்திருந்த பூனைக்குட்டி வெளில ஓடிருச்சு. அதற்கான சூழ்நிலையும் சந்தர்ப்பத்தையும் பிரபஞ்சம் ஏற்படுத்தி கொடுத்தது. ரொம்ப நன்றி. மனம் நெகிழ்ந்து சொல்கிறேன். இப்போது தெளிவாக இருக்கிறேன். வாழ்க வளமுடன்... 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
@sathiyaraj4653
@sathiyaraj4653 2 жыл бұрын
சகோதரரே இலவசமாக சிங்கப்பூரை காட்டியதற்கு நன்றி ❤️🙏❤️😀😀😀
@nandhu_raman
@nandhu_raman 2 жыл бұрын
மன கஷ்டப்பட அதிக அளவில் உள்ளது எனக்கு குருவே அருள் புரியும் ❤️🙏😭
@arun8392
@arun8392 2 жыл бұрын
🔥🙄🔥❤️ குருவே சரணம் அப்பா அண்ணா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை❤️
@vlalithambigai8835
@vlalithambigai8835 2 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே துணை குருவே வாழ்த்துக்கள் தம்பி
@godislove2849
@godislove2849 2 жыл бұрын
Inimelavathu ennudaya ahangarathai kuraithu kolhiren. Guruvey saranam🙏🙏🙏
@cmani1760
@cmani1760 2 жыл бұрын
அண்ணா நான் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் இருந்து வாழ்க வளமுடன் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றேன் இருந்தாலும் உங்கள் speech சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் நன்றி அண்ணா
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
Nanum
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
13 years
@colorfulvideos6823
@colorfulvideos6823 2 жыл бұрын
Anubavam Irukrathu,Heartbreaking ah irukum Ivlotha life uh anike purijurum,ithukutha ivlo adichukitu sanda potu thevalathu panitu irukom realize agum,Elar Melayum Oru Anuthabam Varum Nichayama.Ethayum Kondu Varala Ethayum Kondu pogaporathula nalave purinjurum.
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🙏💐
@jeyasubaj9548
@jeyasubaj9548 2 жыл бұрын
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻 Vazhga valamudan....
@adaikkanmuthulakshmi9654
@adaikkanmuthulakshmi9654 2 жыл бұрын
Guruvasaranam 🌹 omnamahshivaya 🌹 omnamahshivaya 🌹 omnamahshivaya 🌹🌹🙏🙏🙏🙏🙏
@sabi6407
@sabi6407 2 жыл бұрын
ஈஸியா புரியிற மாதிரி சொல்றீங்க தம்பி மிக்க நன்றி குருவே சரணம்
@selvarajahusha4343
@selvarajahusha4343 2 жыл бұрын
அருமை சாமி நன்றி
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@deepikathilagar6074
@deepikathilagar6074 2 жыл бұрын
குருவே சரணம்✨🙏🏻🙏🏻
@devikarm3418
@devikarm3418 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@abimani5604
@abimani5604 2 жыл бұрын
Guruve saranam 🙏💖........Anna 108 la Nanu patients Kuda payanichiruken....anna💖... Kadavula vendikite poven Anna💖... Enna suthi nadakura ellathium marandhuduven Anna💖...Andha patients oda safe mattum....Anna💖.... Nanu VHN.....Anna💖...... *Guruve saranam* 🙏 💖💖💖.....
@tamilhistory2343
@tamilhistory2343 2 жыл бұрын
குருவே ❤️சரணம் ❤️🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@vibes-op6rb
@vibes-op6rb 2 жыл бұрын
Precocious knowledge
@elizabethshanthi1338
@elizabethshanthi1338 2 жыл бұрын
Guruvea saranam 🌺🌺🌺👍
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 2 жыл бұрын
குருவே சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏வாழ்க வளமுடன்
@punithakrishnan7754
@punithakrishnan7754 Жыл бұрын
Guruve saranam❤🙏 will go
@jayakanna8294
@jayakanna8294 2 жыл бұрын
Guruve saranam🙏.ninga sollum intha anubavattai naan petrullen.OmNamaShivaye.
@thiru786
@thiru786 2 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@mahasells_artwork
@mahasells_artwork 2 жыл бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய 🙏❤️
@kannankannan-qz7jc
@kannankannan-qz7jc 2 жыл бұрын
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺🌸❤️💛
@gayujb5725
@gayujb5725 2 жыл бұрын
Guruve saranam..
@Athishvarshan7777
@Athishvarshan7777 2 жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏 இறைவாஅருள்வாய்
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Super nandri guruve saranam vaalga valamudan
@sangarbaskaran3859
@sangarbaskaran3859 2 жыл бұрын
I love you mahavishnu 🙏🙏🙏
@saravananm7942
@saravananm7942 2 жыл бұрын
குருவே சரணம்❤🙏🙏🙏❤❤❤ நன்றி
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
Guruve Saranam 😇🙏
@sriprakashchannel7669
@sriprakashchannel7669 2 жыл бұрын
100% true anna
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 жыл бұрын
Guruve saranam💙💥🙏
@vijayas9942
@vijayas9942 2 жыл бұрын
Om jai sai ram🙏
@AbisekkrishnaTJvlogs
@AbisekkrishnaTJvlogs 8 ай бұрын
Guruve saranam ❤❤❤❤❤❤❤❤❤🎉
@deepalichannel855
@deepalichannel855 2 жыл бұрын
🌟குருவே🙏🙏🙏 சரணம்🌟
@dhanushragav3650
@dhanushragav3650 2 жыл бұрын
Guruvay Saranam.
@AR-jd3wm
@AR-jd3wm 2 жыл бұрын
Lovely speech I enjoyed : )
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 2 жыл бұрын
Guruve saranam 🙏 Appavai azlaithu senra pothu unantherukeren 😭 erandu natkalel muntru GH sentru vanthen thambi anaithayium parthu unara mutenthathu 😭😭😭🙏
@sivaranjanidhanasekar815
@sivaranjanidhanasekar815 2 жыл бұрын
குருவே சரணம்
@gopinathanindia4291
@gopinathanindia4291 2 жыл бұрын
Saisaranam guruve saranam
@amaninahalvanii4885
@amaninahalvanii4885 2 жыл бұрын
It's true..because I waiting in gh 2 night 3 day. . emergency..for my husband
@gocool9467
@gocool9467 2 жыл бұрын
Guruvae saranam 🙏🙏🙏🙏🙏
@suganyasuganyaraj1406
@suganyasuganyaraj1406 2 жыл бұрын
GURUVE SARANAM Thank u anna vaalgha nalamudan
@vasanthip2010
@vasanthip2010 2 жыл бұрын
Guruve saranam
@vetrichellam3985
@vetrichellam3985 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@thishakavi6094
@thishakavi6094 2 жыл бұрын
Om namashivaya
@duraianusiya2722
@duraianusiya2722 2 жыл бұрын
Guruve saranam Vishnu 🙏🙏
@rashmis3908
@rashmis3908 2 жыл бұрын
😭 realise panniruke Anna ennodo appa ve admit pannapo 2 months hospital dha irundhe 😭 andha Vali vedhane yarukum Vara kudadhu 🙏 Guruve saranam 🙏
@vasudevanm9311
@vasudevanm9311 2 жыл бұрын
your speech make me better wibe anna.
@arivomindru1090
@arivomindru1090 2 жыл бұрын
உண்மை
@hari0591
@hari0591 2 жыл бұрын
Nandri Anna🙏🙏🙏
@Anbusumathi1996
@Anbusumathi1996 2 жыл бұрын
Love youu guruvea🕉🕉🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏
@perumalammaperumalamma9363
@perumalammaperumalamma9363 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@veeramanimurugesan927
@veeramanimurugesan927 2 жыл бұрын
Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri
@muthuganesan5873
@muthuganesan5873 2 жыл бұрын
I love you my dear brother😘😘😘
@amaninahalvanii4885
@amaninahalvanii4885 2 жыл бұрын
Hi sir
@malumalu8750
@malumalu8750 2 жыл бұрын
Kuruve saranam
@shareeverywhere3996
@shareeverywhere3996 2 жыл бұрын
Good video and presentation
@smeena2144
@smeena2144 2 жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா என்னுடைய வாழ்க்கையில் மாமனார் மாமியார் இருவருக்காக ஈரோடு GHல் அதிகமான நாட்கள் இருக்கவேண்டி வந்தது அங்கு தான் வாழ்க்கையை பற்றிய முழுமையான தெளிவான ஞானத்தை உணர்ந்தேன் நன்றி ஐயா
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@kumaresann9085
@kumaresann9085 2 жыл бұрын
எனக்கு அனுபவம். உள்ளது. .பிச்சை.காரன்.போல்திறிந்தோன்.ஐய்யா. ஒரு. நிமிடம். கூட. நேரம்.இல்லை.. உயிர். என்ன. என்பதை. உணர்த்தினார். இறைவன். என். அம்மா. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது. அதை. 😢. செல்ல. முடியாது.நிலை .புற்று.நோயாள்.பாதித்து...நான்கு.வருடம்.மருத்துவமனையில்..சிகிச்சைஅளிக்கபட்டும்.பயன்.இல்லை..துடித்தார்.பறகு.என்.அம்மா. . இறைவன். அடி. சேர்ந்தது. விட்டார். அப்போது. உணர்தோன். எனக்கு. பிரிவின். வலி. என்ன.. என்பதை. அணைத்து. உயிர்கள். வலி. ஓன்று. தான். . 😭உண்மை. உணர்ந்தவர். அனைத்து. உயிர். நேசிப்பார்கள். குருவே சரணம்🙏
@balanive6750
@balanive6750 2 жыл бұрын
Love u brother 💖
@sraja5374
@sraja5374 2 жыл бұрын
வணக்கம் ஐயா. எனது தந்தை உடல்நிலை சரி இல்லாம இருந்தபோது அவருடன் 15 நாள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது மனித வாழ்வின் நிலை பற்றி மிகவும் ஆழமாக உணர்ந்தேன். ஏன் பிறக்கிறோம் என் சாகிறோம் வந்த வேலை என்ன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து வாழ்க்கை பற்றற்று எனக்கு இப்பொழுது காணப்படுகிறது. உண்பதற்ககு ஒரு பிடி சோறும் இருப்பதற்கு கொஞ்சம் இடமும் இருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும். என்பதை தெள்ளத் தெளிவாக அறிய முடியும்.
@ashasakthi7464
@ashasakthi7464 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@gamingwithrk453
@gamingwithrk453 2 жыл бұрын
Niraiya visayankalil unkal karuthum ennudaiya karuthum ore mathiri errukku thambi
@AniS-mr7jn
@AniS-mr7jn 2 жыл бұрын
Anna nasa james web camera time machine ku spirituality ku connection eruka solunga
@srinith7208
@srinith7208 2 жыл бұрын
Nice bro
@suriyaaprakash4408
@suriyaaprakash4408 2 жыл бұрын
G.H HOSPITAL 🏥 NAMMA VAAZHKAI SELF REALIZATION
@lakshmiadhi2136
@lakshmiadhi2136 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sumathigovarthan8507
@sumathigovarthan8507 2 жыл бұрын
Kalavu pona porul tirumba kidaika Ethana remedie sollunga please reply
@aathisivan3512
@aathisivan3512 2 жыл бұрын
Atha nenachi pathele kannu kalanguthu athalam romba kodurama irukku heart weak kka irukkavanga pogathinga
@vivekvivek1880
@vivekvivek1880 2 жыл бұрын
Hi nanpa
@mahimahesh9483
@mahimahesh9483 2 жыл бұрын
Nantri... But I cannot understand easily ....
@vddhinesh2024
@vddhinesh2024 2 жыл бұрын
Norway poningana nallarukkum bro go to norway please
@sumisumithra922
@sumisumithra922 Жыл бұрын
Anna iam GH nurse...already nan neraya nenga sonna eallm cases pathirukan apo enaku avalavu emotions varala ...what can I do it's my duty apdy than nenaijan ...unga upathesam kedda piraku than artham puriuthu....kuruve saranam
@vijay.s35
@vijay.s35 2 жыл бұрын
🙏❤️💐
@prabaviji4804
@prabaviji4804 2 жыл бұрын
Anna unmaithan😭😭😭
@soulsvlogso.a.m.g.j.e987
@soulsvlogso.a.m.g.j.e987 2 жыл бұрын
Iam 24 hospital only Anna❤❤❤❤😅💫💫💫
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 2 жыл бұрын
🙏👌
@RANJITHKUMAR.6
@RANJITHKUMAR.6 2 жыл бұрын
Hii
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
🙏🙏🙏
@nmganesan8858
@nmganesan8858 2 жыл бұрын
anna netru night neenga sonna madhiri seithapothu, I feel some vibration, but today I did the same, but no feel, only one time mattum thaan andha feeling varumaa? anna, but if I do every day, will i get guru arul anna, please anna i want mukthi, motcham,will this help me annna
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
Palanai edhirpaarkkaamal thodarndhu payirchi seyyavum. If you expect anything in spiritual practices, u can’t win. Maari, trustee
@nmganesan8858
@nmganesan8858 2 жыл бұрын
thankyou trustee
@velmurugan5124
@velmurugan5124 Жыл бұрын
aan vayla ibuti nathari beaca beasura khathu kututhu keaha mutiyala ithula comments veara
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
@prakashsurya1320
@prakashsurya1320 2 жыл бұрын
GOVERNMENT HOSPITAL POETUVANTHAEN SELF REALIZATION
@brahmamugurtham2432
@brahmamugurtham2432 2 жыл бұрын
Corona time anna
@vijayvijay8532
@vijayvijay8532 2 жыл бұрын
நீங்கள் கூறுவதிலேயே வாழ்க்கை புரியுதுனா
@brahmamugurtham2432
@brahmamugurtham2432 2 жыл бұрын
Manasu norungi poitum
@sudhakaransoundararajan5506
@sudhakaransoundararajan5506 Жыл бұрын
he is not answering Self realization...he doesnt know anything abt self
@krishnamuthuv5414
@krishnamuthuv5414 10 ай бұрын
Blabbering
@paramporulfoundationfollow3458
@paramporulfoundationfollow3458 2 жыл бұрын
Guruve
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Guruve Saranam
யார் நீ? Who Are You? Best Self Realization Video of All Times!
17:59
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
How to Live Your Life Happily with the Support of Spirituality? PART 2
18:47
Paramporul Foundation
Рет қаралды 62 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН