After Death Soul Takes Reincarnation | Hindustan Beings Like Buddha Say About Memories & Karma

  Рет қаралды 41,713

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 182
@ValvilOri9
@ValvilOri9 3 жыл бұрын
மறதியை போல் ஒரு மாமருந்தில்லை!
@nithyasambath3908
@nithyasambath3908 3 жыл бұрын
Love you da thambi ...yaarume kodukka mudiyatha nimathiya nee pesum pothu kedaikkuthu....nandri pa ...nee kodutha thelivukku...🙏🙏🙏
@balajianu6244
@balajianu6244 3 жыл бұрын
கடவுளுக்கு தெரியும் நம்மை பற்றி, மிக பெரிய கருணை தான் அந்த பரம் பொருள் நம்மிடம் முன் ஜென்ம நினைவுகளை தெரியப்படுத்த வில்லை. ஈசனே கருணை கடலே. மிக்க நன்றி நன்றி நன்றி 🙏
@saidurai5582
@saidurai5582 3 жыл бұрын
Sir unga phone number vaydum please
@--NKVLOGS17
@--NKVLOGS17 3 жыл бұрын
முன் ஜென்மம் ஞாபகங்களை மறக்க வைத்த இறை நிலை கர்மவினைகளையும் செயல் இழக்க செய்திருக்கலாம். இல்லை என்றால் நல்ல வினை களை மட்டும் செய்ய விதித் தி ருக்கலாம்
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
yen apdi pannala @maha vishnu idha pathi explain panna nalla irukum
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Ippa irukra nyabagathirke pazhivanga thudikrom, innum munjenma nyabagam kuduthrundha avlo dhan.. thank you universe!
@violetjesielizabeths.a9265
@violetjesielizabeths.a9265 6 ай бұрын
என்னுடைய பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது
@devinagarajan4089
@devinagarajan4089 3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தம்பி அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன்
@Karthik-sc9xr
@Karthik-sc9xr 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா!
@singaraja1479
@singaraja1479 3 жыл бұрын
மனத்தை நுட்பநிலைக்கு உயர்த்தினால், அனைத்து பிறவிகளையும் அறியலாம்!
@jayannadhan
@jayannadhan 2 жыл бұрын
Arumayana pathivu nanba!! Reincarnation is a true by doing self realization.. even science has been proved it.
@MITHRACHANNEL28
@MITHRACHANNEL28 3 жыл бұрын
குருவே சரணம் அருமையான பதிவு. தம்பி மகா விஷ்ணுவுக்கு 🙏🙏🙏🙏🙏
@tiruchengodedivyaa6633
@tiruchengodedivyaa6633 3 жыл бұрын
முற்பிறவி ஞாபகங்களை நம்மை மறக்க செய்த இறைவன் , முற்பிறவி புண்ணிய, பாவங்களை வைத்து இப்பிறவியில் நாம் இன்பமும், துன்பமும் அடைய செய்வது ஏனோ?
@ParamporulFoundation
@ParamporulFoundation 3 жыл бұрын
செய்த வேலைக்கான கூலியே தர்மம்.
@tiruchengodedivyaa6633
@tiruchengodedivyaa6633 3 жыл бұрын
@@ParamporulFoundation அப்போது செய்யும் குற்றங்களுக்கு அப்போதே தண்டனை கிடைத்தால், அடுத்த அடுத்த தவறு செய்ய மனம் யோசிக்கும் அல்லவா? அவ்வாறு இல்லாமல் அடுத்த பிறவியில் அல்லல் படுத்துவது ஏன்?
@mahapackian3715
@mahapackian3715 3 жыл бұрын
@@tiruchengodedivyaa6633 இதற்கு முந்தைய பிறவியில் யாருக்கு துன்பம் அல்லது இன்பம் விலைவித்தோமோ அவை துளி மிச்சம் இல்லாமல் அவரால் நமக்கு செய்யப்படும் வரை அந்த கர்மா முடிவது இல்லை... யாருக்கு துன்பம் விலைவிதீர்களோ அவர் பூமியில் எங்கு வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாம் அதனால் தான் பிறவிகள் தேவை படுகிறது ... காலம் கடந்தும் கர்மா தன் வேலையை முடிததுவிட்டு தான் அடங்கும்
@kannathasankannathasan7230
@kannathasankannathasan7230 2 жыл бұрын
1.மனித பிறவியின் நோக்கம் என்ன சார். 2.கர்ம வினைகள் எங்கிருந்து ஆரம்பமாகுது சார். 3.நம்மை படைத்தது இறைவன் என்றால், எதற்காக மனிதனை படைக்க வேண்டும்.கர்ம வினைகளை தரவேண்டும்.
@jothiissac4421
@jothiissac4421 2 жыл бұрын
சிறப்பான வீடியோ 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
Mahavishnu varam🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌺🌹🌸🌷💐🥀🌻🙏🦚💐🌺🌹🌸🌷🙏
@sritar985
@sritar985 3 жыл бұрын
வாழ்க வளமுடன். இறைவன் கருணையானவர். அதனால்தான் மறதியை என்னும் ஒரு ஆயுததத்தை கொடுத்திருக்கிறார். ஒரு குரு கிடைப்பது கஷ்டம். அப்படி கிடைக்க வேண்டுமென்றால் அதற்க்கும் ஒரு அதிஷ்டம் வேண்டும்.நான் பல விடியோக்களை பார்ப்பேன்.அதில் உங்கள் யூடியுப் சேனல்களையும், பார்ப்பேன் எல்லாம் மகான்களும் உங்களை போல்தான் ஒரே நிலையில் பேசுகிறார்கள். எல்லாம் உண்மை. - உங்களின் சேவை அருமை. சீடர்களுக்கும். உண்மையான குரு கிடைக்க வேண்டும். நீங்களும் கோரக்கர் சித்தரை போல் பரம்பொருள் அருள்செய்வாராக.. ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
--------------------------------------------------------------------------- Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb ---------------------------------------------------------------------------
@selvar9323
@selvar9323 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏❤ சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤
@ramg1006
@ramg1006 3 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் நன்றிகள்
@venkateshnithyavenkatesh9901
@venkateshnithyavenkatesh9901 2 жыл бұрын
Recently i am addict ur videos palanala visayam unga muliama therinchukara thank you sir
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 3 жыл бұрын
மனிதனுக்குள் அமைதி என்று நிலவுகிறதோ அன்று அவனுக்கு முன் ஜென்மத்தின் ஞாபகம் வரும். அப்போது நாம் செய்த தவறு மட்டும் தான் நினைவுக்குள் வரும். இது அமைதி என்பது ஒரு பலன். அந்த பலன் இருந்தால் மட்டுமே இந்த ஞானம் மலரும். அதுவும் நாம் அறிய வேண்டும் நினைத்தால் மட்டும் இந்த பிரபஞ்சம் வழிகாட்டும். இது முற்றிலும் உண்மை.
@pragatheeshwaran8302
@pragatheeshwaran8302 3 жыл бұрын
Unmaiyave unga videos yellam kadavul yenaku kodutha gift ketkanumnu nenaikura kelvikellam bathil kidaikuthu nanri
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🌹🌹
@இறையருள்ஆத்மா
@இறையருள்ஆத்மா 3 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன்..மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....
@velliyangiri5439
@velliyangiri5439 2 жыл бұрын
அருமை தம்பி நானும் ஆன்மீகம் யோக விசயத்தில் மிகு‌ந்த நம்பிக்கை உள்ளவன் நல்லா பேசறீங்க
@Prabhaprabha-rm1rq
@Prabhaprabha-rm1rq 7 ай бұрын
அற்புதம் ❤❤❤❤
@positivevibes1448
@positivevibes1448 3 жыл бұрын
😃Video starting la my mom&me . Thanku u sago😃
@vijayas9942
@vijayas9942 2 жыл бұрын
Super cute anna om jai sai ram🙏
@Perfectk7431
@Perfectk7431 3 жыл бұрын
Actually my daughter asked me this question one week ago ..... and I am surprised to see this video with the same question 😊.....🙏🙏
@punithakrishnan7754
@punithakrishnan7754 Жыл бұрын
Guruve saranam❤🙏
@sumathiv9891
@sumathiv9891 3 жыл бұрын
Thank You Brother. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@ronyarokiasamy9750
@ronyarokiasamy9750 Жыл бұрын
Guruve sharanam ❤️🙏
@தமிழ்ஹோமியோ
@தமிழ்ஹோமியோ 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@susinada7801
@susinada7801 2 жыл бұрын
மிக்க நன்றி , வாழ்க வையகம்
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 3 жыл бұрын
Nandri sir🙏👌👌
@theepasamithamby7775
@theepasamithamby7775 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏❤
@vinodsrinivas4075
@vinodsrinivas4075 3 жыл бұрын
Thank you 🌟🌟🌟
@preetha1315
@preetha1315 3 жыл бұрын
Sir... Kindly give information about "Presence of Mind"...
@robbowvinoth
@robbowvinoth 3 жыл бұрын
Yeduvumey poy ilai,nama manasu than edhri🦋
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 3 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@satheeshb1521
@satheeshb1521 3 жыл бұрын
Good message👌👌👌
@varahiammang551
@varahiammang551 3 жыл бұрын
Yappdi evalau alaga. Erukinga. Love you
@haribabmass
@haribabmass 3 жыл бұрын
குருநாதரே அருமையான விளக்கம்
@j.s.jesriyaj.s.jesriya
@j.s.jesriyaj.s.jesriya 3 жыл бұрын
Amazing
@thanojanthano7416
@thanojanthano7416 3 жыл бұрын
Oru ammavin pasama oru unmajana natpu patri sollunga nanpargal avathu patri sollunga Anna Anna please please please ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@MrBaluspic
@MrBaluspic 3 жыл бұрын
My brother your speech is v clear 🙏
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🙏💐
@jashsantos7767
@jashsantos7767 3 жыл бұрын
Guruvey sharanam thanking you
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 жыл бұрын
அருமை ஜி
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Nandri 🙏 thambi
@balamithra4901
@balamithra4901 3 жыл бұрын
Clear explanation
@dhinakaran2069
@dhinakaran2069 3 жыл бұрын
அனுபவத்தை மறந்தாள் தான் அனுபவிக்க முடியும்...
@malumalu8750
@malumalu8750 2 жыл бұрын
Nantri Vishnu
@Sairam-3628
@Sairam-3628 3 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை ! இருப்பினும் எல்லாம், சரி தான் நண்பரே . .. தற்போது நிலவும் கொரோனா சூழல் பற்றியும் அதற்கு காரணமான 13 இலுமினாட்டி குடும்பங்கள் பற்றியும் .. தைரியமாக ஒரு பதிவு போடலாமே ..?!! உங்களுடைய பின்பற்றுவார்கள் எண்ணிக்கை அதிகம் (followers) என்பதால் மக்களுக்கு இந்த சூழலில் தேவையான இந்த விஷயம் மக்களை போய் சென்றடையும் .. மக்களின் உயிரை குறி வைத்து மக்கள் தொகையை குறைப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட ஒரு நாடகம் / "மூன்றாம் உலக போர்" .. தான் கொரோனா - இவை லூசிபர் என்னும் சாதனைகளை வணங்கும் இலுமினாட்டிகளின் சதி என்பதை ஹீலர் பாஸ்கர் , பாரி சாலன் போன்றோர் , மற்றும் சில சமூக ஆர்வலர்கள் .. மற்றும் சில அல்லோபதி மருத்துவர்கள் கூட தைரியமாக எடுத்துக்கூறி மக்களை alert செய்து ஒரு கடவுள் போல் மக்களை காத்து கொண்டு இருக்கின்றனர் ... இவை பற்றியும் நீங்கள் ஒரு பதிவு போட்டால் உங்கள் வாயிலாக உங்களை பின்பற்றும் (followers) மக்கள் தெஇர்ந்துகொள்வர் ... மக்களுக்கு விரைவில் சென்றடையும் என்று நினைக்கின்றேன் . இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா என்னும் corporate களின் சதியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகள், ஞானத்தை தேடும் பதிவுகளை விட... மறுபிறவிகள் பற்றி பேசுவதை விட..இந்த பிறவியில் அந்த இலுமினாட்டிகள் பற்றியும் அவர்களிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் மக்களுக்கு அதனை பற்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் மிக முக்கியமானவை என்று உங்களை பின்பற்றும் ஒருவனாக நினைக்கின்றேன் .. அதனை பற்றி கொஞ்சம் தைரியமாக ஒரு பதிவினை போட்டால் உண்மை என்ன என்பது உங்களை பின்பற்றும் மக்களுக்கும் கொஞ்சம் சீக்கிரம் சென்றடையும் .. அதுவே non profit organization உடைய ஒரு மிக நல்ல சேவையாக மக்களுக்கு இருக்கும். ஏதும் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் . மனதில் தோன்றியதை பேசினேன் . since, "He is Directing Everthing !, But, Being An "Artist" It is our (your) Duty to ACT Well !! வாழ்க வளமுடன் நன்றி
@kanchana105
@kanchana105 2 ай бұрын
அறுவை சிகிச்சை செய்து மருத்துவ மனை படுக்கையில் இருந்த போது தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்கள் உடன் என் உடலை வெளியே இருந்து பார்க்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றேன் 20 வருடங்களுக்கு முன். அந்த அனுபவம் இதுபோன்ற முன்பிறப்பு அடுத்த பிறப்பு போன்ற ஆன்மாவின் நிலையை நம்ப வைக்கிறது.
@renugopal8645
@renugopal8645 2 жыл бұрын
Karuna Vinay finally Guruji
@ruthutv6074
@ruthutv6074 3 жыл бұрын
குரு துணை குரு துணை குரு துணை குரு சரணம்
@deepa5078
@deepa5078 3 жыл бұрын
Personally l love this topic❤ Vishnu your told accuratly😎 So all are must see this👍👍👍
@Sivayanama554
@Sivayanama554 3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@senthilvivekanandan4815
@senthilvivekanandan4815 3 жыл бұрын
Karmava kalippavarkalai vida karmava athaiga paduthupavarkal than intha ulagil athigam
@sumathimuthu9857
@sumathimuthu9857 3 жыл бұрын
Namaskaram thambi arumai.
@hilmanhilman5149
@hilmanhilman5149 3 жыл бұрын
Super brother
@rajikrishna6827
@rajikrishna6827 3 жыл бұрын
குருவே சரணம்
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 🙏🙏
@Mullai_Kaarigai
@Mullai_Kaarigai 3 жыл бұрын
Awaited one 🔥🔥🔥 thank uuu mahavishnuu !! U r doing a great job !
@dhinakarsenthil238
@dhinakarsenthil238 3 жыл бұрын
Anna semma fabulous anna ninga solrathu 100% true anna thank you soo much anna
@diana-o9o
@diana-o9o 3 жыл бұрын
இந்த உலகில் முதலில் தோண்றிய மனிதன் அல்லது உயிர் அதன் பிறப்பின் நோக்கம் என்ன. (கர்ம வினை கழிப்பதற்கா. கர்ம வினை இருப்பதற்கு சாத்திய கூறு இருக்கிறதா) இது நமக்கான கேள்வி .....Waiting for your valuable response
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 жыл бұрын
நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா...
@mohan-mahalexmi0659
@mohan-mahalexmi0659 2 жыл бұрын
Well said brother 🙏🙏🌹
@sathiyaguruvignesh3213
@sathiyaguruvignesh3213 3 жыл бұрын
Nandri brother
@vashanthaanravichandran1740
@vashanthaanravichandran1740 4 ай бұрын
Illam vayethule nalla irunthen... Vayesu ere2 pakkuvam korenchiruchu
@roberta4919
@roberta4919 3 жыл бұрын
Bro eppdi bro ithula joint pandarthu
@thilagambalan3828
@thilagambalan3828 3 жыл бұрын
நன்றி ஐயா
@krishnakumarikpkozhikottup6841
@krishnakumarikpkozhikottup6841 3 жыл бұрын
Guruvae saranam
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✨✨✨
@ganapathishanmugam7946
@ganapathishanmugam7946 3 жыл бұрын
எப்படி முக்தி அடைவது சகோதரர்
@arriescvan4204
@arriescvan4204 3 жыл бұрын
Thanks for Sharing
@vashanthaanravichandran1740
@vashanthaanravichandran1740 4 ай бұрын
Aiyaa naan enne pandrethu teriyame.. Tharkolai panne poren
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@sanjailines
@sanjailines 3 жыл бұрын
அண்ணா ந online class resister pannita எந்த link anna please reply
@thamotharanpaulnadar8950
@thamotharanpaulnadar8950 3 жыл бұрын
Thanks Vishnu
@moniprincy8093
@moniprincy8093 3 жыл бұрын
@Rahmanrahman-pb1qe
@Rahmanrahman-pb1qe 3 жыл бұрын
enakum marugenma nayabagam varuthu
@nivedhithaa6157
@nivedhithaa6157 3 жыл бұрын
Nan kannuku teriama vera vishayam nu nenaikren...apo ipodan gnyanam thulir vidugiradha enaku?
@devikarm3418
@devikarm3418 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pradeep-mt5fd
@pradeep-mt5fd 3 жыл бұрын
🤩🤩
@babukrishnan86
@babukrishnan86 3 жыл бұрын
Supper
@tamizh9259
@tamizh9259 3 жыл бұрын
school ku padika vandha pasanga padichu pass panitu parents kita happy ah poi sera madiriya??... fail agita again again padikanum adhu pola than piravi ya?
@vashanthaanravichandran1740
@vashanthaanravichandran1740 4 ай бұрын
Enne munnetikameye vaalnthu tolechiruke... Vere vali terle enakku
@marimuthusankarram1792
@marimuthusankarram1792 3 жыл бұрын
பிறவியில்லா பெருவாழ்வைத்தேடும் பாதையில் இணையவேண்டும்
@vasudevi5712
@vasudevi5712 2 жыл бұрын
Karmayoga bakthiyoga gnana yoga twinflame journey enlightenment agalam solrangaa... Ipdina enna., karmas individual ah pogavechu ellapersonsaum u cannot give gnanam.. It's their soul growth gods plan and divine decisionss... Spiritual path mulama enlighten agalam so yogams above solunga bro..
@Ananci55
@Ananci55 2 жыл бұрын
Beautiful but I have a request as per universal laws you told that everything is prewritten by the supreme power. Then what is the meaning of akash record, we are not doing anything. Then what is karma.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நாராயணா நன்றி🙏🙏🙏
@akshaymahadev1593
@akshaymahadev1593 3 жыл бұрын
நியாபகம் இருக்கு bro ...
@mightyraj4583
@mightyraj4583 3 жыл бұрын
👍
@sabeshwaran9882
@sabeshwaran9882 3 жыл бұрын
karmavai kazhipathu eppadi
@pina2463
@pina2463 3 жыл бұрын
Only through meditation n no other way ✌️
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Spread love and do annathanam. Help people
@dharvintharansegar6108
@dharvintharansegar6108 3 жыл бұрын
Thank you anna
@athlete3974
@athlete3974 2 жыл бұрын
Karuma vinaikalai kalichitu God kitta pokanuma Apo God ena pataikaum thana enaku karama vanthuchi ena pakaikamale irunthurukkalame karumaum enaku vanthurukkathe
@sowmiyar7916
@sowmiyar7916 2 жыл бұрын
How can we delete our karmavinai bro
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 13 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 38 МЛН