The Fall of the Soviet Union | Chapter 1 | சோவியத் யூனியன் வீழ்ந்த கதை | Big Bang Bogan

  Рет қаралды 102,571

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 152
@bharathshiva7895
@bharathshiva7895 6 ай бұрын
யூத - பாலஸ்தீன வரலாறு, செங்கிஸ்கான், இராஜேந்திர சோழன் ஆகிய காணொளித் தொடர்களுக்கு அடுத்து வரலாற்றில் மிக முக்கியமான சோவியத் ஒன்றியத்தின் தொடரை ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி 😇♥️👍🏽. மிகவும் சிறப்பாக இருந்தது... அடுத்து வரும் காணொளிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் 😍👍🏼.
@politicalyoungster4692
@politicalyoungster4692 6 ай бұрын
குறிப்பாக ராஜராஜ சோழனின் படைதலைவனை சிறைவைத்த வேணாட்டு அரசனை பற்றியும்
@thiagarajann3776
@thiagarajann3776 6 ай бұрын
Just say India double standard on Israel Palestine... India never helped Iran for FATF blacklist removal despite prime member, India didn't help Soviet Union who got disintegrated by Pakistan during 1989-90.. and now India backstabbed Israel by supporting Palestine... Know Enemy can be a good friend but unknown backstabber like India is totally dangerous...
@withtatamilarasan9083
@withtatamilarasan9083 6 ай бұрын
my favourite topics in world history is Soviet Union
@JayaKumar-je7nf
@JayaKumar-je7nf 6 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு..மேலும் வெளிஉலகிற்கு தெரியாத விசயத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி..நான் ஒரு ஜோசப் ஸ்டாலின் ஆதரவாளன். என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்..
@varunprakash6207
@varunprakash6207 6 ай бұрын
0:55 USSR 1:31 8 Gangs 5:34 15 States 7:57 1989 Revolution 9:15 Russia PM 10:43 GKCMP The Fall of Soviet union History by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Untold history of Soviet union
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 6 ай бұрын
Faboulus and unexepected video bro🔥🔥🔥 Neraya per therinjuka vendiya story ithelam
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 6 ай бұрын
பண்டைய இனங்களுள் தமிழ், சீனம், அரேபி, ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் இதில் வந்தாரை வாழவைத்து தமிழர் நிலங்களை இழந்தோம்.. எபிரெயன்(இன்றைய யூதனின் முப்பட்டான்) நாடோடியாக வராதிருந்திருந்தால் பல இனங்களாக தமிழர்கள் பிரிந்திருக்க மாட்டோம்.. க்ரீக் அந்த நிலப்பரப்பு சொவியத் யூனிய மக்களுக்கே சொந்தம் அதாவது க்ரீக் மக்களுக்கு அடுத்து ரோமன், லத்தின் வீழ்ந்து இன்று ஐரோப்பிய ஒன்றியதில் இருக்கும் மக்கள் லத்தின் வாரிசுகள், அடுத்து அரேபியர்கள் இப்போது தான் அந்த குடும்பத்தை பிரித்தும் அழித்தும் கொண்டிருக்கிறார்கள் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை,, அடுத்து சீனம் இவர்களுக்குள்ளும் பிரிவுகள் ஏற்படுகிறது, ஹீப்ரு இனத்தவரான எபிரேய வாரிசுகள் எல்லா இனங்களுக்குள்ளும் இருந்து செய்யும் கலகமே பல போர்களுக்கு காரணம் என்று தோன்றுகிறது... அமெரிக்காவின் பூர்வக்குடிகள் ஹீப்ரு இனத்தவர்கள் அல்ல.. ஆனால் ஆதிக்கம் செலுத்துவது யூதர்கள்.. அதேபோல் எம் நிலத்தை ஆளும் உயர்ந்தசாதி பிராமணர்கள் எபிரேய வாரிசுகள் போல் உலகில் இனத்துவேசம், உயர்ந்தசாதி பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர்கள் கலப்பு வாரிசுகள் அவர்கள் எல்லா நாடுகளிலும் அமைச்சர் பதவிகளில் இருந்து அரசாங்கங்களை தவறாக வழிநடத்துகிறார்கள்... உலகம் தொழில் நுட்பத்தை நோக்கி மனிதாபத்தை மறந்து செயல்படுகிறது.. மாற்றங்களை ஏற்கும் மக்கள் அந்த மாற்றங்கள் எவரால் கொண்டுவர படுகிறது என்பதை அறியுங்கள்... நீங்கள் கூறிய எட்டு பேரும் எந்த இனத்தவர்கள்??
@krishnkn8005
@krishnkn8005 6 ай бұрын
I'm Upsc aspirations this is very usefull❤❤❤❤
@pxunix4906
@pxunix4906 6 ай бұрын
நேரம் போனதே தெரியல.. அருமை !
@Soviet08
@Soviet08 6 ай бұрын
முக்கிய காரணம் சோவியத் பொருளாதாரம் வேகமாக பின்னோக்கி சென்றது தான் அதற்க்கு முக்கிய காரணம் அமெரிக்க லாபி
@sankaranarayanan8722
@sankaranarayanan8722 6 ай бұрын
Bro inda series suprr ah irukum...apde continue panunga...❤
@deekarthik4240
@deekarthik4240 5 ай бұрын
யப்பா.. ஏய் பெரிய ஆளாப்பா நீயி... சும்மா சொல்லல பிரிச்சு மேஞ்சிட்ட போ... ❤❤❤❤❤
@dudevraj
@dudevraj 6 ай бұрын
Superb topic. Especially for the newbies. I’ve read about this. But really nice listening to it on your voice. I’m sure you have better sources. Keep up the good work
@mohanrajkalaivanan2050
@mohanrajkalaivanan2050 6 ай бұрын
this series is going to be awesome guys, great job bogan
@siddarthank3136
@siddarthank3136 6 ай бұрын
Romba thanks bogen romba nallu threrichukanum nicha topic romba thanks
@faintduxcam9813
@faintduxcam9813 6 ай бұрын
A long awaited topic👍 thank you.
@Jeraldsaranya
@Jeraldsaranya 6 ай бұрын
மிகவும் அருமையான காணொளி waiting for your next episode 👌👌👍
@Yovel-lb5vs
@Yovel-lb5vs 6 ай бұрын
Audio quality mosama irukku nae "nara-nara" nu noise ah irukku
@rajekart
@rajekart 6 ай бұрын
Too good....please be continue this series..your voice awesome
@paripari.s2558
@paripari.s2558 6 ай бұрын
Really really very good brother I just enjoyed ur videos ❤looking forward to ur upcoming videos 👍👍👍❤️
@BigBangBogan
@BigBangBogan 6 ай бұрын
Thank you so much 😀
@i_nithishkumar
@i_nithishkumar 6 ай бұрын
Really nice video bro. the difference between reading and watching is reading are more were like facts. Super dry subjects. But when watching especially yours. There's a slight story element and the way you say makes it more interesting. 👏👏👏👏 Keep posting bro. Looking forward for the upcoming videos 😀
@Soviet08
@Soviet08 6 ай бұрын
சோவியத் ஆதரவு அரசுகளை கவிழ்க்கும் வேளையில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தது இதனால் சோவியத்து அந்த நாடுகளை பாதுகாக்கும் செலவினங்கள் அதிகரித்தது இதனால் சோவியத்துக்கு பொருளாதர செலவு அதிகமானது
@mansoorali5533
@mansoorali5533 6 ай бұрын
தரம்.. தெறிக்க விடுறீங்க ப்ரோ 👌👌👌
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 6 ай бұрын
Really, a great man. Thanks for you each and every video.
@Srinivasan_1532
@Srinivasan_1532 6 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 6 ай бұрын
Insha ALLAH ❤ I'm waiting
@Some_Talkies
@Some_Talkies 6 ай бұрын
Adhavadhu kadhai Karu ennana...... Kai kulukki katti pudichi send off pannikka vendiya brothers ha onna kooptu Ganda aakki veri ethi annam thanni puzhangikkadha alavukku panni vittanga avolodha...... Nalla detaling bro neraya research pannirukkinga..... Pudhusa sila vishayangal sollirukkinga tq....
@temperclass2511
@temperclass2511 6 ай бұрын
Unexpected video Bro ❤️
@MohanRaj-qo1el
@MohanRaj-qo1el 6 ай бұрын
Most expected 👍. Keep going 💪
@kalimuthulakas5789
@kalimuthulakas5789 6 ай бұрын
Bro supper your expression and explanation all excellent, also 21st century people don't know power of USSR & this one make knowledge that person's.
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 6 ай бұрын
Pogan Anna rasia history habbby romba suvarashyama irrukkum Lenin Stalin story ❤ithayam thodim story ❤❤innikkum ithai pesuringana ithaya kanintha valzthukal continue speech ❤
@MUwaiz
@MUwaiz 6 ай бұрын
Fabulous work bro , really loving it , by the way "coup" is pronounced as Coo
@URVasanthaKumar
@URVasanthaKumar 6 ай бұрын
ஒரு படமே என மூலைக்கு ஒடுகிறது ❤❤
@karthinaveen8979
@karthinaveen8979 6 ай бұрын
ரொம்ப நாளாக உங்க கிட்ட எதிர்ப்பார்த்து இருந்த காணொளி
@vivekanandrkb1036
@vivekanandrkb1036 6 ай бұрын
1.Rome vs greak & persian vs ottamane 2. North & south bAmerican, candian, Mexican traibal history, king history 3. Australia great dictatorship king & tribal 4. Middle East and Africa and china Russ ia tribal king dictatorship civilization to modern period 7 continent
@sameerahammed8079
@sameerahammed8079 6 ай бұрын
Nice topic
@priyafoxie2582
@priyafoxie2582 6 ай бұрын
Most awaited video 🎉❤
@mohankumar6093
@mohankumar6093 6 ай бұрын
நல்ல தெளிவான பதிவு நல்ல முயற்சி ❤
@haris6835
@haris6835 6 ай бұрын
Nice video really good research bro
@HamzatPichaii
@HamzatPichaii 6 ай бұрын
really eagerly waiting to hear about this tnx bro bogan
@pythonplays999
@pythonplays999 6 ай бұрын
Long wait subject. Super Bro
@jaymick5907
@jaymick5907 6 ай бұрын
It's a great episode, continue the same.
@roseerosee2054
@roseerosee2054 6 ай бұрын
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@arunprasad9400
@arunprasad9400 6 ай бұрын
Tharamana topic
@davidrajkumar6672
@davidrajkumar6672 6 ай бұрын
Good speech keep it up 👍🏿
@shyamsunder6935
@shyamsunder6935 6 ай бұрын
Super thanks for your excellent narration
@134_rsivabalaji2
@134_rsivabalaji2 6 ай бұрын
Unexpected content But Awesome
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 6 ай бұрын
Awesome info na ❤❤❤❤❤❤
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 6 ай бұрын
❤️
@Hanithveer2013
@Hanithveer2013 6 ай бұрын
Bro ஒன்றிய உயிரினம் ல ஈசல் பத்தி வீடியோ போடுங்க..... 1
@Natural_Things_
@Natural_Things_ 6 ай бұрын
Evlo power irunthalum makkal sakthi tha perusu😮
@arunachchuthan2674
@arunachchuthan2674 6 ай бұрын
Super bro Interesting series...
@ashwin_1528
@ashwin_1528 6 ай бұрын
Unexpected 🔥
@Ismailhajara-k1j
@Ismailhajara-k1j 5 ай бұрын
சார் அச்சத்துடனும் கவலையுடனும் கேட்கின்றேன். இதைப் போன்று சூழல்இந்தியாவிலும் நிகழுமா?
@anithakumar2628
@anithakumar2628 6 ай бұрын
I've been requesting u for a long time to upload about world war 1 and 2
@donnivedon9785
@donnivedon9785 6 ай бұрын
Super video detailed analysis
@shamsundarr16msec42
@shamsundarr16msec42 6 ай бұрын
Pink yellow red Keep em coming if it is about soviet ❤
@-infofarmer7274
@-infofarmer7274 6 ай бұрын
நன்றி
@Than.Avanam
@Than.Avanam 5 ай бұрын
Vakkam bro Bro, please explain about late Thai King Bhumibol Adulyadej
@creepernoodles8735
@creepernoodles8735 6 ай бұрын
thozhar lenin
@KumarAnnamalai-v1k
@KumarAnnamalai-v1k 6 ай бұрын
Super 👍❤
@Aadhithyan01
@Aadhithyan01 6 ай бұрын
Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother ♥ 🙌
@KarthickMrsaan
@KarthickMrsaan 6 ай бұрын
Super anna ❤
@mercuzardlifemastery2512
@mercuzardlifemastery2512 6 ай бұрын
Bro protein powder issue please speak about that
@gnanavadivel2298
@gnanavadivel2298 6 ай бұрын
Please upload content like this bogan
@ask4773
@ask4773 6 ай бұрын
Naan kaathiruntha varalaru. Nanri sago
@mrn2062
@mrn2062 6 ай бұрын
Bro saudi Aramco history pathi oru vdo poduga bro....
@kcchiru6495
@kcchiru6495 6 ай бұрын
Anna please Mr. Anand Kumar avara pathina video podunga
@gamewithalan0073
@gamewithalan0073 6 ай бұрын
Bro can you do a video on history of chocolate
@Akmal_jj
@Akmal_jj 6 ай бұрын
Bro make about video Chernobyl disaster
@itsmevenkat6090
@itsmevenkat6090 6 ай бұрын
Mann kekanumnu enachen but neengale video potinga brooo
@kathirraj5361
@kathirraj5361 6 ай бұрын
awasome
@dhineshs2251
@dhineshs2251 6 ай бұрын
Srikanth bolla pathi video podunga anna
@sudhirstephen499
@sudhirstephen499 6 ай бұрын
Super thala
@vijayvjart6820
@vijayvjart6820 6 ай бұрын
Anna Nokia phone oda revolution ah pathi pesunga
@ar._.asu05
@ar._.asu05 6 ай бұрын
இன்னைக்கு இருந்திருந்தா உலக வல்லரசா இருந்துறுப்பாங்க
@License-LAB
@License-LAB 6 ай бұрын
Sema semap🎉🎉🎉🎉🎉🎉🎉
@ask4773
@ask4773 6 ай бұрын
Nieaiya part podunga sago.
@sabarigirish8175
@sabarigirish8175 6 ай бұрын
Jean bidel Bokkaasa pathi video podunga
@devaprasad6179
@devaprasad6179 6 ай бұрын
1929 great depression details
@weareutuberss9132
@weareutuberss9132 6 ай бұрын
Bro only fan app and discord app pathi pesungha
@weareutuberss9132
@weareutuberss9132 6 ай бұрын
Semayaa irukum 😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤
@danielthomas3699
@danielthomas3699 6 ай бұрын
First View🎉
@moaiasus.exe0013
@moaiasus.exe0013 6 ай бұрын
Cia well played here
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 6 ай бұрын
USSR the one &Only country best country in history and my favorite subjects in history, Michael Gorbachev... Last president...
@SM-pq6or
@SM-pq6or 6 ай бұрын
Bro! About poet Kavikko Abdul Rahman please! his mother tongue is Urdu, but he shone in Tamil literature
@sapadaporom
@sapadaporom 6 ай бұрын
1st view ❤❤🎉🎉
@rubanshiva1991
@rubanshiva1991 6 ай бұрын
இந்திய ஒன்றியமும் ஒருநாள் இவ்வாறு பல நாடுகளாக உடையும்
@kar-maa
@kar-maa 6 ай бұрын
14:14 ussr- union of soviet socialist republic, chinna mistake pannitinga bro
@just0truth
@just0truth 6 ай бұрын
Bogan. in 1990s l Gorbachev got a nobal prize if this would be one of the things of Soviet collapse.
@664_Shiva
@664_Shiva 6 ай бұрын
Bro mitrokhin book pathi pesunga
@parthibansubramaniam1438
@parthibansubramaniam1438 6 ай бұрын
Chapter 2???
@RajuK-p3c
@RajuK-p3c 6 ай бұрын
👏👏👏👏👏
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 6 ай бұрын
Anchor Sir….coup should be pronounced as Koo …not Koop….
@vijikalai4894
@vijikalai4894 6 ай бұрын
👍👍
@Soviet08
@Soviet08 6 ай бұрын
தல கேப்ரியல் தேவதாஸ் ரஸ்யப்புரட்சி சீரியஸ் போட்டிருக்காரு நீங்களும் போடுங்க ரெண்டுப்பேரும் சூப்பர்
@KarthickMrsaan
@KarthickMrsaan 6 ай бұрын
Yes bro 🎉
@kanthanabijith
@kanthanabijith 6 ай бұрын
Ippo ethuku video potrathu illa
@KannanKannan-ez6hj
@KannanKannan-ez6hj 6 ай бұрын
@mohamedasath6871
@mohamedasath6871 6 ай бұрын
😊
@vijayviven
@vijayviven 6 ай бұрын
Vaa da yen chella kutti. Itetan topic.
@BalaDivya-oi1nv
@BalaDivya-oi1nv 6 ай бұрын
❤❤❤❤
@abinathavudaiappan5193
@abinathavudaiappan5193 6 ай бұрын
Littetaa audio kora kora nu erugu
@deepanvelu
@deepanvelu 6 ай бұрын
1st view
@praveenvinothkumar286
@praveenvinothkumar286 6 ай бұрын
Bro history of cricket potunga bro yaru adhu kandu puducha epadi adhu evlo perusa celbrate panra sports ah erukunu podungaaa
@titanagimaria8162
@titanagimaria8162 6 ай бұрын
Tell about saudi aramco
@sktharanibalan9710
@sktharanibalan9710 6 ай бұрын
Gorbasev be like : Eat 5 star do nothing😅. Ena da per idu Gorbasev...karasev tu😂😂
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 34 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 16 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24