The Happiest Man on Earth | இந்த கதையை கேட்டு நீ வெட்கப்பட வேண்டும் | Tamil Book Summary

  Рет қаралды 116,469

Karka Kasadara

Karka Kasadara

Күн бұрын

Пікірлер: 843
@shankarm4853
@shankarm4853 Ай бұрын
கதையை விட அதை நீங்கள் சொல்லும்விதம் தான் கேட்க ஆவலாய் இருந்தது! மிக்க நன்றியும் வாழ்த்தும்!
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@kavirajrs2355
@kavirajrs2355 2 сағат бұрын
super stores..... even I am going to be happiest man ... with everything i have😊
@user-db5yr6zd8b
@user-db5yr6zd8b 10 күн бұрын
கதையை விளக்குவதற்கு ஒரு நல்ல ஒரு நல்ல ஆசிரியராக இருக்கிறீர்கள் நன்றி அண்ணா
@ManivizhiJayaraj-gt8eh
@ManivizhiJayaraj-gt8eh Ай бұрын
ரொம்ப நன்றி தம்பி..... இவ்ளோ பொறுமையா, இவ்ளோ அழகா இந்த கதையை சொன்னதுக்கு.... கண்களில் கண்ணீர் வந்துவிட்டது....
@ganeshr1808
@ganeshr1808 Ай бұрын
சிறப்பு இதுபோன்ற புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இல்லாத என் போன்றோருக்கு உங்கள் அனுபவம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு.நன்றி
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@mohaneswarinallappan5267
@mohaneswarinallappan5267 11 күн бұрын
இன்றைய மனிதர்களுக்கு தேவையான தெளிவு.
@banusp490
@banusp490 8 күн бұрын
❤ thank you so much 🙏
@artekscientific3052
@artekscientific3052 4 күн бұрын
😊
@muthamizhans7216
@muthamizhans7216 29 күн бұрын
இக்கதையை கேட்டபின்பு ஆண்டவனிடம் இது வேன்டும் அது வேன்டும் என்று கேட்க்க வெட்கமாக இருக்கின்றது. ஆண்டவன் கொடுத்த அத்தனைக்கும் நன்றி கூறவே என் வாழ்க்கை போதாது. அருமையான கதையை சேர்த்தமைக்கு நன்றி. ❤
@Mrs.Nandhini8883
@Mrs.Nandhini8883 12 күн бұрын
😢😢😢😢😢 முழுவதும் கண் கலங்கி கேட்டேன்.... நீங்க இந்த புத்தகத்தை படிகிறப்ப இருந்த உங்க உணர்வுகள் உங்க சொல் உங்க முகம் காட்டுகிறது...🤍நல்ல வாழ்க்கைய வாழ தெரியாம குறை சொல்லி கொண்டே இருக்கிறோம்...😢😢
@tnfilings
@tnfilings 28 күн бұрын
படித்து, தொகுத்து, தெளிவாக வழங்கிய உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@thiyagarajaperumal5711
@thiyagarajaperumal5711 Ай бұрын
வாழ்க்கை என்பது நம்பிக்கை தான் என்ற கதையும், கதை சொன்ன விதமும் அருமை அருமை அருமை......
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Nandri 😊
@Udhaya.8
@Udhaya.8 Ай бұрын
எத்தகைய சூழலிலும் விடாது தொடர்ந்து பதிவிடும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நல்வழி பயணம்...
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@muruganayyanar7459
@muruganayyanar7459 2 күн бұрын
This story must know all people.
@lokesh666
@lokesh666 Ай бұрын
My problems are Nothing by comparing to this story😔. This video made my mental strength much more stronger 🫡🔥
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
🔥🔥
@jeynthraakutty69
@jeynthraakutty69 Ай бұрын
இப்படியும் ஒரு மானுட அற்புதமா. பழிவாங்க சிறந்த வழி நாம சந்தோஷமாக இருப்பதுதான். அற்புதம்.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
💯💯
@kavithasaravanan6479
@kavithasaravanan6479 Ай бұрын
சந்தோசமாக வாழ்ந்து காட்டுவது தான், நம் வெறுப்பை போக்கும் வழி. அற்புதம். வாழ்க பல்லாண்டு. 🙏🏼🙏🏼❤❤😇😇
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@nagarajanaiyapan459
@nagarajanaiyapan459 8 күн бұрын
இந்த கடினமான நரக வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு முன்னால் உண்மையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.யாரை குறை சொல்ல.வெறுப்பை களைவோம் அன்பை பகிர்வோம்.
@bharathidevi8688
@bharathidevi8688 26 күн бұрын
எந்தச் சூழலிலும் பலவீனமானவர்களாக மாறிவிடக் கூடாது. பலவீனம் நம்மிடம் வெறுப்பை உண்டாக்கும். நமது பலம் என்பது சக மனிதர்கள் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பதே என்பதை இந்த மகத்தான மனிதரின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேன். மிக மிக நன்றி தம்பி.
@pshalini3724
@pshalini3724 12 күн бұрын
Brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பிரதர் இரவு தூங்கும் போது கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு தான் தூங்குறான் இந்த அற்புதமான வாழ்க்கையை கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி உணர்வுடன் இருப்போம்❤❤❤ உங்களுக்கும் நன்றி❤
@shanthishyju3344
@shanthishyju3344 Ай бұрын
Jews who told their stories to the world have actually taught many lessons to humanity. You have done a great job sharing the stories and emotions they felt.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Thank you
@ushapradeep2508
@ushapradeep2508 27 күн бұрын
Thank you so much for delivering beautiful, connective narrative. After listening to your audio summary of the book, I understood that Health is priority, time waits for no man, everyone disappears with time, live in the present, learn and master whatever you love to learn, be passionate towards your job, compassionate and kind towards any living beings, sharing is caring, above help others whenever u can. Honestly, I had to pause the video numerous times as I cud not hold back my tears when I heard those notorious tortures and deaths. I felt heavy, but at the same time, it made me feel that whatever issues we are facing today is nothing when compared to the mountain of obstacles, issues, and hardships those faced the holocaust. There is always hope. There is always a light at the end of every pitchdark hopeless tunnel. No matter how much difficulty you have faced, it's only how you choose to live your life matters. I am so grateful to hear this summary thru you. Thanks for the wonderful storytelling. This book will be in my library. The man who wrote this book inspired me to see life from another perspective. Truly, we are so blessed!!
@user-qm8xm7te5q
@user-qm8xm7te5q 26 күн бұрын
என் அன்பிற்குரிய தோழருக்கு மனமார்ந்த நன்றி. இதுவரை நான் கேட்டிருக்கிற பதிவுகளில் என்னை மிகவும் பாதித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.நன்றி.
@sasindarmanikam9909
@sasindarmanikam9909 10 күн бұрын
❤❤❤ஆருமை
@sasindarmanikam9909
@sasindarmanikam9909 10 күн бұрын
❤❤❤❤❤அருமையான பதிவு
@sanjeevgandhi38
@sanjeevgandhi38 Ай бұрын
தமிழனுக்கும் இது தான் நடந்தது ஈழம் என்ற கணவு தேசத்தில். நன்றி அண்ணா
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😕
@ASTROphile627
@ASTROphile627 Ай бұрын
இனவெறி பிடிதவர்களா 🤦
@shanthikumar9378
@shanthikumar9378 9 күн бұрын
Good story
@inbajeyanthijeyaraj419
@inbajeyanthijeyaraj419 24 күн бұрын
அற்புதம்! விறுவிறு நடையில் ஹிட்லரின் வதைமுகாம்களின் துயரங்களையும் , அதன்மூலமே அன்பையும் தளராத நம்பிக்கையையும் அளித்தது தங்கள் ஒலிப்பதிவு! நெஞ்சார்ந்த நன்றிகள்!
@SenthilRathinasamy-u8f
@SenthilRathinasamy-u8f Ай бұрын
Nanba, I wanted to take a moment to express my heartfelt appreciation for your latest video. Watching the full hour, twelve minutes, and thirty-five seconds was a truly enriching experience, and I want you to know that it certainly does not fall into the realm of digital clutter. You have consistently proven to be one of my favorite storytellers. The effort and thoughtfulness you must have invested in creating this video are apparent. From the beginning to the end, I found myself moved to tears, as it beautifully highlights the importance of humanity. It serves as a poignant reminder that, in times of forgetfulness, we must choose to remember our shared humanity rather than resort to retaliation. I feel fortunate to be part of your community and am inspired by your dedication. Please continue your excellent work; this life has so much more in store for you, and I believe you are destined for new heights. I also gleaned valuable lessons from this video, and I wish you continued health and blessings. You will always have my prayers and best wishes. Warm regards,
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Thank you so much for your wishes bro.. This means a lot ♥️♥️
@RavichandranPerumalsai
@RavichandranPerumalsai 3 күн бұрын
மிகவும் அற்புதமாகவும், மிக நேர்த்தியாக வும் இந்த கதையை சொல்லியிருக்கும் உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. கடவுள் அருளால் நீங்கள் பல கோடி ஆண்டுகள் சகல செல்வங்கலோடு ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 3 күн бұрын
pala kodi aandugala 😅
@fazilahmed2244
@fazilahmed2244 2 күн бұрын
மரணத்திற்கு பின் நீண்ட வாழ்கை இருக்கிறது....!
@sivavani6222
@sivavani6222 4 күн бұрын
இன்றைய மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒரு மனித வடிவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாமனிதரின் சுயசரிதை உலக மக்கள் அனைவருக்கும் இன்றும் என்றும். அதனை படித்து தமிழ் ஆக்கத்தில் சிறப்பான உணர்ச்சிகளையும் நடு நடுவே ஒவ்வொருவரும் கற்று பயன்படுத்த வேண்டிய சமூக அக்கரையும் குடும்ப த்தில் உள்ள சிறுவர்கள் நல்லவற்றை கற்று சிறப்பான மனித நேயத்துடன் வாழ்க்கையை வாழ உதவும் சிறப்பான உண்ணம் பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க ....
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 18 күн бұрын
நானும் இந்த கதையில் வாழ்ந்த உணர்வு ,சித்தரவதை அனுபவித்த உணர்வு மூச்சு நின்று போன உணர்வு உண்டானது. நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். என் கையில் விலங்குகள் இல்லை. வெறுப்பு , கோபம் இல்லை . ஆனந்தமாக , அனைவருக்கும் உதவிடும் மனிதராக இருக்கிறேன் 🎉❤
@rohithkaushikkrishnan3101
@rohithkaushikkrishnan3101 23 күн бұрын
மனதிற்குள் தெளிவும், தன்னம்பிக்கையும், தைரியமும் கிடைத்துள்ளது. கிடைக்காதவற்றை நினைத்து வாழ்கையை தொலைக்கமல் நம்மிடம் உள்ளதை கொண்டு நன்றியுடன் சந்தோஷமாக,அன்புடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்பதை இந்த புத்தகம் அழகாக நமக்கு உணர்த்தியுள்ளது. மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி.
@send2gopi
@send2gopi Ай бұрын
Thank you so much for sharing. Everyone must listen to this life lesson. I don’t know about others, I promise I will erase all my discrimination within me and start loving everyone and be happy with what I have. You can count on me. Thanks again.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Very Happy 😊
@thazhikathir
@thazhikathir 8 сағат бұрын
தங்களின் முயற்சிக்கு ரொம்ப நன்றி சகோதரா.... நிறைய மிருகங்களை உங்களுடைய பேச்சு உங்கள் கதை உங்கள் சேனல் மனிதர்களாக மாற்றும் என்று நான் நம்புகிறேன்..... நன்றி வாழ்த்துக்கள்.... இந்த சமூகத்துக்கு நீங்கள் இன்று மிக மிக முக்கியமான ஆள்...❤.❤
@santhiya.n8567
@santhiya.n8567 Ай бұрын
Intha video va World la erukura 800 crores people lum paakanum bro
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@baskaranpitchai5048
@baskaranpitchai5048 Ай бұрын
ஆனால் யூதர்கள் அதையே திரும்ப பாலஸ்தீனத்தில் செய்கிறார்களே…! அவங்க யாரும் இந்த கதையை படிக்கலை போல இருக்கு!
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Hatred is a disease
@darkholiday2001
@darkholiday2001 10 күн бұрын
Exactly right - it is a waste when the Israelis don’t learn from history. The millions that they have killed is going to haunt and destroy their race.
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 15 күн бұрын
என் மனதை கிழித்த கதை. உண்மையில் நாம் அந்த மாதிரி துன்பங்கள் இல்லாமல் இருப்பதால் கடவுளுக்கு நன்றி.
@cristanmorais8281
@cristanmorais8281 27 күн бұрын
நேரம் செலவிட்டு இந்த அருமையான காணொளியை பதிவிட்டமிக்கு நன்றி.
@SharmilaVinodhraj
@SharmilaVinodhraj Ай бұрын
I wanted to express my gratitude for your summary of "The Happiest Man on Earth." The way you explained it with such great empathy and wonderful modulation truly brought the story to life. Your ability to convey the emotional depth of the book made it an even more powerful experience. Thank you for sharing your talent!
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Thank You 😊
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 21 күн бұрын
My heart becomes heavy. Realised the importance of life and how I will be useful to others. What you said at the end of the video is true. Self transformation is very important. Thank you for taking time and presenting it
@amulplotforsales
@amulplotforsales 13 күн бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே இது போன்ற நிகழ்வுகள் கேட்ட பிறகு தான் பிரபஞ்சம் நமக்கு நல்லதாகவே வாழ்க்கை கொடுத்திருக்கிறது என்று புரிகிறது அண்ணா ரொம்ப நன்றி.🙏
@nandininatrajan2200
@nandininatrajan2200 9 сағат бұрын
Fantastic brother. வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. ஒவ்வொன்றுக்கும் குறை சொல்கிறவர்கள் இதை கட்டாயம் கேட்க வேண்டும். கிடைத்த வாழ்க்கையை ஒழுக்கமாக அமைதியாக வாழ வேண்டும். The example which you correlated with bus seat is super. Wish you from the bottom of my heart for posting more videos like this
@sathishramasundaram1674
@sathishramasundaram1674 27 күн бұрын
அருமையான பதிவு.. அன்பு, கல்வி, நம்பிக்கை, ஒழுக்கம் இவைகள் மனிதனுக்கு முக்கியம் என்று உணர்த்தி இருக்கிறது.
@MageswaryKarruppiah
@MageswaryKarruppiah 25 күн бұрын
மிக மிக அருமையான படைப்பு. பிரமாதமாக இருந்தது கதை சொன்ன விதமும். எல்லாம் இருந்தும் நிம்மதி இன்றி தவித்தால் இது ஒரு விழிப்புணர்வும் ஊட்டும் கதை எனலாம். ஆன்மா❤ சிங்கப்பூர்
@swaminathank3728
@swaminathank3728 29 күн бұрын
வணக்கம் , ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள வெறுப்புக்களை நீக்க வேண்டும் என்று நன்கு உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வானது ஒரு சினிமாவாக தமிழில் வெளிவந்தால் மிக நன்றாக இருக்கும். தன்னலமற்ற உங்களது இந்த சேவை தொடர்ந்திட இறைவன் அருள் புரியட்டும்.
@abinayapandiyan5222
@abinayapandiyan5222 7 күн бұрын
கண்கள் கலங்க வைத்த சம்பவம் நான் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.நன்றி ❤இன்று தான் முதல் முறை பார்கிறேன் உங்கள் சேனல்
@Mrgkfanak47
@Mrgkfanak47 6 күн бұрын
Thank u so much.. sir.. morningla irunthu.. romba manasu sarilama... irunthen... but intha story.. kettatha .. puthusa.. prantha mathiri... vazha oru nambikkai kedachchurukku🙏 romba nanri sir... neenga 100 year nallaruppinga👨‍👩‍👦‍👦& your family 🙏🙏
@ytrm0904
@ytrm0904 11 күн бұрын
அற்புதமான மனிதர்..இவ்வளவு துன்பங்களை கடந்து 100 வயது.. உண்மையில் Happiest man on earth..
@avbazaar
@avbazaar Ай бұрын
அன்பு மட்டுமே வெல்லும் . சகோதரா உங்கள் இந்த பணி பாராட்டபட வேண்டும். இதே போன்ற “ blinding absence of Light” ( நிழலற்ற பெருவெளி) புத்தகம் பற்றி பகிர வேண்டுகிறேன் . நன்றி சகோ 🙏
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Kandipa 😊
@rajeshorigen5697
@rajeshorigen5697 24 күн бұрын
ஆம் தோழர் இந்த புத்தகம் வாழ்வில் படிக்க வேண்டிய புத்தகம்.
@vanisreegirivani2910
@vanisreegirivani2910 21 күн бұрын
Yes am waiting pls sago,🙏
@chakarar4535
@chakarar4535 Ай бұрын
இந்த அற்புதமான புத்தகத்தை நான் இரு வருடங்களுக்கு முன்பு படித்தேன் நாம் எப்படி வாழக்கூடாது எப்படி வாழ வேண்டும் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏன் எதையும் வீணடிக்கக் கூடாது என்பதை புரிய வைத்தவர் ஏடி ஜேக்கூ❤❤❤❤
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@chakarar4535
@chakarar4535 Ай бұрын
@@KarkaKasadaraOfficial உங்கள் பணி என்றென்றும் தமிழ் சமூகத்திற்கு தேவை... உங்களின் இந்த சேவைக்கும் பணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் மனம் கனிந்த நன்றிகளும்....
@durairaj8188
@durairaj8188 27 күн бұрын
Listened to this real life story on Independence day and realized how we are blessed to live in this country after Independence...Thanks for sharing the beautiful wisdom of life.
@susairajbanguraj671
@susairajbanguraj671 Ай бұрын
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் காண வேண்டிய கேட்க வேண்டிய சிறப்பான காணொளி
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@sharanisstyle8252
@sharanisstyle8252 29 күн бұрын
தற்போதைய சமூக சூழலில் மனிதத்தை மீட்டெடுக்கக்கூடிய மிகச்சிறந்த காணொளி..... மிக்க நன்றி! நன்றி!
@SherrineKala
@SherrineKala 11 күн бұрын
Thank you for the realisation of how blessed most of us are.. If a man in so much of problem and pain learned to appreciate life, how much more we should. Thank you again. Beautiful story telling.
@samyuktha652
@samyuktha652 2 күн бұрын
Ungal pathivu ennai kan kalanga veikirathu. Unga channel la nan 1st pathathu, when breathe become air, athuku aduthu indha vedio. Sir Eddie oda life journey ah nalla explain paninga anna. Unga book summary pudikurathuku karaname ah ninga athoda story mattum explain panama athoda emotions ah sethi solringa. Thanks for bringing this story to us na
@GangaLakshana
@GangaLakshana 6 күн бұрын
அனைவரு‌ம் கேட்க வேண்டிய முக்கியமான பதிவு.நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ASTROphile627
@ASTROphile627 Ай бұрын
இந்த மாதிரி long videos போடுங்க 🙏
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Sure
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 28 күн бұрын
மிக அருமையான பதிவு. கண்ணீரை வரவழைத்த கதை. நீங்கள் விபரித்த விதம் நெகிழ்ச்சியாக இருந்தது. இதயம் கனக்கிறது,. யாருமில்லா தனிமை எவ்வளவு கொடுமையானது. இறுதியில் நண்பரையும் சகோதரியையும் சந்தித்தது அற்புதம். சந்தோஷமாக வாழ்ந்து கொடுமை செய்தவர்களை பழிவாங்கி இருக்கிறார். இப் பதிவை அழகாக தந்ததிற்கு உங்களிற்கு நன்றிகள்.❤❤❤
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 Ай бұрын
நாளையென்பது நாளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். நன்றி தோழர்.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
💯💯
@krishnapriya4122
@krishnapriya4122 Ай бұрын
The best ever audio summary. This may bring changes in many who hear it. Hat's off for communicating in a good way.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@learnhindi56
@learnhindi56 Ай бұрын
படிக்கும் போதே நெஞ்சம் பட படக்கிறது,,,,, படித்த பிறகு தெளிவடைந்தேன்,,, நன்றி சஹோ
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
True
@MagizhvithuMagizh...
@MagizhvithuMagizh... 9 сағат бұрын
Very thanks.... Nama yaru namakkul irukira enemy ethu nama life ah eppadi njoy panrethu ellam thelivaka purinthu konden ... Mikka nanri... Keep going bro....❤
@abdulkhaliq5149
@abdulkhaliq5149 Ай бұрын
I never thought I would read or understand such books. Thanks brother you are doing a great job
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
You're welcome bro
@PJay099
@PJay099 Ай бұрын
Thank you, brother! Your way of narrating books is truly excellent-it inspires self-realization and helps in implementing values in life. Please continue making a positive impact on society through your narration. Your clarity in delivering what you've read is remarkable. Any tips or processes you follow would be incredibly valuable, especially for those looking to achieve the same clarity in understanding and delivering what they read.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
I practiced a lot.. That is the only tip 😊
@ShakthiPa
@ShakthiPa 4 күн бұрын
The way you are narrating the story is much better than the audio book apps
@narasimhanannamalai6149
@narasimhanannamalai6149 Ай бұрын
கதையின் முடிவில் நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
@rajalakshminarayanan3345
@rajalakshminarayanan3345 Ай бұрын
I recently came across your channel and addicted to it. Daily at least two hours spending to listen you. Thank you brother.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Thanks for the support bro ♥️
@rajalakshminarayanan3345
@rajalakshminarayanan3345 11 күн бұрын
@@KarkaKasadaraOfficial I shared few of your videos to my husband and now he too started listening to you regularly. Your videos have become common interest between us. Thank you once again brother. You are doing a great work 👍👏🙏
@NagaDivya-sr5ej
@NagaDivya-sr5ej 9 күн бұрын
எந்த சூழ்நிலையிலும் மனிதத்தையும் மனிதாபிமானத்தையும் போற்றும் ஒரு மனிதனின் மகத்தான கதை வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்கக் கூடிய ஒரு கதை இதுபோல தான் நமது நாட்டு ராணுவ வீரர்களும் பாகிஸ்தானில் உள்ள சித்ரவதை முகாம்களில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மீதும் நம் மக்களுக்கு இரக்கம் வந்தால் நன்றாக இருக்கும் தங்களது பதிவு மிக அருமை
@deve1212
@deve1212 Ай бұрын
How he struggled. But now, I'm reminded that whatever difficulties I'm facing are nothing compared to what he went through in his life. Thank you for the captivating narrative!
@amaipad1806
@amaipad1806 4 күн бұрын
Salute. What a real life human story which is still happenings worldwide. That make me really wonders… why…
@amreenbanu1708
@amreenbanu1708 Ай бұрын
This story is nice to hear😢Be gratitude for what we have..
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊😊
@fidaanthony2594
@fidaanthony2594 25 күн бұрын
Thank you so much brother, its really touching my heart❤ God Bless You
@saveethasaranya7756
@saveethasaranya7756 2 сағат бұрын
That was absolutely amazing!You have a real gift for storytelling. Your pacing and tone kept me completely engaged from start to finish.
@Roshini77
@Roshini77 22 күн бұрын
Excellent real story....❤
@barani2104
@barani2104 Ай бұрын
❤amma kuda inee sanda poda maatan❤
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
I'm very happy 😊♥️
@annalakshmiramaraj1181
@annalakshmiramaraj1181 Ай бұрын
Super தம்பி,கண்ணீரை வரவளித்தது😢 தங்கள் சேவை தொடரட்டும், வாழ்க வளமுடன்
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@renukadevirenukad9157
@renukadevirenukad9157 9 күн бұрын
பல வருடங்களூக்கு மூன்னால் நான் இந்த ஹிட்லர் வதை முகாம் பற்றி நிறைய படித்திருக்கேன் இப்ப இத ஆடியோவ கேககறேன்...முடியல விழிகள் கலங்குது..இப்படி கூட ஒரு மனித மிருகம் இருந்திருக்கான்...வாசிப்பு அருமை...நன்றி
@trendstamizha
@trendstamizha Ай бұрын
விக்டர் பிராங்கிளோட வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் சிறுவயதில் படித்து உணர்ந்த வலி இப்போது உங்கள் கணோளியை பார்த்ததும் ஏற்படுகிறது
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
💯💯
@mariapraveena6671
@mariapraveena6671 29 күн бұрын
புதுவிதமான சிந்தனை உங்களுக்கு.சகோதரா உங்கள் பணி தொடர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤
@saikannanravichandar6171
@saikannanravichandar6171 13 күн бұрын
Tears came 😢 when he got beaten on his street by his own neighbour. Even now it is happening in all the country. Thanks for the wonderful video.
@AngelB3103
@AngelB3103 5 күн бұрын
Thank you so much, it’s a great story. I try to live as you said. The way you say every story is beautiful,well done son. Please continue to do what you’re doing. God bless you.👍🏼
@ENFRisath
@ENFRisath Ай бұрын
நான் அதிகமாக மனம் சோர்ந்து போகும் போதல்லாம் உங்களுடைய வீடியோ தான் பாப்பான் அண்ணன்... உங்கள தவிர யாராலயும் இவ்ளோ அழகா உணர்வு பூர்வமா சொல்ல முடியாது ❤
@deepanar8330
@deepanar8330 20 күн бұрын
I listen full story . So many changes into my mind. I felt the important of health and love. Thanks friend
@varatharajanb1796
@varatharajanb1796 29 күн бұрын
துயரத்தோடு எல்லைக்கே போனாலும் நம்பிக்கை விடாம வாழ்க்கையில எது முக்கியம்னு Eddie வாழ்ந்து காட்டியிருக்கிறார்.. சிறப்பான பதிவு
@arun777madura
@arun777madura 25 күн бұрын
எத்தனயா கதையை கேட்டு இருக்கேன் இது போல் அற்புதமான கதை கேட்டதில்லை..👌👌👌👌👌
@bharathinesaras
@bharathinesaras 28 күн бұрын
The Must Watch Video… Breaks my stereotype in understanding Happiness And makes me feels gratitude & grateful for all This Video Completely changed my Perspective on the problems and thought times, we have in today’s Life Nowadays, We all are failed to be thankful for what we have Today That's the importance Reason for all our Sadness, mood swings etc.. “Have an Attitude of Gratitude… Stop Worrying and Start Living… We Need to be more grateful for whatever we have in our life because, even nowadays, it is someone’s dream for many peoples
@selvamvinayagam9497
@selvamvinayagam9497 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நம் உள் உணர்வை தட்டி எழுப்பியது
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@sriram1424
@sriram1424 16 күн бұрын
உங்களுக்கு அபாரமான குரல்வளம் சகோ. கதையை விடவும் ( கதையும் நன்றாகவே இருக்கிறது.)அதை ஏற்ற இறக்கங்களோடு நீங்கள் சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் .💐💐💐💐💐😊😊😊😊😊. ❤❤❤❤❤.
@saravanan4086
@saravanan4086 14 күн бұрын
Painful and Heart felt Story Book. You are a Amazing story teller. Thank you
@selvik1154
@selvik1154 12 күн бұрын
நாம வாழ்ந்துகிட்டு இருக்கிற வாழ்க்கை எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பது இந்த கதையின் மூலம் எனக்கு புரிந்தது
@Murugan-wo3kt
@Murugan-wo3kt 11 күн бұрын
என் வாழ்க்கை இப்போது அழகாக தெரிகிறது, நன்றி நண்பா❤
@suganthisundaralingam972
@suganthisundaralingam972 15 күн бұрын
இது கதையல்ல .. நிஜம். மிக அற்புதமாக எடுத்துக் கூறினீர்கள். நன்றி.. வாழ்க வளமுடன்
@saravanamanthiram2642
@saravanamanthiram2642 Ай бұрын
தன்னம்பிக்கை தரும் ஓர் உன்னத. உண்மை பதிவு..
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
♥️😊
@wepshyam
@wepshyam 8 күн бұрын
Very well described bro, not sure how long I would have taken to complete the book. Thanks for making our life simple.
@giftson5189
@giftson5189 27 күн бұрын
One of the best book I heard it brings 😢 and food for my life
@user-di2ql9ih3k
@user-di2ql9ih3k 11 күн бұрын
I decided to fight with me to be loving one, thank you for sharing this emotional story.
@selvik1154
@selvik1154 12 күн бұрын
கதையை நீங்கள் சொல்லும் விதம் அருமை ஆர்வமாக கேட்கிறேன்
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
Excellent Communication 💥💥💥💥🔥🔥🔥🔥⚡⚡⚡💘💘💘
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
Video pakamaley va?
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
Just first few minutes le Neenghae sonnadhu aazhamaa pathinchadhu... Content aa vida solra vidham avlo manassae touch panne
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
Muzhussaa paarthapiragu oru comment le sonnadhu thaa thonnichu 800 kodi makkalum paarkkanum
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
Inime fullaa kettadhukku piragu comment solree mm 😞sariyaa mannichidunghae🙏🙏🙏🙏
@InduPs-tv3rm
@InduPs-tv3rm Ай бұрын
🙏🙏🙏🙏Mannichidunghae
@sumohanan4752
@sumohanan4752 17 күн бұрын
எனக்கு Biographie தெரிந்து கொள்ள மிகவும் பிடிக்கும் ஆனால் உட்கார்ந்து வாசிக்கும் பொறுமை இல்லை. என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கு உங்கள் பதிவு ❤
@elakkiyavya6084
@elakkiyavya6084 17 күн бұрын
Really thq bro from my bottom of heart❤ na niga narrate panna panna antha katha kullaiye poitan...... Na romba romba confused and stressfull state la irunthan enn thambi way2go KZbin channel pathutu iruntan nanum pathan antha vlogger the happiest man in the world book pathi padika solli sonnaga so na KZbin la search panna unga vedio pathan I'm really satisfied enaku oru periya thelivu kedachi iruku na intha vazhkaiya vazha asirvathika pattu irukan enna pola ellarumae ,eddi the great man ellarukum oru periya nambika vazhkai Yoda velichan
@seethajayaraman7243
@seethajayaraman7243 5 күн бұрын
இவ்ளவுகஷ்டங்களை ஒரு மனிதன் அநுபவித்தான் என்பதை கேட்கும்போது மனசு பாரமா இருக்கிறது
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 19 күн бұрын
சகிப்புறவு அருமையான கருவி தங்களின் கதைக்கும் திறன் பேரருமை காந்தியம் உலகச்சுடரொளி
@vgsconfil
@vgsconfil 17 күн бұрын
மனிதம் என்கிற வார்த்தையின் மகத்துவம் , பல்வேறு இன்னல்களுக்கிடையேதான் மகரந்தப்பூவாய் மலர்கிறது .. நன்றி - அதை இங்கே மணக்க வைத்தமைக்கு ..
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 17 күн бұрын
Thanks for the super thanks 😊♥️
@vgsconfil
@vgsconfil 17 күн бұрын
@@KarkaKasadaraOfficial wishing you all the best to walk on this wonderful journey 👍
@lakshminellaikrishnan2668
@lakshminellaikrishnan2668 Ай бұрын
Sariyana nerathula sariyana video kettu eruken bro. Thank You So Much.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@arunakarthikkarthik8471
@arunakarthikkarthik8471 Ай бұрын
நீண்ட ஆயுள் நீங்கள் வாழவேண்டு கண்ணீருடன் வாழ்த்துகிறேன்
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊♥️
@rameshs8957
@rameshs8957 Ай бұрын
கண்கள் களங்கிவிட்டது... அருமையான தொகுப்பு...
@rajeshfithelis8121
@rajeshfithelis8121 Ай бұрын
Thanks for sharing the history of humanity.
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial Ай бұрын
😊😊
@priyadharsheni
@priyadharsheni 13 күн бұрын
This biography made me feel sorry for the loss and made me think Worth for my time and must listen in life Thanks for sharing Bro ❤
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 44 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН