ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை படிக்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு, தாங்கள் படித்து, மொழிமாற்றம் செய்து, உங்கள் குரலில் என்னைப் போன்றவர்களுக்கு வழங்கியது மிகவும் பயனுள்ள செயல். இதன்மூலம் என் நிலையை மேம்படுத்திய தற்கு நன்றி. உங்கள் பணித் தொடரட்டும்.
@Sharamisenthil73114 ай бұрын
நீங்க இல்லையென்றால் இப்படி அழகான புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளமலே நான் இறந்திருப்பேன்
@ushaks56494 ай бұрын
I am trying to perceive the meaning of life after listening to ur narration
@Mshthumshthu4 ай бұрын
😊
@srdthpoint2 ай бұрын
நானும் தான்....😢
@fazerunr16632 ай бұрын
❤
@ananttheprabangan9882Ай бұрын
❤
@AbdulRahman-oy4pu2 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் உண்மையிலேயே மிக மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.
@vejayakumaranjaganathan66903 ай бұрын
சொல்வதற்கு வார்த்தையே இல்லை! அதீத திறமை உங்களுக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள். தட்டு தடையில்லாமல் சரளமாக பேசுகிறீர்கள்
@elangovanp37762 ай бұрын
புத்தகம் படிக்க நேரம் இல்லாம இருக்கும் சமயத்தில் உங்களுடைய இந்த effect எனக்கு பயனுள்ளதாக இருந்தது..
@shobadayalan72224 ай бұрын
நானே paul ஆக வளைய வந்தது போல் இருந்தது. உங்களூடைய கதை சொல்லும் விதம் அருமை. கதைய படிக்கறது சுலபம். கதையை உயிர்ப்புடன் சொல்வது கடினம் என்று நினைக்கிறேன். கதைக்கு ஏற்றார் போல் உங்க குரலில் இருந்த emotion நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. நன்றிகள். முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@sumathrak18574 ай бұрын
Excellent.
@anneamutharaj52853 ай бұрын
True
@anneamutharaj52853 ай бұрын
Excellent way to express the story.
@Jansi-zu7mg3 ай бұрын
👍
@Eliterecipes3 ай бұрын
Have to accept all you continue the story
@VincilinS4 ай бұрын
புத்தகத்தை எழுதியவரே இவ்வளவு அழகாக விவரித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே......மிக அருமையான பதிவு...சிறப்பான விரிவான தெளிவான உரை.....மேலும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம் ..உங்கள் அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@maheswarimaheswari58693 ай бұрын
இறந்து கொண்டுருக்கும் எல்லா மனிதருக்கும் அன்பையும் கருணையும் முடிந்த உதவியும் செய்தலே ஜனனம் மரணதிற்றகான அர்த்தம் தெளிந்து விடும்... Dr. Paul உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... உங்களின் இந்த படைப்பில் மிக அர்த்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து உள்ளீர்கள்... 🌹 மிக அருமை தம்பி உங்களின் கதை உச்சரிப்பில் மெய் மறந்து போனேன்... வாழ்க வளமுடன்... 🌹
@VTwoSurgicals3 ай бұрын
Super super thambi migavim arumai
@parameswari.s9912 ай бұрын
ரொம்ப அருமைப்பா மனம் பற்றி மிக அருமையாக கூறினீர்கள்.😊❤
@ganeshp80743 ай бұрын
கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறுகிறது, உணர்ச்சிகள் அமைதியாகின்றன, உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் சகோதரா வாழ்க்கையின் முழு அர்த்தம் இந்த புத்தகம், உங்கள் முயற்சியால் நான் கேட்டேன்..❤🎉🎉🎉❤
@sumathirangan49812 ай бұрын
இந்த கதை மனதை மிகவும் தொட்டது உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது❤ நன்றி😊
@InduPs-tv3rm4 ай бұрын
Azhuga varudhu😢😢😢unghalaa mattume ipdi present panna mudiyum... Standing ovation🙏🙏🙏🙏
@KarkaKasadaraOfficial4 ай бұрын
😊❤️
@anandm76224 ай бұрын
Good 👍
@nageimaha80754 ай бұрын
This story yesterday night full mind odhuthu I'm criying
@Ve.for.victory.4 ай бұрын
@@nageimaha8075 ama😢🙏
@HariKrishnan-dd1qg4 ай бұрын
Nice voice & good modulation bro, please put this audio in KUKU FM
@kalyanaramanr7134 ай бұрын
ஒரு மருத்துவரின்வாழ்க்கையை அவரே திரும்பி பார்த்த தருணங்கள் , மரணம் கற்று க்கொடுத்த பாடங்கள், மரணத்திற்கு பிறகு விட்டுச்செல்லும் அடையாளங்கள் ,வாழ்க்கையின் பிறந்த பயன்கள் இவைகள் எல்லாம் கண் முன்னே விரிந்தது மட்டுமல்லாமல் நீங்கள் சொல்லிச்சென்ற விதம் உணர்ச்சிபூர்வமாய் , உயிரோட்டமாய் என்னை அழ வைத்தது நிஜம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.😅😂❤
@KarkaKasadaraOfficial4 ай бұрын
😊❤️
@tn55gaming374 ай бұрын
💐💐💐😭😭😭😭
@muralidavid78054 ай бұрын
Super bro
@SaravananSaravanan-wh9fn4 ай бұрын
Dr. Paul story... avare neril vanthu vilakkama thelivaa sonnathu pola irunthichi... intha Vazhkaiyin Arthamum puriyum Padi azhagana nijamana story... romba thanks.. emotional apdiye Azha vachiduchu...😢😢😢😢😢 Thanks for ur support...
@thiyagarajan36884 ай бұрын
Good spich
@KuppuRaj-y3b4 ай бұрын
1:02:19 'சுவாசம் காற்றாகும் தருணம்' புத்தகத்தை குரலில் வழங்கிய விதம் அருமை.. புத்தகத்தை படித்தாலும் கிடைக்காத அனுபவம் கேட்பதில் கிடைக்கிறது. பணி தொடர வாழ்த்துகள்!
@a.n.vidyalai72232 ай бұрын
பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. வாழ்க்கையையே ஆராய்ச்சி ஆக அற்பனிப்பை புத்தகமாக கொடுத்த *பவுல் கலாநிதி* அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 😭 புத்தகத்தை படித்து நீங்கள் புரிந்து கொண்டு பிறகு எங்களுக்கு எளிமையாக தெளிவாக புரியும் படி விளக்கியது மிக அருமை. மிக்க நன்றி. 🙏🙏🙏
@jkirubapillai83003 ай бұрын
வாழ்வின் அர்த்தத்தை ஆழப் பதிந்த விதத்தில் சொன்னீர்கள் , kitchen இல் காலைச்சாப்பாடு செய்து கொண்டே கனமான இதயத்துடன் Lucy அயும் நினைந்து...அன்பே பெரிது உலகில், பணம் பொருள் எதுவும் அடுத்த படிதான்..காதலில் உம் கடவுள் உண்டு. அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இதை எங்களிடம் மிகவும் அழகாக ஆழமாக கொண்டு சேர்த்த தங்களுக்கு மிக்க நன்றி. 🙏
@VijayNadar-t1n4 ай бұрын
Bro my age is 45 I am I have been gone through unlimited video's, audio and audio books........this is one of the best experience I had Thank you for your wounded full presentation. I love you 😘💯🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniswamyv.g40294 ай бұрын
கதை சொல்லிய விதம் அற்புத்ததிலும் அற்புதம் .விபறிக்க மடியாத உணர்வுகளை தங்கள் பேச்சு தொட்டது .மேலும் தொடர்க
@thirumaniks96953 ай бұрын
Very nice presentation thank you bro
@francisveronica3293Ай бұрын
எனக்கும்
@rajeswarik66914 ай бұрын
Can't stop crying. Life is empty and meaningless. We are creating meaning in between. Salute bro for your narration. The story is giving a deep pain.
@srisanthanaarts27684 ай бұрын
💐🙏👌🏽மிகச்சிறப்பான இலக்கியம் ஒன்றை உயிர்ப்புடன் படித்த / கேட்ட உணர்வினை ஏற்படுத்திவிட்டீர்கள்…! ஆயிரம் கோடிப் பாராட்டுக்கள்…😍
@KarkaKasadaraOfficial4 ай бұрын
😊❤️
@vbease3 ай бұрын
I don't have words to express.. God bless you and Mr. PAUL and his family
@sugandeena21883 ай бұрын
இவ்வளவு நேரம் ஒரு சிறு தடங்கல் கூட இல்லாமல் ஒரு ஒரு கதையை உணர்வு பூர்வமாக சொன்ன விதம் சிறப்பு... வாழ்த்துகள்
@saravananvlr4 ай бұрын
என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு நீங்கள். நான் கனவிலும் நினைக்கவில்லை என்னுடைய வாழக்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு you tube ஒரு பக்கம், ஒரு மனிதன் தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தை செலவு செய்து எனக்கு உதவி செய்வான் என்று நினைக்கவில்லை. வாழக்கையில் அர்த்தங்களை இது போன்ற பதிவுகள் புரியவைத்து கொண்டிருக்கிறது. உங்கள் பதிவுகளை என் வாழ்வின் இறுதி வரை கேட்க விரும்புகிறேன் சுயநலமாக
@anandhiramar12473 ай бұрын
Excellent👏👏👏
@krishnakiranjp44243 ай бұрын
Excellent
@Kk-bx7ry4 ай бұрын
Dont stop this kind of videos Its my humble request sir
@mathumkp93714 ай бұрын
👌 கதை சொல்லிக்கான அனைத்து இலக்கணமும் உங்களுக்கு இருப்பதால் இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள்👍🙌
@Success1c2 ай бұрын
பிறந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய.... இறந்த ஒருவரின் சிறந்த சிந்தனை இப்புத்தகம்... இப்புத்தக விமர்சனம் மனதை தொட்டது... தங்களுக்கு இனிய நன்றியும்... நல்வாழ்த்துகளும்!!! கருப்பு ஐயப்பா
@ManjalNila-rc2uc4 ай бұрын
கேட்டுகிட்டு இருக்க என் கண்ணிலும் கண்ணீர்😪😪 வந்தது....வாழ்க்கையின் அர்த்தம் நாம் வாழ்ந்ததுக்கான அடையாளமாய் இருக்கணும்...👍👍 Mr.Paul வாழ்க்கை ...அவரின் தன்னம்பிக்கையும் தைரியம்..வார்த்தைகளால் சொல்ல முடியாதது..உங்கள் தொகுப்பு மிக அருமையாக சொன்னீர்கள் bro....👋👋🤗🤗
@sahayarani22644 ай бұрын
நாம் உயிரோடே வாழும் நாளெல்லாம் பிறருக்கு சந்தோஷத்தையும்,நன்மையை மட்டும் கொடுக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன்❤நன்றி சகோதரரே🎉
நிறைய ஆடியோ புத்தகம் கேட்டிருக்கிறேன் அவ எல்லாவற்றையும் விட இது மிகவும் வித்தியாசமான புது அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தியது மிக நன்றி இந்த சேவை தொடரட்டும்
@ranjithamdevakumari68644 ай бұрын
சூப்பரா கதையை சொன்னீங்க🎉🎉🎉
@manjulaannamalais71663 ай бұрын
இதயம் கணக்கிறது.. வாழ்வின் அர்த்தம் புரிகிறது.உங்களின் கதை சொல்லும் விதம் மிக நேர்த்தி! நன்றி!
@subugi31954 ай бұрын
நண்பரே இந்தக் கதையைக் கேட்டுட்டு நான் கடைசியில் ரொம்ப கண்ணீர் வடித்தேன் நண்பரே TANK u I will pray for Paul family
@skHibiscusАй бұрын
அருமையாக கதை சொல்றீங்க!! 👍👍
@prithivsethu3 ай бұрын
அற்புதமான விளக்கம்…சொல்லும் முறை மிக அருமை…
@nazeerahamedvungalavedathe71284 ай бұрын
ஒருவருடைய உயிரை எடுக்கலாமா வேண்டாமா என்பது டாக்டரிடம் மட்டுமல்ல என்ன மாதிரி ஓட்டுனரிடமும் உள்ளது மனித உயிர் எவ்வளவு பெரிய அற்புதம் சொந்தம் பந்தம் எத்தனை முனைப்போடு இருக்கிறது இதுவரையிலும் நான் பாதுகாப்பாக பயணித்திருக்கிறேன் இந்தக் கதையும் அருமை எனது பயணமும் தொடரும்❤❤❤❤❤❤❤
@sujinlaser92664 ай бұрын
What a book, man......I started crying.....
@KarkaKasadaraOfficial4 ай бұрын
😊❤️
@VijayNvent4 ай бұрын
உங்கள் அறிவும் உணர்வும் சிகரம் தொட இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ChandranV-fs8do4 ай бұрын
கண்ணீரோடு ஒருபுரிதல்
@renukasridharan65593 ай бұрын
நிஜமாகவே மனதை தொட்ட புத்தகம். பேர், புகழ், பணம் எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரமல்ல. தர்மம், அன்பு, கருணை, இவை தான் நாம் இறந்த பிறகும் நம்மை வாழ வைக்கும். இப்படி ஒரு புத்தகத்தை படித்து எங்களுக்கும் எடுத்துரைத்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளையும் உரைக்கிறேன். GOD bless you
@muthuramay26643 ай бұрын
One of the great story teller....thank you for presenting this 💯💯👍👍
@PappaaNavarasaMedia4 ай бұрын
இந்த கதை சொல்லும் போது உங்கள் முகம் தரும் அனுபவம் நீங்கள் அனுபவித்து சொல்லும் விதமாக இருந்தது என் கண்களில் கண்ணீர் வரவைத்தது விட்டதுதொடரட்டும் நன்றி
@mariarulraj51904 ай бұрын
கதை அருமை. ரொம்ப யோசிக்கவேண்டிய விஷியம்.கடைசிவரை கேட்டேன்.நன்றி
@tamilr4394 ай бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். தொடர்ந்து இதுபோல் பல கதைகளை நீங்கள் கூற வேண்டும் என்பது எனது கருத்து
@vathanathiru72083 ай бұрын
அருமையான பதிவு. நன்றி.
@jeynthraakutty692 ай бұрын
சிறப்பு. சிறப்பு.
@wellwisher6212 ай бұрын
மிகச் சிறப்பாக கதையினை சொன்னீர்கள். வாழ்த்துக்கள். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது சற்று சிரமமானது அதனையும் நன்றாக செய்துள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
@arun777madura4 ай бұрын
ரொம்ப நாள் பிறகு ஒரு நல்ல சேனல் பாத்திரத்த மகிழ்ச்சி 👍👍👍👌👌👌👌
@shanthiganesan16294 ай бұрын
நன்றி .இப்படி ஒரு புத்தகத்தை விளக்கமாய் சொன்னதற்கு.மனதை தொட்டு விட்டது.ஓம் நமஸிவாய.🙏🏼🙏🏼🙏🏼
@AnthonySamy-u8h2 ай бұрын
கதை செல்லும் விதத்துடன் உணர்வையும் நேர்த்தியாய் கலந்து ,ஏற்ற இறக்கத்துடன் சரியான முறையில் கதை ஆசிரியரின் நகலாகவே மாறி கதை முடியும் நிலையில் இது கதையல்ல நிஜம் இதிலிருந்து எடுத்து கூற வேண்டியவை என அனைத்தும் பாராட்டிற்குரியது.... நன்றிகள்... அடுத்த பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....💗
@kamalaaadityaa77428 күн бұрын
திருவாசகம் பொருளுணர்ந்து படித்தது போன்ற மன நிறைவு நன்றிகள் 🙏🙏💐💐
@murugangnanasekaran8702 ай бұрын
மனதை உருக்கியது. சிந்திக்கவும் செய்தது. கதை சொல்லும் அசாத்திய திறமையும் உங்களுக்கு உள்ளது.
@kaliselvam50243 ай бұрын
Thanks for share this book❤❤❤
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்4 ай бұрын
என்ன ஒரு குழந்தை என்ன ஒரு இளைஞன் என்ன ஒரு படிப்பு என்ன ஒரு திறன் என்ன ஒரு அறிவு என்ன ஒரு செயல்பாடு என்ன ஒரு நம்பிக்கை என்ன ஒரு பக்தி என்ன ஒரு முயற்சி என்ன ஒரு சந்தோசம் என்ன ஒரு அன்பு நேசம் என்ன ஒரு சோகம்🌳🧘🏻♂️ இது அத்தனையும் இவர் ஒருவரே அனைவருக்கும் உணர்த்திவிட்டார்🌳🧘🏻♂️🙏🏽
@rajalakshmirajalakshmi9783 ай бұрын
Romba romba nalla iruku brother. Its make me cry
@SBKannamma27 күн бұрын
அருமையாக உள்ளது. உங்களிடமிருந்து இதுபோன்ற வீடியோக்களை வரவேற்கிறோம். ஒரு சிறிய விஷயம். புத்தகத்தை எழுதியவர்களை பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் தந்தால் நலமாக இருக்கும். பால் கலாநிதியின் மனைவியும் மருத்துவமும் சம்பந்தமான படிப்பு படித்தவர்; அவருடைய அம்மாவும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் இருப்பவர். இந்த புத்தகத்தை உருவாக்கியதில் அவருடைய மனைவியின் பங்கு பற்றி கூடுதலாக ஓரிரு வார்த்தைகள் சொல்லி இருக்கலாம்.
@sridharankrishnaswami40934 ай бұрын
மிக அற்புதம். நீங்கள் இந்த பண்ணியை தொடருங்கள். இந்த புத்தகம் என் வீடில்பிருக்கிறது ஆணால்ப்படிக்க நேரல்பில்லை. ஆனால் இந்த வீடியோவை முழுவதும் கேட்டேன்.
@vivekanandan11244 ай бұрын
உங்கள் உழைப்பு பயனுள்ளதாகவே இருக்கிறது. முதல் முறையாக உங்கள் chanalலை பார்க்கிறேன். அதிலும் இந்த கதையை தான் கேட்கிறேன். மனதை உறைய வைக்கிறது. செம்ம emotions. Your presentation is very good. அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே இருந்தது.
@Harivsnu4 ай бұрын
இந்த வாழ்க்கையை வாழ்ந்து போல் இருந்தது 🎉
@KarkaKasadaraOfficial4 ай бұрын
❤️❤️
@viluppuramdcc971114 күн бұрын
life la love is most biggest important sathiyama sollura intha strory ketta piragu ennaya azha vachituchi ithanala unga story continue panunga please intha mathiri story yala life la devaipata vendiya vishyam innamum uyiroda irukkum Thank your for your story
@rekanananthan16553 ай бұрын
Heart touching book with excellent narration
@sugunasekaran6144 ай бұрын
ரொம்ப நல்லாயிருந்தது நீங்க சொன்ன இந்த கதை சொன்னவிதமும் தொய்வின்றி விறுவிறுப்பாக இருந்தது புத்தகம் முழுவதும் படித்தது போல இருந்தது உணர்வுகளை சொற்களில் தவழ விட்ட விதம் அருமை வாழ்த்துக்கள்!
@shivu45373 ай бұрын
மிக அருமை.இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் படித்தேன் படைப்பாளியின் உணர்வுகளை உள்ளது உள்ளபடி படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.
@chandrasekarmg40614 ай бұрын
கதையா உன்மையா என்ற உணர்வு ஏற்பட்டது மற்றவர்களின் வலியை உணர வேண்டும் தங்களது நேர்த்தியான சொல்லாடல் அருமை நன்றி அன்பே கடவுள் வாழ்க வளமுடன்
@Reshma-Jaslin-Thilok2 ай бұрын
நீங்கள் சொன்ன கதை அருமையாக இருந்தது. கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது. இந்த கதை என்னை மன்னிக்க வைத்தது. மனித மனம் மாறி கொண்டே இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. நன்றி மீண்டும் இதே போன்று நல்ல கதையை எதிர்பார்க்கிறோம் கண்களில் கண்ணீரோடு. வாழ்க வளமுடன் 🎉
@jothilakshmi-vb1iu3 ай бұрын
I salute mrs paul and you nice narration what a humanity nice doctor mr paul
@santhybala83483 ай бұрын
Excellent expression of the state of author's mind! I am a doctor and i can understand the narration about the desicion making ! Nicely described about a doctors mind oscillating between family commitments and the duties!!! Only duty wins! Always family in second place,when we realise that,time has gone !childrens are adults,parents gone!sooo many changes ,so much personal losses!that's inevitable! When we are young and healthy,life seems to be long and beautiful! If we become seniors, then only realise the life is too short😊 Well said everything sir🎉🎉🎉🎉
@lakshmibeeman37793 ай бұрын
நீங்கள் நல்ல கதை சொல்லி.அற்புதமான உண்மைக் கதையை உணர்வு பூர்வமாக சொல்லும் உங்களுக்கு வாழ்த்துகள்.
@dlschemistry4 ай бұрын
இறுதி வரை முழுமையாக கேட்டேன் தம்பி …. வாழ்வின் கண்ணோட்டமே மாறியது போன்ற உணர்வு ❤❤❤❤❤Thank you so much உங்களின் குரலில் ஒரு சிறந்த உயிரோட்டம் உள்ளது ❤❤❤❤
@nagarajanthangaraj40584 ай бұрын
அழகான பதிவு நன்றி
@anandthiagaraj69092 ай бұрын
Great job. இது காதோடு பேசும் கதையல்ல. மனதோடு பேசும் அர்த்தமுள்ள நிஜ கதை.
@archana52363 ай бұрын
அருமையான பதிவு நன்றி😢
@ramak18723 ай бұрын
அருமை. வாழ்க்கை இவ்வளவு தான். இதுல எதுக்கு கோபம். பொறாமை, வெறி, ஆதங்கம். சந்தோசமா இருப்போம் . முடிந்த உதவியை செய்வோம்.
@nk43624 ай бұрын
பிறப்பின் ரகசியத்தை இயற்கை அவருக்கு தெளிவாக உணர்த்தியது. அதை நீங்கள் சொலலிய விதம் சிறப்பு.
@heerthirajah16614 ай бұрын
Anna romba naaal aprom oru heart touching feeel. Paaah. Athuvu unga storytelling way la 🥹🥹🥹😍. I shared with my friends and in status. 😍🥹🥹🥹
@KarkaKasadaraOfficial4 ай бұрын
Thanks bro 😊❤️
@govindmagudapathi49893 ай бұрын
பாலின் வாழ்வும் மரணமும் மனதை உருக்கி விட்டது...நீங்கள் மிக நேர்த்தியான கதை சொல்லி...தொடர்ந்து சொல்லுங்கள்..வாழ்த்துக்கள் ..
@TamilTr-fl9jg2 ай бұрын
அருமையான பதிவு தோழர் இயற்கை மருத்துவத்தில் புற்றுநோய்க்கு தீர்வு உண்டு வாழ்க்கை மனிதராய் வாழ்வதற்கே நன்று நலம் நன்றி
@abinash21104 ай бұрын
அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்கை, பண்பு பயனும் அது.
@bharathishanmugam78434 ай бұрын
அற்புதமா கதை சொல்லி இருக்கீங்க. எதிர்பாராத திருப்பங்களோடு. மனித மனம் அனுபவங்களால்தான் பண்படும்.ஆனால் வாழ்வின் உண்மையை பல ஞானிகள் சொல்லி இருக்கின்றனர். பகவான் ரமணரை படித்து உணரலாம்.
@prabakaranm35344 ай бұрын
Profound life story well presented dear boy.This is my story too!.I am 70 years old.You are doing a wonderful job meticulously. Love to you.
@AmJessica4 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரா மிகவும் நன்றி இது போன்ற பதிவை தொடர்ந்து செய்யுங்கள் இப்படிப்பட்டதான வாழ்க்கை அனுபவங்களை நாங்கள் எங்கும் பெற முடியாது
@t.v.sandeep57093 ай бұрын
I feel very emotional of that way of telling story. Continue it.
@rajendranvasudevan70454 ай бұрын
இது போல சோகஙதைகள் நிறைய உண்டு. மனிதர்களுக்கு தேவை நம்பிக்கை. இந்த கதை எதிர்மறையான சிந்தனையையே உருவாக்கும். மகரிசி ரமணர் கூட இதே போலத்தான் இறந்தார். மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு வேறு வேறு. அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு இங்கே மனிதர்கள் இல்லை. எளியமனிதர்களகன் வாழ்வியலை பற்றி நேர்மறை கதைகளை பற்றி பேசுங்கள் நண்பரே. ❤🎉🎉
@shanmugamn54324 ай бұрын
என்றே ஒரு நாள் இறந்து கொண்டிருக்கும் நபரை பார்த்தல் சிறிது அன்பையும் சந்தோசத்தையும் கொடுங்கள்.சுத்திப் பாருங்கள் எல்லோரும் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கண்ணாடியை பாருங்கள் அவரும் இறந்து கொண்டு தான் இருக்கிறார். சிறிது சந்தோசத்தையும் அன்பையும் தர தவறி விடாதீர்கள்.
@arumugamkrishnan99124 ай бұрын
@@shanmugamn5432முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.
@subbulakshmi66244 ай бұрын
எங்களை அழ வைத்து வாழ்க்கையின் அர்த்தத்தை யோசிக்க வைத்தது மருத்துவரின் மரணமும் அவர் எழுதி நீங்கள் சொன்ன புத்தகமும். மிகவும் நன்றி.❤
@bosswedding-ju7qc4 ай бұрын
மனதை மிக ஆழமாக அர்த்தமுள்ளதாக தாக்கி விட்டது. சில வார்த்தைகள் மனதை பதபதைக்க வைத்து விட்டன. சொல்லும் தன்மையில் உயிரோட்டம் இருக்கிறது. மனம் திக்குமுக்காடி விட்டது . இப்படியான மனித நேயங்களை தேடிக் கொண்டு வந்து தந்த தற்கு நன்றிகள் கோடி
@KarkaKasadaraOfficial4 ай бұрын
😊❤️
@amruthakumari86873 ай бұрын
Romba azagha life,enna enru vivarichinga. Urrukkamaga ketten. Very marvelous.
@calicalidasse27682 ай бұрын
தம்பி உங்களின் கதை சொல்லும் விதம் மிக் அருமை . It was a good life story ,,,,,
@muthusaravanan95144 ай бұрын
When you reach the end of the video I really cried, I am also trying to search the meaning of life, but I understand now, no meaning in the Life, only feel and pass the love, thats all the life, Awesome sir🎉🎉🎉
@KarkaKasadaraOfficial4 ай бұрын
😊❤️
@vjmomrjvj52664 ай бұрын
True
@rajas97044 ай бұрын
அருமையான கதையாடல். கலங்க வைக்கும் வாழ்க்கை பாடம். இது போன்ற புத்தகங்களை தொடர்ந்து அறிமுக படுத்துங்கள். நன்றி.
@christynasamuel49134 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் எந்த ஒரு மனோ தத்துவ மருத்துவராலும் தர முடியாத மருந்து. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
@joserizal57232 ай бұрын
Beautifully narrated 🙏
@sarojinydevi60803 ай бұрын
அன்பு வணக்கம் அருமையான கதை அல்ல உண்மை Dr paul உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் அன்பு மகனை நீங்கள் கதை சொன்ன விதம் அருமை எல்லோராலும் கதை சொல்ல முடியாது புத்தகத்தில் படித்ததை இவ்வளவு உருக்கமாக லாவகமாக சொல்ல ஒரு திறமை வேண்டும் இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் வாழ்க வளமுடன்
@gandhimathi6314 ай бұрын
காலையிலிருந்து மனம் மிகவும் சலிப்பாக இருந்தது எல்லாம் இருக்கு ஆனால் மனம் வெறுமையாக இருந்தது இந்த பயோகிராபி கேட்கும் வரை . மிக அருமை நீங்க சொன்ன விதமும். கேட்பவரை அந்த வாழ்க்கைக்குள் பயண படுத்து விட்டீர்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.அருமை உங்கள் பணி தொடரட்டும் 👃
@selvakumarij43574 ай бұрын
It's true sir 🙏
@subathrapavalaratnam14833 ай бұрын
😢 thank you thambi
@MageswaryKarruppiah4 ай бұрын
அருமையாக கதைச் சொன்னீர்கள். நகைச்சுவைப் படம் மட்டுமே பார்க்கும் நான் நீங்கள் சொன்னக் கதைக்கேட்டு அழுதேன். அனைவருமே வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகிறோம். அர்த்தம் கற்பிக்க முயல்வதை விடுத்து கருணையுடன் வாழ்ந்தாலே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை உணர்கிறேன். இல்வாழ்க்கையில் பாடம் பயில்வோம் உடலுக்குத்தான் மரணம் நம் ஆன்மாவுக்கு அல்ல. மீண்டும் வேறொரு உலகத்தில் இன்னொரு கதாப்பாத்திரம் ஏற்போம். பாலர்ப்பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டப் படிப்பு என நாம் தேறும் வரை ஜென்மங்கள் தொடரும். சிந்திப்போம் சந்திப்போம். ஆன்மா❤ சிங்கப்பூர்
@ramakrishnanvaratharajan70224 ай бұрын
வாழ்க்கையின் அர்த்தம் கடைசிவரையில் புரிவதில்லை. மனம் கனத்துதான் போகிறது. 🙏🙏🙏🙏🙏🙏.
@Roshini772 ай бұрын
Romba arputhama real life story solliruginga sir.....wonderful book❤
@anapooranis13233 ай бұрын
அருமையான நூலை கதை மூலம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி . உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@KARTHIKAVIJAY184 ай бұрын
Nice krishna. Heart touching at last lucy raised questions which make cry me. Thank u so much for the story.
@KarkaKasadaraOfficial4 ай бұрын
❤️❤️
@devadeva3544 ай бұрын
❤
@sekar3274 ай бұрын
நண்பா வணக்கம் வாழ்க வளமுடன். நீங்கள் கதைசொன்ன விதம் மிகவும் அருமை. இந்த கதையை கேட்டதிலிருந்து என் மனதிற்குள் ஏதோ ஒரு உருவம் இல்லாத உருண்டை உருள்கின்றது. . என் கண்களில் நீர் வழிந்தது . ❤
@SasiKumar-iz1ob4 ай бұрын
சோகம் தெரியாத எனக்கும் என் கண்ணீரின் மதிப்பு இப்போது தான் தெரிந்தது.....👌
@srimathinarasimhan29504 ай бұрын
Aueejjpn
@virginiebidal40903 ай бұрын
மிக,மிக அருமையாக இருக்கிறது இந்த கதை நன்றிங்க
@rsaravanakumarmdu3 ай бұрын
Very well narrated story. Job well done. Keep rocking. Sudden death is a gift but living/dying with a pain is hell. I went through similar situation 10 yeats back when my MOM departed. Now, fighting this situation for my Dad. Let us share love and kindness to all which is bigger than life.
@ashikajoshi58524 ай бұрын
I lost my mom to Pancreatic cancer.... everything you mentioned about Paul, i saw my mom go through it. I was immatured back then to grasp the seriousness of her disease. We had high hopes including my mom on her recovery but we faced the harsh truth one day. I still feel guilty of not spending enough time with her, im guilty for not understanding her pain, i wish i could ask for her forgiveness. This regret is going to haunt me for life. Please take care of your loved ones, be kind and shower love while they are next to you. This book made me weep all over the place once again. Great job Narrator!
@KarkaKasadaraOfficial4 ай бұрын
If you want your mom to be happy, forgive yourself and be happy. I'm sure she too wants that. Show love, be happy. 😊♥️
@ashikajoshi58524 ай бұрын
@@KarkaKasadaraOfficial Thank you for you kind words from the bottom of my heart...I wish I could find the will to forgive myself...I will keep trying till I find my peace within myself. Much love to you ❤️
@ushadavi28953 ай бұрын
I lost my mum (cancer) many years ago. On d funeral day I whispered my 'sorry' to her ear (not fulfilling her last wish). I never forgive myself for tat (years) After many years, I made peace within me by forgiving me so my journey moves forward in ease. My mum is always my mum n she loves me ....there will nvr be anger in her. So forgive urself n u mum understands u better than anyone else.
@thamilaikaappom3 ай бұрын
நானும் கூட இந்த கதையில் வந்தது போல் தான்,4 முறை பக்கவாதம், படுக்கையில் இருந்து கேட்கிறேன். கண் பார்வை சரி இல்லை. வறட்டு தைரியம் இலங்கையன், இந்த கதை என்ன motivate பண்ணிச்சு. நன்றி.
@annalakshmiramaraj11814 ай бұрын
இந்த கதை என் வாழ்வை மாற்றியது கோடானக் கோடி நன்றி தம்பி❤
@sripriyavenkat10994 ай бұрын
Manidhanin azhbdha marupakkam! Thanks for this real story !
@chandrasekarapandian.b78073 ай бұрын
உங்கள் உணர்புர்வமான புத்தகத்தின் ஆழ்ந்த கருத்துகளை செய்திகளை எழுதிய எழுத்தாளரின் உணர்வு நிலையில் எங்களுக்கு கதை கூறியது போல் இருந்தது.உங்ஙள் பணி தொடரட்டும். நன்றி