பிளாட்டினம் வாங்க வழியில்லாமல் Bank-ல #பிளாட்டினம் #ATM கார்டு மட்டும் வாங்கும் அனைவரின் சார்பாக வாழ்த்துகிறேன் போகன்..
@mohamedhiras46522 жыл бұрын
நான் உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன், மிகவும் அருமை... அண்மையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் இறந்த போது நான் அவர் தொடர்பான செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரது மருமகளான இளவரசி டயானா(England Rose) அவர்களைப்பற்றி எனக்கு அறிய கிடைத்தது. இளவரசி டயானா(London Rose) அவர்களின் வாழ்க்கை வரலாறு என்னை மிகவும் ஈர்த்தது. முடிந்தால் இளவரசி டயானா அவர்கள் தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள். நன்றி...
@mrkk11062 жыл бұрын
நான் உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன், மிகவும் அருமை.
@NammaOoruPasanga2 жыл бұрын
Thanks For Platinum Story Sago❤❤
@UltimateVino2 жыл бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்த வீடியோ நன்றி...
@mk_mahendiran2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@gowrishankar3822 жыл бұрын
13:33 இட்லி example super sir 😀
@bharathshiva78952 жыл бұрын
பிளாட்டினம் பற்றி மிகவும் சிறப்பாக பல அறியப்படாத பல தகவல்களை தொகுத்து வழங்கினீர்கள். 😇😇😇❤️❤️❤️👍👍👍👍. அருமையான காணொளி அண்ணா 😇❤️👍. மிக்க நன்றி 😇🙏.
@kuttimiyamiyaa57972 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@xaviertasty4712 жыл бұрын
நான் உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள் ஏதேனும் கடல் சார்ந்த. நீண்ட காலமாக மூல்கிப்போன கப்பல்கள் பற்றிய தகவல்கள் இருந்தா பதிவிடவும்.
@lakshmijayanthi59902 жыл бұрын
சூப்பர் சார். பிளாட்டினம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சிகிட்டேன். நன்றி 🙏
@greenfather98272 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா
@hjgfc2 жыл бұрын
மாஞ்சோலை...........ditels பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@ganeshmoorthi36822 жыл бұрын
போகன் ப்ரோ பாவம்யா அந்த மனுசன்.....mr.,பீன் பத்தி போடுங்கப்பா
@poornachandrant32842 жыл бұрын
பாட்டு ந மைக்🎤🎤 மோகன். Punctuality ந Big Bang Bogan👍.
@hurricanetract33792 жыл бұрын
ADMK ந MG Ramachandiran. Punch dialogue ந T Poornachandran.
@Shakirasha8882 жыл бұрын
@@hurricanetract3379 MG Ramachandiran
@hurricanetract33792 жыл бұрын
@@Shakirasha888 Thanks bro for your kind information.😀😀
@devsanjay70632 жыл бұрын
🙏🙏🙏 நன்றி ப்ரோ பிளாடினம் பற்றிய அரிய தகவல்களுக்கு
@22kjewelers2 жыл бұрын
Bro தங்கத்தை ஒரு தேவைக்கு அவசரத்துக்கு விற்கலாம்..வைரம் பிளாட்டினம் அவசரத்துக்கு விற்க முடியாது... அவ்வளவாக இங்க விரும்ப மாட்டாங்க..
@prasantha80482 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 👍❤️
@santhamoorthy63452 жыл бұрын
Ivlo nala unga channel kannula matalaye anna nalla video content daily pathutu thoongalam😊
@md.zahith85892 жыл бұрын
Hello sam, this is one of your bestest topic 🤝🏼🤝🏼👏🏽👏🏽if possible about pablo escobar I m waiting !! 😊👍🏼
@mohamedsaud38812 жыл бұрын
Toyota car company pathi video podunga bro please
@sethupathyd14772 жыл бұрын
Bro சைனைடு பற்றி ஒரு Video podunga bro
@veerakumar22592 жыл бұрын
⛵⛵⛵வாஸ்கோடகாமா பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@vijayakumar.m4832 жыл бұрын
தங்களின் எல்லா வீடியோவும் பாத்துட்டேன்..ஆனா அதுல attendance and command மட்டும் பண்ணல... அடியேனை மனசார மன்னிச்சுடுங்க தலைவரே😎
@malathikaramala68402 жыл бұрын
Nandri🙏 Vanganum enra asai Poyidutchu. 👌👍
@nancyrose1882 жыл бұрын
Very happy to hear platinum story...girls ku gold Mela than romba aasa varum solvanga...but athu enavo bro chinna vasula irunthu platinum Mela oru craze... jewellery shop pogum bothu lam platinum section poitu patha than manasu full aagum..but rate ah paatha aiyooo namalam platinum potra matoma nu oru aasya epaum... atleast platinum pathi story manasuku nimathiya iruku bro...
@gunasheelan73612 жыл бұрын
Brilliant topic, thanks! Next subject on Genghis Khan 🤔
@kumarsridhar24892 жыл бұрын
இந்தியா வில் ஓடுகின்ற ஆட்டோக்களை பத்தி வீடியோ போடவும்
@kuttimiyamiyaa57972 жыл бұрын
சிறப்பு 🔥
@sSasi1352 жыл бұрын
Quarter Million #bcubers 😍❤️
@jayashankar22322 жыл бұрын
டிவி உருவான கதையை பற்றி சொல்லுங்கள்
@gopikrishnag41 Жыл бұрын
So informative and excellent image collections. thx
@sikkandaralaud5 ай бұрын
As you asked for a comment from a jeweller. I am writing this, Platinum in its purest form as a Bullion/Bar is still sold at actual price. Reason for High price in jewellery is No.1 Difficulty and time consumption in making. No.2 It does not move fast as gold. So investment is locked for longer term comparing to gold. For example if you have 20 grams of gold jewellery in your shop You need to invest 1.2 lacs for one time and in a year you can sell that and buy another jewellery and sell again, like this 5 times you can make sales. But platinum rarely moves and turnover is less. once in a year sometimes.
@george9834 ай бұрын
Thanks for your detail sir, But tell me something.. If you are selling them it FAIR price,,, then I believe it will defnetely move Faster, Isn't? I hv recently visited a jewel at Chennai for buying a couple ring.. Jus bcos of unrealistic making charge, I couldn't.
@syedkathar39242 жыл бұрын
Ungaloda ella video na pathuduven na ungaloda periya faaannnnn
@palraj68522 жыл бұрын
உங்கள் கண்ணொளி அருமையாக இருந்தது
@senthilsen72122 жыл бұрын
Each and every content are very best,
@Iravathan2 жыл бұрын
இந்தியாவின் மிதுன் விலங்குபற்றி வீடியோ போடுங்கள் ‼‼‼
@pandiyanpandiyan56252 жыл бұрын
அண்ணா தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்கை வரலாறு காணொளி போடுங்க
Ji na athula chein senjirukken aanna temrejar kuathaan atha het pannum pothu namakku kanpaarvai konjam kammiaagum welding uses pannuvangalla antha kannadi mukkiyam apparam flight black box plattinam athan seekkaram malt aagathu bogan
@yesh16krishna2 жыл бұрын
Congrats for 250 k subscribers bro . 🥳🥳
@BigBangBogan2 жыл бұрын
Thank you so much 😀
@Jamalhussain19122 жыл бұрын
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய ஒரு காணொளி போடுங்கள்
@gowrishankar3822 жыл бұрын
Hai sir.all videos are supper sir நிறைய books padeppeggalo super sir
@elecmotivation2 жыл бұрын
Jewellery mortage loan ku Platinum not accepted bcz of those high making charges for lesser price metal and platinum metal prices will go down easily.
@mr_goldsmith_12 жыл бұрын
Ella work um machine la seyya mudiyathu bro .oru ring seyyanumna..urukkanum koradu (pliers) vechu valaikanum..Athu yevlo namma power kuduthu valachalum valayatgu gold or silver Mathiri Athu poga heat treat ment la machine seyya mudiyathu Kari aduppu maari Vai naal oothi than heat treat ment panna mudium apdi than atha valaika mudium .apdi irukka oru chain seyyanumna evlo bending work heat treatment pannanum paarunga oothi oothi thalaye sutthirum..that's why we increase making charge by the am gold smith not jewellerer
@george9834 ай бұрын
Agreed, but pls tell us how much would be FAIR making charge for Platinum Jewels?
@nxtgenfarmer2 жыл бұрын
Coimbatore gears man shanthi social service Subramaniam pathi podunga
@vijayakumar.m4832 жыл бұрын
வந்துட்டேன் தலைவரே😎
@tamilagp2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@arivumuthutamil9602 жыл бұрын
ஜாதகம் பற்றி ஒரு வீடியோ சகோ
@premkumar-jb1cl2 жыл бұрын
Ethana murai ungakita kekuren but neega podave matringa camera pathi video podunga bro 📸📸 plss plss
@handle_reset Жыл бұрын
I wish I have seen this video 15mins before so that I could have saved 15mins instead of watching TP video about Platinum. Your videos are content-ful bro. keep continuing this way, instead of vazha-vazha kozha-kozha talks like others bro.
@Rev_hustlerzzz2 жыл бұрын
மச்சி அந்த ஃபீனிக்ஸ் பறவை பற்றி காணொளி போடவும்
@amug35362 жыл бұрын
Amazing bro you are👌👌👌👌👌👌👌👌
@manchestersaran2 жыл бұрын
Bro cotton (paruthi) ooda history solunga bro
@venkatbillavenkatbilla56272 жыл бұрын
கடாஃபி அவர்களின் வரலாறு அண்ணா பிளீஸ் 🙏
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@arunachalampillaiganesan54212 жыл бұрын
தங்கம் அருமையப்பா.
@kirubajayagopi83792 жыл бұрын
Bro Schindler's list ha pathi oru video podunga
@udku29752 жыл бұрын
Super Kindly make about ravindra kaushik A SPY.
@karthikeyanpalani44362 жыл бұрын
Illuminati pathi pesuga bro
@gopikishore2690 Жыл бұрын
Good information sir 👍👍
@khautamsupramaniam52862 жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga 🔥
@Tulsi1894 Жыл бұрын
I prefer platinum diamond studded earrings instead of gold. Wearing them for many years. It's very sturdy and shining.
@rajwilliams37682 жыл бұрын
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@Mr.HappiestMan2 жыл бұрын
Palladium metal pathi detail ah sollunga bro 🙏
@shivabharathi4422 жыл бұрын
AI பத்தி oru video pogunga broo
@aravindd86462 жыл бұрын
Ayya andha Vikings video eppo poduvinga ❤️
@ibrahim1511112 жыл бұрын
Anna please upload video on history of chocolate
@MANIYA982 жыл бұрын
Present sir 🙌♥️
@premkumar-jb1cl2 жыл бұрын
Camera pathi video podunga bro pls
@temperclass25112 жыл бұрын
Bro joker Heath ledger pathi oru video potuinga
@muthu4782 жыл бұрын
Nice video...waiting for next car video...
@vijayaganeh2 жыл бұрын
As you take any mettle an all other eliments ah pathi pesum podhu anga egipth varudhu... Idhu Co insidens ah illa avangaloda intelligence ah kurikudha?
@alvinaletitiavlogs42 жыл бұрын
Platinum is a status symbol that is regonizied only if rich people wears.if normal people wore it others considering that is only silver .But explanation is good Sam keep it up
@sweethome16642 жыл бұрын
Ivlo nalla nalla content tharingha but Innum subscriber increase agamatendrathu. Nothing use in vlog podra KZbinr khu la 1M subscriber vararangha. Neengha oru oru video khu evlo menakeduringha. Soon you reach high number of subscriber 👍🏼
@selvageethachandrasekar67042 жыл бұрын
Athu yen apdina...knowledge theduravanga kammi..entertainment thedravanga athugam...u keep ur good work bro
@thajjutimes56662 жыл бұрын
Thalaivarey ethuku ella video thumbnail laium vaaila kaai vaikiringa pose ahh maathunga Boss Combaany ki nallapose ready pannunga
@iSathishKumar2 жыл бұрын
Fe 60 pathi pesunga brother
@selvam1052 жыл бұрын
Bro 🤜 video🎥 can be lengthier. 23 to 30 min wil b 😊 gud 😀 as u did b4
@gowthamsiva15222 жыл бұрын
Bro uyirinam la gaur pathi pesunga pro
@elavarasane31452 жыл бұрын
England royal flags details sollunga brother, UK flags, Wales, Scotland, Northern Ireland, Cayman Island royal family flag very different there used two types of flags, one royal family flags other countries name flags
@nxtgenfarmer2 жыл бұрын
Share market pathi oru video podunga
@pavithraraju15362 жыл бұрын
Pearl pathiyum solunga bro
@premlanson8452 жыл бұрын
Usefull ns 👏
@StudioLow2 жыл бұрын
Mr bogan please make a video for traffic ramaswamy..😊😊
@badarjahan16632 жыл бұрын
I like this content 😍
@dhadchanamoorthy.m88562 жыл бұрын
அண்ணா விலங்குகள்-க்கு கண் தெரியாம போகுமா? அத பத்தி சொல்லுங்க