Bogan’s message at the end of every video connecting the topic …. Vera level bro epdi yosikureengalo 🔥🔥🤩
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@jillashiva23352 жыл бұрын
Brother, நான் இதை சொல்லியே ஆகனும்.. நானும் நிறைய இந்த மாதிரி information vedio பார்ப்பேன்.. இருந்தாலும் உங்களின் வீடியோ எனக்கு திரும்ப திரும்ப பார்க்க வைக்குது காரணம்.. நீங்க சொல்ல வரும் விசயத்தை நகைச்சுவையுடன் எளிய மொழிநடையில் சொல்லும் விதம் ( slang) . வீடியோ நிறைய நேரம் எடுத்தாலும் சலிப்பை ஒரு இடத்தில் கூட ஏற்படுத்துல , அதுனாலயே full information convey ஆகுது...
@ramamoorthyparthasarathy4042 жыл бұрын
Videoyum super, last month vanguna cow ghee yum super.
@bsrvn2 жыл бұрын
1) தாது அரசியல் 2) Chemical Bogan 3) Bogan the Alchemist (BtA)
@MadhanKumar-dv9wt2 жыл бұрын
தாது அரசியல் 👏👏👏👌👌👌
@travelsofvelu68602 жыл бұрын
Thadhu arasiyal nalla irukku bro
@paranjothi50402 жыл бұрын
3rd 👌👍
@mkmahendiran2 жыл бұрын
21:46 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖❤️❤️❤️❤️ ஒவ்வொரு வீடியோவிலும் முடிவில் சொல்லக்கூடிய motivation வேற லெவல் அண்ணாs
@RamKumar-tu2gl2 жыл бұрын
அண்ணா, உலகில் நடந்த முக்கியமான போர்கள் பற்றி ஒரு சீரிஸ் போடுங்க அண்ணா
@Jokermenswear2 жыл бұрын
Please try above content...
@sethuramanathan95292 жыл бұрын
Fayw
@subburajm39342 жыл бұрын
வைரம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அண்ணா.. உங்கள் வீடியோ தகவல்கள் அனைத்தும் வைரம் போன்று உறுதியாகவும் வைரம் போன்று பளபளப்பாக மின்னுகிறது அண்ணா.. இதற்கு தலைப்பு..உலோக அரசியல்...
@கவியரசன்.செ2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா🙏🙏🙏
உன்னத உலோகம் My best wishes for you and your team, thanks for giving unique content.👏👏👏
@ishaqahmed93382 жыл бұрын
Hi Bro. உலக அரசியல், உணவு அரசியல், Series போல.. "உலோக அரசியல்" தான் Super Title ஆ இருக்கும்.
@krishna123802 жыл бұрын
Bro feeling proud to be tamilan ........ Hats off
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@ethaiyachu2 жыл бұрын
""தனிமங்களின் தாக்கம்"" Intha name nalla irukka brother???? ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sharva_122 жыл бұрын
Bro intha series ku ULOGATHIN ULAGAM nu Peru veinga bro nala irukum #bcubers 🌟
@driver...nh...20022 жыл бұрын
பள்ளி கூடம் படிக்கும் பொழுது யாரும் சொல்லி தரவில்லை தாங்கள் எங்கள் ஆசிரியர் . நீங்கள் மேலும் சிறக்க வேண்டும் . தமிழ் வரலாறு. தலைப்பு என்னுடைய ஆதங்கம்
@vivekvivek44192 жыл бұрын
3:22 💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💕💍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 தமிழன் டா
@selvalijo7382 жыл бұрын
உலக உலோகங்கள்... அல்லது உலகை மாற்றிய தனிமங்கள்.. ஒவ்வொரு தனிமமும் கண்டுபிடிக்கப்பட்டபின்பு அது எதேனும் ஒரு வழியில் நம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்... அதனால் உலகை மாற்றிய தனிமங்கள் சரியாக இருக்கலாம் என நினைக்கிறேன் அண்ணா...
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@kathirsekar34412 жыл бұрын
சிறப்பான காணொளி. வாழ்த்துகள். உங்களின் பல வீடியோக்களில் silky way(பட்டுச் சாலை) பற்றி பேசுகிறீர்கள்.அதுபற்றி விரிவான பதிவு ஒன்று போடுங்கள். நன்றி
@karthikrajraman77002 жыл бұрын
Romba detailed ah Explain Panreenga ... am very much interested to watch your videos. Super :)
@jayabalansp27542 жыл бұрын
அருமையான வைரம் பற்றியான செய்திகளை அறிந்தேன். Nandri
@stan_lee_2 жыл бұрын
Series name: தனிம உலகம் Elements of World. #bcubers
@ashokkumar-nw5ex2 жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@anbuarasu56852 жыл бұрын
Enga irunthu thalaiva content yosikura your always rocking thala ❤️
@sathisk21342 жыл бұрын
ஒன்றிய உயிரினங்கள் தவற எந்த விடியோவும் முழுசா பாத்தது இல்ல... எல்லா video கும் கடைசி 5 நிமிஷம் தூங்கிருவேன் அடுத்து இந்த வீடியோ முழுசா பாத்துருக்கேன்😅 superb... கலாய்க்க சொல்லல respect ur effort...👍 Proud to be a becuber...😎
@m.veeranm.veeran83872 жыл бұрын
அண்ணா அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏
@tharshanrich66392 жыл бұрын
பிரஞ்சு புரட்சி பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா..
@dineshram43232 жыл бұрын
Elements pathi paaka poringa tamil hu English hu kalandhu "Periodic Measai"(periodic table) Vainga bro. Your interview paatha romba nalla irundhuchu diamond pathi question keattanga neenga adhoda history hea pirichi meanchitinga sema
@saravanakumar39062 жыл бұрын
உலோக அரசியல் ✨, ஆபரண அரசியல்💍, Politics Mining ⛏️.
@kalaikalaiyarasan24112 жыл бұрын
World mythology pathiyum series pannunga please bro 🙏
@baggioclenz4392 жыл бұрын
Watched your videos recently started with wine history your way of sharing information is too good brother keep going 👍
@BigBangBogan2 жыл бұрын
Thank you so much 😀
@malathy.p50342 жыл бұрын
@@BigBangBogan your videos are very funny and creative I have kept a good name called ariviyal ennum Marmam I am also a subscriber
@sundar..6879 Жыл бұрын
Neenga ORU vishayam sollura vidham Ramba nalla irakkudhu 👌👌👌
@VijayaKumar-qu4rz2 жыл бұрын
சகோ,....... தனிமம், உலோகம், அலோகம், கனிமம், கரிமம், தாது, exatra,.exatra....... எல்லாமே வேதியலில் தான் அடங்கும். So, Name of my choice is 1. வேதியக் கூறுகள் 2. வேதியப் பிள்ளைகள் 3. வேதியியல் இராஜாங்கம் 4. வேதியலும் வரலாறும்..
@sakbhu0012 жыл бұрын
Great content anna, here are my 2 cents. Kohinoor(Koh -i- Noor) actually means ("Sea of Light") in the Persian Language. It used to shine so much and hence the name. After the death of Maharaja Ranjith singh, the diamond passed over to maharaja Duleep singh, his decendent. But after his defeat at the hands of British in the second Anglo Sikh war in 1849, the diamond passed over to British East India company as a war reparation, whose then presented it to queen Victoria when she was crowned the empress of India in 1858. Also Nadir Shah himself was surprised by the amount of loot he got after sacking Delhi in 1759. The wealth he took back with him to Persia was so huge that he provided tax breaks for his citizens for the next 3 years
@jagadeeshr44512 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@sridharmech0072 жыл бұрын
ITI ,DIPLOMO ,BE இவங்களுக்காக ஒரு VEDIO பதிவு போடுங்க. அன்னா Apprentice ஏதுக்கு பன்னனு ஏன் பன்னனும் ,பன்னா ஏன்ன நன்மை. Apprentice தலைப்பில் ஒரு vedio podunga
வணக்கம் அண்ணா (20.00) ல் குறிப்பிட்டுள்ளதை போல் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க மற்றும் விளம்பரங்களில் வரலாறை போடுங்கள். உதாரணம் - கிறிஸ்மஸ் தாத்தா
@prasanthpsk51382 жыл бұрын
Bro இந்த சிரிஸ்க்கு "உலோக உலகம்" அப்படின்னு பெயர் வைக்க
@narenkartik20782 жыл бұрын
வைரத்தின் கருப்பு பக்கங்கள் கேட்கவே அச்சமாக உள்ளது
@arifarif-db2iv2 жыл бұрын
பல குப்பை சேனலுக்கு மத்தியில் கோகினுர் வைரம் உங்கள் சேனல் உங்கள் தகவல் அனைத்தும் அருமை
@mkmahendiran2 жыл бұрын
இதே மாதிரி பிளாட்டினம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள் அண்ணா...
@vijayan_0072 жыл бұрын
இந்த தொடருக்கு நான் வைக்கும் தலைப்பு "தனிமங்களின் தாயகம்"
@stephenkani90162 жыл бұрын
யோவ் எடிட்டர், அங்கங்க வாய்ஸ் பிரேக் ஆகுதுயா
@sukumaransukumaran52572 жыл бұрын
வைரம் அது வேஸ்ட் அதனால் ஒரு உபயோகமும் இல்லை அதை விட பிளாட்டினம் கிரிமினல் வேஸ்ட் இது இரண்டும் சூதாட்ட வியாபாரத்திற்க்கே உரியது.
@ahamedarshad30252 жыл бұрын
Blue Sapphire பற்றிய video போடுங்க அண்ணா
@ItsArjun0162 жыл бұрын
Hi Bogan, Hats Off... Seriously the information you are sharing is incredable... Nanba 15 min yosikurn google pandran to praise but yaethum en manasula irukuratha reflect panna mudila... yepdi Nanba information gather pandring aatha pathi sollunga plz... damn evlo boook refer pandringa satyama u r @ god lvl in history.... nanba just a week back carrrot vdo start aachu nikkama poitae iruku.... nanba yepdi nyabagam vachukrathunum oru vdo.... unavu arasiyal onion stat panni milk varathukulla onion maranthuran konjam aathum share panna nallarukum
நல்லாருந்துச்சு.. Diamond heist ஒரு வீடியோ போடுங்க, அப்டியே அந்த platinum ன்னு ஒரு உலோகம் இருக்கே, அது என்ன? அதுக்கு ஏன் அவ்ளோ மதிப்பு? அதோட வரலாறு என்ன என்பதையும் ஒரு வீடியோ போடுங்க. நன்றி 🙏 (பாத்துட்டே இருப்பேன்)
@everythingisphysics28232 жыл бұрын
1:50 correct ta think pannan poi poi poi nu neengalay sollitinga 😂😂😂.
@saivenkatraman30822 жыл бұрын
Kannadi cut pannrathukkum vairam than use aagum appdeengarathaiyum cover panni irruntha innum nalla irrunthu irrukkum, for example photo frame kadai antha maathiri
@mbalasankar61642 жыл бұрын
தமிழர்கள் மற்றும் தமிழ் மொழி வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்க சகோ
@srinivasanpalaniswamy7702 жыл бұрын
Beyond all info... those last lines.. inspired me to become a fan of you sir.. Hearty congratulations for all your videos💓
@444krishnan2 жыл бұрын
Thala unga videos romba nalla iruku. All the best..konjam tamilnadu real estate & bribe pathi sollunga sir.
@siddharthsubramanian6932 жыл бұрын
தமிழ் மொழியை பற்றியும் மக்களை பற்றியும் video podunga
@veerakumar22592 жыл бұрын
வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா 🛳️🛳️🚢🚢⛴️⛴️⛴️
@rajalizaffi15452 жыл бұрын
Interesting diamond 💎 story 😜 19:3:22 Saudi
@ungalnk2 жыл бұрын
உலோக அரசியல் nu series name veinga anna.
@Pandian0152 жыл бұрын
Tell about KGF gold mines. And the tamil people living there but their native is vellore.
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@sujathachandrasekaran56262 жыл бұрын
சதி.. மற்றும் உடன் கட்டை ஏறுதல்... அதை பற்றி சொல்லுங்கள் சகோதரா..
@karthickn44052 жыл бұрын
உலோக உலகம் or உலக உலோகங்கள்
@ramachandranpalamalai98612 жыл бұрын
Unga video mattum thaan like pannadhuku apram pakkuran.....nanba
@prakashsam69682 жыл бұрын
1:47 exactly correct bro.
@randin77randin502 жыл бұрын
Diamond value calculated by 4c, which means, ,1,cut,2,clear,3 colors 4,caret
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@studio_film_india2 жыл бұрын
Grade also
@shan63432 жыл бұрын
Diamond le aremichi, europe varikum poitinge bro... super ji
@jagathiskumar11332 жыл бұрын
Nalla tagaval nanba..
@sashianand60712 жыл бұрын
Can you make a video on the Donner party migration story..Thanks
@ilayaraja072 жыл бұрын
அரிய உலோகத்தின் தொடர் / precious metal's series.
@santhosh392 жыл бұрын
Hi bogan... Vairam vanga kasu dhan illa ... Vairam video paakalam la.... Vandhutten 😎 #bcubers da !
@myshamariam82962 жыл бұрын
Amazing video, but pls add English subtitles as it is hard for some of us.
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@lonewolfdj14442 жыл бұрын
Vruh soil patho solunga apdiye yen different types of soil irukunu solunga ... Im waiting
@ajithkumart732 жыл бұрын
' மண்ணின் மாற்றங்கள் ' கனிமத்தை பொறுத்து அல்ல அதன் காலத்தை பொறுத்து 😅😊
@tamizhazhagan69482 жыл бұрын
Super video And also moral story 😍❤️💙🖤 Kimberly process ah pathi ethavthu solluvinganu pathan....😏
@gunaseelan68392 жыл бұрын
Mr.Sam it's a natural weapon to cut any hard object.
@camilusfernando172 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@andrewsselvaraj34462 жыл бұрын
Really got to know many things... Hats off for your job.
@lightupthedarkness80892 жыл бұрын
Kodavari pennar was the first rivers got no about the Whit stone (diamonds) still people taking it from the river... (Blood diamond )moving inspiring by the story Kimberly souh Africa tooo
@vsvignesh25492 жыл бұрын
Neeenga vaaaangannu koopidrathu nalla irukku bro
@MOHANKUMAR-zz4zm2 жыл бұрын
உங்க வீடியோ க்கு நான் ரொம்ப சில நால்லயே அடிக்கட் ஆய்டென் Your videos very nice ❤️❤️❤️
@Arun32510072 жыл бұрын
@1.48 Thala! Rock pannittu.. atha samalicha paru.. 🤣🤩
@balachandarthangavel98962 жыл бұрын
ஆச்சரியமாக இரசாயன கூறுகள்
@shyamsundar-lk9kh2 жыл бұрын
My suggestion is "Man's Pride". This will be the suitable topic
@SadhamHussainsree2 жыл бұрын
Your videos are Awesome and informative bro.Please do one video about Origin of marriage.When it started,where it is started.How it spread to all countries in the world.
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@dharundharun14072 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@veerakumar22592 жыл бұрын
⛵⛵⛵⛵ 👨🌾👨🌾👨🌾👨🌾 வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@mutukan11042 жыл бұрын
Very valuable info thampi 👍
@satzsg..21862 жыл бұрын
Bro foreign poi vela pakkuravagala pathi oru vdo try panuga bro..🙏
@New_U_Thoughts2 жыл бұрын
Alumini series Looking beyond and forward
@Black_soulss2 жыл бұрын
Bro "artificial diamond" mathi posailla so "artificial diamond" Pathi separate video post pannuga.....!!!!
@nawasmdnawas57062 жыл бұрын
Thanks for diamond information
@tamilnadu20502 жыл бұрын
kzbin.info/www/bejne/fHfHoGCGfK6qnK8
@NK-wf6rh2 жыл бұрын
White Goblins..diamond series ...👍🤝👍
@balajiraajavelu47522 жыл бұрын
Phenomenal video 👌🏻
@mayu8552 жыл бұрын
Platinum patti podungah bro.plz
@mhmdriskhan97773 ай бұрын
Excellent bro 👌 👏 👍
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@beast-bz2fi2 жыл бұрын
ஆந்திராவில் வைரமலை ஓன்று கிடைத்தது என்று சொன்னார்கள். பின் அது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. சோனாப்பூர் என்ற ஊரில் தங்க சுரங்கம் கிடைத்தது என்றார்கள் பின் அந்த செய்தி வெளியாக வில்லை.
@mrjdk67812 жыл бұрын
1864இல் இலங்கை நாட்டு தேயிலை தோட்ட வேலைக்கு தனுஷ்கோடியிலிருந்து தலை மன் னாருக்கு ஆதிலெட்சுமி என்ற கப்பலில் அழைத்து வரப்படுகையில் கப்பல் கடலில் விபத்தில் சிக்கியது. அன்றைய தினம் 120 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஆதிலெட்சுமி கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 7 பயணிகள் மற்றும் 13 மாலுமிகள் மட்டுமே உயிர் தப்பினர். ஏனையோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த ஆதிலெட்சுமி கப்பல் பற்றி ஒரு காணொளி போடுங்க.
@hariharankandhasamy54942 жыл бұрын
You are great brother..... I like your presentation.......❤️❤️❤️❤️