The lavish King of Brunei | பணத்தில் புரளும் மன்னர் | இந்த நாட்டுல TAX-ஏ கிடையாது | Big Bang Bogan

  Рет қаралды 544,851

Big Bang Bogan

Big Bang Bogan

9 ай бұрын

கோடிக்கணக்கான பணத்தில் குளிக்கும் புரூனே மன்னர்! மன்னர் மட்டுமில்லாமல் மகிழ்ச்சியில் திளைக்கும் புரூனே மக்கள் ! ரகசியம் என்ன? ஓர் அலசல்
This is the interesting story of Brunei
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 455
@marimuthuj2414
@marimuthuj2414 9 ай бұрын
அருமையான, பதிவு அருமையான விளக்கம் நன்றி!!!இதுபோல் வரலாற்று பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்!!!.
@Jambukkai
@Jambukkai 9 ай бұрын
Old Big bang bogan is back ❤❤
@azlantravels
@azlantravels 9 ай бұрын
மிகவும் அமைதியான நாடு, அந்த நாட்டு மன்னர் சுல்தானை போலவே. இவருக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. இவரை சாதாரணமாக அனைவரும் பார்க்கலாம். இவருடைய காரை (Self driving) இவரே ஓட்டி செல்வதை வழக்கமாக கொண்டவர்.
@UdumalaiBala
@UdumalaiBala 9 ай бұрын
Yes yes.. he is a very simple man.. 😂😂😂😂.. mukkaalaa mukkaal payaa.. lailaa😂😂
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 9 ай бұрын
அடப்பாவி... எத்தனையோ தடவ கேட்டேன். Anyway.. thanks..? Watching from Brunei Darussalam❤
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 9 ай бұрын
அருமை. நிறைய தகவல்கள் புதிதாக இருந்தது. 👏👏👏👏
@vaniveera-ri3sw
@vaniveera-ri3sw 9 ай бұрын
ஐயா நான் புருனேயில் 10 வருடம் வேலை பார்தேன்,இவ்வளவு வசதி இருந்தும் மிக எளிமையான மனிதர் அவர் .அவரை அங்குள்ளவர்கள் தெய்வமாக மதிகின்றனர்
@Rajkumar76477
@Rajkumar76477 9 ай бұрын
இப்ப எங்க இருக்கிங்க
@holylife7603
@holylife7603 9 ай бұрын
இப்படி ஆடம்பரமாக வாழ்வதுதான் எளிமையா?
@jsikkandar62
@jsikkandar62 8 ай бұрын
உங்களின் எளிமையின் அளவு கோல் எண்ண?
@mahanmahan-eq9kj
@mahanmahan-eq9kj 2 ай бұрын
Vaalthukkal ji
@mdsha8393
@mdsha8393 Ай бұрын
Intrested bro I want to start small idly shop in buruni ? Possible pls? Reply
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r 9 ай бұрын
மிக அருமையான காணொளி இடையில் தினமலம் பற்றி சொன்னதற்கு பாராட்டுகள் தம்பி தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்
@user-yc7oy7yz2p
@user-yc7oy7yz2p 2 ай бұрын
சதாம் ஹுசைன் என்ற மனிதன் தான் ஞாபகத்துக்கு வருகிறது
@bharathshiva7895
@bharathshiva7895 9 ай бұрын
புருணை சுல்தான் 🇧🇳 பற்றி வீடியோ போடனும்னு உங்கக்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் 😅. நீங்களே போட்டுட்டீங்க அண்ணா 😍🔥👍🏼. சூப்பர் அண்ணா 😇👍🏼.
@darak7503
@darak7503 9 ай бұрын
Naalla vela solli irunthingadda video poddu irukka maddaru 😅
@user-rv7oh7el2f
@user-rv7oh7el2f 9 ай бұрын
😂😂😂
@Kuttiparavai
@Kuttiparavai 9 ай бұрын
உன் வாய் உன் உருட்டு 😂
@ullanvlogs
@ullanvlogs 9 ай бұрын
தம்பி நீங்க சொல்றது சிலது தான் சரியா இருக்கு நிறைய தப்பா இருக்கு ஏன்னா அந்த நாட்டில் 30 வருஷம் சர்வீஸ் ஆடம்பரமாக செலவு அப்படி எல்லாம் இல்லை அவரோட ஆடம்பரம் என்னைக்கும் அந்த நாட்டு மக்களிடம் கட்னது இல்ல அவர் கார் வரும் போது ஒரு மனிதன் எதிராக நடந்து வந்தால் இந்த மனிதனுக்கு சல்யூட் அடித்து விட்டு செய்வர் (இந்த அனுபவம் எனக்கு நடந்திருக்கிறது இந்த மன்னருக்கு விமானம் ஒட்டுமொத்த தெரியும்) நல்ல மனிதர் ❤
@MohamedKaleel-js3qs
@MohamedKaleel-js3qs 9 ай бұрын
1111111111111111111k
@GopalakannanP
@GopalakannanP 9 ай бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@mohamedusman4823
@mohamedusman4823 9 ай бұрын
எல்லாருக்கும் 6அட்டிதான்.அத யாரும் யோசிக்கிறது இல்ல... மகிழ்வித்து மகிழ்..
@kuppusamy4714
@kuppusamy4714 9 ай бұрын
Arul
@travellingmyownway
@travellingmyownway 9 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவு
@saffanfarook1038
@saffanfarook1038 9 ай бұрын
Masha Allah very informative, n your narrative also super, keep it up. ❤ From Sri Lankan.
@badurudeen90
@badurudeen90 9 ай бұрын
எண்ணெய் வளத்தை நம்பாமல் ஏற்கனவே ஐக்கிய அமீரகம் சுற்றுலாத்துறை மற்றும் மத்த துறைகளில் அதிக முதலீடு செய்து வருகிறது அதுபோல் இப்பொழுது சவுதி அரேபியாவும் மாறி வருகிறது
@sf30477
@sf30477 Ай бұрын
சைத்தானின் சேட்டையும் கலந்த சவூ(க)தி சேக்
@1958mj
@1958mj 9 ай бұрын
Iam in working in brunei 🇧🇳 You said true, here people are living happily. No stress, no pain. Good cultural 👏. And good people 👍 🎉
@tks913
@tks913 9 ай бұрын
Wat work bro ? How to get job ?
@KiranKumar-yi3gc
@KiranKumar-yi3gc 9 ай бұрын
Yes information is wealth so please share....
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy 9 ай бұрын
Sudala thathi stalin ah oru nal anga anuppi vaikiren apram parunga!!!
@arumugam524
@arumugam524 9 ай бұрын
Dear people, Donot go to Brunei. Worst sleepy country. No respect for indians.
@tbraghavendran
@tbraghavendran 9 ай бұрын
We need to bring revolution. We need to bring a democracy.
@gobibrothers....4152
@gobibrothers....4152 8 ай бұрын
நானும் 13 வருஷமாக இந்த நாட்டில் தான் இருக்கிறேன் நண்பா. மிகவும் நல்ல மனிதர் எங்க சுல்தான் அவர்கள்..❤💞
@prabuthiru7470
@prabuthiru7470 9 ай бұрын
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
@muthukrishnanchellappa260
@muthukrishnanchellappa260 9 ай бұрын
Good narration bro!! very informative!! Keep it up. Chellappa, Atlanta, USA👌👌👌👌👌
@user-ik7ge1kd5b
@user-ik7ge1kd5b 7 ай бұрын
Super V great explained info. Thanks 👌👌
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b 9 ай бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
@Shameed222
@Shameed222 9 ай бұрын
இந்தியாவில் சினிமா நடிகர்கள் சொகுசு வாழ்கை வாழ்வது போல அந்த சுல்தான் இஸ்லாமிய கொள்கைக்கு மாற ஆடம்பர வாழ்க்கை வாழ்வதே அரபு நாடு முதல். சுல்தான்கள் வரை இப்படி தான் ..‌போல ..
@786-Shan
@786-Shan 9 ай бұрын
Brunei dollars can use directly in Singapore and Singapore dollars directly can use in Brunei. No need to exchange the currency. Bruneians favourite shopping country is Singapore.
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 8 ай бұрын
Great super video full arikkthu kekkum pothu
@Srinivasan_1532
@Srinivasan_1532 9 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 9 ай бұрын
Borino என்று சொல்ல கூடாது. Borneo எ‌ன்று‌ தான் சொல்ல வேண்டும் 🎉😂
@kho-kingdom
@kho-kingdom 9 ай бұрын
bro rajendra cholan pathi video poodunge.... history series pottu romba naal aachi
@Thiruchchelvam
@Thiruchchelvam 16 күн бұрын
நன்றி தரமான பதிவு🏆
@sakthiammu7906
@sakthiammu7906 9 ай бұрын
தினமலத்தை ஊமைக்குத்து குத்தியதில் பெருமகிழ்ச்சி😂😂😂
@saravananr7681
@saravananr7681 9 ай бұрын
Thanks bro for making this 🙌
@vigneshm9837
@vigneshm9837 9 ай бұрын
First time viewer, you are a wonderful story teller, congratulations 👏
@gnaneswaripeter4253
@gnaneswaripeter4253 2 ай бұрын
Thankyou brother 🙏 for your detaile explanation
@thouheedahmed9394
@thouheedahmed9394 9 ай бұрын
மறுமைக்கு என்னத்த சேர்த்து வைத்திருக்கார் அது தான் matter..
@Yamu89i
@Yamu89i 9 ай бұрын
சந்தோஷபட வேண்டிய விஷயம் அல்ல..வெட்கப்பட வேண்டிய விஷயம்..பல கோடி பேர் ஒரு வேளை சோற்றுக்கு அலையும் போது இவனுக செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 2 ай бұрын
Avargal naatile yarum pasiyudan vaazvillaye.
@user-yr1gy1nn4m
@user-yr1gy1nn4m 9 ай бұрын
சைடு கேப்ல தினமலத்துக்கு ஒரு ஆப்பு👍👍👍👍
@raajac2720
@raajac2720 4 ай бұрын
Sir, your briefs about Brunei sulthan story is good, Beyond the life story of sultan ,the customs follows , current affairs details are excellently briefs. Thanks for knowledge about the kingdom and beyond.
@GV0047
@GV0047 9 ай бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஆசானே❤
@vigneshn09
@vigneshn09 9 ай бұрын
Bro north sentinel Island pathi video podunga 🏝️
@user-dp1xh8ni3p
@user-dp1xh8ni3p 2 ай бұрын
நான் ஏறக்குறைய அங்கு 20ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றேன்.எனக்கு தெரியாத சிலவற்றையும் தெரிந்து கொண்டேன்.நன்றி.
@karthikraja8186
@karthikraja8186 9 ай бұрын
watching the video from brunei....Great nation to work and live
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 9 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@mohamedriyas154
@mohamedriyas154 9 ай бұрын
I'm also from Brunei ❤
@jeganathannathan9974
@jeganathannathan9974 Ай бұрын
இவனால மணி,நாளு,வாரம்,மாதம்,வருஷம் இவற்றை அதிகப்படுத்த முடியுமா?
@nitheesh5937
@nitheesh5937 9 ай бұрын
Stock market pathi sollunga
@tamileelamsenthil
@tamileelamsenthil 9 ай бұрын
அருமையான பதிவு
@vignesh4589
@vignesh4589 9 ай бұрын
என்னை மாதிரி விபத்தில் கால் எலும்புகள் போய் சதைகள் போய் பத்து ஆப்ரேஷன் மீண்டும் செய்து எழுந்து நடக்க முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் அத்தனை பேருக்கும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsayeed4126
@mohamedsayeed4126 9 ай бұрын
நலமடைய பிரார்திக்கிறேன்....
@vignesh4589
@vignesh4589 9 ай бұрын
@@mohamedsayeed4126 நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா
@azeemabdul1170
@azeemabdul1170 9 ай бұрын
Get well soon Brother.. pray for you!
@mohamedsayeed4126
@mohamedsayeed4126 9 ай бұрын
தேசிய கல்வி தினம் பற்றி வீடியோ கொடுங்கள்.. 🎉🎉🎉
@AdavidAdavid-tr7cm
@AdavidAdavid-tr7cm 9 ай бұрын
நம்ம நாட்டுல மட்டும் சட்ட ஒழுங்கு இருக்காங்க ஜனநாயகம் என்கிற பெயரில் வாக்கு செலுத்துவது மட்டுமே மக்கள் உரிமையாக உள்ளது
@parakbaraak.1607
@parakbaraak.1607 9 ай бұрын
நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க. எல்லாம் ஒரு நாள் மாறிப்போகும். 1947லிருந்து 1954 வரை ஏழு வருட இந்திய வரலாறு மிக மோசமானது பிரதமர் நேரு மக்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் சென்று கையேந்திய வரலாறு உண்டு அவ்வளவு வறுமை, பஞ்சம், பசி மரணம் பெரியவர்களிடம் கேளுங்கள் சொல்லுவார்கள். இவ்வளவும் அன்று வெறும் 45 - 50 கோடி மக்களே இந்தியாவில். இன்று 130 கோடி மக்கள். சீனாவை மிஞ்சிவிட்டோமா? இன்று படிப்படியாக மீண்டு இந்தியா இன்று ஒளிரும் நிலவிற்கு அடியெடுத்தும் வைத்துவிட்டது. சராசரி மனித உழைப்புகள் பெரும் முதலாளிகளால் திருடப்பட்டாலும் நம் மக்கள் இன்று வருத்தமடைவது கிடையாது. என்ன அநீதிகளை எதிர்க்கும் ஆற்றல் மட்டும் மிகக்குறைந்து விட்டது. உண்மை சனநாயகம் தூங்கி வழிகிறது. செல்வங்கள் செல்வந்தர்களையே நாடி செல்கிறது. . நம் கைகளில் ஆன்ராய்ட் (Fone) இருக்கிறதே போதாதா? இன்னும் இருக்கு....
@KamalBasha-re4rz
@KamalBasha-re4rz Ай бұрын
அருமையான விளக்கம் நண்ப
@kasilingam9670
@kasilingam9670 9 ай бұрын
கனவுகள்பற்றி வீடியோ போடுங்கள் சகோ😊
@sathyashares1178
@sathyashares1178 9 ай бұрын
ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்
@tamilselvan9087
@tamilselvan9087 9 ай бұрын
Excellent ❤❤❤❤❤❤
@raghulmohan9992
@raghulmohan9992 9 ай бұрын
Muammar Gaddafi pathi video podunga bro..
@srisurharsanamSrijothi
@srisurharsanamSrijothi 2 ай бұрын
Well said and it is true, I'm from Malaysia and have been to Borneo
@user-td9xb1tu4j
@user-td9xb1tu4j 12 күн бұрын
எல்லா புகழும் மண்ணருக்கே 🙏
@srisurharsanamSrijothi
@srisurharsanamSrijothi 2 ай бұрын
Thanks for sharing bro
@jaskutty748
@jaskutty748 8 ай бұрын
Semma interesting video ❤🎉
@rigsanthxiiebc1593
@rigsanthxiiebc1593 9 ай бұрын
Roman republic pathi sollunga na
@tamilselvan9087
@tamilselvan9087 9 ай бұрын
Enakku ennamo INDIA'voda historya 2014 irundhu ketta mathiriye oru feeling lighta 🤔
@errorandtrychannel2727
@errorandtrychannel2727 9 ай бұрын
Unavu arasiyal en poda matringa big fan of that series. Please kindly put bro waiting for your reply ❤
@mariamaniraj4757
@mariamaniraj4757 9 ай бұрын
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
@inspiretamiloffl
@inspiretamiloffl 9 ай бұрын
Love from brunei ❤
@Simply_Sathish
@Simply_Sathish 9 ай бұрын
இந்தியாவின் கருப்பு புலி ரவிந்திர கௌசிக் பற்றி வீடியோ போடுங்க.
@palanisamysakthi365
@palanisamysakthi365 9 ай бұрын
Dan belzeriyan Life style video podunga bro
@sardarferoz4391
@sardarferoz4391 9 ай бұрын
Please post a video on Switzerland
@rafeekismail2203
@rafeekismail2203 8 ай бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே!சொந்தமடா!
@natrajvlogs749
@natrajvlogs749 9 ай бұрын
I am working in Brunei loveableloveanl country, peaceful country❤
@balasubramania107
@balasubramania107 9 ай бұрын
Burnei Arasu Sona la Ajith Fans dhan mind la varuvakaga😂😂😂
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 9 ай бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@RajRaj-nz5ww
@RajRaj-nz5ww 9 ай бұрын
கட்டு விரியன் பாம்பு பற்றிய ஆய்வு ஒன்றிய உயிரினம் பேச்சுகள்
@charlesprestin595
@charlesprestin595 9 ай бұрын
தலைப்பு பார்த்தவுடன் BBB style எப்படி இருக்கும் என நினைத்தேன் சூப்பர்
@MohamedSihavudeen
@MohamedSihavudeen Ай бұрын
😮😂🎉😢😅
@AloneReact
@AloneReact 9 ай бұрын
6:17 😂😂😂😂 unexpected 🤣
@slmmchin
@slmmchin 9 ай бұрын
Super arumai
@gowthamramsangameswaran6032
@gowthamramsangameswaran6032 9 ай бұрын
Anna plastic history pathi solunga
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 9 ай бұрын
Fargo company pathi podunga
@naveennaveen1593
@naveennaveen1593 9 ай бұрын
#வள்ளலார் அவர்கள் பற்றி வீடியோ பேசுங்க நண்பா
@yrt1761
@yrt1761 9 ай бұрын
இவரை பீட் பண்ண தான் எங்க சுடலை உழைச்சிக்கிட்டு இருக்கான்
@user-uq4ux6rd6w
@user-uq4ux6rd6w Ай бұрын
Thevadiyalukku poranthavaney
@manemane5454
@manemane5454 9 ай бұрын
Anna ottoman Kingdom paththi video podunga pls 😢😢😢😢😢😢😢
@Liimiiin
@Liimiiin Ай бұрын
இலங்கை மஹிந்த ராஜபக்ச பற்றி போடுங்களேன் very very Interesting
@karthikeyan-wn9ez
@karthikeyan-wn9ez 9 ай бұрын
Nice thalaiva
@simbusriram328
@simbusriram328 9 ай бұрын
Super anna 🌷👏
@naveennaveen1593
@naveennaveen1593 9 ай бұрын
4:40 la தின மலம் 😂😂😂😂
@mohammedbakkar786
@mohammedbakkar786 9 ай бұрын
இந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😮😅😊
@tamilcouplevlogger143
@tamilcouplevlogger143 9 ай бұрын
Me to
@tamilcouplevlogger786
@tamilcouplevlogger786 9 ай бұрын
❤❤❤❤😅
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 9 ай бұрын
Eppaty irukkanga bro❤
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 ай бұрын
இந்த நாடு அரேபியா நாடு பக்கம் இருக்கும் என்று இவ்வளவு நாளாக நினைத்து கொண்டு இருந்தேன்
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 2 ай бұрын
Idu East Malaysia vin Sabah Sarawak kirku naduvil ulladu.kizake Indonesia in Kalimantan kaadukal ulladu.
@kswamy9566
@kswamy9566 9 ай бұрын
உலகத்திலேயே பணக்கார நாடு இந்தியா தான் 145லட்சம்கோடீ கடன் வாழ்க வளமுடன்
@infantyamahafz4018
@infantyamahafz4018 9 ай бұрын
இந்த நாடு எப்டி usa கண்ணுல மாட்டல
@anilkumariks9266
@anilkumariks9266 9 ай бұрын
இந்த நாட்டை காப்பாத்தது UK தான் ! 😏 UK ராணுவ பிரிவான கூர்க்கா ரெஜிமென்ட் தான் புருணை நாட்டை பாதுகாக்கிறது !!🤭
@Nallavanay
@Nallavanay 9 ай бұрын
தின மலம் 👌👏
@karthikkeyan1707
@karthikkeyan1707 9 ай бұрын
Bigfoot pathi solluga bro plss 😅😅
@amripaappaa...455
@amripaappaa...455 9 ай бұрын
Super bro,
@saravananmbalaji5783
@saravananmbalaji5783 9 ай бұрын
Thanks bro 🎉🎉
@silambarasana172
@silambarasana172 9 ай бұрын
😂😂😂 முரசொலி டாய்லெட் பேப்பர் வாசகரா டா நீ
@sheiksuhaibu1624
@sheiksuhaibu1624 9 ай бұрын
Now im watching from brunei 🇧🇳👍🏻😀
@mr.lonely_NJ
@mr.lonely_NJ 9 ай бұрын
நீ உருட்டு பா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப 🫡
@elango.velango.v
@elango.velango.v 9 ай бұрын
ஐரோப்பிய பிரிட்டிஷ் காரர்கள் வருகையினால் தான் புரூணை நிலப்பரப்பு சுருங்கியது (ஹேர் கட்டுக்கு 17 லட்சம் பிரிட்டிஷ் காரனுக்கு) பிரிட்டிஷ் ஆட்சியில் தான் புரூணை அரசரின் முன்னோர்கள் தாத்தா அப்பா முதற்கொண்டு அவர்களுக்கு அடிமையாகவும் தலையாட்டி பொம்மையாக இருந்தார்கள் இதெல்லாம் இன்றைய அரசருக்கு தெரியாதா அந்த பிரிட்டிஷ் காரனுக்கு ஹேர் கட் பண்றதுக்கு 17 இலட்சம் தரும் முட்டாள் அரசன் சொரணையற்ற மானமற்ற அரசன் தன் முன்னோர்களை தன் தந்தை முதற்கொண்டு அடிமைப்படுத்திய அவர்களை வாழ வைக்கிறான்
@seenivasang82
@seenivasang82 9 ай бұрын
Ashok leyland video pannu pls anna ❤
@sasikumar-mo1eg
@sasikumar-mo1eg 9 ай бұрын
platypus animal பத்தி பேசுங்க bro #7
@ahamed7333
@ahamed7333 9 ай бұрын
Im Working in Brunei Neenga Brunei Aranmanai nu sollitu Brunei Mosque'oda pic podureenga Brunei Place'oda pics Net engayum Available kedayadhu......
@kakamurali1645
@kakamurali1645 9 ай бұрын
Nice brother
@ar._.asu05
@ar._.asu05 9 ай бұрын
Saudi Arabia royal family pathi oru video podunga
@sanjeevsolaiyappan8462
@sanjeevsolaiyappan8462 9 ай бұрын
USSR video podunga brother
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 9 ай бұрын
@2.36 ல் காட்டப்படுவது அரண்மனை அல்ல. அது தலைநகரில் அமைந்துள்ள மசூதி.
@anbazhaganvellaikannu319
@anbazhaganvellaikannu319 9 ай бұрын
Indian politics pathi peasunga bro
@peterjohn3673
@peterjohn3673 Ай бұрын
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான் ஒருத்தனுக்க கொடுத்தான் _________________________ _________________________
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 61 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 10 МЛН
I Have Ducks Stuck In My Ears😰🐤👂
0:17
Giggle Jiggle
Рет қаралды 11 МЛН
Типичная МАМАША (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,6 МЛН
Wait for the last one! 👀
0:28
Josh Horton
Рет қаралды 94 МЛН