No video

The Laws of the Spirit World by C.Manjula

  Рет қаралды 3,601

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Пікірлер: 19
@sivaguru4554
@sivaguru4554 4 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. போலி குருக்கள் அள்ளி வீசும் குப்பைகளை லச்சகணக்கான பேர் பார்க்கிறார்கள். ஆனால் இந்த அருமையான காணொளியை மிக சொற்பமானவர்களே கண்டுள்ளனர். நான் இந்த புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். இது என் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று. நன்றி. guruvesivan@gmail
@balamaan6273
@balamaan6273 4 жыл бұрын
நன்றி அற்புதம் அம்மா
@adithiyaanarayhana4019
@adithiyaanarayhana4019 4 жыл бұрын
நன்றி மேடம், நிறைய விஷயங்கள் புரிதல் அடைந்து உள்ளது, நன்றி நன்றி நன்றி
@umadeviradhakrishnan3667
@umadeviradhakrishnan3667 4 жыл бұрын
very nice book I have read it in English
@jothig9204
@jothig9204 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி...
@girigiri2167
@girigiri2167 Жыл бұрын
Very nice manjula 👍
@mukinthu5625
@mukinthu5625 Жыл бұрын
அருமை அம்மா.... நன்றி...
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@happyworld408
@happyworld408 2 жыл бұрын
Thank you 🙏🏼Thank you 🙏🏼Thank you 🙏🏼
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 2 жыл бұрын
Nantri akka
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji Жыл бұрын
Can you also post for journey of souls by michael newton
@Savitha-ml9sv
@Savitha-ml9sv 2 жыл бұрын
🙏🙏tqqq akkaa❤️
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@shenarun2877
@shenarun2877 3 жыл бұрын
Good explanation. Thank.u ...
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
You are welcome
@tamilarasig4750
@tamilarasig4750 3 жыл бұрын
Thank you mam
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji Жыл бұрын
Uncle jimmy prabalam anavar
@suriinfo
@suriinfo 3 жыл бұрын
நன்றி அற்புதம் அம்மா
Surrender Experiment by Dr. S. Nandagopal
1:04:26
PMC Tamil
Рет қаралды 353
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
LIVE FULL MOON MEDITATION WITH SRIMATHA! 28.09.2023, 6.00 PM TO 7.00 PM (IST)
55:10
Alpha Mind Power Chennai
Рет қаралды 3,7 М.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН