The MOST ANCIENT Shiva Temple is STILL in USE Today! First Shiva Temple | உத்தரகோசமங்கை சிவன் கோயில்

  Рет қаралды 62,341

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 188
@ajay_elango1596
@ajay_elango1596 11 ай бұрын
நீங்க தான் தீபன்னா இந்த குரலுக்கு சொந்தக்காரர் சூப்பர் 👍🏻
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
@salinidhanasekar3648
@salinidhanasekar3648 6 күн бұрын
தீபன் அண்ணா நான் அந்த மரகத லிங்கத்தை பார்த்திருக்கேன் அபிஷேகம் பண்ணும்போது முதல்ல போய் உக்காந்திருக்கோம். ஆனா முதல் முதல்ல உருவான சிவன் சிலை என்பது நீங்க சொல்லி தான் நான் தெரியும்.
@sornamsornam2212
@sornamsornam2212 Ай бұрын
இந்த மாவட்டத்தில் பிறந்ததர்க்குபெருமையாக உல்லது
@k.aravindhanblackmoon2268
@k.aravindhanblackmoon2268 11 ай бұрын
இந்த காணொளியில் அனைத்தும் வியப்பாகதான் இருக்கிறது அதிலும் காஞ்சிபுரம் ஏகம்பர நாதர் கோவிலில் இருக்கும் மாமரம் போன்று இங்கு இருக்கும் இலந்தை மரம் வியப்பிலும் ,வியப்பு.......மேலும் தீபன் சகோ உங்களை பார்த்ததில் மேலும் வியப்பு சகோ.....பல நல்ல விடயங்களை அறிந்துகொள்ள செய்தமைக்கு உங்கள் பணி சிறக்க உங்கள் குழுவிற்கு என் மனதார வாழ்த்துகிறேன் சகோ
@ajayganesh1335
@ajayganesh1335 11 ай бұрын
தீபன் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி ஓம் நமசிவாய 🙏🏻 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
@PalaniBalu-r2u
@PalaniBalu-r2u 3 ай бұрын
Super na enga area thaan❤
@s.pavithra614
@s.pavithra614 11 ай бұрын
பழம்பெரும் தொன்மை பேசும் மிக முக்கியமான அருமையான பதிவு அண்ணா.. ❤ சலித்து விடாத உங்கள் தேடலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 என்றென்றும் நெஞ்சை விட்டு நீங்கா பதிவு வேள்பாரி 🤗
@r.k.aravind2806
@r.k.aravind2806 11 ай бұрын
உததிரகோசமங்கை வரலாறு என்வென்று ஆவலாக இருந்தேன் அதனை பூர்த்தி செய்த தீபன் அவர்களுக்கு நன்றி ❤🎉 ஓம் நமசிவாய 🕉️ என் மாவட்டத்தில் இன்னும் என்னென்ன சிறப்புகள் உள்ளதோ🎉🥰
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
@sriannaielectricalsandhard194
@sriannaielectricalsandhard194 11 ай бұрын
இன்று தான் நான் தரிசனம் செய்து வந்தேன்.... ஓம்நமசிவாய
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 10 ай бұрын
சூப்பர் வீடியோ ‌தீபன் அண்ணா 😊😊😊
@V.YES.FOLLOWER
@V.YES.FOLLOWER 11 ай бұрын
என் சகோதரியின் திருமணம் இங்கு தான் நடந்தது. அப்போது தெரியாது இதுதான் முதல் சிவன் கோயில் என்று.இப்போது தகவல் தெரிந்ததும் எல்லையற்ற மகிழ்ச்சி.அவனருளால் அவன்தாள் பணிந்து.
@silambarasansilambarasan9671
@silambarasansilambarasan9671 11 ай бұрын
அண்ணா உங்களுடைய குறளுக்கு நான் அடிமை நீண்ட நாட்களாக நான் உங்கள் முகத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன்.. 😊 இப்போது பார்த்து விட்டேன் ரொம்ப மகிழ்ச்சி செம்ம அண்ணா 🥰
@ShivaaganHealthandFitness
@ShivaaganHealthandFitness 11 ай бұрын
இந்த திருக்கோவிலில் இன்னுமொரு சிறப்பு நுழைவாயிலில் விநாயகரும் முருகரும் இடம்மாறி இருப்பார்கள்.நன்றி தீபன் Sir.
@murugadosspalsamy7631
@murugadosspalsamy7631 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 நண்பா பலருக்கு தெரியா தகவல்களை பதிவிட்டதற்கு 🎉🎉 நான் இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் இருந்து என்றும் ஆதரவுடன்
@vinomithran9610
@vinomithran9610 11 ай бұрын
Yas❤🎉
@malarsangeeth9715
@malarsangeeth9715 11 ай бұрын
அவருடைய அருளால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது,அந்த இலந்தை மரம்,மாணிக்கவாசகரின் சன்னதி,மரகத நடராஜர் சொல்லிகொண்டே போகலாம்,நாம் சென்று தரிசிக்க வேண்டிய கோயிலில் இந்த கோயில் மிக முக்கியமான ஒரு கோயில், ஓம் நமசிவய 🙏🙏🙏உத்திரகோச மங்கை கோயிலின் பெருமையை பதிவிட்டதுக்கு மிக்க நன்றி தம்பி
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
@ganesh7415
@ganesh7415 2 ай бұрын
🔱 Om 🔱 namah 🔱 shivaya 🔱🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏❤️♥️❤🙏❤️
@kksasi701
@kksasi701 11 ай бұрын
உங்க குரலில் அந்த வேள்பாரி கதையை கேட்டு இன்னும் நான் வெளியில வரல உங்களை பார்க்கும் போது என் மகனை பார்ப்பது போல் உள்ளது வாழ்த்துக்கள் நீண்ட நீண்ட நாள் இப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி ❤️
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
@yuvaneshwariyuva4865
@yuvaneshwariyuva4865 11 ай бұрын
ஆமாம் 'வேள்பாரி ' அப்பா... அருமைய இருந்துச்சு குரல் வளம் கதை 😌 ஆ... காதுகளில் அப்படியே இருக்கு... 💓 வேள்பாரி பேர் புத்தாகத்துல கேட்டு இருக்கேன் அதுவே 💗
@lakshmiselvaraj7548
@lakshmiselvaraj7548 11 ай бұрын
வாழ்த்துகள், சகோதரரே. உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் வலிமையான குரல் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன வேல் பாரி. தொடர்ந்து உங்களுடைய குரல் ஒலிக்க சிவனின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்.🙏🏻
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி 😊
@Kind17-10
@Kind17-10 5 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் போற்றி போற்றி போற்றி ஓம்
@yuvaneshwariyuva4865
@yuvaneshwariyuva4865 11 ай бұрын
தீபன் உங்கள் குறள் மிகவும் அருமையாக உள்ளது நன்றாக இருக்கீங்க சிவனே பற்றி கூரும் போது மிகவும் அருமையாக உள்ளது 🙏😌🙏
@dhandapani5733
@dhandapani5733 10 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 11 ай бұрын
அருமையான குரல்வளம் உங்களுக்கு தீபன்... வாழ்த்துக்கள் சகோ
@jothimani2418
@jothimani2418 9 ай бұрын
பேச்சும் விளக்கமும் மிகவும் தெள்ளத்தெளிவாக உள்ளது ங்க 🎉
@kalaikd5924
@kalaikd5924 11 ай бұрын
deepan bro ithuvaaa neega....ayyo unga voice ku na addict...daily night unga vedeo ktu than thunguven ❤hatsoff bro
@BalaKrishnan-b2n
@BalaKrishnan-b2n Ай бұрын
சூப்பர் வேற லெவல்
@archana5553
@archana5553 11 ай бұрын
நீங்கள் முகம் காட்டி video போடுவது மிகவும் நன்று
@Deepaanandan-qq7ex
@Deepaanandan-qq7ex 5 ай бұрын
Super 👌 Voice super 🎉🎉valga valamudan 🎉🎉🎉
@SusmithabeautytipsujiTamil
@SusmithabeautytipsujiTamil 11 ай бұрын
அருமை அருமை அழகான அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் தீபன் அவர்களே உங்கள் இணைய தளம் இன்னும் மென்மேல் வளர வாழ்த்துக்கள் 💯👍🙏
@athirumoorthi2087
@athirumoorthi2087 11 ай бұрын
உங்கள் குறல் மிகவும் இனிமையாக மற்றும் தெளிவா இருக்கிறது
@sugantharajk.r8992
@sugantharajk.r8992 11 ай бұрын
அருமையான பதிவு அற்புதம். வாழ்த்துகள் நண்பா.
@dharmalingam1202
@dharmalingam1202 11 ай бұрын
I love you speech 💖 I am not saying you but definitely in my life one time I will I will see you 👍
@jaikumark4703
@jaikumark4703 11 ай бұрын
deep talks tamil......என்றும் உங்கள் வழியில்....அருமை
@SrisuganyaMaridhasan
@SrisuganyaMaridhasan 9 ай бұрын
ஓம் நம சிவாய 🙏🏻 nice voice 👍🏻
@sharmilam3143
@sharmilam3143 8 ай бұрын
Thank you. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 11 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு நன்றி தோழர் வாழ்க வளமுடன்.
@chinnaduraiannalakshmi3547
@chinnaduraiannalakshmi3547 11 ай бұрын
அருமை அண்ணா உங்கள் முகம் காட்டிய முதல் பதிவு மிகவும் சிறப்பு
@mathimaran2581
@mathimaran2581 11 ай бұрын
இனிய தமிழ் குரல் தமிழுக்கான ஒவ்வொரு அற்பனிப்பு❤
@musictwist6680
@musictwist6680 11 ай бұрын
தீபக் அண்ணா வணக்கம் இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது அதோடு உத்திரகோசைமங்கை அந்த திருக்கோயிலில் உள்ள ரகசியத்தின் மற்றும் பெருமையையும் எடுத்து சொன்னீர்கள் அதோடு இந்த குறளில் பின்னால் உள்ள முகத்தை இன்று தான் நாங்கள் பார்த்தோம் வாழ்த்துக்கள் நன்றி மேலும் இது போன்ற சித்தர்களைப் பற்றி இன்னும் வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏
@BK_0408
@BK_0408 11 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@muthukumar.r6477
@muthukumar.r6477 11 ай бұрын
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi patha namaskarm ayya neye tunai ayya 😭🙏😭
@senthilkumarsenthil2316
@senthilkumarsenthil2316 11 ай бұрын
நாங்க ஒரு சிவனடியார் குழு இந்த கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் மிக அருமையாக உள்ளது
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
@rajasekara7558
@rajasekara7558 6 ай бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க....❤️❤️❤️🙏
@dharmalingam1202
@dharmalingam1202 11 ай бұрын
Deep I like ur 🙏speech thanks you so much 🙏I like ur speech thanks you ur living like a confident in my life 💕 I Love you my dear brother ❤️
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
It's my pleasure
@sidharthp7520
@sidharthp7520 2 ай бұрын
thiruvaru temple history uinga voice vatha nala irrukum
@tpksaran
@tpksaran 11 ай бұрын
Deepan Anna unga voice super Anna
@yourchoicetailoring
@yourchoicetailoring 11 ай бұрын
Anna uka voice ku nan atimai❤❤❤❤❤❤
@mrpugazhvlogs2822
@mrpugazhvlogs2822 11 ай бұрын
நான் வாரம் இருமுறை இந்த கோவிலுக்கு செல்லுகிறேன். மனதுக்கு நிம்மதியாக இருக்கும்...
@rr1685
@rr1685 17 күн бұрын
Any results
@mrpugazhvlogs2822
@mrpugazhvlogs2822 Күн бұрын
@rr1685 மனம் அமைதியாக இருக்கும்...ஒரு முறை வந்து பாருங்கள் உங்கள் மனதில் உள்ள கவலைகள் மறந்து மனம் அமைதியாக இருப்பதை உணரலாம்..
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 11 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. நன்றி சகோ
@bala9083
@bala9083 11 ай бұрын
அரிய ஆன்மீக தகவகளை தோடர்ந்து ( தந்தமைக்கு)தாருங்கள் நன்றிங்கள்
@BalaKrishnan-b2n
@BalaKrishnan-b2n Ай бұрын
உங்கள பார்த்ததுல ரெம்ப சந்தோசம் ப்பா அந்ந குரலுக்கு நாங்கள் அடிமைகள்
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 11 ай бұрын
அற்புதம் அருமையான பதிவு நன்றிகள் தீபன் 🎉
@OffroadingVignesh
@OffroadingVignesh 11 ай бұрын
மிகச்சிறந்த காணொளி, தீபன்.
@maheshbitcse
@maheshbitcse 11 ай бұрын
Thanks
@saravanan.rsaravanan4120
@saravanan.rsaravanan4120 3 ай бұрын
ஓம் நமசிவாய
@saikumarkhan
@saikumarkhan 11 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@bhavanis6059
@bhavanis6059 11 ай бұрын
Super 👍👍👍
@karthikguna3225
@karthikguna3225 11 ай бұрын
Om🙏🙏🙏🙏🙏
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 11 ай бұрын
ஓம் மங்கள நாதரே போற்றி போற்றி
@gopalkarthiga7269
@gopalkarthiga7269 5 ай бұрын
Crystal clear EXPLANATION 👑
@krishabiseiak6385
@krishabiseiak6385 11 ай бұрын
From ..🙏🙏Our Nativity. சேதுபதி சீமை 🙏
@madhanc5407
@madhanc5407 11 ай бұрын
🙏🙏🙏🙏
@someshsoma8899
@someshsoma8899 Ай бұрын
❤❤❤ super massage bro
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm 11 ай бұрын
Ongala parkka asayaga irunthichee indru parthuten super bro
@MMariappan-d3x
@MMariappan-d3x 4 ай бұрын
❤ ஓம் நமசிவாய ❤
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 11 ай бұрын
💐🙏🛕🙏💐💞🔥💞💐🙏ஓம்நமசிவாய🙏💐ஓம்ராவணேஸ்வரா🙏💐...
@mrs.r.kokila
@mrs.r.kokila 11 ай бұрын
Wow bro semmmma voice...unga voice Ku nan addict..👏👏 super congrats
@jsvibes4401
@jsvibes4401 11 ай бұрын
Thanks Anna …so cute first time Ungala pakuren Anna ❤love you
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 11 ай бұрын
சிறப்பு அண்ணா நல்ல தகவல். நல்லவொரு காணொளிப்பதிவு. உங்களைப் பார்த்ததில் உள்ளத்துக்கு உவகை.. நன்றி
@SundarS-xj7ol
@SundarS-xj7ol 9 ай бұрын
Om namah shivaye ❤❤❤
@narayanamoorthycg9671
@narayanamoorthycg9671 9 ай бұрын
1உலகின்முதல் கோயில் உத்தரகோசமங்கைகோயில். 2திருவொற்றியூர் 3.முதுகுன்றம். சிறுவாபுரி நாராயணமூர்த்தி.
@m.avadaiappan3684
@m.avadaiappan3684 4 ай бұрын
Super
@AnandRithvik
@AnandRithvik 11 ай бұрын
Nice narration bro.....i saw you very happy...❤❤❤
@panchabakesanarul9460
@panchabakesanarul9460 11 ай бұрын
Happy to see you....😊❤ What a magical and magnetic voice ❤❤❤❤
@loganathangopalakrishnan1600
@loganathangopalakrishnan1600 11 ай бұрын
Final la ungala pathachu tnks
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க,திருவள்ளூர்
@mrs.r.kokila
@mrs.r.kokila 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க..🙏🙏
@jaga11de
@jaga11de 11 ай бұрын
On seeing your community post yesterday i thought you would talk about Vdm temple. Now surprised to know about this Uthirakosamangai. Anyway eagerly expecting your video about Vdm temple.
@priyakannan9418
@priyakannan9418 3 күн бұрын
❤❤❤❤
@karthikam.j.1632
@karthikam.j.1632 7 ай бұрын
Om. Nama shivaya ❤🕉️
@bhoopalanmuniswamy619
@bhoopalanmuniswamy619 6 ай бұрын
🎉 ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா உன் சன்னதிக்கு அழைப்பு கொடுபகவானே ஓம் சிவாயவே ஓம்
@anandyuva4079
@anandyuva4079 11 ай бұрын
Super bro 😊
@swathiselvam1067
@swathiselvam1067 11 ай бұрын
ஓம் நமசிவாய. மகிழ்ச்சி தீபன்
@thanigachalam-uf9zf
@thanigachalam-uf9zf 11 ай бұрын
❤❤❤
@Tamizhism101
@Tamizhism101 11 ай бұрын
Face காமிசதுகு நன்றி தீபன் bro
@malarsangeeth9715
@malarsangeeth9715 11 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@IndhumathiIndhu-n8c
@IndhumathiIndhu-n8c 11 ай бұрын
Unga kural super nengale inime story solunga
@சிவமயம்-1
@சிவமயம்-1 11 ай бұрын
❤️மிக்க நன்றி அன்பு சகோதரா இக் காணொளியை பதிவிட்டதர்க்கு _ இராமநாதபுரத்தான் ❤🔥
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 11 ай бұрын
Arumayana pathu thambi Deepan🎉
@TamilInfoMysteryTIM
@TamilInfoMysteryTIM 3 ай бұрын
Super Bro 👌 👍
@sivasaran9238
@sivasaran9238 11 ай бұрын
முகம் காணாத போது தங்கள் குரலைக் கேட்டால் வரும் சிலிர்ப்பு இன்று வரவில்லை நாட்கள் செல்லச் செல்லப் பார்ப்போம்
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
🙏🙏🙏
@bommisgallery5987
@bommisgallery5987 8 ай бұрын
Enakum apditha thonuchi. Oru velai mugam kattuvathal konjam pada padappu etpadukirathu pola iruku
@MegalaJ-j6u
@MegalaJ-j6u 11 ай бұрын
மிக அருமை அண்ணா ராமாயணம் கதை சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏
@DharaniHarshini-d1g
@DharaniHarshini-d1g 10 ай бұрын
Nan pirantha oor om namasivayaa
@tamilselvan8784
@tamilselvan8784 9 ай бұрын
நான் உத்தரகோசமங்கை தான்
@oshonirmala7904
@oshonirmala7904 8 ай бұрын
🔥🙏
@VadiVel-t5t
@VadiVel-t5t 11 ай бұрын
Super pro
@geethageethu9904
@geethageethu9904 11 ай бұрын
Very happy to see you bro
@tradingprotamil6237
@tradingprotamil6237 11 ай бұрын
Nice to meet u deepan
@parameswariravi4719
@parameswariravi4719 11 ай бұрын
இந்த குரலுக்கு அடிமை தீபன்
@wealthgaming96
@wealthgaming96 11 ай бұрын
Ungalda neraya doupts kekanum deepan anna.. Pls live podunka
@p.thevendran4323
@p.thevendran4323 11 ай бұрын
Wow nice
@DeepTalksTamil
@DeepTalksTamil 11 ай бұрын
மிக்க நன்றி ❤️
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
shivratri special video 🎥  | lord shiva full histroy in one video
1:05:11
Aanmeega Ragasiyam
Рет қаралды 564 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН