சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள் | Natarajar | Lord Shiva | Deep Talks

  Рет қаралды 1,047,516

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

தில்லை நடராஜர் சிலையை தேடிய எதிரிகள்.
வரலாற்றில் என்ன நடந்தது?
சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நம்பவே முடியாத தகவல்கள்!
------------------------------------------------------------------------------
சிதம்பரம் நடராஜர் சிலையின் இரகசியங்கள்: • விஞ்ஞானிகளை மிரளவைத்த ...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GoogleP...
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 628
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
நடராஜர் சிலையின் இரகசியங்கள்: kzbin.info/www/bejne/maLLfpufm8Saiqs
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
தமுகோசர
@gopiv.v.s3648
@gopiv.v.s3648 2 жыл бұрын
அண்ணா திருவாரூர் தியாகராஜர் கோயில் பற்றி சொல்லுங்கள்
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
Friends Aani thirumanjanam 2022 coming soon If possible Come to chidambaram And Worship Natrajar and Govindharaja Perumal
@durai2245
@durai2245 2 жыл бұрын
L@@gopiv.v.s3648
@Magaraasi948
@Magaraasi948 Жыл бұрын
🙏🙏🙏
@Eeswaran23
@Eeswaran23 2 жыл бұрын
தமிழும் சிவனும் பிரிக்கமுடியாத ஒன்று 🔱🔥
@manivannan5989
@manivannan5989 2 жыл бұрын
தமிழும் சிவனும் ஒன்றே
@sridharansri7812
@sridharansri7812 2 жыл бұрын
உன்மை
@dineshdeena6992
@dineshdeena6992 2 жыл бұрын
Namashivaya
@venki.s6092
@venki.s6092 2 жыл бұрын
Lll
@venki.s6092
@venki.s6092 2 жыл бұрын
@@manivannan5989 oll
@akasharul3264
@akasharul3264 2 жыл бұрын
அண்ணா சிதம்பரம் இது எங்க ஊரு எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் 🙏ஓம் நமச்சிவாய 🙏
@preethipreethi1994
@preethipreethi1994 2 жыл бұрын
Ohh same bri
@GpmuthuOfficial-ik1bz
@GpmuthuOfficial-ik1bz 2 жыл бұрын
Epo athuku enna pananum
@sri14475
@sri14475 2 жыл бұрын
❤️👍
@abarnap9804
@abarnap9804 2 жыл бұрын
நீங்கள் ரொம்ப லக்கி எப்போது வேண்டுமானாலும் அங்கு போகலாம்
@opff7661
@opff7661 2 жыл бұрын
பொறாமையாக இருக்கிறது, ஒரு முறையாவது சாவதற்குள் நடராஜரை தரிசிக்க வேண்டும், எப்பொழுது நடக்குமோ😔
@abarnap9804
@abarnap9804 2 жыл бұрын
இந்த கோயிலுக்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்பதே என் ஆசை
@sittukkuruvi3497
@sittukkuruvi3497 2 жыл бұрын
Kandipoa vanga
@ManiKandan-zi5nh
@ManiKandan-zi5nh 2 жыл бұрын
vanga naan chidamparam than welcome
@அமைபியல்பொறியாளன்
@அமைபியல்பொறியாளன் 2 жыл бұрын
வந்து விட்டால் திருப்பி வர மனம் ஏங்கும்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
என் ஆசையும். அவன் அழைக்கும் போது போகவேண்டும் அவனை ஆசை தீர தரிசிக்க வேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 2 жыл бұрын
@@அமைபியல்பொறியாளன் 👍👍🙏🙏🙏🙏
@puthuvasanthamtv
@puthuvasanthamtv Жыл бұрын
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
@geethab794
@geethab794 Жыл бұрын
இவ்வளவு அற்புதம் நிகழ்த்தும் எம் பெருமான்கோவிலில் தீண்டாமை சுவர் இன்றும் அகற்றபடவில்லையாமே
@sangeethar8081
@sangeethar8081 2 жыл бұрын
சிவ சிவ 🙏 சிற்சபேசா பொன்னம்பலத்து அரசே எம் பெருமானே 🌸✨🌼❤🌸✨🌼❤
@Dhivya-wi4kk
@Dhivya-wi4kk 2 жыл бұрын
Proud to be in chidambram and blessed to see Natarajar whenever want
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em 2 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் சிலை போல் வேறு எந்த கோயிலிலும் இல்லை it's completely different from other Statue
@venkatselva612
@venkatselva612 2 жыл бұрын
நெல்லையப்பர் கோவில போய் பாருங்க பெரிய நடராஜர் திருமேனி உள்ளது அவனோட அழகை பார்க்க 1000 கண்கள் இருந்தாலும் போதாது
@sivashankar9061
@sivashankar9061 2 жыл бұрын
எல்லாம் சிவமே
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em 2 жыл бұрын
@@venkatselva612 தில்லை கூத்தன் நடனம் போல் வேறு எங்காவது உண்டோ. மூலவரே உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார். நான் எவ்வளவோ கோயிலில் நடராஜரை பார்த்துள்ளேன் தில்லை நடராஜர் போல் இல்லை
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
சித்ர்கள் கூற்று உண்மை‌ என்று இன்று வரை உள்ள ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Illai uthira kossa mangai
@balavenkataboopathi9302
@balavenkataboopathi9302 2 жыл бұрын
நண்பா ஒரு சிறிய திருத்தம். அது மரகத கல் அல்ல. மாணிக்கத்தால் ஆன நடராஜர். தினமும் காலை பத்து மணி அளவில் பூஜையின் போது தரிசிக்கலாம். 🙏🙏🙏
@vairakumar5062
@vairakumar5062 2 жыл бұрын
ரத்தினத்தினால் செய்யப்பட்டது. ரத்தின சபாபதி.
@156635
@156635 2 жыл бұрын
@@vairakumar5062 q+qqq+
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
@@vairakumar5062 வைரம் வைடூரியம் கோமேதகம் புஷ்பராகம் மாணிக்கம் மரகதம் நீலம் பவளம் முத்து ஆகிய இந்த ஒன்பது வகையான ரத்தினக் கற்களை நவரத்தினங்கள் என்று சொல்வார்கள் வயது முதிர்ந்த கருநாகத்திடம் இருந்து கிடைப்பதாக சொல்லப்படும் நாகரத்தினக் கல் நவரத்தினங்களின் பட்டியலில் சேர்வதில்லை அதில் மாணிக்கம் என்பது ஒரு வகை ரத்தின கல் மாணிக்கத்தின் நிறம் சிவப்பு மாணிக்கம் என்ற ரத்தினத்தனால் நடராஜர் சிலை செய்யப்பட்டதாக சகோதரர் கூறுகிறார்
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 2 ай бұрын
சிகப்பு ரத்தஇனக்கல்லஆல் ஆனது எனவே தான்‌ இரத்தின சபாபதி என்கிறோம்
@Rose-xs5he
@Rose-xs5he 2 жыл бұрын
என் அப்பன்... சிவபெருமான்...😍😍😍
@shivanmagan8066
@shivanmagan8066 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿📿🙏
@சப்தரூபிணி
@சப்தரூபிணி 2 жыл бұрын
நடராசர் ஆகாயத்தை குறிக்கும் கோவில் என்றால் அது எப்படி மனிதனின் உடம்மை குறிக்கும் அம்சமாக இருக்க முடியும். அணுவும் நானே அண்டமும் நானே என்பது நடராசர் சிலையின் உருவகம். நடராசர் என்பது பிரபஞ்சம் அழியும் போது அனைத்தும் கைலாயத்தில் ஒடுங்கி அழியும் என்பதை குறிக்கும் ஒரு நினைவுச்சின்னம். கைலாயம் என்பது இமயமலை பக்கம் இருக்கும் கைலாயம் இல்லை..பல்லண்டத்தையும் தாங்கி இருப்பது மேரு எனப்படும் தீப்பிழம்பு. அந்த தீப்பிழம்பானது சிவலிங்கத்தின் மையத்தில் உள்ளது..அந்த தீப்பிழம்பு யுக முடிவில் ஆனந்த ஆட்டம் ஆடும்..அவ்வளவு தான் அனைத்து பிரபஞ்சமும் அந்த தீப்பிழம்பிற்க்குள் அதாவது நடராஜரின் ஆட்டம் தாங்க முடியாமல் அனைத்தும் அழிந்து சூட்சும உருவத்தில் ஒடுங்கும்.. அதனால் தான் அங்கு கால பைரவர் வணங்கப்படுகிறார்.. பிறகு பல யுகம் ஆனபிறகு முன் போல் அனைத்தும் படைக்கப்படும். பிரம்ம வைவர்த்தன புராணத்தில் பிரபஞ்சம் படைக்கப்படும் போது கைலாயம் காலியாக இருக்குமாம். ஆனால் வைகுண்டம் முழுவதும் நிறம்பி இருக்கும்.. படைப்பு அனைத்தும் அழியும் போது கைலாயம் நிறம்பியும் வைகுண்டம் காலியாகவும் இருக்குமாம். இதுதான் நடராஜர் சிலையின் அர்த்தம்.. என்று நடராசர் ஆட ஆரம்பிக்கிறாரோ அன்று அழிவு ஆரம்பம்.. அங்கு தான் உயிர் ஜோதி வடிவில் உருவாக்கப்படுகிறது. 9 வாயில்கள் என்பது வேல் வடிவில் மேரு மலையில் இருந்து எழும்பும் தீப்பிழம்பை குறிக்கும்..9 வாயில்கள் மூலமாக நாம் பிரபஞ்சம் (space sheet)விட்டு பிரபஞ்சம் போகலாம்..
@AnishAnto-rc1bo
@AnishAnto-rc1bo 2 жыл бұрын
இவ்வளவு இருக்கா. இதெல்லாம் எப்படி தெருஞ்சிகிரிங்க..,..super.
@சப்தரூபிணி
@சப்தரூபிணி 2 жыл бұрын
@@AnishAnto-rc1bo முதலில் 4 வேத நூல்களை ஞான கண்ணில் படித்தாளே போதும்...அப்படி முடியவில்லை என்றால் புராணங்களை படியுங்கள்..வேதங்களை ஞானிகளே புரிந்து கொள்ள முடியுமாம். அதனால் வேத வியாசர் இயற்க்கை அனைத்திற்க்கும் பெயர் வைத்து உறவு முறைகளை வைத்து 4 வேதங்களை புராணமாக படைத்தார் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்காக... பிரம்ம வைவர்த்தன புராணம் படியுங்கள்.. விஷ்ணு புராணம் படியுங்கள்.. பின்னர் தேவி பாகவதம் படியுங்கள்.. அனைத்தும் அறிவியலின் உச்ச கட்ட படைப்புகள்..
@AnishAnto-rc1bo
@AnishAnto-rc1bo 2 жыл бұрын
@@சப்தரூபிணி super.thanks 😊
@marimuthu1395
@marimuthu1395 2 жыл бұрын
அணுவில் உருவான அண்டம் , அண்டத்துள் இருக்கு பிண்டம் ,, பிண்டத்தை உள்வாங்கும் அண்டம் மீளொரு அண்டத்தை உரு கொள்ளும் பிண்டம் அணு அர அணு நிறை அணு திற அணு அறியாம் ,,, ☀ சூரியனின் மய்ய பகுதி
@சப்தரூபிணி
@சப்தரூபிணி 2 жыл бұрын
@@marimuthu1395 super.... அண்டத்துக்குள் தான் பிண்டம் இருக்க முடியும்..பிண்டம் எப்பொழுதும் அண்டம் ஆக முடியாது.. I think in உபநிடதம் verses be like, கடவுள் யார் ?அவர் எப்படி இருப்பார்? அதற்க்கு பதில் இவ்வாறு உள்ளது..கடவுளின் ரூபம் ஒரு நட்சத்திராயிணி ரூபம்.. கோடி சூரியனையும் ஒன்றாக சேர்த்தால் எப்படி இருக்குமோ அவ்வளவு பெரியதாக பிரகாசமாக இருப்பார்.. அதற்க்கு நம் சூரியன் தான் என்று பொருள் கொள்ள கூடாது..சூரியன் ஒரு உருவகம்..அவரின் ஒளி கண்ணகளை பரிக்கும் விதமாக அவ்வளவு பிரகாசமாக இருப்பார் என்றார் குரு.. அவரும் எப்பொழுதும் தவ நிலையிலே இருப்பார் என்றார்.. அதற்க்கு சீடர் அவர் தான் அனைத்தையும் படைத்த கடவுள் என்கிறீர்கள் ..அவர் யாரை நினைத்து தவம் செய்கிறார் என்றார்.. அவர் தனக்குள் இருக்கும் ஆன்மாவை நினைத்து தவம் செய்கிறார்.. ஆன்மா தான் அனைத்திற்க்கும் முதல் என்றார்.. ஆன்மா என்பது நம் பிண்டத்தில் இருக்கும் ஆன்மா அல்ல..பரஞ்ஜோதியில் இருக்கும் ஆன்மா.. அது பேயோ பிசாசோ அல்ல..அது ஆதி சக்தி..அதாவது energy...
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
தயவு செய்து அனைவரும் தமிழில் பதிவிட்டால் என்ன உங்களது ஆங்கிலப்புலமை உங்களுடனேயே இருக்கட்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆமாம்
@kumaranbalakrishnan2024
@kumaranbalakrishnan2024 2 жыл бұрын
மிக சரியே...
@suriyanarayananduraisami3385
@suriyanarayananduraisami3385 Жыл бұрын
மிகவும் சரி
@Sathi1304
@Sathi1304 2 жыл бұрын
அருமை....அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏
@டைம்பாஸ்-ஞ6ன
@டைம்பாஸ்-ஞ6ன Жыл бұрын
தெற்கு வாசல் கதவை உடைத்து உள்ளே செல்லும்போது தான் உண்மையான தரிசனம் கிடைக்கும்
@subashlinga3465
@subashlinga3465 2 жыл бұрын
ஓம் நமசிவாய அருமையான பதிவு அண்ணா மிகவும் நன்றி
@AjithKumar-kz5cm
@AjithKumar-kz5cm 2 жыл бұрын
நான் என்ன புண்னியம் செய்தேனோ சிதம்பரம் மண்ணில் பிறந்தற்கு எங்க ஊரு சிதம்பரம் ஓம் நமசிவாய
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 Жыл бұрын
Aana vote mattum kadavul illa anu solravanukkim Nam kadavulgalai Kindal panravanukum Vote podungal
@ARuNkuMAR-kh8qr
@ARuNkuMAR-kh8qr 2 жыл бұрын
என்னா voice ya உனக்கு🔥🔥🔥❤️
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு நல்ல ஒரு vibe சூப்பர் a இருக்கு ஓம் நமசிவாய
@picturesquiz5332
@picturesquiz5332 2 жыл бұрын
உங்களின் குரலின் மூலமாக கேட்கப்படும் ஒவ்வொரு விடயமும் மெய் சிலிர்க்கிறது சகோதரா
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
இவ்வளவு சிறப்பபுகளும் ஆச்சரியங்களும் நிறைந்த விலை மதிக்கமுடியாத இப்பெரும் கட்டமைப்பு உலக அதிசயங்களில் ஒன்றாக இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆம் கழுதைகளுக்குத்தெரிவதில்லை கற்பூர வாசனை
@rajapandiraja.
@rajapandiraja. 7 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி
@aravinthm2788
@aravinthm2788 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி ♥️
@UdhayaChinna-rq8sm
@UdhayaChinna-rq8sm 6 күн бұрын
மைய புள்ளி தில்லய் நடராஜர் களுக்கு கிழ தாண்ட இருக்கு வெண்ண ஓம் சிவசக்தி போற்றி ❤️
@selvar9323
@selvar9323 Жыл бұрын
சிவ சிவ 🙏 ஓம் நடராஜர் போற்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@deepas3273
@deepas3273 2 жыл бұрын
Chidambaram temple is the control centre of all shiva temple in around the world. 🌌🕉⚛
@dineshsiva1907
@dineshsiva1907 2 жыл бұрын
🙏 சிவ சிவ 🙏🔥ஓம் நமசிவாய 🔥💐
@opff7661
@opff7661 2 жыл бұрын
திருவண்ணாமலை பற்றியும் காணொளி போடுங்கள் bro, ஆவலாக இருக்கிறோம்🔥
@Srivijayy
@Srivijayy 2 жыл бұрын
S am also
@shivakrishna1167
@shivakrishna1167 2 жыл бұрын
வட நாட்டவர் என்று கூறாதீர்கள் இஸ்லாமிய படையெடுப்பு என்று தெளிவாக கூறுங்கள் வட நாடு இந்துமன்னர்கள் கோவில்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியம் கொடுத்தார்கள்
@rajukumar869
@rajukumar869 2 жыл бұрын
Correct bro
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
ஆமாம் முற்றிலும் உண்மை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
தற்போது???
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
வட இந்தியாவில் இருந்த இந்து கோயில்கள் அனைத்தும் படையெடுத்த வந்த இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்டன என்பது தான் சரி.
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Jai bjp jai kongu naadu support from rayalseema
@SSBAKTHISTATUS
@SSBAKTHISTATUS 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙇🙏
@MovieChips486
@MovieChips486 Жыл бұрын
நெல்லையப்பர் கோயில் உருவான கதை CHANNEL NAME : JK FACT THINGS SUPPORT : 🙏🙏🙏
@mentalboyssr5246
@mentalboyssr5246 2 жыл бұрын
Next video ku marana waiting 🔥🤸🏻‍♂️
@meenajes376
@meenajes376 2 жыл бұрын
ஒம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@angupillai1562
@angupillai1562 2 жыл бұрын
அருமையான தமிழ் குரல், தமிழனே நீங்கள் வாழ்க....
@manilic3531
@manilic3531 2 жыл бұрын
ஓம் நமசிவாய என்று👉👉 கூரவுனால் போதும் சிவன் அருள்🙏💕🙏💕 நாம்🙏💕🙏💕 அனைவரும் அடைவோம்.
@rmanirmani4115
@rmanirmani4115 2 жыл бұрын
அண்ணா உங்க வாய்ஸ் சூப்பர் அண்ணா புள்ளரிகுது நீங்க பேசுற தமிழ் ❤️🔥
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
சிதம்பரம் resident 💪
@annamalai1403
@annamalai1403 2 жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் நமசிவாய
@jothimayil4075
@jothimayil4075 2 жыл бұрын
Annaithu aanmiga pathivum super Anna.🙏🙏🙏
@gurumoorthys9062
@gurumoorthys9062 2 жыл бұрын
Om namasivaya nama om
@vinnarasicharles9982
@vinnarasicharles9982 2 жыл бұрын
Eagerly waiting for second part
@RaniC-iq4oh
@RaniC-iq4oh 2 ай бұрын
எனது தாயாரின் பூர்வீகம் தில்லை.அவர்களின் குலதெய்வம் தில்லை காளி.எனக்கு பெருமையாய் இருக்கிறது.சிறுபிள்ளையில் இருந்து தரிசித்து வருகிறேன.
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
மிக சிறந்த பதிவு, மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@akasharul3264
@akasharul3264 2 жыл бұрын
ஆமா நண்பா திருச்சிற்றம்பலம் தில்லைவாழ் சிதம்பரம் 🙏
@gurumoorthi9412
@gurumoorthi9412 2 жыл бұрын
My Native Chidambaram 🔥🔥🔥🔥
@athimeena-sx7om
@athimeena-sx7om 9 ай бұрын
🔥🔥ஓம் நமசிவாய🔥🔥 🔥🔥ஓம் நமசிவாய🔥🔥 🔥🔥ஓம் நமசிவாய........ அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥 ❤️சிவாயநம❤️ ❤️சிவாயநம❤️ ❤️❤️சிவாயநம.......... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️🔥🔥
@gowrigpk4955
@gowrigpk4955 2 жыл бұрын
ஓம் நமசி வாய. 🙏🙏🙏 Chidambaram என்பதில் பெருமை படுகிறேன் 🙏🙏 Unga Voice Semma Kambirama Ga Erunthathu 👍 Evolo Effort Poturukinga Videio upload panna Romba Romba Nandrigal🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 Unga Sevai Thodarattum 😘😘😘
@luckybaring3907
@luckybaring3907 2 жыл бұрын
Sir I love your majestic fluent command of the Tamil language. You are blessed by our God. Om Namasiwaya 🙏 🌹 🌈
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 10 ай бұрын
Are you sure? First thing that stuck me was is MISPRONUNCIATION of “ல” watch and listen carefully he is replacing the letter ல as ள. Example, between 3:04 to 3:10 hear him say தங்க ஓட்டினாள் !!! 😢 Thus, he continues with wrong உச்சரிப்பு.
@prakashrobin1915
@prakashrobin1915 2 жыл бұрын
Next Video ku Marana Waiting Anna 🤝💯❤️🤩✨🌟💥
@narendarn3141
@narendarn3141 3 ай бұрын
OM NAMA SIVAYA 🕉
@Nothing00080
@Nothing00080 2 жыл бұрын
அண்ணா இதுவரை சிதம்பரம் தரிசனம் கிடைக்கவில்லை உங்கள் குரலில் கேட்டதும் தரிசனம் கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி🙏🏻 அண்ணா
@BalasubramaniAnavarathan
@BalasubramaniAnavarathan Жыл бұрын
நல்ல தகவல்கள். ஆனால் உச்சரிப்பு கேட்க வெறுப்பாக இருக்கிறது. ல், ல வரும் இடமெல்லாம் ள், ள என உச்சரிப்பது மிக மோசமாக இருக்கிறது. மாற்றிக் கொள்ளுங்கள். தமிழை கொல்லாதீர்கள்.
@ayyamperumalp7449
@ayyamperumalp7449 5 ай бұрын
I'm on the way to meet Chidhambram Lord Siva now....
@bujjima6227
@bujjima6227 2 жыл бұрын
சிதம்பரம் ‌. எங்கள் ஊர்
@SundarS-xj7ol
@SundarS-xj7ol 5 ай бұрын
Om namah shivaye 😊😊
@jeganp4541
@jeganp4541 2 жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி ஒரு பதிவு வேண்டும் அண்ணா....
@இயற்கைதுணை-ள8ற
@இயற்கைதுணை-ள8ற 2 жыл бұрын
ஓம் நமசிவாயம்
@ellen643
@ellen643 2 жыл бұрын
விரிவுரை சிறப்பாக இருக்கிறது. ஓம் நமசிவாய. உங்கள் பணி தொடரட்டும்
@kannankannan6494
@kannankannan6494 5 ай бұрын
அப்பனே 🕉️🔱🙏❤
@selvaramesh2434
@selvaramesh2434 2 жыл бұрын
உங்கள்குரல்சூப்பர்அண்ணா.
@Dayanithi76
@Dayanithi76 2 жыл бұрын
அடுத்த காணொளிக்கு காத்திருப்பேன்
@மகேஷ்குமார்.வெ
@மகேஷ்குமார்.வெ 2 жыл бұрын
Amazing facts, very nice video...
@geethabalaji9298
@geethabalaji9298 Жыл бұрын
Proud of u deepan well versed pure tamil❤❤🎉🙏🏻🙏🏻🙏🏻💐❤. Om namakshivaya❤❤🙏🏻🙏🏻💐
@agnimainthan6329
@agnimainthan6329 2 жыл бұрын
Bro கங்கை கொண்ட சோழபுரம் கோயில் பத்தி வீடியோ போடுங்க ப்ரோ Plz....
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
தெய்வமொழி என்றால் தமிழ் மொழி தான்
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Nahi sanskrit
@karthikavatsa899
@karthikavatsa899 4 ай бұрын
True
@Elayapk
@Elayapk Жыл бұрын
தில்லை நடராஜர் கோயில் கருவறை உள்ள பெருமாள் எப்டி வந்தார்
@vimalkumars5441
@vimalkumars5441 Жыл бұрын
நாங்கள் ஒரு‌ நாள் இக்கோவிலுக்கு பிரதோஷம் அன்று சென்றோம்.அப்பொழுது ஒரு சிறிய ஸ்படிக லிங்கத்தை நந்திக்கு அருகில் வைத்து அபிஷேகம் செய்தார்கள்.நீங்கள் கூறிய ஸ்படிக லிங்கம் அதுதான் என்று நினைக்கிறேன்.ஓம் அப்பா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️❤️
@kalidossgvinth
@kalidossgvinth 2 жыл бұрын
அருமையான தகவல் ஆனால் மிக அதிகமாக போலி தகவல்களும் உள்ளன by. தில்லை ஊரான்
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
சகோதரர் தில்லை ஊரான் அவர்களுக்கு மிக அதிகமான போலித் தகவல்கள் உள்ளன என்று சொல்கின்றீர்கள் ஆனால் நீங்களே உண்மையான தகவலை சொல்லி விடலாமே பொது மக்களாகிய நாங்களும் உண்மையான தகவலை தெரிந்து கொள்கிறோம் ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமஹ
@mathiyalagan8971
@mathiyalagan8971 2 жыл бұрын
Bro thiruvarur thiyagaraja kovil pathi solunga.. Bro 🙂
@sumathisubramanian4453
@sumathisubramanian4453 2 жыл бұрын
Really great. Hats off to your work.
@aishwarya4124
@aishwarya4124 2 жыл бұрын
கள்ளழகர் வரலாறு vedio போடுங்க. Unga voice la keka romba ஆவல் ah iruku.
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
OM Namah Shivaya 🔥🙏
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
Super video bro All know Tanjore And Madurai only But They didn't Realise the The Ultimatum Of Tamil Pride Chidambaram And Gangaikondacholapuram.
@RVthoottam
@RVthoottam 2 жыл бұрын
ஓம் நமசிவாய , எத்தனை பெரியார் வந்தாலும் என் இந்து மதத்தை அழிக்க முடியாது
@kalaivanisubramaniam1274
@kalaivanisubramaniam1274 2 жыл бұрын
இந்துமதம் அல்ல சைவசமயம். சைவம் வேறு இந்து வேறு
@sathyasaravanam
@sathyasaravanam 2 жыл бұрын
இந்தியா முழுவதும் உள்ள இன்னும் அர்த்தம்.புறியதகோவில்கள் உள்ளன இந்து கோவில்கள் இந்திய முழுவது இந்து கோவில்கள் முட்டாள் சமயம் பிரிவினர் சைவம் வைணவம் பிறிக கொடிப்பிடுக்க , இந்து மதம் மொத்தம் அழிய வழி வகுக்கும்
@karunyasanthaseelan3969
@karunyasanthaseelan3969 2 жыл бұрын
1000 வருசத்துக்கு முன்னாடி இந்து மதம் இல்லை நண்பரே... பெரியார் இந்து மதத்தை அழிக்க வரவில்லை, வேத மதத்தில் இருக்கும் சாதிய வேறுப்பாட்டை தான் அழித்தார்...
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
ஓட்டு? தனக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு? யாருக்காக ஏன்?
@mallielancheran1222
@mallielancheran1222 Жыл бұрын
மதத்தின் குறைபாடுகளை மட்டும் தான் பெரியார் எதிர்த்தார். எந்த கடவுளும் மனிதர்களிடம் பாகுபாடு பார்க்கவில்லை ஆனால் அதை மதம் பார்த்தது. ஏன் என்றால் அது மனிதனால் உருவாக்கப்பட்டது.
@aneemjar2494
@aneemjar2494 2 жыл бұрын
Arputham 😍 upload the next video soon
@HeartbeatTamilan
@HeartbeatTamilan Жыл бұрын
சிவ-சிவ 🤩சிவபெருமான்😍
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி!! வாழ்த்துக்கள்.
@sundharesan322
@sundharesan322 Жыл бұрын
Om
@gayathiriamuthan2816
@gayathiriamuthan2816 3 ай бұрын
anna unga pechila kekumpodhu udambu siluthu kannu thaniye vandhutu bayangaram🎉🎉🎉🎉🎉🎉
@thamizhan1739
@thamizhan1739 2 жыл бұрын
Namakal district, thiruchengode அர்த்தனாரிஸ்வரர் kovil பற்றி video போடுங்க அண்ணா
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
Kanaha Sabapathi Thillai Natanapathi,Sivakami NATARAJAR திருவடிகள் போற்றி Poottri.
@rathika5363
@rathika5363 6 ай бұрын
🙏🙏
@suganya7772
@suganya7772 Жыл бұрын
Arumaiyana thakaval👏👏
@சித்தர்யுகம்
@சித்தர்யுகம் 2 жыл бұрын
Sivanea தமிழ் 🙏🙏🙏
@selvalakshmisalvalakshmi9121
@selvalakshmisalvalakshmi9121 Жыл бұрын
Arumaiyaga eruthatu
@RvjV-xo7uw
@RvjV-xo7uw 11 ай бұрын
Naa porantha ooru. Antha emperuman Shivaperuman ennai kapathinavar. I am pendicostal Christian.😇
@mugilan.r6309
@mugilan.r6309 2 жыл бұрын
Marana Waiting for next video...🔥🔥🔥
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
En innaikku sethuttu nalaikku video pakka poriya loosu payale theliva pesu😂🤣😂🤣😂🤣
@harishmani2517
@harishmani2517 Жыл бұрын
Good work.. OM NAMAHA SHIVAYA
@jothishk5718
@jothishk5718 2 жыл бұрын
Tiruvannamalai pattri oru video podunga bro✨
@gajagaja3181
@gajagaja3181 2 жыл бұрын
ஓம் நம சிவய பொற்றி
@mercymercy7930
@mercymercy7930 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
தில்லை நடராஜர் கோயில் எவ்வளவு பிரமாண்டம் நிறைந்து காணப்படுகிறது..
@MrmBharani627
@MrmBharani627 2 жыл бұрын
Beautiful
@pshashanggnananandh6750
@pshashanggnananandh6750 2 жыл бұрын
12:29 andha vigrahatin peyar rathina sabhabadhi
@சிதம்பரகூத்தன்
@சிதம்பரகூத்தன் Жыл бұрын
தில்லை நடராஜ ராஜமூர்த்தி மற்ற கோயில் மட்டும் அல்ல இந்த உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அரிய அற்புத அழகிய திருமேனி கொண்டவர் சிதம்பரம் தரிசனம் கண்டவர்கள் அங்கு நடக்கின்ற பூஜையும் உள்வாங்கியவர்கள் மனதும் வேறு ஆலயம் தேடாது என்பது சத்தியமான உண்மை திருச்சிற்றம்பலம்.
@KanimozhiLogu-wu1ce
@KanimozhiLogu-wu1ce Жыл бұрын
Ungal kuralil kampiramaga ullathu kannolikkum super laik Anna
@sethuramalingam8843
@sethuramalingam8843 2 жыл бұрын
Unka voice super super pathivu om namachi vaya
@selvaraja800
@selvaraja800 2 жыл бұрын
Eppadi valntha vanniyarkal inru avarkaloda nikamai thalaikilaka marivittathu meentom vanniyar atchi malaraventom
@santhoshk8425
@santhoshk8425 2 жыл бұрын
நண்பரே திருவண்ணாமலை திருக்கோவில் பற்றி சொல்லவும்
@suchitras7996
@suchitras7996 2 жыл бұрын
Anna, sekram, next video podunga, it's vry interesting
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 52 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 52 МЛН