என்னுடைய பெயர் ஜி தேவ ஆரோக்கிய ராஜ், வயது 29, திருமணம் ஆகி 2 பெண்ணே குழந்தைகள் உள்ளன. மில்லிட்டரி ல வேல செய்கிறேன். எனக்கு என்னுடைய உயிர்க்கு எதாவது ஆகியிருமோ (ஹார்ட் அட்டாக் ) வந்து விடுமோ என்ற பயம் அடிக்கடி வருகிறது. ஆனால் எனக்கு உடல் ரீதியாக ஒரு ப்ரோப்லேம் இல்லை. எனக்கு ஏற்படுகின்ற இந்த எதிர்மறையான எண்ணங்கள் மாற வேண்டும் என்று இறைவா உம்மை கெஞ்சி வேண்டி மன்றடுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@stephyjohnrin9331Ай бұрын
தம்பி நம்ம கடவுள் அனுமதிக்காம சின்ன பூச்சி கூட நம்ம பக்கத்துல வர முடியாது ... எசேக்கியேல் 18:4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோறின் உயிர் என்னுடையது.பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும் ... கடவுளுக்கு மட்டுமே பயப்படவேண்டும்
@joshua637Ай бұрын
இது சாத்தானுடைய தந்திரம். மாதாவிடம் சரணடையுங்கள். தினமும் ஜெபமாலை சொல்லுங்கள். தானாக இந்த பிரச்சினை விலகிவிடு.
@AmalAmsaАй бұрын
❤ தம்பி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே செல்லும் போது மணம் எத்த என்னக்களும் வாராது❤
@devaarockiaraj1585Ай бұрын
@@stephyjohnrin9331 🙏🏻
@devaarockiaraj1585Ай бұрын
@@joshua637 🙏🏻
@julianpaulraj395Ай бұрын
ஆண்டவரே பாவியாகிய என்னை உம் திரு இரத்தத்தால் கழவி என் ஆன்மாவை மீட்டருளும் பாவத்தை விட்டு விலகி நிலை வாழ்வை நோக்கி என் ஆன்மா பயணிக்க தூய ஆவியின் வல்லமையால் வழி நடத்தும் ஆமென்
அம்மா உங்கள் பாதத்தில் நான் ஒரு மலராய் மனம் வீச செய்யுங்கள் 🤲🤲🤲🤲
@sharmilamery1325Ай бұрын
Andavare naan umathu karuvee enaku varum ellam sothanoum umaku sonthom. ..naan thrumanam agamal irunthu iruka laama enru ninaika vaikrathu intha vaaalkagai oru kulanthai ila 15years life la kasapugalai thaan yesuve ummal mudiyatha kariyam ila I believe jesu enaku oru arokiyam kulanthai pakiyam thaarum 😢😢😢kurai kuroom vaaigal mood unga
@jancyselvaraj2312Ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@jancyd7169Ай бұрын
மரியே வாழ்க ஆமேன்
@JayaraniFernando-bu8peАй бұрын
Thankyou Brother for giving such priceless message. I see how much the soul is rooted in Gods love.
@kavikavi5406Ай бұрын
Amen....♥️♥️🙏 Jesus I trust in you...♥️♥️🙏
@jackulineputhumailogan16Ай бұрын
ஆண்டவரே எங்களை நீர்முழுமையாக்கியருளும் ❤❤❤❤❤❤❤❤❤
@roachpio2623Ай бұрын
Jesus, I Trust In You!
@maryvaanistaamalathasan9063Ай бұрын
Amen en anpu amma Ave Maria 🙏
@jeromejo7315Ай бұрын
Thank you ❤
@roselinwilson3012Ай бұрын
Thankyou brother
@klaitusstephen4992Ай бұрын
இயேசு வாழ்க, மரியே வாழ்க,
@மாதாவணக்கம்Ай бұрын
Jesus i trust in you
@Rasalingamrasalingam-u1qАй бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU JESUS ❤❤❤❤❤THANK YOU BROTHER ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 U.A.E (DUBAI) Rajini
@matildawilson1899Ай бұрын
Jesus I trust you appa
@marymotherofjesusshyla9053Ай бұрын
Avemariama
@DavidDavid-d8jАй бұрын
I love you❤ jesus🙏🙏
@tamiltorontonian9905Ай бұрын
Ave Maria! All praises and glory to god
@sharmilamery1325Ай бұрын
Please pray 🙏 panunga
@jacksonjackson4367Ай бұрын
Ave mariya❤❤❤
@AmalisandhiyaАй бұрын
First comment
@jersonjefrin1306Ай бұрын
Jesus I believe you
@GLosija-gi4fwАй бұрын
Amen
@victoriamerlin3510Ай бұрын
Ave Maria ❤marie vazha
@anittajoseph5698Ай бұрын
Ave Maria
@PaulineMary-hm2kwАй бұрын
Thank u JESUS Thank You Bro Glory to GOD
@Theprincejoel31Ай бұрын
Naa yen kavala padurenu therila yenaku yethathu disease irukumonu rempa payapaduren already piles and ulcer prblm naala rempa ksta paduren ithula innum vera disease irukunum rempa kavala paduren... Unga channel pathu tha mother Mary ah pathi therunchu jebamalai solla start panne aprm yennala ipa continue panna mudiyala... Yennoda health yenna pray panna veda matikuthu.... Yetho mana kavalaila iruken amma thai mariye intha paaviya kannoki paarungamma....
@SangeethaXavierАй бұрын
Praise the lord brother pls give usa message for preparation for Christmas
@JelestyMehalaАй бұрын
Mariye vazha
@LittleFlower-bo3gpАй бұрын
Marie vazha ❤
@amuthafelicyАй бұрын
Brother yen கடன் பிரச்சினை தீரணும். கடன் கட்டி முடிக்க yenakku பண உதவி கிடைக்க yenakkaga prayer பண்ணுங்க. Kadaninal தற்கொலை pannikkanumbol இருக்கு. Please need your prayer for me.
@albinjose1418Ай бұрын
சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்.
@antonyjosephine494Ай бұрын
Good morning Bro 🙏
@antonyjosephine494Ай бұрын
Ave Maria..
@amuthafelicyАй бұрын
Brother yen கடன் பிரச்சனை தீரணும். கடன் கட்டி முடிப்பதற்கு பண உதவி கிடைக்க yenakkaga prayer பண்ணுங்க Brother.kadanal தூக்குல thonganumbola irukku.marunthukudichu saganumbola இருக்கு. Yen யென்றால் கடன் கட்டி முடிப்பதற்கு பணம் கிடைக்க mattengithu.yengalukkukkaga prayer பண்ணுங்க Brother.
@VimalaJesusАй бұрын
பல இனத்தாருக்கும் நீ கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்க மாட்டாய் இ.ச.28.12இதை ஒவ்வொரு நாளும் பல முறை சொல்லுங்கள் ஆண்டவர் உங்கள் கடன்கள் தீர வழி காட்டுவார் praise the lord Amen
@AsviniJoseАй бұрын
Brother ennoda name asvini.ennakku some health issues nala stress irrukku.ennakku 7 agela oru payan irrukkan.ennakku lifea nanachalay romba payama irrukku.Naan oru teacher ennoda health issues nala ennala workukum poga mudiyala.Ana unha channels viedo ellam pappan.Naan 9 daysa daily 3 rosary pannuran.Ennakkaga nengalum please prayer pannunga.Naanum mathavukku oru shakishya maranum .amen
@mothermarysswatacademyАй бұрын
Sure....please don't be afraid.....please pray to St. Therese of Lisieux (Little flower) and start reading her autobiography. You can offer your health issue as a redemptive suffering to God ....read Her autobiography and you will have peace in heart....
@AsviniJoseАй бұрын
@mothermarysswatacademy thank u brother
@Anithaselvin2006Ай бұрын
Brother miraculous medal order panirunthean. Yeppo varum😢
@r.monishakannanr.monishaka7356Ай бұрын
Na romba confusion la irukka oruthavangala na appearance vachu romba kastapadutheetta andha kuttraunarchila romba kasta padura brother enakku ethachum sollution thaanga
Start praying 4 rosaries everyday for this intention. You will see a change in your life.
@r.monishakannanr.monishaka7356Ай бұрын
Na clg pora brother evlo naal na 4 rosary soldrathu brother
@r.monishakannanr.monishaka7356Ай бұрын
En life eh moolgi irukku brother enna yesappa accept pannuvara niraiya kulappam brother😭😭enakulla oruthavangala apperance vachu romba kastapaduthetta oru familye ennala yemandhuruchu 😭😭 marriage pandranu sollittu vendanu sollitta
@mothermarysswatacademyАй бұрын
Please watch this video. You have answer in it: kzbin.info/www/bejne/iGGxiquCnpqJh68si=3gYgawTgfK_tLd4k
@r.monishakannanr.monishaka7356Ай бұрын
Tnx brother 😭
@v.arokiamaryv.arokiamary6167Ай бұрын
ஆண்டவரே பாவியாகிய என்னை உம் திரு இரத்தத்தால் கழுவி என் ஆன்மாவை மீட்டரும் பாவத்தை விட்டு விலகி நிலை வாழ்வை நோக்கி என் ஆன்மா பயணிக்க தூய ஆவியின் வல்லமையால் வழி நடத்தும் ஆமென்