The song of Achilles by Madeline Miller summary upload pannunga mam pls
@poovarasu390612 күн бұрын
🥀 ஓர் அற்புதமான குறியீட்டுக் கதை. இதேபோல் காலை கதிரவன் உதித்து மாலை மறைவதற்குள் எவ்வளவு தூரம் ஓடிவந்து முடிக்கின்றாயோ அந்த நிலப்பரப்பு முழுவதும் உனக்கு சொந்தம் எனக் கேட்டு,ஓட ஆரம்பித்தவன் இறுதியில் நெஞ்சு வெடித்து மரித்த கதை போல , இந்தக் கதை மாந்தனும் கட்டுக்கடங்காத ஆசையினால் தன் பிள்ளையும் பறிகொடுத்து, கொலைகாரன் ஆகி, வாழ்க்கையில் நிம்மதியையும் இழந்து விடுகிறான். "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற மனப்பக்குவம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் வேண்டும் என்பதை இந்த கதை உணர்த்துகிறது. கதையை, வெறும் கதையாய் சொல்லி முடித்து விடாமல் சமூகத்தைப் பற்றிய புரிதல்களையும் அற்புதமாக விளக்கும் பேராசிரியருக்கு நன்றி.