The Revenant (2015) Hollywood Movie Review in Tamil by Filmi craft

  Рет қаралды 53,727

Filmi craft

Filmi craft

5 жыл бұрын

The Revenant is a 2015 American semi-biographical epic western film directed by Alejandro G. Iñárritu.
Starring Leonardo DiCaprio,Tom Hardy.
This film is available on Amazon Prime.
Subscribe to my channel at - / @filmicraft
Contact me at : myfilmicraft@gmail.com / Whats app - 8610277994
On Facebook - / iamarun.iamarun
On Twitter - IamArun07533233?s=08
On Instagram - / iamurarun
To download Movie Subtitles, pls. refer the video - • How to download subtit...

Пікірлер: 229
@thilakeshpradeesh
@thilakeshpradeesh 5 жыл бұрын
The Revenant is one of the master piece by Cinematography God Emmanuel Lubezki 😍 brilliant work ❤️ !!!
@Prakash1984ful
@Prakash1984ful 5 жыл бұрын
Yep he used live lights.....
@kaliraj8658
@kaliraj8658 5 жыл бұрын
இந்த படம் ஆஸ்கார் வாங்கும்போது கூட பாக்க தோணல இப்போ உங்க ரிவியூவ் பாத்ததுக்கு அப்பறம் பாக்க தோனுது brilliant review Arun bro
@Priyarudhra_sworld
@Priyarudhra_sworld 4 жыл бұрын
Parunga tamil la illa irunthalum romba supera iruku
@vigneshvikki1386
@vigneshvikki1386 5 жыл бұрын
Fighting scene with Bear..... Realist ic 💥💥😍😍🔥🔥
@deepank8115
@deepank8115 4 жыл бұрын
Finally Oscar deserves Dicaprio ❣️✌️
@asuranchannel8883
@asuranchannel8883 3 жыл бұрын
ரொம்பவும் மிகைப்படுத்தி சொல்லிவிட்டிர்கள்
@asuranchannel8883
@asuranchannel8883 3 жыл бұрын
ஆஸ்கர் கிடைப்பது ஒன்றும் பெரிது இல்லை ஒரு சிலுவை வைத்துவிட்டால் ஆஸ்கர் கிடைக்கும்
@sarasvathip68
@sarasvathip68 2 жыл бұрын
@@asuranchannel8883 epdi bro
@prakashraj6032
@prakashraj6032 2 жыл бұрын
@@asuranchannel8883 no
@Srivignesh083
@Srivignesh083 4 жыл бұрын
Emmanuel Lubezki's cinematography is the backbone for this movie❤️
@surgeonsripal4734
@surgeonsripal4734 5 жыл бұрын
Mr. Arun you are almost crossing 20k true subscribers. Great going.👌👌👌👏👏👏👏👍👍
@jegatheeshljtheesh3749
@jegatheeshljtheesh3749 4 жыл бұрын
நீங்க சொல்ற படங்கள் Tamil dubbed ல இருக்கா என்பதையும் சொன்னா நல்லாயிருக்கும்
@tarunachalam8880
@tarunachalam8880 8 ай бұрын
Illai
@thameemansari9925
@thameemansari9925 4 жыл бұрын
Starting la 1 war sequence varum Adu 1 podum Vera level cinematography
@rameshm8581
@rameshm8581 5 жыл бұрын
Vanakkam arun anna Joseph film super first climax மிக மிக அருமை சூப்பர் திரைக்கதை good acting all over excellent 👌👌👍☺
@hariprasath8049
@hariprasath8049 5 жыл бұрын
Very good review bro...apdiye DUNKIRK movie ya review koodunga...yenaku antha padathula pidichathu sound recording and excellent screenplay and story telling
@jayammicky
@jayammicky 5 жыл бұрын
சிறப்பு.. சிறந்த விமர்சனம் ஓர் சிறந்த படத்தை இன்னும் உச்சத்திற்கு அழைத்து செல்லும்.! ஔிப்பதிவில் 99% இயற்கை ஔியின் உதவியால் எடுக்கப்பட்ட படம். அதற்காக ஒவ்வொரு ஷாட்டும் நிறைய நேரங்களை சாப்பிட்டது, பலனாக ஆஸ்கரை வென்று தள்ளியபடம்.! க்ளைமேக்ஸ் சண்டையில், "அட்ரா அவனை" என்று வில்லனை திட்டாதவர்கள் இருக்கவே முடியாது.!
@gugan2363
@gugan2363 3 жыл бұрын
i found and noticed the extra lighting used... especially bear fighting scenes VFX jawdropping and ... did he hold the breath when bear try to bite his head??.. fog scene and creativity of screen play sleeping inside a horse ... goosebumps scenes.... monstrous act by Dicaprio
@ambalavanant
@ambalavanant 3 жыл бұрын
I loved the way you explained about the movie. But you have forgot to give credit to the make up team, especially for Dicaprio. The make up is unbelievable
@mothersearth4086
@mothersearth4086 4 жыл бұрын
Tharamana review I will recommend my friend's to subscribe this channel. Keep on giving reviews like this..
@Filmicraft
@Filmicraft 4 жыл бұрын
Thanks for your support and encouragement bro
@sathishwaranjack
@sathishwaranjack 5 жыл бұрын
My fav film all-time arun anna don't miss this movie best of best from dicopro
@rabbithcr2887
@rabbithcr2887 5 жыл бұрын
You're Really great bro. Also great review I'm going to download 👏👌
@Winnerrr-nz7pm
@Winnerrr-nz7pm 4 жыл бұрын
Alejandro g.inarittu thodarndhu 2 Oscars vangnaru one for Birdman 2015 And the revenant 2016 ku best achievement for directing
@gowthamshankarm2538
@gowthamshankarm2538 5 жыл бұрын
Ungalukaga wait pannen bro thanks for review Good night
@balajimurugesan7110
@balajimurugesan7110 5 жыл бұрын
Super sir. Review some classical foreign films too.
@pavithrapavi375
@pavithrapavi375 5 жыл бұрын
1st view and 1st like and 1st commemt
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 5 жыл бұрын
Excellent review sir... thank you
@sarank878
@sarank878 5 жыл бұрын
My favourite movie bro supera eriku sama masthana movie. review panathuku thank u bro real place Suite paneerGanga , lighting vathu Sun shadow and moon shadow Vache shoot panerikaga,etha movie yaduka romba kastpatu erikaga ,so Enaku romba podiku this movie 👍
@muralig2529
@muralig2529 5 жыл бұрын
Bro Already Na intha movie a pathuten. DiCaprio acting vera level and DiCaprio vukku 1st Oscar award kidacha padam
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
Sema reviewer Thala nee 😍 payment ad koduga sikirama neraya subscrb varum
@user-zx3ck7ot9i
@user-zx3ck7ot9i 3 жыл бұрын
En life la ippadi oru padatha naan pathadhilla. DiCaprio acting samma. Super cinematography. A worthable movie 👏🏻👏🏻👏🏻
@natarajangam
@natarajangam 5 жыл бұрын
நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்து ஏதேதோ காரணங்களால் பார்க்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த படம் The Revenant. இன்று அதைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்த பொழுது அதற்கு முன்னால் இது குறித்த ஒரு ரெவ்யூ ஏதாவது பார்த்து விடலாம் என்று நினைத்து யூட்யூபில் அலசியபோது தற்செயலாக உங்கள் ரெவ்யூவைப் பார்க்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் சொல்கிறேன். உண்மையிலேயே இந்த ரெவ்யூவைப் பார்க்க முடிந்தது ஒரு நல்ல வாய்ப்பே! ஒரு படத்தை எப்படி விமர்சனம் செய்வது என்பதற்கு உதாரணமாக உங்கள் விமர்சனத்தைச் சொல்ல வேண்டும் என்று எனக்குப் பட்டது. மிகத் தெளிவாக, சொல்ல வந்த விஷயத்துக்குள் ஒரு நியாயம் பொதிந்திருக்குமாறு 'நச்'சென்று சொல்லியிருக்கிறீர்கள். தெளிவான ஒரு ஒன் லைனைக் கூறி, கதைச் சுருக்கத்தை எந்த அளவுக்குள் கூற வேண்டுமோ அந்த அளவுகோலுக்கு மிகாமல் எடுத்துக் கூறி அதன் மூலம் ஒரு படத்தை, அதாவது பார்க்க வேண்டிய ஒரு நல்ல படத்தை, பிறர் பார்க்க வைக்கும் ஓர் அறத்தைச் செய்திருக்கிறீர்கள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு தரமான விமர்சகனுக்கான சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறீர்கள். அதற்கு என் வாழ்த்துகளை உங்களுக்குச் சொல்லுவதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத அற்புதமான் ஒரு பாடி லாங்வேஜுடன் நீங்கள் விமர்சிக்கும் பாங்கு பிடித்திருந்தது. ஒரு படத்தை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும், எப்படியெல்லாம் ரசிக்க வேண்டும், எப்படியெல்லாம் உணர வேண்டும் என்று ஒரு பாடமே நீங்கள் எடுக்கலாம் போல் அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். படத்தில் வரும் நுணுக்கமான விஷயங்களையெல்லாம் போகிற போக்கில் கோடிட்டுக் காண்பித்துப் போய்க்கொண்டே இருக்கிற ஒரு நேர்மையான விமர்சனத்தை இங்குக் காண முடிந்தது. இந்த விமர்சனம் பார்த்து முடித்த உடனேயே லைக் பட்டன், சப்ஸ்க்ரைப் பட்டன், பெல் பட்டன் என்று எல்லாவற்றையும் மனப்பூர்வமாக க்ளிக் செய்துவிட்டேன். தொடரட்டும் உங்களின் இந்த அழகிய விமர்சனப் பணி! நல்லது. நேரமாகி விட்டது இந்தப் படத்தைப் பார்க்க. நன்றி! வணக்கம்!
@Filmicraft
@Filmicraft 5 жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ. தொடருங்கள் உங்கள் ஆதரவை.
@HariKrishnan-rp8zv
@HariKrishnan-rp8zv 3 жыл бұрын
Tharamana movie..tharamana review brother👏
@rajasellappan6845
@rajasellappan6845 4 жыл бұрын
மிக அருமையா படம் மற்றும் காட்சிஅமைப்புகள் அந்த அடல்காட்சிகளை கட்பண்ணினாள் குடும்பத்துடன் பார்க்கலாம்😍
@shankarnagarajan5126
@shankarnagarajan5126 5 жыл бұрын
Bro you are the only one youtuber have true followers. Not even a single dislikers. 😇Please keep reviewing, I have watched all your videos of movies. ☺Ini nenga potta tha na movie paka mudiyum😁😂
@Filmicraft
@Filmicraft 5 жыл бұрын
Thanks for your support and love Bro
@shinchanvicky9598
@shinchanvicky9598 5 жыл бұрын
First like, first cmnt, first view 🤗😎❣️☺️
@NareshKumar-qi7gx
@NareshKumar-qi7gx 5 жыл бұрын
sema movie already watched fantastic review
@karthickpandian86
@karthickpandian86 5 жыл бұрын
superb review sir...
@sakthiveljanarthanan8968
@sakthiveljanarthanan8968 3 жыл бұрын
Hi Arun, Hope you are doing good Sir. This is regarding my opinion. You said multiple times you are viewing only missed excellent movies. But if you please focus on more best movies in the life times. It would be great. You are already doing that. If you address more will be best. It is not my advise but my opinion
@GokulShravan
@GokulShravan 5 жыл бұрын
Suggest a website for downloading this movie ??
@johngce
@johngce 5 жыл бұрын
Superb, நடக்க முடியாமல் ஹீரோ தவழ்ந்து போவார். தத்ரூபமான நடிப்பு
@mohanbabu3912
@mohanbabu3912 3 жыл бұрын
Thanks for this video bossu gangs of newyork review pannuga bossu
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Nice review bro...
@vigneshjv2903
@vigneshjv2903 3 жыл бұрын
Bro best survival movie .best bro👍.super review .yethe mari vera yethachum iruntha review pannunga bro
@praga623
@praga623 5 жыл бұрын
Super bro 👌 make more Hollywood movies review
@suryass6549
@suryass6549 5 жыл бұрын
Bro already watched it, it's worth
@arunss5163
@arunss5163 5 жыл бұрын
உங்க Poll - ல எந்த Genre அதிக Vote வாங்கி இருக்கு? எந்த Genre படங்களை நாங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம்.
@Filmicraft
@Filmicraft 5 жыл бұрын
Crime thriller than bro adhigam vaangirukku.
@vigneshvikki1386
@vigneshvikki1386 5 жыл бұрын
Ipo dhaa pakringlaa bro idha... I saw in theatres... Enna padam idhulaaam 🔥🔥🔥💥💥💥😍😍🔥💥💥🔥🔥😍💥 Best from DiCaprio
@Filmicraft
@Filmicraft 5 жыл бұрын
Review ippadhan poduren. Naan padam paathu 3 yrs Mela aachu.😁
@vigneshvikki1386
@vigneshvikki1386 5 жыл бұрын
@@Filmicraft mass 😂😂😂🔥🔥💥💥💓...... bro The kissing Booth... The Hichki idhulam review panunga bro... 💓💓😍
@ns7330
@ns7330 5 жыл бұрын
I think I'm the only person waiting for your review.......
@she1kgamer
@she1kgamer 5 жыл бұрын
me too bro
@MANIPERUMAL91
@MANIPERUMAL91 5 жыл бұрын
Me too
@Yokeshmalkan
@Yokeshmalkan 3 жыл бұрын
I was bit disappointed since i expected the film with some story contect by seeing the reviews for the movie.. otherwise for the visual treat and the way they filmed was nice as Arun said.. for experience u have to watch.. Di caprio has given a great performance but somewhere i felt they have taken this movie to bring him the oscar anyway..
@she1kgamer
@she1kgamer 5 жыл бұрын
Vanga vanga bro Waiting ooo waiting Waiting kellam waiting...
@Vijayakumar-sv3bs
@Vijayakumar-sv3bs 4 жыл бұрын
Sema movie just now watched, wow miracle acting from hero... No one can do this acting
@rameshm8581
@rameshm8581 5 жыл бұрын
Vanakkam arun anna super review👌👌
@Filmicraft
@Filmicraft 5 жыл бұрын
Vanakkam Ramesh
@user-xu9pv8vr3q
@user-xu9pv8vr3q 3 жыл бұрын
Home theater Sound effects எந்த brand ல வாங்கினால் தெளிவாக இருக்கும் my budget 3000 rs
@ns7330
@ns7330 5 жыл бұрын
1st Comment and 👍
@gmmurali4219
@gmmurali4219 5 жыл бұрын
சார் உங்க ரீவீயுவ பார்த்த பிறகு தான் படத்த டவுண்டோடு பன்னிமாத்தேன்(தமிழ் சப்டைட்டில்) பட செம சூப்பர் நடிப்பின் கடவுள் சார் டிகாப்ரியோ
@sandasweet
@sandasweet 4 жыл бұрын
Bro Plsssss bro link eruntha enaku sent pannuga plssssssssssss
@vigneshjv2903
@vigneshjv2903 3 жыл бұрын
Bear scene lam Vera lvl bro... Bear smell pannupothu decaprio dead ana mari katra scene ....🔥🔥🔥🔥
@techidrag3472
@techidrag3472 5 жыл бұрын
1st like and comment 1st
@dheepanraaj7901
@dheepanraaj7901 5 жыл бұрын
Martix movie explain pannuga na. Pls
@sivarama_krishnan
@sivarama_krishnan 5 жыл бұрын
Sir Only one request Please consider.. I like your reviews. Please tell the movie story completely in all your movies.
@Filmicraft
@Filmicraft 5 жыл бұрын
Full story sonna, viewers ku padam paakura interest poidum. Yedhuvarai story sonna interest ah irukome, adhuvarai dhan naan review la solluven. Appadhan padam paakum podhu gripping irukum. Anyway thanks for your support and comments bro.
@sivarama_krishnan
@sivarama_krishnan 5 жыл бұрын
@@Filmicraft thanks
@Karthikeyan-dw4rj
@Karthikeyan-dw4rj 5 жыл бұрын
After a long struggle de caprio won Oscar for this...
@ramakrishnan4593
@ramakrishnan4593 5 жыл бұрын
Neenga solra movievoda tamil romba super,enaku most brutal and horrible movie pathi koncham sollunga tamillo,enaku antha type padam pidikum sir
@ADgt005
@ADgt005 5 жыл бұрын
Gud effort anna
@billubabar100
@billubabar100 5 жыл бұрын
Consider to review "welcome to dongmakgol" movie anna
@sidd1229
@sidd1229 4 жыл бұрын
Best review..
@mekalaelangogobi5431
@mekalaelangogobi5431 4 жыл бұрын
Is this movie is in tamildubbed.?
@vickys4309
@vickys4309 4 жыл бұрын
Sir my all time favorite movie a nice experience.
@selvamselvi9919
@selvamselvi9919 3 жыл бұрын
Sir departed (decaprio&mat dammen) movie explain pannunga pls
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Bro do you have Tamil dubbing link
@deva4866
@deva4866 5 жыл бұрын
First comment
@krishnamoorthi1819
@krishnamoorthi1819 4 жыл бұрын
Semma movie ,hero vera level acting sir 😍💪💪💪
@arjunpliff
@arjunpliff 3 жыл бұрын
படத்தோட claimax ல அந்த காட்டு வாசி கும்பல் leonardo dicaprio வ ஏன் சாக அடிக்ல? இது எனக்கு ரொம்ப நாளவெ சந்தேகம்.
@palanibharathi290
@palanibharathi290 2 жыл бұрын
Leo thaan atha ponna kapathuvaga
@techidrag3472
@techidrag3472 5 жыл бұрын
bro rmba naal achu bro naan ungala paarthu. due to heavy works.
@vikneshwarvicky3103
@vikneshwarvicky3103 4 жыл бұрын
Arumai sir
@vigneshswaminathan3352
@vigneshswaminathan3352 5 жыл бұрын
Intha padathuku caprioku oscar tharlaa...kadupu aairuku.m😀 unga reviewah pathi sola tevaila...valakam pola amazing👍👍👍👍
@SS-xo9xs
@SS-xo9xs 5 жыл бұрын
Bro antha Lucy movie review panunga ungalaa matum than atha azaga Sola mudium
@masksatheesh
@masksatheesh Жыл бұрын
வணக்கம் அருண் அண்ணா🙏🏻
@sbcgb5660
@sbcgb5660 4 жыл бұрын
இந்த படத்தை பற்றி சொன்ன நீங்கள் ஏன் இயக்குனரின் பெயரை குறிப்பிடவில்லை?? ஹாலிவுட்டில் சிறந்த 10 இயக்குனர் வரிசையில் அலகாந்ரோ இன்னாரிட்டும் ஒருவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
@udhaya77323
@udhaya77323 4 жыл бұрын
நீங்கள் விமர்சனம் செய்த அனைத்து திரைப்படங்களையும் பார்க்க ஆர்வமாக உள்ளது... அப்டியே அந்த லிங்க் 😂
@lewinsam7506
@lewinsam7506 5 жыл бұрын
Bro talk about pulp fiction...😊😊😊😊😊
@karuppaiahgopal2656
@karuppaiahgopal2656 5 жыл бұрын
I watched this movie. It is one of my favourite movie.
@vijayg6857
@vijayg6857 3 жыл бұрын
Tamil le ya
@dineshkumar-bi4fw
@dineshkumar-bi4fw 2 жыл бұрын
Tamil la movie irukka
@shinemuzammil4270
@shinemuzammil4270 2 жыл бұрын
Intha Maari padathukku munnadi laam Ajith Vijai Padam Oru Masurum pudunga mudiyathu.... Anupavichu solren Worth Watching every time...Ithu pathathukku apparam tamil padam lam avlo pakkurathu illa...Waiting for this kind of moviesss...
@jozefshelton221
@jozefshelton221 3 жыл бұрын
About Tom hardy???
@mavericksr3530
@mavericksr3530 5 жыл бұрын
Super bro..
@abunisha7807
@abunisha7807 3 жыл бұрын
இன்னக்கி தான் அண்ணா இந்த படம் டிவியில் பாத்தேன். இந்தப் படம் போடப் போறது தெரிஞ்ச உடனே திரும்ப இங்க வந்து உங்க ரிவீவ கேட்டுட்டு படம் பாக்க ஆரம்பிச்சேன்.. நீங்க சொன்ன அத்தனை விசயங்களும் உண்மை அந்த பிஜிஎம்.. சவுண்டு எஃபெக்ட்ஸ் உள்பட.. அருமையான சர்வைவல் மூவி.. 💪👌 இந்த படத்துல ஹீரோ படுற கஷ்டங்கள பாத்து வடிவேல் சொன்ன டயலாக் தான் ஞாபகம் வந்தது அண்ணா.. அது என்னன்னா... ஒருத்தன் எதயாச்சும் பண்ணி முன்னுக்கு வரலாம்னு பாத்தா.... கால் வக்கிற இடத்துல எல்லாம் கன்னிவெடி வக்கிறாய்ங்களே..... இதான் 😂
@Filmicraft
@Filmicraft 3 жыл бұрын
😂😂
@mathansubramani6922
@mathansubramani6922 5 жыл бұрын
Fight club movie review pannunga
@nagaraj1121
@nagaraj1121 5 жыл бұрын
Sir, please review warriors of rainbow.
@paramasivambalasubramaniam310
@paramasivambalasubramaniam310 4 жыл бұрын
One of the best movie in Hollywood
@suryaprkash
@suryaprkash 5 жыл бұрын
Semma anna😎
@manojkumara6374
@manojkumara6374 4 жыл бұрын
The cabin in the woods movie review pannunga ji
@chitrasundarrajan8564
@chitrasundarrajan8564 5 жыл бұрын
Entha movie Naa tvla pathurukan Sema movie liyarnado super ah acting paniruparu
@mohanvijay3211
@mohanvijay3211 4 жыл бұрын
Tamildupped irukka bro
@anuanandan9929
@anuanandan9929 5 жыл бұрын
Watch this movie 3years ago
@sathishm1476
@sathishm1476 5 жыл бұрын
Bro black hawk down movie podunga
@aroikanathan8941
@aroikanathan8941 5 жыл бұрын
City of God movie review pannunga bro
@prasanths4399
@prasanths4399 5 жыл бұрын
Yapdiyo Nan sonna padam review panitinga..!😄
@manimaran6509
@manimaran6509 5 жыл бұрын
my all time favourite movie!
@aravaravind2503
@aravaravind2503 3 жыл бұрын
Point break movie review panunga bro
@dtrajan7953
@dtrajan7953 5 жыл бұрын
Green Book review pannuga na
@rakeshp6465
@rakeshp6465 5 жыл бұрын
Just watch Reader 2006 😍😍😍😍
@siliconsugu
@siliconsugu 5 жыл бұрын
Very good film. I like it very much
@TheDhnesh
@TheDhnesh 4 жыл бұрын
You didn't talk about Tom hardy acting in the session.tell about him also because of him movie is get very much interested .He also top notch performer in the revenent.
@Black.879
@Black.879 4 жыл бұрын
Yes I agreed bro... He did great job😍😍
@thalapradeep9734
@thalapradeep9734 4 жыл бұрын
Intha movie la hero nadichara illa unmayileye adichu kayamakki nadikka vachangalanu theriyathu.athanala than Oscar award
@ajinjoel4077
@ajinjoel4077 5 жыл бұрын
Emmanuel lubezki best cinimotography
@dineshkumar-hu5bd
@dineshkumar-hu5bd 4 жыл бұрын
Hateful eight vimersanam pannuga
@SanthoshKumar-9742
@SanthoshKumar-9742 4 жыл бұрын
Zack Snyder movie review please..!
@ravindrakumarsivasamy7455
@ravindrakumarsivasamy7455 2 жыл бұрын
Super bro
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 26 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 17 МЛН
Спор в машине 2
0:25
Masha Klevo
Рет қаралды 5 МЛН
ОСТАЛСЯ БЕЗ МОРОЖЕНОГО?
0:39
PANORAMA360
Рет қаралды 2,2 МЛН
Когда вышел гулять с детьми и она пишет «как там дети?» @super.brodyagi
0:17
Супер Бродяги - Семейство бродяг
Рет қаралды 5 МЛН
БАСПАНАҒА ТАЛАСҚАН БАУЫРЛАР/ KOREMIZ
46:53
Көреміз / «KÖREMIZ»
Рет қаралды 182 М.
Самый старый Сыр в мире!
0:21
КОЛЯДОВ
Рет қаралды 1,4 МЛН