Clear explanation especially regards to Naragasuren. Fr small I had this doubt. Tq Paari Varun🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚. Malaysian Tamilan
@prabaks4474Ай бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
@rameshn.ramesh1502Ай бұрын
பாரி சாலன் வருண் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤
@thilagavathithilagavathi6869Ай бұрын
தீப ஆவளி தீபங்களை நிறைய வரிசையாக வைப்பது அது நம்முடைய பழக்கம்
@ArunKumar-fx9jxАй бұрын
நான் நினைக்கிறேன் ..தீப அவுளி
@user-nf3gx2mc2iАй бұрын
@@ArunKumar-fx9jxதீபம் + ஆவளி (வரிசை)
@hariharans1166Ай бұрын
பாரி சாலன் அண்ணா TVK மாநாடு பற்றி உங்க கருத்த video போடுங்க அண்ணா தயவுசெய்து
@Manim0947Ай бұрын
கூத்தாடி விஜய் அவனுக்கு ஆதரவளிப்பது தற்கொலை க்கு சமம்
@jackyjacky7821Ай бұрын
விசய வச்சி செய்ய போகிறார் காத்திருங்கள்
@ketheeswaranbalakrishnan6702Ай бұрын
It's not maanadu it's a fans gathering
@SPFX452Ай бұрын
No comments simply waste
@AstrophilistАй бұрын
@@jackyjacky7821 Pari also said unity is strength...tamil desam otrumai la than amaiyum...vijay well said he never oppose vijay...T V K yallarukumana arasiyal Pangyarpu...Tamilar atchi Tamilar desam arya marupu than dravida kolgaigal vijay clearly said naam yappavum tamilargal tamil mattum thaa stand vaipoom...makkaluku nalladhu nadakanum nadamurai ku erukanum....best combination... he knows
@jothimaniperiyasamy7455Ай бұрын
பாரி தம்பி சிறந்த சிந்தனையாளர் தெளிவான விளக்கம் அளிப்பவர் தமிழ்நாடு க்கு தேவையான சிறந்த தலைவர்
@neerajaram8198Ай бұрын
Anthaalu Solrathu pala thavarugal irukku. So ippalaam anthaala namburathu illa! Paari oru kaalathula anthaaloda sishyan but ippa paariyoda ethiri.
@RR-ck5vjАй бұрын
பாரி அகத்தியரின் எள்ளு பேரன் அவரு சொன்னாதான் தமிழ் நாடு வளரும் தமிழ் இனம் தழைத்து ஓங்கும்
@tinagarranpillai7182Ай бұрын
நீ விளங்கிடுவ 😂😂😂
@சத்தி-ஞ4தАй бұрын
எங்கள் குடியில் தீபாவளி அன்று அதிகாலை படையல் என்பது குடுமப / குல முன்னோர்களுக்காக 8ம் துக்க படையல் (பலகாரங்கள், தோசை உட்பட) வைத்து எண்ணை குளியல் செய்வது எங்க வழக்கம். இந்த நடைமுறை முன்னோர்களுக்களை நினைவு கொண்டு செய்யப்படும் நன்றிய்ணர்வு நிகழ்வாக கருதுகிறேன்.
@rrrr11111Ай бұрын
ஆகச்சரியான அசலான தீபொளி முறை இதுதான். நீங்கள் முக்குலத்தோர் சமூகமா?
@Thomas_Anders0nАй бұрын
*Diwali* = *protection against Dengue Malaria & other mosquito borne diseases* Ty Varun & Pari 👍
@tinagarranpillai7182Ай бұрын
Mairu😂😂
@vinothvm-hn2tr13 күн бұрын
100% correct.... Na north latha iruken but enaku different story kelvi pattu iruken...
@amutanzhikai5855Ай бұрын
நன்றி
@ananthrajvijayan3636Ай бұрын
என் பாட்டி இருந்த வரை தீபாவளி முதல் நாள் படையலில் அசைவம் கலந்து படைத்தார் ஆனால் இன்று என் அம்மா அத்தை ஐயர்களின் பேச்சைக் கேட்டு சைவம் மட்டுமே படைக்குராகள். கடந்த ஆண்டு இதனால் வீட்டில் சற்று சலசலப்பு உண்டானது. இவ்வாண்டு அசைவம் படைக்கலாம் என்று முடிவு செய்தோம்
@Venbala-l6bАй бұрын
Tamilan da
@ananthrajvijayan3636Ай бұрын
@RaavanSebastian ஓராமா போயி விளையாடுங்க தம்பி
@muthukrishnang8069Ай бұрын
அவுளி இல்லை,,,,, ஆவளி,,, ஆவளி என்றால் வரிசையாக என்று பொருள் 😍
Mr. Paari you r such a great person. I like u very much❤
@barathisellathurai6552Ай бұрын
இதைவிட கிறிஸ்மஸ் கொண்டாடலாமா என்று கேட்டிரூக்கலாம்😮
@notxgunyt125Ай бұрын
Crackers use pannumbothu lot of health issues varum bro but Christmas 🎄 entha oru problem varathu okva
@barathisellathurai6552Ай бұрын
@notxgunyt125 நீ குசுவிடுவதால் அதைவிட கூடுதல் பாதிப்பு சூழலுக்கு😅😅😅😅😅😅😅😅
@1stcopy798Ай бұрын
Using AC and bike car drive pannum pothu pollution effect Agatha @@notxgunyt125
@sugumarappu5918Ай бұрын
Varun plz make separate video for ramayanam with parisalan
@AnanthSrinivas-e8cАй бұрын
Arumayana pathivu
@lavanyaravichandran2107Ай бұрын
பாரி அண்ணா 🔥❤️❤️❤️
@rajachandravel9275Ай бұрын
என் குழப்பத்தை தீர்த்த பாரி வருண் அவர்களுக்கு மிக்க நன்றி தீப அவுளி நல்வாழ்த்துக்கள்
@RajeshKumar-vb5fvАй бұрын
அருமையான வீடியோ .....
@djosamАй бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@cheenuravuthar165Ай бұрын
தீபாவளி பண்டிகை பற்றிய தகவல் ஆச்சரியமாக இருந்தது நன்றி தலைவரே..
@GopalaKirushnan-gb6itАй бұрын
அமாவாசையில் ஊன் உணவு உண்பது நமது மரபல்ல ஐப்பசி மாத அமாவாசை தானே தீபாவளி எங்கள் குடும்ப வழக்கப்படி முந்நாளே தான் ஊன் உண்ணுவார்கள் அதுமட்டுமின்றி நோன்பும் இனைத்துகொண்டாடபடுகிறது இதையும் கருத்தில் கொண்டு ஆய்வது நன்று.
@maghee83Ай бұрын
ellam paarpan kodutha palakam
@vadi814Ай бұрын
@@maghee83 paarpan kodutha avan moothiratha un parents kudippanga pola
@User01029Ай бұрын
@@maghee83 non veg saapda sonnadhum kooda dhane? 🤣 AgMark Pari Seedan ! 🤣🤣
@alagesan7836Ай бұрын
❤❤❤ நரகாசூரன் யார் என்று கண்டுபிடித்தே ஆக வேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் இதே மாதிரி பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
@User01029Ай бұрын
Naragasuran ruled Manipur as per Mahabharata
@pratheebanrock9297Ай бұрын
நரகாசுரன் என்பது வெளியில் இல்லை எல்லோரிடமும் நல்ல குணம் மற்றும் கெட்ட குணம் இரண்டும் உள்ளது தன்னுள் இருக்கும் கெட்ட குணங்களே நரகாசுரன்.ஒரு மெய் ஞானியின் உதவியால் தன்னுடைய கெட்ட குணத்தை சம்ஹாரம் செய்து யோக்கியனாக மாறுவது தீபாவளி
@pratheebanrock9297Ай бұрын
நரகாசுரன் என்பது வெளியில் இல்லை எல்லோரிடமும் நல்ல குணம் மற்றும் கெட்ட குணம் இரண்டும் உள்ளது தன்னுள் இருக்கும் கெட்ட குணங்களே நரகாசுரன்.ஒரு மெய் ஞானியின் உதவியால் தன்னுடைய கெட்ட குணத்தை சம்ஹாரம் செய்து யோக்கியனாக மாறுவது தீபாவளி
@RajiRaji-ic3srАй бұрын
பரசுராமன் தான் நரகாசுரன்
@User01029Ай бұрын
@@RajiRaji-ic3srpudhu uruttu
@arunanu2249Ай бұрын
கார்த்திகை தீப ஒளி திருநாள் தான் தமிழர் பண்பாடு ❤️😊
@maghee83Ай бұрын
karthigaiye tamil peyar illai da. athu sanskrit.
@venkataramanvaidehi5181Ай бұрын
அதான😂. எங்க முப்பாட்டன் முருகன் birthday நாங்க கொண்டாடுவோம்.
@RAJRAJ-hr9qyАй бұрын
அருமையான பதிவு சகோ❤️💐
@arunkumarp4822Ай бұрын
வழ்த்துகழ் பாரி தம்பி தமிழன்
@rajneeshruАй бұрын
Well explained 🎉🎉
@alagesan7836Ай бұрын
❤❤❤ 2024 ஆம் வருடம் தீபாவளிக்கான விடையைத் தேடி கண்டுபிடித்து ஆக வேண்டும் வட நாட்டில் ஏன் கொண்டாடுகிறார்கள் எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு தமிழ்நாட்டில் எதற்காக கொண்டாடுகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டு இது எங்கு தொடங்கியது ஏன் தொடங்கியது யாரால் தொடங்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்
@Logesh-g5lАй бұрын
பாரிசாலன் அண்ணா tvk மாநாடு பற்றி உங்கள் கருத்துக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@nitra6718Ай бұрын
Semma comedy both of u. Creating own story
@parthibanm3596Ай бұрын
17:34 ithuvaraikkum paakatha reaction ah irukku. But nalla irukku anna❤
@poonguzhalisubramanian2544Ай бұрын
மஹாவீரர் தான் நரகசுரன் paari
@Karthi_tamilmaran_mutharaiyarАй бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@AnnaKarunanidhiStalinUdhayInbaАй бұрын
Bro ivana support pannathinga, intha udayargalala than nammalala (mutharaiyargal) munnera mudiyala, ivanungalukulam support panni whistle adichan kunja marathinga
@geethamohan3038Ай бұрын
நான் எதிர் பார்த்த காணொளி
@hariharan6787Ай бұрын
தீபாவளி உண்மையான அர்த்தம். நான் தேடியது. சித்திரையில் சூரியன் ஒளி பூமியில் பரவலாக உள்ளது. அதற்கு ஆறு மாதங்கள் கழித்து சூரியனின் ஒளி நிலாவின் விசையின் மாறுதலாக மாறுவதல் ( the earth routine axis shape x, y ) . பூமி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். ஆதலால் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. தீபம் + வளி . வளி என்றால் வரிசை.
@Ironized_07Ай бұрын
சமரசமில்லா தமிழன் பாரி 🙏
@sundarapandian3339Ай бұрын
Successfully downloaded..💞🔥💪 தயவுசெய்து உங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏 (@ironized சாரி என்னோட கமென்ட் பாக்ஸ சில நேரம் ஆஃப் பண்ணிடராங்க, அதான் உங்கள் கமென்ட்'ல கமென்ட் பண்ணிட்டன்..🙏🤗)
@dx4320Ай бұрын
Tvk manandu video eppo bro
@aravind_free_fire_indiaАй бұрын
Maybe tommoro
@abdullaassan2407Ай бұрын
I'm waiting
@LunaticFringe-f5sАй бұрын
after 2 days definitely paari will post vijay maanadu video stay tuned and subscribe varun talks please
@nobinaveen5092Ай бұрын
Sorry bro i can't subscribe twice😊@@LunaticFringe-f5s
@ThingOursАй бұрын
❤❤❤ super
@OpenSoceityАй бұрын
wow ..paari is so intelligent he knows all the topics better than experts
@User01029Ай бұрын
😂😂😂
@sridharnagarajan8543Ай бұрын
😂😂😂
@karthik8972Ай бұрын
Intelligent ah 😂😂😂😂 Avan dan Illuminati iruknu sollitu tirinjan 😂😂😂😂😂
@OpenSoceityАй бұрын
@karthik8972 chumma sarcasm bro ivane madri tharkuri muttal nan patade ille
@Gokul-305Ай бұрын
@@OpenSoceity Ok appo naragasurana kaaminga pa😂😂
@Painthamil28Ай бұрын
நன்றி பாரி வருண்
@AnanthSrinivas-e8cАй бұрын
Varun ji , super collab, enna yosika vaikureenga
@2468yuАй бұрын
மாற்று மத விழாக்களை பற்றியும் நம்நாட்டில் அவைகளின் உள்நோக்கத்தை பறறி கருத்து பேசினால் ... அது அருமை
@vadi814Ай бұрын
ethu mithi vangavva.
@Gokul-305Ай бұрын
@@vadi814 bayanthu bayathu thaa valavendithaa irukku pola
@Rahul2254cbАй бұрын
❤ for both Pari & Varun ❤
@AkhshaiyTАй бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா ❤
@ManikondasubramanyamchowdhryАй бұрын
Arumai brother
@himsshankar9140Ай бұрын
பாரி ❤❤❤வருன்❤❤
@monkeystyle3972Ай бұрын
Matrix பத்தின ஒரு காணொளி வேணும் நண்பா
@மருதுமக்கள்Ай бұрын
சிறப்பு பாரி
@Karthi-SriniАй бұрын
😢 waiting for Vijay video.
@sridevidurairaj143-cc7pbАй бұрын
நான் காலைல தேடி தேடி பார்த்தேன்
@MithunMithunn-do6wjАй бұрын
Vijay vedio illa விசை veedio
@jackyjacky7821Ай бұрын
சிறப்பு ❤️❤️
@dineshkumar.d1971Ай бұрын
Bro முருகன் aa pathi video podunga pls
@vigneshdavendhiran6438Ай бұрын
நன்றி நண்பர்களே
@SivaKumar-xs1rwАй бұрын
❤
@annavinavi-li5lwАй бұрын
தீபாவளி அன்று அமாவாசை சஷ்டி விரதம் முருகனுக்கு கடைபிடிக்க வேண்டியது .அந்த தினத்தில் அசைவம் உன்னாமல் இருப்பது சிறப்பு.
@muthukumars8965Ай бұрын
Nov 2 இல் இருந்து 7 வரை 6 நாட்கள்
@Logesh24821Ай бұрын
Deepavali anaiku dhan nanga kari nalla sapuduvom mukkiyama Kari kulambu and doai
@tinagarranpillai7182Ай бұрын
@RaavanSebastian dei dei 😂😂 enna daa ivlo periya uruttu uruttura... Yaar solli koduttu nee ithellaam urittikittu irukka😂😂😂
@karthikeyanjagannathan-jkАй бұрын
சில கருத்துக்கள் சரி சில கருத்துக்கள் தவறு 1. வடக்கில் தசஹரா முக்கிய பண்டிகை ~ஆம் 2. வடக்கில் தீபாவளி தினம் ~ சிறு தீபாவளி 3. தீபாவளி யில் இருந்து 15 நாளில் பெரிய தீபாவளி ~ துளசி ~விஷ்ணு விவாகம் முக்கிய தினம் 4. மாரி அம்மன் பண்டிகை யும், Mary feast ரெண்டும் south west monsoon முடிந்து konkan coast ல் மழை காலம் முடிந்ததை கொண்டாடுகின்றனர் 5. தீபாவளி யும் தென்மேற்கு பருவமழை முடிந்ததும் கொண்டாட படும் விழா 6. கார்த்திகை பண்டிகை வடகிழக்கு பருவ மழை முடிந்ததை தமிழ்நாடு கொண்டாடுகிறது
@navishr59Ай бұрын
Ena solla varinga @RaavanSebastian
@Uchihaclan9339Ай бұрын
@RaavanSebastian Paithiyam
@NellaiKamaludeen-cl3lwАй бұрын
@@navishr59சிவனையும் சேர்த்து வணங்க சொல்லுங்க இயேசுவ மட்டும் எதற்க்கு வணங்கனும் இரண்டு பேரும் இறைத்தூதர்கள்தான்
@karthikeyanjagannathan-jkАй бұрын
நரகாசுரன் கொல்லப்பட்ட நாளாக கொண்டாடப்படுவது தென்னிந்திய தீபாவளி. இராமனும் சீதையும் இராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்படுவது வட இந்திய தீபாவளி. மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக் கடைபிடிப்பது சமணர்களின் தீபாவளி. அசோகர் பௌத்தம் தழுவிய நாளாக கொண்டாடுவது பவுத்த தீபாவளி. குரு ஹர்கோவிந்த் சிறையில் இருந்து விடுதலையான நாளாகக் கொண்டாடுவது சீக்கியத் தீபாவளி. விஷ்ணு நரகாசூரனைக் கொன்றது ஒரு தரப்பினர் கட்டிய கதைதான். நரகாசூர வாரிசுகள் அனைவரும் விஷ்ணுவின் ஆடு மாடுகளை அடித்துக் கொன்று உண்கின்றனரே ஏன்? எதிர்ப்பை பதிவு செய்யும் ஏற்பாடா? அதிகாரம் சொன்ன கதைக்கு எதிர்க்கதை எப்போதும் உண்டு.
@vikashsr5037Ай бұрын
That sani vedi from varun 🤣🔥🔥🔥
@RameshRamesh-zt5ceАй бұрын
தம்பி பாரி இலங்கை பிரச்சனைக்காகவே நான் வெடியைதடைசெய்துவிட்டேன்
@sarinsattiananda3693Ай бұрын
SUPER PAARI
@sundarapandian3339Ай бұрын
தயவுசெய்து உங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏
@prabhuprabhu-yg2txАй бұрын
Super 💯👌👌👌👌👌👌👌👌🙌🔥🔥🔥🔥🔥🔥🔥
@KumaresanMuruganandam-p6zАй бұрын
நரகாசுரன் என்பவன் புராண கதைகளில் வரும் கதாபாத்திரம். சிலர் கிளப்பி விட்ட கதை
@KiruthikkanSLАй бұрын
தல சூப்பர் ரா இருக்கு உங்க வீடியோ இடுக்கு மேல இன்னும் வீடியோஸ் போடுங்க
@Krishnarajan-hx6ufАй бұрын
ĺllĺll
@anithaasaiАй бұрын
தம்பிகளுக்கு வணக்கம், கிராமங்களில் இறந்தவர்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுவது இல்லை.அவர்கள் வீடுகளுக்கு உறவுகள், நண்பர்கள் மற்றும் ஊர்பெரியவர்கள் செல்வது வழக்கம்.பெண்கள் பலகாரங்கள் கொண்டு செல்வார்கள்.பாரி கூறுவதைப் போல போரில் இறந்தவர்கள் வீடுகளில் இப்படி இருந்திருப்பார்கள் என்பதாக இருக்கலாம்.
@NellaiKamaludeen-cl3lwАй бұрын
@RaavanSebastianஉன் கிறிஸ்துவ மதத்தை இங்கு பரப்புனது ஆரியனும் திராவிடனும் தான்
@petervelankanni8696Ай бұрын
தீபாவளி பற்றி குழப்பம் ஏற்படும்போது விளக்கம் நம் கடமை நன்றி பாரி.
@zoxi.j12Ай бұрын
❤💯🔥👏
@r.sangeethrajeshkumar7977Ай бұрын
Super 🎉
@saravananshiva9611Ай бұрын
பாரி சொல்வது சரி.நான் குஜராத் மாநிலத்தில் படித்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசரா மற்றும் நவ ராத்திரி கொண்டாடுவர்கள்.தீபாவளி அந்த அளவுக்கு முக்கிய வத்தும் கிடையாது. 2) இங்கு முருகர் பற்றி யாருக்கும் தெரியாது
@venkataramanvaidehi5181Ай бұрын
அட நீங்க வேறு. கார்த்திக் ஸ்வாமி என்று அவர்கள் சொல்வார்கள் . கார்த்திக் ஸ்வாமி பிரம்மசாரி. இங்கு வள்ளி & தெய்வானை என்று இரண்டு பேர் . அங்கு விநாயகனுக்கு ரித்தி சித்தி என்று இருவர் உண்டு.
@MuthuKumaran-gu8wnАй бұрын
ஆன சிக்கன் னுக்கு ஹிந்தி லா முருகி முருகா என்று தான் அலைப்பார்கள்
@natarajang4103Ай бұрын
தீபாவளி கொண்டாடுவது எங்கள் விருப்பம்.
@PraveenKumar-cp8xnАй бұрын
அதை விமர்சிப்பதும் எங்கள் விருப்பம் வரலாறு பொய் பேசக்கூடாது பொய்யான கட்டுக்கதைகளை தமிழர்கள் ஏற்க கூடாது ஏற்கவும் மாட்டோம்
@AppulaalАй бұрын
Hello dashara la tha Ram Leela panuvanga. Diwali Ram and Sita aayodhya return vantha day nu soluvanga. Also in north diwali 5 to 7 days celebrate panuvanga. Dhanteras, choti diwali, badi diwali, baai dooj nu oru oru day oru oru celebration panuvanga. Ivar ena diwali secondary celebration mari soluranga.
@rajendrannatrajan9251Ай бұрын
இனிய கிறிஸ்துமஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள்
@rajahmuthiah8726Ай бұрын
Urgent please do video about Vijay mahanadu 😂😂
@navishr59Ай бұрын
3:39 😂😂 bro engineer nu kaaturaaru... Paari has humour and sarcasm
@GovindasamyGovindasamy-u1pАй бұрын
ராமரே தமிழர் தான் கருமையான நிறத்தில் இருக்கும் இராமர் குமரி முதல் இமயம் வரை தமிழ் மண்
@BmwWasimАй бұрын
varun bro should be hired for villan character in movies 😂❤
@healersomasundaram321Ай бұрын
நரகம்+அகம் நரகாசுரன் என்று அர்த்தம் நரகாசுரன் என்று யாரும் கிடையாது யூத பிராமணர்கள் கட்டு கதை ❤❤❤❤❤
@bharathkumar2705Ай бұрын
Seringa genius
@NellaiKamaludeen-cl3lwАй бұрын
@RaavanSebastianஉன் கிறிஸ்துவ மதமே ஒரு பொய்யி ஹீலர் பாஸ்கர் சார் அவர் சேனல்ல தெளிவாக பேசியிருக்காங்க
@indianland1947Ай бұрын
ஓ பாண்டியன் அவர்களின் சீடரா?
@nalinapranesan409Ай бұрын
Ravanan oru Brahmin, adhu theriyuma? and he is a North Indian
@nalinapranesan409Ай бұрын
@RaavanSebastian 😂😂😂😂
@SivaKumar-xs1rwАй бұрын
விஜய் மாநாடு பற்றி பேசுங்க
@thanjaipalani8294Ай бұрын
Paari - the best 👌🐯🐯💯💯
@dx4320Ай бұрын
First view first comments like
@madhavanmaddy198464Ай бұрын
பாரி சகோ சிவகாசியில் பட்டாசு ஆலையில் இருந்தும் மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பு செய்கின்றனர். அதிகமாக பட்டாசு ஆலைகள் விபத்துக்கள் இதனால் தான் ஏற்படுகிறது.
@thamizhtharavuАй бұрын
திரு பாரிசாலன் (800+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
@balachandranmarimuthu41Ай бұрын
❤
@truthalonetriumphs1350Ай бұрын
அட பைத்தியம் மன்னர் மன்னன் என்ன தமிழனா. அவன் தன்னுடைய கிருத்துவ பேரை மாற்றி உள்ளார். ஆனால் திருத்துவ அடையாளத்தை விட வில்லை. அவன் தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு கருங்காலி. அவன போய் தமிழன் என்று சொல்லி அறிவு கெட்ட மடையா 😮
@siddharthselvam2.0Ай бұрын
கடவுள் முருகனை பற்றி பாரியுடன் வீடியோ போடவும் நண்பா..
@MohamadMifras-es9imАй бұрын
👍🙋
@GopiBKMАй бұрын
என்னப்பா வருண் சென்னை ரவுடி மாதிரி இருக்கு டிரஸ் சு 😂😂😂😂😂😂😂
@sridharnagarajan8543Ай бұрын
எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்... வந்துவிட்டார் 😂😂
@varun_vlogsАй бұрын
Sollitar pee peethambaram
@sridharnagarajan8543Ай бұрын
@varun_vlogs you showed your standard with this reply !!
@varun_vlogsАй бұрын
@@sridharnagarajan8543 😅
@sridharnagarajan8543Ай бұрын
@@varun_vlogs 😅🤣
@jathu6455Ай бұрын
Varun belated happy birthday wishes to you🎉🎉🎉🎉
@ananthrajvijayan3636Ай бұрын
பாரி மலேசியாவில் கூட காலையில் கோழி ஆடு சமைத்து இட்லி தோசை உடன் உண்ணும் பழக்கம் உள்ளது
@maghee83Ай бұрын
mmatu kari illaiyaa?
@suriyaprakashmv8304Ай бұрын
37:24 anne naanum panuvean😂😂🙌🙌 ana road laa yaarum ilatha apo thaan panuvean!
@loki7914Ай бұрын
Mutton kulambu idly combo yummy 🤤
@AkvlogelectronicsАй бұрын
வருன் bro சானி வெடி அனுபவம் எனக்கும் இருக்கு 😅😂
@SaravananSaravanan-ox8brАй бұрын
👍👍👌👌👌👌👌🌹🌹
@Manim0947Ай бұрын
நரகாசுரன்.. பெயரிலே உள்ளது தமிழன் என்று
@kumaaarАй бұрын
இந்த பெயரில் எங்கே தமிழ் இருக்கு
@rameshvadivel4785Ай бұрын
Bro md jagen pathi pesunga....Sema kovam varuthu ava solratha keta
@PradeepKumar-dj1lcАй бұрын
Super .. Diwali ivlo kevalama oru vilakkam kudukka ungala thavara vere yarum ille
@JesusChrists396Ай бұрын
9:48 😂😂😂😂😂😂சூப்பர் பாரி
@s.vinothamirtharaj8504Ай бұрын
Paari and varun speech in vijay maanaadu
@saibalaji4403Ай бұрын
தமிழக வெற்றிக்கழகம் விஜயின் மாநாடு பற்றி பாரின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறோம்
@NanthanmukeshАй бұрын
முருகன் காலகட்டத்திலே ஸ்டெப்பி புல்வெளி மக்கள் வந்தாச்சா...
@srivarman8612Ай бұрын
தீபாவளி என்றால், காலை தலை முழுக்கு, புத்தாடை, அசைவ உணவு, சினிமா, போட்டிகள், பட்டாசு, வாணங்கள். இவை சிறு வயதில். இப்போ தீபாவளி அர்த்தமற்ற பண்டிகை.
@thangarajukaveriappan6266Ай бұрын
Yes , l living in Mumbai here people are celebrating dhasara mostly 9 days.
@AR-bj5szАй бұрын
Brother I saw in one interview, sir Orissa balu was also telling that , ravana dint rule srilanka
@shankarsri22Ай бұрын
Naraka, also known as Narakasura, and Bhaumasura was an asura king, the legendary progenitor of all three dynasties of Pragjyotisha-Kamarupa, and the founding ruler of the legendary Bhauma dynasty of Pragjyotisha. Though the myths about Naraka are first mentioned in the Mahabharata, later texts embellish them.
@HUNTER_GAMING_CHANNELАй бұрын
Varun bro watch nalla iruku bro...! Wrist band try other colours to match 😂 your costume...!