some similar origin Thamizh words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) BIRD-PEDU 13) TEMPLE-THENPULAM 14) GOD - KADAVUL 15) COW-KO 16) KING-KON 17) KILL-KOLL 18) CASH - KAASU 19) COOL - KULIR 20) KERF - KARUVI 21) GREEN - KEERAI 22) CATAMARAN - KATUMARAM 23) CORN - KURUNAI 24) COP-KAPU 25) CAPTURE - KAIPPATRU 26) CANDY - KANDU 27) CORUNDAM - KURUNDHAM 28) COPRA - KOPPURAI 29) CONGEE - KANJE 30) CULVERT - KALVETTU 31) COOLIE - KOOLI 32) COOK-PUKKI 33) CAPITAL-KAPATAL 34) CAPTAIN-KAPATAN 35) HEAD-KAPAT 36) COIR - KAYIRU 37) CALENDAR - KALANDHARAM 38) COT - KATTIL 39) CURRY - CURRY 40) CLAY - KALI 41) CRY - KARAI 42) GOAT - KADAA 43) GAUVA - KOYYA 44) GRAIN - KURUNAI 45) CULPRIT - KALLAM 46) COPY-COPIUM 47) KID-KUTTI 48) PASTE - PASAI 49) BOTTLE - PUTTIL 50) PADDY - PAATHTHI 51) PLUS - PALA 52) PLURAL - PAL 53) POLY - PALVERU 54) PLANT-PELANTHU 55) BLOOD-PELATHU 56) FLOWER-PELAVUR 57) BIRTH - PIRATHAL 58) BED - PADU 59) PUT - PODU 60) BLARE - PILIRU 61) BUSH - PUL 62) PRIZE - PARISU 63) PAIN - PINI 64) BETROTHAL - PETROR OTHAL 65) BUTTON - POTHAAN 66) PATH - PADHAI 67) PAGODA - PAGAVADI 68) PLOUGH - UZHAVU 69) PATCHOULI - PATCHILLAI 70) PUNJAB-ANJAB 71) PANDAL - PANDHAL 72) PETTY - PETTI 73) BOOB-POOPPU 74) BANGALORE -VENKAL UUR 75) BATH-VETHU 76) BAKERY-VEKKAI ARAI 77) BLHA BLHA-VALA VALA 78) BACTERIA-PAGATH ARI 79) WELCOME - VANNAKAM 80) VICTORY - VETTRI 81) WIN - VEL 82) WAGON - VAAKANAM 83) WAY - VAZHI 84) WIDE - VIDIYA 85) VANAM - VIDAM 86) WANT - VENDI 87) VILLA - ILLAM 88) VEIN - VEEN 89) VETIVER - VETIVER 90) VERSE - VARISAI 91) VOMIT - OMATTU 92) WALL-VALL 93) VIA - VAZHIYE 94) ATTACK - THAKKU 95) ANICUT - ANAIKATTU 96) ANACONDA - AANAIKONDRAN 97) AQUA - AKKAM 98) ACCEPT - ISAIPPADU 99) ADAMANT - ADAM 100) ARCTIC-ARA THICKU 101) ANTARTIC-ANTHAM ARA THICKU 102) DICTIONARY -THICKU ARAI 103) TORQUE - THIRUGI 104) TONGUE-THONGU 105) THROAT-THURATI 106) TREE-THARU 107) TOWEL - THUVALAI 108) TELE - THOLAI 109) TEAK - THAEKKU 110) TERRA - THARAI 111) LABOUR - ILAIPAR 112) LEMON - ILAMANJALKAI 113) LIGHT-ELAGU 114) LUNG-ELUNGU 115) LEVEL - ALAVU 116) INTERVIEW -ANTHER VILI 117) EVIL - AEVAL 118) EVE - AVVAI 119) ENJOY-ENJAMI 120) ELACHI - ELLAKI 121) INN - ILL 122) MORINGA - MURUNGAI 123) MULLIGATAWNY - MELAGUTHANI 124) MAD - MADAMAI 125) METRE - MAATHIRAI 126) MEGA - MIGA 127) MATURE - MUTHIR 128) MUG-MUKK 129) MOUTH-MUNTHU 130) MANGO - MANGA 131) RICE - ARISI 132) ROUND - URUNDAI 133) ROLL - URUL 134) ORATE - URAI 135) YARN - GNYAAN 136) OTHER - ITHARA 137) FAULT - PAZHUTHU 138) FADE - VAADU 139) STAR-THAR 140) ASTRONOMY -THAR NIYAMI 141) NUMBER-NIYAMITH 142) ONE - ONDRU 143) TWO-THUMI 144) ATOM-ATHUMI 145) TOWEL - THUVATTUTHAL 146) THREE-THIRI 147) FOUR-KOOR 148) MOLECULE-MOOLAKOOR 149) QUARTER-KOORIDUTHAL 150) FIVE-PYNDHU 151) SIX-SA 152) SEVEN-SAATHEL 153) EIGHT - ETTU 154) NINE-NAVAM 155) ZERO-SULIUM 156) NAME - NAAMAM 157) MAKE - AAKKAM 158) CULTURE - KALAI SARNTHU 159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU 160) BANDICOOT-PANRIMOOK 161) SALE-SELAVU 162) SELL-SELAVAKU 163) SATAN-SATHANAR 164) SET-SET 165) SHETTY-SETTER 166) MORGEN-MURUGAN 167) MORNING -MERUGU 168) RUPEE-URUPAM 169) SEX-SEKU 170) SORE-SORVU 171) SORROW-SORETHAL 172) SOLAR-SULLAN 173) SUN-SUULL 174) MOON-MUNN 175) MONTH-MUNTH 176) SOUTH-SUNTH 177) AIR-AERU 178) NERVE - NARAMBU 179) NAVY-NAVAI 180) NOSE-NASI 181) AIRONOUTICS-AERUMNAVAI 182) SKY-KAYAM 183) COSMOS-AKASAM 184) FINGER-PANJA 185) NAIL-NEGAM 186) SENIOR-SENER 187) DADY-THATHAI 188) MUMMY-MAMUM 189) BREAST-PERATHU 190) BRAHMANAR-PERAMANAR 191) GOLD-KOZHU 192) YELLOW-EZHU 193) YOUNG-YUVAN 194) MAN-MANN 195) WOMAN-VIMANN 196) DON-THAAN 197) SEMEN-SIVAN 198) YEMEN-YAMAN 199) RAVEN-RAVAN 200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 201) SUICIDE-SUYA SIDHAIVU 202) GENE-EENU 203) GENOCIDE-INAM SIDHAIVU 204) GIVE-IVVU 205) GINGER - INJIVER 206) CHETTAH - CHIRATHAI 207) CHEROOT - SURUTU 208) JACK FRUIT - SAKKAI PALAM 209) JESUS-YESU 210) ANGEL-ANJAL 211) JURY-URY 212) INJURY -INNURY 213) CHILL-SILL 214) SLIP-SILIPU 215) SPIN-PINNU 216) SPINAL-PINAL 217) SPINSTER-PINNUM THOLIL 218) PSORIASIS -SORI 219) SINGAPORE -SIGAI PURAM 220) SINGH/SIKH/SHIEK-SIKKAM Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh. See the full video in the description. kzbin.info/www/bejne/jYPKmXlnpbaWmaMsi=qsEKQDuaxu_SRAjF Some similar thamizh and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) kzbin.infoVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In thamizh we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh... youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) kzbin.info/www/bejne/eoPEd4psn714aa8 Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding. kzbin.info/www/bejne/mXLIfZtjqMqGgZo
@mexicanmadrasi74432 күн бұрын
@@vasanths6888 brother great brother
@kuttymarlon19002 күн бұрын
nice brother
@visaahankp57602 күн бұрын
Bro enna vro ethai ye ella comments laiyum spam pannura
@selvamk92222 күн бұрын
😘😎
@taminglishКүн бұрын
Etymology is not an exact science. FOOL
@Saravanan_A36042 күн бұрын
Some of the English words of Tamil origin: 1. பரிசு >> Prize 2. பாதை >> Path 3. சக்கா பழம் என்பது ஆங்கில "ஜாக் பழத்தின்" (Jackfruit) தமிழ்/மலையாளத் தோற்றம் (thru English during 18CE) 4. தேநீர் >> Tea (thru English during 18CE) 5. காசு >> Cash (thru Romans into Latin, 1~2BCE) கறி (குழம்பு) >> Curry (thru English during 18CE) 6. பந்தல் >> Pandal (thru English during 18~19CE) 7. நார்த்தங்காய் > நாரங்காய் > ஆரங்காய் > ஆரங் > ஆரஞ்சு >> Orange (thru Romans into Latin, 2CE) 8. இஞ்சி வேர் >> Ginger (thru Greeks, 2BCE) 8. திப்பிலி (Thippili or long pepper in Tamil)> Pippili >> Pepper (thru Greeks into Greek & Latin, 1~2BCE) 9. தேக்கு >> Teak (thru English, ~18CE) 10. கிடங்கு >> Godown (thru English, ~18CE) 11. மட்பாண்டம் >> Mud Pot (thru Romans into Latin, ~3BCE) Thereby the English word mud originated from old German < Latin < origin from tamil word மட் 12. சாரட்டுவண்டி >> Chariot (thru Romans into Latin, 1~2BCE) 13. வண்டி >> Van (thru English, 19CE) 14. கன்னக்கோல் துளையிடுவதுக்கு பயன்படுத்தக்கூடிய பொருள், இந்த "கன்னா" என்கின்ற சொல் இலத்தீனிற்க்கு (Latin) போகும்போது "கண்ணா" என்ற வார்த்தையாக மாறியது. நாம் ஒரு துளை உள்ள களத்திலிருந்து தண்ணீரை பிடிக்கிறோம். பிறகு "கண்ணா" என்கின்ற சொல் நீர் ஓடையை குறிக்கும்பொழுது மறுவி "கேணல்" (Canal) ஆனது. இலத்தீனிலிருந்து பிரெஞ்சு /ஆங்கிலத்தின் மொழியாக்கம் "Ca" விலிருந்து "Cha" வாக மாறியதால் "Channel". An example the Latin name "Carlos" becomes "Charles" in French/English. Here, both canal and channel is used to refer water stream, further the word channel can be used for different TV stations as well or in Tamil அலைவரிசை. 14. தொல் >> Old 15. தொலை (தூரம்) >> Tele (long distance), some of the examples Television, Telescope, Telephone, Telegram,... 16. வாய், வாக்கு >> Voice, Vocal, Oral, Orator 17. காப்பியம் >> Copyright 18. செட்டி >> Chetty (Fund) >> Chit (Fund). Thru English during 18CE, the Chettiar community started banks in Burma and were giving loans to the British government. The English word "fund" sounds like Tamil பணம், I read it originated from Latin word "fundus". The Romans were trading with Tamil countries since 3BCE and probably most of the words in Latin might have Tamil influence. 19. ஒருக்கு >> Ore (Example Iron ore). Wootz steel is origin to South India, the Europeans do not have the knowledge of adding % of carbon until 18CE. They were trading steel in exchange of expensive goods in return. There were production sites in Kodumanal (near Erode), Anuradhapura (Srilanka), and other places in South India. 20. முருங்கை > Moringa (thru Romans into Latin, ~2CE) I try to cover some of the words which others miss to highlight. Here only a few, the list goes on....
@lastairbender43892 күн бұрын
Seemma 🎉
@happyhome5172 күн бұрын
Super
@Klmnipqrst2 күн бұрын
❤️❤️❤️❤️❤️
@muruganshanmugam1593Күн бұрын
👌🙏
@NarehKumar-d3u2 күн бұрын
தமிழர்களின் அறிவும் ஆற்றலும் பாத்து மற்றவர்களுக்கு பொறாமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉
@SubbuLakshmi-h2i2 күн бұрын
Yes
@arul150992 күн бұрын
பொறாமை
@NarehKumar-d3u2 күн бұрын
@arul15099 நன்றி சகோ இனிமே பிழை இல்லாமல என் கருத்தை சரியாக எழுதுவேன் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@arul150992 күн бұрын
@@NarehKumar-d3u 🙏🏻
@வள்ளுவர்-ந8ந2 күн бұрын
தமிழ் நாட்டு "ஆங்கிலேயர்கள்" அனைவருக்கும்...ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள் 💐💐💐
@josephalex192 күн бұрын
யாரை குறிப்பிடுகிறீர்கள்
@Klmnipqrst2 күн бұрын
😂😂😂
@rajag98602 күн бұрын
@@josephalex19avar thamizhargal dhan soldrar.
@googlegurusai70052 күн бұрын
@@josephalex19 tharkuri missionaries ahh soldraaru..blaming hindus and praising their religion, but also insulting hindus
@devamanohar7598Күн бұрын
அது ஆங்கிலேய நாட்காட்டி அல்ல. அது கிரகோரியன் நாட்காட்டி. புத்தாண்டு கிறிஸ்தவ பண்டிகை யும் அல்ல.
@RajeshKumar-vb5fv2 күн бұрын
நமக்கு எப்போதுமே சித்திரைதான் தமிழ் புத்தாண்டு மற்றும் புத்தாண்டு .....
@arivalagank17472 күн бұрын
பிறமொழிச் சொற்களை சேர்க்காமல் பேசிப் பாருங்கள். உங்களால் முடிகிறதா என்று நான் பார்க்கிறேன். இது ஒரு முயற்சியாக இருக்கட்டும் 😂❤😅
@28akashnadar282 күн бұрын
பாரியும் வருணும் இதை முன்னெடுக்க வேண்டும்.
@arhantd.kannan14982 күн бұрын
அறிந்தவர் பேசுவார்கள், யார் கேட்டு புரிந்து கொள்வது. இன்றைக்கு புரிந்து கொள்வது மிகக் கடினம். அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வணிக மொழியாக பயன்படுத்த குறைந்தபட்சம் தமிழர்கள் நாமாவது முயற்சிக்க வேண்டும். அதற்காக நாம் ஒரு தளத்தை கட்டமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தமிழ் உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு மூலம். அதற்கான காரணம், தமிழ் உலகின் மூத்த வணிக மொழி.
@28akashnadar282 күн бұрын
@@arhantd.kannan1498 புரியும் நடை இயல்பு நடையிலே பேசலாம்
@zonepronos63812 күн бұрын
Ok dude
@arhantd.kannan14982 күн бұрын
@@28akashnadar28 அவர்கள் முன்னெடுத்தாலோ, வேறு யாராவது முன்னெடுத்தாலோ, அதில் நாமும் பங்கெடுப்போம். நம்மில் யாருக்காவது அதற்கான எண்ணமும், செயல் திட்டமும் இருந்தால் முன்னெடுக்க முயல்வோம். நன்றி..
@rbabu41322 күн бұрын
36:01 Temple superb Explanation 🎉🎉🎉
@annamary43302 күн бұрын
I am extremely happy that todays thamizh youth got tremendous awareness and this will enlighten the young and old and the wisdom of the world.
@djosam2 күн бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@prabaks44742 күн бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
@kajahussain.R88.882 күн бұрын
நல்ல மனிதர்கள் ஒன்று சேர்வோம் சகோதரர்களாக,
@TanushaSree2 күн бұрын
Pls do special video on Thaipusam regarding full story of our beloved leader Muguran❤
@ligincv36092 күн бұрын
5:01 சலுவாய் , குமரி மாவட்டத்தில் இயல்பாக பேசும் வார்த்தை.. அது போன்று பல பண்டைய தமிழ் வார்த்தைகளை குமரி மாவட்டத்தில் காணமுடியும்.. தயவு செய்து அது குறித்து ஒரு காணொளி வெளியிடவும்
@thangarajp70722 күн бұрын
தலைப்பை புத்தாண்டின் சொல்லப்படாத உண்மைகள் என்று தமிழிலேயே வைக்கலாமே. பகிரும் போது பலரும் பயனடைய வாய்ப்பிருக்கும்.
@jimlabalachandran42812 күн бұрын
Parisalan lunar cycle is 28days cycle, Duration of pregnancy is 280 days. That’s 10 months. According to english calendar it is 9months and 7 days To go deeper, ovarian cycle is 28 days Menstrual cycle is also 28 days Colloquial statement “pathu matham sumanthu pethen” is correct.
@sumank66372 күн бұрын
Sister en frnd wife 10 months one week aachu apo ena kanuku
@recognmedia627216 сағат бұрын
@@sumank6637it's not static, try knowing about girl's periods intervals, it vary according to each individual.
இறுதியாக சொன்ன கருத்து என் மன நிறைவை கொடுக்கிறது ❤
@Sharguna.G2 күн бұрын
Your speech is excellent bro namma tamilargal than indha ulagathula ellam aruvialum kandupudichom 🧡💛🔥
@Saravanakumar.A1982 күн бұрын
என் ஆருயிர் நண்பன் பாரி அண்ணனின் தகவல்கள் மிகவும் சிறப்பானது மற்றும் KZbin channel Varun அண்ணன் ❤❤❤❤❤❤❤
@sundarapandian33392 күн бұрын
Successfully Downloaded..💯💞🔥💪 தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏
@thurai72 күн бұрын
திருத்தம்: 1. மாதம் : மூலம் மாது மாதர்! அதாவது பெண் மாதவீடாய் வரும் நாட்களும் நிலவு முழுமை பெற்று இருளாகும் வரை ஏறக்குறைய சம காலம். மதிக்கும் மாதத்திற்கும் சம்பந்தமில்லை! 2. நெல் நெய்தல் திணை சார்ந்தது! பிற காய்கறி உழவும் நெய்தலோடு ஒன்றியது! சரியாத தெரியவில்லை, ஆனால் சங்க இலக்கிய பாட்டில் படகில் சென்று நெற்கதிர் அறுத்த வரிகள் உள்ளன! 3. சித்திரை தமிழ் புத்தாண்டு அல்ல! சூரிய நகர்வு ஆரம்பமாவது மார்கழி முடிந்த தையில்! ஆனால் பாரியில் அகமுடையார் குலத்திற்கு வேண்டுமானால் சித்திரை நட்சத்திர அடிப்படையிலான புத்தாண்டாக இருந்திருக்கலாம்! அது அவர் குடி சார்ந்தது! பாரி சொல்வதும் போல் சூரிய நிழல் நடுவில் வருவது சித்திரை நட்சத்திரம் பிரகாசிக்கும் மாதமல்ல! அது மாசி மாதம்! இவருக்கு சூரிய நகர்வு புரிதலில் தவறாக உள்ளது! தமிழ்நாட்டில் சித்திரை வெயில் வசந்தமாக உள்ளதா பாரி? ஒரு வேளை நீங்கள் டெல்லியில் பிறந்தவரோ? 4. ஆம் குமரி கோடு கண்டமல்ல! ஆனால் பாரி சொல்வதை லங்கையை தாண்டி அல்ல! கூகளில் தட்டி பார்த்தாலே தெரியும், அது தெற்கே கொழும்பு வரையும், மேற்கே லட்சத் தீவு மாலத்தீவு வரையும் இருக்கும்! இது national geographic societyயே ஒப்புக் கொண்ட உண்மை! அந்த பொய் சிந்தனையாளர் போல 'இருக்கலாமே!" என்று அனுமானிக்கஸகூடாது! 5. தையை முன்னிறுத்துவது தனித்தமிழ் இயக்கம் பாரி! திமுக தெலுங்கர்கள் அல்ல! அறுவடையை எதிர்க்கும் நீ யார்? நகரத்தார் மட்டும் தான் தமிழர்களா? ஐயப்பனை தமிழர் என்று ஏற்று கொண்ட நீ, அந்த சபரி யாத்திரைக்கு பின் மகர ஜோதியை கண்ட பின் தானே ஐயப்ப நம்பிக்கையாளர்கள் புது வாழ்க்கையை தொடர்கிறார்கள்? 6. அது என்ன உன்னுடைய சித்திரை புத்தாண்டு மட்டும் அமாவாசையில் வருவதே இல்லை? அமாவாசையில் ஆரம்பிக்காத உன் மாதம் எப்படி புத்தாண்டாக இருக்கும்? பனி விடியற்காலையில் வருமா அல்லது நண்பகலுக்கு முன் வருமா? அதேபோல மார்கழி பனி முடிந்தால் தானே சூரியனின் மகர ரேகை வெப்பம் பூமியில் வடக்காக பாய்ந்து சூடு தரும். நான் 18வயது வரை ரப்பர் மர தோட்டத்தில் வேலை செய்தவன்.. நாட்காட்டியை பார்காமலேயே எப்போ மார்கழி பனி ஆரம்பித்தது, எப்போ புரட்டாசி இலை கொட்டியது என்று காலை மாலை சூழலை வைத்தே சொல்ல முடியும்! 7. தனிதமிழ் இயக்க ஆதரவர்களான எங்களால் எதற்கு அந்த 60 ஆண்டு கால சூழற்சி, அதற்கு மனிதனுக்கும் என்ன தொடர்பு, அதை சார்ந்த திணை மரம், செடி, கொடிகளை சொல்ல முடியும்.. உன்னுடைய சித்திரை கூட்டத்தால் முடியுமா?
@வள்ளுவர்-ந8ந2 күн бұрын
உண்மையை கூறிய.. சகோதரருக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@Ragu3772 күн бұрын
ஓஹோ நீ தை மாத திருட்டு திராவிட புத்தாண்டுகாரனா 🤣
@sanjays39842 күн бұрын
11:56 In Japanese, the same as in Tamil, they say for month 月 (ketsu, gatsu) and also means moon. And also for day, 日 also means day.
@jungleliving36619 сағат бұрын
தரமான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்
@அன்பரசன்2 күн бұрын
ஆழியார் ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் விண்ணியல் ஆய்வுகள் செய்து வருகிறார். திருத்தப்பட்ட காலண்டர் வெளியீட்டு உள்ளார்.
@Thulasiram-cm3qp2 күн бұрын
சிறப்பான காணொளி
@ravis997214 сағат бұрын
நன்றி நண்பரே...💐💐🙏
@Tjlwrt-xg5pe2 күн бұрын
குர்ஆனின் பாதுகாப்பு அற்புதம் நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அத்தியாயம் -15 வசனம் -9
@dhiwanmydeen64382 күн бұрын
Sema useful 👌 information ❤
@naveenkumarp72952 сағат бұрын
I was asking from month about Kumari kandam now u spoke about it good pari brother
@sundarsai78912 күн бұрын
Saliva vin tamil sollai ayyam thavira niruviya paari saalan avargaluku valthukkal
@truthtalker471Күн бұрын
இந்த சிறிய வயதில் பாரியின் ஓல்விடும் திறமையை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது...
@சோழன்-ர9ழКүн бұрын
தரணியாண்ட தமிழர்களுக்கு தை முதல் நாளே புத்தாண்டு
@TarunPrasad-we8po2 күн бұрын
Tomorrow my brith day bro
@Eniya-pu1lw2 күн бұрын
Advance happy birthday Sir
@கரிகாலன்36932 күн бұрын
We won't celebrate birthday bro 😂
@viperpandy88932 күн бұрын
அதுக்கு என்ன நண்பா செய்யணும்
@shaikthegangsta2 күн бұрын
Tats a sad day for ur father..
@ESTHIRI2 күн бұрын
Advance Happy Birthday 🎈🎂🎂🎉
@natarajank54865 сағат бұрын
இரண்டு உலக மகா அறிவு ஜீவிகள்.வாழ்க வளர்க 😢😮😅😊
@saibalaji4403Күн бұрын
ஆங்கில புத்தாண்டைவ கொண்டாடும் தமிழர்கள் நம் தமிழ் புத்தாண்டை கண்டு கொள்வதே இல்லை தமிழர்கள் அடிமை மனபோகத்திலிருந்து விழிப்புணர்வு பெற வேண்டும் வருண் பாரி அற்புதமான விழிப்புணர்வு காணொளி
@sasidharselvam43012 күн бұрын
அருமை...
@EntertainmentPurpose-z5m2 күн бұрын
ஒரு சர்க்கரை இனிக்கும் ஒரு சர்க்கரை புளிக்கும் இது தமிழின் சிறப்பு
@Faxxspitting2 күн бұрын
puriyala?
@devsanjay70632 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு 😂😂😂😂 வாழ்த்துக்கள்
@SamuelRajKumarG17 сағат бұрын
Topics they've been discussing who thinks it as knowledge and awareness, but it's one of the ways to spoil our heart and mind together by passing the time with devil 🌀🔱
@recognmedia627216 сағат бұрын
Enna da solla varra ?
@rbabu41322 күн бұрын
Superb explanation 🎉🎉🎉
@a.sornakumar12762 күн бұрын
ஆனந்தமாக உள்ளது. வாழ்த்துக்கள் ❤
@rbabu41322 күн бұрын
7:47 அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉
@C.Praveen-h1l2 күн бұрын
ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு.
@thanjaipalani82942 күн бұрын
Paari - the best 🐯🐯💯💯👍👍
@sureankana622320 сағат бұрын
கால அந்தாதி ===>> காலந்தா ===>> காலந்தர் ===>> காலன்டர் ❤❤❤
@sumimoli38192 күн бұрын
( கோப்பாலியம் ) Diravidas got some slipper shot....😂😂😂
@humanengineer68152 күн бұрын
Super Paari 🎉❤ U always ultimate 🎉 more informative 🎉❤
@senthilkumar-rp9hx2 күн бұрын
எப்போதும் போல் பயனுள்ள காணொளி .... சிறப்பு
@KeKe.Studio22 күн бұрын
We celebrate only Tamil New Year 🎉🎉🎉🎉🎉
@A.K.RAMESHA.K.R2 күн бұрын
அருமை நல்ல புரிதல்
@LanceKlusener-nj3go2 күн бұрын
Vanakkam annachi
@lavanyaravichandran2107Күн бұрын
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@kanagarajk48622 күн бұрын
நன்றி பாரி வருன் வாழ்த்துக்கள், கடைசியா பேசன பத்து நிமிஷத்தை கொஞ்சம் முன்னாடியே பேசி இருந்தா கொஞ்சம் நல்லா இருந்து இருக்கும், ஏனா அந்த அளவுக்கு பொறுமை நம்ம ஆளுங்க இல்ல அத தெரிஞ்சுக்கணும்னு அவசியமும் இல்லாத மாதிரி போயிட்டு இருக்காங்க கடைசி ஒரு பத்து நிமிடத்தை சிறு பதிவு மாதிரி போடுங்க மக்களிடம் விரைவாக சென்றடையும் ஒரு சின்ன விழிப்புணர்வாகவும் இருக்கும் நன்றி
@sarinsattiananda369317 сағат бұрын
SUPER PAARI
@markravishankarvlogs9868Күн бұрын
Hello varun i am born to a Tamil paraiyar father and a gujarati Brahmin mother my father died when i was 4 year old so as my mother was Brahmin i was raised and spend most of my time in krishna mandir but i have one doubt the mantra and stotra are written by adi Shankaracharya a south indian man have a podcast with paari saalan on this topic please
@user-haris_k_sha-022 күн бұрын
36:32 poombukar 🔥
@Iammaatheshwaran2 күн бұрын
4:30 bro naan karur enga orulaiyum saluva nu dhan solvanga. En amma kooda apdi dhan solvanga.. naangalum apdi dhan solvom
@SaravanaKumar-dm3wu2 күн бұрын
Yes, agree from trichy
@GaneshMilkman-d7d2 күн бұрын
7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே என்னுடைய பிறந்தநாள் நான் பிறந்த அன்று இருந்த நாள் கிழமை நட்சத்திரம் எல்லாம் சரியாக வருகிறது
@charmalenealoysius44452 күн бұрын
ஏன் பாரி அண்ணா இவ்வளவு ஆங்கில வார்த்தைகள்? உங்கள் பேச்சு மூலம் பல தமிழ் சொற்களை அறியலாம், அறிவதற்கும் ஆசை.
@shajansha232 күн бұрын
Advance happy english new year🎉
@AgaransSpot2 күн бұрын
வணக்கம் பாரி ❤❤❤
@ThesingkalaiThesingkalai-os3yj2 күн бұрын
சித்திரை நா பிறந்த மாதம் .... தமிழ் வருட பிறப்பு சித்திரை 1 நா கொண்டாடுகிறேன் மாலை வணக்கம்❤❤
@BharataTamilPillai2 күн бұрын
Happy New Year bruhhh🎉🎉
@saravanansao2 күн бұрын
நல்ல பதிவு
@karthijais2 күн бұрын
"Victory" என்ற அங்கில வார்த்தை வெற்றி என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்திருக்குமா ?
@Saravanan_A36042 күн бұрын
Some of the English words of Tamil origin: 1. பரிசு >> Prize 2. பாதை >> Path 3. சக்கா பழம் என்பது ஆங்கில "ஜாக் பழத்தின்" (Jackfruit) தமிழ்/மலையாளத் தோற்றம் (thru English during 18CE) 4. தேநீர் >> Tea (thru English during 18CE) 5. காசு >> Cash (thru Romans into Latin, 1~2BCE) கறி (குழம்பு) >> Curry (thru English during 18CE) 6. பந்தல் >> Pandal (thru English during 18~19CE) 7. நார்த்தங்காய் > நாரங்காய் > ஆரங்காய் > ஆரங் > ஆரஞ்சு >> Orange (thru Romans into Latin, 2CE) 8. இஞ்சி வேர் >> Ginger (thru Greeks, 2BCE) 8. திப்பிலி (Thippili or long pepper in Tamil)> Pippili >> Pepper (thru Greeks into Greek & Latin, 1~2BCE) 9. தேக்கு >> Teak (thru English, ~18CE) 10. கிடங்கு >> Godown (thru English, ~18CE) 11. மட்பாண்டம் >> Mud Pot (thru Romans into Latin, ~3BCE) Thereby the English word mud originated from old German < Latin < origin from tamil word மட் 12. சாரட்டுவண்டி >> Chariot (thru Romans into Latin, 1~2BCE) 13. வண்டி >> Van (thru English, 19CE) 14. கன்னக்கோல் துளையிடுவதுக்கு பயன்படுத்தக்கூடிய பொருள், இந்த "கன்னா" என்கின்ற சொல் இலத்தீனிற்க்கு (Latin) போகும்போது "கண்ணா" என்ற வார்த்தையாக மாறியது. நாம் ஒரு துளை உள்ள களத்திலிருந்து தண்ணீரை பிடிக்கிறோம். பிறகு "கண்ணா" என்கின்ற சொல் நீர் ஓடையை குறிக்கும்பொழுது மறுவி "கேணல்" (Canal) ஆனது. இலத்தீனிலிருந்து பிரெஞ்சு /ஆங்கிலத்தின் மொழியாக்கம் "Ca" விலிருந்து "Cha" வாக மாறியதால் "Channel". An example the Latin name "Carlos" becomes "Charles" in French/English. Here, both canal and channel is used to refer water stream, further the word channel can be used for different TV stations as well or in Tamil அலைவரிசை. 14. தொல் >> Old 15. தொலை (தூரம்) >> Tele (long distance), some of the examples Television, Telescope, Telephone, Telegram,... 16. வாய், வாக்கு >> Voice, Vocal, Oral, Orator 17. காப்பியம் >> Copyright 18. செட்டி >> Chetty (Fund) >> Chit (Fund). Thru English during 18CE, the Chettiar community started banks in Burma and were giving loans to the British government. The English word "fund" sounds like Tamil பணம், I read it originated from Latin word "fundus". The Romans were trading with Tamil countries since 3BCE and probably most of the words in Latin might have Tamil influence. 19. ஒருக்கு >> Ore (Example Iron ore). Wootz steel is origin to South India, the Europeans do not have the knowledge of adding % of carbon until 18CE. They were trading steel in exchange of expensive goods in return. There were production sites in Kodumanal (near Erode), Anuradhapura (Srilanka), and other places in South India. 20. முருங்கை > Moringa (thru Romans into Latin, ~2CE) I try to cover some of the words which others miss to highlight. Here only a few, the list goes on....
@healthytamila1516Күн бұрын
Super 👏🏽@@Saravanan_A3604
@varuvel1722 күн бұрын
குழந்தைகள் அறியாமலேயே அவர்கள் வாயின் ஓரத்திலிருந்து வழியும் உமிழ் நீரை சழுவாய் என்று குறிப்பிடுவர்.
பாண்டியர்கள் சேரர்கள் சோழர்கள் வரலாறு போல பல்லவர்கள் மற்றும் களப்பிரர்கள் வரலாற்று குறிப்புகள் பற்றி பேசுங்கள்
@சோழன்-ர9ழКүн бұрын
சேர சோழ பாண்டியர் மட்டும் தான் தமிழின மூவேந்தர்கள்
@dhinakaran16662 күн бұрын
Very informative video keep on doing stuff like this
@sanrafaa22 сағат бұрын
Why paari didn't mention about Mr. Ravichandran Aliyar, who is doing a great job in educating about these times and seasons. His classes of 'Vinniyalum Vaazhviyalum' have been great....
@makaswaran43562 күн бұрын
Kaala andavar- Calender
@rsr-6662 күн бұрын
Is this the right time to talk about new year celebrations ?
@lavilavi43562 күн бұрын
36:56 நம் இனமடா நீ ❤
@myfamilyismyworld416618 сағат бұрын
New year, my daughter want to go to temple. I told her this is not our New Year. We go to temple on our Tamil New Year which is on April. 🇸🇬
@ThesingkalaiThesingkalai-os3yj2 күн бұрын
சித்திரை 1 அணைவரும் கொண்டாடுவோம் ....
@Karthi_tamilmaran_mutharaiyar2 күн бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@joshuahava672 күн бұрын
கல்+வி(கல்-பாறை, வி-வினையை குறிப்பது)
@NithiyaAdithiya18082 күн бұрын
Either it may be Tamil new year , English new year, diwali, pongal or Christmas all the festivals are made corporate ...the real tradition is lost
@aswintamizan52042 күн бұрын
Happy english New year
@akilan24952 күн бұрын
Please speak about Squid game series
@சோழன்-ர9ழКүн бұрын
மானத்தமிழன் பாரி
@sivammohanan8125Күн бұрын
இந்த கதை அனைத்தும் இணையதளத்திலும் மற்றும் KZbin ல் ஏராளம் உள்ளது.
@kannan5559Күн бұрын
சித்திரை✨💝
@Ironized_072 күн бұрын
மானத் தமிழன் பாரி 🙏
@AkhshaiyT2 күн бұрын
Super 👌 ❤
@sukri0911Күн бұрын
இத்தாலியில் ஒரு ஊரின் பெயர் தெய்வ மரினா. தெய்வம் என்பது தமிழுக்கே உரியது. பெயர் காரணம் பார்த்தால் Divine Latin name. அர்த்தமும் கடவுள்!!
@madhanbabumurugaiyan1442 күн бұрын
That's why Financial Year also started from April to March which is very similar to Our new year
@codenukes57012 күн бұрын
33:27 I have a doubt paari. Nagargal naakai payanpaduthi pesinathala nagarkal... apa mathavanga mattum epdi pesinanga ? intha work meaning la etho logic idikuthe ?
@sathishkaruppaiyan69072 күн бұрын
தமிழ்ற வார்த்தையே வடக்குல பாதி பேருக்கு வரல நம்ப தமிழ் மட்டும் தான் ழ ற வார்த்தை இருக்கு இதுதான் அதுக்கு meaning நாக்க அதிகம் பயன் படுத்துறோம்
@codenukes5701Күн бұрын
@sathishkaruppaiyan6907 oh. Nalla vilakkam. Make sense now. Nanri sago.
@israelraviselvan65512 күн бұрын
Pls talk about global warming
@mexicanmadrasi74432 күн бұрын
The calender was probably invented by only one civilisation and spread to all civilisation because from ancient times Sunday,Monday, Saturday all days are same for all.Its surely tamil civilisation. Only with presence of solar calender,lunar calender can be calculated.
@Tjlwrt-xg5pe2 күн бұрын
குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களும் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய உடனே எழுதிப் பாதுகாக்கப்பட்டது.
@Deathtonewworldorder2 күн бұрын
அதற்க்கு இப்ப என்ன?
@shivaprabu2 күн бұрын
Illai Muhammad sampu😢
@NellaiKamaludeen-cl3lw19 сағат бұрын
@@shivaprabuகல்கி நபிஸல்லாஹீ அவர்தான் போடா
@NellaiKamaludeen-cl3lw19 сағат бұрын
@@Deathtonewworldorderஉனக்கு ஏண்டா எரியுது
@NellaiKamaludeen-cl3lw19 сағат бұрын
@@shivaprabuகல்கி முகம்மது நபி அவதாரம்டா
@GaneshKalidass-gi6zw2 күн бұрын
Financial year also coming in Chitrai🙏
@தமிழன்வருவான்டா2 күн бұрын
குமரிக்கண்டம் இருப்பதாக மன்னர் மன்னன் பேசுகிறார் அதற்கு உங்களுடைய கருத்து
@aravind_free_fire_india2 күн бұрын
குமரிக்கண்டத்தில் தற்போது தவறான வரையறையே மக்கள் மத்தியில் உள்ளது
@Deathtonewworldorder2 күн бұрын
இல்லையே, அவரும் தீவுன்னு தான் சொன்னாரு
@தமிழன்வருவான்டா2 күн бұрын
@@Deathtonewworldorder சரியாக சொன்னீர்கள் நான்தான் தவறாக புரிந்து கொண்டேன்