என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர் அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும் என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும் 1. வானமும் பூமியும் படைத்தவர் உன்னையும் என்னை உருவாக்கியவர் அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை 2. உந்தன் நம்பிக்கை வீண்போகாது நிச்சயமாகவே முடிவுண்டு அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
@balasoundariya42335 жыл бұрын
👍👍👏👏
@joanshinicac79023 ай бұрын
I know lord you already did great things for me.
@dinakaranandaraj64157 жыл бұрын
My beloved wife just five days before her final journey to the kingdom of God, llearnt this song, sang and recorded it in her mobile phone unforseeing her death which I found later on ,now I am listening her voice everyday,sing along with her and glorify the everliving God.Slow moving song but moving and penetrating deep into the heart.