Karthar Nallavar Thuthiyungal - Roshan David - AFT Chennai

  Рет қаралды 61,742

TheAFTian

TheAFTian

Күн бұрын

Пікірлер: 22
@stellajudith5169
@stellajudith5169 4 жыл бұрын
மியூசிக் இசைத்துக்கொண்டே ஒரு கையைஉயர்த்தி அல்லேலூயா பாடுவது அருமையாக உள்ளது.
@sweetysweety1806
@sweetysweety1806 2 жыл бұрын
ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼❤️🙏🏼
@JoshuaSamuel89
@JoshuaSamuel89 13 жыл бұрын
A classic Justin Prabhakaran song. Such a beautiful song
@harry4christ28
@harry4christ28 6 жыл бұрын
wonderful worship - the quality of recording is so awesome.
@MrHubert2412
@MrHubert2412 5 жыл бұрын
Just remembering my 1989 days in Rainbow church in music acadamy
@joycemary2009
@joycemary2009 8 жыл бұрын
very nice ..... I like this song very much....... thank you brother....
@marypaul6779
@marypaul6779 4 жыл бұрын
Praise God ..
@stellajudith5169
@stellajudith5169 3 жыл бұрын
மியூசிக்போட்டுக்கொண்டே அருமையாகபாடும்இந்தஃபிரதர் இப்பொழுது எங்கே? சபையில் இவரை வாராவாரம் பயன்படுத்தலாமே
@joshm5237
@joshm5237 2 жыл бұрын
பாஸடர்.ஜேசுடியான் சபையில்.
@DanielLivingword
@DanielLivingword 11 ай бұрын
கர்த்தர் நல்லவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேவாதி தேவனை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது அற்புதம் செய்பவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது மகிழ்ந்து பாடு அல்லேலூயா புகழ்ந்து பாடு அல்லேலூயா சேர்ந்து பாடு அல்லேலூயா துதித்து பாடு அல்லேலூயா களித்து பாடு அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -18 வானங்களை விரித்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பூமியை படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது சந்திரனை படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது சேனைகளைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேசத்தைத் தந்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது விடுதலை தந்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது ஆகாரம் தருபவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பரத்தின் தேவனை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
@rachugloria3267
@rachugloria3267 Жыл бұрын
Where is brother Roshan ? Not available in AFT ?
@bharathovitm8416
@bharathovitm8416 4 жыл бұрын
Kartharai enrum pugazhndhu paaduven.... vallavar avaru.....
@shelton541
@shelton541 13 жыл бұрын
Thanks for uploading..
@princecharles6870
@princecharles6870 6 жыл бұрын
Good song தம்பி
@aelijahjeremiah1793
@aelijahjeremiah1793 7 жыл бұрын
GLORY BE TO GOD
@prabakaranhenry1560
@prabakaranhenry1560 11 жыл бұрын
Nice singing
@stellajudith5169
@stellajudith5169 4 жыл бұрын
Super.
@kanmalaiagchurch6430
@kanmalaiagchurch6430 3 жыл бұрын
Super
@jayamohanchristella
@jayamohanchristella 9 жыл бұрын
Good
@immanuelpraba
@immanuelpraba 12 жыл бұрын
Dr.Justin Prabhakaran missed DR
@joshuaisaacministries
@joshuaisaacministries 11 жыл бұрын
may god bless you. pastor. sam
@jeevav.4542
@jeevav.4542 5 жыл бұрын
யாருமே மகிழ்ந்து பாடமாட்டிங்ராங்க. உம்முனு இருக்காங்க. ஐயோ ஆண்டவனே
Karthar Nallavar | Eight | Chadwick Samuel
3:51
Music Mindss Official
Рет қаралды 26 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,4 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,5 МЛН
Anbaram yesuvin - Pastor Jeevan Chelladurai - AFT Chennai
9:26
TheAFTian
Рет қаралды 178 М.
Kartharai Thuthiyungal
4:22
Father S J Berchmans - Topic
Рет қаралды 10 М.
Pavangal Pokkave
5:15
wilson pradeep
Рет қаралды 2,2 МЛН
Nam Yesu Nallavar
8:37
Manju Sudhahar
Рет қаралды 353 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,3 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН