ஆக ஒரு சிறந்த தமிழ் தேசிய போராளியை எங்களிடம் ஒப்படைத்த ஐயா அவர்களுக்கு நன்றி
@madhavankannan34372 ай бұрын
பா.ம.க., தலித் பொதுச் செயலாளராக இருந்ததை டம்மியாக வைத்தது என்று அவர் கூறும் அவரது வெளிப்படையான தன்மையை நான் பாராட்டுகிறேன்
@evanooruvan53792 ай бұрын
First Central minister parayar adhuvum dammiyaaa..nandri ketta groups
@rx100zАй бұрын
அது உண்மை தானே
@Yuvan449723 күн бұрын
தலித் போட்டு தலித் என்ன செஞ்சிங்க அத மட்டும் சொல்லுங்க
@வேல்முருகன்தமிழ்த்தேசியம்2 ай бұрын
மக்களுக்கான தலைவர்
@ravisungarmentАй бұрын
தம்பி வேல்முருகன் அருமையானவர் ஜாதி மதம் பார்க்காமல் தமிழ் மக்களுக்காக உயர்த்தி உயர்த்தி குரல் கொடுக்கும் நல்ல மனிதர் இவர் ஒரு உண்மையான காமராஜர்
@kadharbasha14412 ай бұрын
நல்ல மனதுக்கு சொந்த காரர்!!! ஆக சிறந்த பண்பாளர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுத்த சிறந்த ஆளுமை நன்றி யுடன் நினைவு கூறுவதை கடமையாக கருதுகின்றேன்!!! வாழ்க நீண்ட ஆயுளுடன்!!! ❤❤❤🎉🎉🎉
@babum55632 ай бұрын
தமிழகத்தின் அசைக்க முடியாத ஒரு சக்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறார் முத்தமிழன் வேல்முருகன்
@anbazhaganpachamuthu87932 ай бұрын
தமிழக சட்டமன்றத்தில் மிகவும் சிறந்த ஒரு நாயகனாக 2001 முதல் இன்று வரை தொடர்ந்து தனது பேச்சு வாதத்தால் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் கடலூர் மாவட்ட தமிழன்
@athimaramtv45042 ай бұрын
ஆல் இந்தியா பீப்பிள் டெவலப்மெண்ட் பார்ட்டி வண்ணார் சமுதாயம் கட்சியின் தலைவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா
@jaisivaramsivaram258Ай бұрын
அம்மா என்னை பார்த்து வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்து விட்டார்கள்... இதெல்லாம் நம்புறமாரியா இருக்குது...😅😅😅
@udhayagowdhaman17122 ай бұрын
அருமை அண்ணா ❤❤❤
@கருத்துமேடை2 ай бұрын
🎉வாழ்த்துக்கள் மனதளவு சட்டமன்ற உறுப்பினர்.பா.ம.க.வை நேசம் சிறப்பு.. ஒரு அமைச்சர் இராஜினமாவால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என மாண்பமை மமருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதை விட்டுவிட்டீரே.. அண்ணன் மாண்புமிகு அன்புமணிஅஅவர்கள் சொன்ன வார்த்தையை சொன்னதற்கு MLA அவர்களுக்கு சொன்னதை மிகவும் பெருமை .. சின்னஅய்யா சொன்ன சொல்( நீ கொஞ்சம் பொருமையாக இரு என)
@velmurgan1632 ай бұрын
சமத்துவ நாயகன் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்
@rakash882 ай бұрын
மிக சிறந்த மக்கள் உரிமை போராளி அண்ணன் தி வேல்முருகன் அவர்கள்
@prabuvenkat6782 ай бұрын
நல்ல Comedy பன்னுற man😂😂😂 அம்மா உன்னை பார்த்து வேர்த்துசா 😂😂😂 இப்போ ஜெயலலிதா இருந்த நீ செத்த 😂😂😂
@Billa-f7g2 ай бұрын
அதற்காகதான் வேல்முருகன், அவரது தம்பி, அவரது அண்ணன், உள்பட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தார் ஜெயலலிதா.
@amalandhuria2 ай бұрын
அம்மா வை அநியாயமாக கொன்றதற்குப் பிறகுதான் இது போன்ற பிதற்றல்களை கேட்க முடிகிறது
@selvamma72532 ай бұрын
தமிழ் தேசிய போராளி அண்ணன் வேல்முருகன் அவர்கள் வெளிப்படையான பேச்சு சமரசம் இல்லாத அரசியல் பார்வை சாதி மத பேதம் இல்லாத சமூக நீதிக் கொள்கை இவற்றுக் சொந்தக்காரர் அண்ணன் அவர்கள் வாழ்க வாழ்க
@sriramuluchengalvaraya7517Ай бұрын
பாமகவிலிருந்து நீக்கப்பட்ட போது வேல்முருகனின் அழுகை நினைவில் உள்ளது!
@gunasekaransevathan44002 ай бұрын
Dr ஐயா உருவாக்கிய வேல்முருகன்
@dharmaprabu28442 ай бұрын
Congrats Mr velmurugan
@thenicity28912 ай бұрын
Velmurugan anna very sweet
@udhayagowdhaman17122 ай бұрын
Next part waiting 💖💖💖
@MuruganMurugan-yx7sgАй бұрын
தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர் வேல்முருகன் அவர்கள்.❤❤❤
@சாகாவரம்Ай бұрын
தமிழதேசிய சிந்தனைவாதி அண்ணா அருமை அரியலூர் VCK
@muruganantham53542 ай бұрын
தமிழ்தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன்...❤
@SriramSriram-zs6he2 ай бұрын
பாட்டாளி மக்கள் கட்சி என்ற உலியை கொண்டு செதுக்கப்பட்ட வேல்முருகன்
@priyakutty14422 ай бұрын
அண்ணன் வேல்முருகன் ஆகச் சிறந்த தமிழ் தேசியம் போராளி தமிழ் வாழ்க
@gopinathparthasarathi66262 ай бұрын
Yaru ivaru 😂😅😂😅
@panneerselvamr11692 ай бұрын
@@gopinathparthasarathi6626 சட்ட மன்ற உறுப்பினர்.
@purushothmathan51312 ай бұрын
Annan velmurugan anaivarukkumana thalaivar great anna👏👏👏👍👍👍
@anbazhaganpachamuthu87932 ай бұрын
மூன்று தமிழக முதலமைச்சர்கள் அவர்களுடன் பணி புரிந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் பெற்ற ஊர் மூத்த உறுப்பினர் திரு வேல்முருகன் அவர்கள்
@ravisungarmentАй бұрын
திருவேல் முருகன் ஏர்போர்ட் மூர்த்தி இருவருமே நேர்மையான பேச்சாளர் இவர்கள் மற்ற தமிழக கட்சியோடு சேர்ந்தால் தமிழகத்தில் ஆளப்போறான் தமிழன்
@munusamym19442 ай бұрын
எல்லாம் சரி.அதிமுகவுடன் கூட்டணியில்இருந்தால்அவர்களைகண்மூடித்தனமாக ஆதரிப்பது. திமுகவில்இருந்தால்அவர்களை தொடர்ந்துஆதரிப்பதுஎன்றுவீணாகப்போனீர்களே?
@karthikeyanarukutty6207Ай бұрын
E R Eswaran MLA 💯
@முத்தமிழன்2 ай бұрын
Adutha part video ku waiting❤
@babum55632 ай бұрын
சிறப்பு அண்ணா
@r.r.manishr.ramesh58652 ай бұрын
திருமா அவர்களை பற்றி தாங்கள் பேசுவது நியாயமல்ல நீங்கள் பாமகவில் இருந்தபோது திருமாவளவன் நம் சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டது உங்களுக்கு நன்கு தெரியும்
@Weknowth2 ай бұрын
என்ன என்ன பதிப்பு கொஞ்சம் கூறுங்கள் ?
@Weknowth2 ай бұрын
எப்படி தான் இப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்களோ தெர்ல. சாதிய வழியாக கூற தீட்டி விடுவது தானே உங்கள் தலைவர் இன்று வரை செய்கிறார். சாதி ஓர் அழகிய சொல், நாம எல்லா யார் சத்திரியர்கள், ஒரு வன்னியர் கிட்ட பறையன் அடி தான் வாங்கனும் இப்படி எல்லாம் தானே உங்க தலைவர்கள் பேசுகிறார்கள் .
@Weknowth2 ай бұрын
OBC டாக்டர் இடஒதுக்கீடு பற்றி முதல் முதலில் பேசியது கூட திருமா தான் உங்க அன்புமணி அவர்கள் பாராளுமன்ற கூட போகவில்லை
@SakthiVel-ni2hw2 ай бұрын
அண்ணன் வேல்முருகன் வாழ்க வாழ்க
@Monemostwanted2 ай бұрын
TTV mass
@liyafarms2 ай бұрын
மிக சிறந்த அரசியல்வாதி
@pandiyarajankannan73312 ай бұрын
தமிழ் தேசிய போராளி எங்கள் தலைவர் , க . பாண்டியராஜன் TVK கடலூர் துறைமுகம்
@HussainAlibh752 ай бұрын
❤❤❤❤❤❤
@karunakarangovindarajan23612 ай бұрын
நான். Interview. ...super
@venkatariya92562 ай бұрын
Good
@அன்புக்குசாகுல்டா2 ай бұрын
நேர்மையின் உச்சம்...ஆளுமை மிகுந்த தலைவர்
@SASIKUMAR-ye6ni2 ай бұрын
2:46
@esilabaiesilabai17162 ай бұрын
நீங்கள் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானுடன் இணைந்து தமிழர்களின் அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ்க்கையை நோக்கி பயணம் செய்தால் இன்னும் சிறப்பு அண்ணா
@panneerselvamr11692 ай бұрын
😂😂😂
@VengatYadav-e8f2 ай бұрын
😂😂😂😂😂😂joke joke seeman oru dubakoor da bayya😂😂😂😂 no use don't believe seeman
@gopalvenkatesh1152 ай бұрын
Enn nasama pogava 😂
@VinothMalli2 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@m.subramanianmani2542 ай бұрын
முத்தமிழன் ❤❤❤❤
@anbazhaganpachamuthu87932 ай бұрын
மிகவும் கடினமான நேர்மையான உழைப்பாளி எதை செய்ய வேண்டும் என சிந்தித்து அதனை மிகவும் சிறப்பாக செயல்படுத்தக்கூடிய நபர்
@TVHEMA-z9j2 ай бұрын
He is real Tamil Elam supporter's he has done lot of help ..
@Bharath_GBR2 ай бұрын
#VelmuruganForTN 🇱🇹
@madhiyazhagan8912 ай бұрын
நல்ல போராட்டம் கொண்ட தலைவர்.
@KayalStudio-yn9sj2 ай бұрын
திமுகவின் அறிமுகத்தை வச்சுதான் இன்னைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் தமிழர்கள் இன்னும் பேசிகிட்டு இருக்க
@vijaykumar-vh9wb2 ай бұрын
Tvk velmurugan
@simonpeter3882 ай бұрын
Great leader
@iyyappan711-zt5fo2 ай бұрын
தமிழர்களின் தலைவன்🇱🇹🇱🇹❤️🫂🫂
@svsgroup44672 ай бұрын
அம்மா இருக்கும் போது பேசியிருக்கலாமே
@sanjaysrinivasan58702 ай бұрын
வரலாறு படிக்கவும் தோழரே
@Palanisamy-i3b2 ай бұрын
வேதாரணியம் மூன்று முறை MLA S.k.வேதரத்தினம் Ex MLA INTERVIEW
@BoomiNathan-b6c2 ай бұрын
முதலமைச்சராக வேண்டிய நீங்கள் எம்எல்ஏவாக இருக்கிறீர்கள் ஒரு வார்டு கவுன்சிலராக இருக்க வேண்டிய முதலமைச்சராக இருக்கிறார்கள் அண்ணன் அவர்கள் வருங்காலத்தில் சாராயம் கம்பனையும் அரசு உற்பத்தி செய்ய அண்ணன் அவர்கள் சட்டமன்றத்தில் பேச வேண்டும் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
@abi-ru4gk2 ай бұрын
Sipcot industry tvk velmurugan union very worst
@sridhar74082 ай бұрын
Eppayum naan adaimsi than
@TVHEMA-z9j2 ай бұрын
He is eligible for ministers for welfare he is aware of TN people
@Sudarshan-w5r2 ай бұрын
No more chance
@ChandiraSekar-e2j2 ай бұрын
No chance
@nepoleannepolean77632 ай бұрын
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥
@Cmuthukrishnan-x5b2 ай бұрын
அம்மா இல்லை?
@aadhavanaadhavan34182 ай бұрын
அகச்சிறந்த அரசியல்வாதி
@anbazhaganpachamuthu87932 ай бұрын
மிகவும் சிறந்த ஒரு தமிழ் தேசிய போராளி
@Dravidapaiyan-g9n2 ай бұрын
Vaippae illai
@TamizhSelvan-r8w2 ай бұрын
Nomore chances for alliance with ttv
@natawinarchtamilnadu38472 ай бұрын
ATRACHAKKAI ATRACHAKKAI ALLI VIDU ALLIVIDU ORU THADAVAI NAMBI KOLKINDROM.