தனது அனுபவம் வரலாறு அனைத்தையும் மனம் திறந்து பேசும் தங்களின் பேச்சுக்கள் அனைத்தும் உண்மையேமிகவும் சிறப்பு மகிழ்ச்சி.
@jayachandiranm66052 ай бұрын
நான் ஒரு தலித்தாக இருந்தாலும் வேல்முருகன் அவர்களின் கொள்கைகள் அவருடைய பேச்சுகள் ரொம்ப பிடிக்கும் இரு தரப்பு ஒற்றுமை வளர்க்க பாடுபட தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்
@p.kaarinaresh9625Ай бұрын
தரவு &தெளிவான நேர்காணல் 👌.
@rakash88Ай бұрын
நடந்த உண்மை கதையை எதார்த்தமாக கூறிய அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்
@manojkumar-un9hr2 ай бұрын
அய்யா வால் வளர்க்கப்பட்டவன் என்பதை மறக்காதீர் வேல் முருகன்
@baskarbaskar1487Ай бұрын
வாழ்த்துக்கள்
@iyyappan711-zt5fo2 ай бұрын
முத்தமிழன் அண்ணன் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி வேல்முருகன் அவர்களின் அருமையான பேச்சு🇱🇹🇱🇹🔥🔥👑👑❤️
@anbaarasan99882 ай бұрын
இதே பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் என் தாத்தா துறை ராஜாங்கம் வீட்டுக்கு வந்து ஓட்டு கேட்கும் போது இன்னும் இதே குடிசையில் வாழ்கிறீர்கள் என்று கேட்டார் பெரியகாடுசாகை துறை இராஜாங்கம் தலைவர் இன்றோடு இறந்து 13 ஆண்டுகள் ஆவிர்ன்றது இன்றும் தலைவர் பேரன் என்று என்னை அழைப்பார்கள் அவர்களின் பேரன்
@SelvaRaj-qm7pm2 ай бұрын
மருத்துவர் அய்யா வாழ் வளர்ப்பு செய்யப்பட்டவர் வேல்முருகன் அவர்கள் தற்போதும் வன்னியர்கள் வேல்முருகன் அவர்களை விரும்புகிறார்கள் காணும் அவரின் செயல்பாடுகள் இந்த மக்களுக்காக அதிகமாக இருந்தால் 100% விழுக்காடு இருந்தது வன்னியர் சங்கத் தலைவராக இவரை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள் வேல்முருகன் மனதை வைத்து வர வேண்டும் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம் என்னதான் மாற்று கட்சியில் இடம் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்திருந்தால் இவருடைய செல்வாக்கு விண்ணை முட்டும் அளவுக்கு இருந்திருக்கும் பூத்தா அருள்மொழி அவர்களுக்கு வயதான விட்ட காரணத்தால் மாவீரன் குரு இடத்தை நிரப்ப வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வர வேண்டும் கட்சியை கலைத்துவிட்டு மருத்துவர் அய்யாவிடம் முறைப்படி வர வேண்டும் வன்னியர் சங்கத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் இதுவே ஒரு ஒட்டுமொத்த வன்னியர்களின் கோரிக்கையாக இருக்கிறது நடக்குமா ஆவலுடன் வன்னியர்கள்
@sanchiran77942 ай бұрын
சின்னஞ்சிறு வயதிலேயே போராடும் குணம் எவ்வளவு பெரிய ஆளுமை நீங்கள் உங்களின் வழி தோன்றலாக இருக்கும் எண்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அண்ணா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் vck கடைக்கோடி தொண்டன் by.நெல்சன் அறி
@murugavel14872 ай бұрын
சிறப்பு அண்ணா
@Annai_tamil2 ай бұрын
மனம் விட்டு உண்மையை பேசிய தலைவர் சிறப்பு
@dharmalingameee31672 ай бұрын
மிகவும் தெளிந்த தமிழ்தேசிய சிந்தனை கொண்ட தலைவர்
@John-sz9tm2 ай бұрын
Decent interview 🎉🎉🎉
@venkatesh.t17042 ай бұрын
அருமை அண்ணா 👏👏👏
@kumaraguru37132 ай бұрын
மிகச்சிறப்பு அண்ணா
@padpad7539Ай бұрын
Good
@aran19872 ай бұрын
மிகச்சிறப்பு அண்ணா N.Vajravelu, Hosur
@dharmalingameee31672 ай бұрын
மிகவும் சிறப்பு அண்ணா
@suryaprasadbaskar2 ай бұрын
One of My Favourite Politician Annan Velmurugan
@Powermedia172 ай бұрын
❤❤ சிறந்த தலைவர் 🎉🎉
@mathiyarasu46472 ай бұрын
Panrutiyaar(panruti ramachandran )the political legend ❤❤❤
@kajamohaideen5005Ай бұрын
தி வே ஆகச் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர்.ஆனால் தமிழ்நாட்டின் சாபக்கேடு.நல்ல அரசியல் வாதிகளுக்கு இங்கே இடம் இல்லை.
@Sathiyamoorthi-m7m2 ай бұрын
ஈழ விடுதலைப் போர் வன்னியர் சங்க போராட்டம் இந்த இரண்டு போராட்டங்களையும் சமகாலத்தில் பார்த்து வளர்ந்த போராளி யார் என்று சொன்னால் அண்ணன் வேல்முருகன் மட்டும்தான்
@vijaykumar-vh9wb2 ай бұрын
Part 2
@manibth12492 ай бұрын
Velmurugan Anna ,Please ungalukku. Oru request thayavu senchi dmk koothanikku povathinga ,Ungala kai koopi kettukkuren anna ,,Eppadikku Thindivanam mani❤