Mr Rajinikanth is good thinker, your political ideology is really good & appreciateble.
@kumesham998529 күн бұрын
Ask him to keep thinking without doing
@revathifashion23 күн бұрын
But time gone
@dls8410Ай бұрын
திரு ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் சிந்தனை உண்மையிலேயே சுயநலம்ற்றது வரவேற்கத்தக்கது...! இந்த அரசியல் சிந்தனையை இந்திய நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்....
@KrishnanSubramanian-wt4gvАй бұрын
இதே ரஜினி அம்மாவுக்கு எதிராக "கலைஞராட்சி பொன்னாட்சி இப்ப நடக்கிறது அம்மாதிமுக" னு சொன்னது தமிழன் மறந்து போனானோ ?
@thalaivarrajinikanthchanne613527 күн бұрын
👠👠👠👠👠
@goku861329 күн бұрын
Such a practical man... Thalaivar 🔥
@psrmovieandgamingstudiopsr780414 күн бұрын
Apa Yen Back Aducahagaha 🤔🤔🤔🤔🤔
@goku861313 күн бұрын
@psrmovieandgamingstudiopsr7804 video fulla paruda
@SOMUVIJAYARATHNAMАй бұрын
உண்மையில நிங்கள் மிகவும்,மனிதர்களில்,உயர்ந்த மாமனிதன்,ஏன் சொல்கிறேன் நான் உங்களை லண்டன் விமான நிலையத்தில் பார்த்தேன்,நிங்கள் மிகவும் எழிமையாக உங்கள்,பிரயானபை வன்டிலை தள்ளிநிர்கள் எனது கண்ணல் கண்டு,வியர்ந்து போனேன்.நிங்கள் எப்பவும் சாதரண மனிதன் என்பதில் எந்த விதமான மாற்று கருத்து இருக்க முடயாது,நீங்கள் வாழ்க பல்லாண்டு,உங்கள் சேவை தமிழ் நாட்டுக்குதேவை❤️🙏.
@AVPPWAАй бұрын
எழுச்சியை உங்களால உருவாக்க முடியாதுன்னு ஒத்துகிட்ட உங்களை பாராட்டுகிறேன்.
@khaleelahmed787Ай бұрын
This Fellow is liar, this fellow Chitted his fans and followers He want to money that'll. His speeche is funny. He is not fit for Politics. He made fools to his followers.
@meeransahib3066Ай бұрын
ஆமா புடுங்கு
@judepaulsАй бұрын
@@khaleelahmed787 He never cheated on any of his fans.
@subramanichettiyaar5704Ай бұрын
கற்பனை நினைப்பு நல்லா சினிமா கதை நல்ல இருக்கு ஆனா? நடைமுறை படுத்த ??
@subramanichettiyaar5704Ай бұрын
Mla எம்பி பொதுவாக அதிகாரத்திற்கு lakshakanakkaaga kodikanakka செலவு செய்து வருவது பைத்தியம்
@AMALA-oe5osАй бұрын
பழைய வீடியோ புதிய கமெண்ட் - மக்களை புரிஞ்சிக்க முடியல. அவருடைய அரசியல் மண்ணில் புதைக்கப்பட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போ அதை தோண்டி எடுத்து கமெண்ட் எழுதுவது............என்ன செய்வது. ரஜினியை போன்ற நல்லவர் எல்லோரும் வேண்டும் என்று நினைப்பவர் , யாரையும் திட்ட மனம் இல்லாதவர் , இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை. வாயிலே சனியை வைத்திருப்பவன் மட்டுமே அரசியலுக்கு லாயக்கு. வாய் ஒரு சாக்கடையாக உபயோகம் செய்பவன் மட்டுமே அரசியலுக்கு லாயக்கு
@Thalapathy_4rАй бұрын
😳😳இப்படியும் முட்டு கொடுக்கலாமா
@AMALA-oe5osАй бұрын
@@Thalapathy_4r சகோதரா. விஜய் அரசியலுக்கு இன்னும் வரவே இல்ல. மாநாடு மட்டும் தான் நடத்துனாரு. இப்போவே விஜய எல்லோரும் அசிங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க. KZbin எல்லாம் பார்ர்கிறது இல்லையா. இந்த கேவலம் வேண்டாம் னு தான் ரஜினி ஒதுங்கி போய்ட்டாரு. நல்லவன் எவனும் அரசியலுக்கு வரமாட்டான். அப்படியே வந்தாலும் விஜயகாந்த் நிலைமை தான் உண்டாகும். அவ்வளவு நல்ல மனிதன் விஜயகாந்துக்கே மக்கள் ஆதரவு தரவில்லை. விஜய்க்கு எப்படி சகோதரா??? பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் அறிவிப்பு வரட்டும் விஜய் வேட்பாளர் அறிவிக்கட்டும். நீங்களே மேடை ஏறி மற்றவர்களை அசிங்கமாக பேசுவீங்க. மற்றவங்க உங்கள பேச வைப்பாங்க. இது கண்டிப்பா நடக்கும் சகோதரா. வெயிட் அண்ட் சி
@pugazhenthi3542Ай бұрын
@@Thalapathy_4r epdi venaalum muttu kudupaanga, intha mutta pasanga😂
@vvramanvvraman3167Ай бұрын
Super.
@SanthoshKumar0a129 күн бұрын
He is the most confused person on earth. What you expect from him
@arun-1902Ай бұрын
இனி வயசுக்கு வந்தா என்ன ? வரா விட்டால் என்ன?
@Wanderer_1982Ай бұрын
ஆம். இனி எப்போதும் திமுக தான்.
@ajayagain5558Ай бұрын
@@Wanderer_1982 The End
@transmith5878Ай бұрын
@@Wanderer_1982DMK தான் சமதர்ம பூமியை நோக்கி நகர்த்தும் ஆனால் ரஜினி சொல்லும் சிஸ்டம் நடத்தும் அதிகாரவர்க்கம் அனைத்து அதிகாரங்களையும் கைகளில் வைத்துக்கொண்டு திமுக வை ஓழிக்கப்பார்கிறார்கள்.
@udayaraj4174Ай бұрын
Tvk
@alelangoelango4251Ай бұрын
This is a very old video
@EnadaneeeАй бұрын
நல்லவங்களுக்கு அரசியல் set ஆகாது தலைவா நீங்க வராதது நல்லது...
@vikneshrajan8705Ай бұрын
உங்கள் ஆழ் மனதில் இருக்கும் நேர்மையான எண்ணம் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் அவரவர் ஆழ் மனதில் இருக்கும் ஆசைகள் ஏற்றுக் கொள்ளாது உண்மை பொறுமையாக வெளியில் வரும் உண்மை உண்மை தான் நீங்கள் உண்மையாக இருப்பது மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை எப்படி என்று எவ்வளவு நாள் யோசித்து இருப்பீர்கள் என்று நன்றாகவே புரியுது சிறப்பு ஐயா உங்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்
@pandurangagorpade541Ай бұрын
Very Good.but irreparable damages made the rulers.jaihind.
@Vaishali-d6v26 күн бұрын
Hi Thalaiva as a vijay fan I really understood how genuine person you are and You are a living Legend Thalaiva and you are practical and you don’t care about other misunderstandings you just live your character and you are great and I really respect you much for this speech and your ideology that is very great than any leaders so you are always our Thalaivar Thalaiva ❤If possible please join with our Thalapathy Thalaiva and definitely you both can create a new Political Field in Tamilnadu and Aatchi Thalaivar vera oruthara select panni nipatunga,Athukaparam 2 years once kuda panunga rendu perum movie panunga and Ithu matum nadanthuchuna matram ondre marathathu elarum happy Neenga karnataka la born and brought up but still ungala vala vecha deivam deivam nu Tamil Nadu makkal ah soldringa and ipo kuda Tamil Nadu mela avalo anbu vechurukinga and also Ungalukku CM pathavi mela interest um Illa solitinga nalla thaguthi retired service man veetuke poi pesi konduvanthu aatchi athigaram thaguthi pathu kudukaran apovum Avan serilana odane pathavi neekam nu soldringa plus illatha elai makkalakum equality enga thalapathy soldrathu elathavangaluku kadavul kudutha gift muliyama irukaravanga kuduthu valaveipom and government adipada vasathi senju kudukum intha rendu thoughts um senthuchuna Nenachukuda pakamudila Thalaiva elam katchiyum odirum Kamal lam oru aala Avan la chi thu oru pathavikaaga dmk laiye poi senthukittan you are great thalaiva Neenga ena pesunalum sila Loosu pasangalukku puriyaathu manithargal kurangu thane and manithargal veveru.RESPECT YOU THALAIVA
@jayamuthu3055Ай бұрын
கொள்கை கேட்டா தலை சுத்திச்சுனு சொன்னவர கிண்டல் பண்ணாங்க... கொள்கை என்னானு சொன்னாரு... அவர தவிர மற்ற எல்லாருக்கும் தல சுத்திருச்சு. நல்ல தலைவன்🤘
@LAXMINagarajanАй бұрын
Super Star Head was spinning
@sp9702Ай бұрын
Ha Ha
@viewsofchennai_4327 күн бұрын
Epdi da enga super star speech 💥🔥🔥
@mkedits918926 күн бұрын
Speech நல்லா இல்ல டா 😂
@prabhagar-12323 күн бұрын
🎉 super
@aiyyar1975Ай бұрын
இப்படி நடந்தால்தான் உண்மையான மாற்றம். சும்மா ஆள் மட்டும் மாறினால் அது உண்மையான மாற்றமில்லை.
@gsk29500Ай бұрын
4 வருசத்துக்கு முன்னாடி 🌟 பேசிய வீடியோ (2020 - அரசியல் முற்றுபுள்ளி முன்பு பேசியது) நிறைய பேர் 🌟 இப்ப பேசியதுனு நினைச்சு கமெண்ட்டில் அழுது 😂 கதறுகிறார்கள்.
@ibnumuhammad9099Ай бұрын
பல வருசமா இப்படி பேசி தான் அவனும் நாசமா போனான் ரசிகர்களையும் கிழவனாக்கினான்
@aruldoss8153Ай бұрын
உண்மை யை கண்டதற்கு நன்றி
@shadigital388Ай бұрын
Athu thaan yenakum doubt aa irunthathu.
@vedachalam658Ай бұрын
Eazhuchi vanthu (Mentals fans ) ,arasiyal avar kai pidithu C M ah seat la vaikkum nu paarthar ,but ? ,😂😂😁😁😅😅🥶🥶😎
@gsk29500Ай бұрын
@vedhachalam658 *but ipdi oru mental 🤡 comment la vanthu 😂 azhuthu katharal 😂.*
@SUNAURORAR4 күн бұрын
கனவு மெய் படும். அச்சம் என்பது இல்லை ஐயா 🎉🎉🎉🎉😊 ஒளிமயமான எதிர்காலம்
Entha katchiku ? College ku ? Thalaivar? ,dubakkur 😂😅😂😁🥶😎
@lakshmikandhan280Ай бұрын
காலம் கடந்துவிட்டது தலைவா
@SuperThirugnanamАй бұрын
Important points and very salients points. GOD alone correct Tamil Nadu.
@pavitheerankeethan3440Ай бұрын
Honest and true humanbeing, he gave what people always wanted in politics, he gives 3 plans very clearly. Unfortunately we don’t deserve him.
@yugeskumar27 күн бұрын
what three plans?
@pavitheerankeethan344023 күн бұрын
@@yugeskumar what his press meet in march 2020, you ll accept his idéologies 100 % sure
@yugeskumar10 күн бұрын
@@pavitheerankeethan3440 I am not questioning or debating, just asking what was the three plans mentioned by him. I like sivaji rao gaikwad (rajnikanth). My birthdate is also 12 but June.
@moorthiramasamymoorthiselv47729 күн бұрын
அருமையான விளக்கம்ம்
@DharmanRaj-ww2igАй бұрын
Super thalaiva
@siv770Ай бұрын
ஆக.... ஆக .... வந்து வந்து வந்து
@vinothd6985Ай бұрын
Super star rajinikant mass 💥💥💥
@awesomemarvels20 күн бұрын
உங்களுடைய மூன்றாவது நோக்கம் 👌👌
@transmith5878Ай бұрын
எல்லாம் சரி தங்களுக்கு இறைவன் அளித்த பணத்தை பற்றிமட்டும் மூச்சு விடாமல் இருப்பது ஏன்
@PrasannavenkateshS-y9oАй бұрын
Good thalaivar 🔥🔥🔥💯❤️🔥🔥
@veerasenan9700Ай бұрын
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து
@sureshkumarraman9757Ай бұрын
இன்னும் ஒரு பத்து வந்து சேர்த்துக்கோங்க. வந்து என்று சொல்வது எப்ப இந்த தாதாவிடம் வருவது நிக்குதோ, அன்று இவர் கைலாச பதவியை அடைந்திருப்பார் என்று அர்த்தம். மோட்சம் சுபவஸ்த்து.
@ZEROTRAVELLERАй бұрын
Idai vida jayakumar niraya vandu
@surendarnathm402Ай бұрын
Adhu kuda parvalla idai la disting kuda neraya varudhu. Audio launch pesurapo kuda neraya vati solraru. Apdinna ennadhu disting. Illa vera varthaya en kadhuku ipdi dhan kekudhu.
@veerasenan9700Ай бұрын
@@surendarnathm402 ok
@jdp1225Ай бұрын
எங்களை எல்லாம் கொண்டு சென்று BJP காலடியில் தள்ள நினைக்கிறார ரஜினி சார்.
@raveenpriyapriya8573Ай бұрын
100% Unmai Thalaiva🎉🎉🎉
@சாமானியனின்குரல்-ங7டАй бұрын
ரஜினியின் பேச்சு மனம் திறந்த ஆனால் உனது எண்ணத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் இவர் நாட்டுக்கு நல்லதையே செய்வார் இவருடன் அவரது ரசிகர்கள் ஒத்துழைத்து இறங்கி இருந்தாலும் அவர்களை ஏமாற்றக் கூடாது என்ற நல்லெண்ணம் உள்ளவர் தமிழக மக்கள் இருவருடைய நிலையை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டும்
@vigneshajith608124 күн бұрын
I love you ❤❤❤ thalaiva nee nallavan 🔥 i know
@rahumathullaresavumydeen2963Ай бұрын
உண்மையான பேச்சு தான். ஆனால் இது தெரிந்தும் அரசியலுக்கு வருவதுபோல் ஒவ்வொரு சினிமாவிலும் ஏன் பேச வேண்டும்
@meenakshisundaramsundar9808Ай бұрын
அவரே சொன்னாரே அது சினிமா வசனம் தான் என்று
@PriyaMani-f1eАй бұрын
Muslims nee pasatha.
@sathishguna7868Ай бұрын
Thalaiva your always great ❤❤
@Brisko786Ай бұрын
எதார்த்த நிலையை சரியாக புரிந்து கொண்ட தலைவர் உண்மையான வார்த்தைகள் நேர்மை மாறாதவர் நல்லது பண்ணின காமராஜரையே காலி பண்ணிய நாடு இந்த தமிழ்நாடு நல்லவர்களை தூற்றும் காலம் இது 😢அரசியல் வேண்டாம் தலைவா
@ArunR8818 күн бұрын
அருமை அருமை அருமையான சிந்தனை .. 29:48 ல super star வந்து என் நின்னுடாரு
@gmsistore1478Ай бұрын
இவர் சொல்லும் அரசியல் கள மாற்றம் கேட்க நல்லா தான் இருக்கு. ஆனால் மக்கள் இன்னும் அதற்கு பக்குவ படவில்லை. இன்னமும் தனிமனித முகத்தை வைத்து தான் ஓட்டு போடுகிறார்கள். இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சமுதாயத்தில் கல்வி இன்னும் போதவில்லை. ஒரு வேலை அடுத்தடுத்த தலைமுறையில் மக்கள் இந்த திட்டங்களை புரிந்து கொள்ளலாம். காலத்திற்கு ஏற்ற அரசியல் சிந்தனை இவரிடம் இல்லை. இவரது சிந்தனைக்கு ஏற்ற காலமும் இது இல்லை. தனி மனித சர்வ அதிகார தலைமையை தான் மக்கள் இன்னமும் எதிர் பார்க்கிறார்கள். சமுதாயம் இவ்வாறு இருக்க இப்போது இந்த காலத்திற்கு இந்த தலைமுறைக்கு இவர் உள்ளவரை நன்றாக ஒரு ஆட்சியை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று யோசித்து இருக்க வேண்டும். அதாவது mgr jeyalalitha அவர்களை போல நாம் உள்ளவரை நாட்டில் நல்லாட்சி நிகழ வேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இவர் கூறும் திட்டங்களை செயல் படுத்த congress BJP போன்ற கட்சிகளுக்கே 500-100 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர் 70 வயதுக்கு மேல் வந்து முதல் தேர்தலிலே அந்த மாற்றத்தை கொண்டு வர நினைத்தால் அது எவ்வாறு நிகழும்? அதற்கு இவர் 1996ல் காலமும் யோகமும் கூடி வந்த பொழுதே கட்சி தொடங்கி இருக்க வேண்டும். ஒரு வேலை அவ்வாறு செய்திருந்தால் இப்போது இவர் கூறுவது போல இவர் கட்சியை வழி நடத்தியும் வேறு ஒருவர் ஆட்சி நடத்தியும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். இவருக்கே அது புரிய வேண்டாமா? கொள்கை அளவில் நோக்கங்களும் குறிக்கோள்கள்களும் பெரியதாக இருக்கலாம். ஆனால் முதல் அடியை முதல் படியில் தான் வைக்க வேண்டும். இவர் முதல் அடியையே 10வது படியில் வைக்க விரும்புகிறார். அதுவும் காலம் தாழ்த்தி. எவ்வாறு நிகழும். மக்கள் இவரிடம் சிறந்த அரசியலை எதிர் பார்க்கவில்லை. சிறந்த தலைவனாக வா தலைவா என்று தான் கேட்டார்கள். இவர் முதலில் தலைவனாக பொறுப்பேற்று முதலமைச்சர் அதிகாரத்திற்கு வந்து பின் மெதுவாக இவர் நோக்கத்தை செயல்படுத்த நினைக்க வேண்டும். அது தான் சரியான தலைவனுக்கு உண்டான திறமை. ஆனால் இவருக்கு அதில் விருப்பமும் இல்லை. இனிமேல் அதை செய்ய இவருக்கு வயதும் இல்லை. எப்படியோ இவரது வாய்ப்புகளையும் மக்கள் இவரிடம் எதிர்பார்ப்போடு வைத்த நம்பிக்கையையும் இவரே கெடுத்துவிட்டார். இனிமேல் இவரை சொல்லி பயன் இல்லை. வாழும் வரை இவர் நீண்ட ஆயுலோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும்.
@amuthaamutha-w8uАй бұрын
சரியான கருத்து சகோதரர் புரட்சி வாழ்த்துக்கள் 🎉❤ நன்றி நாம் தமிழர்
@natarajangunasekaran8003Ай бұрын
Hallo @gmsistore1478 மக்கள் பக்குவப்படாமதான் வெள்ளையனை தூக்கியெறிந்தாங்களா மக்கள்பக்குவப்படாமதான் MGR,ஜெயலலிதா கலைஞர்எல்லாம் தோற்கடித்தார்களா மக்கள்மீதுகுற்றம்சொல்லிஅயோக்கியஅரசியலுக்கு பல்லக்குதூக்கும் பச்சோந்தி சிந்தனையின்வெளிப்பபாடு அடுத்துமுட்டாள்தனமாக ரஜினியின் வயதைகாரணம் காட்டுவது காந்தியின்வயதா ஆங்கிலேயனைவிரட்டியது அமெரிக்கோவெஸ்புகி அலண்டே மண்டேலா பெடரல்காஸ்ட்ரோ சன்யாட்சன்.. கோசிமின் லெனின் மாவோ... இவர்களின்வயதா உலகில் மாற்றத்தை கொண்டுவந்தது அடபேதமையே அறிவார்ந்த முற்போக்கான சிந்தனை மூடத்தனமானகுப்பைகளை எரித்துஒழித்துவிட்டு முன்னேறிச்செல்லும் இதுதான்நடத்தது நடக்கும் அதைத்தான்ரஜினி குறிப்பிடுகிறார். அதைஅப்படித்தான்பார்க்கவேண்டும் எதிர்மறைசிந்தனைக்கு மாற்றாக அறிவியல் சிந்தனைவேண்டும்.
@BalajiVS-v7fАй бұрын
Thalaivaaa❤❤❤
@pavansham7161Ай бұрын
Ips annamalai suits for rajinikanth sir concept
@TamilSelven-o2zАй бұрын
Tvk❤
@jyotibasu2966Ай бұрын
Old Video fits now also very nice comment! விஜய் அரசியலுக்கு வந்த உடனே ஆரம்பிச்சாச்சு...விஜய் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கு இருந்தாலும் சாதாரண ரசிகர்களை மாவட்டச் செயலாளர்களாகவும் இன்ன பிற பதவிகளும் கொடுத்து அழகு பார்க்கிறார்... அரசியல்ல ஜெயிக்கிறாங்க தோக்குறாங்க அது வேற கதை...முதல்ல களம் காண்கிறார்கள் அதுக்கே பெரிய தைரியம் வேணும்...விஜயகாந்த் அப்படித்தான் இருந்தார்...ஏன்னா இவங்க ரெண்டு பேரும் பிறப்பால் தமிழர்கள் மத்தபடி இந்த ஜாதியை வைத்து லேப் டெஸ்ட் எடுக்குற பிசினஸ் எல்லாம் நான் பண்ண போறது இல்ல...அதனால் அடுத்த இடத்துக்கு நகர்றாங்க...உதயநிதி வரைக்கும் எல்லாருமே தைரியமா அரசியல் இருக்காங்க...நீங்க 1990ல இருந்து அரசியலுக்கு வர்றேன் வரன்னு சொல்லி ஏமாத்திட்டீங்க...நிறைய பேருக்கு வயசே ஆயிடுச்சு சில பேரு இறந்தே போயிட்டாங்க...அதெல்லாம் இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு தெரியவே தெரியாது ஒரு படத்துக்காக எவ்வளவு தியாகம் செய்வாங்க தெரியுமா? அப்ப உள்ள ரஜினி ரசிகர்கள்...ஆனா ரஜினி அவர்களே நீங்க நல்லா செட்டில் ஆயிட்டீங்க நல்ல பெரிய இடத்துல இருக்கீங்க high society வேற... அரசியல் எல்லாம் ஊத்தி முடிச்சு இப்ப எதுக்கு புதுசா வர்றவன் எல்லாம் வந்து பார்த்து வயித்தெரிச்சல் படறீங்க...இந்த தமிழ்நாட்டுல எவனுக்கு வேணாலும் அரசியல பத்தி பேசுறதுக்கு உரிமை இருக்கு உங்களுக்கு மட்டும் கிடையாது மிஸ்டர் ரஜினி...நம்ப வச்சு கழுத்தறுத்தது போதும்...
என்னடா வந்து வந்து வந்து......மண்டையில் இருந்தால் தானே.....அது தான் வந்து வந்து வந்து.்..்....்்.
@prakash113Ай бұрын
What clarity, real change. Leader who thinks differently
@ShanmugaSundaram-l7mАй бұрын
வந்து வந்து வந்து பல முறை சொல்லியும் கடைசில வந்து வர மாட்டேன்
@KRD2023Ай бұрын
it shall come but it wont .He (it) would have come but he didnt not come.. அது வரும் ஆனால் வராது .அவர் (அது) வந்திருப்பார் ஆனால் வரவில்லை 😅❤
@r.geethanjali996810 күн бұрын
Vendam rajini sir first unga உடல் நலம் tha imporant... Intha mari evolo nalla மனிதர்களை elanthudom neega vennum innum எங்களுக்கு... அரசியல் luku vantha அலைச்சல் tha innum neraiya irukum... Sir vendam
@velujagannathan4791Ай бұрын
30:14 சுருக்கமா சொல்லனும் னா பாஜக மாதிரியான தேசிய கட்சிகள் மாநில தலைவர்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல் டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளை மாநிலத்தில் நிறைவேற்றும் மேனேஜர் வேலை மாதிரி முதலமைச்சர் பதவி இருக்கனும் சொல்றீங்களே தலைவா இது நியாயமா?
@DharmarajDharmaraj-ib5wdАй бұрын
not only enough speech and practically takeparte politically and show your integrated talent .that is real talent.
@gururaniАй бұрын
இவர் இந்த கருத்தை ஏன் 1990லேயே அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை???????இப்ப ஏன். 2018 சொல்கிறார்????
@Raaj-fo2buАй бұрын
அவர் வர்றேனு சொன்னது 31/ 12 /2017 ல் .... 90 ல் வர்றேனு எங்கேயும் சொல்லல .
@Chandrangandhi-er8iuАй бұрын
அவர் ஒரு குழப்பவாதி என்று இப்பவாவது உணர்ந்தீர்களே !
@indys17Ай бұрын
ஏது ரஜனி நேர்மை, உண்மை உள்ள மனிதனா? என்னையா புரியாத ஆளா இருக்கிறீங்க. ரஜனி அரசியலுக்கு வரமுடியாது. இப்படியே கதைத்துப் படங்களை மினிமம் கரண்டி இல் ஓட்டவேண்டியது தான்.😂 கள்ள மூளை உள்ள ரஜனி அரசியலுக்கு வந்து நேரத்தையும் பணத்தையும் மக்களுக்காகச் செலவிட மாட்டான். தமிழன் ஏமாந்தவன் என்பது இந்த நாதாரிக்கும், இவன் மனைவிக்கும் நன்கு தெரியும்.😡😊😊
@transmith5878Ай бұрын
@@Chandrangandhi-er8iuஅவரை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கு புத்தியில்லை
@VinothkumarR-kw7elАй бұрын
@@Raaj-fo2buஆமா வரமாட்டேன்னும் சொல்லல..😂😂😂
@g.kabilsaianaesthetist5558Ай бұрын
Love u rajini sir this is your way single way ❤❤❤❤
@vijayrpondicherryboy620126 күн бұрын
TVK THALAPATHY VIJAY NXT CM ❤
@selvarajkannan9923Ай бұрын
You are peddling for a vanquishing life style and you are very strong temperate of life journey 👏🙏🇮🇳.
@bangarurajaАй бұрын
அரசியல்- தினம் தினம் எதோ ஒன்று பேசி ,சில சூழ் நிலையில் பல அடிகள் பட்டு பல போராட்டம் செய்து தான் ஒருவர் தலைவராக நினைக்கணும்... மற்ற மனிதர்களுக்குள் உருவாகும் புரட்சி மன நிலையை பயன்படுத்திகொண்டு தலைமை நிலையை தனதாக்கி கொண்டு அதை அரசியலாக்க நினைப்பது தலைமை பண்பு இல்லை...
@Rajini50Ай бұрын
ஹிந்தி புரட்சி நடந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது . கலைஞருக்கு எதிரான புரட்சி நடந்து தான் அதிமுக ஆட்சியை பிடித்தது . திமுக & அதிமுக வை எதிர்த்து புரட்சி நடந்தால் தான் புது ஆட்சி வரும்.
@chithrac7640Ай бұрын
Raii uncle vijai supporta இருங்க
@dashaxdanikaxx5047Ай бұрын
Rajiniyoda kaal dhoosikku kooda samam aagamaattaan Vijay. Enna mayirukku thalaivar Rajini andha naaikku support pannanum?
@ManiMuruganMurugan-wk1ncАй бұрын
தலைவா அனுபவம் அறிவுபூர்வமான வார்த்தைகள் வாழ்த்துக்கள் என்றென்றும் தலைவர் தலைவர் தான் வாழ்த்துக்கள்
@SUNAURORAR4 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤ 🔥 fire
@kingofocean1459Ай бұрын
எழுச்சிக்கு சிறந்த மருத்துவர் சேலம் சிவராஜ் 🤣🤣🤣
@KK-xt3ugАй бұрын
😂 ஆனா அவரே இப்ப அமர்ர் ஆகிட்டார்….
@maanikavaasagam9559Ай бұрын
சபாஷ் சரியான பதிவு. Excellent marvalas great.
@kuttykutty1349Ай бұрын
😂😂😂
@arunjothi4849Ай бұрын
😢
@VishnuHBАй бұрын
நல்ல யோசனைகள் ஆனால் நல்ல விஷயங்கள் தமிழகத்தில் எடுபடாது. பிறந்ததிலிருந்தே ஊழல் பழகிப் போனோம்
@lastroseableАй бұрын
எழுச்சி தானாக உருவாகாது. ரஜினிகாந்த் அய்யா, நீங்கள்தான் அதை உருவாக்கணும். அதற்குதான் நீங்கள் ரெடி இல்லை.
@RaviKumar-sw9tcАй бұрын
Yes, you are right
@karthikeyanjothiramalingam31627 күн бұрын
All revolutions start on his own study history
@sgk199518 күн бұрын
Rajinikanth has been clear in his thought process. He knows the pulse of the people. And he is not a fool to jump in when the people are not ready for a change. I really appreciate him having taken the decision to not enter despite such anticipation. Needs a lot of clarity and courage to execute such decisions.
@inbasonsolomon4033Ай бұрын
100% Correct
@PandiMsp-o3e19 сағат бұрын
🎯 nega 🙏
@BalaTavdanАй бұрын
Welcome Sir ❤
@krishnakrishna940327 күн бұрын
Yavloo vandhu vandhu 😅😢 but really good sir you👏
@ponssapАй бұрын
Timing is very important. But I believe he missed the timing.
@ummarb2754Ай бұрын
Varum aana varathu😊😊😊
@solomonmanickam3189Ай бұрын
இனிமேல் வயசுக்கு வந்தா என்ன வரமா போனா என்ன
@Gafoor-g7s29 күн бұрын
நான் அரசியலுக்கு வரப்போறது உறுதி ...😂 வரப்போற 2036 தேர்தல்ல 634 தொகுதியிலயும் நிக்கபோற....😂
@Indra404226 күн бұрын
Dear Supporters, Touch your heart and say what was wrong in his speech. This is a very practical thought 100% true. Absolutely right what he is saying. General public pls rethink the importance and impact of his speech. In this existing system no point Rajini sir entering in it. He is a very interesting and talented administration leader. Only good people and honestly working people will understand his situation. After hearing his speech I am very clear that no one can enter politics with good intentions because it's not considered. His points are very important and crystal clear friends. I don't know why people don't understand that the existing system has corrupted and there is no point in Rajini sir entering. Good leaders are very essential in politics and there is no vacancy for good leaders to enter as all the ways are blocked. Warm Regards, General Public Interest Common man..
@sankaralingam65789 күн бұрын
I fully agree with your views. Yes Rajani has openly said he is not interested in power. Let him join BJP as a state president & support K. Annamalai to become the chief minister. Annamalai is the fittest candidate to become the Chief minister. He is well educated knowledgeable and speaks sensibly with data.
@karthi178129 күн бұрын
Thalaivar mass speech 🔥💯😎
@anandanandtamilmani8599Ай бұрын
. உண்மையான பேச்சு
@Cyber_security_194725 күн бұрын
Welcome sir..we are excited...
@JA-qp9ohАй бұрын
இப்போ எதுக்கு இந்த காணொளி 🤔
@vsfilms25Ай бұрын
Athane😂😂😂
@balasubramanianperumal8991Ай бұрын
கேட்டு சொல்லுங்க சகோ பைத்தியம் பேசி கிட்டே இருக்கு
@BAARATH9729 күн бұрын
No, It is linked with Vijay political entry. Remember sarkar movie climax Vijay will elect IAS officer as CM instead of him.
@mannashivan6736Ай бұрын
70 வயதிற்கு மேல் ஒரு தெளிவான, தன்னலமற்ற ஒரு உரையாடல் , விஜய் மாநாட்டுக்கு முன் பேசியிருந்தால் மிக மிக ரசிக்கும்படியாக இருந்திருக்கும் இருந்தாலும் இந்த உரை தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதுதான்.
@shivani6thdkml940Ай бұрын
சார் தமிழ்நாட்டு அரசியல் மதிப்பிற்குறிய வ உ சி ஐயா பாரதியார் ஐயா மற்றும் பற்பல மனிதர்களை இன்றும் ஏழைகளாக வைத்திருக்கும் அற்புத அரசியல் செய்யும் இதில் தாங்கள் வராமல் இருந்தது கடவுள் கருணை ❤
@rajashekarrajashekar6417Ай бұрын
இதை எதுக்கு இப்போ போட்டு காட்ரீங்க. தந்தி யாரை குழப்புகிறீர். அவர்தான் முடியாது என்று சொல்லி விட்டார். இப்போது எதற்கு இந்த காணொலி தேய்ந்த இசைதட்டு போல்.🤗🤔
@kumarjeeni8752Ай бұрын
Correctly said ❤❤❤❤❤
@jesusalvin6198Ай бұрын
நம் தமிழ்நாட்டுக்கு இவர் நடிக்க வந்து இத்தனை வருடங்கள் ஆகியும், தமிழ் மொழியை இன்னும் சரியாக கற்றுக் கொள்ளாமல் இருப்பது ..... ஏன்??
@GaneshKumar-gq4riАй бұрын
Nalla manushan vanthurukalam Paravala andavan irukan Tamil nadu ku nala Thalaivar nala cm ah kuduka❤❤❤❤ Proud of u thalaivaaaa ❤❤
@walkandtalk24Ай бұрын
MGR சொன்னார் செஞ்சார்ல. ஒதுங்கி ஓடுனாரா ?? மக்களுக்காக எந்த தியாகத்துக்கும் தயாரா இருக்கணும். அவன் தான் உண்மையான தலைவன். விஜய்யை அதனால் மனதார பாராட்கிறேன். 🙏🙏🙏
@VeeramaniA-c9nАй бұрын
இவன் பொண்டுக பய சார்😁😁😁😁
@sami4456625 күн бұрын
Correct 💯
@jonahnessonАй бұрын
Fantastic sir jai hind bharatham namaskaram 🙏😢🙏🇮🇳🌧️😔😊
@SubamakeswariMariАй бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே நீங்கள் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிவிட்டு வராமல் போனதற்காக ரசிகர்கள் இன்று வேதனை உள்ளார்கள் வெற்றியும் தோல்வியும் வந்திருக்க வேண்டும் இதுதான் உங்களது பெயருக்கு நற்பெயரை வாய்ப்பு கொடுத்திருக்கும் வராததால் உங்களது பெயருக்கு கலைஞன் தான் ஆண்டாண்டு காலமாக இருந்து கொண்டே இருக்கும்
@azhagarnallan4893Ай бұрын
தெள்ளத்தெளிவாக பேசியிருக்கிறார் சுயநலமற்ற அரசியல் பகுத்தறிவு சிந்தனை தெளிவான அரசியல் பணத்திற்கு ஆசைப்படாமல் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நினைக்கும் உண்மையான உள்ளம் கொண்ட மக்களின் நலனுக்காக நினைக்கின்ற இளைஞர்கள் மட்டும் அரசியலுக்கு வந்தாலே கண்டிப்பாக நல்லது நடக்கும்❤❤❤
@mythilirethi8896Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@VkrelevatorIndia88-zj2ke26 күн бұрын
Thalaiva rajnikant please now you support the thalapathy Vijay.❤❤❤❤❤ Let him be the king
@madhanmadhan8380Ай бұрын
என்னதான் சொல்லவரிங்க சார்
@sravi95525 күн бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉
@muthuvenkatasubramanian7554Ай бұрын
கட்சி ஆரம்பிக்கத்தான் தைரிய ம் இல்லை.மக்களுக்கான விழிப்புணர்வுக்கான இயக்கமாவது செய்யலாம்.ஆனால் ரஜினி செய்வதற்கு மனது கிடையாது. நீங்கள் கடைசி மூச்சு வரை காசு,பணம்,துட்டு ,money, 💰
@messihari7468Ай бұрын
Mass manasilaayo Rajinikanth mass speech
@senkumadvocateАй бұрын
If rajini comes to politics in 1996, he would become cm, after 2017 cannot be cm.
@msendilkumar192Ай бұрын
Ivaru CM ayati pudugituvar
@UllatchiMurasuTv26 күн бұрын
vaa thalaiva.. waiting.. 29:30 mass
@maryappanudhai9279Ай бұрын
அரசியல் பேச்சு இப்படி பேச வேண்டும்
@prengarajanrajan5766Ай бұрын
தாங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது இதுபோன்று யாரும் பேசாத பேச்சு பேசி இருக்கின்றீர்கள் நல்லதுதான் ஆனால் இந்த தமிழக அரசியல் வாதிகள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை மக்களாகியா நாங்கள் யோசிக்கின்றோம
@KaniDevLokАй бұрын
அடுத்த படம், கம்பி கட்டுற கதை. நடிப்பு, வசனம், திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ரஜினிகாந்த்
@babubasa4677Ай бұрын
Thalaivar always thalaivare ❤❤❤❤
@RR-ck5vjАй бұрын
காசு செலவு செய்யாமல் சினிமாபோல அரசியலிலும் பணம் பண்ணலாம் நினைத்தார் ஆனால் அது முடியாது தெரிந்து போச்சு அதனால் உஷார் ஆயிட்டார் இவரு பத்து காசு எந்த ரசிகனுக்கு செலவு செய்யமாட்டார்
@imthath630Ай бұрын
❤
@vedachalam658Ай бұрын
😮🙄😮🥺😮🙁😮😁😎
@balud6570Ай бұрын
தங்க மனம் கொண்ட தங்கள் கருத்த மிக சரியானதுதான். ஆனால ஜனநாயக நாட்டில் பணநாயகம் மட்டுமே வெல்லும். மக்களில் 80% மக்கள் ஊழலை விரும்பும் போது இவருக்கு என்ன தமிழர் மீது அக்கறை என தூற்றத்தான் செய்வார்கள். ஊழல்வாதிகள் ஊழலிலேயே அழிந்துபோகட்டும். காந்தியே மீணடும் வந்தாலும் டெபாசிட் இழப்பார். வாழ்க ஊழல்!!!!!!!!!!!!!!!!!!!!
@sp9702Ай бұрын
You nailed it correctly
@santoshkumar-mn3gvАй бұрын
Ivaru selavu pannuvar
@perumalg9345Ай бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘 நீங்க வா தலைவா
@Krishnan.MKrishnan.MАй бұрын
அதிசயம் அற்புதம் நடக்கும் 2026ல அதை நீ ங்க பார்ப்பீர்கள் .ரசிப்பீர்கள்