R Kannan Interview |வன்மம்..பழிக்கு பழி..அதிரும் உலக நாடுகள் யார் இந்த Donald Trump?|USA |The Debate

  Рет қаралды 71,568

The Debate

The Debate

Күн бұрын

Пікірлер: 248
@xavierdhanaraj8563
@xavierdhanaraj8563 4 күн бұрын
டிரம்ப் அந்த நாட்டுக்கு தேவையானவர் தான் அவர் சொல்றதெல்லாம் சரிதான்
@remamenon2004
@remamenon2004 4 күн бұрын
வன்மம் இவரிடம் தான் அதிகமாக தெரிகிறது எல்லாமே negative.
@ANPrabhakaran
@ANPrabhakaran 3 күн бұрын
Modi koodam vanmam niraindhavar dhan. Manmohan Singh the best PM.
@Leumas-s4p
@Leumas-s4p 3 күн бұрын
Indian pls use our brain for India... No brain drain...
@immaculatefelcitaprakasam7389
@immaculatefelcitaprakasam7389 2 күн бұрын
Manmohan is best .
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 4 күн бұрын
Above all Trump believes Jesus and so he will love nation and people…Don’t degrade him by manipulating things…
@DTPGanesh
@DTPGanesh 4 күн бұрын
Donald Trump is a true American. What is he saying is 100% correct. Nation first policy is a great policy in the world.
@bhaskarankunchithapadam5199
@bhaskarankunchithapadam5199 2 күн бұрын
Nationalist ideas are OK. But at least under his regime US should stop poking its nose on other countries' affairs showing big brother attitude.
@india4385
@india4385 4 күн бұрын
Trump 🔥🔥🔥
@jayarajanlkm4416
@jayarajanlkm4416 4 күн бұрын
அவரவருக்கு அவருடைய நாடு முக்கியம் அந்நிய நாட்டில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்வது அனாவசியம்
@govardhanthorali588
@govardhanthorali588 4 күн бұрын
மோடிக்கு பாரதத்தின் மீது பக்தி.டிரம்ப்க்கு அமெரிக்கா மேல் பக்தி.சரிதானே
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 4 күн бұрын
ஆமாம் அவரவர் நாட்டின் வளர்ச்சி அவரவர்க்கு முக்கியம்.இதிலென்ன தவறிருக்கிறது?இதைப்பற்றி பேச நமக்கென்ன இருக்கிறது?அந்த நாட்டைப் பற்றி அந்நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
@John-rd5nq
@John-rd5nq 4 күн бұрын
Exactly
@selvaraj1
@selvaraj1 4 күн бұрын
​@@kamalanathankuppusammy8636யார் அந்த மக்கள்? மண்ணின் மைந்தர்களா இவர்கள்?
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 4 күн бұрын
அவர்கள் ஏன் டாலர் உலகின் பணப்பட்டுவாடா முறை கட்டாயம் படுத்துகிறார்கள்😮,
@RamGobi1991
@RamGobi1991 4 күн бұрын
WHO கதற விடுறாரு நம்ம டிரம்ப் அண்ணாச்சி 😁😁😁😁😁
@balasubramanianappaji4699
@balasubramanianappaji4699 2 күн бұрын
We from India if feel bad of Mr.Trump,as a true American, he is 100 percent correct.we should congradulate him. If we think our people are pushed out,it is our mistake.Long Live Mr.Trump..
@Jeremeejo
@Jeremeejo 4 күн бұрын
யார் என்ன சொன்னாலும் . கடவுளிளை உயர்துகிறவர் கடவுள் ஆசீர்வதிப்பார் . கடவுளின் விருப்பத்தை யார் நிறைவேற்றினாலும் கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாரார் .
@seenivasan6036
@seenivasan6036 4 күн бұрын
Trump is good for America.
@skarunanshanmugam
@skarunanshanmugam 4 күн бұрын
அவர் நாடு அவர் மக்கள் அவர் பிரச்சனை விடுங்க பாஸ்...
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 4 күн бұрын
ரொம்பச்சரி.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 күн бұрын
நெருப்புக் கோழிகளே.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 10 сағат бұрын
Beautiful tamil,same like p Chidambaram speech🎉🎉🎉🎉🎉🎉
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 4 күн бұрын
இவருக்கு ஏன் இப்படி வலிக்குதோ?தன் சுற்றத்தினர்கள் பாதிக்க பட போகிறோம்னு ஆதங்கம் போலிருக்குது.அவங்க நாட்டு பிரச்னை அவங்கங்க பாடு.இதில் ஆதங்க படுவது எவ்வகையில் நியாயம்?
@rainbow_1985
@rainbow_1985 3 күн бұрын
நூலிபான்கள் தான் கதறுரானுக
@MrJreeds
@MrJreeds 4 күн бұрын
ஐயா வரலாற்று ஆசிரியர் நம்ம நாட்டுல நடந்த தேர்தல் தில்லுமுல்லுகள் பற்றி பேசுவது. நமது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது What is a differences between Modiji இந்தியா and Donald Trump அமெரிக்கா?
@ThangamaniIgnatius
@ThangamaniIgnatius 4 күн бұрын
Clear points 🎉sir
@Timeinvestics9008
@Timeinvestics9008 3 күн бұрын
No way
@BBalakrishnan-e3j
@BBalakrishnan-e3j 4 күн бұрын
இது போல நம்ம தல, டிரம்ப் மாதிரி வெளிப்படையான அறிவித்தலுக்கும் விவாதத்துக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் வருவாரா ..???
@bhaskarankunchithapadam5199
@bhaskarankunchithapadam5199 2 күн бұрын
ஆட்டமெல்லாம் ஐந்தாண்டுகள் தானே! பிறகு அவர் விரும்பினாலும் மக்கள் ஆதரவு தந்தாலும் பதவியில் தொடர இயலாது. அவர் பேசுவதைப் பார்த்தால் அவர் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் அந் நாட்டிற்கு நீண்ட காலப் பயன் தருமா என்பது கேள்விக்குறிதான்
@voiceoverintamil2608
@voiceoverintamil2608 20 сағат бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@rajanmuthiah9211
@rajanmuthiah9211 4 күн бұрын
Donald Trump is Hero.America
@alsathamhussain4488
@alsathamhussain4488 4 күн бұрын
4:28 இந்த நிமிடத்திலிருந்து பாருங்கள் நீ சொல்லும் வார்த்தை,,, பழைய ஆட்சியாளர்களை பார்த்து புது ஆட்சியாளர்கள் விமர்சனம் இருக்கு,,,, டேய் லூசு பழைய ஆட்சியை நன்றாக இருந்தால் ஏன் புதிதாக ஒருவன் வரப்போகிறன். நீ சொல்வது எல்லாம் இந்த மூளையே இல்லாதவன் சொன்னால் எப்படி இருக்கும் அது போல இருக்கிறது அனைத்து வார்த்தையும்,,, இதுபோல ஆட்களை சபையில் பேச வைத்தால் தான் தெரிகிறது அவர்களின் வண்டவாளம் தண்டவாளம் என்ன என்று...
@vijayakumar-gu6sv
@vijayakumar-gu6sv 2 күн бұрын
Fantastic speech most welcome Vijay
@a-onedynamicengineeringent751
@a-onedynamicengineeringent751 3 күн бұрын
Don't miss guide people by saying unwanted things.
@vivekanandantk5394
@vivekanandantk5394 3 күн бұрын
திரு. கண்ணன் அவர்களின் கருத்துகளில் தெளிவு தெரிந்தது. நல்ல தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக உரையாடினார்😊
@balaraji2001
@balaraji2001 3 күн бұрын
I fully support trumps executive orders.he tries to make his country great.
@arivezhil
@arivezhil 4 күн бұрын
பழைய டிரம் காலத்தில் தான் போர் குறைவாக இருந்தது. நியூ யார்க் டைம்ஸ் ஒரு ஊடகம், ஊடகங்கள் எவ்வளவு உண்மையானது என்பது நன்கு அறிந்ததே
@RamGobi1991
@RamGobi1991 4 күн бұрын
பிடேன் ஒரு ஆயுத வியாபாரி 😁நீ என்ன படிச்சீயோ க கன வான அவன் கொலை காரன் 😜😜😜😜1
@thangaraju2505
@thangaraju2505 4 күн бұрын
*🎉🎉❤ SUPERB TRUMP JI❤🎉🎉*
@selvanramalingam9763
@selvanramalingam9763 4 күн бұрын
நேரு வை பற்றி மோடி சொல்லுவது போல் சொல்லுகிறார்
@Hifitalkies
@Hifitalkies 4 күн бұрын
😂 exactly 💯
@REVINGSTON
@REVINGSTON 3 күн бұрын
கண்ணன் அவர்களுக்கு அதெல்லாம் தெரியாமல் பேசுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது!!​@@Hifitalkies
@vanasudhaz
@vanasudhaz 7 сағат бұрын
கண்ணனின் பல செய்திகள் உண்மைக்குப் புறம்பாக உள்ளன. மக்களுக்கு ட்ரம்ப் எப்படிப் பட்டவர் என்று தெரியும்..தெரிந்தேதான் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்...
@sundarraj2659
@sundarraj2659 3 күн бұрын
MR.R.KANNAN IS HIGHLY SCEPTICAL IIN HIS VIEW AS A KEEN CLOSE LOOK.
@ThomasLawrence-uf3ry
@ThomasLawrence-uf3ry 2 күн бұрын
நல்லவிளக்கம்
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 4 күн бұрын
மதம்,கேரமியம்,இந்துத்துவா, ஒரு மெரழி ,ஒரே கலாசாரம் எல்லாருக்கும் ஒரேகாடுதான் இங்கு
@shankarvk922
@shankarvk922 2 күн бұрын
65% மக்கள் Trump ஆதரவு. அப்போ அவர்கள் muttalgala?
@deivasahayam6359
@deivasahayam6359 4 күн бұрын
ட்ரம்ப் செய்வதையே இந்தியாவில் செய்யும் மோடி பற்றி பேராசிரியர் என்ன சொல்கிறார்
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 4 күн бұрын
ஏன்? அவரவர் நாட்டின் வளர்ச்சி அவரவர்க்கு முக்கியம்.
@selvaraj1
@selvaraj1 4 күн бұрын
பிரிக்ஸ் மீதுள்ள பயத்தினால் இப்படி செய்கிறார். பனாமா கால்வாய் வழியாக வணிகம் செய்ய இயலாதபடி மெக்சிகோ கனடா கிரீன்லாந்து இவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்து டாலரின் மதிப்பை காப்பாற்றிக் கொள்ள துடிக்கிறார்
@Hifitalkies
@Hifitalkies 4 күн бұрын
Abscond 😂
@rajendransankhamdevendran9061
@rajendransankhamdevendran9061 Күн бұрын
Why are you against patriots?
@gomsram6026
@gomsram6026 4 күн бұрын
அவரு ஊரு அவரு முடிவு..இதில் நீங்க யாரு
@ashikfairpack1625
@ashikfairpack1625 4 күн бұрын
இவர் இந்திய வலதுசாரி . டிரம்ப் அமெரிக்க வலது சாரி.
@sundarammuthiah1484
@sundarammuthiah1484 4 күн бұрын
Sir you are a great orator. Lucid and natural flow. Miga sirappu. Nandri. 🙏🏽🙏🏽👌
@rilahady4766
@rilahady4766 4 күн бұрын
Voters are having Heard Mentality and not voting on Intelligence based thinking.
@kaderamer7837
@kaderamer7837 4 күн бұрын
Trump respect bible... Modi says he is god😍😍😍😍🤣🤣
@Indian-sh2xz
@Indian-sh2xz 3 күн бұрын
Trump don’t walk according to Bible
@licsekars
@licsekars 3 күн бұрын
இவர் சொல்வதைப் பார்த்தால் அவர் அந்த நாட்டு சீமானோ!!!
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 Күн бұрын
Trump seems to exhibiting over arrogance and does not seem to guard his tongue.
@mohan-fc7cv
@mohan-fc7cv 4 күн бұрын
ஏன் இந்த கதறல் ஏனிந்த வன்மம் ன
@edison6817
@edison6817 3 күн бұрын
பைபிள்படி நடவாத டிரம்ப் அவர்கள் எத்தனைகோடி பைபிள்கொடுத்தாலும் பிரயோஜனமில்லை.
@joelebenesan8202
@joelebenesan8202 3 күн бұрын
Appo Kamala Harris than Bible e எழுதினாங்களா ????
@Indian-sh2xz
@Indian-sh2xz 3 күн бұрын
💯
@kjonathan2383
@kjonathan2383 4 күн бұрын
கதற வேண்டாம் 😂😂😂😂😂
@JeniS-l9r
@JeniS-l9r Күн бұрын
Many people in India or an Indian anywhere, dont understand Trump well. He is a good lreader for America who fears God, does not tell lies, protects the sanctity of the nation and leeps Anerics first.
@rajapa3430
@rajapa3430 4 күн бұрын
I fully endorse his view
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 күн бұрын
அருமையான தகவல்பதிவு
@Shalom-ii4sp
@Shalom-ii4sp 3 күн бұрын
Do our people in India are quite happy with our rulers? Why don't you bother about us?
@EdwardD-x4s
@EdwardD-x4s 2 күн бұрын
What revenge? He is doing the best for us, it's not India, revenge will be only with indian politicians, not with any other country people.
@John-rd5nq
@John-rd5nq 4 күн бұрын
Kannan trying to teach vocabulary to Trump 😂 what an irony
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 күн бұрын
நம்ம நாட்டு மக்களுக்கே 😭கிழிஞ்சு தொங்கும்போ து 🥺அது நமக்கு தேவை இல்லாத ஒன்று 🥺
@kaderamer7837
@kaderamer7837 4 күн бұрын
சார் இந்தியாவில் சங்கீ சயின்டிஸ்ட் யூரின் லா கார் ஓட்டுவார்க்கலாம்
@govardhanthorali588
@govardhanthorali588 4 күн бұрын
யூரின்ல டிரம்ப் காரை ஒட்டுவாரா.அதை சொல்லு
@govardhanthorali588
@govardhanthorali588 4 күн бұрын
சந்திரயான் 2அன்3 இந்திய விஞ்ஞானி சாதனை தெரியாதோ. ஓ திராவிட குஞ்சா
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 күн бұрын
InUnani you can use urine
@Naveen50000
@Naveen50000 4 күн бұрын
🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 Alpha Male Trump 🔥🔥🔥🔥🔥🔥
@kanimozhidhamodaran7981
@kanimozhidhamodaran7981 Күн бұрын
Drill Baby Dril concept ❤
@arivezhil
@arivezhil 4 күн бұрын
Trump is good for his Country
@kanimozhidhamodaran7981
@kanimozhidhamodaran7981 Күн бұрын
Put in Xi Bing Modi-coaition regretted Trumph❤❤❤
@s.skumar6391
@s.skumar6391 4 күн бұрын
Everidam than vanmam irukerathu...
@REVINGSTON
@REVINGSTON 3 күн бұрын
இவர் இந்திய மக்களுக்கான நலனைப் பற்றி இந்திய தலைவர்களுக்கு ஆலோசனை சொன்னால் நமக்கு நன்மை பயக்கும். இவர் இந்திய பிரதமராக பதவி ஏற்க நேரிடும் போது இவரும் இது போல தான் பேசுவார் நம்மவர்கள் பேசிக்கொண்டு இருப்பது போல. இவர் பேச்சு டிரம்ப்பையும் பாதிக்காது; இந்தியருக்கும் பயனளிக்காது. இவர்களுடைய வியாபார, விளம்பரத்திற்கான பேச்சு இது. நம்ம நேரம் வேஸ்ட்.... அவருக்கு வருமானம் அவ்வளவு தான்!!
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 Күн бұрын
அதிபர் ட்ரெம்பின் செயல்பாடுகளில் சந்தேகப்படுவதற்கு ஒன்றுமில்லை என தோன்றுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
@selvaraj1
@selvaraj1 23 сағат бұрын
@@krishnamoorthyv6327 கடந்த தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப், அதிகாரத்தை வெற்றி பெற்றவருக்கு மாற்றித்தர மறுத்து வன்முறைக்கு ஆதரவு தந்த தனது ஆட்களை இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் மன்னிப்பு வழங்கி அவர்களை கோர்ட் விடுதலை செய்திருக்கிறது. நம் நாட்டில் இருந்து அப்படியே காப்பி அடித்த மாதிரி தெரிகிறது
@shankarvk922
@shankarvk922 2 күн бұрын
நெறியாளர் ஒரு புரிதலும் இல்லாத நபர்.
@sudarshanr7040
@sudarshanr7040 4 күн бұрын
அமெரிக்காவின் மோடி.
@T.N.SankaranarayananNarayanan
@T.N.SankaranarayananNarayanan 2 күн бұрын
இநதிய கலாசாயம் பண்பாடு பாதுகாக்கபடும்.
@ilangor7899
@ilangor7899 4 күн бұрын
Good
@sivarajansivarajan493
@sivarajansivarajan493 3 күн бұрын
Below average assessment of what will the sequel,rather pessimistic too.
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 4 күн бұрын
இங்குதான் என்றில்லை!உலகம் முழுவதிலேயுமே மக்கள் நல்லவர்களை ஆட்சிக்கு தேர்ந்து எடுப்பதில்லை!ஒரு ஹீரோவைத்தான் மக்கள் தலைவன் ஆக்குகிறார்கள்!
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 4 күн бұрын
இந்தப் பேட்டியின் ஆழம் அற்புதமான ஆழமானது.இதை றம்பின் கொள்கை ஆய்வாளர்கள் சரியாக ஆய்வு செய்து நெறி முறைப் படுத்துவார்களாயின் உலக ஒழுங்கு சீராகும். உலக ஒழுங்கை மேம்படுத்தாமல் ஐக்கிய அமெரிக்கா தனது மேம்பாட்டைக் காக்க முடியாது. ஓமே நாம். ஓம்.
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 4 күн бұрын
எனது கருத்துக்களை மறுக்கும் எவரும் சரியான​ கருத்துக்களை எனக்குத்​ தெரிவிக்கவும.எனக்கு மூக்குப் போனாலுமீ உவள் அறுதலி ஆக வேண்டும் என்ற நிலையில் உலக மடமைத்துவம் . உலக மடமைத்துவம் அடங்க மோடியின் முழுமையான ஓங்கார சங்க நாதம் ஓங்க வேண்டும்.ஆகாய அசுரத்துவம் ஒடுங்க வேண்டும்.
@serendipity5951
@serendipity5951 4 күн бұрын
He is not as bad as Modi.
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 4 күн бұрын
நிறை குடம் அலம்பாது குறை குடம்................... இது அறை குறை குடம் (டிரம்ப் =mo(sa)di)
@kalaram8589
@kalaram8589 4 күн бұрын
Well explained 👌👌👌
@raviramasamy5821
@raviramasamy5821 4 күн бұрын
What about India foreign policy lost everything
@shivramsharma3212
@shivramsharma3212 4 күн бұрын
Very good interview
@kaderamer7837
@kaderamer7837 4 күн бұрын
In india modi the same project yes😂😍😍🤣🤣😘😘
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 Күн бұрын
கிரேட் ஹிட்லர் முசோலினி போன்ற ஜாம்பவான்கள் ஆட்சி செய்த பூமி இது. ட்ரெம்ப் ஒன்றும் புதிதல்ல
@kaderamer7837
@kaderamer7837 4 күн бұрын
டிரம்ப் மோடிக்கு எதிராக por நடத்துகிறார் 😜😜😜😜😜
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 4 күн бұрын
What this man says is not correct. Because for every country their citizens welfare is more important. Nothing to worry.
@UKhinOo-h5g
@UKhinOo-h5g 4 күн бұрын
அருமையான விளக்கம் அமெரிக்கா குழியில் தள்ளபடும் உலக ஒற்றுமை சீர் குலைந்து விடும் சீனா முதல் இடத்தை பெற்று விடுவான் இந்தியா விழிப்புடன் செயல் ஏற்றவேண்டும் ரஷ்யா. உக்ரேன் பிரச்சனை தீர்வடைய டிரெம் செய்தாக வேண்டும் இல்லை என்றால் சீனாவும் இஸ்லாமிய நாடுகள் ஒரே கொல்கை யாக மார வாய்ப்பு அதிகம்
@josephs9451
@josephs9451 4 күн бұрын
This man has no right to judge Trump as a democratic person.Why this person wants to stay in US
@anthonya6025
@anthonya6025 4 күн бұрын
ட்ரம்ப் செய்வது சரியே.
@vaithilingasamy933
@vaithilingasamy933 4 күн бұрын
Ivar neutral ah analysis panala congress karanga bjb pathi solra maari pesikitu irukaaru.🙏🙏🙏
@srinathraaj6485
@srinathraaj6485 4 күн бұрын
இவருடைய நடுநிலையை திராவிட வரலாற்றை சொல்லும்போதே தெரியும்
@KannanYadavar
@KannanYadavar 4 күн бұрын
Who s less self respect???? U need our need they're need
@tvasantharajan495
@tvasantharajan495 3 күн бұрын
ஆமா, அவாளுக்கு வயித்துல புளியை கரைச்சு விட்டது போல் உள்ளது.
@rainbow_1985
@rainbow_1985 3 күн бұрын
பேதியே போகுதாம்
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 4 күн бұрын
What will you do in India? Will India accept foreigners for working in India? Will India give citizenship to foreigners easily? Will your trade union leaders and states accept? Put yourself in their position and talk. When Americans have decided, you are talking about Biden, and his stature.!!!!
@rilahady4766
@rilahady4766 4 күн бұрын
Face is the index of the mind.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 күн бұрын
குற்றம்நிரூபிக்கப்பட்ட நபர் கையில் அதிகாரம் சிக்கியிருப்பது மற்ற நாடுகளிலும் அதே நிலை ஏற்பட வழி வகுக்கும்.
@RyinShanael
@RyinShanael 4 күн бұрын
I dono, why people simply talking about America.. All Indians return back to India.. Great India..
@99626arun
@99626arun 4 күн бұрын
Nobody will return to India and only illigal immigrants will return back to India.
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 4 күн бұрын
Our Modi ji is telling that india got independence from 2017. Trumph is Modi of America.
@girijaraman2897
@girijaraman2897 4 күн бұрын
காலம் பதில் சொல்லும்
@samselvam6843
@samselvam6843 3 күн бұрын
You don't have enough information, so please stop making assumptions...
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 3 күн бұрын
டொனால்ட் டக் ஆட்ச்i எப்படி நடக்கும். டிஸ்னி லேண்ட் ஹிட் அடிக்குமா?
@notprovocation
@notprovocation 3 күн бұрын
ஜனநாயக அதன் கடமையைச் செய்து விட்டது தேர்ந்தெடுத்து விட்டது ஒரு தலைவனை, ஓட்டு போட்டது அமெரிக்கா மக்கள் எனவே அவன் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதுல எதுக்கு விவாதம்
@johnkennedyabimannan4088
@johnkennedyabimannan4088 4 күн бұрын
This fellow is nonsense..no knowledge. Only blabbering.....Only vomiting
@rotibakar2880
@rotibakar2880 12 сағат бұрын
Coconut oil
@rajarok1804
@rajarok1804 4 күн бұрын
Why are you talking about America and American president. American have chosen Trump and they are not fools to select Trump. If you have GUTS talk about modi and bjp. Lot's of indian problems can be discussed like jobs, education, inflation, religion targeting etc
@PonnusamySingaravel
@PonnusamySingaravel 3 күн бұрын
அய்யா. உங்கள். கருத்துக்கள். அருமை. பண. திமிர். பிடித்த. ட்ராம்பு. பேச்சில். ஆணவம். தெரிகிறது. கடவுள். ஒருவன். இருக்கிறன். ஏன்பதை. மறந்துவிடடார். பைட்டன். ஒரு. ஜெண்டில்மென்.
@Timeinvestics9008
@Timeinvestics9008 3 күн бұрын
😂😂😂 Biden gentle man. Did you meet him????
@waran-w4e
@waran-w4e 4 күн бұрын
@sasicala8376
@sasicala8376 3 күн бұрын
இவர் பாப்பான்
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 күн бұрын
Yes that is why he is brilliant
@kvsvasan
@kvsvasan Күн бұрын
Yes that is why he doesn't have neutral analysis
@sundararajanr3497
@sundararajanr3497 4 күн бұрын
50/50 - Admin/saiko.
@balasubramanianramalingam4912
@balasubramanianramalingam4912 4 күн бұрын
A beutiful analysis by the speaker
@Timeinvestics9008
@Timeinvestics9008 3 күн бұрын
Sorry wrong analysis
@helanchristy5455
@helanchristy5455 4 күн бұрын
Indiavai aala varu naatavarai viduveerhala
@RajammalDurairaj
@RajammalDurairaj Күн бұрын
Kalviyummarthuvamum kodutha vellaikkarargalai virattinargal allava
@sunilgeorge8864
@sunilgeorge8864 4 күн бұрын
Looks this guy has zero knowledge
@99626arun
@99626arun 4 күн бұрын
Yeah, he has no knowledge.
@Timeinvestics9008
@Timeinvestics9008 3 күн бұрын
Feel the same
@jayarajanlkm4416
@jayarajanlkm4416 4 күн бұрын
ரெம்ப ரேம்ப ஆராய்ச்சி பண்ணி இருக்காரு போல இருக்கு வாத்தியாரு.
@kvsvasan
@kvsvasan Күн бұрын
😂😂😂😂
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Месть от кутюр (2015) | Ты ведьма!
1:00
Vinogradenko
Рет қаралды 1,3 МЛН
Ангел против Демона кто победит 😱
0:49
Шок!🤯 Ерасыл Мұсадан ала алмаған өшін Ақанайдан алды ма?😱 Бір Болайық! 10.10.22
1:38:34
Полыхание №2
18:58
Metal Family Xydownik
Рет қаралды 908 М.